எனக்கு ஒரு சந்தேகம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள உறவுகளிடம் எங்களையும் அங்க எடுக்க முடியுமா என்று கேட்டால் ஐயோ நீங்க ஐரோப்பிய நாடுகளுக்கு வராதேங்க இங்க நாங்களே கடுமையாக கஷ்ட படுறம் நீங்களும் வந்து கஷ்ட படபோரேங்களா என்று கேட்காங்க ஆனால் அவங்களும் அங்க நல்லா சம்பாதிக்காங்க கஷ்டம் கஷ்டம் என்று சொல்றாங்களே தவிற இலங்கை க்கு வந்ததா இல்ல என்ன காரணம்😮
Athuellam poi naanum 2yrs before keka ipidi tha en relatives varatha kastam ne survive Panna maatanga endu oru help um pannala naane kastapadu general IELTS eduthu work permitla 2yrs before ponan 1 year sariya kasta pattan thirumba Sri Lanka polam pola irrunthuthu ipo ok aagitan earnings um ok ya varuthu starting engaiyum kastam tha appram ok aagalam enga pora endalum velinaatu kaaranuta help kekama pongal 👍
@ushanthanushani10 ай бұрын
@@vettrimaaran3257 அவங்களுக்கு கீழ ஏழையாக இருக்கிறதே அவங்களும் விரும்புவாங்க போல .வெளிநாடு எடுத்தா பணக்காரனாகிடுவோம் என்கிற பொறாமை