நீங்க என்னதா சொன்னாலும் வீட்ல இருக்க பெரியவங்க ஒரு நாளைக்கு 5 times குடுக்க சொல்லி உயிர வாங்குராக. இதுக மத்தியில பிள்ளைய வளகுறது ரொம்ப கஷ்டமாக இருக்கு.
Enaku intha pronlm tha but na kudukkara mathiri keela uthiruvan
@manikandanranganathan2432 жыл бұрын
Ana pls yarum kudukathinga🙏
@meenumma2 жыл бұрын
இன்னைக்கு இருக்குற new momsku பெரிய சவால் வயசான வாங்க தான் ரொம்ப torture பண்ணுனாங்க நான் ஏதும் கொடுக்கல ஒடனே நம்மள badmom ஆக்கிடுறாங்க 😏
@farzazu5072 жыл бұрын
Correcta soninga sister .. Naanum tharave ila...
@sangavipriya72762 жыл бұрын
Yes correct sis
@meerakarmahashree2 жыл бұрын
Yes akka
@madhuselva47052 жыл бұрын
Correct sonniga sister.vera elathukum kollanthai aluthalum grape water kudukathunala than alukuthu vera solluvanga.ivanga mathila kollanthai valakurathu rmba challenging ah irugu
@laveenagethzial13722 жыл бұрын
S s
@rajeswarimasweetgirls3444 Жыл бұрын
Super sir நீங்க நீங்க சொல்றது உண்மைதான் சார் ஆனா வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு தெரிவதில்லை குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் இந்த மருந்தை மட்டும் கொடுக்க சொல்றாங்க
@sivadhashvanth3261 Жыл бұрын
இத பெருசுங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியல அத குடு இத குடுனு torture பண்ணுதுங்க....😒
@divyabharathi94292 жыл бұрын
En veetu periyavangalukum enakum idhu visayama romba sanda. Thanks for this information sir
நான் என்ன சொன்னாலும் எங்க மாமியார் கேட்க மாட்டாங்க அவங்க பையனுக்கு இதுதான் கொடுத்தாங்களா அது மட்டுமில்லாம அவங்க நாலு பெருசுங்க கிட்ட சொல்லி சிரிக்கிறாங்க
@queennandy7774 Жыл бұрын
Same problem
@kanakarajgkraj50652 жыл бұрын
விரிவான தெளிவான விளக்கம், டாக்டர் நன்றி,. 🇮🇳🇮🇳🇮🇳
@naveenkani15982 жыл бұрын
use full videos sir ungaloda neraya videos pathuruken
@payupayutharan37732 жыл бұрын
நன்றி டாக்டர் மிக முக்கியாயமான தகவல் சொன்னிங்கள் வாழ்த்துக்கள் 🙏
@rajaanu1770 Жыл бұрын
எங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் தொல்லை தாங்க முடியல சார். என் உயிர வாங்குவாங்க
@SelvaganeshGanesh-cz1jx10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சார் நான் இனிமேல் இந்த தவறை செய்ய மாட்டேன்
@aswini.maswini.m58148 ай бұрын
Same veetla iruka periyavanga kandipa idha kuduthe aganum nu solranga, doctor venanu solranga nu sona, ne idha kudichi dhan valandha ipo nala dhana iruka nu kekaranga, its very tough to raise babies between the new world & old moms and grandmas
@ishuraja95812 жыл бұрын
SOLUTION IS HERE.....Hi guys...iam a new mom of 11 months old baby boy...Ella veetlayum Iruka prlm thaan enga veetlayum....antha prlm periyavanga thaan....avanga kitta evlo thaan eduthu sonnalum kandipa purinjukka maatanga ....nammala thaan kora solvanga....ithuku oru solution ah na pannathu enna na....veetla yaarum illathapo gripe water ah keela oothitu normal water ah fill panni vachiduven....last 5 months ah ipdithaan pannitu iruken....mudinja neengalum try panni paarunga....but yaatkittayum maatikaama try Panni paarunga....
@krithikalingam77819 ай бұрын
2weeks baby ah vachutu... Intha idea kooda follow panna mudiyathae
@mano05583 ай бұрын
Gas pblm babyku varum pothu enna paninga sis.
@travelwithjosh354816 күн бұрын
😂😂😂😂
@jeyaantonymuthuv3090 Жыл бұрын
நீங்க சொல்லுற அத் த நையும் உண்மை டாக்டர் நன்றி
@NehaSakthi2 жыл бұрын
Elders are very adamant on giving gripe water to my papa. Struggling to stop that. It is the first medicine for crying baby according to them....helpless here...!
@harisiva3870 Жыл бұрын
அம்மா இல்லை எனக்கு... இந்த பிரச்சனை னால தான் மாமியார் விட்டு c section பண்ணியும் ஒரே மாதத்தில் தனியா வந்து நானே எல்லாம் கத்து கிட்டு கணவர் உதவியுடன் குழந்தை வளர்க்கிறோம்....
@Rk-ut3io Жыл бұрын
Sem sister
@Rosini-Rakc Жыл бұрын
Same sister twin boys 35 day
@chitra54325 ай бұрын
Same story
@ROSE-uy4uh2 ай бұрын
Super😊
@niran790Ай бұрын
Wow 🙏🏻
@karuppunila68192 жыл бұрын
Thank you doctor intha video ku than wait pannitu irunthen. Enga vettula periyavanga ellam en pappa ku gripe water kutuga solli ena kattaya paduthunanga.thank god thanks doctor
@RamRam-xh5rt Жыл бұрын
என் குழந்தைக்கு இது வரை கொடுத்தது இல்லை.பெரியவங்க கிட்ட சண்டை போட்டாலும் தப்பு இல்ல குழந்தை தான் முக்கியம்.
@shaikabdulla53382 жыл бұрын
Thank you so much doctor.... This is useful for all new mom's
@MARISELVAM-oe1lf Жыл бұрын
இது போன்ற நல்ல தெரிவித்தக்கு நன்றி. Dr.sir
@marissena9615 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் . நன்றி ஐயா 🙏🙏🙏
@nagavallikavitha105917 сағат бұрын
thank you sir good information thanthathuku🙏
@rubyr9241 Жыл бұрын
Thank you soooo much sir As a new born mom your video is sooo much helpful for me
@kanakaphysics267511 ай бұрын
Thank you doctor for right advice at right time for me ❤🙏🙏
@divyavs32212 жыл бұрын
Sir ethu kudutha yenna problems varumnu explain pannuga sir ........ eldersku explain panna inum easyah erukum
@reemareema64359 ай бұрын
Yelders kulathaigala pathuka sompari patutu graip water kudu apothu nala thugu and waight gain agu nu soldra ga ipo irukura moms ku la romba kastama eukurathu baby ya valakurathu illa pariyavagula samalikarathu tha they are very adament and they feel recept less when we not follow there insteuctions
@sivasankarim23012 жыл бұрын
Thank u sir.. Good information... Clear explain sir... Thanku thank you... Ur excellent doctor....
@nandhinisundari2397 Жыл бұрын
Tnq so much sir..en baby ah pakka vara ellarum itha kudukka solli than toucher pantranga...tnq sir🙏
@Lucydinesh2 жыл бұрын
Clear explanation excellent doctor.....
@devakumar73422 жыл бұрын
Thank u sir...idha sonna eanga veetla yarukum purila
@paviganesh30232 жыл бұрын
Super best lesson for grandma
@SathishM-z9t11 ай бұрын
Tks you sir .inniku varaikum nanum kuduthen ineme kuduka matten . Mikka nandri.
@beenamamala32422 жыл бұрын
Thank you doctor for your valuable information 🙂
@wellnesslifecaresolutions35112 жыл бұрын
Great'nga 👏👏👏👏👏👏👏 Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻
@sangeethathalavai347911 ай бұрын
Thanks for this video sir...here after will not do this kind of mistakes
@divyabujji78812 жыл бұрын
The way u explain about gripe water. Is very useful to all.... Thanks a lot doctor
@NishaNisha-dh3qf2 жыл бұрын
Thank you for very much sir
@jayaranivimala806 Жыл бұрын
சூப்பர் சார் நல்ல தகவல் சொன்னிங்க எங்கள் குழந்தை வளர்ப்பில் நீங்கள் ஒரு வழிகாட்டி தேங்க்யூ சார் பெயர் சொல்லாதது என்கிற வசம்பு குழந்தைகளுக்கு கொடுக்கலாமா அதன் அளவு என்ன பேசுற வீடியோ போடுங்க சார்
@vinothsowmiya58012 жыл бұрын
Good explanation sir..👌👌👌 very proud of u sir
@gsath45652 жыл бұрын
I like your way of speech sir
@kalpanakumar98972 жыл бұрын
ரொம்ப நன்றி சார் என் இரண்டாவது குழந்தை பத்து மாதம் நான் கிரேப் வாட்டர் கொடுத்து கொண்டு இருந்தேன் இப்போது அதை குப்பையில் போட்டு விட்டேன்
@rekhajagadeesan7863 Жыл бұрын
Romba rothanaya erukku 😊😊sir
@prabagaranp6094 Жыл бұрын
கிரைப் வாட்டர் க்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய நவீன மருந்துகள் பற்றி தெரிவிக்கவும் சார்
@jillukodeesh Жыл бұрын
Colicaid drops
@murugansumi48822 ай бұрын
Colimex en papovoda pediatrician suggest pannathu
@sandhiyapandurangan44533 ай бұрын
Thank u sir, very useful ✨video❤️
@ArivuramyaRamya Жыл бұрын
Sir himalaya la bonnisan kudukalama sir
@arunsundari468211 ай бұрын
ம் நன்றி சார் ரெம்பா நல்ல செய்தி
@pavithrak33437 ай бұрын
Super doctor clearly explianed
@vijeekumar45062 жыл бұрын
En son ku 50 days aagudhu gripe water kuduthutu dhan irukaen, Amma la kuduka soli compel panranga, doctor kuduka koodadhunu solranga ma na doctor apdi dhan soluvanga namma vaangi dhan kudukanum apa dhan digest aagum baby alugaama irukumnu solranga, naa argue panuna nee cell la edhachum paathukitu kedakadha nee ena doctor ah nu kekranga🙄
அட கடவுளே... Bonnison கூட gripe water தாங்க.. 6 மாதம் வரை உரை மருந்து கூட ஊத்த கூடாது.. Yen thanni கூட தர கூடாது
@lokeshr7633 ай бұрын
Uthiramerur ra neenga
@Nithya_sanjeevi3 ай бұрын
எங்க வீட்டு பெரியவர்கள் இத சொன்னா புரிஞ்சுக்க மாட்டார்கள் etha naama sonna bad mom aahidrom ☹️😢
@poovikanna942 жыл бұрын
Descended testis pathi video upload pannunga sir pls
@ishwarya.pishwarya.p8031 Жыл бұрын
Very very thankful video thankyou so much sir
@sandhiyachinnasamy59872 жыл бұрын
Thank u for clarification sir
@bakyalakshmi1677 Жыл бұрын
Thank you sir 🤗 good information 👍👍👍👍
@sainilashrees33395 ай бұрын
இதை பற்றி தெரியாமல் குடுத்துட்டேன் சார் அதனால் என்ன விளைவுகள் வரும் சார்
@ashwinibuvi8615 Жыл бұрын
இந்த விஷயத்தை தெரிந்து குழந்தைக்கு கொடுக்காமல் இருக்கிறதுக்கு நான் பட்ட பாடு இருக்கே பெரியவங்க கிட்ட நிறைய திட்டு வாங்கி இருக்கேன் அப்படியே உனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் குழந்தையை வளர்க்க உனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத நாங்க எல்லாம் கொடுக்கலையா பாரு ஒன்னும் ஆகாது நாங்க எல்லாம் குழந்தை வளர்கலய என்ன அப்படின்னு சொல்லுவாங்க என் முதல் குழந்தைக்கு ஆறு ஆண்டுகள் இப்போது என் இரண்டாவது குழந்தை ஏழு மாதம் இரண்டு பேருக்கும் நான் கொடுக்கவில்லை முதல் குழந்தைக்கு மட்டும் மூன்று மாதங்கள் குடுத்தேன் கிரேப் வாட்டர் வேண்டாம் அதற்கு பதில் ஹிமாலயா கிரேப் வாட்டர் மூன்று மாதங்கள் மட்டும் குடுத்தேன் இதை நான் நிறுத்தப் பட்ட பாடு இருக்கே வார்த்தைகளால் சொல்ல முடியாது
Sir ,right age for school admission video poduga sir
@priyakutty4716Ай бұрын
சார் நான் உங்க சேனல் விரும்பி பார்ப்பேன் எனக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் தான் ஆகிறது 😢 என் கணவர் வீட்டுல எல்லாரும் இந்த வாட்டர் குடுக்க சொல்லி என்ன ரொம்ப கொடுமை பன்னாங்க ஆனா நான் யாறு பேச்சையும் கேக்கல உங்க பதிவை பார்த்தேன் இப்ப ரொம்ப தெளிவா இருக்கேன் 😊❤ ரொம்ப நன்றி டாக்டர் 😢
@dhiyariya96314 ай бұрын
Apadi na government y sale panna allow pannudhu. Case podalama sir???
@HemaHema-yk2ed Жыл бұрын
குழந்தைய வெளிய எங்க கூட்டிட்டு போனாலும் பாக்குறவங்க கிரைப் பாட்டில் போட்டீங்கலா அப்டினு இத மட்டும் தான் கேக்குறாங்க.. பெரிய டார்ச்சரா இருக்கு.. இன்றைய கால நிலைமைய புருஞ்சுக்க மாட்றாங்க..
@geethasubramani76002 жыл бұрын
Thanks for the video sir, requesting you to make a video on what food we should feed toddlers when they have fever. Which temp should consider as fever, armpit temp or oral temp. As a mom I have this doubt for so long.
@MeenuC Жыл бұрын
He has already posted, please refer...
@sivaskk790 Жыл бұрын
Romba thanks sir👍👍👍👍
@jeevithakaliappan54232 жыл бұрын
Sir, pls share about fontanelles ( soft head) part which swells for my baby after MMR vaccination at month 9-10 What is all the reasons for bulging of soft part of head
@dhivaharkennady15712 жыл бұрын
Tnq for u r clear explanation sir
@rajimuthu85102 жыл бұрын
Apdiye bonniSan pathiyum podunga sir
@SaravananSaravanan-qb7rp Жыл бұрын
Thank you sir iam realy understand my baby is 5 month
@devipriyakrish8962 жыл бұрын
After delivery apro mother hot water tha use pannanuma sir normal water use panna baby ki sali pidikkuma sir reply pannunga sir
@mahaprabha39932 жыл бұрын
Apdilam ila sister
@kowsalyam63832 жыл бұрын
Apdila ila neenga eppavume normal ah water use pantra mathiye irunga sis
@devipriyakrish8962 жыл бұрын
Tq sister
@Srichankanish Жыл бұрын
Am giving zincovit and VITAMIND3 tonic for my 5month old from birth . Is it ok doctor ?
@MeenuC Жыл бұрын
They are multi vitamin and vitamin D3 syrup. Vitamin D3 is very much needed for babies (the early morning sun rays has vit d3 in abandoned amount but most of us are not exposing babies it) so vit d3 is given in a syrup form, for my baby till the age of 1yr 6m, my pediatric recommended it. Zincovit is multi vitamin and is given to babies based on their health and weight gain etc, if your doctor recommends, then go for it, no issues.
@manisabapathy68182 жыл бұрын
Thanks 🙏 for information sir
@vijithimothy79232 жыл бұрын
Thank you so much sir.new born baby ku vitaminD3 drops kandipa kudanuma? kudukama erunda enna problem varum?
@addlinsmini2802 жыл бұрын
If you are showing in sunlight then it's okay, now a days there is no Source for sunlight that's why they giving D3
@sivasrichannel8939 Жыл бұрын
Enoda baby ku d3 drops kudukama vittathla daily vomit eduthaga weight reduce achu 3 month ipdi akite pochu sariya akave ila aproma doctor kitta kettapa d3 drops kuduga sonaga vomit udane stop akirchu digest akama vomit panirku baby ku motion regular aka poka armpichaga kudukama vittapa motion problem vomit iruthuchu
@devisri56872 жыл бұрын
Useful video thank you doctor..
@Omniking241052 жыл бұрын
நான் என்ன பண்ண தெரியுமா நாலு மாசம் ஆகுது என் குழந்தை பிறந்து மோஷன் சரியா போகல அப்படின்னு சொல்லிட்டு தொடர்ந்து ரெண்டு நாள் கிரேப் வாட்டர் ஊத்திட்டேன் அவனுக்கு அதுல இருந்து லூஸ் மோஷன் ஆகி ரொம்ப பிரச்சனை ஆயிடுச்சு அதனால தயவு செய்து ஆறு மாசத்துக்குள்ள யாரும் கிரேப் வாட்டர் கொடுக்காதீங்க
@sivaranjanimunusamy32532 жыл бұрын
Same problem
@jagadishkumar6077 Жыл бұрын
Thanks doctor for your valuable information.
@thiruppathirrrtrrrp429 Жыл бұрын
Hii
@mercyshanthi95552 жыл бұрын
Dear doctor ,can you please tell me what are the alternatives for the gripe water..My Granddaughter cries a lot in the evenings.she is three weeks old.
@gunaselvij7622 жыл бұрын
You can check with the nearby pediatrician.. they may suggest you colic drops
@mercyshanthi95552 жыл бұрын
@@gunaselvij762 thank you
@arunaabi22052 жыл бұрын
Sir really very very good information...
@indhujayaraj76702 жыл бұрын
Sir can you talk about phenergan.. doctor suggest me to give phenergan if he is too cranky. But Google says phenergan can impair thinking capacity in baby.. can you pls guide me
@hepsibainatchathiramb13122 жыл бұрын
Kindly say the alternative tonics Doctor
@pavithrasat9179 Жыл бұрын
நாம சொல்றத யாரும் புரிஞ்சுக்க மாட்டிக்கிறங்க சார்
@pandiyansheeba82722 жыл бұрын
What are the alternative for gripe water ??
@SebiyalFabius Жыл бұрын
Boonision
@yuvavelu12217 ай бұрын
Super information sir..... Thank you sir.....
@viprin19922 жыл бұрын
Thank you so much doctor I have a 9 month baby 👍🙏
@ChinnammalPalanisamy-mw9xu8 ай бұрын
ஆமா இந்த டார்ச்சர் கூட எங்க வீட்ல இல்ல ஆனா சும்மா சாப்பிடாத நேரம் பூராம் குழந்தைகளுக்கு சொருகு எடுக்கணும் சொல்லி பிள்ளை வயிறு கெடுக்கிறார்கள் நெனச்சா அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க 😢
@nadhiyabeeman96282 жыл бұрын
Sir zincovit use pannalama
@saranyakutty1871 Жыл бұрын
Ok sir thank for your explanation... rompa nandri sir...
@srijananiachuthan2 жыл бұрын
Is vasambu, jadikkai, masikkaai really needed for infants.. I really don't want to give anything other than breast milk but elders at home insists on it continuously... Please address this sir
@sangeethas29152 жыл бұрын
Yeah..I too had the same question..My 1 month old baby is having constipation, but that too doctors are saying it's normal for the infants if they aren't pooping for 10 days something..But my mom starts to feel the very next day saying he isn't pooping ..for this thing she will start giving gripe water,vasambu and jaathikai ,maasikai... seriously wanted to know are these really needed..
@sangeethas29152 жыл бұрын
@Natural Products yeah , trying the same..
@sangeetha61372 жыл бұрын
Hi mam im twin mother of girl babies. from 5 months to till im giving vasambhu for my babies everyday.. they are good health no issues...now they r crossed 1 yr... i have a same doubt but im giving vasambhu jaathikaai and maasikaai.. only vasambhu im giving everyday.when we will head bath that day im giving vasambhu jaathikai and maasikaai
@DineshKumar-cv9rn2 жыл бұрын
🕉 Rompa thank you so much doctor
@ashwinimurali25532 жыл бұрын
Thank you for your good explanation sir and then please tell the name of evening colice tonics. Sir please
@ambikachinnathambi41882 жыл бұрын
Thank you.... Good informations... 5months enbaby gripe water koduthuttu irunthen.. Ipove stop pandren.. Thank you so much..
@manjurekha79202 жыл бұрын
Sir, Please Talk about umbilical hernia in babies.. my little one is 2 months old and his belly button is like a size of small tomato when he cries.. we are really worried so much about this.. when will it become normal sir
@anubalu13382 жыл бұрын
En paiyanukum appadi irunthathu Doctor kitta kaatunom belly button press pannum podhu ulla pochu na athu normal 2-3months la sari aagidum appadi press pannum podhu ulla pogala na thaan problem nu sonnanga.. Ippo my son 11months old 5th month la athu sari aagiduchu 😊
@diyaharidev84792 жыл бұрын
Even I had same problem with my first son when he cries it will become big like a balloon but 3 months la it become normal now he is 2 years old and completely fine 🙂
@manikandanpamban82752 жыл бұрын
Thank u so much doctor 🙏🙏🙏🙏🙏
@rammohanj18782 жыл бұрын
Hi Doctor, Are Woodward s Gripe water and Bonnison same ?
@SSCHILDCARE2 жыл бұрын
they are both NOT NEEDED for babies thats what im emphasizing.
@divyavs32212 жыл бұрын
Sir old peoples are not accepting if we explain also they are simply telling we were gave .now a dys new moms biggest tension and torture is this one only.please make awareness to the people
@ushadevibablusha14522 жыл бұрын
S... பெரியவங்க எங்களுக்கே தெரியாம கொடுக்குறாங்க
@gunaselvij7622 жыл бұрын
@@ushadevibablusha1452 😢
@christophermenu9026 Жыл бұрын
Here in UK they still recommend gripe water, out of their compulsion I had to give it to my baby who is really struggling with colic pain every evening..
@sangeetha61372 жыл бұрын
Hi sir im a twin mother of girl babies from 5months to till im giving vasambhu for my babies... Now they r crossed 1yr.they r good health. Instead of English medicine why we should take these vasambhu ,jaathikaai and maasikai. Please make one video about naatu marunthu. It will help all new mothers.
@cristianoronaldocristianor5862 жыл бұрын
Thanks for intha message ku sir super docter
@kavithak70682 жыл бұрын
வயிறு ஜீரண தன்மைக்கு ஓமம் கொதிக்க வைத்த தண்ணீரை குடுக்கலாமா???
@ashajoy41792 жыл бұрын
No siss... only breast milk for 6 months
@prernashukla58132 жыл бұрын
Good information Doc
@gokuls412 жыл бұрын
Dear sir Himalaya Boonies baby ku tharalama 4 month baby 👶 please tell