கிரிகாலன் மேஜிக் ஷோ போன்ற எடப்பாடியாரின் Masterclass ! | Daily Roast | 01 October 2024

  Рет қаралды 20,318

Onion Roast

Onion Roast

Күн бұрын

#onionroast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna #OnionRoast #eps #itwing #admk #aiadmk #edappadipalanisamy #seeman #seemanspeech #ntk #rajumurugan #communist
வாக்கு வங்கி செத்துப்போச்சு ரெட்ட இலை இத்துப்போச்சு - எடப்பாடியார் சோகம். | சிரிக்காமல் கேளுங்கள்; சீமான் ஒரு கம்யூனிஸ்ட்!
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு KZbin பக்கம்.
Our Social Media Pages
www.youtube.co...
Facebook - / onionroast
Twitter - / onion_roast
Instagram - / onion_roast

Пікірлер: 105
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Ай бұрын
சூட்சுமத்தை கண்டுபிடிச்சிட்டானே என்று ராஜு முருகனைப் பற்றி சீமான் நினைச்சிருப்பான்
@rasuvenkat2445
@rasuvenkat2445 Ай бұрын
உங்களுடைய கருத்துகள் இன்டெலக்சுவலா இருக்கு. வாழ்த்துகள் தோழர்.
@NarayananSakthivel-fk4mh
@NarayananSakthivel-fk4mh Ай бұрын
தமிழக இளைஞர்கள் உங்கள் காணொலிகளை தொடர்ந்து காண வேண்டும்....
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Ай бұрын
பெட்டி வாங்குவதற்கு ஆரம்பிக்கப் பட்டதே நாம் தமிழர் கட்சி
@MuruganathamRamasamy
@MuruganathamRamasamy Ай бұрын
இப்பத்தானே போன் வந்திருக்கு. அடுத்தது வேறொன்று வரும்
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Ай бұрын
எடப்பாடி யிடம் என்ன கவர்ச்சி இருக்கு.எடுப்பான பல்லும் முனியாண்டி விலாஸ் முதலாளி தொந்தியும் தவிர.
@MuruganathamRamasamy
@MuruganathamRamasamy Ай бұрын
சமூக வலைதளம் என்றால் என்ன. என்று எடப்பாடி யாருக்கு தெரியுமா
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
அதெல்லாம் கம்ப்யூட்டர் படிப்பு படிச்சவங்களுக்கு தானுங்க தெரியும். ஏனுங்க எங்கிட்ட வந்து கேட்டா எப்படிங்க...!
@prabakaranj7372
@prabakaranj7372 Ай бұрын
செம கலாய்..
@ganapathypughaz6475
@ganapathypughaz6475 Ай бұрын
Super brother s
@vignesh.m9338
@vignesh.m9338 Ай бұрын
தரபாடியார்😂😂😂😂😢😢😢
@mathiarasu1970
@mathiarasu1970 Ай бұрын
இந்து சேனலின் கருத்துக்கள் அனைத்தும் உண்மை
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 Ай бұрын
நடிகைகளுடனான காண சகிக்காத எம்ஜிஆரின் ஆட்டங்களை வாய்க்குள் ஈ போவது தெரியாமல் பார்த்த கும்பல் அல்லவா அது. இனிமேல் அப்படியெல்லாம் ஏமாற்ற முடியாது ஏமாறவும் யாரும் இல்லை
@rajappas4938
@rajappas4938 Ай бұрын
Unmai
@udhayak1908
@udhayak1908 Ай бұрын
திராவிடத்தால் வளர்ந்தோம் 🎉❤
@skannanbala4011
@skannanbala4011 Ай бұрын
Any form of nationalism is right wing thinking.... Places system above people... Very very well said 🎉
@ramachandran8630
@ramachandran8630 Ай бұрын
தரைப்பாடி அமாவாசை
@ramachandran8630
@ramachandran8630 Ай бұрын
அதிரடி
@Siva1477
@Siva1477 Ай бұрын
Seeman - Audio Set thirudan Vijay - Tyre Thirudan BJP - CAR THIRUDAN
@ganeshsankar8410
@ganeshsankar8410 Ай бұрын
நடிகர் புளி மூட்டை ராமசாமிக்கு இருந்த கவர்ச்சி தான், எடப்பாடிக்கும் உள்ளது.😂😂😂😂
@vaanoliseidhigal-1532
@vaanoliseidhigal-1532 Ай бұрын
அருமை ❤
@shahulhameedm870
@shahulhameedm870 Ай бұрын
தமிழ்நாட்டில் தற்போது நிகழும் அரசியல் பிரச்சினைகளை எடுத்து அதிமுக அரசியல் பண்ண தெரியவில்லை.இப்படியே இருந்தால் 2026 யில் ஆட்சி வருவது கடினம்.இதை தலைமை நன்றாக உணர்ந்து செயல் படவேண்டும் என்பது தொண்டர்களின் கருத்து.
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Ай бұрын
சசிகுமார் இதை எப்படி அனுமதித்தார்
@subramanianv3793
@subramanianv3793 Ай бұрын
He is sangi.
@DjeacoumarPALANI
@DjeacoumarPALANI Ай бұрын
முயற்சி பன்னி ஆட்சி ஐ பிடிக்கலாம், ஆளும் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, நல்லவை களை பாராட்டியு‌ம் அதன் நன்மைகள், வருங்கால தலைமுறைக்கு நல்ல கருத்து தேவையான விளக்கம் இதெல்லாம் செய்ய ஈடுபட வேண்டும்., செய்யுமா அ தி மு க? அவர்கள் Bjp பிடியிலிருந்து எப்போ வெளியே வருவா ங்கன்னு தெரியாது, பாவம்
@PandianPandian-jx3cv
@PandianPandian-jx3cv Ай бұрын
❤❤❤
@moosask4517
@moosask4517 Ай бұрын
இந்த நிகழ்ச்சிக்கு சீரியல் நம்பர் கொடுங்கள். பிறகு தேடிப்பார்த்து பார்த்துக் கொள்ள ‌ வசதியாக இருக்கும்.
@VenkatesanKannan-9783
@VenkatesanKannan-9783 Ай бұрын
The episode numbers would be helpful 👍
@mohancm4301
@mohancm4301 Ай бұрын
Supar ❤❤❤❤❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@rajendranm1159
@rajendranm1159 Ай бұрын
Super explanation good onion roast
@Rajesh5762-v6v
@Rajesh5762-v6v Ай бұрын
நந்தன் வெற்றிவிழா கூட்டத்துல தமிழ்த் தாய் வாழ்த்து பாடி இருக்காங்க..அதுல திராவிட நல் திருநாடும் என்று பாடுவதற்கு பதிலா தமிழர் நல் திருநாடுமென பாடியிருக்கிறதா காமிக்கிறாங்க..நீங்கள் இருவரும் இது குறித்து பேசுவீர்கள் என எதிர் பார்த்தோம். என்ன நிலவரம் ? பேசுங்க..அப்படி பாட முடியுமா? பாடலாமா?
@Vijayasekaran-wg9qn
@Vijayasekaran-wg9qn Ай бұрын
அதர்மம் மனோஜ் பேசி இருக்கார் நண்பா நீங்கள் பார்க்கலையா????
@Rajesh5762-v6v
@Rajesh5762-v6v Ай бұрын
@@Vijayasekaran-wg9qn அது பார்த்தேன் உறவே..இவங்க அதே விடயத்தை பேசும்போது அந்த குறிப்பிட்ட நிகழ்வை சொல்லவில்லையே என்றுதான் சொன்னேன்
@shanmugamt5931
@shanmugamt5931 Ай бұрын
arumai
@dhanapalpandian8064
@dhanapalpandian8064 Ай бұрын
புளிமூட்டை பழையசோத்துசாமி துரோகச்சாமி இனிமேல் ஒரே கவர்ச்சிதான்
@manoharan9831
@manoharan9831 Ай бұрын
💐💐🙏🙏🙏👌....
