Na ippa dan 2days ya unga video pakuradhuku st panna supera iruku unga videos lam
@Brosvlog20206 күн бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நண்பா வீடியோவை பார்த்துட்டு உங்களோட கருத்துக்களை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க எங்களுடைய நிறைகுறை எதுவாக இருந்தாலும் சொல்லுங்க 🥰🥰🥰🥰🥰
@ulhasbhosale82566 күн бұрын
Good information
@Brosvlog20205 күн бұрын
Thank you 😊 brother
@lightupthedarkness80896 күн бұрын
Good vlog good explanation of rod set up as well products review and teaching how to fish, Bad luck andha fish cross ah pull pannadala miss Aiduchu, hook up release aiduchu, watched 2times 2nd time same scene.... Waiting for your team cooking👨🍳🍲.
@Brosvlog20206 күн бұрын
Sure, we will post a cooking video soon. Thanks for your valuable feedback. Please continue to support us.
@mamannand55976 күн бұрын
Super bro 👍
@Brosvlog20206 күн бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நண்பா 🥰🥰🥰
@SakthiCasper36126 күн бұрын
Apty thukathinga lip gripper use panunga bro safty...........
@Brosvlog20206 күн бұрын
ரொம்ப நன்றி நண்பா நாங்க இப்பொழுதுதான் அதை வாங்கணும் சொல்லப்போனால் நான் வாங்குன கடைசி பொருள் அது தான் ☺️☺️☺️
@SakthiCasper36126 күн бұрын
@@Brosvlog2020 ❤️
@garudangamingyt14336 күн бұрын
Lip gripper யூஸ் பண்ணலைன்னா என்ன ஆகும் சொல்லுங்கம்மா இப்பதான் மீன் பிடிக்க ஸ்டார்ட் பண்றேன்
@Somuraaji6 күн бұрын
Super bro
@Brosvlog20206 күн бұрын
Thank you bro 😊😊
@manigandans5576Күн бұрын
Sir daiwa 7 feet rod snakehead fish pudikku nalla irukkoma
@MKathanifishing775 күн бұрын
👍🔥🔥🔥👌
@Brosvlog20205 күн бұрын
☺️☺️☺️☺️☺️☺️
@TamilTamil-b5v6 күн бұрын
🎉🎉🎉
@Brosvlog20206 күн бұрын
🥰🥰🥰🥰🥰
@Sathish_24246 күн бұрын
Bro Naa Lucana pecific rod Vaangalannu irukkan , Snake Head main + jelabi fish 🐠 Doubt Ennana 7 ft Rod nallairukkuma ilaa 8 ft rod nallairukkumaa ?
@JayaPrakash-g1m2m4 күн бұрын
Bro drave jump frog use panunga bro review solunga bro
@Brosvlog20204 күн бұрын
ஓகே நண்பா கண்டிப்பா பண்ணிடலாம் அதை வைத்து நான் நிறைய மீன் புடிச்சி இருக்கேன் அது ரொம்ப பழைய மாடல் இப்ப அதைவிட நிறைய மாடல் இருக்கு நண்பா
@DhanushGm-e2w6 күн бұрын
Bro periya meen ah normal thundil manpulu vechu la pudika mudiyaadha 😅?
@Brosvlog20206 күн бұрын
அடப்பாவிகளா உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் கேள்வி கேட்க முடியுது 🤣🤣🤣🤣
@manigandans55766 күн бұрын
Super Sir
@Brosvlog20205 күн бұрын
Thank you 😊 brother
@AanathRagavi-pd1ub4 күн бұрын
Bro Krishna vilunthatha podungaa😅
@Brosvlog20203 күн бұрын
என்ன பாப்பா உனக்கு இப்படி ஒரு ஆசையா 🤣🤣🤣🤣 கவலைப்படாத உனக்காகவே இனிமே வாராவாரம் அவனை கீழே தள்ளி வீடியோ எடுத்துட்டு வரேன்
@KarthiKeyen-y2q4 күн бұрын
ப்ரோ மிக அருமை எந்த இடம் சொல்லுங்க ப்ரோ
@Brosvlog20203 күн бұрын
நண்பா இது சிறுமுகை பக்கத்துல ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனாங்க எனக்கு சரியா இடம் தெரியாது இதை என் நண்பர் ரெகுலரா மீன் பிடிக்கிற இடம்
@pheermohamed15802 күн бұрын
Simano rod price sollunga bro
@anandbabu69525 күн бұрын
bro location solunga ethu entha place
@naveenrajsomur84564 күн бұрын
Brother, I want a fishing rod and reel full set. What is the price? I am just starting to fish. Please buy me all the items at a low price.
@Brosvlog20203 күн бұрын
+91 91507 17534 நண்பா இந்த நம்பருக்கு மட்டும் கால் பண்ணுங்க அவங்க உங்களுக்கு தேவையான உதவி தெளிவான தகவலையும் சொல்லுவாங்க
@djnaveen1473 күн бұрын
Bro mettupalayam la spot iruntha sollunga bro veral ku 😢
@Brosvlog20203 күн бұрын
நண்பா என்னுடைய ஊர் திருப்பூர் எனக்கு மேட்டுப்பாளையத்தில் பெருசா இடம் எதுவும் தெரியாது நீங்க எந்த ஊரு நண்பா வார வாரம் நாங்க ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்க வருவோம் ஒரு வாரம் எங்க கூட வந்தீங்கன்னா ஒரு சில இடத்தை காட்டுறேன்
+91 82206 95150 Name Krishna Please 🫡 bro contact me
@kovairealestate96106 күн бұрын
❤
@Brosvlog20206 күн бұрын
🥰🥰🥰🥰
@garudangamingyt14336 күн бұрын
எல்லா ஆற்றலையும் இந்த மீன் கிடைக்குமா எங்க ஊர் பக்கத்தில் அம்பராம்பாளையம் இங்கு ஜிலேபி மீன் பார்ப்பதே அரிதாக உள்ளது
@Brosvlog20206 күн бұрын
நண்பா நீங்க பொள்ளாச்சியா பொள்ளாச்சி அம்பராம்பாளையம் ஆத்தில் அவுரிமீன் இருக்கு நான் நிறைய புடிச்சிருக்கேன் அம்பராம்பாளையம் ரயில்வே பிரிட்ஜ் கீழே நிறைய மீன் நான் புடிச்சி இருக்கேன் நண்பா
@garudangamingyt14336 күн бұрын
போய் பார்க்கிறேன் அண்ணா நான் இப்பதான் மீன் பிடிக்க ஆரம்பித்துள்ள அதனால் நிறைய தெரியவில்லை மதியம் 11 அளவில் சென்று மாலை 6:00 மணி வரை மீன் பிடித்து ஒரே ஒரு மச்ச கண்டதா அண்ணா கிடைச்சுச்சு 😁😁😁
@Jana-tf8rm5 күн бұрын
அதிகாலையில் முயற்சி பண்ணி பாருங்க தம்பி கண்டிப்பா மீன் அடிக்கும்
@garudangamingyt14335 күн бұрын
@@Jana-tf8rm நன்றி ப்ரோ எனக்கு படிக்கத் தெரியவில்லை என் பக்கத்தில் பிடித்தவர்கள் பிடித்துக் கொண்டே இருந்தார்கள் நான் இப்போதுதான் இரு வாரமாக மீன் பிடிக்கவே சென்று இருக்கிற
@Jana-tf8rm5 күн бұрын
@@garudangamingyt1433 நீங்கள் முயற்சி பண்ணிக் கொண்டே இருங்கள் கண்டிப்பாக மீன் அடிக்க வாய்ப்புள்ளது நீங்கள் மீன் பிடிக்காத நாட்களில் ஏன் கிடைக்கவில்லை என்று ஆராய்ந்து கற்றுக் கொள்ளுங்கள் நீங்களே ஒரு சலைத் திறந்த மீன் பிடிக்கும் விரால் மீன் பிடிக்கும் நபராக மாறிவிடுவீர்கள்
@THANOS_035 күн бұрын
Krishna bro rod reel avlo sollu bro
@THANOS_035 күн бұрын
Pls Solluinga bro
@foodzone26306 күн бұрын
Bro I am from erode Nanu fishing panitu Eruka bro ungaloda join panikalama?
@Brosvlog20206 күн бұрын
கண்டிப்பா நண்பா நீங்க என்ன மீன் பிடிக்கிறீங்க என்ன ஏதுன்னு தெளிவா சொல்லுங்க நான் ஒரு நம்பர் தரேன் அந்த நம்பருக்கு கால் பண்ணுங்க நண்பா +91 82206 95150
@gowthamgb84553 күн бұрын
Total price sollunga bro
@irisvicky50764 күн бұрын
Bro na shimano fx rod use panren. lucana 4000 ts reel long distance pogala enna panradhu
@Brosvlog20203 күн бұрын
நண்பா நீங்க என்ன சைஸ் பிரைட் யூஸ் பண்றீங்க அதை தெளிவா சொல்லுங்க
@irisvicky50763 күн бұрын
Sfx braid 8x
@Sanjana-q7h5 күн бұрын
நீங்கள் பயன்படுத்தியா ராடு ரில் வேண்டாம் என்று வைத்து உள்ளீர்களா இரண்டாம் விற்பனைக்கு தருவீர்களா இதை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்
@naveenrajsomur84564 күн бұрын
அண்ணா எனக்கு ஒரு மீன்பிடி ராட் அண்ட் ரீல் ஃபுல் ஷெட் வேண்டும் என்ன விலை நான் இப்போதுதான் புதிதாக மீன் பிடிக்கலாம் என நினைக்கின்றேன் குறைந்த விலையில் அனைத்து பொருட்களும் ஒன்று எனக்கு வாங்கித் தாருங்கள்
@Brosvlog20203 күн бұрын
கண்டிப்பான உதவி பண்றேன் நண்பா இப்ப நான் ஒரு நம்பர் தரேன் அது என்னுடைய நண்பருடைய கடை தான் அவர்களுக்கு கால் பண்ணி என்னுடைய பெயர் சுமன் அதை சொன்னால் அவர்கள் உங்களுக்கு உதவி பண்ணுவாங்க +91 91507 17534
@THANOS_036 күн бұрын
Krishana bro fishing rod reel vennum
@THANOS_036 күн бұрын
Avlo bro
@THANOS_036 күн бұрын
Rod rell Avlo Solluinga bro😢
@THANOS_036 күн бұрын
Nice fishing videos❤🎉🎉
@Brosvlog20206 күн бұрын
wa.me/c/919900810101
@THANOS_036 күн бұрын
Shopping name link vannum
@Brosvlog20206 күн бұрын
wa.me/p/5816012568527321/919900810101
@skkarthi80523 күн бұрын
Bro price
@Brosvlog20203 күн бұрын
நண்பா எந்த ராடு ரீல் விலை கேக்குறீங்க
@nirmalkumarnirmalkumar35183 күн бұрын
ப்ரோ லுக்கோ பிரிடேட்டர் வாங்கி வச்சிருக்கேன் ஸ்பின்னிங் ரீல் வாங்கி இருக்கேன் என்ன ராடு போடலாம் ப்ரோ அதுக்கு ராடு வாங்க காண்டாக்ட் நம்பர் சொல்லுங்க ப்ரோ
@nirmalkumarnirmalkumar35183 күн бұрын
4,000 இன் தான் ப்ரோ
@Brosvlog20203 күн бұрын
wa.me/c/919900810101 இந்த கடையில் வாங்கி முயற்சி பண்ணி பாருங்க நண்பா வாங்கும் பொழுது நம்ம சேனல் பெயரை சொல்லி வாங்கிக்கோங்க
@tamil97226 күн бұрын
cost evalavu bro...
@Brosvlog20206 күн бұрын
மொத்தமா சேர்த்து 3 ஆயிரத்து 500 ரூபாய் வந்துச்சு நண்பா ரொம்பவே நல்லா இருக்கு பொருள் எல்லாமே
@THANOS_036 күн бұрын
Raad vennum bro
@Brosvlog20206 күн бұрын
wa.me/c/919900810101
@shameerma71106 күн бұрын
😂😂😂😂❤❤❤❤❤❤
@Brosvlog20206 күн бұрын
🥰🥰🥰🥰🥰
@lungiangler-rtk6 күн бұрын
❤❤❤
@Brosvlog20206 күн бұрын
🥰🥰🥰 நண்பா உங்க ஏரியால ஒரு கொலாபிரேஷன் வீடியோ பண்ணலாமா 😊😊😊 உங்க கூட வந்து மீன் பிடிக்கணும்னு ஆசையா இருக்கு