ஆந்திர மாட்டை ஏன் தேடுறிங்க மலையன் ,தஞ்சை குட்டை ,சர்க்கரை குட்டை,செங்கல் பட்டு குட்டை,வேலுர் குட்டை கொங்கு குட்டை,இத்தனை மாடு வாங்கறக்கு ஆள் இல்லை கம்மியா கிடைக்கும் இதில் சில மாடுகளை தவிர தஞ்சை குட்டை மட்டும் விலை அதிகம் அது மட்டும் அதிகம் இல்லாமல் இருப்பது மட்டும்