கடவுளின் உயிருள்ள வார்த்தையை உங்களின் பிரசங்கம் நகைச்சுவையோடும் கண்டிப்பாகவும் மிகத்தெளிவாகவும் உறுதியோடும் சிறுகதை சொல்லி சிரித்த முகத்தோடும் மனதை தொடும்பாடி நாங்களும் வார்த்தையின் வழி வாழச் செய்கிறது நன்றி தந்தையே உங்கள் பணிதொடர ஜெபங்களுடன் வாழ்த்துக்கள் - நன்றி❤🎉🎉🎉
ஜே.எஸ் பவுலின் மேரி எங்கள் அன்பு தந்தையே இறைவா எங்களுக்கு நல்ல வாழ்க்கை முறையை எடுத்து சொல்லும் எங்கள் அன்பு தந்தை ஆல்பர்ட் அவர்களை நிறைவாக ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் நன்றி இறைவா
@johncyjohncy44632 күн бұрын
ஜே.எஸ் பவுலின் மேரி நன்றி இறைவா எல்லா புகழும் என்றும் உமக்கே
@samidosspaulraj58973 күн бұрын
" Without me you cannot do anything . " ! JESUS is the source of our Salvation ! Worship comes first and work next. If you reverse you would end up in spiritual poverty ! Greetings Rev>fr.Albert. Kindly make the ALTAR clearly visible. CHRIST IS THE ALTAR !