Know Your Candidates | நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்! நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம்!

  Рет қаралды 360,453

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

Күн бұрын

உங்கள் வேட்பாளர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்/Know Your Candidates நமது சின்னம் ஒலிவாங்கி ( மைக்)
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
/ @naamthamizharkatchi
---
நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
thuli.naamtami...
Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
www.naamtamila...
join.naamtamil...
காணொளிகள்: / naamthamizharkatchi
/ valaiyoli
முகநூல் (Facebook) :
/ naamtamilarkatchioffl
/ seemanofficial
சுட்டுரை (Twitter) :
/ naamtamilarorg
/ seemanofficial
நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Пікірлер
@thorcrewgaming8540
@thorcrewgaming8540 10 ай бұрын
NTKக்கு வாக்களியுங்கள் 🎙🎙Pre Voting ( Like Here For NTK ) நாம் தமிழர் கட்சி
@kumarkumar-ro1hz
@kumarkumar-ro1hz 10 ай бұрын
wat seeman says most of the information are correct..but he dunno how to make it successful in politics...instead of contesting in all location..his entire party must concentrate on one place win tat place and by making it great, he can win other places easily.
@arulcam4109
@arulcam4109 10 ай бұрын
Naan vote poodren kandipa,But indha time varaikum 1 person kooda yen Street ku vote kettu varala(DMK,ADMKand PMK yelaarum vandhutaanga except NTK) Naan yendha nambikai la vote pootradhu sollunga?
@Yourstubeone
@Yourstubeone 10 ай бұрын
​@@arulcam4109ntk ku podunga vaipu kudunga...ellarum avanga level ku poradi vakku segarikuranga...varuvanga
@praveenKumar-dc5cn
@praveenKumar-dc5cn 10 ай бұрын
​@@arulcam4109you can see them while only on election time brother. And they are paid groups. Anyhow we are trying our best in on field.
@prabakaran1456
@prabakaran1456 10 ай бұрын
​@@arulcam4109Brother matha kathchi pola NTK kitta avlo kasu illanu ungalukku nallave theriyum, athum mattum illama, namma yarayum kasu kuduthu velaikku kopudurathu illa... MONEY MAKES THE DIFFERENCE EVERY TIME... please vote for NTK ❤
@senthilr8586
@senthilr8586 9 ай бұрын
Innaiku...nan NTK than vote...panna....yaarlam....namba NTK vote paninga.....like pannunga
@Ramkumar1308
@Ramkumar1308 10 ай бұрын
புல்லரிக்கிறது. வெற்றி நிச்சயம். நாம் தமிழர்
@Roshanprp
@Roshanprp 10 ай бұрын
Unaku ellam arikum
@EDGEMOVIE653
@EDGEMOVIE653 10 ай бұрын
😅😂😂​@@Roshanprp
@நான்
@நான் 10 ай бұрын
​@@Roshanprp😂😂
@magesvaranv3609
@magesvaranv3609 10 ай бұрын
புல்லரித்தால் சொரிந்து விடுவார்கள்......
@rajeshmech007
@rajeshmech007 10 ай бұрын
​@@magesvaranv3609😂😂😂sema thala
@karathikeyant7403
@karathikeyant7403 9 ай бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂
@Sundarin8du
@Sundarin8du 2 ай бұрын
அண்ணா 💪🏼நாம் தமிழர் 💐
@தாய்த்தமிழ்
@தாய்த்தமிழ் 10 ай бұрын
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது எதிர்கால நம் தமிழ் சொந்தங்களாக இருக்கட்டும். தமிழன்டா
@gowsicraja7824
@gowsicraja7824 9 ай бұрын
Apo vizhunthudu bro 😂, Just for Fun, Naamum vazhanum Aduthavanum vaazhanum ( YAATHUM OORE YAAVARUM KELIR ), Tamil laye potturupen But inga thaan pathi perukku Tamizh padikave theriyalaye 😢 Athan Ipdi
@MohanRaj-vk4yi
@MohanRaj-vk4yi 8 ай бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி 🔥நாம் தமிழர் கட்சியின் வெற்றி காலத்தின் கட்டாயம் 💪
@arulk3092
@arulk3092 10 ай бұрын
அனைத்து வேட்பாளர்களும் சிறப்பு👌👍💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@rajendranp8083
@rajendranp8083 10 ай бұрын
Super cellation
@rajkrishna247
@rajkrishna247 10 ай бұрын
பெருமைமிகு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்
@thiyagarajanraji6719
@thiyagarajanraji6719 10 ай бұрын
மிகச் சிறப்பு எம் மக்களே, வெல்லட்டும் துணிவு 🎉
@firstclasstamila135
@firstclasstamila135 10 ай бұрын
இப்படி பட்ட வேட்பாளர்களை இந்தியாவில் எந்த ஒரு கட்சியும்,தேர்தலில் நிறுத்தியது கிடையாது💥💥💥💥💥
@studyandvlogwithsujay7095
@studyandvlogwithsujay7095 10 ай бұрын
Correcta sonninga
@Dyug12456
@Dyug12456 10 ай бұрын
Ama.. Fulla paithyangal
@bharathkumar-ou5pi
@bharathkumar-ou5pi 9 ай бұрын
​@@Dyug12456 🤣🤣🤣
@ithomasv
@ithomasv 9 ай бұрын
@@Dyug12456 🙂 poda kothadimai, tharkuri
@dharmamvibe5430
@dharmamvibe5430 9 ай бұрын
​@@Dyug12456 ninge laa muthal ler vadikatheneh muthal da
@AbusaliMansoor-hj3pj
@AbusaliMansoor-hj3pj 10 ай бұрын
நெருப்புமாதிரி நாம் தமிழர்
@magesvaranv3609
@magesvaranv3609 10 ай бұрын
அந்த நெருப்பை வைத்து பக்கத்து வீட்டை கொளுத்தி விடாதீங்க பிறகு போலீசில் புடிச்சிட்டு போயிடுவாங்க
@karthikkd4753
@karthikkd4753 9 ай бұрын
இது போன்ற நேர்மையான, உண்மையான, சமத்துவமான, சமூக நீதி கொண்ட கட்சியை இழந்து விடாதீர்கள்,ஏமாற்றிவிடாதீர்கள் வாழ்க நாம் தமிழர் கட்சி ❤❤❤
@rajkiran1248
@rajkiran1248 10 ай бұрын
நான் பார்த்ததிலேயே ஒரு மகத்தான வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் சிறப்பானது என்றால் அது நாம் தமிழர் கட்சி கூட்டமே
@dhanapaldhanapal432
@dhanapaldhanapal432 10 ай бұрын
உங்களைப் பார்த்துப் பெரிதும் மனமகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏❤️❤️
@vajravelumachari4542
@vajravelumachari4542 28 күн бұрын
அருமையான. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்.வாழ்க தமிழ். வெல்க நாம் தமிழர் கட்சி
@selvamcouppoussamy1084
@selvamcouppoussamy1084 10 ай бұрын
அருமை அருமை, சிறப்பு மிக சிறப்பு, நல்ல தெளிவான விளக்கம் அழகான உரையில் மேற்கோள் காட்டி பேசியது மிகவும் அழகாக இருந்தது, வாழ்த்துக்கள், மக்கள் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற மைக் சின்னத்தில் ஓட்டு போட்டு ஆட்சிக்கு வர செய்ய வேண்டும்.
@SathiyaMoorthy-c5i
@SathiyaMoorthy-c5i 10 ай бұрын
நல்ல கொள்கை உள்ள கட்சி அனைவரும் வாக்களிப்போம் நாம் தமிழர்
@dhandapaniv4122
@dhandapaniv4122 10 ай бұрын
❤🎉 நாம் தமிழர் நாமே தமிழர் நமது சின்னம் ஒலிவாங்கி (மைக்) 🎤🎙️✊👍....
@nagalingam1647
@nagalingam1647 7 ай бұрын
Super Anna Naam Tamilar🕺🕺🕺
@nilaram7706
@nilaram7706 10 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் வெற்றி உறுதி
@thirupathigovindan5945
@thirupathigovindan5945 10 ай бұрын
மிக மிக சிறந்த படைப்பு. இந்த காட்சி அமைப்பிற்காகவே நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாம்.
@bsc_sai1762
@bsc_sai1762 10 ай бұрын
என் முதல் ஓட்டு நாம் தமிழர் கட்சி தான் 🔥🔥🔥
@harrymaha8381
@harrymaha8381 10 ай бұрын
Plz
@thorcrewgaming8540
@thorcrewgaming8540 10 ай бұрын
NTKக்கு வாக்களியுங்கள் 🎙🎙(Playstore KYC-ECI செயலியைப் பதிவிறக்கவும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்கள் சட்டமன்ற வேட்பாளரின் பங்கு யார் என்பதைச் சரிபார்க்க, NTK 40 சிறந்த வேட்பாளர்களைப் பெற்றுள்ளது, உங்கள் வேட்பாளரிடம் ஏதேனும் குற்றப் பதிவுகள் உள்ளதா அல்லது இரத்தம் உறிஞ்சும் நபரிடம் இருந்து விலகி இருக்க வேண்டாம். திமுக அதிமுக பாஜக அவர்கள் விற்பனையாளர்கள் ஆட்சியாளர் அல்லது தலைவர் அல்ல)
@sanandsanand-fj5dg
@sanandsanand-fj5dg 10 ай бұрын
அப்படி சொல்லுடா என் தங்கம்.
@ராஜேஸ்பாண்டியன்
@ராஜேஸ்பாண்டியன் 10 ай бұрын
❤❤👏
@speedlighting-o8e
@speedlighting-o8e 10 ай бұрын
சூப்பர்
@suresh.vvanamoorthy6653
@suresh.vvanamoorthy6653 10 ай бұрын
அருமை
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 10 ай бұрын
இத்தனை உறவுகளும் வெற்றி பெற்று வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதே செய்து எவ்வுயிர்களையும் நேசித்து வெற்றி நடை போட இறையருள் நல் வாழ்த்துக்கள் உறவுகளே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🥰🥰🥰🥰🥰✨✨✨✨✨✨✨✨👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@agrianbu79
@agrianbu79 10 ай бұрын
நாமே வெற்றியாளர்கள்
@yesveeyesemm4684
@yesveeyesemm4684 10 ай бұрын
அருமை இதுவரை எந்த கட்சியும் செய்தாத வித்தியாசமான செயல் இதேபோல் உங்கள் ஆட்சியும் மற்ற கட்சியில் இருந்து மாரறுபட்டு இருக்கும் என்று நினைக்கிறேன் வாழ்த்துகள்
@jayc4830
@jayc4830 10 ай бұрын
உறுதியாக, மக்களுக்கு நல்லது செய்வதே நாம் தமிழர் கட்சியின் நோக்கம். நன்றி.
@thenimozhithenu
@thenimozhithenu 9 ай бұрын
​@@jayc4830ஜால்றா
@ramaiyapandiyan8014
@ramaiyapandiyan8014 10 ай бұрын
மிக அருமையான அறிமுகம் ❤❤❤❤❤❤
@ramaiyapandiyan8014
@ramaiyapandiyan8014 10 ай бұрын
Super
@rajkumars-hw8bz
@rajkumars-hw8bz 10 ай бұрын
புரட்சி எப்போதும் வெல்லும் அதை நம் நாளைய தலைமுறை சொல்லும் நாம் தமிழர் நாமே தமிழர் 🎉🎉❤❤❤
@TheAbe55
@TheAbe55 10 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அனைவருக்கும் என் புரட்சி வாழ்த்துகள்🔥💪🏾🎙️❤️👍🏾👍🏾👍🏾 வெற்றி பெறும் வரை போராடுவோம்💪🏾 உயிர் மூச்சு உள்ளவரை தமிழ் தேசியத்தை போற்றி காப்போம் ✊🏾💯
@premnalliah9676
@premnalliah9676 10 ай бұрын
சீமான் வெல்வது காலத்தின் கட்டாயம்! வெல்வோம்! நாம்தமிழர் ❤
@asrsr9204
@asrsr9204 10 ай бұрын
அண்ணன் சீமானை தவிர இப்படி ஒரு தேர்தல் புரட்சி யாரும் செய்ய முடியாது வெல்லட்டும் நாம் தமிழர்
@tiru1692
@tiru1692 10 ай бұрын
🐯நாம் தமிழர் கட்சி🐅💪🙏🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🙏💚
@chandrasekaranthilak1818
@chandrasekaranthilak1818 10 ай бұрын
நாம் தமிழர் கட்சி 🎙️🎙️🎙️🎙️🎙️
@கிருஷ்ணாஅருண்
@கிருஷ்ணாஅருண் 10 ай бұрын
புல்லரிக்குது நாம் தமிழர் கட்சி 💪💪💪💪💪💪
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 10 ай бұрын
நாம் தமிழர்,, புரட்சி படைக்க தயார் போராளி கள்,, களத்தில் இன மானம் காக்க அரசியல் மாற்றம் படைக்க தமிழர்கள் வாக்கு ஒலி வாங்கி மைக்,,,, நாம் தமிழர்,,,,
@RamPrakash-s2s
@RamPrakash-s2s 9 ай бұрын
இப்படி படித்தவர்களை களமிறக்குங்கள்👌👌
@ganeshArumugam-e9j
@ganeshArumugam-e9j 10 ай бұрын
மக்களுக்காக மக்களே போட்டி போடும் தேர்தல்... தலைசிறந்த வேட்பாளர்கள். தகுதி வாய்ந்த வேட்பாளர்கள். 40 வேட்பாளர்களும் இந்திய பாராளுமன்றத்தில் சென்றால் உலகம் உற்று நோக்கும் தம் தமிழ் இனத்தை, தமிழ் தேசியம் நிச்சயம் வெல்லும்.
@manjulagopi4335
@manjulagopi4335 10 ай бұрын
நன்று அண்ணா
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 10 ай бұрын
தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் நாட்டுக்கும் பாதுகாவலன் எங்கள் சீமான் உறவுகள் அனைவருக்கும் என் புரட்சிகரமான வாழ்த்துக்கள் வெற்றி நமதே நாம் தமிழர் நாம் தமிழர் கட்சி வெற்றி வேட்பாளர்கள் அவர்களுக்கு என் நன்றி🎉 வாழ்த்துக்கள் நமது சின்னம் ஒலி வாங்கி 🎙️ மைக் 🎙️
@venujayaraman5231
@venujayaraman5231 10 ай бұрын
அருமையான பதிவு
@journeytoearth1
@journeytoearth1 10 ай бұрын
என் முதல் வாக்கு நாம் தமிழருக்கே !!
@sivansel845
@sivansel845 10 ай бұрын
Thanks bro❤
@ManikandanMani-en5zj
@ManikandanMani-en5zj 10 ай бұрын
💪💪💪
@JayaManiSamaiyal
@JayaManiSamaiyal 10 ай бұрын
💐💐💐
@ப்ரூஸ்லீ
@ப்ரூஸ்லீ 10 ай бұрын
Same bro
@nandhinir1796
@nandhinir1796 10 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்
@suren46
@suren46 10 ай бұрын
ஒலி வாங்கி (மைக்) சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் ❤💪🏼 நாம் தமிழர் வெல்க 💪🏼❤
@karthickkarthick-or2tl
@karthickkarthick-or2tl 10 ай бұрын
நாம் தமிழர் வெற்றி நிச்சயம்.
@akashbgm8828
@akashbgm8828 8 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் நம்ஒற்றுமை🙏🙏🙏🙏
@bavaidappadi5316
@bavaidappadi5316 10 ай бұрын
கண்களில் கண்ணீர் வருகிறது, தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும், நாம் தமிழர் கட்சி எடப்பாடி.
@Shyam-tm9ou
@Shyam-tm9ou 10 ай бұрын
எடப்பாடி களம் எப்படி இருக்கு. நாம் தமிழர் சேலம்.
@perumalmaily5233
@perumalmaily5233 9 ай бұрын
என் குடும்பத்தின் வாக்கு 4 நாம் தமிழர் கட்சிக்கு போட்டோம்.,எடப்பாடி
@bavaidappadi5316
@bavaidappadi5316 9 ай бұрын
@@perumalmaily5233 மகிழ்ச்சி.
@vasanthipraveena8052
@vasanthipraveena8052 10 ай бұрын
எனது தொகுதி நாமக்கல் எனது வாக்கு நாம் தமிழர்க்கு
@JaronG-b3z
@JaronG-b3z 10 ай бұрын
நிச்சயமாக வெற்றி பெறுவோம்🎉🎉🎉
@thannimalaisinnappan7330
@thannimalaisinnappan7330 10 ай бұрын
🙏🙏🦾🦾🦾👉🏼👉🏼👍🏽👍🏽👌👌💚💚💚🎇🎇🎇
@mathavan778
@mathavan778 9 ай бұрын
I'm from Malaysia 🇲🇾 🔥🔥🔥 Never seen this kind of candidates announcement. Naam Tamilar வளர்ச்சி இந்தியாவை மட்டும் தாக்கவில்லை....மாறாக உலக தமிழரைத் தாக்குகிறது...நல்வழியில். கண் கலங்கிய படி.... விடைபெறுகிறேன். நாம் தமிழர் 🔥
@sutan8888
@sutan8888 9 ай бұрын
FROM MALAYSIA KLANG AS WELL BROTHER 🇲🇾🐅❤️🇮🇳
@mathavan778
@mathavan778 9 ай бұрын
@@sutan8888 வணக்கம் நண்பா
@Tamilan731
@Tamilan731 10 ай бұрын
நாம் தமிழர் வெல்வது உறுதி 🔥🔥🔥
@Tamilan731
@Tamilan731 9 ай бұрын
@Astrophilist தம்பி, exam prepare பன்னறாவனுக்கு பசிச்ச கஞ்சி விவசாயி தான் ஊத்துனும். வளர்ச்சி என்பது படிப்புல மட்டுமே இல்ல, அது ஒட்டு மொத்த நாட்டுல இருக்கு, விவசாயி, ஆடு மாடு மேய்கிறவன் உள்பட..
@KalaiArasi-s3u
@KalaiArasi-s3u 10 ай бұрын
போடுங்கம்மா‌‌. ஓட்டு மைக் சின்னத்த பார்த்து நாம் தமிழர் கட்சி ‌ சீமான் அண்ணா ‌வெற்றி பெற. வாழ்த்துக்கள். அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MohanRaj-vk4yi
@MohanRaj-vk4yi 10 ай бұрын
என் மக்கள் அனைவரும் ஒரு முறையாவது இந்த காணொளியை கட்டாயம் பார்க்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்...🔥🔥🔥
@vijayr5280
@vijayr5280 10 ай бұрын
Th நாம் தமிழர் கட்சியின் அற்புதமான மற்றும் அருமையான தேர்தல் காணொளி இது. அருமையான முயற்சி சீமான் சார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d 10 ай бұрын
நாம் தமிழர் உலகை காக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajkumarkannan205
@rajkumarkannan205 9 ай бұрын
மெய் சிலிர்க்கும் காணொளி. இத்துணை பேர்களை ஒன்றாக பார்க்கும்பொழுது நம்பிக்கை பிறக்கிறது. இவர்களை போன்று மேலும் பல மக்கள் பட்டதாரிகள் ஆக வேண்டும். இத்துணை வருடங்கள் இவர்களை போன்று பல ஆளுமைகளை உருவாக்கியதற்கும் இனிமேல் இதே போன்று பல மக்களை மேன்மை அடைய செய்யும் திராவிட மாடலுக்கு மிக்க நன்றி.
@sureshmurugan5599
@sureshmurugan5599 10 ай бұрын
சிந்திச்சு வாக்களிப்போம் நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 10 ай бұрын
சிறப்பு சிறப்பு மிகச் சிறப்பான பதிவு. நாம் தமிழர் கட்சியின் வெற்றி நிச்சயம் நிச்சயம் நிச்சயம் இது இயற்கை அன்னையின் சத்தியம் சத்தியம் சத்தியம் நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு . நாம் தமிழர் நாமே தமிழர் லண்டன்.
@balagokul073
@balagokul073 10 ай бұрын
இன்று இல்ல விட்டாலும் ஒரு நாள் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் அமரும்...அமர்ந்து தமிழ்நாட்டை உயர்த்தும் நமது ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு.....
@balamuruganmurugan1331
@balamuruganmurugan1331 10 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@karnanpriya3080
@karnanpriya3080 10 ай бұрын
❤ நாம் தமிழர் கட்சியின் வெற்றி நிச்சயம்
@dineshs8994
@dineshs8994 10 ай бұрын
இனி ஒரு இனி ஒரு விதி செயவோம்! நாம் தமிழர் வெற்றி பெற செய்வோம்
@ChinnaKalimuthu-g5s
@ChinnaKalimuthu-g5s 10 ай бұрын
உடல்நலமில்லாத நான் (76 வயது) எனது தொலைதொடர்புகளுக்கும் மன நிறைவுடன் தெரிவித்து விட்டேன்...
@karthickpaiyyaa2544
@karthickpaiyyaa2544 10 ай бұрын
நாம் தமிழர் 💪🎙️🎙️🎙️🎙️🎙️
@keshavan_nadaraja
@keshavan_nadaraja 10 ай бұрын
மெய்சிலிர்த்துவிட்டது..
@rajendranramadoss3615
@rajendranramadoss3615 10 ай бұрын
கேடுகெட்ட அரசியல் யுகத்தில் புதிய புரட்சி நாம் தமிழர் 💪
@rsgurunath1
@rsgurunath1 10 ай бұрын
மகிழ்ச்சி. நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை என்ன என்று தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன்.
@RodrigoCruz-sj6il
@RodrigoCruz-sj6il 10 ай бұрын
NTK நாம் தமிழர் கட்சி 🎙🎙
@kalimuthu4787
@kalimuthu4787 10 ай бұрын
என் அரசியலின் தந்தை
@gnanasekaran8674
@gnanasekaran8674 10 ай бұрын
நாம் தமிழர்!
@YeshuaZenteno-b6s
@YeshuaZenteno-b6s 10 ай бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் நமது சின்னம் ஒலிவாங்கி (மைக்) ️
@ArumugamSiva-t7l
@ArumugamSiva-t7l 10 ай бұрын
அருமை 🔥❤️💛🎙️🎙️🎙️🎙️🐅🐅
@chandran4319
@chandran4319 10 ай бұрын
தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏
@Manidhoni77
@Manidhoni77 10 ай бұрын
நாம் தமிழர் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்
@Manavaitnpsc123
@Manavaitnpsc123 10 ай бұрын
யாரும் செய்யாத நவீன பிரச்சாரம் 🎉❤
@LKDoubleP2Vlog
@LKDoubleP2Vlog 10 ай бұрын
சிறப்பு🙏🙏🙏
@jesinthan1156
@jesinthan1156 10 ай бұрын
Vote for Nammtamilar! Eelatamilan
@madeinindia1996
@madeinindia1996 10 ай бұрын
உறுதியாய் வெல்வோம்❤ நாம் தமிழர் ஆம்பூர் தொகுதி 🎙️🎙️🎙️🎙️
@ashok.m1012
@ashok.m1012 10 ай бұрын
என் தேசத்தை நாசமாக்கியது இலவசம் இலவசம் இலவசம்னு சொல்லி நாட்டையே நாறஅடிச்சிட்டாங்க வெற்றி நமதே நாம் தமிழர்...
@muthukrishnan1310
@muthukrishnan1310 10 ай бұрын
Prambalur Ntk ku my family 12 votes sure
@jayc4830
@jayc4830 10 ай бұрын
நன்றி, thank you so much.
@kamalraj7790
@kamalraj7790 10 ай бұрын
🎉🎉❤
@princerajan1489
@princerajan1489 10 ай бұрын
நன்றி சகோதரா
@ViyakishRavindran-sr3iu
@ViyakishRavindran-sr3iu 10 ай бұрын
THanks bro 🎙🎙💥💥❤️🐅 ~ from tamil eazham batticaloa
@srikumaran4048
@srikumaran4048 10 ай бұрын
நல்ல அரசியல் அமையட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@arunatamil6800
@arunatamil6800 10 ай бұрын
அண்ணனின் சிந்தனையே வேறு மாதிரி இருக்கிறது... கண்கலங்கி போனேன் உணர்ச்சி வசத்தில் மிக சிறந்த காணொளி... ராமநாதபுரம் அருணகிரி...
@r.selvinselvam8689
@r.selvinselvam8689 10 ай бұрын
நானும் 😢😢😢👍👍🙏🙏
@MuruganDheera
@MuruganDheera 10 ай бұрын
😂😂😂😂
@yourchanneleditor1834
@yourchanneleditor1834 10 ай бұрын
❤ NTK 🎙️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sribalajivegtablesm7415
@sribalajivegtablesm7415 10 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்வோம் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்
@udayakumardaya6211
@udayakumardaya6211 10 ай бұрын
வாழ்த்துக்கள் நாம் தமிழர் உறவுகளுக்கு ❤❤❤ உங்களில் ஒருவன் வே.உதயகுமார் இலங்கை கண்டி... வாக்களிக்க உரிமை இல்லைதான் வாழ்த்துகிறேன் எங்கள் மறவர் படைக்கு ❤❤❤❤
@ViyakishRavindran-sr3iu
@ViyakishRavindran-sr3iu 10 ай бұрын
From batti🎙🐅💥❤️
@thorcrewgaming8540
@thorcrewgaming8540 10 ай бұрын
நாம் தமிழர் கட்சி
@NacHello
@NacHello 10 ай бұрын
Very nice.good luck
@thavaraj9818
@thavaraj9818 10 ай бұрын
வென்றே தீரும் நாம்தமிழர்
@jayaveljayavel216
@jayaveljayavel216 10 ай бұрын
வெல்லட்டும் நாம் தமிழர் கட்சியின் புலிகள் படை😊
@coteuyhhg
@coteuyhhg 10 ай бұрын
நாம் தமிழர் 🎙️💪
@karthikk2074
@karthikk2074 10 ай бұрын
Vera level Thalaiva 🎉❤🔥🔥🔥✨🥳
@PaulsamyEsakki
@PaulsamyEsakki 10 ай бұрын
நாம்தமிழர்.40தும்நமதே
@rajinithila9098
@rajinithila9098 10 ай бұрын
En mudhal ottu NTK 🎙️🔥
@amirthaj
@amirthaj 10 ай бұрын
சிறப்பான ,கருத்தான எளிமையான அரசியல் புரட்சி....❤
@sasekumar550
@sasekumar550 10 ай бұрын
❤❤ இதுக்கு மேல என்ன வேண்டும் கடவுள் வந்து வேட்பாளராக வந்தால் ..
@ganesani5323
@ganesani5323 10 ай бұрын
வேற லெவல்❤🎉🎉
@vallarasum9322
@vallarasum9322 10 ай бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவன் பிரபாகரன் வாழ்க என்றும் சீமான் அண்ணன் வழியில் மட்டும் தான் புரட்சிகர வாழ்த்துக்கள்
@thangaraj6217
@thangaraj6217 10 ай бұрын
இப்படி ஒரு வேட்பாளர் அறிமுக செய்து மக்களை சந்திக்க ஒருங்கிணைப்பு தயாரிப்பு அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே உலகில் யாரும் செய்திடாத புரட்சி வெல்வோம் நாம் தமிழர் அண்ணன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் ஆட்டோ ஓட்டுநர் தங்கராஜ் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி
@punithandharani
@punithandharani 10 ай бұрын
அனைவருக்கும் வாழ்த்துகள்...
@manikandanks175
@manikandanks175 10 ай бұрын
அண்ணன் சீமானின் இயக்கம் மிக அருமை... 🔥🔥🔥
@amirthadecorators9064
@amirthadecorators9064 10 ай бұрын
இவர்கள் 40 பேரும் வேட்பாளராக தெரியவில்லை போராளிகளாக உணர்கிறேன் புரட்சி எப்போதும் வெல்லும் அதை தமிழர் வரலாறு சொல்லும்
@yourchanneleditor1834
@yourchanneleditor1834 10 ай бұрын
@muthumurugan8233
@muthumurugan8233 10 ай бұрын
மிகவும் சிறப்பு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН