கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வில் தமிழி எழுத்துப்பொறிப்புக்கொண்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு

  Рет қаралды 206

KHRDT- KRISHNAGIRI HISTORY திருமார்பன் தமிழ்செல்வன்

KHRDT- KRISHNAGIRI HISTORY திருமார்பன் தமிழ்செல்வன்

Күн бұрын

தமிழகத்தில் சிறப்பு பெற்ற சென்னானூர் அகழாய்வு -இதற்கு முன் உறையூர் அகழ்வாய்வில் பானை ஓட்டில் மூலனபேடு என்ற ஊர்ப்பெயர் கிடைக்கப்பெற்றது. தற்பொழுது சென்னானூர் பானை ஓட்டில் ஊகூர் என்ற ஊர்ப் பெயர் கிடைக்கப்பெற்றுள்ளது இது பானை ஓட்டில் கிடைக்கபெற்ற இரண்டாவது ஊர் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும பானை ஓடுகளில் உள்ள எழுத்துக்கள் விளக்க படங்களுடன்
• கிருஷ்ணகிரி மாவட்டம் ...
கிருஷ்ணகிரி மாவட்டம்
சென்னானூர் அகழாய்வில் தமிழி எழுத்துப்பொறிப்புக்கொண்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு
சென்னானூர் அகழாய்வில் 90 செ.மீ முதல் 108 செ.மீ வரையிலான ஆழத்தில் தமிழி எழுத்துப்பொறிக்கப்பட்ட மூன்று பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பானை ஓடுகளில் முறையே
[ந்]தை பாகஅந்,
ஊகூர், [சா]த்தன் என பொறிக்கப்பட்டுள்ளன.

Пікірлер
How to win a argument
9:28
ajaxkmr
Рет қаралды 539 М.
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 34 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН
மாவட்டத்தின் மிகப்பெரிய கருவறை - எங்கு ? யார் கட்டியது  ?
6:08
KHRDT- KRISHNAGIRI HISTORY திருமார்பன் தமிழ்செல்வன்
Рет қаралды 308
TETOJAC மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்ட நிலை பற்றி கூறிய ரமேஷ்
7:21