ரொம்ப துன்பமாக இருக்கிறது இந்த அம்மாவை பார்கிறப்ப...😭😭😭 கடவுள் அவங்க பிள்ளையை அவங்களிடம் கண்டிப்பாக சேர்க்க எல்லோருடனும் சேர்ந்து பிராத்திக்கிறேன்…!🙏🙏🙏 விழிப்புணர்வான பதிவிற்கு நன்றி குருஜி🙏🙏🙏
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️🙏
@soorikandha63302 жыл бұрын
Thank you sooomuch
@wimalaraju50932 жыл бұрын
ஒரே ஒரு மகனை பெற்று இந்த படும் பாடு மிக வேதனையாக இருக்கிறது. அம்மாவின் கண்ணீர் வீணாகாது. மகன் மீண்டும் தாயிடம் வந்து சேர வேண்டும். ஆண்டவர் துணை இருப்பார். நான் FB ல் share பண்ணிருக்கேன். May God bless you and your family.
@skvlog47352 жыл бұрын
Thanks amma🙏❤️
@mary-id6xx2 жыл бұрын
கடவுளே நல்ல படியாக அந்த அம்மாவின் மகன் திரும்பி வர எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்.
@noorwahednoorwahed7182 жыл бұрын
யா அல்லாஹ் இந்த தாய்க்கு தன் மகனை காண உதவி புரிவாயாக
@rajirajaratnam11622 жыл бұрын
இந்தத் தாயின் கண்ணீர் மாதிரி எத்தனை எத்தனை தாய்மார்கள் இன்று எமது தாயகத்தில் கண்ணீர் சிந்துகிறார்கள். எப்போ தீரும் இந்த வேதனைகள். இதைப்பார்த்து எம்மாலும் கண்ணீர் விட்டு அழ முடியுமே தவிர வேறு என்னதான் செய்ய முடியும். ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.
@praburammadhan26182 жыл бұрын
இந்த அம்மையார் கூறுவதைப்பார்த்தால் அவர் சுயவிருப்பின் பேரில்த்தான் சென்றிருக்கின்றார் என்று தெரிகிறது. ஒருவேளை காதலாகக்கூட இருக்கலாம்...... ஆகையால் அவர் திரும்பிவர நிறைய சாத்தியக்கூறுகள் உண்டு..... கடவுளை நம்பினார் கைவிடப்படார். 🙏🏻🌺🙏🏻
@skvlog47352 жыл бұрын
🙏❤️🙏
@mathidevi62212 жыл бұрын
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chandhrachandhra29402 жыл бұрын
🙏🙏🙏இந்த தாயின் வலியும் வேதனையும் யாருக்கும் வரகூடாது வரவேண்டாம் கடவுள் கண்டிப்பாக மகனை கூட்டிவருவார் 🙏🙏🙏
@skvlog47352 жыл бұрын
Thanks
@niroshaniranjan3041 Жыл бұрын
Anna.. Amma rompa pavam... Antha cleaning aala pidichi visarichal purijm
@manokaranvelautham39722 жыл бұрын
அம்மாவின் வேதனை சரியான வருத்தத்துக்குரியது😢 ஒன்றே ஒன்று கண்ணே கண்ணே என்று 20 வருடமாக வளர்த்துப்போட்டு திடீரென காணாமல் போனால் அது எவ்வளவு வலியாக இருக்கும் என்று புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கு. அந்த தம்பி கூடிய சீக்கிரம் அம்மாவிடம் வந்து சேர வேணும் என்று ஆண்டவனை வேண்டிக்கிறோம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நீங்கள் சொன்னமாதிரி பல விடயம் மர்மமாக தான் இருக்கு.
@skvlog47352 жыл бұрын
🙏🙏🙏
@sathyanithysadagopan3594 Жыл бұрын
வெளிநாட்டுக்குப் போய் இருப்பார். தாய் உள்ளம் தேடுகிறது. பல பிள்ளைகள் இப்படித்தான் போராட்ட காலத்தில் காணாமல் போனவர்கள். அவர் திரும்பி வர வாழ்த்துக்கள்.
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@kjaya43472 жыл бұрын
இந்த பிள்ளைகள் தாயின் கஸ்டம் உணர்வு புரியாமல் அவர்களை கவலைப்பட வைக்கிறார்கள் வருவார் உங்கள் அருமை தெரிந்த பின்பு
@jiniponniah5302 жыл бұрын
So sad. Video. And. Confuse. Krishna. God bless. Take. Care
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@ariyanayagamariyamalar29562 жыл бұрын
அம்மாவின் மகனை சீக்கிரம் கொண்டு சேர்த்திடு கடவுளே இந்த வலி மரணத்திலும் கொடியது
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@thankathanka20732 жыл бұрын
Andavarai nampunkal amma unkal makan enka irunthalum varuvar kadavulai vendunkal
@Suu312 жыл бұрын
This is extremely sad. Mothers pain is really painful. So thambi u should go back to your mom. At the young age you won’t understand the pain. But one day u will miss ur mom. So mom is your great gift u got.
@skvlog47352 жыл бұрын
Thanks sis🙏🙏
@soorikandha63302 жыл бұрын
Thank you all golden made kind hearted Humen Who help in this metter
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏
@kayalvilisivagnanam90322 жыл бұрын
This mom live safe other wish dangerouse care full
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏
@yere78282 жыл бұрын
அம்மாவுடைய மகன் நிச்சயமாக அம்மாவிடம் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறோம் கட்டாயமாக அம்மாவை தேடி வருவார் மகன்
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@eishaeisha24532 жыл бұрын
தம்பி இந்த பிரச்சனனய கவனமாக னகயாளவும் அம்மாவின் கவனல கண்ணீர் எல்லாம் நியாயம்மானது அம்மா பாவம்
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@kokila76252 жыл бұрын
என்ன சொல்லுவது என்று தெரியவில்லை அந்த அம்மாவுக்கும் இவ்வளவு கஸ்டம் வரவே கூடாது எவ்வளவு பாசத்தோடு பாத்து பாத்து வளத்துயிருப்பாங்க என்ன கஸ்ரம் என்றாலும் இப்படிப்பட்ட அம்மாகிட்ட சொல்லாம போனது கஸ்ரமாகயிருக்கு 😭😭😭😭😭இறைவன் தான் தூனையாக இருக்கனும்
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏🙏
@sinnatamu40432 жыл бұрын
Sorry amma. UWE do understand. This is an experience some of us had seceral times. I understand exacrly how hurt you are and how painful it is. MAY GOD BLESS YOU AND YOUR SOMN.
@rajinis16712 жыл бұрын
பாவம் அம்மா 😭
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@aubakkarrasak3832 жыл бұрын
Hi brother Krishna 🙏i pray amma 🤲🤲🤲🤲🤲😢
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@bremalaamirthalingam24902 жыл бұрын
God bless you
@ranjiniselvarajah39902 жыл бұрын
Kadavule Thamby thirumpi varuvaar
@mariyanmaarulanantham25842 жыл бұрын
யேசுவே இந்த அம்மாவின்மகனைசீக்கிரம்ஒன்றுசேர்த்திடுங்க
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@sivavarathan60602 жыл бұрын
இந்த அம்மாவுக்கு கடவுள்தான் கருனைபுரியணும். கடவுளே இந்த மகன் எங்க இருந்தாலும் அம்மாவிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுங்க 🙏. ஒரு தாயாக நானும் இறைவனை மன்றாடகின்றேன்🙏🙏. அம்மாவுக்கு நாங்கள் ஆறுதல்தான் சொல்ல முடியும். அவரோட நிலமை எந்த ஒரு தாய்க்கும் வரக்கூடாது. மகனே நீங்க எங்க இருந்தாலும் அம்மாவிடம் வந்து சேர்ந்திடுங்க. 🙏🙏🙏
நல்ல lawyer ஒருத்தர பிடிங்கம்மா..may be love matter..
@ranjieraj55152 жыл бұрын
Dont worry sister Your son come backdoor I pray for you🙏🙏
@jamunasaras36822 жыл бұрын
🧑✈️👍
@shanthimayilvahanam77852 жыл бұрын
Oru patu kavalayaka irukku katavulthunayaka iruppar 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@maryrasendirum7562 жыл бұрын
கவலை படாதீங்க அவர் வெளிநாடு போய் இருக்கலாம் அதுக்கு உரிய இடத்தில் விசாரித்துப் பார்க்கவும் 😢😢😢😢😢😢😢
@skvlog47352 жыл бұрын
Okay 🙏❤️
@tomtaylor90542 жыл бұрын
Dear Team, it was gotta go home protest...to be hounest i ve seen some videos with this boy like face in you tube...it's during the gottagohome protest...please cvheck new youtube
@Avkvasanth2 жыл бұрын
தாயின் கவலை கண்டிப்பா தீரும்
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@ethilrogers4677 Жыл бұрын
So sad hope they will find her son. 😢
@snowqueensnowqueen44532 жыл бұрын
களவெடுத்து வித்திருந்தாலும் அதே sim மையா use பண்ணுவாங்க?
@tharmananthanranjithkumar54662 жыл бұрын
Thammbi Krishna,amma unai thedura...oorukku po rasaa!!
@dksa3382 Жыл бұрын
Anna antha thampi kidassatha
@balabalenthiran64642 жыл бұрын
A difficulty problrm.
@skvlog47352 жыл бұрын
Yeah
@AlexS-ul7dp2 жыл бұрын
We hope God will help this Amma. Krisna Anna, if you can please add the full picture with his friends so maybe someone will know his friends.
@srisubashini39552 жыл бұрын
தம்பி சில நேரம் சவுதிக்கு போயிட்டார் போல. ஏனெனில் போன் சவுதி அரேபியாவில் இருக்கிற படியா. ஏன் என்றால் அம்மாவிற்கு சொன்னால்,அம்மா அனுமதிக்க மாட்டா என்று.
@pntamilstatus10872 жыл бұрын
சவுதிக்கு நடந்து போகலாமா நானும் போகணும். அதாவது கிறிஸ்னா தெளிவாகவும் விளக்கமாகவும் தானே விபரமாக கேட்டு உங்களுக்கு கூறியுள்ளார் நீங்கள் சவுதி எண்டுறியள்
Bro, ungalala mudincha avarda PC or Laptop check panunga, software engineer padikirarnu solranga apo sometimes "WhatsApp Web" PC'la connect aagirukkum, atha paarunga, "FB" PC'la log aagi iruntha FB Chat check panunga. Ethavathu clue kidiacha Enna oru interview pannunga. Naanum oru web developer. 😉
@skvlog47352 жыл бұрын
Okay bro🙏❤️
@kavithaskavi7522 жыл бұрын
ஒரு தாயின் கவலை நிறைந்த வலிகள் கடவுளே நல்ல படியா தம்பியை கன்டு பிடிச்சி குடுப்பா.....
@bawaniba13182 жыл бұрын
😱😭💔💔💔🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vithusanrook86042 жыл бұрын
❤️❤️❤️
@dksa3382 Жыл бұрын
😭😭😭😭😭😭😭
@hfehfw9202 Жыл бұрын
😢
@chelviabivasigam57722 жыл бұрын
Son come back to your mother"a feet please think about your mother"a plight
@skvlog47352 жыл бұрын
🥺🥺
@muraly26512 жыл бұрын
இந்த சந்தர்ப்பத்தில் எல்லாம் தொலைந்தது சந்தேகமாக இருக்கின்றது . இந்த தாயை ஏமாற்றுகிறார்கள். தயவு செய்து இந்த தாயின் வலியை உணர்ந்து பிள்ளையை மீண்டும் தாய்யுடன் சேர்வதற்கு உதவுங்கள். இந்த video வை பிள்ளை பார்க்கும் வரை share பண்ணுங்கள் தாயின் தவிப்பை பிள்ளை உணர்ந்து வருவார் நிச்சயமா
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@pavitrasrilanga Жыл бұрын
அண்ணா உங்க நம்பர் கிடைக்குமா
@sasibalendran30372 жыл бұрын
So Sad
@skvlog47352 жыл бұрын
😩😩
@ريكةريكة-ث7ن2 жыл бұрын
😭😭😭💔
@kunakuna53952 жыл бұрын
அம்மா மகன் கண்டிப்பாக வருவார் கவலைப்பட வேண்டாம்
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@Latha6412 жыл бұрын
இந்த தாய் தன்னுடைய மகனுக்காக எவ்வளவு பாசத்தை கொட்டி வளர்த்து இருப்பா.அந்த அம்மா சொல்லும் ஒவ்வரு வார்த்தையிலும் எவ்வளவு வலியிம் வேதனை...😭😭 இந்த நிலமை எந்த தாய்க்கும் வரகூடாது😔.கடவுளே அந்த தாயின் மனம் குளிர கூடிய விரைவில் மகனை கூட்டி சேர்த்து விடுங்கள்🙏❤
@skvlog47352 жыл бұрын
Thanks akka🙏❤️
@avanorvlog31032 жыл бұрын
எனது மகனின் வயது, என்ன சொல்வது என்றே தெரியவில்லை
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@thavarajahthava49612 жыл бұрын
தம்பி எங்கிருந்தாலும் அம்மாவை தொடர்புகொள்ளுங்கள் இவர் வெளிநாட்டுக்கு போய்விட்டார் போல் இருக்கு
@skvlog47352 жыл бұрын
🙏❤️🙏
@presdj46482 жыл бұрын
Velinattuku ponal border agency la trace panna mudiyatha? Police involve panra case la athellam check panni irukka mattangala?
Ok yen apo antha paiyan vera yaardaijum phone la irunthu ammaavukku call pannala...rompa paasam vachchirukkaanga amma antha paiyan intha video paaththuddu call pannanum thirumpa ammaadda varanum nu kadavula vendikkiram
@RadhaKrishna-ji7xj Жыл бұрын
Krishna anna we need to respect all kind of gods creation please we should'nt look down at this kind people we don't cannot predict our own future please don"'t make fun of this kind of poor handicap people please fear god rq anna
@noorwahednoorwahed7182 жыл бұрын
ஒரு வேலை சவுதி போய் இருக்கலாம் விமான நிலையத்தில் பாருங்கள் தகவல் கிடைக்கலாம்
@skvlog47352 жыл бұрын
Okay 👍
@pamininavaratnam25792 жыл бұрын
இந்த தாயின் வலி வேதனை கொடியது எந்த பிள்ளையும் இப்படி செய்யாதீர்கள் தாயுள்ளம் தாங்காது
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@anujans33302 жыл бұрын
Tell her hire lawyer
@pntamilstatus10872 жыл бұрын
பொலிஸ்மா அதிபரை தெரியும் என்றால் ஒருவரை சரியாக பொலிஸ் விசாரிக்கவில்லை என்று வீடியோவில் சொன்ன விடயத்தினை பொலிஸ்மா அதிபரிடம் சொல்லியிருக்கலாம் அல்லவா
@sobitha62212 жыл бұрын
அம்மா ஒரு வக்கீல பிடித்து போலீசில் போய் புகார் செய்யுங்கள். அல்லது ஊடகங்களுக்கு போய் சொல்லுங்கள். அம்மா தேடுங்கள் மனம் சோர்ந்து போகாதீர்கள்.
@kumaraveldilani46222 жыл бұрын
பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@anujans33302 жыл бұрын
Maybe some time kidnap whith someone go to talk police station