கிருஷ்ணரின் மரணத்திற்கும், கலியுகப் பிறப்பிற்கும் உள்ள தொடர்பு என்ன?

  Рет қаралды 748,345

Tamil Chinthanaiyalar Peravai

6 жыл бұрын

கிருஷ்ணன் தனது இறப்பிலிருந்து கலியுகம் பிறக்கும் என்று ஏன் சொன்னார் என்ற கேள்வியை அலசுவதே இந்த விழியத்தின் நோக்கம். கலியுக முடிவைப் பற்றியும் கிருஷ்ணன் சொன்னாரா? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவதின் மூலமும், மகாபாரத சகுனி ஒரு யூதனே என்று நிருவுகிறேன். பல ஆழமானச் செய்திகளைத் தாங்கியுள்ள இந்த விழியத்தைப் பாருங்கள், பரப்புங்கள்!

Пікірлер: 641
@poovarasanpoova7035
@poovarasanpoova7035 6 жыл бұрын
Im a Malaysian...but im always worried about tamilnaadu politics changes..I hope u are just close enough to bring a best politic...all the best for u all..finally im just can give a best comment..and that is proud to be a tamizhan
@bharatkishorecivilengineer2639
@bharatkishorecivilengineer2639 6 жыл бұрын
யுங்களோட விளக்கு முறை தெளிவாக உள்ளது....100% உண்மைதான் ....உங்கள் சேவையை கம்பிரத்துடனும் இதே தெளிவுடடனும் முன்நே செல்லலாம் ....உங்கள் வலி சரியானது .....வாழ்த்துக்கள்.....இப்படிக்கு தமிழன்....
@jagannathan7787
@jagannathan7787 6 жыл бұрын
this is something awesome, simply superb .
@super85482
@super85482 6 жыл бұрын
தமிழ் சிந்தனையாளர் பேரவை புகழுக்குரியது...பல உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறதே! தொடரட்டும் தொண்டு...
@subbulogic
@subbulogic 6 жыл бұрын
மிக சிறப்புப் பதிவு... என் மனதிலுள்ள பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. இனி வரும் அரசியல் நிகழ்வுகளை எளிதாக அரிய இந்த பதிவு சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது... நன்றி ஐய‌‌ா...தமிழ் சிந்தனையாளர் பேரவை.
@super81843
@super81843 6 жыл бұрын
தமிழினத்தின் மூத்தகுடியான பறையர்களின் வரலாற்றை புத்தகங்களின் மூலமும் பழமொழிகளின் மூலமும் ஆதாரத்தைக் கொண்டு விவரிக்கிறார்.தமிழர்.திரு.செல்வமணியன் அவர்கள். SHOW MORE kzbin.info/www/bejne/o3u9lGmverBppbc
@babumari8525
@babumari8525 6 жыл бұрын
மிகவும் அற்புதானது. தங்களின் ஆராய்ச்சி என்பது வெறும் மொழி எழுத்துகளை வைத்து மிக பெரிய வரலாற்று உண்மைகளை இந்த தமிழ் உலகம் அறிய வெளிப்படுத்தி மிகவும் அளபறிய தமிழ் தொண்டு செய்து தமிழனின் மொழி எழுத்து ஆராய்ச்சிக்கு நீங்கள் ஒரு மிகப்பெரிய பலம். தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை பணி. வாழ்த்துகள். நாம் தமிழர்.
@TCP_Pandian
@TCP_Pandian 6 жыл бұрын
babu mari: ஆம். சொற்களை மட்டும் வைத்து இவ்வளவு தூரம் பயணிக்க முடிகிறதென்பது எனக்கே வியப்பாக உள்ளது. சொற்களை முறையாகக் கையாண்டால் தான் உண்மை வரலாறு வெளிப்படும்.
@karthikdon5
@karthikdon5 6 жыл бұрын
தமிழுக்கும் அமுதென்றுபேர்! Indha ulagame tamilal uruvaanadhu, religion, language, historical monuments all will reveal our truth, Jews can use our siddhars medicines scripts, atomic research stuffs and all but they can't pass the basic level I think only Tamils can decipher all those stuffs, the world is gonna know who are the real owners of modern day inventions
@gayathriananth947
@gayathriananth947 6 жыл бұрын
I am a Tamilian and I love Tamil. I also believe to a great extent that Tamil was once the language spoken all over the world but I cannot accept certain information provided in this video. Though there is a greater chance that Tamil was the language spoken by the Mahabharata civilization (because it is widely believed that the Harappan script is of Dravidian origin), it is not at all appropriate to associate the Mahabharata events with Tamil Nadu; because Mahabharata gives clear and detailed geographical accounts.
@baburamabadhran4675
@baburamabadhran4675 6 жыл бұрын
Good to note you findly end with a message it is you writing it. It is your opinion. As per sanadhana dharma, Non of the literature or philosophies curse one and make the other superior. Whoever says viz.,they only know , they are right, others are wrong, clearly portrait their hollowness and this narration clearly displays it very well. Thanks, it is another narration i came across. Jai sriram.
@mahashakti4750
@mahashakti4750 6 жыл бұрын
vanakam ayya. ungal padaipugal migavum arumai. anaivarum therinthu kollaveandiyavai. Naan Malaysia Tamilan. tangalai santhithu alevulaaveh peearavel kondullen. thaangal malaysia vanthal engaleke therivikkavum. ungal padaipe anaivarukum sendru seareh aaval kondullen. nandri ayya
@iscienceinc
@iscienceinc 6 жыл бұрын
Eye Opener Video - You have analyzed it in 4th Dimension view - It has shaken the history books. thank you
@kavinkarthick1491
@kavinkarthick1491 6 жыл бұрын
திருநெல்வேலியில் பாலை நிலம் உண்டு்... தமிழகத்தில் 5வகையான நிலம் உண்டு.. .
@chinnamani2989
@chinnamani2989 6 жыл бұрын
'Krishna came after noah' from your speech i understand Can you say how many century before Krishna came to earth I need to meet you directly
@antonystalinm1596
@antonystalinm1596 6 жыл бұрын
ஐயா அருமையான கருத்து..... வாழ்த்துக்கள்
@TBoxMusic
@TBoxMusic 6 жыл бұрын
ya such a fantastic fact ....!!!! This is the real thruth about brahmins
@எழில்எழில்-ல3ச
@எழில்எழில்-ல3ச 6 жыл бұрын
தமிழகத்தின் இப்போதைய நிலை எப்போது மாறும் உண்மை தமிழர்களிடம் ஆட்சி அதிகாரம் எப்பொழுது செல்லும் தமிழும் தமிழர் வாழ்வும் எப்பொழுது சிறப்பு பெறும்
@TCP_Pandian
@TCP_Pandian 6 жыл бұрын
மிளிர் வியன்ஞால்: விரைவாக நிகழும்.எதிரிகளும் அதை விரைவாக்கு கின்றனர். தமிழ் தேசியம் எதிரிகளாலேயே இவ்வளவு வளர்ந்துள்ளது. ஜல்லிக்கட்டு. நீட். மீதேன். ஆண்டாள். நாம் ஒங்வொருவரும் தமிழ் தேசியத்திற்காக பாடுபட்டால் அதன் விளைவை விரைந்து காணலாம்.
@GAMING.PUYAL184
@GAMING.PUYAL184 6 жыл бұрын
அழகு குறிப்புகள்
@RameshRamesh-uh1fn
@RameshRamesh-uh1fn 6 жыл бұрын
nengale unmaiyana god romba nandryi aiya
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 6 жыл бұрын
Very veey nice efforts...hoping for the best..Tamil vaazhga...
@vignesh1777
@vignesh1777 6 жыл бұрын
அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு
@sathishfiles
@sathishfiles 6 жыл бұрын
PLEASE keep doing this type of documentaries..keep spreading the facts and truth
@Esha1702
@Esha1702 6 жыл бұрын
Thank you for such a great info
@valari3665
@valari3665 6 жыл бұрын
மிக்க அருமை ஐயா.....
@thamizhvelmurugan258
@thamizhvelmurugan258 6 жыл бұрын
அருமையான விளக்கம்👌 நன்றி💐
@muraliraji5575
@muraliraji5575 6 жыл бұрын
U r really really great person. ur support must need to awake of tamizh peoples.. plz takecare of ur health u should live for long time to guide us... keep going.. god ll help u...
@madh3694
@madh3694 6 жыл бұрын
Vanakam anbaare.,mikka magizchi..,nan mikuntha natkalaga kaliyugam pirantha karanathirkagavum Athan mudivu enavum yothichu kondu iruthen.,thangalin udhaviyal thelivu petren....mikka magizchi nanbare..,Athan mudivayum kurivitirkal adutha ulagathayum kurivitirkal..,anaaal oru visayam etharkaga intha vilayatu...,iraivanin kadhaikalil iruthu parthaal pirapavarkal anaivarum avarkalin pavathirkerpa valnthu irakirarkal athalal ithu oru paava pata pirapa...intha ulagil anaivarukum ore niyathi than endru purikirathu kadavulukum.,anaaal ondru vilanka villai.,anaithu yugathilum irutha kadavul intha yugathil ean ilain..,Sathya yugathil irupaara..,ungal pathilukaga avalodu ullen....
@kumararun3969
@kumararun3969 6 жыл бұрын
நன்றி, நல்ல பதிவு.
@satheeshkumar2625
@satheeshkumar2625 6 жыл бұрын
அருமை ஐயா நன்றி...
@IndiTecho
@IndiTecho 6 жыл бұрын
Brother your videos are so well researched and full of suppressed information ... I want to request you to make these videos in english as well or atleast provide english subtitles because the information you provide is of international importance.
@dhiyancreator3586
@dhiyancreator3586 6 жыл бұрын
iyya migavum arumaiyaaga irunthathu, naan oru 25 vayathu ilaizhan enthu karuthodu othupogirathu, neengal kooruvathu mutrilum unmai, indru aariyargal enapadum yoothargal, cinema thanikai kuzhu, neethithurai pondra anaithu thuraiyilum aathikam seluthugindranar, atharku mutru pulli vaika vendiya porkaalam piranthu vitathu , vanangugiren, ungal aasigal vendum, neengal ithupondru athiga pathivugal seiyavendum
@rajeshraju3583
@rajeshraju3583 6 жыл бұрын
Hejemony-எஜமான் அருமை அய்யா
@rasalanka6069
@rasalanka6069 6 жыл бұрын
நன்றி...
@இளங்கோவேலுச்சாமிவேளாளர்
@இளங்கோவேலுச்சாமிவேளாளர் 6 жыл бұрын
As per your words, If the True History comes out and this ugly world is ending IT WOULD THE BETTER WORLD FOR THE TAMILS AND FOR THE GOOD PEOPLE. Lets pray for the Same happen in the upcoming years, At least the next generation will live their life with their actual freedom and the thoughts...
@karuna.s8169
@karuna.s8169 6 жыл бұрын
Great ji, Excellent message for us Only Tamizhan can do this studies. Very Shortly We will throw them from our Country and State TN.
@jeyajeyasinthamany8117
@jeyajeyasinthamany8117 6 жыл бұрын
நன்றி சகோதரநே அருமையான விளக்கம் அருமையான பதிவு
@gana-ox7uk
@gana-ox7uk 6 жыл бұрын
Good news...
@niranjanakamalapriya7934
@niranjanakamalapriya7934 6 жыл бұрын
Ayya mahabharatham, bhagavath geethai patriyum vilakam podungal...
@monishachinnasamy557
@monishachinnasamy557 6 жыл бұрын
ஜயா இங்கிலாந்து பிரதமர் தெரசாமை மற்றும் உலக தலைவர்கள் இந்த ஆண்டு தமிழ் மக்கலுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் கூறினார் .இது தமிழர்களுக்கு ஆதரவான நிலை பாட ?
@TCP_Pandian
@TCP_Pandian 6 жыл бұрын
Monisha Chinnasamy: உலகெங்கும் தமிழர்கள், ஈழ அழிவிற்குப் பிறகு Lobby செய்கின்றனர் என்று புரிகிறது. இதை முன்பே செய்திருந்தால் ஈழம் அழிந்திருக்காது.
@aravindpon1587
@aravindpon1587 6 жыл бұрын
Ayya midum tamil eelam malarum vaipu ullatha ???10yr mudivadaiya pogirathu :(
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 6 жыл бұрын
aravind pon : தமிழ் ஈழம் மலர வாய்ப்பு உள்ளதா என்று இனி யாரிடமும் கேள்வி கேட்காதீர்.. நாமே அந்த வாய்ப்பை உருவாக்க வேண்டும். யாரெல்லாம், எதெல்லாம் ஈழம் அமைய தடையாக உள்ளது என்பதை முதலில் கண்டு பிடிப்போம். அவைகளை சரி செய்வோம். நம்மால் இயலாதது என்று எதுவும் இல்லை. நான் அறிந்த வகையில் ஈழம் அமைய தடையாக இருப்பது இவைகள் தான். 1 . இந்திய வெளி உறவு கொள்கை. இதை நம்மால் மாற்ற முடியும். சீமானின் அரசியல் பலம் இருந்தால் நடக்கும். 2. வெளிநாடுகாளில் ஈழ தமிழர்கள் தனி, தனி குழுவாக பிரிந்து செயல்படுகிறார்கள் . இது சீமான் அவர்களே சொன்னது. இந்த குழுக்களை ஒன்றிணைக்கும் பணியை யார் செய்வது என்று தெரியவில்லை. 3. இது எல்லாம் விட பெரிய தலை வலியாக இருப்பது நமது தமிழ் நாட்டு தமிழர்கள். இப்பொழுது தான் தூக்கத்தில் இருந்து கலைந்து எழுந்தது போல "யார் யார் எல்லாம் தமிழர்கள்?" என்று கேட்க ஆரம்பித்து உள்ளனர்.
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 6 жыл бұрын
aravind pon : தம் இன்னுயிரை கொடுத்த மாவீர்களுக்கு நாம் செய்யும் ஒரே நன்றிக்கடன்....ஈழத்தை திரும்ப அடைவது தான். அதை எப்பாடு பட்டேனும் செய்து முடிப்போம்.
@srisiva5136
@srisiva5136 6 жыл бұрын
தெளிவான விலக்கம் நன்றி அய்யா
@jananisheela935
@jananisheela935 6 жыл бұрын
அடுத்த விழியத்திற்க்காக காத்திருக்கிறேன்
@udithkiran9462
@udithkiran9462 6 жыл бұрын
TCP why was siva perumaan called uruthiran in tamil ( presently rudran) ? what is its meaning ?
@prabath81
@prabath81 6 жыл бұрын
எனக்கு 2012 என்ற ஆங்கில திரைப்படம் தான் நினைவுக்கு வருகிறது. இந்த திரைப்படத்தில் உலக அழிவை தெரிந்த உலக பணக்காரர்கள் மிக பெரிய கப்பல்களை உருவாக்கி நடுகடலுக்கு சென்றுவிடுவார்கள், சிறிது காலம் கழித்து மீண்டும் நிலத்துக்கும் வரும் பொழுது புதிய நில பகுதி அவர்களை வரவேற்ப்பதாக திரைப்படம் அமைந்து இருக்கும்
@greenworld8186
@greenworld8186 6 жыл бұрын
So informative sir, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@eshwarsridhar6042
@eshwarsridhar6042 6 жыл бұрын
The term Kali and kaali are different. In Sanskrit Kali means machine or tools not war or goddess
@anupamjaciyan5765
@anupamjaciyan5765 6 жыл бұрын
aiyya, ungaloda intha theory arumai... ana kali yugam aduthu sathya yugam convincing ga enaku therila... neenga impom nadakura samakala nigalvugal eduthu kamichinga... ana impom ulagam porapokka patha world war(atomic war, depopulation) vanthu migaperiya alivu undagam enbathu theriyathu.... appudi patha treta yugam thana marubadiyum varum ilaiya... innoru kelviyum eluthu enaku... bible la sonna prophecy athuthana aiyya.... boor mulakkangal kaepinga... nila nadukangal undagum... kodiya noigal paravum... As a christian enaku oru santhegam romba nala irunthuchi... yen bible la jews matum ivlo mukiyathuvum kodukuthunu.... ungaloda intha theory romba convincinga iruku.... enaku bible pathiya varalaru konjam sonninganu nala irukum... nanum thedi kondu irukiren....
