காலங்கள் வேகமாக உருண்டோடினாலும் அந்த காலங்களில் கள்ளம் கபடம் பிறரை வஞ்சிக்காத காலம் கூட்டு குடும்பமாக வாழ்ந்த காலம் அந்த காலத்தை நினைத்தால் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது அருமையான பாடல்கள் அனைத்தும் தந்ததற்கு தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி