How to use 'AF On' button l Learn Photography I Photography tips I Tamil

  Рет қаралды 126,207

KLR - the photo guru

5 жыл бұрын

How to use 'AF On' button? Nikon, Canon, Sony கேமேராக்களில் 'AF On பட்டன் அல்லது back பட்டன்' பயன்படுத்தி ஆட்டோ போகஸ் செய்திருக்கிறீர்களா? வெட்டிங் போட்டோகிராபி, வைல்ட் லைப் போட்டோகிராபி, ஸ்போர்ட்ஸ் போட்டோகிராபி செய்யும்போது இந்த AF On பட்டன் நமது வேலையை எவ்வளவு எளிதாக்குகிறது என்பதை தெரிந்துகொள்ளவும், மிக சரியான ஆட்டோ போகஸ் செய்வதற்கு ஏன் இந்த தனிப்பட்ட இயக்கத்தை பயன்படுத்தக்கூடாது? என்று அறிந்துகொள்ள இந்த விடியோவை முழுவதும் பாருங்கள்....ஆட்டோ போக்ஸ்சை ஜஸ்ட் லைக் தட் பண்ணி சூப்பரான சார்பான படங்களை உருவாக்குங்கள்..!
Team: KL Raja Ponsing, Swaroop Joy, R. Preethaa Priyadharshini
Download KLR the photo guru App:- bit.ly/3teJyPG
Location: www.ambitions4.com
Blogs:bit.ly/2KRLZ78
bit.ly/2vR55lc
bit.ly/2MA4xti
Instagram: @klrajaponsing, @ambitions4
Facebook: bit.ly/2Pkf0HO
bit.ly/2Pkf0HO
Telegram channel: t.me/KLR_thephotoguru
Telegram Group: t.me/joinchat/J7u3ehAgfYkQmfx...

Пікірлер: 626
@saumgopal
@saumgopal 2 жыл бұрын
கோடையிலே குளிர் தென்றல் வீசுவது போல், திருவள்ளுவர் திருக்குறளை தந்தது போல், புகைப்பட கலையை தெள்ளத்தெளிவாக வாரி வாரி வழங்கும் வள்ளலாக, continuous focusஆக short, sweet and clearஆக விளக்கம் ரொம்ப super. Picture perfect.Thanks a lot.
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு பாராட்டுக்கு மிக்க நன்றி
@pothyraja5346
@pothyraja5346 4 ай бұрын
thank you sir @@KLRthephotoguru
@vishnuentps
@vishnuentps 5 жыл бұрын
எந்த தலைப்பில் பேசினாலும் நன்கு விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லக்கூடிய மிகச்சிறந்த திறமை உங்களிடம் உள்ளது. இக்காலத்தில் புகைப்படத்தை புதியவர்களுக்கு மிகமிக சிறந்த முறையில் கற்பிக்கும் காணொளி உங்களுடையது தான்.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@kannank6772
@kannank6772 5 жыл бұрын
மற்ற channel இவ்வளோ தெளிவாக யாரும் சொல்லிதரவில்லை...மிக்க நன்றி.. finishing touch ஒவ்வொரு பட்டனும் என்ன வேலை செய்கிறது என்று விளக்கியுள்ளீர்கள்.superb
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
@karunamurthy.e.7220
@karunamurthy.e.7220 4 жыл бұрын
@@KLRthephotoguru I mail benefit useful I am laik
@LORRYTODAYTV
@LORRYTODAYTV 3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம். நான் canon 90d வாங்கி உள்ளேன். உங்கள் பதிவுகளை பார்த்து கற்றுக் கொன்டு வருகிறேன். புதிதாக புகைப்படத்துறையில் கற்றுக் கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தொடரட்டும் உங்களின் சேவை.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@thiyagustudioarni4616
@thiyagustudioarni4616 5 жыл бұрын
நன்றிங்க சார்... உபயோகமான தகவல்...
@d.jamessuthakar9892
@d.jamessuthakar9892 5 жыл бұрын
Romba naalaa iruntha doubt clear aitu sir thank u so much sir...
@KarthikSignatures
@KarthikSignatures 5 жыл бұрын
Thank you so much sir for this information......very very useful ....
@navasakthik4757
@navasakthik4757 5 жыл бұрын
Semma use full video anna tqq so much😘🤗
@santhistudio4753
@santhistudio4753 5 жыл бұрын
அருமை தெளிவான பதிவு
@Mr61303103013
@Mr61303103013 5 жыл бұрын
Super explain sir....Thank you
@joyvinodh5183
@joyvinodh5183 5 жыл бұрын
Very useful sir thank you so much Candid photography ku romba useful irukum thanks sir
@lazarusraju3906
@lazarusraju3906 5 жыл бұрын
Brother 👋.. You are doing great job! Thank you for explaining the things in detail. Same way I want to tell you about the video duration. Try to cut short the script and the your KZbin video duration. Your word - nachunu poduga videos sa. In 5 - 10 min with same all your unique details.
@prasanakumar2984
@prasanakumar2984 5 жыл бұрын
Superb video sir ... keep doing hats off...
@adhithangunasekaran6172
@adhithangunasekaran6172 5 жыл бұрын
Thank u sir..romba naal doubt,super ah explain panniteenga🙏👏
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@ramesht1707
@ramesht1707 5 жыл бұрын
Very excellent topic. Great explanation.my long time doubt clear by this tutorial.very very thank you sir.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@yousufstudio2360
@yousufstudio2360 5 жыл бұрын
பயன் உள்ள பதிவு நன்றி
@boopathi9214
@boopathi9214 5 жыл бұрын
நல்ல விளக்கம் சார்,
@kannanklazzy268
@kannanklazzy268 5 жыл бұрын
Sir unnga videos ellam super ah irukku.
@velumailkalimuthu7535
@velumailkalimuthu7535 5 жыл бұрын
நல்ல விளக்கம். நன்றி
@prasathguru6845
@prasathguru6845 5 жыл бұрын
Thalaiva you are great.🖒
@nimalapi1731
@nimalapi1731 5 жыл бұрын
அருமை அற்புதமான விளக்கம்
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@susidharvideosparimalamoha8160
@susidharvideosparimalamoha8160 5 жыл бұрын
Thank u Sir. wonderfull explanations about AF button and modes. Thank u so much.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@navaninn6463
@navaninn6463 5 жыл бұрын
unga yella videolayum nega kodukura explanation superb. yellam nalla brief explain pannuringa with examples. thanks anna
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@rajivmenonn
@rajivmenonn Жыл бұрын
best explanation i have heard on this topic so far.
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
Thanks for watching the video and the feedback
@anuputra
@anuputra 3 жыл бұрын
No one has given this much of detailed explanation about the advantages of AF On. Thank you very much!!
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks Suresh for watching the video and the feedback. 🙂
@mobilemacrovideography9287
@mobilemacrovideography9287 5 жыл бұрын
Sema explanation.. didnt use this button as I dont know how to use this.. from now on gonna use it.. thanks KLR sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@karthikeyanthiyagarajan662
@karthikeyanthiyagarajan662 5 жыл бұрын
மிக அருமை சிறந்த ஆசிரியர் நீங்கள் வாழ்க பல்லாண்டு நன்றி வணக்கம்
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@believer-learner
@believer-learner 3 жыл бұрын
You are a true mentor sir... I'm learning a lot of technical tips from your channel KLR sir. Great channel..
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks Ambikadevi for watching the videos and the feedback 🙂
@sakthiganapathy
@sakthiganapathy 5 жыл бұрын
Super sir . Went through many Videos to understand about back Button focus but ur video seems to be the best . Super Explanation sir 👌👍 Pls Continue posting many Videos 👍👍👍
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments. Please share and subscribe if you have not done it.
@kullankishore6118
@kullankishore6118 4 жыл бұрын
Apaada ippo thaan pa puriyuthu 🙏 satisfied 🙏 You are the real Guru 👑
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
அப்பாடா... சூப்பர் feedback👌மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂
@ezhildigital
@ezhildigital 4 ай бұрын
Super sir migaum payanulla thagaval, nalla teaching
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@karthikvm19
@karthikvm19 3 жыл бұрын
Thank you so much for this video sir... I didn't know about this function in camera. A very informative and useful channel for all levels of photographers.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback on my channel videos. 😀😀
@sathishbabu6950
@sathishbabu6950 5 жыл бұрын
Superb sir i learn much from this video
@dineshlalts7015
@dineshlalts7015 3 жыл бұрын
As usual, quality content from you sir. A recap of what you taught in the beginner's photography course. Very informative.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@krishnaveniramanan913
@krishnaveniramanan913 5 жыл бұрын
super sir Love your way of clear explanation..Thank You...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thank you
@elakkiyaful
@elakkiyaful 5 жыл бұрын
Master class explanation sir.. super..
@rajanvijayakumar8907
@rajanvijayakumar8907 5 жыл бұрын
வனக்கம். அனைவருக்கும் புரியும் வகையில் தெளிவாக உள்ளது. மிக்க நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி விஜயகுமார்
@mathuthanan8340
@mathuthanan8340 5 жыл бұрын
Supper sir.....👍👍👍 theliva purinchuthu ....thankyou sir😍😍
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@chidambaramstudio6476
@chidambaramstudio6476 Жыл бұрын
Semma video நல்ல usefull sir Thank U Thank U வார்த்தையே இல்ல சூப்பர்
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. 😀
@kasirajan2289
@kasirajan2289 5 жыл бұрын
Super information sir. Keep going.
@achamillaianand1164
@achamillaianand1164 5 жыл бұрын
❤❤அற்புதமான விளக்கம் ❤❤
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@sakthivelphotography4394
@sakthivelphotography4394 5 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் சார்...👌👌👌👌
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
@lesanshar
@lesanshar 4 жыл бұрын
அருமையான பதிவு மற்றும் விளக்கம்🙏😍😀
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@balanvinod9086
@balanvinod9086 5 жыл бұрын
Perfect n sharp explaination. Thank u so much guru
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
thank you for watching
@msprakash2143
@msprakash2143 5 жыл бұрын
Thank you sir nintanal kelvikku pathil kitaithu ullathu
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@babua7770
@babua7770 5 жыл бұрын
ஐயா மிக சிறப்பாக உள்ளது இந்த செய்தி நன்று மிக நன்று
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@annamalairaju4017
@annamalairaju4017 5 жыл бұрын
அருமை தெளிவான விளக்கம் கண்டுக்காம இருந்ததில் இவ்வளவு விஷயங்கள் நன்றி நன்றிஉங்கள் சேவைக்கு
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
@nnTamilan
@nnTamilan 4 жыл бұрын
I never see anyone explain very simple and in detail like you.... Thank you sir.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks Mr.Napurthas navarathnam, for your compliments and wishes
@slfotos9382
@slfotos9382 5 жыл бұрын
அனைவருக்கும் புரியும் அளவுக்கு எளிய தமிழில் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி சார் 🙏🙏🙏
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@sarastudios4057
@sarastudios4057 5 жыл бұрын
மிக்க நன்றி குருவிற்கு நன்றி
@karthikkumarnarayanasamy409
@karthikkumarnarayanasamy409 3 жыл бұрын
Wonderful explanation sir. Thanks. Keep moving!!!!
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@kevinmathew5216
@kevinmathew5216 4 жыл бұрын
Ippo tha intha button use ah therinchikuren thank you sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@bhaskarnalloor5101
@bhaskarnalloor5101 2 жыл бұрын
Nice topic, As usually well done.👌
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@Joybjoys
@Joybjoys 4 жыл бұрын
Wow Super explanation sir. Thankyou so much
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@prakashabimanuefeb07
@prakashabimanuefeb07 2 жыл бұрын
Vera level explanation Thala...... Thanks sir... 🥰🥰🥰
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@bike_o_holic
@bike_o_holic 4 жыл бұрын
Really it's useful for me as a Beginner photographer ,Thanks a lot sir !!
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@alpastrologistcanada
@alpastrologistcanada 5 жыл бұрын
அருமையான விளக்கம்...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள்
@selvamm1176
@selvamm1176 3 жыл бұрын
குருநாதா அழகான தெளிவான விளக்கம் அருமை
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@chidambaramvasu9647
@chidambaramvasu9647 5 жыл бұрын
Thank you sooo much sir... Explained clearly ❤️
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@dr.prasanthnpr1420
@dr.prasanthnpr1420 5 жыл бұрын
Unga video first ipo than paathen...athukapuram unga ella videos um paaka arambichutan... Super explanation....
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@AVANTHIKKAChannel
@AVANTHIKKAChannel 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@godistrueking5136
@godistrueking5136 5 жыл бұрын
very informative... thanks sir
@moyarhydropowerhouse1834
@moyarhydropowerhouse1834 3 жыл бұрын
Thankyou very much for ur free service...
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@jnaveen6834
@jnaveen6834 3 жыл бұрын
Thank you so much sir 🙏 ithu varaikum yarume ungala mathiri clear ha explain panathu illa. Neenga nalla irrukanum. ❤️
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂
@krkcreativestudio
@krkcreativestudio 2 жыл бұрын
Awesome information sir .m thank you so much sir
@RajYadav-hc2qv
@RajYadav-hc2qv 5 жыл бұрын
🙏Thanks you sir nice information .....☺
@gururam5359
@gururam5359 5 жыл бұрын
தெளிவான விளக்கங்களை உங்களிடம் மட்டுமே பெற முடிகிறது...மிக்க நன்றி குருவே❤
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@rajeshkumarr7045
@rajeshkumarr7045 4 жыл бұрын
Nice & Great explanation Sir ...! Thank you so much Sir.!
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@raghuldharuman2958
@raghuldharuman2958 5 жыл бұрын
Thank you sir ....for your explanations♥️....great sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@smileinurhand
@smileinurhand 5 жыл бұрын
This the most excellent video you had made until now. Thank you so much.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@smileinurhand
@smileinurhand 5 жыл бұрын
@@KLRthephotoguru நன்றி , நன்றி
@yastudio_bala
@yastudio_bala 4 жыл бұрын
Sir... You are doing fabulous job.... Thank you so much....
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@antonystudio5847
@antonystudio5847 3 жыл бұрын
Thank you sir இந்த தகவல் எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க நன்றி
@MrAnbu12
@MrAnbu12 5 жыл бұрын
அருமையான விளக்கம்
@muthuraman3244
@muthuraman3244 3 жыл бұрын
வணக்கம் நீங்கள் தரும் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂
@JestinMosesR
@JestinMosesR 5 жыл бұрын
I know this topic , but the way you teaching is excellent it's pleasure to watch till the end , keep the good work sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thank you
@remeshreji848
@remeshreji848 5 жыл бұрын
👏👏👏excellent tutorials sir. I have nikon d5600. I am using this method.. U r absolutely correct. വളരെ നന്ദി. 👌👌👌
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thank you
@kumarponnaiyan7131
@kumarponnaiyan7131 4 жыл бұрын
Thank you so much... I learnt few steps today..
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks kumar for watching the video and the feedback
@sihaminsrilanka7932
@sihaminsrilanka7932 2 жыл бұрын
குழந்தைகளுக்கு போன்று மிக தெளிவாக அழகாக விளக்கப்படுத்தியமைக்கு ரெப்ப நன்றி.
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
@rajahrajah6002
@rajahrajah6002 5 жыл бұрын
Enaku therinchu tamilil eppady oru arumaiyana vilakkathai yarum solli Vida mudiyathu sir. Ungaludaiya books ellam padichu than nanum ipa oru 8years aa photographer aa irukiran.ungaludaiya booksil eppady ellam vilakkam koduthengalo athey mathiri ungaludaiya video vum irukuthu superrrrr ithuthan engaluku kidaichaa arumaiyana aasaan. Rombha nanrii sir. Vijay from Netherlands.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் விஜய். வாத்துக்கள்
@mohangandhi9534
@mohangandhi9534 5 жыл бұрын
உபயோகமான தகவல்
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
@eswaranjali
@eswaranjali 4 жыл бұрын
Raja sir it's excellent tutorial, thank you very much.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@dasking3749
@dasking3749 4 жыл бұрын
Master of Teaching Sir
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
😊
@redeemsphotography8846
@redeemsphotography8846 5 жыл бұрын
Very Good Thankful Mesge sir
@mrittikasonali6545
@mrittikasonali6545 4 жыл бұрын
After attending the weekend classes, these videos are like revising what I learnt during them. Enjoying the videos sir 👍🏻👍🏻
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Good... Thanks Mrittika for watching the videos. Every video in my channel is made with the purpose of learning. 👍
@SelvaKumar-mj2ks
@SelvaKumar-mj2ks 5 жыл бұрын
Valuable information Sir tnx
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 5 жыл бұрын
அருமையான விளக்கம்👍
@janrojan3047
@janrojan3047 3 жыл бұрын
Very useful idea sir, thank you so much 👍
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the comments
@kowsalyak2140
@kowsalyak2140 3 жыл бұрын
ரொம்ப நன்றி அய்யா,
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks
@Numbers0123
@Numbers0123 2 жыл бұрын
I learned my mistake that i was setting AF both in Shutter and also in AF-on...was a big miatake. Thanks a lot for clear demonstration.
@KLRthephotoguru
@KLRthephotoguru 2 жыл бұрын
Great... It's nice to correct ourselves realizing the mistakes
@paramankumaresan2678
@paramankumaresan2678 4 жыл бұрын
Very clear explanation Sir. In every aspects you explained clearly. It is the best video for AF(back button) focus. I deeply watching whether you are going to skip or not that entry level DSLR s. You completely covered. That don't have a dedicated AF-ON button. Needed to assign in setting. Untill watch your video, I didn't know needed to disable shutter button to use Back button focus. Thank you so much Sir. My focus fully locked with your video. Thanks for sharing your knowledge. " கற்றல் புகினும் கேட்டல் நன்று" - ( கொஞ்சம் மக்கு தாங்க நான்)மிக்க நன்றி.
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and detailed feedback. பயனுள்ள video release செய்த திருப்தி 😃. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். மிக்க மகிழ்ச்சி.
@gentlemusicz1841
@gentlemusicz1841 3 жыл бұрын
Perfect explanation 👍 Great learning experience
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@GaneshKumar-zd5jb
@GaneshKumar-zd5jb 5 жыл бұрын
Thank u sir, it was an awesome lecture.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Great. Thanks for Watching the video and the comments.
@sivapiragasamnitharsan3362
@sivapiragasamnitharsan3362 4 жыл бұрын
Very Very useful information sir thankyou..
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@CyberjoeantoclickS
@CyberjoeantoclickS 5 жыл бұрын
Thank You Sir For the SO UserFriendly Simple Explanation Manner. I have a Canon1200/T5Rebelion cam.
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
Thanks for watching the video and the comments
@earavichandran
@earavichandran 5 жыл бұрын
I tried initially in my Nikon D3400 . But I don't know how to use. This video clarifies and I will try it. Even I don't the usage of the button before seeing the video. Now I feel it clears. I will definitely try when I shoot pictures. Definitely useful and nice clear explanation. Thank you.
@KLRthephotoguru
@KLRthephotoguru 3 жыл бұрын
Thanks for watching the video and the feedback
@reghungl2352
@reghungl2352 Жыл бұрын
Ellorukkum photography solli kodukkum neenga unmaiyil photo guru than sir👍
@KLRthephotoguru
@KLRthephotoguru Жыл бұрын
Thanks for the feedback
@thenisrianjanaphoto
@thenisrianjanaphoto 5 жыл бұрын
Af-on botten naa use pannirukken, but evlo information enakku theriyama irunthuchu sir, it's a very useful video sir thank you...
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@anbarasum4220
@anbarasum4220 4 жыл бұрын
So proud to be the subscriber of KLR
@KLRthephotoguru
@KLRthephotoguru 4 жыл бұрын
Thanks for watching the video and the comments
@faivormobile9073
@faivormobile9073 5 жыл бұрын
நல்ல தகவல் thanks
@blessingcatterersdesigns1325
@blessingcatterersdesigns1325 5 жыл бұрын
நன்றி.............யாருமே இவ்வளவு தெளிவாக கற்றுத்தரவில்லை......
@KLRthephotoguru
@KLRthephotoguru 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
REAL OR FAKE?
0:10
dednahype
Рет қаралды 12 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
0:35
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
Байкеры помогли доехать маме и сыну 😯
0:20
Фильмы I Сериалы
Рет қаралды 2,6 МЛН
Mummy naya le aayi 🥰
0:36
Cute Krashiv and Family
Рет қаралды 51 МЛН