@TCP_Pandian
@TCP_Pandian 6 жыл бұрын
Anupam Jaciyan: மூன்றாம் உலகப் போர் அவ்வளவு எளிதில் வாராது என்பது எனது எண்ணம். அப்படி வந்தால், உலகெலாம் உள்ள யூதர்களே முதலில் சாகடிக்கப் படுவார்கள். போர்ச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களை இவ்வளவு நாட்கள் கொடுமைப் படுத்திய யூதர்களை உலக நாடுகளிலெல்லாம் கொன்று தீர்ப்பார்கள், பாதிக்கப்பட்ட மக்கள். மீண்டும் உலகப் போர் நிகழந்தால் அதுவே முதலில் நிகழும். எனவே, மூன்றாம் உலகப்போர் நிகழாது என்றே கருதுகிறேன். அப்படிப் போர் நிகழ்ந்தால் அது பேரழிவைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதன் பிறகு, எஞ்சிய மக்கள் மலைகளில் தஞ்சம் புகுந்து, மீண்டும் கிரித யுகமே தோன்றும்! பிராமணன் (யூதன்) எழுதிய எந்த விஷயத்தையும் நம்பாதீர்!
@pakirathan
@pakirathan 6 жыл бұрын
I love kalli amma.. she will bless you !!... this video made me love kalli amma even more
@bharathiravi2240
@bharathiravi2240 6 жыл бұрын
Ayya thalaippai krishnaradhu erappirkkupin poduvadharkku bhadhilaaga , Siddhar aadhalaal mukthikkupon endru podalamae. Nandri ayya
@ashok4320
@ashok4320 6 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@charmsabari7369
@charmsabari7369 6 жыл бұрын
Valuable, pls available this information in short and swt and also share in facebook and all social medias
@TomJerry-iu5tv
@TomJerry-iu5tv 6 жыл бұрын
semmaaa my doubts clear 👏👏👏👏👏👏👏👏👏👏 eeenuuu neeraiyaaaa umaiiiyaaa podugaaaa
@monke6669
@monke6669 6 жыл бұрын
sir! we wish everything happens as per your research findings! but when will we feel the end of Kali Yuga or the beginning of sathya Yuga! because the world is getting more evil day by day and I can see no improvement!
@divyaravi1585
@divyaravi1585 6 жыл бұрын
அருமை
@nasrinnowshathali5075
@nasrinnowshathali5075 6 жыл бұрын
Whatever you said was correct except about Abraham, because his wife Sara was abducted by Egypt king but was not able to touch her. That’s why Egypt king left them free and gave his servant Hagar as gift.
@jaganathanb4852
@jaganathanb4852 6 жыл бұрын
💟💝💖❤️
@AAUDAYARUBAN
@AAUDAYARUBAN 6 жыл бұрын
ARUMAI AYYA
@avatarsaba
@avatarsaba 6 жыл бұрын
ஐயா, I think we have to learn more about palai land and it's nature, we generally restrict our view point of palai land as desert region like sahara, thar desert etc, but in real palai land refers to the place of land where vegetation is to the minimum and one cannot depend on vegetation alone for survival and this is the real meaning of palai land. So this definition encompasses cities, cold and dry arid lands, deserts, snow covered regions as palai land. This is kali yuga because people in cities rule all over the world which is a palai land. Since vegetation is scarce one need to be cunning and deceptive in order to survive in palai land and this behaviour we can find among all desert and cold land animals which includes human as well. palai Land can be man made apart from nature. Only marutham is not made by nature it is done by us. Also korravai alias Kali's son is kumaran murugan as mentioned in sangam poetry, so we can await for a socio economic change through out the world. தங்களது படைப்புகளுக்கு மிக்க நன்றி நமது வரலாறு பற்றிய எனது தேடலில் மிக உதவுகிறது
@SuchitraAaseevagar
@SuchitraAaseevagar 6 жыл бұрын
Wow..amazing observation that even cities are paalai land..but once 7 types of land were mentioned in an earlier video..wondering whether tamils knew of ice covered tundra polar regions and included that too...
@varaginisivasankari8490
@varaginisivasankari8490 6 жыл бұрын
Very useful and meaning full video..... Mahabharatam Tamil nadu la nadanthachunu. apadinu neega solringa.... Tamilnadu la yantha place la nadanthuchunu solringala... Sir pleaase
@TCP_Pandian
@TCP_Pandian 6 жыл бұрын
Sangi Rayan: Kindly watch this playlist in its serial order. You would know history of mankind. kzbin.info/www/bejne/h4Ctc4Rnh5h6bKc
@எனதுமொழிதமிழ்நான்தமிழன்
@எனதுமொழிதமிழ்நான்தமிழன் 6 жыл бұрын
சிறப்பான பதிவு... ஐயா..
@rameshpandaram786
@rameshpandaram786 6 жыл бұрын
Nandri Iyya Arumai, Your are doing great work, Tamil Vaalka , I have some question and need your explaining in earlier videos mention that 100 king Kaurava and 5 Pandiya king in this how Kanthare comes in picture I mean how kanthare and Shakuni came to TamilNadu and relation with 100 kings
@TCP_Pandian
@TCP_Pandian 6 жыл бұрын
ramesh pandaram: வணிகம் செய்ய வந்தனர். இதில் என்ன சந்தேகம்?
@தனித்துநில்
@தனித்துநில் 6 жыл бұрын
UNGALUDAIYA PATHIVWOGAL ARUMAI MEALUM YENNEDAM PALA AAIWOGAL ULLANA AVAI UNGALUKKU PAYANULLATHAAGA AMAYUM
@sudhasenthilu9949
@sudhasenthilu9949 6 жыл бұрын
Super I understood. Amazing history I proud I am tamilan thank you so much.
@ganeswaranmogan9034
@ganeswaranmogan9034 6 жыл бұрын
Bro how u get too much info...u tell each and every point by showing proof..its really awesome..Can i get ur email???
@gamergaming3210
@gamergaming3210 6 жыл бұрын
Very impressed, But where did happen Mahabharata war in Tamilnadu. Plz.
@arunadevi1385
@arunadevi1385 6 жыл бұрын
Thank u for ur reply sir
@aneeshanil5075
@aneeshanil5075 6 жыл бұрын
Good sir. I am from Kerala. I would like to let you know that MAHAVATAR BABAJI is the kalki avatar. And I don't believe all you said. But some are right.
@superdesign4063
@superdesign4063 6 жыл бұрын
மிக நல்ல ஆராய்ச்சி பதிவு ஐயா. ஆனால் எனக்கு ஒரு பெரும் கேள்வி எழுகிறது. கலியுகம் முடிந்துவிட்டது என்றால் ""கல்கி அவதாரம்"" எங்கே?????????????????????
@gauthamnagaraza7905
@gauthamnagaraza7905 6 жыл бұрын
Super . It is possible tat yuga revolve n anticlockwise after kali yuga..?
@balwin8882
@balwin8882 6 жыл бұрын
வாழ்த்துக்கள் நல்ல விளக்கம்
@sridewahamza4182
@sridewahamza4182 6 жыл бұрын
this is a very informative video... but it needs subtitles to spread the word.
@cimpsoneworldcimpsoneindia6156
@cimpsoneworldcimpsoneindia6156 6 жыл бұрын
அருமையான கற்பனை திறன்
@unbelievableearthnews6366
@unbelievableearthnews6366 6 жыл бұрын
We love u sir plz do more videos we need to know the true history.
@manikandand7916
@manikandand7916 6 жыл бұрын
சிறப்பு
@sarathevarajah283
@sarathevarajah283 6 жыл бұрын
Thank you very much all of your hard work.How can we support your hard work.
@MrBp2404
@MrBp2404 6 жыл бұрын
Sara Thevarajah, I have supported him monetarily. You can contact him via tcpu2007@gmail.com If you look at the end of the video you can see his message and contact details. Please do support him by all means since this is purely done to enlighten and educate our Tamil community. Thank you!
@TCP_Pandian
@TCP_Pandian 6 жыл бұрын
Balachandran Palani & Sara Thevarajah: ஆம். முழுநேரப் பணியாகவே இந்த மீட்பு வேலைகளைச் செய்கிறேன். உங்களால் முடிந்த ஒரு சிறு தொகையை ஆண்டுச் சந்தாவாக உதவலாம்.
@srinigem3
@srinigem3 6 жыл бұрын
+Tamil Chinthanaiyalar Peravai I support sir
@srinigem3
@srinigem3 6 жыл бұрын
+Tamil Chinthanaiyalar Peravai I support sir
@chithamparapandian7974
@chithamparapandian7974 6 жыл бұрын
உங்கள் காணோலி பார்த்தேன். மிகவும் நன்றாக உள்ளது. மரவர்கள் பல கி்ளைகள் உள்ளது . அதனை பற்றி எந்த காண்ணோலில் கூறவில்லை. அதனை பற்றி தகவல் அளியுங்கள்
@Duruvanpg
@Duruvanpg 6 жыл бұрын
Sir you are great, but sadhguru given yuga kotpadu please visit Isha artical he has given yuga map I think that's matchable to you and he says yuga reversing
@rameshviji3222
@rameshviji3222 6 жыл бұрын
அருமையான பதிவு சகோ👍👍👍
@naveenthunderbird844
@naveenthunderbird844 6 жыл бұрын
In resent times i have confusion about sathyaraj.what do u think about him sir.he speak about vangayam but also about tamil. May i know about your suggestion please sir.Wather i don’t know which of my comment do u going to see iam putting it on all video comment box.so pleace forgive me sir
@lavanya4448
@lavanya4448 6 жыл бұрын
The points on Manu dharma could have been elaborated and stressed further sir...
@vishnuhasan5923
@vishnuhasan5923 6 жыл бұрын
Awesome sir
@rajbharathr
@rajbharathr 6 жыл бұрын
அருமை!! உண்மை! நன்றி ஐயா!
@ugmmedia7555
@ugmmedia7555 6 жыл бұрын
Completely stupidity. Give my timelines of so called Krishnan. Jews were never allowed to give human sacrifices. But you are so brilliant to twist and draw a beautiful cooked story. I appreciate your intelligence.
@primegautham
@primegautham 6 жыл бұрын
Looking upon the conditions in the country , it seems the kaliyuga have not ended!
@PeratchiSelvam
@PeratchiSelvam 6 жыл бұрын
திருக்குறளை பற்றி ஒரு காணொளி போடுங்கள்.............
@bavangopal5012
@bavangopal5012 6 жыл бұрын
Thank you....
@sreedheepak
@sreedheepak 6 жыл бұрын
But current scenario doesn’t seems that we are in sathya yuga. If Krishna did not mentioned yuga start and end dates. There is no definite dates for sathya yuga too right
@insider_english1594
@insider_english1594 6 жыл бұрын
This must be interesting.... Can I help you with the English ?
@SivadevNarpavi
@SivadevNarpavi 6 жыл бұрын
Alexander St. John sure.. within a week.. u can expect English version
@SivadevNarpavi
@SivadevNarpavi 6 жыл бұрын
Alexander St. John check the video, Mahabharatha Saguni was A Jew
@insider_english1594
@insider_english1594 6 жыл бұрын
("how...got its name"-its no apostrophe)
@sunda7866
@sunda7866 6 жыл бұрын
Alexander St. John why
@insider_english1594
@insider_english1594 6 жыл бұрын
because it is a possessive adjective (and neither IT + IS nor IT + has). Hope this helps. (It's a common mistake even for English natives).
@premeelasahasrakshi2474
@premeelasahasrakshi2474 6 жыл бұрын
So impressive description 👌
@swallowsswallows6130
@swallowsswallows6130 6 жыл бұрын
sir pls explain, according to you, Tamil ans are occupied in south, they travelled to the present day Armenia, during floods, then how do they become brahmin s, why jews want to harass others, then the ruins of krishna,s palace were found under the sea bed of coastal gurjat, if krishna is from TN or kumarikandom, the why the krisna,s palace is not found in coastal area of TN. or what is the origin of Brahmins. ,
@Multiversal-YouTuber
@Multiversal-YouTuber 6 жыл бұрын
do you have any video describing the nuclear warfare in mahabharatha?
@devilakshmi6037
@devilakshmi6037 6 жыл бұрын
GREAT RESEARCH N KEEP GOING
@Vigneshrvr
@Vigneshrvr 6 жыл бұрын
Ayya nengal solvadhu pol paarthal. 5vadhu nilam sarndhu thaney 5vadhu yugam amaya vendum?!! En yoogam vaan vazhi saarndhu irukumo endru? Vilakkam thara vendugiren!🙏
@muruga999
@muruga999 6 жыл бұрын
Sir,I sent u 2 mails of my article about the cholas who ruled south America,and about Mayan and some of my other views .Also I requested ur bank account.I am not sure u chked that .PL send ur acct details .Thank u.
@drbm3516
@drbm3516 6 жыл бұрын
Tamil Chinthanaiyalar Peravai Dear sir, When is your next video being released? Please let us know.
@martindurai6404
@martindurai6404 6 жыл бұрын
sir yudharkal iruppathu isrel a appa yeppadi india vanthanga .please answer this question sir
@divyabaskar989
@divyabaskar989 6 жыл бұрын
Kalki avatharam patri ariya vendum
@deeparaj1440
@deeparaj1440 6 жыл бұрын
super sir...
@niramtexniramtex6417
@niramtexniramtex6417 6 жыл бұрын
mikke nandri
@murugeshkumar85
@murugeshkumar85 6 жыл бұрын
அருமை ஜயா
@balavignesh1357
@balavignesh1357 6 жыл бұрын
👌👌👌👌👌👌👌💐
@rajab8939
@rajab8939 6 жыл бұрын
Sathya yugam proved by your video.. I'm waiting for next video
@Aramaan-w6c
@Aramaan-w6c 6 жыл бұрын
I guessed how இ sound became ஐ sound and also how உ sound became ஔ sound. This should have happened by mistake or mispronunciation. Earlier some people might have written but some other people misread as shown below, கி as க + இ (since க்+இ = கி). Eg. Sivam might be written as சஇவம் and so might be read as சைவம். வின்னவம் > வஇன்னவம் > வைணவம். பித்து > பஇத்து > பைத்தியம். Similarly, (கு = க்+உ) but கு written as கஉ and read as கௌ. குறவர் > கஉறவர் > கௌரவர் புத்தம் > பௌத்தம் குமரம் > கௌமாரம்
@SuchitraAaseevagar
@SuchitraAaseevagar 6 жыл бұрын
Wow!!!
@SuchitraAaseevagar
@SuchitraAaseevagar 6 жыл бұрын
Ryan kumar: Super..word analysis proves the connection of Mountain Goddess Parvathy/Easwari with the origin of the English word "Ice" Easwari "ஈஸ்">Mountain God> "ஐஸ்"Iswaryam> "Ice"-as caps on mountains peaks.. Online etmological dictionary root word for "Ice" is mentioned as is, isu>ஈஸ்: ice (n.)Old English is "ice, piece of ice" (also the name of the Anglo-Saxon rune for i), from Proto-Germanic *is- "ice" (source also of Old Norse iss, Old Frisian is, Dutch ijs, German Eis), of uncertain origin; possible relatives are Avestan aexa- "frost, ice," isu- "frosty, icy;" Afghan asai "frost." Now i get how a country was named Iceland and connected word "Island"..It was Eesa-land, with mountains like that of Meru in Kumari, the abode of Eesa!... post more..
@sozharajank5108
@sozharajank5108 6 жыл бұрын
நாவாய் (கப்பல்) = nova
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 109 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 85 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 19 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 21 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 109 МЛН