விலை கூலி வேலை எல்லாம் இப்போது அதிகமாகி விட்டது. உங்களுக்கு இறைவன் கருணை காட்டுவார்.இப்போது பாட்டில் விற்கிறது மக்கள் பணம் விரையம் செய்கின்றன ர்
@ramesrames6347 Жыл бұрын
குரங்கு தட்டான் வண்டியில ஒரு ஆளுதான் போகலாம்னு சொல்றார் உரிமைக்குரல் படத்தில் எம்ஜிஆர் அவர்கள் லதாவை எங்க உக்கார வைத்து அழைச்சுட்டு போயிருப்பார்..😧😧🤔
@HjkHjj-km5pq Жыл бұрын
ன
@konguselvakumar3416 Жыл бұрын
நீங்கள் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் அந்த குதிரை வண்டியை பார்த்துக் கொண்டிருந்த விவசாயிகள் இவர் பேசுவதை புரிந்து கொள்ளாமல் கிளம்பிவிட்டார்கள் வியாபார தடை ஏற்பட்டு இருக்கிறது சொல்லும் வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும் அந்த வியாபாரி ஐயா அவர்களுக்கு விவசாயிகள் வாங்கவே மாட்டார்கள் சும்மா பாத்துட்டு இருக்காங்க அப்படின்னு சொல்ல கூடாது இஷ்டம் இருந்தால் வாங்கட்டும் மனம் புண்படும் அளவுக்கு பேசக்கூடாது உங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடு ஒரு வியாபாரம் செய்பவர் மென்மையாக இருக்க வேண்டும்