கொடல் குழம்பு, வஞ்சரம் மீன், Harish mess Madurai - Irfan's View

  Рет қаралды 629,570

Irfan's view

Irfan's view

Күн бұрын

#madurai #food #irfansview
We went to Harish mess which is in Madurai. The food was really good. I enjoyed their meals thoroughly.
Harish Mess
11, OCPM Main Rd, Chinna Chokikulam, Tamil Nadu 625002
097157 90689 g.co/kgs/sQ4omN
Contact For Promotion and Other Details: irfansview@outlook.com
_______________________________
My Gaming Channel - / @irfangaming1845
Website -
My Gadgets - amazon.in/shop...
______________________________
Follow me on,
Instagram Official - / irfansview.official
Instagram - / irfansview
Facebook - / irfansreview
Twitter - / md_irfan10
________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
/ divomovies
/ divomovies
/ divomovies

Пікірлер: 676
@muthukrishnanmurugaiah8317
@muthukrishnanmurugaiah8317 2 жыл бұрын
உணவுத்துறை அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்....இவன நீங்க பாலோ பண்ணா மட்டும் போதும்...எந்த ஹோட்டல்ல கெட்டுப்போன இறைச்சிய வச்சிருக்காங்கனு ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்
@vaishnavisubramaniam5056
@vaishnavisubramaniam5056 Ай бұрын
You are Stupid
@safismart7649
@safismart7649 2 жыл бұрын
ப்ரோ நீங்கள் ஒரு விளக்கம் குடுத்துருந்திங்க..நான் ரிவியூ போட்ட அப்பறம் கேவலமான உணவு போட்டா நான் என்ன பண்ணுவேன்னு..நான் பணம் கொடுத்து தான் சாப்பிடுறேனு சொன்னிங்க.. ஆனால் உங்களை நம்பி தான் நாங்க சாப்பிட போறோம் அந்த கடைகளில்.. நீங்கள் வீடியோ போட்டு முடிக்கும் முன் இந்தக் கடைகளில் கெட்டுப்போன உணவு பரிமாறப்பட்டால் நான் பொறுப்பல்ல னு நீங்கள் சொல்லவேண்டியது தானே..அதைச் செய்தால் நீங்கள் உண்மையானவர்.. பணம் வாங்கி ரிவீயூ போடும் உங்களுக்கு இதைச் செய்ய தைரியம் உண்டா இர்ஃபான் அண்ணா.பதில் கூறுங்கள்
@ellampesalam2030
@ellampesalam2030 2 жыл бұрын
அதுக்கு பேர் விளக்கமா. விளக்கம் இல்ல என்னிடம் தப்பு இல்ல ங்குற சமாளிப்பு..வீடியோ புல்லா சப்பை கட்டு விஷயங்கள் பிறகு நியூஸ் சேனலை போட்டு தாக்கி திட்டுற வேலையை தான் செய்திருந்தான்..... பிறகு ஹோட்டலை வச்சு பிழைக்கிறவன் இதுக்கு எப்டி பதில் சொல்வான்...ஹோட்டல் காரன் உணவு விஷயத்தில் தப்பு செய்தாலும் இவன் அதை சொல்லாம ஆகா ஒகோன்னு தான் சொல்வான்...உண்மையை உள்ளபடி சொன்னா அடுத்து எந்த ஹோட்டல் காரனும் இவனை வீடியோ எடுக்க அலோ பண்ண மாட்டான் ஹோட்டல் குள்ளவே விட மாட்டான்ல 😄... கொஞ்சமாச்சும் உடம்பு இப்டி வெயிட் போடுதே அதை சரியா மெயிண்டன் பண்ணுவோம் ன்னு பண்றானா ...இவனை இல்ல இவன் வீட்டில் காசு வந்தா போதும் ன்னு இப்படியே விட்டுட்டாங்களே அவங்களை சொல்லணும்...ஒருவேளை அவனுக்கு அப்பா இருந்தா கூப்பிட்டு கண்டிச்சிருப்பாரோ என்னவோ...ஒரு வகையில் பாவம் தான் இவன்...
@ajjuazzi
@ajjuazzi 2 жыл бұрын
Avaru neega kandipa anga tha poi sapdanum nu solalla...antha vali ah ponigana try pannuga...intha hotel vantha itha try pannuga nu thana soluraru....5 yrs ah video poduravan .... Evalo naala yentha problem illa...ipa etho antha hotel la chef naala etho problem...athuku yennamo Irfan pooi anga kettu pona samacha madri pesuriga yellarum...illa kettu pona food sapta avaru udambu tha nallarukuma 🙄🙄
@ajjuazzi
@ajjuazzi 2 жыл бұрын
@@ellampesalam2030 body shame pannuriga jii 😕
@ellampesalam2030
@ellampesalam2030 2 жыл бұрын
@@ajjuazzi 😂😂😂 ...மெனக்கட்டு போயி சாப்பிட சொல்லி கட்டாய படுதலையாம் அந்த பக்கம் போனா ட்ரை பண்ணுங்கன்னு மட்டும் தான் சொன்னாராம்...நீங்க அப்பாவியா இல்ல அப்டி நடிக்கிறீங்களா ன்னு தெரியல...ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் ஈயம் பூசாத மாதிரியும் இருக்கணு 😂😂..ஒன்னுமில்ல புரோ உங்களை மாதிரி ஆட்களுக்கு சொல்றதுக்கு ஒன்னும் இல்ல..டேக் கேர்...
@ellampesalam2030
@ellampesalam2030 2 жыл бұрын
@@ajjuazzi அதுக்கு பேர் பாடி சேம் பண்றதில்லை...உடம்பு மேல் அக்கறை காட்ட சொல்றது...பணத்தை விட உடல் ஆரோக்கியம் உயிர் முக்கியம் இல்லியா...இவனுக்கு அப்பா இருந்திருந்தா உண்மையா சொல்றேன் கூப்பிட்டு கண்டிச்சிருப்பாரு...
@vinoth6491
@vinoth6491 2 жыл бұрын
தம்பி review பண்ற எல்லாம் இடத்திலும் ரெய்டு பண்ணுங்க ஆபிசர்
@deepaks5569
@deepaks5569 2 жыл бұрын
😁🤣🤣
@victorytechnologies4436
@victorytechnologies4436 2 жыл бұрын
Food safety department pls chk and confirm whether this is clean,quality and hygienic restaurent.
@madhus195
@madhus195 2 жыл бұрын
😂
@kaviyaharsha7535
@kaviyaharsha7535 2 жыл бұрын
🤣🤣🤣
@karthickpandiyar4279
@karthickpandiyar4279 2 жыл бұрын
Comedy pannama ponga pa
@636sarumathis2
@636sarumathis2 2 жыл бұрын
😄😄😄🤭
@ahmednihan7950
@ahmednihan7950 2 жыл бұрын
Vaaiya moodura korangu
@Hiprems
@Hiprems 2 жыл бұрын
Madurai la famous home food Bcz everyone cooks very well dude by the way now Madurai completely changed it’s too costly more than chennai
@DrPrasanthElangovan
@DrPrasanthElangovan 2 жыл бұрын
Kitchen ride vara poranga so neengala check pannita nalla irukum by food department
@davidbala7427
@davidbala7427 2 жыл бұрын
Next raid at Harish mess madurai 😎
@AKA-fn9mm
@AKA-fn9mm 2 жыл бұрын
எவளவு அமௌன்ட் கொடுத்தாங்க தம்பி reviewக்கு
@sujinisuji8647
@sujinisuji8647 2 жыл бұрын
Nanga familyoda hotel harish LA sappitom Vera level theri........ Excellent
@Nazeerfitness
@Nazeerfitness 2 жыл бұрын
எந்த உலகத்துக்கு நி போய் விடியோ போட்டாலும் தம்பி இந்த மாதிரி விடியோ போட்ட தான் பார்த்த மாதிரி இருக்கு
@govindarajraj759
@govindarajraj759 2 жыл бұрын
வணக்கம் பிரதர் பிரதர் உங்களோட பெரிய பிக் பேன் நான் ஒரு வருஷமா உங்களோட வீடியோவை நான் பார்த்துக்கிட்டு இருக்கேன் ஆனா உங்களுக்கு நான் இதுவரைக்கும் ஒரு கமாண்டும் செய்ததில்லை இது முதல் தடவை உங்களுடைய வீடியோ எல்லாம் சூப்பர் பிரதர்👌
@SuperiorCake386
@SuperiorCake386 2 жыл бұрын
Food safety please check and confirm if this is quality restaurant as he said
@Gokulking2015
@Gokulking2015 2 жыл бұрын
😀😂😂😂😂👍
@Plant_Heals
@Plant_Heals 2 жыл бұрын
Poi vella maire intha paru da punda
@Mani1507
@Mani1507 2 жыл бұрын
😂
@chockalingamalagappan1693
@chockalingamalagappan1693 2 жыл бұрын
Madurai meals, best lunch in world.
@kamalvasanthakumar
@kamalvasanthakumar 2 жыл бұрын
Yappa dai pothum da.. its good.. that's it.. I went multiple times to the restaurant..Don't overact for the money and free food u got...
@kanchanakanchana4195
@kanchanakanchana4195 2 жыл бұрын
Po da
@captainrogers9926
@captainrogers9926 2 жыл бұрын
@@kanchanakanchana4195 punda
@MadrasMirchi
@MadrasMirchi 2 жыл бұрын
We request only honest review. If someone giving promotion for hotel means first without knowing them you go and have food Nala irundha then go to hotel and give promotion or else avoid that promotion. Also while doing for promotion edhu nalla iruko adhu nalla iruku solunga or edhavudhu dish Nala illana nalla illa solunga
@mohamedalhaj
@mohamedalhaj 2 жыл бұрын
பச்ச , கிச்ச என்று இழை விசயத்துல எச்ச மாதிரி பன்ற.. 😁😁
@pakkamass222
@pakkamass222 2 жыл бұрын
ஒரு நாள் உங்க கூட சேந்து சாப்பிட வேண்டும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@travel5250
@travel5250 2 жыл бұрын
அதுக்கு வேற ஆளை பாரு அதுக்குன்னு ஒரு ஆள் இருக்கிறார் சாப்பாட்டு ராமன் அவர்களை நீங்கள் அணுகவும் ஓகேயா மாப்ள
@rk_shorts2k
@rk_shorts2k 2 жыл бұрын
Don't over react to the foods irfan
@hihelobgm1106
@hihelobgm1106 2 жыл бұрын
Neee moodra
@cbesachin2573
@cbesachin2573 2 жыл бұрын
@@hihelobgm1106 👍
@sujinisuji8647
@sujinisuji8647 2 жыл бұрын
Really very very super hotel harish madhura... His review 100% true... No doubt
@Anbeshivam23
@Anbeshivam23 2 жыл бұрын
@@hihelobgm1106 👏👏👏
@kanikani2557
@kanikani2557 2 жыл бұрын
எதுக்கு சரக்கு கு சைடிஸ் நல்லா இருக்குமா நண்பா..
@tspibattalion8710
@tspibattalion8710 2 жыл бұрын
தலைவரே இந்த ஹோட்டல் கும் சீல் வைக்க ரெடி பண்ணிட்டீங்க போல...
@கைபேசிசேவைமையம்
@கைபேசிசேவைமையம் 2 жыл бұрын
இந்த ஹோட்டல் மூடுற நேரம் வந்திட்டு ஆமா புகுந்த வீடும் இவன் போன ஹோட்டலும் விளங்காது
@DonySony93
@DonySony93 2 жыл бұрын
Irfan pakki ,daily i am watching your channal like nadagam,24 hours its running on our tv.from kanyakumari,u r going everywhere y dont you try our kanyakumari dishes
@ralph6417
@ralph6417 2 жыл бұрын
🤣🤣🤣
@pghorizongamer6130
@pghorizongamer6130 2 жыл бұрын
Don't call him Irfan....sir OC sir
@nasifmr2004
@nasifmr2004 2 жыл бұрын
@@pghorizongamer6130 yaaru bro onga appava Avarukku oc kodutha? Summa poda
@beginnergamers873
@beginnergamers873 2 жыл бұрын
@@nasifmr2004 atha slu bro
@lovecreation5380
@lovecreation5380 2 жыл бұрын
🤢
@harish4718
@harish4718 2 жыл бұрын
Thanks for visiting my mess We providing fresh and tasty food 🙏🏻🙏🏻
@sundaravelrs5256
@sundaravelrs5256 2 жыл бұрын
Ok thala
@mp-fc8sc
@mp-fc8sc 2 жыл бұрын
Ooombu
@thescienceofmarriage
@thescienceofmarriage 2 жыл бұрын
When we come to Madurai, we will go to this mess
@ZainThug
@ZainThug 2 жыл бұрын
I will be there for sure b4r I don't know about this restaurant must try 1 day
@murugar364
@murugar364 2 жыл бұрын
Were is it in madurai
@imranmanzil5945
@imranmanzil5945 2 жыл бұрын
Trichy kerala mess video panuga plz irfan
@jashkuttyj2764
@jashkuttyj2764 2 жыл бұрын
Irfan bro ...postive comments mattum like and comment thara ...negative ku tharamattra ......
@jashkuttyj2764
@jashkuttyj2764 2 жыл бұрын
Appalam kadichiyae bro sound mixing konjam kooda irukku adjust paniko bro .... 😂😂
@ucatchrajesh
@ucatchrajesh 2 жыл бұрын
I'm following this guy Irfan since 2017 , infact I met him once same year in bilroth hospital amjikarai, his reviews was geniune then,now it is very much vivid that is almost artifical reaction. KZbin shown his way to celebrity, if he keep doing reviews like this he will be nowhere down the line 3 to 4 yrs. Superstars faded away in silverscreen that is applicable for youtube as well if don't keep your genuineness
@aishumohan4356
@aishumohan4356 2 жыл бұрын
Very true bro.
@DMK420.NoElectricity2gSpectrum
@DMK420.NoElectricity2gSpectrum 2 жыл бұрын
Correct✅✔, if he give genuine reviews, hotel owners won't allow him inside hotel to review the food
@swathiviswanathan9308
@swathiviswanathan9308 2 жыл бұрын
WwA
@mokkachannel8301
@mokkachannel8301 2 жыл бұрын
Bro nee ga madurai la ya irukega
@sivabalan6595
@sivabalan6595 2 жыл бұрын
Fav hotel... U missed their Naatu Kozhi Kulambu that was their best one
@chuttiyogith2554
@chuttiyogith2554 2 жыл бұрын
Anna vittulya sapptu sechji sapptuga good helth
@vigneshwaranm.h7377
@vigneshwaranm.h7377 2 жыл бұрын
Mostly good for good like vanjara meen kolambu
@kalaiselvan6546
@kalaiselvan6546 2 жыл бұрын
Mapiii....nega kalavasal power kadaikuu varummmm......tastetuku mattummn bathill sollungaa mapalaiiii
@malarvizhimalarvizhi9010
@malarvizhimalarvizhi9010 2 жыл бұрын
My faver hotel in mathurai
@kimjongun2872
@kimjongun2872 2 жыл бұрын
Irfan bro konjam oru change ku tamilnadu bodybuilders pathi video podu bro
@baskarp441
@baskarp441 2 жыл бұрын
Indha hotel name ROSE WATER ah bro
@propelvalsaravakkam4676
@propelvalsaravakkam4676 2 жыл бұрын
no payment for u we can watch otherwise ?
@Cook_King_Kumaru
@Cook_King_Kumaru 2 жыл бұрын
விடுப்பா விடுப்பா boti யில புழுக்கை இருக்கறதும் forty யில வழுக்கை இருக்கறதும் சகஜம் தானப்பா...
@smilydinesh227
@smilydinesh227 2 жыл бұрын
Food vlog channel ungaluku crta irruku thalaiva
@one-hk2se
@one-hk2se 2 жыл бұрын
Irfan Kasu kuduthada video la add pannitukanum
@mrhuntingwolf3611
@mrhuntingwolf3611 2 жыл бұрын
FOOD OFFICER READY AH IRUNGA
@kowzshekbs4207
@kowzshekbs4207 2 жыл бұрын
Mutton chukka with parota💥😍🔥 Vera level neyy
@VigneshAG
@VigneshAG 2 жыл бұрын
please review your standing desk, it will be helpful for many IT ppl
@HarsTharun
@HarsTharun 2 жыл бұрын
கொடல் இல்ல இர்பான் குடல் குழம்பு
@carolintenu3764
@carolintenu3764 2 жыл бұрын
Oh no appo intha hotelkim raid varuvangala.... Valuthukal
@nammavillageveedu6419
@nammavillageveedu6419 2 жыл бұрын
Rasam rice +fish fry = adipoli Who like this
@kalpanap8454
@kalpanap8454 2 жыл бұрын
Irfan sir Rose water oru view pls
@inzamamhaque1785
@inzamamhaque1785 2 жыл бұрын
Bro you must concentrate of your fitness…healthy wealth is important nowadays..
@abulfaizal8628
@abulfaizal8628 2 жыл бұрын
Advance 10M ❤️ wishes irfan broo
@ggs509
@ggs509 2 жыл бұрын
@@MaduraiVicky dei unaku solluley da comali
@vikasv9814
@vikasv9814 2 жыл бұрын
Do they serve for dinner
@karthikkeyanv2221
@karthikkeyanv2221 2 жыл бұрын
Hereafter in your video put the paying bill for your food to avoid controversy.
@sivamkuc
@sivamkuc 2 жыл бұрын
Bill a , apadena
@riyasdheen6266
@riyasdheen6266 2 жыл бұрын
அதிகாலை 6.45am இந்த வீடியோ பாக்கும் போதே எச்சில் ஊறியது பசி எடுக்கிறது
@tharshanrajgv8558
@tharshanrajgv8558 2 жыл бұрын
நீங்க நல்லா இருக்கு என்று கூறிய Hotel ல அழுகிய மீன், சிக்கன், எறா போன்ற உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினர் முதல்ல உண்மையான reviews கொடுங்க உங்க channel காக எதையும் சொல்லாதீர்கள் 😡😠😠
@ManojKumar-rj1rf
@ManojKumar-rj1rf 2 жыл бұрын
Yow Irfan அது குடல் குழம்பு கொடல் குழம்பு kidaiyathu
@rogersys19
@rogersys19 2 жыл бұрын
How much did u charge for this video bro
@balajib629
@balajib629 2 жыл бұрын
Yena thambi inta hotel yeppadi ? Fresha
@fatrendz
@fatrendz 2 жыл бұрын
Delicioys food bro karunjeeraha water Udambuku ramba nallathu🥰
@ellampesalam2030
@ellampesalam2030 2 жыл бұрын
யோவ் கேன கொடல் குழம்பு இல்ல குடல் குழம்பு...சாப்பாடும் தமிழும் தான் வாழ வைக்குதுன்னா அதில் பிழையோ தப்போ செய்யாதே...பின் தொடரும் அத்தனை பேரும் அதே தப்பை செய்ய வாய்ப்பிருக்கு...
@simiyonmurugan707
@simiyonmurugan707 2 жыл бұрын
Tirunelveli KTC nagar AL Madheena hotel try pannunga bro.. last tym trip ponapa sapten.. barotta vera level.. and 2 types of salna kuduthanga.. really super..
@asmanithamurugan2289
@asmanithamurugan2289 2 жыл бұрын
Ivolo nal pakkathula iruthutu ….miss it Harish mess bro
@velanlingesh3874
@velanlingesh3874 2 жыл бұрын
07:50 andha luv u bro , luv u bro....Madan Bro va niyabakam padutitaaru..!
@mani260580
@mani260580 2 жыл бұрын
பாஸ் இந்த கடைக்கு பக்கத்திலேயே கிராமத்து அடுப்பங்கரை இருக்கு. இவய்ங்களோட சொந்தக்காரய்ங்க கடை தான். அங்கேயும் ட்ரை பண்ணுங்க நல்லாருக்கு.
@mohamedfayaz9808
@mohamedfayaz9808 2 жыл бұрын
Mutton Chukka and.... Chicken gravy........ Higher taste at Harish mess....
@johnjackson5123
@johnjackson5123 2 жыл бұрын
Review kuduthutu kaasu kudukama vandhudringa nu oru purali iruku... Adha odaikra mari Bill kuduthu mass kaatunga bro...
@thulasingaraja5562
@thulasingaraja5562 2 жыл бұрын
தயவு செய்து நீங்க சாப்டதுக்கான bill காட்டு இல்லனா oc view nu மாத்துங்க
@travel5250
@travel5250 2 жыл бұрын
டேய் மாங்கா எப்படிடா காசு கட்ட முடியும் அவங்க வந்து ரிவ்யூ கூப்பிட்டு இருக்காங்க அங்க வந்து ஃப்ரீயா தான்டா கொடுப்பாங்க அவங்களுக்கு எப்படி காசு வாங்குவார்கள் ஏண்டா யோசிக்காமல் பேசுறீங்க ஒரு விருந்தாளியை விட அதிகமாக கவனிப்பார்கள் இந்த மாதிரி
@hv4068
@hv4068 2 жыл бұрын
Kitchen la edukum parunga
@maheshwariobla1252
@maheshwariobla1252 2 жыл бұрын
Spoon use pannunga bro.
@maduraisketches
@maduraisketches 2 жыл бұрын
Madurai best non veg hotel..taste tharama irukum try paniruken...😋😋
@ezzaheliza8923
@ezzaheliza8923 2 жыл бұрын
Frist time Irfan beeb in video 👍
@mohamedparis388
@mohamedparis388 2 жыл бұрын
Hi bro ennga ooru la ( Poompugar) vlog pooda varalama?? I'm Faris
@rockkathir4041
@rockkathir4041 2 жыл бұрын
Inum madurai la than irukiya ya ??
@andaavayirufoodie
@andaavayirufoodie 2 жыл бұрын
ஆமாம் நல்ல இருக்கு என்று வீடியோ போடுவே முனு மாதம் கழித்து பார்த்த அதே ஹோட்டல் கெட்டு போன பொருள் இருக்கும்
@SS-ph9su
@SS-ph9su 2 жыл бұрын
Booom boom boomer 😂
@kansviews1062
@kansviews1062 2 жыл бұрын
Onnum ellai thalaivareey.udambu pullaaa koluppu.oru naalaikku adaikka pooguthu
@sanjayniruban4832
@sanjayniruban4832 2 жыл бұрын
Ore porama pola bro
@sanjayniruban4832
@sanjayniruban4832 2 жыл бұрын
Comment spam panniringa
@sanjayniruban4832
@sanjayniruban4832 2 жыл бұрын
Mudikittu un channela develop panra velaiya Mattum paru
@BLAZE_YouTube_
@BLAZE_YouTube_ 2 жыл бұрын
Is that RICHARD MILLE? 🔥
@kingmaker_karthi
@kingmaker_karthi 2 жыл бұрын
I'm not like in past times but recent times like you bro keep it up !!!
@jeevashehan4415
@jeevashehan4415 2 жыл бұрын
Super food review bro I am shehan from Sri Lanka
@srmbrothers7692
@srmbrothers7692 2 жыл бұрын
Ji avanga hotel already nalla markettinglatha irukku so neenga nenacha chinna chinna hotelslayum saptu review panna avanga life konjam nallarukkum neengalum happya irunga ungala suthiyirukkura very lowla irukkura hotelskkum help pannunga ifran ji
@madhanraj7220
@madhanraj7220 2 жыл бұрын
அடுத்தது இந்த கடைக்கு ரெய்டா..... 😂😂😂😂😂😂
@pragadeeshvijendiran2771
@pragadeeshvijendiran2771 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@graphicdesignstudiogds3601
@graphicdesignstudiogds3601 2 жыл бұрын
Super bro, your video quality
@openfacebookopenpleasemoth2563
@openfacebookopenpleasemoth2563 2 жыл бұрын
Harish mess hotel periyani super ❤️
@Tamildubbedmovies-hm9yn
@Tamildubbedmovies-hm9yn 2 жыл бұрын
Evlo bro amount vaaanguneeenga
@sadhamsparrow246
@sadhamsparrow246 2 жыл бұрын
Ipo camera man ku ide maari sappadu vangi taruvingala? Illa epdi?
@sadhamsparrow246
@sadhamsparrow246 2 жыл бұрын
@Aruna vanmam terigiradhu, but nallarukku😂
@prakash5518
@prakash5518 2 жыл бұрын
இந்த கடைய என்னைக்கு தூக்க போறானுங்கலோ😂
@sudhakaran4166
@sudhakaran4166 2 жыл бұрын
Bro maduraila AYYAPAS DOSA KADAI iruku bro romba special.......romba varusama sollitu eruken
@tomjerry-x3
@tomjerry-x3 2 жыл бұрын
Anna eppo vaum ippivaum vera level anna mass
@jaimusic694
@jaimusic694 2 жыл бұрын
Superyaa thambi 👌
@KuttySakthi2016
@KuttySakthi2016 2 жыл бұрын
Bro. Good one bro. Always happy to see such chettinad hotels more than high class restaurants. Also recently started viewing other food viewers video, but boring ones bro. But way you present always interesting. Bro, you are now a celebrity bro. So many gossips and problems will come. Don't care about any thing. Say sachin promotes boost, many say boost is bad for kids. But yes.
@0xcoffee427
@0xcoffee427 2 жыл бұрын
next indha hotel iluthu mooda poranga 🤣🤣🤣
@Gokulking2015
@Gokulking2015 2 жыл бұрын
Intha video va antha அதிகாரி பார்த்துற போறாரு 😄😂😂😂
@Jonathan-ij7ic
@Jonathan-ij7ic 2 жыл бұрын
Which brand watch are you wearing bro?
@esakkimuthu6076
@esakkimuthu6076 2 жыл бұрын
Anna camera man .. Morning ah sapdalana epdi irukum...
@AswinKumar-mc1hi
@AswinKumar-mc1hi 2 жыл бұрын
Irfan neega Enum food review panradu stop panalaya… ??? 🤔
@nazimmn7003
@nazimmn7003 2 жыл бұрын
"போலி"மர் சார்பாக வாழ்த்துக்கள் 🙏🙏
@imnoobgamerbro9915
@imnoobgamerbro9915 2 жыл бұрын
Madurai nale special than bro
@_Sarabesh.2009-
@_Sarabesh.2009- 2 жыл бұрын
இந்த வளம்பரத்தினால் தங்களுக்கு என்ன பயன் ஐயா
@guna482
@guna482 2 жыл бұрын
Nice karuthu bro ❤️❤️❤️
@mdnawasib6917
@mdnawasib6917 2 жыл бұрын
na epovum harish mess la tha bro sapuduvay semma ya iruku
@karthi1923
@karthi1923 2 жыл бұрын
Super Anna 🤩🤩🤩.....ithu pothum enakku ithu pothumeee...😋😋😋😋😋
@tech2kkids412
@tech2kkids412 2 жыл бұрын
Bro 1 month nanga non veg sapdakudathu so pls recommend veg hotel in chennai and hosur
@PRABU.M
@PRABU.M 2 жыл бұрын
My most fav hotel... Meen kulambu ultimate 🤤🤤🤤
@sivamkuc
@sivamkuc 2 жыл бұрын
Taste average than, new hotel
@srimurugavilasricegrinder1918
@srimurugavilasricegrinder1918 2 жыл бұрын
Address bro
@PRABU.M
@PRABU.M 2 жыл бұрын
@@sivamkuc new hotel ah andha place la 15yrs ah shop vachurkanga
@PRABU.M
@PRABU.M 2 жыл бұрын
@@srimurugavilasricegrinder1918 near OCPM school
@MegaMinnal
@MegaMinnal 2 жыл бұрын
Eat manggus mandaian one day stomach burst pannada
@muralikrishnan2448
@muralikrishnan2448 2 жыл бұрын
One of the best finest restaurant's in Madurai.. Harris mess... Semmaya irukum.. homely feel
@chennamoorthickchinnasami7714
@chennamoorthickchinnasami7714 2 жыл бұрын
Romba NALLIRUKKU nambiten
@DMK420.NoElectricity2gSpectrum
@DMK420.NoElectricity2gSpectrum 2 жыл бұрын
Innum ettana kallam than emmathuvar intha nattilae tamil nattilae
@dhineshkumar8486
@dhineshkumar8486 2 жыл бұрын
Pls check before eat safety safety safety......
@alwaralwar6340
@alwaralwar6340 Жыл бұрын
mutton biriyani evalo bro anga
@voltsmake9954
@voltsmake9954 2 жыл бұрын
Patti kadai fish bajji your video 1 year ago The same T shirt
@riovlogs6031
@riovlogs6031 2 жыл бұрын
Hi Irfan bro try once in madurai pandi mess in kammanahalli from Bangalore
@manikandanimad6159
@manikandanimad6159 2 жыл бұрын
Where is it bro
@riovlogs6031
@riovlogs6031 2 жыл бұрын
@@manikandanimad6159 in kammanahalli bro from Bangalore
@manikandanimad6159
@manikandanimad6159 2 жыл бұрын
In kammanahalli which side bro
@manikandanimad6159
@manikandanimad6159 2 жыл бұрын
Any landmark or which road
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Malaysian DMY Grand Wedding 🔥 - Irfan's View
14:21
Irfan's view
Рет қаралды 319 М.
Malaysian Nasi Kandar, Crab and Fish Feast ❤ - Irfan's View
13:06
Irfan's view
Рет қаралды 187 М.
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН