இந்த பேட்டி மிகவும் சிறப்பானது. காவல்துறைக்கு ஒரு நாள் அதிகாரம் வழங்கினால் ரவுடிகளே இல்லை என்ற நிலை ஏற்படும் என்ற கருத்து மிகவும் சரி. ரவுடிகள் வளர்வதற்கு முக்கிய காரணம் காவல்துறைக்கு முழுமையான அதிகாரம் வழங்காமல் இருப்பது என்பது நிதர்சனமான உண்மை. இந்த பேட்டி வழங்கும் திரு. வெள்ளதுரை அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
@rainbow_19855 ай бұрын
@@singamuthu3545 உங்க வீட்ல இரண்டு பேருக்கு மாவுக்கட்டு ஒரு என்கவுண்டர் 4 கஞ்சா 3 குட்கா வழக்கு போடப்படும். பரவாயில்லையா
@sundarrajann-uj1rt5 ай бұрын
நீதித்துறை காவல் துறை லஞ்சம் வாங்கவில்லை என்ற நிலை எப்பொழுது வருகிறது அப்பொழுது இந்திய வல்லரசு நாடாக மாறும்
@kumarkumar-jo2jf5 ай бұрын
காவல் துறையில் எல்லாரும் நல்லவர்களா ஜெயிலுக்குள் கஞ்சா வித்திருக்காங்க இன்னும் எத்தனை சாத்தான் குளம் அப்பா மகன் கொலை ஒன்று போதும் இந்த காவல் துறை தேவையில்லை என தோன்றுவதர்க்கு
@misamurugan49675 ай бұрын
@@sundarrajann-uj1rt மற்ற துறைகள் எல்லாம் யோக்கியனுங்க இருக்கானுங்க இந்த 2 துறையிலை மட்டும் தான் அயோக்கியன் இருக்காங்க இல்லையா sir
@nagarajanp88555 ай бұрын
சார் நான் உங்களை நேரில் பார்த்தது இல்லை இந்த பேட்டி மூலமாக பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்கு சார் சார் வாழ்த்துக்கள் நீங்க சொன்ன உதாரணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மாதிரி பாதி போலீஸ் காந்தி மாதிரி பாதி போலீஸ் அது போல் ஒரு நாள் அணைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் ஒரு ஆர்டர் விடிவதற்குள் ஒரு ரவுடி கூட இருக்க கூடாது என்று சொல்லட்டும் பாருங்க பவர் நாடே அமைதியா இருக்கும் ஏன் என்றால் அது போல் சொல்ல மாட்டார்கள் என்று சொன்ன கருத்து அருமை சார் அது போல் சினிமாவில் துப்பாக்கி கத்தி போன்ற ஆயுதம் காட்டாமல் படம் எடுக்க வேண்டும் அருமையான கருத்து சார் அன்றைய இளைஞர்கள் கபடி கிரிக்கெட் இது போன்ற விளையாட்டு தான் சார் உண்மை தான் இன்று உள்ள குழந்தை செல்போன் கூட இருக்கு இதெல்லாம் மாறனும் கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் வர வேண்டும் அருமையான பேட்டி வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@harikrishnanranganathan92685 ай бұрын
வெள்ளைத்தரை ஐயா உங்கள் பதில் மிகவும் வெளிப்படையாக உண்மை பதில்கள் என் மனதில் இருந்து வார்த்தை அனைத்தும் வெள்ளைத்தரை ஐயா பதில்கள் 👍👍👍👍👏👏👏👏
@Anonymous-zs7wt5 ай бұрын
அதான் வெள்ளத்துரை சார் ...நானும் இவரும் ஒன்றாக பணிபுரிந்தோம் ..
@vilambaramvictor45625 ай бұрын
அப்படியே காவல்துறை செய்த கற்ப்பழிப்புகளை பேசவும் ... தந்தம் மற்றும் செம்மரங்களை யாருக்காக வெட்டி அனுப்ப பட்டது என்று கூறவும்
@Jagadeesankrishnasamy-g1q5 ай бұрын
வாழ்த்துக்கள் வெள்ளத்துரை சார். Salutes to your courage and dignity.
@nellai905 ай бұрын
அருமை sir வேற லெவல் பேச்சு எங்க மாவட்ட சிங்கம் sir நீங்க பெருமை படுகிறேன் ❤
@nathanarumai10935 ай бұрын
இந்த மனுஷன போற்றி பாதுகாக்க வேண்டும்...
@jonathanandrews59165 ай бұрын
இவர் எத்தனயோ கஷ்டங்களை தாண்டி இந்த விஷயங்களை சொல்கிறார்.அவர் உள்ளத்தில் வெளிய தேறியத ஒரு வலி உள்ளது
@rainbow_19855 ай бұрын
@@jonathanandrews5916 அவர் கை முழுதும் இரத்தக் கறைகளாக இருக்கும்...
@balamuruganmurugan13315 ай бұрын
சூப்பர் ஐயா அருமையான பதிவு சட்ட திட்டங்கள் சரியில்லை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் ஒரு உயிரை ஈசியாக கொன்று விடுகிறார்கள்
உண்மையான காவல் அதிகாரி. ஐயா அவர்களுக்கு தலைவணங்குகிறோம். சரியான பதிவு. சார் அதிரடி தொடர வாழ்த்துக்கள். நன்றி
@Fhjjvsdgvb5 ай бұрын
என்ன சொன்னாலும் வீரன் வீரன் தான், மாவீரன் வீரப்பன் தான்.😂
@happinessishere65905 ай бұрын
எது உயிருக்கு பயந்துக்கிட்டு காட்டுக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டு இருந்தவனா?
@Hussainyaafih5 ай бұрын
காட்டுக்குள் ஒளிஞ்சாரா காவல்துறைக்கு நேருக்கு நேர் ஒத கொடுத்தார் @@happinessishere6590
@RahimKhan-ez6fd5 ай бұрын
சார் போல மாவட்டத்திற்கு ஒரு நேர்மையான அதிகாரி இருந்தால் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும். ஏழைகளுக்கு உடனே ஞாயம் கிடைக்கும் ஏன் என்றால் சார் இராமநாதபுரத்தில் ADSPயாக பணிபுரிந்த போது ஏழைகளுக்கு உடனே நீதி கிடைக்க செய்ததை நேரடியாக பார்த்திருக்கிறேன். அதே போல் சார் நேர்மையாக இருந்ததால் அதே இராமநாதபுரத்தில் adspயில் இருந்து மதுவிலக்கு பிரிவுக்கு அதிகாரியாக மாற்றப்பட்டார் அப்போது மதுவை பிளாக்கில் விற்பவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பல லட்சங்களை லஞ்சமாக குடுக்க முயன்றபோது அவர்களை அங்கேயே கைதுசெய்து சிறையில் அடைத்தவர்.sir is great 🎉❤
@chandramoulimouli69785 ай бұрын
தகவலுக்கு நன்றி .
@singamuthu35455 ай бұрын
காவல்துறையினர் யாருடைய குறுக்கீடும் (குறிப்பாக அரசியல் வாதிகள்) இல்லாமல் சுதந்திரமாக பணி செய்ய அனுமதித்தால் கண்டிப்பாக ரவுடிஜம் என்பது அறவே இல்லை என்ற நிலை ஏற்படும். இவர்கள் வளர்வதற்கு முக்கிய காரணம் அரசியல் வாதிகள் தான்.
@ahamedsheriff-w3f5 ай бұрын
Tamil நாட்டில் உண்மையான போலீஸ் யை பார்த்து விட்டேன் அவர்தான் வெல்ல துறை, ஆனால் உண்மையான முதலமைச்சரை நான் பார்க்கவில்லை ( காமராஜரை தவிர)
@rajatoScan5 ай бұрын
உண்மை சார்
@Anonymous-zs7wt5 ай бұрын
தம்பி வெள்ளத்துரை அவர்
@saravanannachimuthu20245 ай бұрын
இந்த ஆளு vaalter தேவாரம் புடிக்கிம்ன்னு சொல்லுறான், தேவாரம் என்ன நேர்மையா ஆஃபீஸ்ர் ஆ, கொளத்தூர், தர்மபுரி ல போய் கேட்ட நாறிரும், due to வீரப்பன் assignment
@abrahammasilamani43895 ай бұрын
இருடா விஜய் வராரு...
@vigneshwaran44185 ай бұрын
Poi
@JPThevar4 ай бұрын
அருமையான உண்மையான பதிவு நன்றி அய்யா.
@lebanoncounsellingministri22875 ай бұрын
Excellent speech
@vennilasasikumar37565 ай бұрын
உங்களின் நேர்மை உங்கள் பேச்சில் தெரிகிறது HONESTLY SALUTE SIR
@sahulhameed58505 ай бұрын
வெள்ளத்துரை ஐயா போலீஸ் என்றால் எனக்கு பிடிக்காது முதல் முறையாக உங்களின் பேட்டியை நான் பார்த்து உங்கள் மீது பாசமும் காவல்துறை மீது மரியாதையும் இருக்கிறது உங்களைப் போல் மற்ற காவல்துறை அதிகாரிகளும் செயல்பட்டால் காவல்துறை எங்கள் நண்பன் தான் என்று மனதார ஏற்றுக் கொள்வோம் வாழ்க வளமுடன்
@cjayapal33465 ай бұрын
Experience speaks. A highly talented officer.Speaking the reality.
@abhijithsuresh47075 ай бұрын
அருமை ஐயா. இனி வரும் காலங்களில் உங்களின் அபார திறமையை அரசியலில் வெளிப்படுத்தவேண்டும் 🙏🙏🙏
@shankarvelu5 ай бұрын
yes
@68tnj5 ай бұрын
Excellent interview by Retd ADSP
@cjayapal33465 ай бұрын
Useful interview for both public and serving police personnel.
@namasivayam62735 ай бұрын
உங்கள் கருத்துக்கள் பிரமிப்பூட்டுகிறது..... Hat's off sir...
@pms.87955 ай бұрын
இவரை கடைசி நாளில் சஸ்பண்ட் செய்ததில் இருந்தே தெரிகிறது இந்த சுடலை அரசின் மக்கள் விரோத ஆட்சி.
@palio4705 ай бұрын
மூதேவி சஸ்பெண்ட் ல இருந்து காப்பாத்துனதே முதல்வர் தான்
@palio4705 ай бұрын
மக்கள் விரோத ஆட்சி மோடியோட ஆட்சிதான்...
@n.jeyapalannatarajan55325 ай бұрын
Permitted to retire but ₹4 lakh With held. But he will get pension as usual.
@yogipillai5 ай бұрын
@@palio470நொட்டினான் சுடலை
@mhamedkani21115 ай бұрын
Super police officer . Tirunelveli power speech .well come
@srinew275 ай бұрын
இந்த மணல்மேடு சங்கர் எல்லாம் ஒரு குரூப் வந்து தூக்கி பிடிச்சுட்டு இருக்காங்க ஏதோ அவர் வந்து மனித புனிதர் மாதிரி நீங்க சொன்னது கரெக்ட் சார்
@ayynararumugam49034 ай бұрын
உண்மையான காவல்துறை அதிகாரி ஐயா அவர்களுக்கு மனதார நெஞ்சார்ந்த வாழ்த்துகள் உண்மையான மக்களை காக்க வந்த குலதெய்வம்
@s.n.jothika395821 күн бұрын
நேர்மையான அதிகாரிகளுக்கு என்னுடைய சல்யூட் 🙏🙏🙏🙏🙏🙏
@shenbagarajanm1584Ай бұрын
களத்தில் பணியாற்றியவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து இருக்கலாம். அவர் வார்த்தையில் அந்த வலி தெரிகிறது. நேர்மையான பணி வாழ்த்துக்கள் ஐயா.
@dexterrajesh5 ай бұрын
All the four parts were excellent.. thanks for this interview..
@SakthiGowtham-gd1ky5 ай бұрын
HONEST POLICE OFFICER. FROM SHAKTHI ARUPPUKKOTTAI TAMILNADU
@ganeshpeter82875 ай бұрын
எல்லோரும் ஓய்வு பெற்ற உடன் நியாயமை பேசுகீர்கள்
@vijisubha19875 ай бұрын
சூப்பர் ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான்
@SakthiDharunJunctionVlogger635 ай бұрын
அருமையான பேட்டி வாழ்த்துக்கள்
@j.harishkumarjeyaprakesh9615 ай бұрын
ஐயா மிக அருமை யாக சொண்ணிர்கள் உங்களை போன்ற அதிகாரிகள் கிடைப்பது வரம் 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙏🙏
@abhijithsuresh47075 ай бұрын
ரவுடிகள் எல்லாம் அரசியலுக்கு வரும் போது. நேர்மையான துணிவான அதிகாரி நீங்களும் அரசியலுக்கு வரவேண்டும் ஐயா 🙏🙏🙏
@rajeshsekar74345 ай бұрын
100% Police. Hats off you Sir...
@murugesanh29875 ай бұрын
நீங்க சொல்றதுலாம் சரிதான் சார். ஆனால் வீரப்பனிடம் இருந்து சந்தனகட்டைகளையும் தந்தத்தையும் வாங்கியவர்கள் யார் சார்? அவங்களை ஏன் சார் உங்க போலீஸ் இதுவரை விசாரிக்கவுமில்லை. பிடிக்கவும் இல்லை? இது பற்றி நடவடிக்கை எடுக்க இதுவரை ஒரு நியாயமான போலீஸ் அதிகாரி கூடவா இல்லை?
@pms.87955 ай бұрын
வீரப்பனால் பலனடைந்தது பல அரசியல் வியாதிகள் , இவர் போன்ற நேர்மையான அதிகாரிகள் இருந்தும் அரசியல் குருக்கீட்டினால் எதுவும் செய்யமுடிவதில்லை.
@npmani61465 ай бұрын
இவர் போன்ற காவல் அதிகாரிகள் இருக்கும்போதே தெனமாவட்டங்களில் கூலிப்படை ரவுடிகள் கொலைகள் அதிகம்.ஏன் கட்டுப்படுத்த.முடியவில்லை
@kaniappansrly97445 ай бұрын
சன்னியாசிக்கும் சாதிபற்றிருக்கும் இவர் நியாயமாக பேசுகிறார் சூப்பர்
எனக்கு வெள்ளதுரை சார் எனக்கு ரொம்ப ஏற்கனவே ரொம்ப பிடிக்கும்... யாருக்குமே அடங்காத ஒரு உண்மையான போலீஸ்காரர்❤❤❤
@mohan10195 ай бұрын
Very brave police officer
@bharathithasana50215 ай бұрын
Great sir🎉🎉
@paulrajamannar18245 ай бұрын
He is a genuine Police Officer for the people, of the people ; an inspiration to the younger generation who want to serve in the Police Department. He must be utilized as a faculty in the Police Academy. I salute this brave Police Officer. Our Government should make use of him hereafter.
@rklandmark59535 ай бұрын
Correct Correct sir ❤❤❤
@saravanank17135 ай бұрын
உண்மையான மனிதன்
@முரளிதரன்.S5 ай бұрын
ஆனாலும் நிறைய 90% போலீஸ் குற்றம் செய்றாங்க sir. Ex ஹெல்மெட் போடாமல் பைக்ல வருவார் ஹெல்மெட் போடல என்று பைன் போடுவார். வேலை செய்து கொடுத்துட்டு நிறைய லஞ்சம் வாங்கிக்கிறாங்க sir. திருந்தனும். அப்புறம் பொதுமக்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்கணும் sir. நிறைய மாற்றம் தேவை. போலீஸ் நன்றாக இருந்தால் நாடும் மக்களும் நலமுடன் இருப்பாங்க.
@mosesarulrajan22285 ай бұрын
The real Hero is Our Velladurai sir..these kind of Police officers need to our nation..Nellai people always will be brave heart...
@RAVIKUMAR-cc9wk5 ай бұрын
வெள்ளதுரை சிங்கம் 🙏
@nitramut5 ай бұрын
சென்சார் போர்டு செய்றது தப்ப யாருமே இதுவரை சொல்லல மிக்க நன்றி ஐயா
@alendysubbaiyan15995 ай бұрын
கடமை கண்ணியம் கட்டுப்பாடு அதுதான் திரு. வெள்ளத்துரை
@AmarnathAmarnath-n1v5 ай бұрын
ஐயா உங்களைப் போல நல்ல காவல்துறை அதிகாரி நம் தமிழக காவல் துறைக்கு இன்றும் தேவை.
@mrdrnaveenrov5 ай бұрын
சூப்பர் ஸ்பீச்
@sirajudeen12085 ай бұрын
அருமை ஐயா உங்கள் போல் அதிகாரிகள் நம் நாட்டுக்கு மிகவும் தேவை
@KarthikeyanKarthikeyan-jj4ps5 ай бұрын
ஒரு மாவீரன் வீரப்பனை பிடிக்க எத்தனை குடும்பத்தை கெடுத்து இருக்கீங்க ஞாபகம் இருக்கா எத்தனை பெண்களை கற்பழித்து இருக்கீங்க ஞாபகம் இருக்கா இந்த பாவத்தை எல்லாம் போக்க என்ன செய்யப் போறீங்க காவல்துறையை வனதுறையே ...
@KathirSk-rx4gv5 ай бұрын
அரசும் சரியில்லை சட்டங்களும் சரியில்லை எல்லாம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாகவே இருக்கும்
@MrLucky-xh7bs5 ай бұрын
வீரப்பன் சரணடைய தயாராக இருந்தார். ஆனால் நமது அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டவில்லை
@luxmanUAE5 ай бұрын
காட்டியிருந்தால் பல அரசியல் தலைவர்கள் இன்று சிறைச்சாலைக்குள் இருப்பார்கள் அதனால் தான் அரசியல்வாதிகள் அடியேன் உத்தரவு வீரப்பனை சரணடைந்தால் சுட்டுத் தள்ள இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்
@PRADEEP.R20095 ай бұрын
True
@GaneshMS-k7p2 ай бұрын
காவல்துறையும் அப்படித்தானே உடம்பில் காக்கி இருக்கும் வரைதான் உங்கள் பலம்.
@JayaRamaRamajayam5 ай бұрын
உண்மையான கருத்து சொன்னீர்கள் ஐயா
@PonnuSamy-rz4ee5 ай бұрын
😮
@gnanamhepsi85925 ай бұрын
நேர்மையான அதிகாரி வெள்ளைதுரை அய்யா அவர்கள் 🙏🙏🙏🙏🙏
@pradeeppradeepsp76645 ай бұрын
My inspiration velladurai Sir💐💐
@SugumarD-i3x5 ай бұрын
கரடுமுரடான சிந்தனைக்குள் ஒரு வெள்ளை உள்ளம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Sir. You are a honest man.I respect you Sir.All the best.
@sivasankarp.m.svmgroups2895 ай бұрын
Super speech correct 💯
@user-ap545 ай бұрын
An excellent interview and the ADSP looks very genuine person.
@santhoshlingam40695 ай бұрын
அருமையான பதிவு 👏👏
@christopherjeyaseelan58755 ай бұрын
உங்களின் காலம் தமி ழகத்தின் பொற்காலம். சார்.police துறைக்கு தாங்கள் தொடர்ச்சியாக ஆலோசனைகள் வழங்க வேண்டும் சார்.
@antonydavid63635 ай бұрын
இவர் நேர்மையான போலீஸ் அதிகாரி அதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் வீரப்பனை மயக்க நிலையில் பிடித்து சித்திரவதை செய்து கொன்று விட்டு விஜயகுமார் திரைக்கதையை அப்படியே சொல்கிறார்.
@yvdjhfbhappy51805 ай бұрын
இவரைப் போல் இன்னொரு ஆபீஸை பார்ப்பது மிகவும் கடினம் நேர்மையான அதிகாரி வாழ்த்துக்கள் சார்
@ravic57125 ай бұрын
மூன்று கொலை வரைக்கும் சட்டத்தை நம்பலாம். 11 கொலை,50 வழக்குகள் உள்ளவரை , சரித்திர பதிவு குற்றவாளி என்று பட்டம் கொடுப்பதுதான் காவல்துறையா?
@rksamy83625 ай бұрын
சரித்திர பதிவு என்பது அடுத்து வரும் போலீஸ் பார்த்து தெரிந்துகொள்ள வே
@manomithran30505 ай бұрын
இது போன்ற நேர்மையான காவல் அதிகாரிகளை வயது வரம்பின்றி பணியாற்றிட தமிழக அரசு ஆவணம் செய்திட வேண்டும், வெள்ளத்துரை ஐயா தாங்கள் காஞ்சிபுரத்திற்கு பணியிட மாற்றம் செய்து வந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது சிலரை தட்டித் தூக்குவார்கள் என்று நினைத்தேன் ஏனோ யாருடைய நெருக்கடியில் எதுவும் நடக்கவில்லை!!!! தங்களின் பணி ஓய்வு எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு மகிழ்ச்சி இல்லை
@Ammusindhu-o8w5 ай бұрын
வெள்ளத்துரை சார் வீரமணி என்கவுண்டர் பண்ணதுல உங்க துணிச்சல் எனக்கு ரொம்ப புடிச்சது ஆனா வீரப்பனார நீங்கதான் வெளியில் ஆசிட் வந்து கார்ல சுட்டுக் கொன்னதுன்னு சொல்றது பொய் வீரப்பன் கேங்க ரெண்டு மூணு நாள் பிடித்து சித்தரவதை செஞ்சு கொன்னு அதுக்கப்புறம் நாடக நடத்துனீங்க சும்மா கதையெல்லாம் விடாதீர்கள் கதை விடாதீங்க
@SureshKumar-hi4hh5 ай бұрын
Yes
@CyrilGeronimoChris4 ай бұрын
Correct veerappan was not encountered
@dhamodhran86025 ай бұрын
வாய்மையே வெல்லும் சட்டம் தன் கடமையை செய்யும்
@selvakumarkathiresanpandur55975 ай бұрын
திருச்சி kk நகர் காவல்துறையில் உதவி ஆய்வாளர் ஆக இவர் இருந்த போது காஜாமலைக்கு எங்க அம்மாச்சி வீட்டுக்கு விடுமுறைக்கு சென்றிருந்த போது மந்தையில் கோவில் கிணற்றில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிகிட்டு இருந்தேன் புல்லட் வண்டி சத்தம் கேட்டவுடன் என் நண்பர்கள் அனைவரும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டனர் நான் என்னவென்று சுதாரிப்பதற்குள் இவர் அருகே வந்து என்னை அழைத்து நீ யார் இங்க என்ன செய்ற னு கேட்டார் நான் பிஷப் ஹீபர் கல்லூரியில் படிக்கிறேன் இங்க அம்மாச்சி வீட்டுக்கு விடுமுறைக்கு வந்திருக்கிறேன் என்றேன், அவர் உன்கூட உக்காந்து இருந்தவங்கல்லாம் எங்கே என்றார் என்னென்னு தெரியல சார் பேசிகிட்டு இருக்கும்போதே ஓடிட்டாங்க னு சொன்னேன், காலேஜ் படிக்கிரவனுக்கு கிணத்து மேட்டுல என்ன வேலை வீட்டுக்கு போனு விரட்டி விட்டார், நானும் போய்ட்டேன், கொஞ்ச நேரம் கழிச்சு ஓடிப்போன நண்பர்கள் வந்து உன்ன அடிச்சாரா னு கேட்டாங்க நான் இல்ல வீட்டுக்கு போக சொன்னாரு னு சொன்னேன் அப்போதான் சொன்னார்கள் இவர்தான் si வெள்ளைதுரை னு 23ஆண்டுகள் ஆச்சு இப்ப நினைச்சாலும் என்ன விட்டு ஓடிப்போன நண்பர்கள நினைத்து சிரிப்பு வருது 😆😝
@Komaladevi7275 ай бұрын
💙 சார் உங்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் 💙
@rajeswarandurairaju5 ай бұрын
யாராவது எம்.ஜி.ஆர் பெயரைச் சொன்னால் அவருக்கு நான் ரசிகன் ஆகிவிடுவேன். நான் ஏற்கனவே தங்களின் ரசிகன். அவர் பெயரைச் சொல்லிவிட்டீர்கள். நான் இப்போது தங்களுக்கு எந்நாளும் ரசிகன் ஐயா. 🙏
@RukkuRukku-e3y5 ай бұрын
Sir,,,super sir நீங்க... வாழ்க பல்லாண்டு
@jayapalra43925 ай бұрын
நல்ல பதிவு நன்றி 👍
@vsubburaj63325 ай бұрын
Real speech sir ரவுடி செத்தா அவன தேசிய தலைவர் ஆக்கிற்றாங்க கஷ்ட காலம்
@dhamodarannarayanaswamy82335 ай бұрын
வெள்ளைத்துரை மிகச் சிறப்பாக யதார்த்தமாக பதில் அளிக்கிறார். எந்த வித பொய் , மிகைப் படுத்தல் இன்றி உண்மை பேசுகிறார். அவர் கருத்துக்களும் அனைவரும் ஏற்றுக் கொள்ள தக்க சிறப்பானவை. இவர் போன்ற நேர்மையான அதிகாரிகள் அதிகம் காவல்துறையில் தேவை. அவருக்கு வாழ்த்துக்கள்.
@muthiahchinnaiah15335 ай бұрын
Mr Velladurai sir congratulations 👍👍
@FaiselNishar-fs1yu5 ай бұрын
All your words are most important. I request to police department to follow Vella durai sir . Tamil Nadu will be very clear. Without rowdy. Tamil Nadu will be very peacefully.
@Wishnukumaran5 ай бұрын
உண்மையில் பாராட்டுக்குரிய போலீஸ் அதிகாரி.. இவரைப் போன்றவர்கள்தான் நமக்கானவர்க்
@jairagavsarath69495 ай бұрын
The Interview is very nice, Very Gentle Interviewer,Good Sir
@mvinayagamurthy3695 ай бұрын
What a Brave man He is very honest.A big salute sir for you
@ramss72745 ай бұрын
'Unfit for living' ultimate goal.❤
@jerrymartine12225 ай бұрын
Sirrrr well Speech MR . VELLAIDURAI sir ❤❤❤❤uuu
@thillainatarajan50795 ай бұрын
ஐயா திருச்சி அருமையான அருமையான கருத்து உங்கள மாதிரி வேணும் கரிய மானியம் ஸ்டேஷனுக்கு சித்தாம்பூர் ரவுடிகள் அதிகம்
@manikandan76045 ай бұрын
The real hero.... Royal salute sir... honest man....
@SenthilMurugan-n5f5 ай бұрын
சார் அருமை👌👌👌👌👌
@jeevankumarrachamadugu12705 ай бұрын
In 2014, I want to meet him personally in Tirunelveli area, but unfortunately, unfortunately, not possible because of some other program, but today I have seen him in the KZbin
@everflash48865 ай бұрын
அருமையானபதிவு.
@rainbow_19855 ай бұрын
அப்ப அந்த வாச்சாத்தில அக்கிரமங்களுக்கு மட்டும் பாசம் வந்துச்சே