கொடியில் காய்க்கும் உருளைக்கிழங்கு பற்றி தெரியுமா?. விதைப்பு முதல் அறுவடை வரை விரிவான வீடியோ !!!

  Рет қаралды 213,717

Thottam Siva

Thottam Siva

4 жыл бұрын

Heard about potato growing in climber?. Watch this video for the nice potatoes hanging in trellis. These are air potato, easy to grow in our home garden and rich in medicinal content.
How to grow vetrilai valli kilangu or kaavalli kilangu. Watch this detailed video.
வெற்றிலை வள்ளி கிழங்கு, காவள்ளி கிழங்கு பற்றி தெரியுமா? விதைப்பு முதல் அறுவடை வரை விரிவான வீடியோ.

Пікірлер: 843
@shanthisurendran57
@shanthisurendran57 2 жыл бұрын
இப்படி ஒரு கிழங்கு இருப்பதே எனக்கு இப்போதுதான் தெரியும்.நன்றி
@anjalibala2321
@anjalibala2321 4 жыл бұрын
இந்தக் கொடி தானாக எங்கள் வீட்டு மாடியில் முளைத்து வளர்ந்து உள்ளது. ஆரம்பத்தில் நான் வெற்றிலைக் கொடி அல்லது மிளகுக் கொடி என்று நினைத்தேன். வளரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். தங்களின் இந்த பதிவைப் பார்த்ததும் மிகவும் ஆச்சரியம் அடைந்து விட்டேன். தற்போது என் சந்தேகம் தீர்ந்து விட்டது. மிக்க நன்றி. எங்கள் மாடிக் தோட்டத்தில் இது தானாக எப்படி முளைத்தது என்று தெரியவில்லை.
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 4 жыл бұрын
தங்கள் வர்ணனை மற்றும் பரித்து காட்டும் விதம் மிகவும் அருமை
@srimathik6174
@srimathik6174 4 жыл бұрын
முதல் முறையாக பார்க்கிறேன். Awesome.
@malaysiasegar3657
@malaysiasegar3657 4 жыл бұрын
ஏர் உருளைக்கிழங்கு அதனடியில் 2 கிலோ வரைக்கும் பெருக்கக் கூடிய தன்மையுடையது எங்கள் வீட்டில் தோண்டி பார்த்து இருக்கிறோம் 2 கிலோ வரைக்கும் இருந்தது
@27462547
@27462547 4 жыл бұрын
Siva,
@trichymadithottam5619
@trichymadithottam5619 4 жыл бұрын
Your my inspiration Anna அரிதான நாம் தொலைத்த நம் காய்கறிகளை பார்க்கும் போது தனி சந்தோசம் அண்ணா, thanks for sharing anna
@babyraja3678
@babyraja3678 4 жыл бұрын
உங்க தோட்ட அனுபவங்கள் அத்தனையும் எங்களுக்கு பாடங்கள். அனைத்தும் 👌👌👌🙏🙏🙏 இது வித்தியாசமாக இருக்குண்ணா. எங்க ஊர் (புதுகை Dt) பக்கம் குட்டி குட்டியா காய்க்கும். அது பார்க்க சேப்பங்கிழங்கு மாதிரி இருக்கும். ஒருசில ஆண்டுகளுக்கு பிறகு அடியில் தோண்டி எடுத்து சமைப்பார்கள். அது இன்னும் சுவையாக இருக்கும்.
@dhanasakthi8489
@dhanasakthi8489 4 жыл бұрын
நான் கொடியில் உருளைக்கிழங்கு இன்று தான் கேள்வி படுகிறேன்
@vijayalakshmi6421
@vijayalakshmi6421 4 жыл бұрын
அருமை.இதை சிறுவயதில் சாப்பிட்டது. பலமுறை கேட்டுள்ளேன் ஆனால் மற்றவர்கள் கேலிதான் செய்தார்கள் வெற்றிலை வள்ளி கிழங்கா என்று. எனவே பழையபடி மீண்டும் சில விஷயங்கள் வருவது ஃபேஷன் போல் உள்ளது.உங்கள்முயற்ச்சி பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள் தோழரே.இதை மக்களுக்கு மீண்டும் யாபகபடுத்தியதற்கு நன்றி
@user-jq6kr4ug2i
@user-jq6kr4ug2i 4 жыл бұрын
Hi sir I am botany student 😊unga garden rempa super..... Intha tuber mattum illa entha tuber um flower and fruit vaikkathu because it is a tuber. The extra nutrient of the plant produce the upper tuber.
@r.kgardeningandvlog1963
@r.kgardeningandvlog1963 4 жыл бұрын
Masha allah.same sir.ithemari nanum senai kilangu pottu yeduthean.marupadiyum athe idathil chedi vanthullathu🥺.romba happy.😀
@prasadnaidu6458
@prasadnaidu6458 4 жыл бұрын
Wonderful,first time pakkarom
@JAYCSTV
@JAYCSTV 4 жыл бұрын
அருமை அருமை 🙏விளக்கமான காணொளி பயனுள்ள தகவல் எதார்தமான பேச்சு நன்றி நண்பரே subscribe, like, share பன்னிட்டேன்
@ambigabathym1349
@ambigabathym1349 4 жыл бұрын
வீட்டில் முருங்கை மரம் இருந்தால் அதற்கு அருகில் இந்த கிழங்கை விதைத்து விட்டால் பந்தல் போட தேவை இல்லை அந்த மரத்தில் தானவே மிக வேகமாக வளரும்தன்மையுல்லது .பெரிய காயில் ஆரம்பித்து கடைசியில் மிகவும் சிறிய சிறிய காயாக வரும் போது அதற்கு மேல் விளைச்சல் இருக்காது கீழே கொடியை அறுத்து விட்டால் கொடி உளந்து போய் காய்கள் சில நாட்களில் கீழே விழுந்து விடும் .ஆறு மாதம் ஆனாலும் கெடாது ஆனால் பயன் படுத்த வில்லை என்றால் ஒவ்வொரு கிழங்கும் முளைவிட்டு வளர ஆரம்பிக்கும் அப்போது எடுத்து மண்ணில் நட்டால் கொடியாக படரும் மிண்டும் காய்க்கும் .இதற்கென்று சிறப்பு உரமெல்லாம் தேவை இல்லை .தண்ணிர்மக்கிய இலை சருகுகள் போதும் .
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 жыл бұрын
Wow super Anna நான் இந்த வெற்றிலை வள்ளி கிழங்கு செடி பார்த்தது இல்லை அருமையான பதிவு 😍👌👍
@ushajaikumar9891
@ushajaikumar9891 4 жыл бұрын
Hi friend was really happy to see these potatoes .....because I saw these types of potatoes in Andra Pradesh in tada...there are many amazing thing in this potatoes because it controls everything thing,if I eaten a real potatoes l will surely have a gastric problem but if we eat these types of climbers potatoes I am 100 percent sure there is no gastric problem at all it is very very healthy even our grandparents can eat .
@user-sv7xy6vz4f
@user-sv7xy6vz4f 4 жыл бұрын
இதனை பார்க்கும் போது மகிழ்ச்சி இயற்கை வளங்களை பாதுகாப்பது நல்லது
@naveen84nv1422
@naveen84nv1422 4 жыл бұрын
Sir, சில வருடங்களுக்கு முன்பு நானும் இந்த கிழங்கு செடியை வளர்த்தேன். நீங்கள் சொல்வது போல் இது கொடியில் மட்டுமல்ல, அடியிலும் கிழங்கு கொடுத்தது. இது மரவள்ளிக்கிழங்கை போல நீளமாகவும் சற்று பருமனாகவும் இருந்தது. ஆனால் சுவையில் சேனைக்கிழங்கு போல இருந்தது. சரியாக நட்டு 1 வருடம் கழித்து தோண்டியபோது, சுமார் 1.25 அடி நீளமும் 4 inch விட்டமும் கொண்ட கிழங்கு இருந்தது.. எனக்கு இந்த செடியை கொடுத்தவர், இதன் ஆயுட்காலம் முடிந்தவுடன் இதன் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, கொடியும் காயும், அப்போது கிழங்கை தோண்டி எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்.. ஆனால் நான் அதற்கு முன்பே எடுத்து விட்டேன்.. இன்னும் சில காலம் விட்டு இருந்தால் எவ்வளவு பெரிய கிழங்கு இருந்திருக்கும் என்று தெரியவில்லை.. தற்போது என்னிடம் இது இல்லை.
@ganeshneyveli
@ganeshneyveli 4 жыл бұрын
வெற்றிலை வள்ளி கிழங்கு என்பது பூமிக்கு அடியில் காய்க்கும் கிழங்கு....
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 128 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 18 МЛН
ஒரு செடில 100 காய் காய்க்க
12:25
Muhilini's Tamil garden
Рет қаралды 35 М.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН