Kitchen waste compost இந்த method- இல் ஈசியா பண்ணுங்க 👌🥰👍

  Рет қаралды 4,616

Banu Organic Garden (தமிழ்)

Banu Organic Garden (தமிழ்)

Күн бұрын

Пікірлер: 36
@abisha8bajay547
@abisha8bajay547 Ай бұрын
மண்பானைல பண்ணலாமா சிஸ்டர்
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 Ай бұрын
பண்ணலாம் sisi supera compost agidum 👌👍❤️
@pavithraguruprasath7299
@pavithraguruprasath7299 2 ай бұрын
உங்க video பார்த்து ரொம்ப நாள் ஆச்சு madam... Very happy to see your video again ❤🎉 happy gardening 🌲
@madhan3905
@madhan3905 2 ай бұрын
Amma compost panna vermi compost podalama
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 2 ай бұрын
Sure compost la manpulu vitta vermi compost avlodan ok 👍
@madhan3905
@madhan3905 2 ай бұрын
Amma compost panni evalo naal vaikanum
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 2 ай бұрын
Minimum one month compost agidum ok ma 👍
@umamaheswari9762
@umamaheswari9762 2 ай бұрын
நான் நான்கு வருடமாக காய்கறிகழிவு கொண்டு compost முயற்சி செய்தேன். என் மகன் திருமணம் காரணமாக compost bag ஐ மண்ணுடன்அப்படியே வைத்து விட்டேன். தற்போது மீண்டும் காய்கறிகழிவை compost ஆன மண் சேர்த்து மக்க வைத்தேன்.என்ன ஆச்சரியம். ஓரு வாரம் கழித்து பார்த்தால் காய்கறிகளே தெரியாத அளவிற்கு நன்கு மக்கி உள்ளது. செடிகளும் நன்கு வளரத் தொடங்கி உள்ளது. இன்று நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.சினிமா பாட்டில் வருவது போல் தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறை இல்லை என்பது போல நாம் அருகில் உள்ள இடங்களில் காயகறி கழிவு உரம் வாங்கி முதலில் பயன்படுத்தினால் பிறகு சுழற்சி முறையில் நாம் தயாரித்ததையே பயன்படுத்தி கொள்ளலாம். உங்கள் பதிவுகள் மிகவும் அருமை
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 2 ай бұрын
மிக்க நன்றி சகோதரி ❤️🙏
@KrishnaVeni-wg2qk
@KrishnaVeni-wg2qk 2 ай бұрын
நானும் இப்போது தான் compost தயார் பண்ணுறேன். 1வாரம் ஆகிறது. தயிர் தான் சேர்த்து கிளரி விடுகிறேன். ஆனால் சிறிய அளவில் வெள்ளை புழுக்கள் வருகிறது. ஆனால் கெட்ட நாற்றம் இல்லை.. புழுக்கள் வராமல் இருக்க என்ன செய்வது.
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 2 ай бұрын
Adhu onnum problem illa thane poidum compost ta twenty one day's varai disturb panna vendam ok ma. After twenty one day's compost ready aaidum wait panni பாருங்க 👍😊
@KrishnaVeni-wg2qk
@KrishnaVeni-wg2qk 2 ай бұрын
@@banuorganicgarden1434 😊😊
@prasannalakshmi1034
@prasannalakshmi1034 2 ай бұрын
Hello madam romba super ah iruku உங்க composting, உங்க மண் புழுக்கள் நன்னா Healthy அஹ பெருசா iruku.. Good to see such earthworms. Nanum unga method ல தான் செய்கிறேன் கா‌ய்க‌றி கழிவுகள் மக்கி போகுது ஆனால் என்னோட காய்கறி கழிவுகளில் மண் புழுக்கள் மிக குறைவாக உள்ளது அதுவும் சிறியதாக உள்ளது. ஏன் என்று தெரியவில்லை. நான் எதை மிஸ் panren என்று தெரியவில்லை. Please clarify madam thanks in advance. Waiting for your reply
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 2 ай бұрын
சின்னதா இருந்தா you are lucky ma nirya ya prouduce. ஆகி இருக்கு என்று அர்த்தம் 👍❤️
@chitrar5297
@chitrar5297 2 ай бұрын
Thanq sister ❤❤❤❤
@vijayalakshmidhanasekaran1711
@vijayalakshmidhanasekaran1711 2 ай бұрын
Vanakkam madam ungaloda composting method romba arumai nandri
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 2 ай бұрын
Thank you sister ❤️
@madhan3905
@madhan3905 2 ай бұрын
Amma onion thool podalama
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 2 ай бұрын
Sure podalam 👍
@sshivani1604
@sshivani1604 2 ай бұрын
Compost ill appadiye chedi vaikkum pothu veppampunnakku podalama answer pls mam
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 2 ай бұрын
Sure sister தாராளமாக ஒரு கை பிடி போடலாம் no problem 👍❤️
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 2 ай бұрын
Sure sister தாராளமாக போடலாம் 👍❤️
@prasannalakshmi1034
@prasannalakshmi1034 2 ай бұрын
Madam one more doubt, என்னோட தொட்டிகளை நிழலில் வைக்க இடமில்லை, open Terrace தான் உள்ளது so என்ன செய்வது அந்த கழிவுகள் தொட்டிய cover செய்கிறேன் avlo thaan mudigirathu no space to keep in shade.
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 2 ай бұрын
No problem 👍
@santhajanakiraman8589
@santhajanakiraman8589 2 ай бұрын
மண்புழு இல்லாத மண்ணை வைத்து kitchen waste composed தயார் செய்யலாமா? Compose ஆகுமா?
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 2 ай бұрын
Video fulla பாருங்க sister! இந்த கேள்விக்கு பதில் தெளிவாக சொல்லி இருக்கிறேன் 🥰🙏
@sshivani1604
@sshivani1604 2 ай бұрын
Mam compost bag le chedi vaithal compost puzhu mela varuthe enna seirathu mam
@sshivani1604
@sshivani1604 2 ай бұрын
Veppampunnaukku kalanthui compost bag il chedi vaithen athanal puzhu mele varugiratha
@radhamuralidharan5176
@radhamuralidharan5176 2 ай бұрын
வணக்கம் பானு மா. ஏன் கார்டன் பக்கம் வர வில்லை? அருமை👍 15000.subscribers வர போகிறார்கள் வாழ்த்துக்கள்🎉🎊. உரம் வீடியோ அருமை. ❤😊
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 2 ай бұрын
Thank you ma'am I will try to upload more videos 🥰👍
@mohammedyousuff9048
@mohammedyousuff9048 2 ай бұрын
Manpulu enkitta illai.compost pannum bdhu manpulu uram serthal manpulu undagumma sister
@pavithraguruprasath7299
@pavithraguruprasath7299 2 ай бұрын
Compost pannumbodhu oru Kai pidi maattu saanam serthu compost panunga automatic a man puzhu adhulaye form aidum... Ennoda garden la oru man puzhu kooda illama irundhadhu..apram na compost pannumbodhu maattu saanam add panunen... Ippa neraya man puzhu vandhuruku... Happy Gardening 🌲🌴
@imtiyazsharief2730
@imtiyazsharief2730 2 ай бұрын
Very useful tips and information about how to make composting video is really superb Mam. Channel like yours is good motivation for me. I enjoyed your channel watching about gardening videos. Thanks for sharing Mam.❤❤❤
@sathyajayanth5617
@sathyajayanth5617 2 ай бұрын
அக்கா நான் செய்த வந்தேன் ஆனால் அதில் பெரிய புழு க்கள் வந்தது ஆனால் இது மாதிரி இல்லை வெளியில் வந்து நடமாடுவதைபார்த்தால் ரெரம்ப பயமாக இருக்கிறதுமற்றும்குந்தைகளும் நானுமேபார்த்துபயந்துவிட்டேன்அக்காஇதற்குஎன்னசெய்வது இதற்கு முன்னர் நான் செய்து உங்களிடம் சொல்லி இருக்கிறேன்நன்அறாகவந்து என்று ஆனால் இப்போது என்ன செய்வது என்று சொல்லவும்
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 2 ай бұрын
மண்ணுள்ளி பாம்பு மாதிரி நெளிஞ்சு pogudhanu பாருங்க இல்லனா பெரிய மண்புழு மாதிரி irrukkanu பாருங்க first one மாதிரி இருந்ததா அடிச்சி தூக்கி போட்டு விடுங்க போதும் 👍
@saidham5624
@saidham5624 2 ай бұрын
​@@banuorganicgarden143410:29
Composting for beginners! Easy method. Must tryyyy. Watch the video fullyyy 🥰❤️👌
12:29
Banu Organic Garden (தமிழ்)
Рет қаралды 20 М.
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 12 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 29 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 351 М.
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 83 МЛН
Make Compost from Kitchen Waste| How to make compost fast
10:09
DDs organic veetu thottam
Рет қаралды 125 М.
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 12 МЛН