நன்றி. தமிழ்மக்கள் உரிமையோடு,சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டும் என எமக்காக இரத்தம் சிந்தி போராடி உயிர் தியாகம் செய்த எமது காவிய நாயகர்கள் ஆகிய எமது வீரமறவர்களை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களை மறக்கமுடியாது, உங்களை போற்றி வணங்குகின்றேன்🌺🙏 இந்த அசாதாரண காலநிலையிலும் மக்கள் வந்து தங்கள் அஞ்சலிகளை செலுத்தி இருக்கின்றார்கள் உண்மையில் உணர்ச்சிபூர்வமாக இருந்தது, உங்களை தலை வணங்குகின்றேன். இந்த அசாதரண காலநிலை விரைவில் வழமைக்கு திரும்பிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.எல்லோரும் பத்திரமாக இருங்கள்.
“தாயக்க் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் அழாமல் இருக்க முடிவதில்லை😢
@sathyanithysadagopan35942 ай бұрын
அருமையான பதிவுக்கு நன்றி. மாவீரர்கள் நினைவாக ஆளுக்கு ஒரு மரம் நட வைத்து அந்த மண்ணை நேசிக்கும் மக்களுக்கும் அந்த மரங்களை நட்டு வளர்த்து அந்த மண்ணை காக்கும் மக்களின் வாழ்க்கை மலர வேண்டும். வாழ்த்துக்கள்
@manokrishna58842 ай бұрын
நன்றி கார்த்தி நான் கனடாவில் இருந்து இந்த காணொளி பார்த்து மகிந்தேன் நான் எப்பொழுதும் சென்ற இடம்
@Kirishanth132 ай бұрын
எனது தந்தைக்கும் அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம்❤❤❤
@selvaraj.vselvam45172 ай бұрын
இறை அருள் பெற்று ஆத்மாக்கள் அமைதி பெற பிரார்த்தனை செய்கிறேன் தமிழ் நாட்டில் உள்ள என் மனம் கொதிக்கிறது இன்றும் அந்த இழந்த மக்கள் மனம் எப்படி வேதனை படும் இந்த துயரம் நீங்க தமிழ் நாட்டில் மீண்டும் ஓருஇராஜ ராஜ சோழன் பிறந்தால் நல்லா இருக்கும் ஆனால் தமிழ் நாட்டில் துரோகிகள் அரசு ஆளும் நிலை எல்லாம் மாற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் தியாகிகள் போராட்டம் வீணாகாது தர்மம் நிச்சயமாக வெல்லும்
@EMJEEPI2 ай бұрын
ஈழத்து உணர்வை சிங்கள மக்கள் உணர்ந்தால் எல்லாம் மகிழ்வே. மக்களுக்கு நன்றி.
@nalayinithevananthan27242 ай бұрын
kondavankale avanka thaane
@AmmaAppa-cx8ci2 ай бұрын
Makkal Illa Arasangam ok@@nalayinithevananthan2724
@sinethsandul95022 ай бұрын
. we dont need to fight with tamils.just need to live with peace and unity.rest in peace all the people died in civil war.love you guys.sinhalee from south.
@vallipuramvellupillai2 ай бұрын
இனிய மாலை வணக்கம்🙏தமிழீழ ஈழத்து காவல்தெய்வங்களுக்கு வீர வணக்கம்🙏🙏🙏எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்🙏இவர்கள் எங்கள் ஈழத்து தெய்வங்கள்🙏🙏🙏இவர்களுடைய கனவு ஒருநாள் நினைவுவேறும்🙏🙏🙏தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் 🙏🙏🙏
@spbtharma29722 ай бұрын
எங்களுடைய உயிரினும் மேலான தெய்வங்களுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலிகள்🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢
@mohanrajk34682 ай бұрын
வீரவணக்கம் இவர்களின் ஆசையை யாரு நிறைவேற்றுவர்கள்😢
@tkbhenfarm25122 ай бұрын
நன்றி தோழா... நம் உயிர் காத்த கந்தக மேனிகளே உங்களுக்கு ஒரு கணம் தலை சாய்த்து அஞ்சலி செலுத்தும் இவ்வேளையில் உங்கள் பாதம் பட்ட மண்ணி நாம் இல்லையே என்ற ஏக்கம் நம் உடலில் இந்த உயிர் உள்ள வரை ரண வேதனையுடன் நடைப்பிணமாக நாடு கடந்து வாழ வேண்டிய சூழ்நிலை நம்மை வாட்டினாலும் ... மாவீரத்தெய்வங்களே உங்கள் இறுதி ஆசையை நிறைவேற்ற புலம்பெயர் தேசத்தில் வேறு வகையில் போராட்ட வடிவத்தை மாற்றி உங்கள் பயணத்தை தொடரும்... உங்களில் ஒருவராய் அன்று பல களம் கண்ட ஒரு போராளி....
@Gtar--vlog2 ай бұрын
நன்றி என் பிள்ளைகளுக்கும் கொண்டுசெல்ல சிறந்த காணொளி நன்றி
@velunavam90522 ай бұрын
டிக் கார்த்தி உங்கள் செயல் சூப்பர் வாழ்த்துக்கள் மாவீரர் நாளை வெளிப்படுத்திய உங்களுக்கு நன்றி
@tharaniveth72922 ай бұрын
எம் மாவீரர்களின் கனவுகள் நனவாக வேண்டும்... தமிழ் ஈழம் தனி நாடக வேண்டும்.... தமிழ் தேசியம் வெல்ல வேண்டும்.... இறைவா... எம் குலசாமிகளே.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@marysinnathurai15122 ай бұрын
நாங்கள் தூர தேசம் வாழ்ந்தாலும் எங்கள ஈழ தேசத்தின்அன்புறவுகளின் வருகையும் மாவீர செல்வங்களின் அடையாளங்களும் இந்த காணொளி மூலம் கண்டு கண்கள் கண்ணீராய் சொரிகின்றது
@thusyanthanbalan45742 ай бұрын
எங்கல் மாவீரர் செல்வங்களுக்கு வீர வணக்கம் ❤❤❤❤🙏🙏
@thalayasingammohanarajan62372 ай бұрын
வீரவணக்கம்❤❤❤🎉🎉🎉
@jeganview2 ай бұрын
வீரவணக்கம் 🙏
@georgeaseervatham20702 ай бұрын
Hi Karthic நன்றி உங்கள் video clips பார்த்தோம் மிகவும் கவலை புலிகளில் தாகம் தமிழீழ தாயகம் God bless you 🙏 ❤️ 🙌 ♥️ 😘 Me from toronto canada, thank you very much
@PirabaharanSabaratnam2 ай бұрын
மாவீரர்களுக்கு வீரவணக்கம் ❤❤❤
@Thaya-b6w2 ай бұрын
அநுர அவர்களுக்கு நன்றி
@ShanmithaSubbu-x2i2 ай бұрын
உங்களின் ஒளி | ஒலிப்படம் நன்றாக வந்துள்ளது. எமது மக்களின் வலிகள் எவ்வளவு சோகமானது. ஒரு நாள் மாறும்.
@Kulam27082 ай бұрын
சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் 🙏🙏🙏
@SureshSuresh-gm1ph2 ай бұрын
எம் இனத்தின் தேசிய. மாவீரநாள்
@ranjisiva57872 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 வணங்குகிறோம் மாவீரத் தெய்வங்களை
@subramaha55832 ай бұрын
போற்றி போற்றி போற்றி போற்றி
@michaelraj11412 ай бұрын
வாழ்த்துக்கள் எல்லோரும் ஒற்றுமையகா கூடியதற்க்கா அழதவற்களக்கா தன்னுயிரை நிர்த்தா நம் சகோதர்கள் சகோதரிகள் அவர்கள் ஆன்மா சந்தியடைய நம் ஒன்றவும் அதை வென்றவும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை விராவணக்கம்(தமிழ்நாட்டின் தமிழ்யன்)
@HariharaN-pf9sy2 ай бұрын
தமிழ்நாட்டில் இருந்து வீர வணக்கம் ❤❤❤
@jeyanthiransivapatham87332 ай бұрын
எங்கள் வீர மைந்தர்களுக்கு தலைசாத்து வணக்கம் செலுத்திக்கொள்வோம். மேலும் அரச சட்டதிட்டங்களை மதித்து எங்கள்தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்துவதன் மூலம் தொடர்ந்தும் இனிவருங்காலத்திலும் எமது பிள்ளைகளுக்கு மாவீர்ர் தினத்தை கொண்டாட வழியமைக்கும். மக்கள் உணர்வை எவராலும் எப்போதும் மழுங்கடித்து மறைத்துவிட முடியாது என்பதே உண்மை.
@VijiViji-g4j2 ай бұрын
வீர வணக்கம மாவீரச் செல்வங்களுக்கு!!!
@m.muthukumarm.muthukumar88922 ай бұрын
❤❤❤மாவீரக்கு வீர வணக்கம்
@kamal19612 ай бұрын
மாவீர தெய்வங்களுக்கு வீரவணக்கம்.🪔🪔🪔🙏🙏🙏
@saidharmatv7522 ай бұрын
மாவீரர்களுக்கு இதய அஞ்சலிகள்
@sivayogann77972 ай бұрын
புலிகள் அரசு இருந்தால் இப்படியான நிகழ்வு நடக்குமா ? என்று நினைக்க வைத்த தோழருக்கு நன்றி
@sivayogann77972 ай бұрын
மக்களே நன்றி இந்த அரசும் இதைத்தான் எதிர் பார்த்ததே எங்களுக்கு விடிவு உலகத்துக்கு உங்கள் முலமாக காட்ட இந்த சுதந்திரமான வணக்கம் ஜெர்மன் யோகன் [ மானிப்பாய் ] ❤❤❤❤❤❤❤❤
@tigerbalu7692 ай бұрын
மாவீரர் துயிலும் தமிழ் கடவுள்கள்.. டைகர் பாலு வேளாளர் பிள்ளை "மிசன் 2026"
@kanisadevi77242 ай бұрын
வீர வணக்கம் எம் தெய்வங்களே நிம்மதியாக துயில் கொள்ளவும்😢😢😢
@VelmohanSambasivam2 ай бұрын
🔥🙏வீரவணக்கம்
@Vijayakumar-u8c2 ай бұрын
Karthik ella edangkalilum very good people very very support theepam God bless you
@tharaniveth72922 ай бұрын
எம் குலசாமிகள் 🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏
@vanashakiruba33862 ай бұрын
🙏 🙏 🙏 எம செல்வங்களுக்கு வீரவணக்கம் 🙏 🙏
@ns79252 ай бұрын
මිනීමරු ත්රස්තවාදීන්ට ශාප වේවා!!!!!🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@tharaniveth72922 ай бұрын
வீரவணக்கம் 🙏🙏🙏🙏
@GaneshanGaneshan-pk8rl2 ай бұрын
எங்கள் குலதெய்வம் பிரபாகரன்!
@Formerthegod2 ай бұрын
ஈழத்தின் தாய்தமிழ் உறவே... நீடூழி வாழ்க வளர்க
@dinesdines33812 ай бұрын
வீர வணக்கம்❤❤❤
@Gtar--vlog2 ай бұрын
Sk கிருஷ்ணா வின் காணொளியில் இப்புனித நாளை களியாட்டமாக்கிவிட்டான். இக்காணொளி பார்த்து கண்ணீர் வந்துவிட்டது. எங்கள் உறவுகள் அமைதியாய் உறங்கட்டும்.
@ranganmalathy62082 ай бұрын
Veera vanakkam 🙏🙏🙏😭😭😭💐💐💐🇧🇪
@subramaha55832 ай бұрын
நீங்கள் சென்றதை எண்ணி சாகிரோம்
@KanasviKanasvi2 ай бұрын
Veeravanakkam dear brothers and sisters😢😢😢😢😢😢😢😢😢😢😢
@supan90842 ай бұрын
Veera vanakkam.
@NandaKumar-xe7gw2 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪❤💛💛❤🌹...💔...💔💔...💔💔💔எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@tharaniveth72922 ай бұрын
எம் குலசாமிகள் 🙏🙏🙏🙏🙏🙏
@emmanuvelarul10262 ай бұрын
நன்றி , உயிரிலும் மேலான வீரமறவர்களுக்கு. உணர்வுபூர்வமான அஞ்சலிகள் , 😂
@dharmadevamasillamany32142 ай бұрын
கண்ணீர் அஞ்சலி. ஒவ்வொருவருடமும் இந் நாள்வரும். உணர்ச்சிகரமான நாளாக மீண்டும் போகாமல். ஒரு 10,000 பேர் , மாதம் 500 ரூபா போட்டால். போரால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடுகட்டி விடலாம். வெளிநாட்டு தூதுவர் தரத்தேவையில்ஸல. புலம்பெயர் தமிழனும் தரத்தேவையில்லை. இன்று முடிவெடு நம்இனத்தை நாம் காப்பாற்றலாம். அடுத்தவருட இதே உணர்ச்சி நாள் வந்து என்ன செய்யப்போகிறது. சிந்தித்துப்பார்.