@DjeacoumarPALANI
@DjeacoumarPALANI Ай бұрын
Eps மேல கை தொலைபேசி விசுவது கண்டனத்துக்கு ரியது ...🫢
@AnandBalasundaram-b4v
@AnandBalasundaram-b4v Ай бұрын
Good episode!
@jaikumarn6771
@jaikumarn6771 Ай бұрын
Very Very lovely speech
@sugumararumugam4682
@sugumararumugam4682 Ай бұрын
அருமையான பகிர்வு !
@Fnn895
@Fnn895 Ай бұрын
14:01 kongu vattara valakku 😂😂😂😂😂💥
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 Ай бұрын
👌🌹
@mohamedfarook6458
@mohamedfarook6458 Ай бұрын
இனி அதிமுக வலுவாகனும் னா திமுக தான் ஆள் supply பண்ணனும் 😂😂😂
@irmkp
@irmkp Ай бұрын
🎉🎉
@sampathp5588
@sampathp5588 Ай бұрын
திராவிடம் படிக்கவில்லை னு மனுஷன் சொல்லிட்டாரு. சவுக்கு காசை வாங்கிட்டு கவுந்து படுத்துட்டான்.
@senthilk7629
@senthilk7629 Ай бұрын
அக்டோபர் 02ல் கள்ளக்குறிச்சியில் நடக்கும் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டிற்கு அனைத்து பெண்களும் பொதுமக்கள் அனைவரையும் எழுச்சி தமிழர் திருமாவளவன் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.... வாழ்க பெரியார் ‌வாழ்க அம்பேத்கர்.... சிறுத்தை செந்தில்குமார் சேலம் மாவட்ட துணை அமைப்பாளர் வணிகரணி விடுதலை சிறுத்தைகள் கட்சி சேலம்....
@santhoshramprasanth2360
@santhoshramprasanth2360 Ай бұрын
2:40 மூன்றாவது தலைமுறையாக நான் திமுக கட்சிக்காரன் மற்றும் அனுதாபி... அதிமுக என்னும் கட்சியின் அழிவு பாதையை எக்காரணம் கொண்டும் நான் ஏற்க முடியாது... எனக்கு தகுதியான எதிரி அதிமுக மட்டுமே என்று கருதுபவன் நான்... திமுகவும் அதிமுகவும் இல்லையெனில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் அதனை எண்ணிப் பார்க்க முடியுமா? இல்லை சீமான்,அண்ணாமலை போன்ற நபர்களை ஆட்சியில் அமர வைத்தால் தமிழ்நாட்டின் நிலைமை என்ன? திமுக அதிமுக இல்லையெனில் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்....
@VenkatesanKannan-9783
@VenkatesanKannan-9783 Ай бұрын
ADMK split into bits and pieces! Some votes have gone to BJP and NTK Parties!
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 Ай бұрын
திமுகவுக்கும்
@VenkatesanKannan-9783
@VenkatesanKannan-9783 Ай бұрын
Yes, Kalaigner urimai thogai, vidiyal payanam scheme transferred women votes towards DMK.
@jbphotography5850
@jbphotography5850 Ай бұрын
எடப்பாடி ஒரு மங்கூஸ் அந்த ஆளுக்கு ஒரு மண்ணும் தெரியாது
@smurugan2247
@smurugan2247 Ай бұрын
What happened to voters of Vikkiravandi.?
@pandianvk2953
@pandianvk2953 Ай бұрын
அதிமுக கட்சியே செத்து போச்சு
@thatchanamoorthy5690
@thatchanamoorthy5690 Ай бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥
@AdhiyamaanSiva
@AdhiyamaanSiva Ай бұрын
திமுக வை விமர்சிக்கும் , அவர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்ட கூட மறந்துபோகின்றீர்களே
@milirvaai2830
@milirvaai2830 Ай бұрын
தேசியம் என்பது, வலதுசாரி என்பது எப்படி எனப்புரியவில்லை. தெளிவுப்படுத்தவும்.
@pushpaselvam9789
@pushpaselvam9789 Ай бұрын
தேசியம் என்பது தன் இடம்,மொழி உரிமையை பிரித்து , அதன் மேல் தங்கள் அதிகாரங்களை மட்டும் நிலை நிறுத்துவது,அடுத்தவரையும் அடுத்த மொழியையும் பிரித்து வேறுபடுத்தி அவர்கள் தங்களிடமிருந்து பிரித்து காட்டுவதுதான் தேசியம்,இது அடிப்படையில் வலது சாரி " தான்,தன் அதிகாரம்" என்ற கோட்பாடில்த்தான் நிறுவப்பட்டுள்ளது.
@NarayananSakthivel-fk4mh
@NarayananSakthivel-fk4mh Ай бұрын
கள நிலவரங்களை அரசியல் நிலவரங்களை உண்மைகளை சங்கிகளை விளக்கும் உண்மை அருமை..
@tamilselvanrascal5956
@tamilselvanrascal5956 Ай бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤🔥🔥🔥
@kayambukayambu5608
@kayambukayambu5608 Ай бұрын
🌹👌👌
@sanjaysai3338
@sanjaysai3338 Ай бұрын
Seeman communist ah chaa 🤦‍♂️
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff Ай бұрын
12:28 😂😂😂 ஏய் ஏய் ஏய்.... மிஸ்டர்... என்ன சொல்ற நீ???
@gopalkrishnan3015
@gopalkrishnan3015 Ай бұрын
ஏண்டா எவன் வேணாலும் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்குவிங்களாட. எந்த கம்யூனிஸ்ட்டா பொம்பள பின்னால் திரிஞ்சான்.படம் டைரட் பண்ணினா மூடிட்டு படத்த மட்டும் பேசுடா.
@subramanianv3793
@subramanianv3793 Ай бұрын
Dhantabani? Balan?
@mohancm4301
@mohancm4301 Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@Fnn895
@Fnn895 Ай бұрын
😂😂😂
@GovindaRam-wi3ju
@GovindaRam-wi3ju Ай бұрын
பொய் மை வெல்லும்
@kesavana5467
@kesavana5467 Ай бұрын
கட்சியும் செத்துவிட்டது எடுபுடி பல்லன்
@RAJESHWAR9212
@RAJESHWAR9212 Ай бұрын
18:24 தமிழ் ன்னு சொல்ல வந்து எவ்ளோ நேக்கா இந்தியா ன்னு மாத்துறான் பாரு 😂😂
@Fnn895
@Fnn895 Ай бұрын
Ohh...caste system is only in Tamil Nadu?
@VenkatachalamN-rt1bq
@VenkatachalamN-rt1bq Ай бұрын
எடப்பாடி எப்பவோ இடையில் பாடியாகிவிட்டது 😭😭😭😭😭
@jeshk1207
@jeshk1207 Ай бұрын
அட பாவிங்களா அந்த ஆப்ரேஷன் பன்ன சொல்றிங்களே 😂😂😂😂
@ArasanPeer
@ArasanPeer Ай бұрын
எடப்பாடியார் இல்லை தோல்வியார் 😂😂
@adtptpr2937
@adtptpr2937 Ай бұрын
யாருப்பா செபோனை வீசி எறிந்தது??
@karthikeyanmurugesan9488
@karthikeyanmurugesan9488 Ай бұрын
சீமானால் இவன் இளமை போய்விட்டதா, அக்கா விஜயலெட்சுமி என்ன கொடுமை இது.
@selvakumarvaiyapuri5173
@selvakumarvaiyapuri5173 Ай бұрын
#நந்தன் #தலித்தியம் நல்லா வசூல் பண்ணுதுன்னு milk பண்ண வரும் ஆனந்த விகடனின் படைப்புகள் 😂😂😂
@SH-hw4uy
@SH-hw4uy Ай бұрын
உண்மை.
@tamilselvanrascal5956
@tamilselvanrascal5956 Ай бұрын
❤❤❤🎉🎉🎉🔥🔥🔥👏👏👏
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,2 МЛН
Trick-or-Treating in a Rush. Part 2
00:37
Daniel LaBelle
Рет қаралды 46 МЛН
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,2 МЛН