உண்மையிலே பார்க்க சந்தோசமாக இருக்கிறது இளைஞர்கள் எல்லாரும் ஒற்றுமையாக செயற்படுங்கள் அப்போது தான் வெற்றியடையலாம் நாங்களும் எங்களால் இயன்ற உதவி செய்கிறோம் எவ்வாறு தொடர்பு கொள்வது
@ambigaimurthi767510 күн бұрын
குழுவில் நல்ல ஸ்மார்ட் ஆன ஆக்கள் பார்க்க சந்தோசமாய் இருக்கு. கடவுள் ஆசீர்வாதம் எப்பவும் உங்கள் குழுவுக்கும் Dr உரித்தாகட்டும்.
@ThavamalarRajkumar10 күн бұрын
வாழ்த்துகள் அர்ச்சுனா! மக்கள் பணி தொடரட்டும்🇨🇦
@sylviekandiah846410 күн бұрын
Dr,archuna மக்கள் மத்தியில் நிற்பதை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது, அவரது சேவை தொடர எனது மனமார்ந்த நன்றிகள் அவர் ஆரோக்கியமாக இருக்க பிராத்திக்கிறேன்
@humanityprevails227310 күн бұрын
True . The bond with people essential. if some You tuber's harassing from a foreign country make a complain and take action,
@சென்11 күн бұрын
கடமையை செய் பலனை எதிர்பாராதே மகனே
@sivayogann779711 күн бұрын
இதுதாங்க முதலில் செய்யப்பட வேண்டியது அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜெர்மன் யோகன் [ மானிப்பாய் ]
@carolinejeevaratnam289411 күн бұрын
சோகத்திலும் ஒரு மகிழ்ச்சி அளிக்கிறது குழுவாக ஒரு குடும்பத்தார் போல உண்மையான அன்பு சகலத்தையும் தாங்கும் என்கிற படி களத்தில் நிற்பது மீண்டும் தமிழர் துயரில் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி
@mallikanadeshan961411 күн бұрын
இறைவன் நாடுவான் அரச்சுனா அணிக்கு 🙏🙏🙏
@ganeshasivarajah777910 күн бұрын
அருமை, வாழ்த்துகள் நன்றியோடு
@aronsathasivam378211 күн бұрын
பயணம் தொடரட்டும் வாழ்க வளமுடன் என்று ம்
@vilmetthasjamaleen158911 күн бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@sobas734111 күн бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பாராக உன் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்🙏🙏🙏❤
சிறப்பு வாழ்த்துக்கள் Dr AR & Lawyer KO சக சகோதரங்களுக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@raneguna573910 күн бұрын
Dr.Arjuna MP great job and team congratulations 👍👍👍
@SrirangaDevi-v2r11 күн бұрын
அன்று மாவீரர் போராளி குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது எழைகளை பார்க்கவில்லை இன்று ஏழை பணக்காரன் பார்க்கவில்லை எல்லோருக்கும் உதவி இதுதான் மனித நேஜம் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்🙏👌💪
@selvarasamayoorathy805011 күн бұрын
அப்பு நீ பட்ட கஸ்டம் தெரியும் அதனால் மற்றவர் கஸ்ரத்தை உணர்வாய் மக்களுக்கு சேவை செய்து மகேசனாக வாழ் ஐயா
@selladuraisinnadurai57511 күн бұрын
அர்ச்சுனாவுக்குத் தானாகவே வந்த கூட்டம் அப்பாடா! இளைஞர்களை வாழ்த்துகிறோம்
@ratnarajahsundararajah282410 күн бұрын
Really true
@BeniLouies11 күн бұрын
குழப்பவாதிகள் இருக்கத்தான் செய்வார்கள்.இந்த தடைகளை எல்லாம் கடந்து உங்களது குறிக்கோளில் தொடர்ந்து பயணியுங்கள். God bless you all .🙏❤️
@InduIndu-r5m11 күн бұрын
நன்றி உங்கள் சேவை.
@Suresh-o1j7q11 күн бұрын
Dr அா்ச்சுனாவுக்கும் அவரோடு சோ்ந்து பணி செய்யும் உறவுகளுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் . முக்கியமாக யூரூப்பர் தம்பிமாா்களுக்கும்
@ERAMBURASALINGAM10 күн бұрын
தோழர் M,P ,அர்ச்சுனா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@UdayaKumari-yv5lv10 күн бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤❤😊😊
@yaal.2211 күн бұрын
வாழ்த்துக்கள் டாக்டர் அர்ஜுனாவின் குழுவுக்கு ❤
@Tamil007-o1g11 күн бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துகள் ❤❤❤❤❤❤
@rathienadarajan753611 күн бұрын
மக்களுக்கு பச்சை அரிசியையும் வேண்டியது கொடுங்கள் குழந்தைகள் வயோதிபர்கள் இருக்கும் இடங்களில் கொடுக்கும் உணவுப் பொதிகளுடன் 1kg அல்லது 2kg பச்சை அரிசியை சேர்த்து கொடுப்பீரகள் ஆனால் ஒரு நேரம் கஞ்சி அல்லது பால் சோறு செய்து உண்பார்கள். காலை நேரத்தில் பச்சைபயரு கடலை கவுப்பியும் மிக்க நன்று
@kumarbakiya633310 күн бұрын
DR அர்ஜுனா 🎉🎉🎉 💪💪💪💪💪💪💪❤️❤️❤️👏👏👏👏👏👏 வாழ்க 🎉🎉
@MalathyMalathy-h3y10 күн бұрын
உண்மையில டாக்டர ஒரு கடவுள் தான் ❤❤❤
@RubyRajendran-hv7fy11 күн бұрын
Happy birthday to Thambi🎉❤அருச்சுணா அணிக்கு கோடி நன்றிகள்❤❤❤❤
@JKWorldtamil10 күн бұрын
நன்றி
@JnNisha2004parthiNisha10 күн бұрын
🎉🎉🎉 வாழ்த்துகள்
@kumuthinimarimuthu68887 күн бұрын
Docteur super merci
@Sacuntary10 күн бұрын
Super 👌👍vazhthukal Dr Arjuna Ramanadan 👌👍🙏🤝
@Thanusan-yf8lh10 күн бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤
@SenthilnathanSanthalingam10 күн бұрын
Number one team ❤
@rajwebniruoffice754110 күн бұрын
வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்
@suthssuthar29210 күн бұрын
வாழ்த்துக்கள் வைத்தியருடன் சர்ந்து உங்கள் பணி தொடரட்டும்
@ThayaparanRathnasingam10 күн бұрын
வழ்த்துக்கள் தலைவ
@suthssuthar29210 күн бұрын
வைத்தியருடன் நிற்கும் அனைவரும் ஒற்ருமையாக நின்று மக்கள் பணியை தொடர வாழ்த்துக்கள்
@KalaivaniPiraveenan11 күн бұрын
நன்றி வாழ்த்துக்கள
@CatherineJeffres8 күн бұрын
Thank you Dr/MP Arjuna team ❤
@thiviyakanagasundaram106110 күн бұрын
அனைவருக்கும் சிறப்பான நல்வாழ்த்துக்கள் அர்ச்சுனா குழு.
@asiaelectronic234710 күн бұрын
வாழ்த்துக்கள்.. கெமராக்கள் தான் அதிகம்
@agmankernichurch786410 күн бұрын
Dr அர்ச்சுனா வாழ்துவதர்க்கு வார்த்தைகள் இல்லை sir, உங்கள் மக்கள் பணி சிறக்க பிராத்திக்கிறேன். விரைவில் தொலைபேசி வாயிலாக தங்களைச் சந்திப்பேன்.
@Ree-wg6tz11 күн бұрын
Congratulations Dr Arjuna
@UmapathysivamTholcapian10 күн бұрын
மனம் மகிழ்கின்றது சொன்னதைச் செய்கின்றார்
@ratnarajahsundararajah282410 күн бұрын
Sonnathai seikiravar thaan Dr Archana ❤
@makinthanm897511 күн бұрын
வாழ்த்துக்கள்
@thiviyarajasingam409710 күн бұрын
Archchuna this is good 👍 work with people. ❤
@nadarajahsugeetharan9 күн бұрын
Congratulations 😢😢😢😂😂😂😂😂🎉🎉🎉🎉 Well done
@nadarajahsugeetharan9 күн бұрын
Now Everyone believed Ram Aruchunan
@devakithampaiyah925810 күн бұрын
Fantastic job Thank you very much Doctor and Everyone
@malararjun143710 күн бұрын
jK இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂 டொக்டர் கூறியதால் தெரிந்தது வாழ்த்துக்கள்
@JKWorldtamil10 күн бұрын
நன்றி
@Daya-h5g11 күн бұрын
நன்று❤❤❤
@indramoorthy10 күн бұрын
Good.job .congreatulation 😅
@mariaarul432710 күн бұрын
இந்தபிள்ளைகள் எல்லோரும்க்கும் உங்கள் உதவிக்கு நன்றி.. கொடுக்கும் பொருள் இன்னும் அதிகமாக கொடுங்கள் ,வயது பொனவர்களுக்கு அதிகம் உதவி புரியுங்கள்..
🕸️🌹வெள்ளம் வருமுன் அணை கட்டுவோம் வாருங்கள்... வாருங்கள்...
@Sobe-610 күн бұрын
உங்களுக்கும் KZbin க்கும் எங்கள் நன்றிகள் பலகோடி
@JKWorldtamil10 күн бұрын
நன்றி
@GeethaG-p7b10 күн бұрын
The best help in the world wishes from god
@bettydaniel146210 күн бұрын
🎉🎉👌🏻👌🏻👌🏻👏🏿🇫🇷
@dstidemedia593510 күн бұрын
Congratulations people support 👏 one 🕐 time people helping it's grade
@rajuarasu925011 күн бұрын
அடுத்த தங்கம் ரெடி
@vinodhanusha462011 күн бұрын
Full fun pola 😂😂 Romba kasta pattaveaya thaan theadi theadi help panringal Nivarana uthavi veandurathu team members ta relations illa thaanea 😊
@bobbyponniah317610 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏😱😱
@Sabeshkumar-cb9ld11 күн бұрын
DR ✌
@thayaa2310 күн бұрын
Happy birthday bro 🎁
@umamathyyoganathan987810 күн бұрын
அண்ணா எனது வேண்டுகோள் மட்டுவில் வடக்கு வயல்கரை பக்கங்கள் சென்று உதவுங்கள்
@JKWorldtamil10 күн бұрын
நிச்சயம்
@navasrisathasivam878510 күн бұрын
தயவுசெய்து மீசாலை வரணி வாருங்கள்
@JKWorldtamil10 күн бұрын
பாராளுமன்றம் நாளை மறுதினம் முடிய வருவார்
@champanchalingam24510 күн бұрын
❤❤Hi dr
@SivanadanWijaya10 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ZobaidaZobaida-m8n5 күн бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@thiruchchelvammary89411 күн бұрын
❤❤❤❤❤
@SarojiniNarenthiran-kt8rt10 күн бұрын
Please donate the people who needs the most. Wealthy or well off people can survive. But people who are poor , marginalised or depend on daily wage workers are the ones really need your donation which is their life line. Please prioritise who you should donate first prioritised based on the income or their living condition.