Kitchen cleaner | House cleaning mop | Stain remover | bathroom cleaner | magic mop | Namma MKG

  Рет қаралды 430,826

Namma MKG

Namma MKG

Жыл бұрын

➡️ 📞Whatsapp Link : wa.link/tddsrj 📞⬅️
Aqua ENterprises :
B28, Avaniyapuram Byepass Road
Madurai - 12
Landmark : DMart Opposite
Message Aqua Mop on WhatsApp. wa.me/message/7PBYA7IHKJSPC1
Contact number : 9842182760 / 7010887882
G pay number : 9842182760
Phone pe number : 7010887882
To Contact Namma MKG Channel :
🛑 இது கடை நம்பர் இல்லை 🛑
Namma MKG : 6383971447 ( ONLY Whatsapp )
🛑 This is not Shop number 🛑
Mail : chennaimedia145@gmail.com
Gears I use :
* Primary Camera : amzn.to/3ziKaYS
* Phone : amzn.to/3W3iFw7
* Action Camera : amzn.to/3TFKI2X
* Audio Mic / Recorder : amzn.to/3fc7j8j
* Prime Lens :amzn.to/3TI9sYG
* Laptop : amzn.to/3FgxBRF
* Primary SSD : amzn.to/3ziLlaz
* Secondary Storage Decive : amzn.to/3TGqO8f
Our Other Vlogs :
* Cheapest iPhones : • Cheapest iPhone | chea...
* Cheapest Brand Shoes Market : • Branded SHOES low pric...
* CHEAPEST DRESS SHOP : • Cheapest Mens Wear | M...
* CHEAPEST FURNITURE MARKET | மிக குறைந்த விலையில் | Sofa Bed Wardrobe : • Cheapest furniture mar...
* அசத்தலான Cheapest GAMING PC : • அசத்தலான Cheapest GAMI...
MOWGLI
Facebook - / mowgli145
Instagram : / nammamkg_official
DISCLAIMER: The information provided on this channel and its videos is for general purposes only and should NOT be considered as professional advice. We always try our best to provide accurate information but please note that we are not a licensed professional or a medical practitioner so always make sure you consult a professional in case of need. All opinions expressed here are our own and we are not compensated by any brand, advertiser, PR representative or affiliate for the same unless explicitly stated in our videos and/or description box. We never try to push products on anyone but we do make recommendations based on our personal experience. All the content published on this channel is our own creative work and is protected under copyright law
#housecleaning #mop #kitchen #cleaning #cleaningmotivation #nammamkg #cleaninghacks #howto #howtoclean
#nammamkglatest

Пікірлер: 139
@Somappa-ej2nj
@Somappa-ej2nj Жыл бұрын
Super good product. Nanga hospital lukku use pannurom summa mop
@sivagnanamavinassh7840
@sivagnanamavinassh7840 Жыл бұрын
அருமை நலமுடன் வாழ்க மேலும் வளரவவாழ்த்தகள்
@vijayasanthi6530
@vijayasanthi6530 Жыл бұрын
மிகவும் உபயோகமாக இருக்கும் பிரதர்
@TrueLove-ef8sr
@TrueLove-ef8sr Жыл бұрын
Semma use ful product thank you mkg
@anusri1066
@anusri1066 Жыл бұрын
Nanga Anga veedu cleana erukka entha mop usefula erukku thankyou very much 👌👌👌👌👌👌
@tamil22tn
@tamil22tn Жыл бұрын
Adhuku husband mop thaan best.....😂😂😂😂
@PookuzhiMariamman-eb7jw
@PookuzhiMariamman-eb7jw Жыл бұрын
நல்ல பதிவு
@SakthiAmma-vm2js
@SakthiAmma-vm2js Жыл бұрын
நல்ல ஒரு சுத்தம் செய்யும் பொருள் நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த மொப் வாங்கி உபயோகித்து வருகிறேன் நல்ல இருக்கு அவர்கள் எப்படி சொல்லுகிறார்களே அதை போல் உபயோகிக்கவும் வாழ்க வளமுடன்
@kumarp7645
@kumarp7645 Жыл бұрын
Water tank use aagumaa
@siva_atilrathinam9886
@siva_atilrathinam9886 Жыл бұрын
I bought one. In four month the pipe slowly bending and broken last week due to thin pipe. Also mop damaged at the joints due to sqeezing
@maniiyersundararajan7459
@maniiyersundararajan7459 9 ай бұрын
Good to watch. Will contact the shop for order.
@user-bz5lm8vd3h
@user-bz5lm8vd3h Жыл бұрын
I have one cleaner which was broken. Please advise where should I repair it
@BkkhgBvfgn-zl3ph
@BkkhgBvfgn-zl3ph Жыл бұрын
அருமையான பொருள் நான் மூன்று பொருளும் வாங்கி உபயோகப்படுத்த வருகிறேன். நன்றாக உள்ளது
@SuyambuSakthi-cy3bi
@SuyambuSakthi-cy3bi Жыл бұрын
Really good
@chembathjayaraman7709
@chembathjayaraman7709 Жыл бұрын
Nice vedio...
@sjv.darshanaa7253
@sjv.darshanaa7253 Жыл бұрын
Mop nalla iruku super cleaning......but 2 months mattum than use aakuthu. Spanch damage akuthu.
@gigraghu1719
@gigraghu1719 Жыл бұрын
Yes
@beemanadchellapparadha5081
@beemanadchellapparadha5081 Жыл бұрын
Yellow color floor sponge.
@PrakashRajRaj-xk8so
@PrakashRajRaj-xk8so Жыл бұрын
Evalo rate sir full price home pannuvingala sir good
@3colourfulrainbow202
@3colourfulrainbow202 Жыл бұрын
Really Good Product, how much cost for three products
@sakthi4831
@sakthi4831 Жыл бұрын
Very good product nan vangi use pannurom nalla irukku intha mop use pannitu Vera mop use panna pidikalai
@manjulamakesandvlogs
@manjulamakesandvlogs Жыл бұрын
How much?
@ramyaramanan9124
@ramyaramanan9124 Жыл бұрын
@@manjulamakesandvlogs 😧😧😧10 பைசா புரோஜனம் இல்லை சகோதரி நான் வாங்கி பயன்படுத்தி பார்த்துதான் சொல்கிறேன் தயவு செய்து வாங்காதீங்க இவர்கள் சொல்லுவது எல்லாம் பொய் மண்ணு, முடி எல்லாம் அப்படியே நின்னுடுது நம்ப எப்பொழுதும் பயன்படுத்தும் மாப் விட இது அதிக எடை உயரம் குறைவு அதனால் கை வலி வருகிறது வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்ய கஷ்டம்... டைனிங் டேபிள், சோபா இடுகில் விட்டு சுத்தம் செய்ய முடியவில்லை🤦🤦🤦🤦....... 3லிட்டர் தண்ணி இது உறிஞ்சி வசிக்கும் nu சொல்றது பொய் 1/4லிட்டர் தண்ணி கூட உறிஞ்சி வைக்காது மூச்சி விடாமல் பேசி நம்பள ஏமாத்தி விக்கராங்க pls எல்லாரையும் கெஞ்சிக் கேட்டுகொள்கிறேன் நான் ஏமாந்த மாதிரி நீங்க ஏமாந்திடாதிங்க அந்த பாஞ்ச் கூட 10 பைசா புரோஜானம் இல்லை
@rajeshbalan1980
@rajeshbalan1980 Жыл бұрын
Sir nanga home made shops pannurom engalukku oru video pannithara mudiyuma
@SUDHAN-qf9yy
@SUDHAN-qf9yy Жыл бұрын
Epd order pandrathu. Price evlo
@ramanathansrinivasan2935
@ramanathansrinivasan2935 Жыл бұрын
Chennai engu kidaikkum. Illa order pannina delivery kidaikuma. Address for order.
@anandd9702
@anandd9702 Жыл бұрын
Super brother kept up,,,, ,,,,,,,
@jeevenabalakumaran2570
@jeevenabalakumaran2570 Жыл бұрын
Floor mop needed. Kitchen sponge also sir
@ramanathansrinivasan2935
@ramanathansrinivasan2935 9 ай бұрын
Please inform the avalability in chennai
@mylovelypets9769
@mylovelypets9769 Жыл бұрын
Good..3 products உம் combo pack ஆக 1000/- rs nu கொடுத்தால் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்.
@ramyaramanan9124
@ramyaramanan9124 Жыл бұрын
😧😧😧10 பைசா புரோஜனம் இல்லை சகோதரி நான் வாங்கி பயன்படுத்தி பார்த்துதான் சொல்கிறேன் தயவு செய்து வாங்காதீங்க இவர்கள் சொல்லுவது எல்லாம் பொய் மண்ணு, முடி எல்லாம் அப்படியே நின்னுடுது நம்ப எப்பொழுதும் பயன்படுத்தும் மாப் விட இது அதிக எடை உயரம் குறைவு அதனால் கை வலி வருகிறது வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்ய கஷ்டம்... டைனிங் டேபிள், சோபா இடுகில் விட்டு சுத்தம் செய்ய முடியவில்லை🤦🤦🤦🤦....... 3லிட்டர் தண்ணி இது உறிஞ்சி வசிக்கும் nu சொல்றது பொய் 1/4லிட்டர் தண்ணி கூட உறிஞ்சி வைக்காது மூச்சி விடாமல் பேசி நம்பள ஏமாத்தி விக்கராங்க pls எல்லாரையும் கெஞ்சிக் கேட்டுகொள்கிறேன் நான் ஏமாந்த மாதிரி நீங்க ஏமாந்திடாதிங்க அந்த பாஞ்ச் கூட 10 பைசா புரோஜானம் இல்லை
@prabhaprabha4685
@prabhaprabha4685 Жыл бұрын
சூப்பர் சூப்பர் 👍
@ezhil2395
@ezhil2395 Жыл бұрын
In Coimbatore is it available
@blacksquadgamer4970
@blacksquadgamer4970 Жыл бұрын
SUPER
@Srinivasan-ey2dp
@Srinivasan-ey2dp Жыл бұрын
Super bro
@jkamala22
@jkamala22 Жыл бұрын
Chennai s engu available
@hemalatha71
@hemalatha71 Жыл бұрын
Price
@poongodig4920
@poongodig4920 Жыл бұрын
Cement floor ku use panra mari iruka bro!!!
@beemanadchellapparadha5081
@beemanadchellapparadha5081 Жыл бұрын
I'm having mope stick, but sponge not good. Using six months. Cleaning liquid to use. Sponge spoiled. Sponge available? Cash on delivery available? I am in Chennai kodambakkam.
@user-tn5mt2nv3m
@user-tn5mt2nv3m Жыл бұрын
Super sir
@s.dhamodharans.dhamodharan6326
@s.dhamodharans.dhamodharan6326 Жыл бұрын
Any place
@ramachandranvaidyanathan4190
@ramachandranvaidyanathan4190 9 ай бұрын
What method to get it online or can I get mob in Coimbatore. Address pl
@JJ-dj1qd
@JJ-dj1qd Жыл бұрын
6 months mattume work agum
@vinushalini
@vinushalini Жыл бұрын
Rate sollnga for all product
@swaminathanvaithyanathan1733
@swaminathanvaithyanathan1733 Жыл бұрын
Any sales shop at Chennai City?
@hemchandraable
@hemchandraable Жыл бұрын
Can I order online? If so what is the address ?
@hemchandraable
@hemchandraable Жыл бұрын
Is there an outlet in Bangalore??
@vetrivelan4552
@vetrivelan4552 Жыл бұрын
6 மாசம் முன்னாடி வாங்கி use pannurom nalla இருக்கு செம்ம சூப்பர் product
@subulakshmisubulakshmi2675
@subulakshmisubulakshmi2675 Ай бұрын
Mapu delivery to online bro rate which
@banumathibanumathi4876
@banumathibanumathi4876 Жыл бұрын
Order panna anupunga please
@drjayaram3462
@drjayaram3462 Жыл бұрын
I thought of buying bt after seeing the comments i dropped the idea
@lakshmisanthana1630
@lakshmisanthana1630 Жыл бұрын
Super
@santhisamy
@santhisamy Жыл бұрын
Cod irukka
@SankarPandi-om8rh
@SankarPandi-om8rh Жыл бұрын
எங்க ஹாஸ்டலுக்கு use pannurom நல்ல இருக்கு 10 piece வாங்கினேன் 10 month ஆகுது நல்லா work ஆகுது
@hasanahamed10
@hasanahamed10 Жыл бұрын
Mop use pandreengala??? which product u used
@MohamedAyyubkhanAmbalam
@MohamedAyyubkhanAmbalam Жыл бұрын
Cod irrukka
@elumalai6178
@elumalai6178 Жыл бұрын
சூப்பர் விலை நிலவரம்
@gmnsp0857
@gmnsp0857 Жыл бұрын
Detail
@balasubramaniamramani6783
@balasubramaniamramani6783 Жыл бұрын
Price please
@ganesh.kganesh.k1317
@ganesh.kganesh.k1317 Жыл бұрын
moop ok Ana stain stell part worst naa vangi 2 month aguthu adugulla Brogan worst material😢🎉😢😢😢😢😢😢
@daisymeenakumari433
@daisymeenakumari433 Жыл бұрын
👌👌👌
@jeevenabalakumaran2570
@jeevenabalakumaran2570 Жыл бұрын
Sir I want your products
@nithyavenkatramkumar3268
@nithyavenkatramkumar3268 Жыл бұрын
How much
@BoseMeena-jb4ns
@BoseMeena-jb4ns Жыл бұрын
பொருள் ஆர்டர் செய்தவுடன் ஒரு செய்முறை வீடியோ அனுப்புரங்க அதை பார்த்து உபயோக படுத்த நன்றாக இருக்கு நல்ல பொருள் மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்
@mariaanitha191
@mariaanitha191 9 ай бұрын
Ithu poee ithai vankathiga
@gowrhari5177
@gowrhari5177 Жыл бұрын
பார்சல் சார்ஜ் free யா.
@ekanathjaguvakrishnamoorth246
@ekanathjaguvakrishnamoorth246 Жыл бұрын
அருமையான ஒரு சுத்தம் செய்யும் மாப், 6 வருடமாக ஓயாமல் உழைக்கிறது. உபயோகிக்கும் முறையினை டெமோ‌ வீடியோ மூலம் நன்றாகக் கற்றுக்கொண்டு சமர்த்தாக உபயோகித்தால் 5 வருடம் கட்டாயமாக வரும் சிறு குறு தயாரிப்பு வியாபாரிகளை ஊக்கப்படுத்துங்கள். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நலமுடன்.
@PookuzhiMariamman-eb7jw
@PookuzhiMariamman-eb7jw Жыл бұрын
நல்ல பதிவு
@SankarPandi-om8rh
@SankarPandi-om8rh Жыл бұрын
Super
@kgirijakamal1850
@kgirijakamal1850 Жыл бұрын
இந்த மாப் வேஸ்ட்.. நல்லாவே இல்லை.. ஒட்டு களந்து வருகிறது .
@indiran1474
@indiran1474 Жыл бұрын
​l😊😊
@indiran1474
@indiran1474 Жыл бұрын
Ni
@eswarikannan1631
@eswarikannan1631 Жыл бұрын
சென்னையில் எங்கு கிடைக்கும்?
@ramanincs6930
@ramanincs6930 Жыл бұрын
நாங்கள் நாகர்கோவில் எங்கள் ஊரில் 5 வருடத்திற்கு முன்பு எக்ஸ்பிஷனில் வாங்கி உபயோகம் செய்தோம் இரண்டு வருடங்கள் கூட உழைப்பு இல்லை பிறகு விலை ரூ 600/_ தான்
@victoriaprakasham387
@victoriaprakasham387 Жыл бұрын
Why he's not doing on the floor.
@VazhkaValamudan-uv2dg
@VazhkaValamudan-uv2dg Жыл бұрын
Good product Nan 5 years intha mop mattum than use pannuraen remba nalla irukku
@deborahpuppy.t.v8690
@deborahpuppy.t.v8690 Жыл бұрын
Very good products
@praveenfelix4009
@praveenfelix4009 7 ай бұрын
I bought the exact same mop for 560 with one extra mop sponge…He is giving overprice
@HK-yy6wu
@HK-yy6wu Ай бұрын
Total.....
@Nainarmohamed37
@Nainarmohamed37 Жыл бұрын
Naaptol kke tough kodupparu pola!!!!!!
@narmathadevis1398
@narmathadevis1398 9 ай бұрын
Kitchen sponge was not able to clean deeply
@kmsgoutham2134
@kmsgoutham2134 Жыл бұрын
அய்யோ பாவம் தொடப்பம் இல்ல மந்திரி துடைப்பம் எங்க சொல்லுங்க
@srinithiphotosjeyakanagara6407
@srinithiphotosjeyakanagara6407 7 ай бұрын
Only three months
@geethasundaram8217
@geethasundaram8217 Жыл бұрын
Mop is good… sponge is not good…
@SonaiGanapathi-uz8bi
@SonaiGanapathi-uz8bi Жыл бұрын
10 years munnadi இவங்க கிட்ட exhibition la vagunaen nalla product இப்பவே order pannanum intha product ta thedi kondu இருந்தேன்
@somusundaram3047
@somusundaram3047 Жыл бұрын
நீங்கள் முதலில் வாங்கியது எத்தனை வருடம். உபயோகித்தீர்கள்
@kokilap4198
@kokilap4198 Жыл бұрын
Nan intha sponge ஐ 4 வருடமாக use பன்றேன். இன்னமும் என்னிடம் உள்ளது. Sponge மட்டும். புதுசா ஒன்னு வங்கிடு இதை rough use ku வைதுகளாம்னு உள்ளேன். Sponge 👌. Exibition ல வாங்கினது. கொங்கு மண்டவம், நாமக்கல் ல வாங்கியது.
@mayilvahanan192
@mayilvahanan192 Жыл бұрын
மாப் ஸ்பாஞ்6 நாட்கள்கூட தாங்கவில்லை சுத்த வேஸ்ட்
@aravazhisundarabashyam2930
@aravazhisundarabashyam2930 Жыл бұрын
எல்லாம் சரி ரப்பர் பிய்ந்து விடுகறது ஏரியல்
@ganeshaar
@ganeshaar Жыл бұрын
கீழே நிறைய பேர் சில குறைகளை சொல்லியுள்ளனர்.அதற்கு உங்கள் பதில் என்ன?
@nilavaipalaniappan1507
@nilavaipalaniappan1507 Жыл бұрын
tiles சுத்தம் செய்ய பயனற்றது.
@nirmalat3878
@nirmalat3878 Жыл бұрын
மாப் விலை
@vijayaprabakar1936
@vijayaprabakar1936 Жыл бұрын
இது ஆறு மாதம் கூட தாங்காது.
@ravichandransomu1481
@ravichandransomu1481 Жыл бұрын
Good product
@subadrak8133
@subadrak8133 Жыл бұрын
3 பொருட்களும் சேர்த்து எவ்வளவு?
@ramyaramanan9124
@ramyaramanan9124 Жыл бұрын
😧😧😧10 பைசா புரோஜனம் இல்லை சகோதரி நான் வாங்கி பயன்படுத்தி பார்த்துதான் சொல்கிறேன் தயவு செய்து வாங்காதீங்க இவர்கள் சொல்லுவது எல்லாம் பொய் மண்ணு, முடி எல்லாம் அப்படியே நின்னுடுது நம்ப எப்பொழுதும் பயன்படுத்தும் மாப் விட இது அதிக எடை உயரம் குறைவு அதனால் கை வலி வருகிறது வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்ய கஷ்டம்... டைனிங் டேபிள், சோபா இடுகில் விட்டு சுத்தம் செய்ய முடியவில்லை🤦🤦🤦🤦....... 3லிட்டர் தண்ணி இது உறிஞ்சி வசிக்கும் nu சொல்றது பொய் 1/4லிட்டர் தண்ணி கூட உறிஞ்சி வைக்காது மூச்சி விடாமல் பேசி நம்பள ஏமாத்தி விக்கராங்க pls எல்லாரையும் கெஞ்சிக் கேட்டுகொள்கிறேன் நான் ஏமாந்த மாதிரி நீங்க ஏமாந்திடாதிங்க அந்த பாஞ்ச் கூட 10 பைசா புரோஜானம் இல்லை
@djkousik4211
@djkousik4211 Жыл бұрын
Bro door delivery panuvangala bro

@nandakumarts5830
@nandakumarts5830 Жыл бұрын
Santhanam pesura madhiri irukkudhu
@HemaLatha-dw4xw
@HemaLatha-dw4xw Жыл бұрын
How to buy
@PremaPrema-ud8rs
@PremaPrema-ud8rs Жыл бұрын
கடை எங்கு இருக்குது
@ramyaramanan9124
@ramyaramanan9124 Жыл бұрын
😧😧😧10 பைசா புரோஜனம் இல்லை சகோதரி நான் வாங்கி பயன்படுத்தி பார்த்துதான் சொல்கிறேன் தயவு செய்து வாங்காதீங்க இவர்கள் சொல்லுவது எல்லாம் பொய் மண்ணு, முடி எல்லாம் அப்படியே நின்னுடுது நம்ப எப்பொழுதும் பயன்படுத்தும் மாப் விட இது அதிக எடை உயரம் குறைவு அதனால் கை வலி வருகிறது வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்ய கஷ்டம்... டைனிங் டேபிள், சோபா இடுகில் விட்டு சுத்தம் செய்ய முடியவில்லை🤦🤦🤦🤦....... 3லிட்டர் தண்ணி இது உறிஞ்சி வசிக்கும் nu சொல்றது பொய் 1/4லிட்டர் தண்ணி கூட உறிஞ்சி வைக்காது மூச்சி விடாமல் பேசி நம்பள ஏமாத்தி விக்கராங்க pls எல்லாரையும் கெஞ்சிக் கேட்டுகொள்கிறேன் நான் ஏமாந்த மாதிரி நீங்க ஏமாந்திடாதிங்க அந்த பாஞ்ச் கூட 10 பைசா புரோஜானம் இல்லை
@Nachibros
@Nachibros Жыл бұрын
Google review la paathen... Kalavi oothirukaaanga.... Yetha namburathunu theriyala
@NP-pl7kj
@NP-pl7kj 8 ай бұрын
I bought this mop and found defective design that is also i compared with another mop from my neighbour and found it is factory defective piece. when asked for correct fitting or replacement no response from these guys. no customer support post sales , think before buying it
@krishnakumar-gn2pm
@krishnakumar-gn2pm Жыл бұрын
this product is not useful irately rubish
@nagheenabegum2020
@nagheenabegum2020 Жыл бұрын
நான் ஆந்திரா மாநிலம் சித்தூர் அனுப்பி வைப்பிங்கலா
@somusundaram3047
@somusundaram3047 Жыл бұрын
Discription பாருங்க வாட்ஸ்அப் link இருக்கு add பண்ணி கேட்டு பாருங்க சிஸ்டர்
@yesammalebenezar3741
@yesammalebenezar3741 Жыл бұрын
நான் இதை 10வருடமாக உபயோகப் படுத்துகிறேன்.மிகவும் நன்றாக உள்ளது.
@bharathipalaniswami5663
@bharathipalaniswami5663 Жыл бұрын
இதுல யார் உண்மை பேசுறது.பாதி பேர் சூப்பர் இன்னு சொல்றீங்க. மீதி பேர் வேஸ்ட் ன்னு சொல்றீங்க
@ramyaramanan9124
@ramyaramanan9124 Жыл бұрын
😧😧😧10 பைசா புரோஜனம் இல்லை சகோதரி நான் வாங்கி பயன்படுத்தி பார்த்துதான் சொல்கிறேன் தயவு செய்து வாங்காதீங்க இவர்கள் சொல்லுவது எல்லாம் பொய் மண்ணு, முடி எல்லாம் அப்படியே நின்னுடுது நம்ப எப்பொழுதும் பயன்படுத்தும் மாப் விட இது அதிக எடை உயரம் குறைவு அதனால் கை வலி வருகிறது வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்ய கஷ்டம்... டைனிங் டேபிள், சோபா இடுகில் விட்டு சுத்தம் செய்ய முடியவில்லை🤦🤦🤦🤦....... 3லிட்டர் தண்ணி இது உறிஞ்சி வசிக்கும் nu சொல்றது பொய் 1/4லிட்டர் தண்ணி கூட உறிஞ்சி வைக்காது மூச்சி விடாமல் பேசி நம்பள ஏமாத்தி விக்கராங்க pls எல்லாரையும் கெஞ்சிக் கேட்டுகொள்கிறேன் நான் ஏமாந்த மாதிரி நீங்க ஏமாந்திடாதிங்க அந்த பாஞ்ச் கூட 10 பைசா புரோஜானம் இல்லை
@ramyaramanan9124
@ramyaramanan9124 Жыл бұрын
😧😧😧10 பைசா புரோஜனம் இல்லை சகோதரி நான் வாங்கி பயன்படுத்தி பார்த்துதான் சொல்கிறேன் தயவு செய்து வாங்காதீங்க இவர்கள் சொல்லுவது எல்லாம் பொய் மண்ணு, முடி எல்லாம் அப்படியே நின்னுடுது நம்ப எப்பொழுதும் பயன்படுத்தும் மாப் விட இது அதிக எடை உயரம் குறைவு அதனால் கை வலி வருகிறது வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்ய கஷ்டம்... டைனிங் டேபிள், சோபா இடுகில் விட்டு சுத்தம் செய்ய முடியவில்லை🤦🤦🤦🤦....... 3லிட்டர் தண்ணி இது உறிஞ்சி வசிக்கும் nu சொல்றது பொய் 1/4லிட்டர் தண்ணி கூட உறிஞ்சி வைக்காது மூச்சி விடாமல் பேசி நம்பள ஏமாத்தி விக்கராங்க pls எல்லாரையும் கெஞ்சிக் கேட்டுகொள்கிறேன் நான் ஏமாந்த மாதிரி நீங்க ஏமாந்திடாதிங்க அந்த பாஞ்ச் கூட 10 பைசா புரோஜானம் இல்லை
@arul9260
@arul9260 Жыл бұрын
ஆமாம்...எனக்கும் அதே சந்தேகம்
@knagalakshmi4982
@knagalakshmi4982 Жыл бұрын
S
@ramyaramanan9124
@ramyaramanan9124 Жыл бұрын
1350rs
@chandraganapathy57
@chandraganapathy57 Жыл бұрын
We w
@kousalyapalaniswamy4150
@kousalyapalaniswamy4150 Жыл бұрын
Sponge சீக்கிரமே கழன்று விட்டது
@somusundaram3047
@somusundaram3047 Жыл бұрын
வாரண்டி இருக்குன்னு சொல்றாங்க நீங்க என்ன பண்ணீங்க
@muhazeermuhazeer8914
@muhazeermuhazeer8914 Жыл бұрын
மோகன் மனைவி பையனை காட்டுங்கள்
@KP-iq4cb
@KP-iq4cb Жыл бұрын
Worst product.... In 2 days the sponge came out of the mop... Please be cautious especially when you buy online...
@nandhinikannan2739
@nandhinikannan2739 Жыл бұрын
Rubber damaged kilinjiduchu not worth think and buy
@nr2976
@nr2976 Жыл бұрын
இவ்வளவு பொய் சொல்றான் இவனுக்கு என்ன தண்டனைக் கொடுப்பது.
@Somappa-ej2nj
@Somappa-ej2nj Жыл бұрын
Unga kitta evvalo panam vagittu odidanga இப்படி pesathinga உங்க கூட பிறந்தவங்க இப்படி கஷ்ட பட்ட இப்படி எல்லாம் பேசிவங்களா
@gunasundari1338
@gunasundari1338 Жыл бұрын
ஆரடர் கொடுத்துவிட்டு கொரியர் கொண்டு வருபவரிடம் பணம் கொடுதக்கலாமா சார் நீங்கள் பதில் அளித்தால் ஆர்டர் கொடுத்துவிட்டுமூன்று பொருளையும் பெற்றுக் கொளகிறோம் மூன்று பொருளின் விலை எவ்வளவு சார்
@cooperativesociety1258
@cooperativesociety1258 Жыл бұрын
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 13 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 93 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 61 МЛН
New design PVA sponge mop uses effect, easy to come true clean home.🏠#mop #floorcleaning
1:24
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 518 М.
Commercial tilting wet grinder Manufacturer || Coimbatore #coimbatore  #tamil
1:06
Sunday electronic market in Coimbatore
9:24
UNGAL NANBAN
Рет қаралды 165 М.
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 13 МЛН