கொள்ளு பருப்பு சாதம் யார் யாரெல்லாம் புடிச்சிருக்கு ஒரு லைக் போடுங்க 😍
@paramuparamu85903 жыл бұрын
L
@leelasvillage79433 жыл бұрын
சிறப்பான சமையல். கொங்குநாடு பக்கமெல்லாம் இதே மாதிரி ஆரியக்கல்லில் கொள்ளு, தட்டைப்பயிறு பாசிப்பயிறு உடைத்து கத்தரிக்காய் முருங்கைக்காய் சேர்த்து சாம்பார்/ குழம்பு செய்வோம்.
Something special...I never heard this healthy recipe Super.....
@ManchulaAmirthanathan-th6reАй бұрын
Wow super 👍
@drananth2 жыл бұрын
Stills, scenery, BGM, location, narration all sooper!
@HARIHARAN-ko7ec Жыл бұрын
Brilliant guys : awesome video: great explanation and videography
@sarath68603 жыл бұрын
மிகவும் அருமை சூப்பர்
@shobanag71463 жыл бұрын
Ennoda Chinna vayasula amma kollu thakkali milagai ellam sernthu kadayal seivanga.nalla thanniya erukkum.👌👌...neenga kollu kadayal seinga
@tamilarasis3930 Жыл бұрын
Wow yammy 😊super, 👌👌
@naturelovernaturelover11593 жыл бұрын
Yar pa nee...vera leval videos ah podura.. ❤️
@sangaripandian47273 жыл бұрын
தம்பி உங்க பாட்டி கை யின் மாருதணி சூப்பர் கொல்லு சாதம் சூப்பர் வாழ்த்துக்கள்
@priyachinnu98532 жыл бұрын
Unga maruthani semmaya irukku sister nalla sivanthu 🌹🌹🌹🌹💐💐💐💐irukku🙏🙏🙏🙏
@kasappudamachi33213 жыл бұрын
நான் உங்க வீடியோ ரொம்ப சூப்பரா இருந்துச்சு கேமரா வீடியோவும் நல்லா, 🙏🙏🙏🙏👍👍👍👍
@yuvan_karthik_drugs72552 жыл бұрын
Super🥰🥰🥰🥰🤗🤗🤗🤗🤗 ya
@sangeethasangeee3 жыл бұрын
Very good video. The scenic edit inserts are beautiful. Kollu saadham paakkavey super
@karthicksugi31933 жыл бұрын
Pakkavae romba Nalla iruku thambi arumai 😋😋😋
@susiarul76323 жыл бұрын
Superr annan nanum intha sadam seaithu pakirean anna.🙂👌👌👍
@selvamani.r33173 жыл бұрын
My favorite kollu sadam
@balakumarv4043 жыл бұрын
கொள்ளு பருப்பு சாதம் செய்முறை மிகவும் அருமை. தங்களின் படப்பிடிப்பு, சூழல், வர்ணனை மிகவும் அற்புதம். தொடரட்டும் உங்கள் செய்முறை. வாழ்த்துக்கள் 💐👏👏👏🙌🙌🙌
@KootanSoru3 жыл бұрын
Nandri nanba🙏
@ssusi2293 жыл бұрын
Keep it up 👍 bro neenga seiuradhu romba... Azhaga erukku miss u my village
@leelavathymadan99243 жыл бұрын
My favorite channel
@kalaiselvijl62963 жыл бұрын
Arumai arumai
@kabilharinitha63153 жыл бұрын
எங்க பாட்டி இருக்கும் போது சாப்பிட்டது
@k.selvakumar83503 жыл бұрын
அருமை அண்ணா... அருமை அண்ணா... அண்ணா அடுத்த வீடியோவில் ஆட்டு நுரையீரல் எப்படி செய்வது என்று ஒரு வீடியோ போடுங்கள்....
@bhagyalakshmi36633 жыл бұрын
New recipe excellent
@umamageshwari99233 жыл бұрын
Super grandma💐💐💐💐💐💛💛💙
@rrajendran42353 жыл бұрын
Super
@gazzadazza83413 жыл бұрын
Fantastic recipe thank you for sharing this recipe. Regards from Australia.
@fameskitchen50113 жыл бұрын
From kollu my grandmother used to make chutney n curry..... I miss my grandmother
@radhunair8847 Жыл бұрын
Nice❤
@fftamilan32793 жыл бұрын
Nice voice
@rithanyashree24923 жыл бұрын
Paara pariya maana samayal 👌🏻👌🏻👌🏻 Anna
@jaswanthcreations31523 жыл бұрын
So much green n red chilli
@ManiKandan-wg2ej3 жыл бұрын
Bro entha place super 👌 natural 🎁
@shiva46663 жыл бұрын
Semma bro
@shahanaarajaratnam28513 жыл бұрын
Healthy food.💪🏻💪🏻💪🏻 😍😍😍😍
@meenukuttymeenu99303 жыл бұрын
Pakkum pothu sapidanum nu pola eruku
@rithanyashree24923 жыл бұрын
Paara pariya maana samayal 👌🏻👌🏻👌🏻 Anna .
@amalavillalanamalavillalan26183 жыл бұрын
I love this recipe👌👌👌👌
@kvaikusumbuchannel74253 жыл бұрын
அருமை அருமை😅
@p.varshana4thharmony5953 жыл бұрын
Different satham ethula pachai payaru try pannunga romba nalla irrukkum
@dakshiththalattupadalgal2 жыл бұрын
Looks so. .... 😋tasty .திரும்பி பாருங்க. நாங்க plate அ தூக்கிட்டு queue la நிக்கறோம்.
@Lolipop666183 жыл бұрын
1 st view
@seethalogeshseethalogesh13793 жыл бұрын
அருமை
@balabros74583 жыл бұрын
Super ❤️
@DGNsKathambam3 жыл бұрын
no words bro unga samayal... amma romba nalla samaikranga ,,avangaluku en wishes.... happy navarathri.. then navarathriku enna spl video upload pannaporinga ... we r waiting.. ur voice super bro
@gomathyrajendran6193 жыл бұрын
Hi bro super 😋 😋 😋
@ram.ram.72913 жыл бұрын
Congratulations brother.... 🎊
@manimekalaidurai50863 жыл бұрын
Excellent
@dhanyasri.kx-a25773 жыл бұрын
Super anna
@bakiyaasha42943 жыл бұрын
அருமை அருமை ..உங்கள் சமயல் ...உங்கள் ஊர் ரொம்ப ரொம்ப இயற்கை வளங்கள் நிறைந்த இருக்கு...என்ன ஊர் இது??
@Jeypees.3 жыл бұрын
Superb....👌
@sudhar34143 жыл бұрын
Super 👏👏👍
@prabakaranprabakaran83453 жыл бұрын
ஒரு நாள் live வாங்க அண்ணா👌
@shaliniraghav56993 жыл бұрын
Anna, ur content is tooooo good.. now most of live as nuclear family.. if u give cup measurements for lesser quantity in description it would be of great help...
@arimoni66843 жыл бұрын
Nice
@arivuselvam59143 жыл бұрын
அருமை அண்ணா!👌👌👌 நீங்கள் எந்த ஊர் சகோ?
@manikandank73073 жыл бұрын
கண்டிப்பா சேலத்துகாரரா தான் இருக்க முடியும்
@manikandank73073 жыл бұрын
சேலம்ல எந்த ஊருன்னு தான் தெரியல கொஞ்சம் எந்த ஊருன்னு சொல்லுங்க பிரதர்.
@amadhiarasu33233 жыл бұрын
Adivaram nu ninaikuren
@jamunaranihari80623 жыл бұрын
Tiruvannamalai
@gunasekar27743 жыл бұрын
I think Salem or Namakkal district . There only the people say Raagi as Aariyam , and also the unique dishes of traditional village foods.
@sangaripandian47273 жыл бұрын
சூப்பர் தம்பி நீங்க எந்த உங்க பாட்டி யை கெஞ்சம் காட்டுங்க
@innsaiyammalmercyinnsaiyam55803 жыл бұрын
நானும் கேட்கிறேன்.
@senthamarair83393 жыл бұрын
எந்த ஊர் தம்பி? அருமையான வீடியோ வாழ்த்துக்கள்🎉🎊
@umamageshwari99233 жыл бұрын
Nalla dish la Patti solli tharangha
@saraswatiathiyappan...88823 жыл бұрын
😋😋😋😋😋😋😋😋😋😋😋
@revathir35663 жыл бұрын
1 டம்ளர் அரிசின்ன 3 டம்ளர் தண்ணி ஊத்தணுமா அண்ணா
@greenherbals3942 жыл бұрын
Nenga entha ooru bro
@ಕರುನಾಡುಚಾನಲ್-ವ8ಠ3 жыл бұрын
Who is this place brother pls tell me i like it love it bro this place
@senthilk36533 жыл бұрын
கொள்ளு பருப்பு ரசம் செய்து காட்டுங்க
@priyajohn61323 жыл бұрын
Anna.. Kindly post moranga keerai recipes also..
@induslifestyle76653 жыл бұрын
Which places bro..... thanks
@donadisna4013 жыл бұрын
👍👍👍👍🤗🤗🤗🇱🇰🇱🇰
@karthikkk66482 жыл бұрын
என்ன அரிசி போட்டிங்க அரிசியின் பெயர் என்ன
@suryasureshmdu43823 жыл бұрын
Anna enda ammi Elaina epdi seilm solungalaen
@saranyaelangovan13642 жыл бұрын
Intha machine illa na epti anna kolla odikurathu
@priyalakshmi21522 жыл бұрын
கொல்லிமலை அடிவாரம்
@AJITHKUMARRSALEM3 жыл бұрын
💪💪💪💪💪💪❤️
@ratnacr66902 жыл бұрын
In india which area u brother from 🇱🇷
@Karthi-ro2vj3 жыл бұрын
நண்டு கிரேவி.. நாட்டுகோழி வறுவல் . காடை கிரேவி.. இந்த வீடியோ போடுங்க அம்மா
@smms73963 жыл бұрын
இதே கொள்ளு பருப்பு சோறு கறுப்பு ( காணாங்கொள்ளு) கொள்ளுல செய்யலாமா ??
@kousi35503 жыл бұрын
Description box alavu podunga thambi
@pselvambigai92753 жыл бұрын
உடல் எடை தொப்பை குறைய வாரம் இருமுறை சாப்பிட நல்ல பலன் உண்டு
@deepesh.gkiran.g36423 жыл бұрын
Veg samber recpies in 👵
@தமிழ்அருவிகுழு3 жыл бұрын
ஐயா அம்மாவிடம் சொல்லி சுத்திபோட சொல்லுங்க நிறைய கண்ணாரு பட்டு இருக்கலாம் தங்கமா வீடியோ போடற அழகு அழகு அப்படியே சொக்கி போறேன் போ... வாழ்க வளமுடன் மகனே