கொள்ளையடிப்பதுதான் இவர்களின் கொள்கை | சல்லி சல்லியாக உடைத்த தமிழா தமிழா பாண்டியன்

  Рет қаралды 118,029

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Пікірлер: 461
@wrongraman1346
@wrongraman1346 11 ай бұрын
ஜயா வ. உ. சிதம்பரம் பிள்ளை புகழ் வாழ்க
@devanathanv2712
@devanathanv2712 11 ай бұрын
உங்கள் போல் ஊடகர்கள் இல்லையென்றால், மக்கள் விழிப்புணர்வு அடைவது மிக்க கடினம். வாழ்க நெடுங்காலம் பாண்டியன் அவர்கள். வாழ்க பாரதம் வாழ்க தமிழகம்
@Be_True123
@Be_True123 11 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம். திராவிட கட்சிகளின் உண்மையான முகத்தை உரித்து காட்டியுள்ளீர்கள்.. மிகவும் மகிழ்ச்சி.
@VMKமுரசுசேனல்
@VMKமுரசுசேனல் 11 ай бұрын
வேளாளர் பிள்ளைமார்கள் சார்பாக மிகப்பெரிய கண்டனத்தை பதிவு செய்கின்றேன் ஆர் ராசாவுக்கு
@saarathychandru5564
@saarathychandru5564 11 ай бұрын
ஆகாத ராசா திராவிட கூசா
@rajatoScan
@rajatoScan 11 ай бұрын
Avan manida piravi illai
@hoppes979
@hoppes979 11 ай бұрын
இவ்வளவு பெரிய கோடீஸ்வரர் ராமசாமி தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக எந்தக் கல்வி நிறுவனத்தையும் கட்டவில்லை . தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக அவர் விடுதி அல்லது பள்ளி அல்லது எந்த வீட்டையும் கட்டியதாக சரித்திரம் இல்லை . தமிழ் நலனுக்காக குறைந்தபட்சம் ஒரு நிறுவனத்தையாவது கட்டினாரா?.ஒருபோதும் இல்லை.ஆனால் ராமசாமி சமூக நீதி காவலர். சிரிப்பு வருகிறது
@janarthanamv9414
@janarthanamv9414 11 ай бұрын
இந்த ஈவேரா நாதாரி சமூக நீதி காவலன் என்றால் தேசியமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என்று சொன்ன தேவர் பெருமகனார் யாரு. தே பய ஈவேரா மயித்த புடிங்கிடான்.
@murugans-el8np
@murugans-el8np 11 ай бұрын
உங்களுக்குத் தெரியவில்லை..தெரிந்துகொள்ளவும்..
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 11 ай бұрын
@@murugans-el8npஎன்ன செய்தார். நீங்களே சொல்லுங்களேன். கூட்டம் போட்டதை தவிர. பேர் சம்பாதித்தார். அவ்வளவு தான். தான் மறுமணம் செய்வதற்காக கடவுள் இல்லை என்று சொன்னார். வேறு ஒன்றும் செய்யவில்லை. தன பேச்சை கேட்பதற்கு கூட்டம் சேருகிறது என்று தெரிந்து, எல்லா இடத்திலேயும் பொய் பேசினார். பெரியார் மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை, கூட்டம் போட்டதை தவிர. அரசியலில் போனால் அடி விழும். தான் அதற்கு யோகியதை இல்லை என்று நன்கு அறிந்து அந்த பக்கம் போகவில்லை. பெயரை மட்டும் சம்பாதித்தார். அவ்வளவு தான்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
​@@murugans-el8npகாட்டுடா பண்ணாடை 😮😮. பகூத் அறிவு பகலவனின் சொரியான் திடலைக் கூட கிறிஸ்தவ அமாவாசை நடு இரவு எழுப்புதல் ஜெபக் கூட்டங்களுக்கு வாடகைக்கு விட்டு வயிறு வளர்க்கும் மாமா பயல்கள் தானே ஓசிச்சோத்து கீரமணி வகையறா நாய்கள். இதுதானே நாதாரிகளால் பகூத் அறிவு பண்ணாடை அறிவு. பணத்துக்காக பொண்டாட்டியை கூட கூட்டிக் கொடுக்கும் கும்பல் தானே திக தேவடியாபயல்கள்
@s.revathy5163
@s.revathy5163 11 ай бұрын
Periyar University it's named by followers not started by him
@நேதாஜி-த2ச
@நேதாஜி-த2ச 11 ай бұрын
ஈவேரா ஆங்கிலேயே அதிகாரத்தை எதிர்த்து போராடியதாக எந்த வழக்கும் இல்லை.ஏன்?
@Arbutham-e6k
@Arbutham-e6k 11 ай бұрын
இவன் ஆங்கிலேய அடிவருடி. 1925 வரை காங்கிரஸ் கட்சி. பின்னர் ஆங்கிலேய ஜால்ரா கட்சியான நீதிக்கட்சி. இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்காதே என்று மன்றாடியவர்.
@murugans-el8np
@murugans-el8np 11 ай бұрын
இருக்கிறது
@sgovin2228
@sgovin2228 11 ай бұрын
Soriyar British karanukku adimayaga irupadhai virumbiya aalu. Adhanal dhaan sudhandhira dinathai karuppu Naal endru sonnavan.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
​@@murugans-el8np போகாதே வெள்ளையர்களை , அப்படியே போனாலும் தமிழகத்தை மட்டுமாவது இங்கிலாந்தில் இருந்து ஆள் வேண்டும் என்று இங்கிலாந்து ராணிக்கு கடிதம் எழுதிய கொத்தடிமை தானே ஈரவெங்காயம் 😮😮😮
@rameshraja7722
@rameshraja7722 11 ай бұрын
எங்க......​@@murugans-el8np
@paramasivamthirumeni1981
@paramasivamthirumeni1981 11 ай бұрын
தி.மு.க பழைய வரலாறு மற்றும் தற்பபோதைய திமுக அமைச்சர்களின் வண்டாவளத்தை மக்களக்கு தோலுரித்து காட்டீய தமிழன் பாண்டீயன் சார் அவர்களுக்கு வாழ்த்துகள்
@elangoelango6825
@elangoelango6825 11 ай бұрын
தமிழா தமிழா பாண்டியன் நெஞ்சுரம் மிக்கவர் எங்கள் ஆதரவு என்றும் அவருக்கு உண்டு !
@sankarajeganathan9705
@sankarajeganathan9705 11 ай бұрын
உண்மையை உளறிட்டார் 200 கோடி மதிப்பில் வரிகட்டியவர் ஒரு பள்ளிக்கூடம் கட்டியது இல்லை
@hoppes979
@hoppes979 11 ай бұрын
பெரியார் மணியமமை பல்கலைக் கழகம் இருக்கு.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
​@@hoppes979அதில் கூட கொள்ளையடிப்பது தானே ஓசிச்சோத்து கீரமணி கோஷ்டி கொள்கை😮😮😮. அங்கே படித்து எவனுமே உருப்பட்டதா தெரியலையே😢😢😢
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
என்னது மணியமமையா ? அடே திராவிட தற்குறி நாயே நல்லாவே வளர்த்தி இருக்கீங்கடா தமிழை தற்குறி நாய்களே😮😮😮
@lv8520
@lv8520 11 ай бұрын
​@@hoppes9792-5 லட்சம் வரை கட்டணம். ஒரு மாணவருக்கு கூட இலவச கல்வி கிடையாது
@திருஓட்டுக்காரன்
@திருஓட்டுக்காரன் 11 ай бұрын
கடவுளை நம்பாதே என்று சொன்னவன் இடத்தில் ஒரு மதம் இருக்கிறது என்பது வேடிக்கை 😂😂😂
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 11 ай бұрын
bro,இரு மதம் இருக்கிறது.
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 11 ай бұрын
வீரமணி. money ஐ சேர்ப்பதில் வீரன் தான். அவனும் அயோக்கியப் பையன் தான்.
@P.chandrasekeren-vc7hx
@P.chandrasekeren-vc7hx 11 ай бұрын
O.nananukku.puranthathu.eallaam.appadithan.kavalai.veandam.koodiyaviraivil.maattam.kaanpom😂🎉😢😮😅
@தமிழ்செல்வன்-ட1ப
@தமிழ்செல்வன்-ட1ப 11 ай бұрын
Crypto christians and thuluks will join hands here to oppose Hindus. But Hindus should stay secular. 😂😂😂
@lv8520
@lv8520 11 ай бұрын
அப்படி சொல்ல தூண்டியதே அதே மத மாற்ற பாதிரியார்கள் தான். அவங்க காசில் வாங்கியது தான் திடல் சொத்துக்கள்
@hulkanand
@hulkanand 11 ай бұрын
பெரியார் ஆங்கில துரைக்கு நல்லா ஜாலரா அடிப்பார்
@B.muralidaranSakthivel
@B.muralidaranSakthivel 11 ай бұрын
Unmai😊😅😮😢😂😂😢😮😅😊
@packirisamyk767
@packirisamyk767 11 ай бұрын
வணக்கம் சார்.திரு.ஈ.வெ.ராவின் பிள்ளைகளிடம் நீதியையும்,நேர்மையையும் எதிர்பார்க்ககூடாது.இந்து என்றால் திருடன் என்றும்,தமிழன் என்றால் காட்டுமிராண்டி என்று சொன்னதையும் ஏற்றுக்கொண்ட கூட்டமல்லவா?நன்றி சார்.
@sathasivam99
@sathasivam99 11 ай бұрын
வ உ சிதம்பரனார் கப்பலோட்டிய வெள்ளைக்காரனிடம் போராடிக் கொண்டிருந்தபோது இந்த ஈவேரா தினம் ஒரு கூத்தியாளுடன் கொண்டாட்டம் நடத்திக் கொண்டிருந்தான் என்பதுதான் வரலாற்று உண்மை
@rameshraja7722
@rameshraja7722 11 ай бұрын
உணமை....
@1973raasaasukaran
@1973raasaasukaran 11 ай бұрын
இல்லை . தவறு . விபச்சாரம் செய்து பணம் புகழ் சம்பாதித்தான் , மாமாப்பய பொம்பள புரோக்கர் பெரியார் . அதனால் தான் அவர் பெரியார் .
@sgovin2228
@sgovin2228 11 ай бұрын
💯 correct
@walkerpantham
@walkerpantham 11 ай бұрын
👌👌👌👌👌 💯 💯 💯 உண்மை..! உண்மை..!! உண்மை...!!!
@rajatoScan
@rajatoScan 11 ай бұрын
Unmai
@banudevraj770
@banudevraj770 11 ай бұрын
god bless you sir for being brave and speaking truth
@srk8360
@srk8360 11 ай бұрын
அற்புதமான வரலாறு 🤣🤣🤣🤣 தங்களைப் போன்றவர்கள் இந்த வரலாறுகளைஎல்லாம் அனைவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.. அற்புதமான வரலாற்று ப்பதிவிற்கு நன்றி நன்றி 🙏
@hoppes979
@hoppes979 11 ай бұрын
22:46 to 22:52 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆசிபெற்ற சேப்பாக்கம் தொகுதி வேட்பாளர் கருணாநிதி, இது தெரியுமா ராசாவுக்கு
@ksharma592
@ksharma592 11 ай бұрын
நண்பர் திரு. பாண்டியன் திரு.சோ திரு.டிராபிக் ராமசாமி போல் மிகவும் தைரியமானவர் இவர் நீடூழி வாழ்க
@umarani7616
@umarani7616 11 ай бұрын
சவுக்கு சங்கர்=பாண்டியன்
@உண்மைஉழவன்
@உண்மைஉழவன் 11 ай бұрын
@@umarani7616 இருவரும் புழுகு மூட்டைங்க வாயை வாடைகைக்கு விடுறவனுக 😀😀😀
@உண்மைஉழவன்
@உண்மைஉழவன் 11 ай бұрын
ஆமாம் அரிச்சந்திரன் வம்சத்துல பிறந்தவன் உண்மையே பேசமாட்டான்
@mgopal4649
@mgopal4649 11 ай бұрын
தத்திக்கு நிகர் தத்தி
@sureshsumitha9143
@sureshsumitha9143 11 ай бұрын
டிராபிக் ராமசாமி திமுக கைக்கூலி
@s.karthikeyansethu8543
@s.karthikeyansethu8543 11 ай бұрын
அருமையான பேச்சு திராவிட நாதாரிகள் பற்றி கணித்து மக்களுக்கு புரிய வைத்ததற்காக நன்றி
@murugesanjegannathan5254
@murugesanjegannathan5254 11 ай бұрын
பிரச்சாரம் செய்யும் கழக பீரங்கிகள் இவர்களின் தோழமை கட்சியான காங்கிரஸ் கட்சி தியாகச்செம்மல் சிதம்பரனாருக்கு உரிய அங்கீகாரம் ஏன் உதவிகள் செய்யவில்லை. சுதந்திர போராட்ட‌ தியாகிகளுக்கு உதவிகள் அங்கிகாரம் செய்ய வேண்டும் என்பது பொது மக்கள் விருப்பம்.
@ananthankandasamy2626
@ananthankandasamy2626 11 ай бұрын
மிகவும் அருமை👍🌷❤
@SubramanianRamachandran-w6h
@SubramanianRamachandran-w6h 11 ай бұрын
ஐயா தமிழா பாண்டியன் அவர்களே வணக்கம்
@ATRRajan.317
@ATRRajan.317 11 ай бұрын
நன்றி அய்யா... தமிழே போற்றி...
@jaganathans7428
@jaganathans7428 11 ай бұрын
Super Sir
@shanmugamk7980
@shanmugamk7980 11 ай бұрын
Super speech great sir ❤❤❤❤❤❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 11 ай бұрын
True words thanks
@meenakshi.r-pf8xt
@meenakshi.r-pf8xt 11 ай бұрын
தெளிவாக பேசி உண்மையே சொல்கிறார்
@kumarprasath8871
@kumarprasath8871 11 ай бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாண்டியன்
@madras2quare
@madras2quare 11 ай бұрын
நமஸ்காரம் சார். எங்கள் இதயதெய்வத்தைப் போல ஒரு தெயவததைப் பார்க்க முடியாது. ஒரு கேடுகெட்ட ஜென்மம் கருணாநிதி போல யாரும் இருக்க முடியாது. கடைசி வரை எங்கள் இதயதெய்வம் கருணாநிதியை தன் நணபராகத் தான் பார்த்தார்கள், ஆனால் அந்த கேடுகெட்ட ஜென்மம் எங்கள் இதயதெய்வத்தை விரோதியாகத்தான் பார்த்தான். நன்றி சார். நன்றி தம்பி. ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த்.
@sgovin2228
@sgovin2228 11 ай бұрын
Kattumaram oru dhrogi. Panathai serpadharku ella vagaiyilum oolal senja kavvodhi.
@kganesankganesan5772
@kganesankganesan5772 11 ай бұрын
உண்மை உண்மை
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 11 ай бұрын
Super padhivu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 11 ай бұрын
பெரியார் வியாபாரி - வியாபாரியோடு சேர்ந்து பணத்தை பாதுகாத்து கொண்டார்.. ஆனால் வ உ சி ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர போராட்ட கொள்கையில் முழு செல்வத்தையும் இழந்தவர்...
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 11 ай бұрын
ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு போக கூடாது, அப்படி போக நேர்ந்தால் குறைந்தது தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று சொன்ன ராமசாமி நாயக்கர், ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வ. உ. சி க்கு உதவியும் செய்தார் என்பது ஏற்று கொள்ள முடியவில்லை 🤪🤪
@hoppes979
@hoppes979 11 ай бұрын
இவர்களை ஒப்பிடுவது தான் வேடிக்கை
@Arbutham-e6k
@Arbutham-e6k 11 ай бұрын
வாய்க்கு வந்ததை அடித்து விடு. யார் கேட்க்கப்போகிறார்கள்
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 11 ай бұрын
@@Arbutham-e6k ராமசாமி நாயக்கர் எந்த தேதியில் சொன்னார் என்பது வரைக்கும் தெளிவா சொல்லி அடிச்சு கிழிக்கிறார்கள்.... நீர் பார்த்து முட்டு கொடும்... கழுத்து வேதனை வந்துவிடும் 😍😍
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 11 ай бұрын
@@Arbutham-e6k திக and co திமுக and co தான் அடித்து விட்டு உம்மை போன்றோர் தலையில் மிளகாய் அரைத்து கொண்டு இருக்கின்றனர் 🙄🙄
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 11 ай бұрын
பெரியார் ஒரு ஆங்கிலேய அடிவருடி. தனது பணம் காத்து கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார். தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று கூறுவார். ஒரு பணம் செலவழிக்க மாட்டார். அண்ணா அதனால் தான் அவரிடம் இருந்து திரும்பி வந்து அவர் பெரியார் பெயரை வைத்து கட்சி தொடங்கினார். அண்ணாவுடைய ஆசை முதல்வர் ஆக வேண்டும் என்று. அதை சாவதற்குள் சாதித்து விட்டார்.
@parthibanraja8974
@parthibanraja8974 11 ай бұрын
நல்லவேளை ஆ ராசா வெள்ளையன் ஆண்ட காலத்தில் இருக்கவில்லை இருந்திருந்தால் எட்டப்பன் வேலையை பார்த்திருப்பார்
@MGovindarajan-gr7zb
@MGovindarajan-gr7zb 11 ай бұрын
கொஞ்சமா கொள்ளை அடிக்க கூடாது அதுதான் திமுக கொள்கை.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
அப்படி செய்தால் காரித்துப்புமே கட்டுமரம் மேலே இருந்து 😮😮. ஏன்டா கட்சி பெருமையை கொடுக்கறீங்க என்று 😮😮😮
@MuthuSonai-q9q
@MuthuSonai-q9q 11 ай бұрын
ஐயா மிக அருமையான
@kathiresan3063
@kathiresan3063 11 ай бұрын
சகோதரர் பாண்டியன் அவர்களே ஈரோட்டில் ராமசாமி நாயக்கர் என்ன தொழில் செய்தார் என்பதை கூறினால் மக்கள் தெரிந்து கொள்வார்கள்.JAI HIND.
@Arbutham-e6k
@Arbutham-e6k 11 ай бұрын
ஈவேர தந்தை வெங்கடசாமி நாயக்கர் மளிகைக்கடை நடத்தினர். மகன் கடையில் உக்காராமல் பரத்தை வீடே கதியென்றிருந்தான். பின்னாளில் கடைசி பத்து வருடங்கள் யூரினரி இன்பெக்ஷன் வந்து மூத்திரசட்டியை சுமந்து சென்றான்.
@palanisamymalar
@palanisamymalar 11 ай бұрын
அண்ணாமலை தலைவர் வாழ்க
@subramaniam7905
@subramaniam7905 11 ай бұрын
ஐயா பாண்டியன் பதிவு அருமை 👌👌👌
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 11 ай бұрын
Correct sir, he is speaking the truth very bravely. He can join a clean political party.
@vhengaimainthan
@vhengaimainthan 11 ай бұрын
Va.Vu.Chithambaram pillai was a Diamend of our people
@venkatesanramasami4612
@venkatesanramasami4612 11 ай бұрын
யாரையும் தெரியாது, படித்து கூட இருக்கமாட்டார்கள், ஆனால் மிகவும் தெரிந்தது போல் காட்டிக்கொண்டு பேசுவார்கள்.
@rajendran5094
@rajendran5094 11 ай бұрын
அருமையான கருத்துக்கள்
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 11 ай бұрын
பாண்டியன் சார்!! ராஜா கனிமொழி திகார் ஜெயில் அது பற்றி சொல்லுங்களேன்
@thirunavukkarasuvedachalam3130
@thirunavukkarasuvedachalam3130 11 ай бұрын
Very fold sir
@orakbabama
@orakbabama 11 ай бұрын
21:26 சைதாப்பேட்ட சைக்கிள் repair டாக்டர்
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 11 ай бұрын
ஓசி சோறு வீரமணி, இயேசு உன் புத்திக்கு கடவுலே தெரியாதா? அல்லொலிய சொல்லும்பொழுது, தி. கா கடவுள் மறுப்பு கட்சி என்று சொல்ல வேண்டும் தானே, பிரியாணி வராது என்று பயமா?😂
@arimsamyable
@arimsamyable 11 ай бұрын
இந்த திராவிட கடவுள் மறுப்பாளர்கள் கூட்டம் கிறித்துவ இஸ்லாமிய தாக்கத்தின் அடிப்படையில் தான் இந்து மதத்தை விமர்சனம் செய்கிறார்கள். ஐரோப்பாவில் கடவுள் மறுப்பு கோள்கை வேதாந்தத்தில் இருந்து கற்றது என்று இந்த திராவிடர்களுக்கு தெரியாது. வேதாந்தத்தில் கடவுள் நம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கையை ஒதுக்கி வைத்து விவாதிக்கும் வழக்கம் உள்ளது. அதற்கேற்ப பல நூல்களும் உள்ளன. சுய மரியாதை திருமணம் என்பது நம்பூதிரி பிராமணர்கள் பின்பற்றிய வழக்கம் என்று கூட இவர்களுக்கு தெரியாது. இந்த வழக்கம் தான் இஸ்லாத்தின் திருமண முறை மற்றும் Misyar , Muta'ah. முறைகள்.
@kathirhari4441
@kathirhari4441 11 ай бұрын
🙏🙏🙏🌹🌹🌹🌹
@உண்மைஉழவன்
@உண்மைஉழவன் 11 ай бұрын
ஆங்கிலேயர் காலத்துல இரண்டு லட்சம் வரி கட்டுனத்த ஆதாரோட்டத்த காட்டுடா ராம்சாமிக்கு பிறந்தவனே😂😂😂
@janarthanamv9414
@janarthanamv9414 11 ай бұрын
இந்த போன்டியன் பேசரத காது குடுத்து கோட்டால் கொம்மால காது கிலிய கிலிய ரீல விட்டுட்டேயிருப்பான். இவனே கண்ணால பாத்தது மாதிரி விடுவான் உடான்ஸ்.
@appan2017
@appan2017 11 ай бұрын
டுபாக்கூர் பேச்சு.
@venkatesankk6451
@venkatesankk6451 11 ай бұрын
ராமசாமி நாயக்கர் அறுந்த கைக்கு சுண்ணாம்பு கொடுக்க மனமில்லாதவன். இவன்போய் சிதம்பரனாருக்கு பத்தாயிரம் கொடுத்தானாம், இருபதாயிரம் கொடுத்தானாம். எல்லாருடைய காதுலயும் பாண்டியன் பூ சுத்தறாரு. ராமசாமி நாயக்கர் இரண்டு லட்சம் வருமானவரி கட்டினானாம். அவன் வாழ்நாளில் பத்து பைசா வருமானவரி கட்டியிருக்கமாட்டான். பத்துபைசா செலவும் செய்யமாட்டான். எல்லாம் ஓசிதான். இப்பகூட அவனுடைய சிஷ்யனுக்கு 'ஓசிச்சோறு'ன்னு பட்டப்பேர் இருக்கு.
@Arbutham-e6k
@Arbutham-e6k 11 ай бұрын
இப்படித்தான் அவனவன் ஈவேராமசாமியை போற்றுகின்றனர். யுனஸ்கோ அவார்ட் போல.
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 11 ай бұрын
நீ எவனுக்கு பிறந்தாய் படுவா ராஸ்கல்.?
@banudevraj770
@banudevraj770 11 ай бұрын
true patriotic hero va.oo.c
@vmkvkk6062
@vmkvkk6062 11 ай бұрын
He speaks Tamil very casually.
@alagirisamybalusamy4889
@alagirisamybalusamy4889 11 ай бұрын
என் தகப்பனார் திமுக கிராம தலைவராக இருந்து அண்ணாதுரையின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற கொள்கைக்கு ஆசைப்பட்டு தன் வீட்டில் இருந்த நெல்லை விற்று கட்சிக்காக செலவிட்டார்.
@Paneerselvam-db8zt
@Paneerselvam-db8zt 11 ай бұрын
மிகவும் அற்புதமான பேட்டி. அரசியல் கட்சிகள் வரலாறு எளிமையான முறையில் மக்கள் உணரும்படி ஐயா எடுத்து உரைத்தார்.
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 11 ай бұрын
EVR sombuuuuuuuu😊😊😊😊😊
@Arbutham-e6k
@Arbutham-e6k 11 ай бұрын
சிதம்பரம்பிளைளை அவர்கள் 1918 முதல் 1920 வரை சென்னையில் மளிகை கடை நடத்தினர் பின்னர் 1920 களில் கோயம்புத்தூர் சென்று அங்கு இருந்த மாவட்ட நீதிபதி H C Wallace உதவியால் வக்கீலாக தொழில் செய்யும் உரிமையைப் பெறுகிறார். நன்றிக்கடனாக தன் கடைசி பையனுக்கு வாலேஸ்வரன் என பெயரிடுகிறார். பின்னர் 1925 முதல் கோவில்பட்டியில் வக்கீலாக பணியாற்றுகின்றார். 1936 இயற்கை ஏய்தினார்.
@Rajendrana-le3wn
@Rajendrana-le3wn 11 ай бұрын
Supperspeech
@kmkannan8341
@kmkannan8341 11 ай бұрын
Good SR.
@nathanqatar3486
@nathanqatar3486 11 ай бұрын
Ayya voc pukal ounkuka❤❤❤
@SelvaKumar-dn3gs
@SelvaKumar-dn3gs 11 ай бұрын
இந்நபோறம்போக்கு கூஜா விடம் இருப்பது பொய்யும் ஊழலும் ஈன புத்தியும்தான்
@JohnJohn-lf7px
@JohnJohn-lf7px 11 ай бұрын
பாண்டியன் அவர்களின் நேர்மையை வணங்குகிறேன்
@nadimuthu42
@nadimuthu42 9 ай бұрын
Superb performance by Pandian sir
@c.rameshc.ramesh1841
@c.rameshc.ramesh1841 11 ай бұрын
சூப்பர் ஐயா? மொட்டை அடிக்க கூட தண்ணி இல்லை. தர்மபுரி யில் இவன் ஆட்சிக்கு வந்து...
@BRUTALGAMES-55
@BRUTALGAMES-55 11 ай бұрын
Voc and evramasamy is not equal head leader Voc is king Evramasamy is begger British leg liker ( periyar)
@sundarpillai7217
@sundarpillai7217 11 ай бұрын
Leg licking licker...you are correct..
@cramesh1621
@cramesh1621 11 ай бұрын
ராமசாமி நாயக்கர் ஆங்கிலேயரின் சொம்பு தூக்கி. அதனால் தான் அவர் வசதியானவர் போல
@astrokumaram.k.
@astrokumaram.k. 11 ай бұрын
😂😂😂ஓசில வந்த டிக்கெட்டை வித்து காசு பார்த்தவன் பெரியார் இவன் போய் வா உ சிதம்பரனா இருக்கு 5000 கொடுத்தானா பத்தாயிரம் அவுத்தானா 😂😂😂டேய் நல்லா இருக்குடா உங்க புளுகுனியாட்டம்
@kailasams6952
@kailasams6952 11 ай бұрын
Jaihind
@JayaKumar-jf3jz
@JayaKumar-jf3jz 11 ай бұрын
வணக்கம் ஐயா கட்சியை சேர்ந்த வர்ரஆக இருந்தாலும் இனிமேல் அந்த கட்சிக்கு வாக்கு அளிக்க முடியாது.
@ramanathansubramanian3764
@ramanathansubramanian3764 11 ай бұрын
ஒரே குட்டையில் ஊறிய கூட்டுக்களவாணி மட்டைகள்
@balasubramanian2625
@balasubramanian2625 11 ай бұрын
Respected pesutamizha pesu bro super debate A RASA PESUVADU PATRI CONGIRAS PEOPLE RASIKKIRARGALA THERIAVILLAI
@sumisaran-j5k
@sumisaran-j5k 11 ай бұрын
Sir your great
@krajm3204
@krajm3204 11 ай бұрын
Super Presentation!
@shyamsunder9560
@shyamsunder9560 11 ай бұрын
பெரியார் அரசியலுக்கு வருவதற்கு முன் என்ன தொழிலாக செய்தார் (நமது மைசூர் அரண்மனை பொழுதுபோக்கிற்கு கூட சப்ளை செய்தார்) உண்மையை வெளியே கொண்டு வாருங்கள். மேலும் அண்ணா துரையின் தொழில் உடன் அவரது மூத்த சகோதரி மற்றும் அவர் மகள் தயவு செய்து விவாதிக்கலாம்
@karthickk7096
@karthickk7096 11 ай бұрын
Dear sir, I respect your honesty. Please be safe, this courupt people should not harm you. If required please arrange some security. We need someone like you to know the truth. Jai hind.
@ived7138
@ived7138 11 ай бұрын
Periyar himself was a megalomaniac womanizer who discriminated against lower caste people but people like the Pandian still believe he’s a hero.
@kathireshgun9087
@kathireshgun9087 11 ай бұрын
Aids Raja😢
@hordorvivek4040
@hordorvivek4040 11 ай бұрын
Pandian sir always Mass...
@mehalavarunanperianainar8645
@mehalavarunanperianainar8645 11 ай бұрын
A. Raja should be in jail.
@appan2017
@appan2017 11 ай бұрын
பெரியாரைப் பற்றியும், வ வு சி பற்றியும், பிதற்றித் தள்ளி இருக்கிறார்
@UKDhanush
@UKDhanush 11 ай бұрын
Yes Mr.Aandi muthu thaan sariyaa pesi irukaaru illaya?! 😅
@drramakrishnansundaramkalp6070
@drramakrishnansundaramkalp6070 11 ай бұрын
Vallinayagam Olaganathan Chidambaram Pillai (5 September 1872 - 18 November 1936), also known as Kappalottiya Tamizhan Date of Birth :5 September 1872 More than 7 years older to EV RamaSwamy Naikhan
@arikrishnanp9440
@arikrishnanp9440 11 ай бұрын
Pandiyan sir speech super ❤❤❤100 years erukanum panndian sir
@sundarpillai7217
@sundarpillai7217 11 ай бұрын
இது என்ன புது கதையை தணிக்கிரு... பெரியார் காசு குடுத்தது எந்த கதை ??? அந்த விருது மாதிரி திணிக்கப்பட்ட கதையா ???
@sgovin2228
@sgovin2228 11 ай бұрын
ஒரு மண்ணும் செய்யாத சொரியார் கட்டுமரத்துக்கு திரும்புன பக்கம் எல்லாம் தெரு பேரு பஸ் ஸ்டாண்ட் பேரு சிலை வைப்பானுங்க.
@poukajendhanv7605
@poukajendhanv7605 11 ай бұрын
Super
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 11 ай бұрын
@12:03 இயேசு அழைக்கிறார்... பேய் வந்துடுச்சு 😂😂😂😂 முடியல 🤪🤪
@a.palanimuthu9875
@a.palanimuthu9875 11 ай бұрын
🌹🌹🌹🌹🌹🌹🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏
@ivarravi
@ivarravi 11 ай бұрын
ஈவேரா கப்பலோட்டிய தமிழருக்கு லாலி பப் மட்டுமே தந்தது. நயா பைசா தரவில்லை. தென்னாட்டு திலகர் வேலை கேட்டது எதள்கு எனில் தான கடனாளியாக சாகக்கூடாது, கப்பல் வாங்க வாங்கிய கடனை முறையாக முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நல்லெணணமே. ஆனால் ஈரோட்டு வெங்காயம் ஒரு முடி கூட செய்ய வில்வை. செக்கிழுத்த செம்மல் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்தார். ஆனால் ஈரோட்டு வெங்காயம் வெள்ளைக்காரன் சாமானுக்கு சோப்புப் போட்டுக் கொண்டிருந்தது.
@karthiprem7231
@karthiprem7231 11 ай бұрын
Great talks. keep up the good work Pesu Thamizha
@subramaniyankandhasamy6613
@subramaniyankandhasamy6613 11 ай бұрын
எங்கள் ஊர் மௌனகுரு ஸார் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 11 ай бұрын
Mr.Pandian has exposed the dirty linens of the dirty chaps/blokes!
@sakthisabari1
@sakthisabari1 11 ай бұрын
நீங்கள் சொல்வதைப் பார்த்தால், திரு. ராமசாமி மிகப் பெரிய சல்லி பய போல🤣
@vanjinathanvijayan2216
@vanjinathanvijayan2216 11 ай бұрын
true
@ogamtv5809
@ogamtv5809 11 ай бұрын
இவ்வளவு பணத்தை வைத்து இருக்கானுங்க னா ஏன் இந்த சிபிஐ க்கு
@9STDCBSEMathsNCERTDiscussion
@9STDCBSEMathsNCERTDiscussion 11 ай бұрын
அப்பவே 2 இலட்சம் income tax கட்டினார்களா? அப்படி என்ன சார் தொழில் பண்ணார் அவரு?😅😅😅
@nrprabhu555
@nrprabhu555 11 ай бұрын
Oldest in the world
@malleshwarlingaiah6960
@malleshwarlingaiah6960 11 ай бұрын
Thamizhnattil oru Andhra .!
@va_ra_la_ru
@va_ra_la_ru 11 ай бұрын
Voc 🙏🙏
@ok.7ok.780
@ok.7ok.780 11 ай бұрын
most of the dialogues of karunanithi are interpretation from the bible .. to tamils its was new and revolutionary
@karuppiakaruppia7558
@karuppiakaruppia7558 11 ай бұрын
வ.உ.சி பெரியார் காலில் விழுந்தார் என்பதைத்தான் கண்டிக்கிறார்கள்.இதை பேட்டியின் போது விவாதத்துக்கு எடுத்திருக்கணும்.அதை விட்டு வ.உ.சி பெரியாரிடம் உதவி கேட்டாரா என பொதுவாக பேசி விவாதம் செய்து நீர்த்துப் போக வைப்பது தவறு.
@vijayakumarmadaswamy3289
@vijayakumarmadaswamy3289 11 ай бұрын
சொன்னாலும் பொருந்த சொல்லணும்‌ ஆங்கிலேயன் காலத்தில் இரண்டு லட்சம் ரூபாய் வரி கட்டக்கூடிய அளவுக்கு என்ன தொழில் செய்தார் ஈரோட்டில்? வரி கட்ட வேண்டும் என்றால் ஏதாவது ஒரு கம்பெனி நடத்தி இருக்கவேண்டும் அது என்ன கம்பெனி?
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 11 ай бұрын
A. Raja does not have rights to talk about V O C & MGR. Because A. Raja is a one of the highly courrpted crocodile in DMK party. 2G Case file 03 gives very clear picture how Raja, TR Balu & others had discussion with Government agencies to come out from this case. Bloody useless fellow he criticise about MGR & freedom fighter VOC. People must give him counter attack maximum possible & should him not even to get deposit if he stands on MP election any where on Tamilnadu. JAI HIND. JAI BHARAT
@padmanarayanan5874
@padmanarayanan5874 11 ай бұрын
Britishers paid huge monthly salary to all justice party fellows
@niyakrishmani2126
@niyakrishmani2126 11 ай бұрын
ஆமா பெரியாருக்கு என்ன தொழில் தெரியுமோ 😂😂😂😂
@thuraisingamthevar3806
@thuraisingamthevar3806 11 ай бұрын
Hello Mr Pandian, I have some respect for you when you speak the truth about the DMK party but you are talking about the untruthful information about EV Ramasamy. Vallal Pandithurai Thevar of Ramathapuram Jamin is the person who funded 1 Lakh rupees to V O Chidambaram Pillai Iya to start a sudesi shipping company and many other indian bought shares from sudesi shipping company. Please do not give wrong information just because you like EV Ramasamy
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН