இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@prexcidaarokiyanathan70614 сағат бұрын
Very Beautiful Song. My Jesus I Love you. Emmanuel. Praise the Lord 💙🕎✡️✝️🇮🇱🇮🇱💐💐💐💐
@saranyanvКүн бұрын
லா... ல ல லா ல ல லா(2) லா... ல ல லா ல ல லா(2) அண்னே அக்கா தம்பி தங்கா கொஞ்சம் கேளுங்க இயேசு சாமி பெத்தலயில் பிறந்துட்டாருங்க ஏழ்மையின் கோலமாய் தாழ்மையின் ரூபமாய் இராஜாதி இராஜனும் பிறந்தார் இன்று தந்தானே தந்தானே தந்தானே(2) சா ச சா ச சா ச சா ச ச ரி க ச ரி(2) சா ச சா ச சா ச சா ச ம க ம ப க ரி க சா... 1. கட்டிலும் இல்லை அங்கு தொட்டிலும் இல்லை இயேசு சாமி பிறந்தார் இன்றே(2) உள்ளறை மீதிலே முன்னினை நடுவிலே தீவனை தொட்டிலில் பிறந்தார் இன்றே(2) -தந்தானே 2. பஞ்சனை இல்லை அங்கு மெத்தையும் இல்லை இயேசு சாமி பிறந்தார் இன்றே(2) ஈசாயின் துளிரே நம்பிக்கை தளிரா மனுக்குலம் மீட்கவே பிறந்தார் இன்றே (2) -தந்தானே தேவ குடும்பமாய் பாட வந்தோம் நற்செய்தி அறிவித்துக் கூறிட வந்தோம்(2) மன்னாதி மன்னன் இயேசு மனுவாக வந்தார் விண்ணாளும் தேவன் இன்று மகனாக பிறந்தார் Halleluyaa Halleluyaa (2) We want to wish you a Merry Christmas !! We want to wish you a Happy New Year!! தேவ... குடும்பமாய் பாட வந்தோம் நற்செய்தி அறிவித்துக் கூறிட வந்தோம்...
@NaliniLily2 күн бұрын
இயேசு சாமி நான் திருமணம் செய்தது முதல் அனுபவித்த கஷ்டங்கள் மறைந்து இனி இந்த வருட ஆரம்பம் முதல் நல்ல முறையில் வாழ வேண்டும் ஆமென்
@samritz2323 сағат бұрын
Beautiful song composition ❤ Everyone sung so well ❤
@yuvarajankowsalya8005Күн бұрын
Super congratulations 🎉🎉❤❤ advance happy Christmas 🎉🎉