No video

Kirubaiyithae Deva Kirubaiyithae | TPM Tamil Song 323

  Рет қаралды 363,235

Jo Mathew

Jo Mathew

Күн бұрын

The Pentecostal Mission Tamil Songs
Songs With Lyrics : www.jomathew.co...

Пікірлер: 125
@teenu2267
@teenu2267 3 жыл бұрын
கிருபையிதே தேவ கிருபையிதே தாங்கி நடத்தியதே இயேசுவிலே பொன் நேசரிலே அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் 1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே ஜீவிய பாதையிலே - இயேசுபரன் அனுதினமும் வழி நடந்தே அவரது நாமத்தில் காத்தனரே - கிருபையிதே 2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே மகிமை சேர்ந்தனரே - பூரணமாய் காத்தனரே கர்த்தர் எமை கருணையினால் தூய சேவை செய்ய - கிருபையிதே 3. அன்பின் அகலமும் நீளம் உயரமும் ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார் கிறிஸ்துவிலே ஒரு மனையாய் சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் - கிருபையிதே 4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே நித்திய ஜீவனை நாம் - பெற்றிடவே விசுவாசத்தில் நிலைத்திடுவோம் அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம் - கிருபையிதே 5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன் வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர் சீயோனே நீ பார் உனக்காய் நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் - கிருபையிதே 6. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன் வியாதியும் வேதனையும் - வைத்தியராய் இயேசுவல்லால் சார்ந்திடவோ இகமதில் வேறெமக் காருமில்லை - கிருபையிதே
@thibojinithibo6116
@thibojinithibo6116 3 жыл бұрын
Thank you sister , god bless you .👍
@jithinkiruba8709
@jithinkiruba8709 4 жыл бұрын
Yesuvilaey.. ponnesarilaey agamazhilndhae naam aanandhipom...
@Brutonmaro
@Brutonmaro 4 жыл бұрын
நல்ல போராட்டம் போராடி ஜெயித்தேன்; ஆமென் இந்த வார்த்தையின்படியே நாம் ஜெபிப்போம்..the greatest spritual boost on this song when i hearing this song.!!
@arvindanaravind817
@arvindanaravind817 2 жыл бұрын
P0
@joshnaaimca
@joshnaaimca 6 жыл бұрын
Praise the Lord Kirubai idhay Dheva kirubai idhay Thaangi nadathiyadhay Yeisuvilay pon Neisarilay Agamagilndhay naam aanandhippoam 1. Aaruyir Anbaraai engaludanay Jeeviya paadhaiyilay - Yeisu Paran Anudhinamum vali nadandhay Avaradhu naamathil kaathanaray 2. Vaarthaiyinaal Avar theerthaar endhan Vyaadhiyum veidhanaiyum - Vaidhiyaraai Yeisuvallaal saarndhidavo Igamadhil veiremak-kaarum illai 3. Anbin agalamum neelam uyaramum Aalamum arindhunara - anugrahithaar Kirusthuvikay oru manaiyaai Sirushtithay niruthinaar Avar sudharaai 4. Nalla poaraattam poaraadi jeyithay Nithiya jeevanai naam - pattridavay Visuvaasathil nilaithiduvoam Asaiyaadhu alaippinai kaathu kolvoam 5. Aaviyum manavaattiyum aavaludan Vaarum endralaikkindraaray - vaarum enbeer Seeyoanay nee paar unakkaai Naayagan Yeisu Thaam velippaduvaar
@jmhomepage
@jmhomepage 6 жыл бұрын
Thank you, God Bless... thanks for the lyrics
@rajeshd9925
@rajeshd9925 5 жыл бұрын
Thank you bro
@shyamawijegoonewardene8290
@shyamawijegoonewardene8290 5 жыл бұрын
That was a great help. God bless you
@justinethanam5874
@justinethanam5874 4 жыл бұрын
Thank u so much bro God bless you abundantly
@jemimajacqueline3444
@jemimajacqueline3444 4 жыл бұрын
joshna telugulapudi 77
@m_giftforgod
@m_giftforgod 4 жыл бұрын
நல்ல போராட்டம் போராடி ஜெயித்தெ நித்திய ஜுவனை நாம் - பற்றிடவே விசுவாசத்தில் நிலைத்திடுவோம் அசையாது அழைப்பினைக் காத்துக்கொள்வோம் - கிருபை
@FatimaFatima-bq6ik
@FatimaFatima-bq6ik 2 жыл бұрын
Kirubaiyithe Deva Kirubaiyithe - கிருபையிதே தேவ கிருபையிதே கிருபையிதே தேவ கிருபையிதே தாங்கி நடத்தியதே இயேசுவிலே பொன் நேசரிலே அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் 1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே ஜீவிய பாதையிலே - இயேசுபரன் அனுதினமும் வழி நடந்தே அவரது நாமத்தில் காத்தனரே - கிருபையிதே 2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே மகிமை சேர்ந்தனரே - பூரணமாய் காத்தனரே கர்த்தர் எமை கருணையினால் தூய சேவை செய்ய - கிருபையிதே 3. அன்பின் அகலமும் நீளம் உயரமும் ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார் கிறிஸ்துவிலே ஒரு மனையாய் சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் - கிருபையிதே 4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே நித்திய ஜீவனை நாம் - பெற்றிடவே விசுவாசத்தில் நிலைத்திடுவோம் அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம் - கிருபையிதே 5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன் வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர் சீயோனே நீ பார் உனக்காய் நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் - கிருபையிதே 6. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன் வியாதியும் வேதனையும் - வைத்தியராய் இயேசுவல்லால் சார்ந்திடவோ இகமதில் வேறெமக் காருமில்லை - கிருபையிதே
@rubanpaul9136
@rubanpaul9136 4 жыл бұрын
வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன் வியாதியும் வேதனையும் வைத்தியராய் இயேசுவல்லால் சார்ந்திடவோ இகமதில் வேறேமக்காருமில்லை
@jesusneverfails4477
@jesusneverfails4477 2 жыл бұрын
Amen
@menakad3469
@menakad3469 5 жыл бұрын
இயேசுவிலே பொன் நேசரிலே அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்
@drdianathamby8520
@drdianathamby8520 4 жыл бұрын
Jesus, our love & best friend who walks with us in all aspects of our life till we reach the final destination of eternal life..
@NICKSONSOLOMONJ
@NICKSONSOLOMONJ 6 жыл бұрын
கிருபை இதே, தேவ கிருபை இதே! தாங்கி நடத்தியதே!!
@sha-qk6lm
@sha-qk6lm 3 жыл бұрын
Tq god for blessing us by this gospel of tpm church
@suneelganji23
@suneelganji23 5 жыл бұрын
And the Spirit and the bride say, “Come!” And let him who hears say, “Come!” And let him who thirsts come. Whoever desires, let him take the water of life freely. Revelation 22:17..Waiting for the great day...Praise the Lord..
@ruthananthi2472
@ruthananthi2472 4 жыл бұрын
Praise the lord Thank you 🧚‍♂️
@johnchristopher6997
@johnchristopher6997 4 жыл бұрын
Tpm favourite song good God bless you
@apostles4072
@apostles4072 5 жыл бұрын
Tpm:The pentecostal mission is world Bigest &Diciple and good songs
@abinjohngeorge_07
@abinjohngeorge_07 4 жыл бұрын
Praise the lord
@sha-qk6lm
@sha-qk6lm 3 жыл бұрын
Yah exactly glory be to rhe the lord
@johnpraison9223
@johnpraison9223 3 жыл бұрын
Tpm is always fire 🔥..... 🎹🎹🎹🎹🙏🙏🙏🙌🙌😍😍❤❤❤😢😢😂😂
@thibojinithibo6116
@thibojinithibo6116 3 жыл бұрын
Praise the Lord 🙏🙏🙏🙏❤️
@a.williamsagaria5220
@a.williamsagaria5220 4 жыл бұрын
Thanks Mathew brother for this spiritual inspiring dongs
@pradeepkumardsp2875
@pradeepkumardsp2875 4 жыл бұрын
Praise the lord To tpm servents and beleavers
@solomonasir6141
@solomonasir6141 5 жыл бұрын
This my favorite song amen
@helenjack5129
@helenjack5129 4 жыл бұрын
Praise the lord! Thankyou glory sister to provide such a wonderful song....🤗
@estherbabu5503
@estherbabu5503 6 жыл бұрын
Yesuvallal saarnthidavoo igamathil veramekkarumillai...beautiful lines
@sheelachandran4365
@sheelachandran4365 Жыл бұрын
Praise you praise you victory in the blood of Jesus christ , thank you lord for your grace and salvation ❤
@hudsontaylor92
@hudsontaylor92 4 жыл бұрын
Hopeful and meaningful and worthwhile sweet song. I thank God the author and composer of this wonderful and evergreen song. Thank God for the sweet voice of TPM.
@densingh5724
@densingh5724 4 жыл бұрын
Praise the Lord
@rajkumarr294
@rajkumarr294 5 жыл бұрын
Jesus means full of joy . you're heart will fullfill and rejoice with grace and thanks with help of holy Spirit
@stanleyhyacinth3164
@stanleyhyacinth3164 3 жыл бұрын
Melodious Meaningful Song!!!
@shedaw_ZF
@shedaw_ZF 3 жыл бұрын
Heart melting song 🎵🙏🙏
@babyangel1937
@babyangel1937 5 жыл бұрын
I like old songs lyrics super
@ushamunusamy1042
@ushamunusamy1042 2 жыл бұрын
Thankyou appa amen powerful song 💞💝🙏🏼🙏🏼
@kommalapatikartheek1921
@kommalapatikartheek1921 4 жыл бұрын
దేవుని కృప మరియు దేవుని యొక్క ప్రేమ
@rajamanid.990
@rajamanid.990 4 жыл бұрын
Thanks for Mathew Anna🤝 This song is very powerful word& touched my heart♥️
@princejo4333
@princejo4333 5 жыл бұрын
Glory be to the holy name of our lord amen amen
@jmhomepage
@jmhomepage 5 жыл бұрын
God bless you... Thanks
@joyson2314
@joyson2314 4 жыл бұрын
Praise god
@vargesvarges514
@vargesvarges514 3 жыл бұрын
Praise the Lord Jesus
@alexsam73
@alexsam73 5 жыл бұрын
Beautiful song!!
@PrasadSubasinghe
@PrasadSubasinghe Ай бұрын
kirupaiyithae thaeva kirupaiyithae thaangi nadaththiyathae Yesuvilae pon naesarilae akamakilnthae naam aananthippom 1. aaruyir anparaay engaludanae jeeviya paathaiyilae - Yesuparan anuthinamum vali nadanthae avarathu naamaththil kaaththanarae - kirupaiyithae 2. eththanaiyo parisuththarkal marainthae makimai sernthanarae - pooranamaay kaaththanarae karththar emai karunnaiyinaal thooya sevai seyya - kirupaiyithae 3. anpin akalamum neelam uyaramum aalamum arinthunara - anukkirakiththaar kiristhuvilae oru manaiyaay sirushtiththae niruththinaar avar sutharaay - kirupaiyithae 4. nalla poraattam poraati jeyiththae niththiya jeevanai naam - pettidavae visuvaasaththil nilaiththiduvom asaiyaathu alaippinai kaaththukkolvom - kirupaiyithae 5. aaviyum manavaattiyum aavaludan vaarumentalaikkintarae - vaarumenpeer seeyonae nee paar unakkaay naayakan Yesu thaam velippaduvaar - kirupaiyithae 6. vaarththaiyinaal avar theerththaar enthan viyaathiyum vaethanaiyum - vaiththiyaraay Yesuvallaal saarnthidavo
@ilangosrinivasan4342
@ilangosrinivasan4342 4 жыл бұрын
துதிப் பாடல்கள் கிருபையிதே தேவ கிருபையிதே கிருபையிதே தேவ கிருபையிதே தாங்கி நடத்தியதே இயேசுவிலே பொன் நேசரிலே அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் 1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே ஜீவிய பாதையிலே - இயேசுபரன் அனுதினமும் வழி நடந்தே அவரது நாமத்தில் காத்தனரே --- கிருபையிதே 2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே மகிமை சேர்ந்தனரே - பூரணமாய் காத்தனரே கர்த்தர் எமை கருணையினால் தூய சேவை செய்ய --- கிருபையிதே 3. அன்பின் அகலமும் நீளம் உயரமும் ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார் கிறிஸ்துவிலே ஒரு மனையாய் சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் --- கிருபையிதே 4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே நித்திய ஜீவனை நாம் - பெற்றிடவே விசுவாசத்தில் நிலைத்திடுவோம் அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம் --- கிருபையிதே 5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன் வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர் சீயோனே நீ பார் உனக்காய் நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் --- கிருபையிதே 6. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன் வியாதியும் வேதனையும் - வைத்தியராய் இயேசுவல்லால் சார்ந்திடவோ இகமதில் வேறெமக் காருமில்லை --- கிருபையிதே
@DavidWilliamschoolai
@DavidWilliamschoolai Жыл бұрын
Best song ever to lift up our King of Kings and our saviour.... Thank you JESUS 😊
@anikkumkarangalofficial8309
@anikkumkarangalofficial8309 4 жыл бұрын
Super song
@joyvinodini6579
@joyvinodini6579 6 жыл бұрын
Thank you for all the wonderful songs God bless you..
@jmhomepage
@jmhomepage 6 жыл бұрын
Thank you... God Bless
@lawerencejesus9250
@lawerencejesus9250 6 жыл бұрын
Living Jesus
@purupaul1
@purupaul1 3 жыл бұрын
👍👍👍👍 super
@devarajt1008
@devarajt1008 3 жыл бұрын
My Favourite Song
@ml6236
@ml6236 4 жыл бұрын
Thank u so much 😍
@vijayakumari539
@vijayakumari539 2 жыл бұрын
🙏🙏🙏Praise the Lord 🙏🙏🙏
@lawerencev9552
@lawerencev9552 5 жыл бұрын
Grace to Jesus
@estherbabu5503
@estherbabu5503 6 жыл бұрын
My family favorite songggg......
@radhathomas4764
@radhathomas4764 6 жыл бұрын
SUPER TPM SONG
@jmhomepage
@jmhomepage 6 жыл бұрын
Thank you... God Bless
@danielBPH
@danielBPH 5 жыл бұрын
Very nice song
@lawrencearulraj1531
@lawrencearulraj1531 4 жыл бұрын
Almighty Jesus
@anithabaskar198
@anithabaskar198 4 жыл бұрын
When u r in problem just listen this song . It's take u to another world
@cathiammu6148
@cathiammu6148 6 жыл бұрын
Sema song
@a.nandhinia.nandhini1053
@a.nandhinia.nandhini1053 6 жыл бұрын
Amem
@jmhomepage
@jmhomepage 6 жыл бұрын
Thank you... God Bless
@joshuapeter1547
@joshuapeter1547 3 жыл бұрын
Praise the lord Allaluha Amen Jesus Christ.
@lawrencearulraj1531
@lawrencearulraj1531 4 жыл бұрын
Jesus Grace of God
@RanjithKumar-cr3eh
@RanjithKumar-cr3eh 5 жыл бұрын
Faith song kirubaiithey. .Esther avadi
@lawerencev9552
@lawerencev9552 5 жыл бұрын
Jesus
@deivaprakasam9541
@deivaprakasam9541 Жыл бұрын
Amen❤️Amen❤️
@greynappreshnev7283
@greynappreshnev7283 3 жыл бұрын
I love. This. Song
@donythomas2019
@donythomas2019 Жыл бұрын
Super 👌
@SamUel-zc7fd
@SamUel-zc7fd 3 жыл бұрын
Amen
@ravichandrenravi7732
@ravichandrenravi7732 3 жыл бұрын
My motivation song
@KiranKiran-tv5vh
@KiranKiran-tv5vh 3 жыл бұрын
Amen appa
@lawrencearulraj1531
@lawrencearulraj1531 3 жыл бұрын
God of Jesus Christ
@jj-os6wr
@jj-os6wr 5 жыл бұрын
Kirubai.... kirubai.... kirubai...
@lawrencearulraj1531
@lawrencearulraj1531 3 жыл бұрын
In the lamb of Jesus Christ hallelujah
@velu.e610
@velu.e610 3 жыл бұрын
Amen👌🏻
@rejinajesudas6064
@rejinajesudas6064 2 жыл бұрын
Praise the lord Amen
@lawrencearulraj1531
@lawrencearulraj1531 3 жыл бұрын
Grace of Jesus
@sanjaydj5576
@sanjaydj5576 2 жыл бұрын
Praise be to God.
@caruniapugal6792
@caruniapugal6792 4 жыл бұрын
This is my song
@babucatering3827
@babucatering3827 11 ай бұрын
One.of.the.hit.song.pos.bobby.song
@ravichandrenravi7732
@ravichandrenravi7732 3 жыл бұрын
Very power full song cant brok any thing
@user-lj4cx4vo9f
@user-lj4cx4vo9f 3 жыл бұрын
Nice
@laljayasinghe9309
@laljayasinghe9309 2 жыл бұрын
praise be to God.
@chelladuraic2357
@chelladuraic2357 2 жыл бұрын
Prise the Lord jesus
@lawrencearulraj1531
@lawrencearulraj1531 3 жыл бұрын
Grace of God
@lawrencearulraj1531
@lawrencearulraj1531 3 жыл бұрын
Almighty Jesus Christ
@kingvijay2486
@kingvijay2486 3 жыл бұрын
I want this song karoke version can u give me?
@jolinsajoj.s7683
@jolinsajoj.s7683 4 жыл бұрын
Do more brothers and sisters
@samgeorge6073
@samgeorge6073 2 жыл бұрын
Super song.
@santhis5997
@santhis5997 2 жыл бұрын
Super&karuthullasong.
@alson9384
@alson9384 5 жыл бұрын
Hi bro, can you help me get this song. Kirubai kirubai kirubai ivare, kirubastanama christessu ivvare.
@rejin.gunasekaran
@rejin.gunasekaran Жыл бұрын
@rejingunasekaran
@rejingunasekaran 2 жыл бұрын
💛
@lambs555
@lambs555 Жыл бұрын
1
@beulahjeyaraj3315
@beulahjeyaraj3315 Жыл бұрын
💕👍👍👍👍👍💕😉😉😉
@TI-yk3pq
@TI-yk3pq 2 жыл бұрын
Who sing this song
@hijoofjesus..3078
@hijoofjesus..3078 11 ай бұрын
Amen❕🤍🥹
@cmatamiljunction560
@cmatamiljunction560 Жыл бұрын
கிருபையிதே தேவ கிருபையிதே தாங்கி நடத்தியதே இயேசுவிலே பொன் நேசரிலே அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் 1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே ஜீவிய பாதையிலே - இயேசுபரன் அனுதினமும் வழி நடந்தே அவரது நாமத்தில் காத்தனரே - கிருபையிதே 2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே மகிமை சேர்ந்தனரே - பூரணமாய் காத்தனரே கர்த்தர் எமை கருணையினால் தூய சேவை செய்ய - கிருபையிதே 3. அன்பின் அகலமும் நீளம் உயரமும் ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார் கிறிஸ்துவிலே ஒரு மனையாய் சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் - கிருபையிதே 4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே நித்திய ஜீவனை நாம் - பெற்றிடவே விசுவாசத்தில் நிலைத்திடுவோம் அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம் - கிருபையிதே 5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன் வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர் சீயோனே நீ பார் உனக்காய் நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் - கிருபையிதே 6. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன் வியாதியும் வேதனையும் - வைத்தியராய் இயேசுவல்லால் சார்ந்திடவோ இகமதில் வேறெமக் காருமில்லை - கிருபையிதே
@dharshanmirudhula1584
@dharshanmirudhula1584 4 жыл бұрын
Praise the Lord
@lawerencev9552
@lawerencev9552 5 жыл бұрын
Almighty Jesus
@gracewilson4158
@gracewilson4158 2 жыл бұрын
Praise the Lord 🙏
@lawerencejesus9250
@lawerencejesus9250 6 жыл бұрын
Jesus
@thirstforJesus
@thirstforJesus Жыл бұрын
Amen
@lawrencearulraj6405
@lawrencearulraj6405 3 жыл бұрын
Grace of God
@lambs555
@lambs555 Жыл бұрын
1
@joshirahulsinghthangapraha5911
@joshirahulsinghthangapraha5911 Жыл бұрын
கிருபையிதே தேவ கிருபையிதே தாங்கி நடத்தியதே இயேசுவிலே பொன் நேசரிலே அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் 1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே ஜீவிய பாதையிலே - இயேசுபரன் அனுதினமும் வழி நடந்தே அவரது நாமத்தில் காத்தனரே - கிருபையிதே 2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே மகிமை சேர்ந்தனரே - பூரணமாய் காத்தனரே கர்த்தர் எமை கருணையினால் தூய சேவை செய்ய - கிருபையிதே 3. அன்பின் அகலமும் நீளம் உயரமும் ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார் கிறிஸ்துவிலே ஒரு மனையாய் சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் - கிருபையிதே 4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே நித்திய ஜீவனை நாம் - பெற்றிடவே விசுவாசத்தில் நிலைத்திடுவோம் அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம் - கிருபையிதே 5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன் வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர் சீயோனே நீ பார் உனக்காய் நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் - கிருபையிதே 6. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன் வியாதியும் வேதனையும் - வைத்தியராய் இயேசுவல்லால் சார்ந்திடவோ இகமதில் வேறெமக் காருமில்லை - கிருபையிதே Kirubaiyithe Deva Kirubaiyithe Lyrics in English kirupaiyithae thaeva kirupaiyithae thaangi nadaththiyathae Yesuvilae pon naesarilae akamakilnthae naam aananthippom 1. aaruyir anparaay engaludanae jeeviya paathaiyilae - Yesuparan anuthinamum vali nadanthae avarathu naamaththil kaaththanarae - kirupaiyithae 2. eththanaiyo parisuththarkal marainthae makimai sernthanarae - pooranamaay kaaththanarae karththar emai karunnaiyinaal thooya sevai seyya - kirupaiyithae 3. anpin akalamum neelam uyaramum aalamum arinthunara - anukkirakiththaar kiristhuvilae oru manaiyaay sirushtiththae niruththinaar avar sutharaay - kirupaiyithae 4. nalla poraattam poraati jeyiththae niththiya jeevanai naam - pettidavae visuvaasaththil nilaiththiduvom asaiyaathu alaippinai kaaththukkolvom - kirupaiyithae 5. aaviyum manavaattiyum aavaludan vaarumentalaikkintarae - vaarumenpeer seeyonae nee paar unakkaay naayakan Yesu thaam velippaduvaar - kirupaiyithae 6. vaarththaiyinaal avar theerththaar enthan viyaathiyum vaethanaiyum - vaiththiyaraay Yesuvallaal saarnthidavo ikamathil vaeraெmak kaarumillai - kirupaiyithae
@user-qj8cg1bf5u
@user-qj8cg1bf5u 2 жыл бұрын
Praise the Lord
@VijayaKumar-fn5ss
@VijayaKumar-fn5ss 3 жыл бұрын
Praise the Lord
@lawerencev9552
@lawerencev9552 5 жыл бұрын
Almighty Jesus
Yegovaayeerae Yaavumenakaai | TPM Tamil Song 325
7:07
Jo Mathew
Рет қаралды 170 М.
BRO . JESIAH SONGS
16:11
Faith full life
Рет қаралды 9 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 118 МЛН
Yummy Lifehack 😋 @artur-boy
00:19
Andrey Grechka
Рет қаралды 4,5 МЛН
Deva kirubai enrumullathe | TPM Tamil Song 267
7:02
Jo Mathew
Рет қаралды 335 М.
Unnathamanavarin | TPM Tamil Song 249
8:34
Jo Mathew
Рет қаралды 301 М.
Paraloga Yathiraiyil Song Pas JOEL DOSS
5:48
KING OF SHALOM
Рет қаралды 442 М.
TPM TELUGU SONG NO: 350
7:07
The prince of peace
Рет қаралды 4,6 М.
Aananthamaaga Anbarai Paaduvaen | TPM Tamil Song 308
4:50
Jo Mathew
Рет қаралды 234 М.
Raajavaai Yesu Thoothargal | TPM Tamil Song 324
6:56
Jo Mathew
Рет қаралды 36 М.