முறைமாமன் நலங்கு என்று கூருவர் எங்க கடலூர் மாவட்டத்தில்
@palrajchinnasamy40432 жыл бұрын
பாரம்பரியத்தை மறக்காமல் பின்பற்றும் கொங்கு மக்களுக்கு நன்றி. நல்வாழ்த்துக்கள்.
@taakshusmom10742 жыл бұрын
Thank u so much
@yesemve2 жыл бұрын
வாழ்க வளமுடன். மனதுக்கு நிறைவாக உள்ளது. இளைய தலைமுறை, வாழையடி வாழையாக, இதை தொடர வேண்டுகிறேன். இளைய தலைமுறை பாரம்பரிய முறைகளை மாற்றாமலும் இருக்க வேண்டுகிறேன்.
@lrdhrj63 жыл бұрын
பாரம்பரிய மரபுகளை இன்னும் பயன்பாட்டில் வைத்திருக்கும் கோவைக்கும், உங்களுக்கும் நன்றிகள் பல....
@தமிழ்குடி-ண2ன3 жыл бұрын
இந்த பாரம்பரியம் அழியாமல் பாதுகாக்க வேண்டும். திருமண தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@janeshwarrocketgaming54432 жыл бұрын
கொங்கு கலாச்சாரம் பண்பாடு எப்போவுமே ஸ்வீட்
@taakshusmom10742 жыл бұрын
Thank u so much
@vetrivelvs80393 жыл бұрын
அருமையான பாரம்பரிய மிக்க பதிவு 👍அருமையான பாடல்
@priyajosephfamily16982 жыл бұрын
Am also kongu vellalar, am did my sister wedding ma ❤️
@suganthirk45682 жыл бұрын
I m also kongu vellalar.... my mrg also ipaditha nadanthuthu..... sis super sis
@agambadi24062 жыл бұрын
முக்கிய தகவல் கூறியமைக்கு நன்றி
@BCM_Sridhar3 жыл бұрын
Super valarmathi mam🔥
@nisanth.g56013 жыл бұрын
சொந்தங்கள் பாரம்பரியமான சீர்மரபு சூப்பர். நாங்க திருப்பூர்
@taakshusmom10743 жыл бұрын
Thanks a lot
@nisanth.g56013 жыл бұрын
@@taakshusmom1074 😊
@5cshivanimeenakshisundaram7493 жыл бұрын
Super valar akka and hema akka congratulations Akshaya akka
@akshayaprakash50663 жыл бұрын
Thank you shivani❤
@sundarraju8846 Жыл бұрын
My kovai Tirupur ❤
@naveenmca872 жыл бұрын
Namakkal,karur side intha palakkam ippo illanu nenaikren we forget it, but matha sangiyam ellam undu orusanthi(patni seer) ,ena seer etc...
@chinnasamy78023 жыл бұрын
அருமையான பதிவு
@manalthottam2 жыл бұрын
இன்னும் பாரம்பரியத்த மறக்காமல் வைத்துள்ளீர்கள்
@jananeemurugesan66153 жыл бұрын
Super aarathi paatu 🥰🥰🥰
@DineshKumar-ln6tv3 жыл бұрын
Yo Siva mapla happy married life ya😍🥳
@sujithavairamani15013 жыл бұрын
Super video d 😍 always our kongu wedding rockzz 😍
@karthikakarthika43663 жыл бұрын
Our kongu aarathi and patni seer is always wow.. Waiting for wedding vlog post soon
@devidevi23663 жыл бұрын
Wow supper nandhu akka
@Soundarya.s_1233 жыл бұрын
Very nice... congratulations kalyana ponu
@akshayaprakash50663 жыл бұрын
Thank you❤
@DevaDeva-bp5yf2 жыл бұрын
இது போன்ற மக்கள் அருமை, இந்த பக்கம் பெண் இருந்த சொல்லுங்கள் எண் திருமணத்திற்கு....
@mania50462 жыл бұрын
உயர்ந்த ஜாதி கலாச்சாரம் சூப்பர்
@justhuman68582 жыл бұрын
அவர்கள் BC........ அதாவது backward class...... அதாவது பின்தங்கிய சாதி......... backward என்றால் பின்தங்கிய என்று அர்த்தம்........ இங்கிலீஷ் தெரியாதா.......அதுக்குதான் படிக்கணும்........ பின் தங்கிய சாதி என்பதால் தான் அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கு......
@karuppasamy6988 Жыл бұрын
Excellent
@akshayaprakash50663 жыл бұрын
Made my day even more special 🥰🥰🥰
@anushree90032 жыл бұрын
Naangalum gounder sister kaadaikootam
@LakshuMouni2 жыл бұрын
Also kadai kulam. புதுப்பை செல்லாண்டி அம்மன் கோயில் . உங்கள் குல தெய்வம் என்ன sis
@geetharani9533 жыл бұрын
Superb 👌 sister
@taakshusmom10743 жыл бұрын
Thanks akka👍
@sabiyaaathi18803 жыл бұрын
Super pa semaya eruku
@deselva99493 жыл бұрын
Nalla pathivu 😍😍😍
@v.50292 жыл бұрын
நன்றி மா.
@sundararajan11962 жыл бұрын
Very nice video
@balajivivasayimagan11183 жыл бұрын
Good nice song endrum kongunadhu singam
@taakshusmom10743 жыл бұрын
Yes bro
@navin98922 жыл бұрын
Thambi or annan varaverka koodatha pengal matum tha paadi varaverkanuma?
@d.thenmozhi34922 жыл бұрын
அழகு
@Latha-bk2om3 жыл бұрын
சூப்பர் மா கோயம்புத்தூர் ல எந்த ஊர் மா நாங்களும் பொள்ளாச்சி தான்
@taakshusmom10743 жыл бұрын
Ok akka thank you
@Latha-bk2om3 жыл бұрын
@@taakshusmom1074 எந்த ஊரின் சொல்லவே இல்லையே
@taakshusmom10743 жыл бұрын
பல்லடமுங்கோ 👍
@Latha-bk2om3 жыл бұрын
@@taakshusmom1074 சரி ங்க அம்மணி
@seyoninteriors85053 жыл бұрын
Super ❤️❤️
@bharathisivasamy80963 жыл бұрын
Happy to see this video..super Hema..
@taakshusmom10743 жыл бұрын
Thanks a lot
@Kumarss412782 жыл бұрын
Super😉
@priyajosephfamily16982 жыл бұрын
Ennakum enga mamatha sister pottuvittar 👍🏻
@annakilisripuranthan32882 жыл бұрын
இந்த வீடியோ போட்டு ஒரு வருஷம் ஆகுது நான் இப்பதான் பார்க்கிறேன் எங்களுக்கு உங்க ஊர்ல பொண்ணு தருவீங்களா
@taakshusmom10742 жыл бұрын
Ha ha
@annakilisripuranthan32882 жыл бұрын
@@taakshusmom1074 உண்மையா தான் கேட்டேன்
@thangamvell698 Жыл бұрын
உங்க ஊர்ல பொண்ணு இல்லையா
@SK6611l3 жыл бұрын
Kongu slang always best.
@karthikk44873 жыл бұрын
எங்கள் சேலம் மாவட்டத்தில் ஆரத்தி கல்யாணம் முடிந்து எடுப்பாங்க. பட்னி சீர் என்பதை இங்கு பிள்ளையார் நோம்பு என்று சொல்லுவோம் (கல்யாணத்துக்கு முந்தய நாள் நடைபெறும் )
@mohamedrafeek19982 жыл бұрын
Super.Greetings.
@taakshusmom10742 жыл бұрын
Thank u
@alagumalaijallikattuabisha2032 жыл бұрын
Nama pakathu maplaya
@devianushyadevianushya75133 жыл бұрын
Super
@taakshusmom10743 жыл бұрын
Thanks a lot
@eswaraneswaran53843 жыл бұрын
நாங்களும் செல்லங்குலம் அந்தியூர்...
@taakshusmom10743 жыл бұрын
Super anna..
@RMalai Жыл бұрын
அட நானும் அந்தியூர் தான். மேக்க 6 கிலோ மீட்டர்.
@harithabalaji37772 жыл бұрын
Nice song
@lovemynativity79353 жыл бұрын
Hi sister 💐💐💐my native Tiruvannamalai , so cute and super totally different your video metti husband than wear pannuvanga 🤔
@taakshusmom10743 жыл бұрын
No thai mama or thai mama son ill wear the metti in our side dea
@lovemynativity79353 жыл бұрын
@@taakshusmom1074 oh super 👌
@konguadhitya52072 жыл бұрын
@@taakshusmom1074 Yes Thai Mama Do that
@naveenmca872 жыл бұрын
Thaali katra vara maaplai ponnuku ethum koduka maattanga am I correct
@abiabinaya6133 жыл бұрын
Mapla side la pakka vishal mari irrukaru. Ennakku mattu dha apti thonutha illa ungalukuma
Wonderful.. Was waiting for ur vidoes.. An excellent come back hema.. Waiting for ur wedding vlog
@pynthamilmathankumar47263 жыл бұрын
Ninga entha oor nga
@jayaprakash24592 ай бұрын
Welcome
@VijiViji-zg2fp3 жыл бұрын
Nice
@taakshusmom10743 жыл бұрын
Thank you
@kongupasanga85043 жыл бұрын
Great 🇵🇹🇵🇹🇵🇹
@taakshusmom10743 жыл бұрын
Thank you
@sateeiahsateeiah81662 жыл бұрын
What's kongu wedding ,,can anyone explain
@kathirsamykathir8483 жыл бұрын
எழுதிங்கள் சீர் நடக்குமா
@LakshuMouni2 жыл бұрын
முழுக்காதன் குலம் மற்றும் கொடுமுடி , ஈரோடு சுற்று வட்டார பகுதியில் நடக்கும்
@praveenkishorkanagasabai3 жыл бұрын
Gpay panringala phonepe panringala😅😅
@saiyumsanvikavum91213 жыл бұрын
Super di
@taakshusmom10743 жыл бұрын
Thank you
@CKEMPIRE-hu2gp3 жыл бұрын
Sis yengallukum thaimama than metti poduvanga nanga naidu
@taakshusmom10743 жыл бұрын
Okay👍
@sasiramanarayanan80773 жыл бұрын
Super sisy ❤❤❤
@taakshusmom10743 жыл бұрын
Thanks sissy
@samysgp3 жыл бұрын
👌👌
@valarmathiselvakumar97233 жыл бұрын
❤️❤️
@ஜெய்அகோஹரகாளி3 жыл бұрын
👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹
@priyawilson40432 жыл бұрын
Aama
@kiruthikasakthivel43013 жыл бұрын
👌🏻👌🏻
@deepikathangarasu963 жыл бұрын
Ama akka na neraya time pani erukan
@taakshusmom10743 жыл бұрын
Super dr❤
@saranyamanoj27373 жыл бұрын
First view 😀
@saragan97602 жыл бұрын
Mapla 6 Digit salaryah..?
@sankarpranesh80232 жыл бұрын
Nangalum kongu dhan erode district
@LakshuMouni2 жыл бұрын
Ninga enna ur. Kula theivam enna sir
@venugopaljeyanthi7442 жыл бұрын
இந்தமாதிரி சாங்கியங்கள் இன்று இருப்பதாக தெரியவில்லை.
@taakshusmom10742 жыл бұрын
Indrum irukirathu
@shridharannika73363 жыл бұрын
Patni seer inum knjm siripa panirukanum 😂😂
@akshayaprakash50663 жыл бұрын
Adhuku dhaney ne wait panna😂
@sandhiyasandy11842 жыл бұрын
Vishal maathiri irrukkaaru...maapla...
@subaramaniansubbu40703 жыл бұрын
தங்கச்சி கூட நீங்க வரமாட்டேங்களா
@taakshusmom10743 жыл бұрын
Noo
@senthilalagan87192 жыл бұрын
ஆரத்தி உண்டு பாட்டு உண்டு உங்கள் பகுதியில் நடப்பதை போல் தமிழகம் முழுவதும் உண்டு பாடல் பாடுவது மட்டும் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் தற்போது எல்லாம் இல்லை
@rajeevselvakumar40723 жыл бұрын
Pandi special 🤣😂😅
@gowthamk85452 жыл бұрын
Enna ma neega goundar mattum tha pannuvaga nu negale sollikariga
@gowthamk85452 жыл бұрын
See coimbatore Ella community la um iruku.. first lean and tell public
@interestingnews44543 жыл бұрын
Kongu la mattu illa ealla kalyanathulaium ithellam undu tha.ithu periya athisayam illa.
@kiridhan99052 жыл бұрын
Title la Adhisayamnnu podalayee
@konguadhitya52072 жыл бұрын
Aarathi Indha mari Traditional aa Specific Lyrics oda Pakka Mudiyadhu engayum