கொங்கணகிரி முருகன் கோவில் 1000 வருடங்கள் பழமையானது Konganagiri Murugan (Kandaperuman) Temple Tirupur

  Рет қаралды 1,162

Suresh Vlog 39

Suresh Vlog 39

10 ай бұрын

Konganagiri Murugan Temple Tirupur Peaceful Place
கொங்கணகிரி முருகன் கோவில் 1000 வருடங்கள் பழமையானது
#Konganagiri #Murugantemple #Konganasiddhar #Tirupur
College Rd, Konganagiri Rd, Konganagiri, Tiruppur, Tamil Nadu 641602
LOCATION : goo.gl/maps/yStJxWV37kj1QLCZA
We have try to bettter video Quality by using Profestional Dslr, Drone, Insta 360 and Quality microphone. i hope your full saticsfation for vlogging and Expore Videos.
HAI VIEWERS FOR MORE VIDEOS PLEASE SUBSCRIBE MY CHANNEL
@sureshvlogpg
#tirupur temple
#tirupur temples list
#tirupur temple function
#tirupur temple bus
#tirupur temple news
#tirupur tirupathi temple
#tirupur sivanmalai temple
#tirupur sukreeswarar temple history
#murugantemple
#tirupurmugantemple

Пікірлер: 5
@ravichandraa5338
@ravichandraa5338 5 ай бұрын
அடியேனின் அன்பு கலந்த வணக்கங்களையும் ஆண்டவன் அருளால் வாழ்த்துக்களையும் அடியாருக்கும் அடியேனாக இருந்து வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.. அன்புத் திருமணியே அகமலரே!அருள் மணமே அறமே போற்றி! புண்பட்டு உழலுகின புவிதிருத்த அவதரித்த பொருளே போற்றி! கண்பெற்றும் பார்வை பெற வம்பர்க்கும் வாழ்வளித்த வாழ்வே போற்றி! இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த புத்தமுதே போற்றி! வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும் பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வளர்ந்திடவேணும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும். ஓம்சிவாயநமக!... பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும் அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே! என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே! எல்லோரும் நலமாக மன நிம்மதியுடன் வாழ வேண்டும். எல்லோரும் நலமாக மன நிம்மதியுடன் வாழ வேண்டும். எல்லோரும் நலமாக மன நிம்மதியுடன் வாழ வேண்டும். அவனன்றி ஓர் அணுவும் அசையாது. சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி. திருச்சிற்றம்பலம்... ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம தந்தைக்கும். மதிப்புக்கும். மரியாதைக்கும். சூரியனும்... அன்னைகும் அன்னத்திற்கும். ஆடைக்கு சந்திரனும்... வீரத்திற்கும். துனிவிற்கும். வெற்றிக்கு செவ்வாயும்... விவேகத்திற்கும். கல்விற்கும். நல்வாக்கிற்கும் புதனும். பொன்னுற்கும். பொருளிற்கும். அறிவான நற்பலசுபங்களுக்கு குருவும்.. அழகன மனைவாகனத்திற்கும். அன்பானஇல்லறசுகத்திற்கு சுக்கிரனும்.. வாழ்வின்ஜீவனத்திற்கும். செய்கின்ற கடமைக்கு சனியும்... செய்யும் செயலின் பிரமாண்டத்திற்கு. இராகுவும்.. ஞானதியானத்திற்கும். ஆன்மீக அருளுக்கு கேதுவும்.. தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்.. பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்... விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்.. பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்.. விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்... வள்ளி தேவானை சமேத முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்.. அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்... சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. அறுபத்தி நான்கு நாயன்மார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும் பெருகி நிலைக்கட்டும்... வாழ்த்துகள்... தங்களின் அன்பும் வாழ்க.. அறிவும் வாழ்க... ஆண்டவன் அருளும் வாழ்க..ஆயுள் வாழ்க.. செய்யும் தொழில் வாழ்க.. செய்தநற்செயல்கள் வாழ்க.. சிறந்த செல்வம் வாழ்க. சீர்மிகு வாழ்கை வாழ்க.. ஒற்றமை துனையுடன் வாழ்க... ஓம்கார அருளே வாழ்க வாழ்க. தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க.... ஓம் ஸ்ரீராகவேந்திராயநமஹ.... ஸ்ரீ சாய்ராம் அருளே வாழ்க வாழ்க. தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க.. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சக்கரவர்த்தி புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே... ஸ்ரீ அவனாசிலிங்கேஸ்வரர் கருணாம்பிகை அம்மன் புகழ் வாழ்க வாழ்கவே 450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர். *தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க பேராசிரியர் ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257 🙏🔯🙏🔯🙏🔯🙏🔯🙏
@YaazhMusic
@YaazhMusic 10 ай бұрын
Hi Suresh, I do thirupugazh songs and video and one of the song is about Konganagiri lord murugan, i would like to see if I can get some of the shots from you with your permission to use it in the song. I will add your name in credit as well. This video came at right time to me, thanks in advance for the help.
@Sureshvlog39
@Sureshvlog39 10 ай бұрын
Ok granded
@YaazhMusic
@YaazhMusic 10 ай бұрын
Thanks @@Sureshvlog39 . Do you have an email id or phone number to contact you ?
@YaazhMusic
@YaazhMusic 8 ай бұрын
Thanks a lot @sureshvlogpg This is the song where i have used some of your scenes - kzbin.info/www/bejne/nmrPmX2uatx4i5o
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 59 МЛН
Samayapuram Mariamman Temple full Story in Telugu
8:47
Joyful Journey Telugu
Рет қаралды 2,2 М.