ஹாரிஸ் ஜெயராஜ் பெஸ்ட் இசை அமைப்பாளர் தரமான மியூசிக் என்றும்
@krishnakrish9982 жыл бұрын
KRISHNA97399
@vijayprasanthavalla29442 жыл бұрын
Mass music director
@harissubramaniam48233 жыл бұрын
Lyrics :👇 வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தீகிரதேன் என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிரதேன் வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா என் இருள் நேரங்கள் என் விழி ஈரங்கள் உன்னாலே தேய்கிரதே என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிரதேன் ஒரு இமை குளிர, ஒரு இமை வெளிர உன்னகுள்ளே உறங்கினேன். ஒரு இதழ் மலர, மறு இதழ் உளற உன்னை அதில் உணர்கிறேன். ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால் ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால் இணையும் இனம். வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா Everything Is Chilled Now. All Is Gonna Be Alright. Oh I'll Be There, I'll Be There For You. Everything Is Chilled Now. Frozen In Love. Lets Warm And Close Around Now. இமைகளில் நனைந்தும் இரு விழி நுழைந்தும் இறங்கினாய் மனதுள்ளே முதல் நொடி மரணம், மறு நொடி ஜனனம் என்னகுள்ளே என்னகுள்ளே எவ்வணம் அதில் இவளொரு செவ்வனம் சொவேதம் அதில் அலைந்திட வாநிறம் கணம் கணமே வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தீகிரதேன் என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிரதேன். THANKSSS
@ahammedsimthar45162 жыл бұрын
❤🧡💛💚💙💜
@prabhavidyut1173 Жыл бұрын
😍😍😍😍😍😍
@vickyherbart8396 Жыл бұрын
Good job
@poorimapoorni7409 Жыл бұрын
❤❤❤
@indhuskitchenandvlogs Жыл бұрын
👌👌👌😍
@kabilakabila70242 жыл бұрын
ஹாரிஸ் +பாம்பே ஜெயஸ்ரீ கூட்டணி எப்போதும் மாயஜாலம் தான் ❤❤❤🌹🌹
@dheenadheena29532 жыл бұрын
அமைதியான தொடக்கம் 0:37 என்னை தூங்க தூண்டுகிறது.....🌧️ ஹாரிஸ்ஜெயராஜின் இசை இந்த உலகிற்குதேவை ✨
@surya3824 жыл бұрын
ஒரு இமை குளிர ஒரு இமை வெளிர உனக்குள்ளே உறங்கினேன்.. ஒரு இதழ் மலர மறு இதழ் உலர உனை அதில் உணர்கிறேன்..
@johnjeba-gg5he2 жыл бұрын
ஹாரிஸ் ஜெயராஜ் சார்..உங்கள் இசையை . வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.. 👌👌👌👌👌👌💐💐💐💐
@RoRon-b5zАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arungouravram55903 жыл бұрын
எக்காலமும் அழகான பாடல்.. ஹாரிஸ் இசையில் ❤️, Pa. விஜய் வரிகளில் 💚ஸ்ரீராம் பார்த்தசாரதி 🧡, பாம்பே ஜெயஸ்ரீ குரல்களில்.. ஆஹா 💚🎼🎼🎼
@me.farhanlanka84882 жыл бұрын
இந்த பாட்ட கேக்கும் போது சும்மாவே குளிருது... ஹரிஸ் ஜெயராஜ் Magician... இலங்கையிலிருந்து... ❤️ 🇱🇰
@batshabai90064 жыл бұрын
ஹரிஷ் ஜெயராஜ் ஒன் ஆஃப் பெஸ்ட் மியூசிக் டைக்டர்......,🤩
@xavierneelamkavil55522 жыл бұрын
വീണ്ടും വീണ്ടും കേൾക്കാൻ തോന്നുന്നു. എത്ര തവണ ഈ പാട്ട് കേട്ടു എന്നറിയില്ല . ബോംബെ ജയശ്രീ മാഡത്തിന്റെ ശബ്ദം ഒരു വേറെ ലെവൽ ആണ് . beautiful .......
@binunair89506 ай бұрын
Sathyam.. ഞാനും
@remyachandranm88012 ай бұрын
😊
@binsas9302Ай бұрын
Still 2024 November
@RoRon-b5zАй бұрын
How about music moron
@vijayanandvj1122 жыл бұрын
4:06 💖💥 ✨எவ்வணம் அதில் இவளொரு செவ்வனம்😍 💕சோவெதம் அதில் அலைந்திட வா நிதம் கணம் கணமே...💜
@aaronaaron49643 жыл бұрын
Driving in car to *Kodaikanal hills..* 🍃🎐 Playing this song..Such a wonderfull feeling.. *Music Magician Harris* 🤩🤩🤩
@abdhullahrazy31302 жыл бұрын
❤️💯💯
@இளம்விவசாயிK72 жыл бұрын
Same feelings
@ArulArul-bi7qk Жыл бұрын
Ja
@edhaniajoshua2122 Жыл бұрын
Ee movie released aaya time me had nose Alergy, went to doctor he said= Use Nasal spray, now better. Why this symptoms no idea. If me asks to friends they also have same issue. ANY of my friends have answer to my inquiry. Ok leave it. Better ask to God. Amen.
@mdparvas2493 Жыл бұрын
@@இளம்விவசாயிK7 gt
@SK-ut7sp4 жыл бұрын
Harris jayaraj A Quality Master😍🔥
@sasiprakash68903 жыл бұрын
ஹாரிஸ் ஜெயராஜ் ,சார் இசை 🎵🎶 அடிச்சு க ஆல இல்லை 👍😉 வேற லெவல் ❤️
@sasiprakash32673 жыл бұрын
Super Harris jeyaraj music
@smartsugan91543 жыл бұрын
Thambi poi schoolku kilambunga
@karikal_gana_maran50983 жыл бұрын
@@smartsugan9154 neenga yuvan fan thana ah
@ManojKumar-xg4no3 жыл бұрын
Music na harrish than u1 kidayatha vaikku vanthayellam solla kudathu music na u1 mattum than .....❤️
@jajay032 жыл бұрын
@@ManojKumar-xg4no othaan paaru olu...Yuvan la oru aalu pundayada.,avana thookitu poi harris kooda sethu vachi pesitu irukinga
@சு.செந்தமிழன்3 жыл бұрын
The only music director who can give crystal clear sounds in his songs.. Hats off harris sir..We always remember you
@PrabaKaran-tu9gp3 жыл бұрын
😊
@Nnvjdj2 жыл бұрын
Dai ena da elaru ithe cmmt podringa...apdi picha thevayada ungaluku😂
@ajitharavind35312 жыл бұрын
@@Nnvjdj y eriyudha 😂😂erachal vara mari songs like ani sound kekuravana ne adhn ipadi pesura😂😂
@Nnvjdj2 жыл бұрын
@@ajitharavind3531 bro na Harris fan bro❤️adhuvum idhu my fav song which makes me emotional due to personal reasons...but ithe cmmt podranga elaru adha apdi sone
@ajitharavind35312 жыл бұрын
@@Nnvjdj ipa irukkira music lam headset la kekurpa erachal sound dhn varudhu like varisu, thunivu yallam bec harris oda crystal clear sound mixing quality songs lam ketutu ipa irukura songs lam enku suthama pudikala ennda sound mixing ivlo kevalama pandrenga dhn thonudhu 😬 idha sona nabala pathiyakaran nu soldranga🥴
@itzpraba88463 жыл бұрын
Don't die without listening this song Melodyking Harris 🥰
@pradeepharris12333 жыл бұрын
#harrisjeyarajforever
@arjunsajjans3 жыл бұрын
Harris melody king
@sumithrasumi53783 жыл бұрын
Very nice song😍😍
@PrabaKaran-tu9gp3 жыл бұрын
😍
@subramanis4573 жыл бұрын
😍🤗
@ramusundaram19944 жыл бұрын
Harris is a melody king
@rahulsenadhirajah60923 жыл бұрын
👍
@ക്ലീൻ്റ്ചാൾസ്3 жыл бұрын
Sriram parthasarthy & Bombay jayasree
@harisbeach90673 жыл бұрын
Harris jayaraj fan from kerala❣❤❣
@vivekvs59212 жыл бұрын
@@harisbeach9067 I'm Also
@84Dhinesh3 жыл бұрын
Harris brought this album 10 years ago but still its fresh in terms of Sounding & Quality. One of the best work of Harris Jayaraj ❤️❤️❤️ What a feel listening on a Headphone transiting from Left to Right side 🎧
@svkscorpio3 жыл бұрын
10 years just went off too fast. This song is just superb.
@harisbeach90673 жыл бұрын
Harris jayaraj fan from kerala❣❤❣
@rajivsr41772 жыл бұрын
@@svkscorpio zz
@maha_lakshmi5102 жыл бұрын
It's me
@ahmadjumacomputerandmobile63842 жыл бұрын
arr done this before 20 years just hear dol dol dong frum ayutha ezhuth
@sugumarcivil78693 жыл бұрын
The melody king 👑 Harris... Solum pothea evloo karvam ah irukuu.. Proud to b Harris veri fan 😍😍😍
@sowndarharris35383 жыл бұрын
Enna pandradhu Harris avlodha field out poitaru movie chance e illa
@PrabaKaran-tu9gp3 жыл бұрын
S😘
@subbulakshmi82659 ай бұрын
@@sowndarharris3538I want his comeback badly missing 😢
@sowndarharris35388 ай бұрын
@@subbulakshmi8265 next 3 movies thalaivan compose pannitu irukaru don't worry bro
@RoRon-b5zАй бұрын
Sugumarcivil ❤❤❤❤❤❤❤❤
@muhammadsuhailcc5962 жыл бұрын
2:27 to 2:46💛💜 എന്റെ പൊന്നേ....tamil melodies are superb. HJ is a killaadii💕
@stampconnectwithravi4 жыл бұрын
I saw this movie in night show at Devi Paradise theatre, one of the best cinema halls with awesome sound infrastructure. There was pin drop silence when this song was playing and when it ended, couple of audience clapped in appreciation. It was a wonderful experience.
@saiprasad18854 жыл бұрын
I also like Deviparadise
@prashanthvee93174 жыл бұрын
Golden memories 😌
@vaishnaviganesh3 жыл бұрын
I saw this in Prasad's Hyderabad. You are right Theater experience was excellent.
@parkjimin95.3 жыл бұрын
I saw this movie in Theni Gobi Krishna Theatre Vera level Sound effect in night show
@sharathkumar38633 жыл бұрын
Am too bro...
@chandrujai40484 жыл бұрын
Daily ketkaren intha song today intha day Oda 300time aachu!! Innum bore adikala sema Melody 💥💥💥💥💥🌨️🌨️🌨️🌦️🌧️🌧️
@Sachvin163 жыл бұрын
That's harris ❤️🎉
@PrabaKaran-tu9gp3 жыл бұрын
Harris😘
@yigsms2593 жыл бұрын
@@Sachvin16 bro is there any other song of Harris like this tempo? Suttum vizhi, maadri
@ammushree78972 жыл бұрын
@@yigsms259 chellame chellame from sathyam
@yigsms2592 жыл бұрын
@@ammushree7897 thankyou so much I enjoooòoòyyyyyyyeeedddd!!!🙏🙏🙏🙏🙏🙏
@elegantlook3 жыл бұрын
மனத்தை தொடும் இனம் புரியாத வித்தியாசமான உணர்வு. இந்த பாடல் வரிகளை கேட்கும் போது வருகிறது. இந்த மாதிரி பாடல் ஒரு வித மகிழ்ச்சி அளிக்கிறது 🥰🥰🥰
@ammushree78972 жыл бұрын
Becoz Very clear music of harris☺️
@Ar_juz3 жыл бұрын
പറഞ്ഞു അറിയിക്കാൻ പറ്റാത്ത ഫീൽ 💖✨️🎶 harris magic💕😍
@stranger29603 жыл бұрын
romanjification an 💞💞
@Ar_juz3 жыл бұрын
@@stranger2960 💖
@AshTomSaj3 жыл бұрын
ബോംബെ ജയ്ശ്രീ മാം ♥️
@Ar_juz3 жыл бұрын
@@AshTomSaj 💖
@romeonobiarnd3 жыл бұрын
Super song aanu bro😍😍😍
@g.vishnu86092 жыл бұрын
ഹാരിസ് ജയരാജ്,, തൻ്റെ ഇലട്രിക്ക് ഗിറ്റാറിനാൽ ഈണങ്ങളുടെ വിസ്മയം തീർത്ത മനുഷ്യൻ
@Hawk3rR3 жыл бұрын
going to miss KV Anand sir + Harris Jayaraj combo... RIP KV sir...
@kppl13953 жыл бұрын
Yes
@user-nx2mk6fv7p3 жыл бұрын
Harris jeyaraj veriyans like pannunga
@karikal_gana_maran50983 жыл бұрын
Veriyan
@user-nx2mk6fv7p3 жыл бұрын
Nanum Harris veriyans than bro
@karikal_gana_maran50983 жыл бұрын
@@user-nx2mk6fv7p apdiya bro
@AtmyMercyАй бұрын
Veriyan naa? I always thought it meant die hard fan or like angry fan😂
@RoRon-b5zАй бұрын
❤❤❤❤❤❤❤❤
@தமிழ்இன்பம்3 жыл бұрын
Climax munnadi Best song harris music la mass thubbkki - vennilave Ko - venpaniye Mattrann - yarro yarro Yennaiarinthal- unnakenna venum sollu
@laAna-zl7nw3 жыл бұрын
Hey you forgot Dhimu dhimu dheem thinam..
@kutty59953 жыл бұрын
Climax songs for Ko- gala gala Mattrraan- kaal mulaitha poove Yennai arinthal- idhayathil etho ondru
@harishhari24883 жыл бұрын
என்னுடைய.விருப்பமான.பாடல்
@JourneyofDilshan9 ай бұрын
Who Still in 2024 ?
@mkpatel048 ай бұрын
It's me...... still and forever ❤❤
@Karthick.E-ob6ou8 ай бұрын
One of my favourite song forever ❤
@snekamuniyasami1798 ай бұрын
All time favourite song ❤
@RjDevOps7 ай бұрын
still forever
@hannahhalet81887 ай бұрын
👋 me!!!!!
@Mega-rm3xl11 ай бұрын
2024 yarellam kekuriga oru like pannuga ❤️❤️❤️
@JIMINSOLOVELYPJM4 жыл бұрын
Melody na adhu eppavumae Harris Jayaraj dhan...idk y he's really good at making melody songs.... (No disrespect towards any music directors,i really respect everyone) And can we appreciate our wonderful Bombay Jayashree mam's singing and her voice ufff damn good😍😍😍😍😍
@arulkc17 жыл бұрын
வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் கன்னலே தீகிரதேன் என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிரதேன் வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா என் இருள் நேரங்கள் என் விழி ஈரங்கள் உன்னலே தேய்கிரதே என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிரதேன் ஒரு எமை குளிர, ஒரு எமை வேளிர உன்னகுலே உறங்கினேன்.. ஒரு இதழ் மலர, மறு இதழ் உளற உன்னை அதில் உணர்கிறேன்.. ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால் ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால் இணையும் இனம்.. வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா Everything Is Chilled Now.. All Is Gonna Be Alright.. Oh I’ll Be There, I’ll Be There For You.. Everything Is Chilled Now.. Frozen In Love.. Lets Warm And Close Around Now.. இமைகளில் நனைந்தும் இரு விழு நுழைந்தும் இறங்கினாய் மனதுள்ளே முதல் நொடி மரணம், மறு நொடி ஜனனம் என்னகுல்லே என்னகுல்லே எவ்வணம் அதில் இவளொரு செவானம் சொவேதம் அதில் அலைந்திட வாநிறம் கணம் கணமே வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் கன்னலே தீகிரதேன் என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிரதேன்..
@sharmisharmi90436 жыл бұрын
ARULSELVI VIJAYAKUMAR super good luck
@vasikaran96846 жыл бұрын
Mm nice
@vasikaran96846 жыл бұрын
Nice
@sirajislam41426 жыл бұрын
kerala lottery result to da
@vijaypravin94346 жыл бұрын
Spelling mistake tamil 👌
@dunhillxxx214 жыл бұрын
Harris jayaraj . Bass killer 💣❤
@anupama_rajendran4 жыл бұрын
Thats why i love him
@ക്ലീൻ്റ്ചാൾസ്4 жыл бұрын
@@anupama_rajendran Yes
@pimpilikaa4 жыл бұрын
@@ക്ലീൻ്റ്ചാൾസ് Yes
@rahulsenadhirajah60923 жыл бұрын
👍
@parkjimin95.3 жыл бұрын
Exactly bro
@chriskrishnan992 жыл бұрын
@2:45 Bombay Jayashri sing "Kadhala... athu malar n thathu kadhala"... sounds magical. i can't sleep with out hearing this music. Harris is an amazing music director.
@lakshmiramesh80822 жыл бұрын
This song! Omg! A visual and an aural treat! Missing such compositions today! There was a time when I used to listen to this song every day. Bombay Jayashree mam with Harris sir is a magical combo. Vaseegara, Mudhal Kanave, Ondra Renda, Paartha Mudhal Naale, Unakkul Naan eh Urugum Iravil, Venpaniye..True classics! When the male singer sings "Venpaniye" n Bombay Jayashree mam says "Mhmm" at 3:10, just bowled over! ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@smjaisal7846 жыл бұрын
Great musician..😘😘😘😘😘... Haris jayaraj
@menvaljack64315 жыл бұрын
Super i 😂 ❤ 💍 💯 sorry
@ungaliloruvanrk98344 жыл бұрын
yes
@avinantony8254 жыл бұрын
super
@raghuubar5 жыл бұрын
My song when i am travelling Madikeri (Karnataka ) to Chikmagalur . .the road and forest full of fog . . . Just chilled evrything hearing this song on earphone . . Outside climate like heaven . . That is 2015 fantastic feeling . . .
@dineshashok70864 жыл бұрын
Wow ur imagination was nice like me👌
@devadharshan5134 жыл бұрын
@@dineshashok7086 yes bro me too!
@manjuladurai54654 жыл бұрын
Is it.... nice 👍.... I also like this song
@shivanidurai88864 жыл бұрын
Could feel you😻
@kishore52854 жыл бұрын
Antha Time La Chennai Flood 😄😄😄
@ashikmass97873 жыл бұрын
Enna da ippa ketta kuda fresh ah iruku song.....😍
@MrNo-dc2wp3 жыл бұрын
Harris Jayaraj is the best sound engineer in INDIA. ThalaivARR was definitely the second close best...
@acinemaby69423 жыл бұрын
Harris is a world class composer ❤️
@sodiumchloride74726 жыл бұрын
Bombay Jayashri' mam's voice is so so unique and magnetising... No replica of this voice exists in this universe
@naksha3645 жыл бұрын
Favorite
@muniappamuniappa58255 жыл бұрын
Nallairukkudhu
@prasadvennelaganti71705 жыл бұрын
I concur. Well said
@HP-vo8wk5 жыл бұрын
She is my favorite singer.
@Opentalks104 жыл бұрын
Very true 😇
@devsingh68495 жыл бұрын
I've never imagined that Tamil music is so melodious and sweet... I can't get even a single word but still don't know why I've developed such a fascination towards this music...... Absolutely lovely........
@devsingh68495 жыл бұрын
@amjath akkien sure I'll
@manikandan_ip5 жыл бұрын
Tamil Musicians are versatile and best in india. Still unnoticed. Don't forget a.r.rahman.
@dineshashok70864 жыл бұрын
That was our tamilnadu music director vision
@navid50294 жыл бұрын
mutual feeling
@raghuls15153 жыл бұрын
Haha..... means u don't know the value of tamizh ......Tamizh language unerasable thing in history of mankind....
@sreejithsp67024 жыл бұрын
Harris Jayaraj sir All time blockbuster music director🙏🏻
@RamArun-um5fq2 жыл бұрын
அடுத்த ஜென்மம் இருந்தால் ஹரிஷ் ஜெயராஜிக்கு மகனா பிறக்கணும் 💔
@tamilarasitamilarasi51104 жыл бұрын
Without seeing the visual of nenje nenje and venpaniyea, we can find the location of the song just because of it's music
@vettriselvan64366 жыл бұрын
அமைதியான அழகான பாடல்! கேட்கவே இனிமையான குரல் பாடல்
@parameswari68823 жыл бұрын
Correct bro 😊😊😊😊😊
@RameshRamesh-ei6ec3 жыл бұрын
நிச்சயமாக
@ramya4592 жыл бұрын
Mm
@aswinmaddy15333 жыл бұрын
I will show u 100+ songs of such clarity in Harris composition ...... ❤️ Some can't even give a single song with such calrity in one album ......
@Mithunkumar-wd5iy3 жыл бұрын
2011 ஏப்ரல் மாசம் இந்தியா உலகக்கோப்பை ஜெயிச்ச நேரம். ஐபில் ஸ்டார்ட் ஆகுது உலககோப்பை முடிந்த 1வாரத்துல. அப்போதான் இந்த கோ படம் ரிலீஸ் ஆகுது. நா ug 2nd இயர் 4th செமஸ்டர் எக்ஸாம் எழுதிட்டு இருக்க டைம். எவ்ளோ இனிமையான நினைவுகள் இந்த பாட்ட கேட்டதும் 💚
@AtmyMercy7 ай бұрын
Neenga ipa 4th year Anna 🤞🫣
@Imajith250711 ай бұрын
2024ல் யாரெல்லாம் இந்த பாட்டை ரசித்து கேட்கிறீர்கள் 😍 harris magic 🎵🎶
@Shootmaker9 ай бұрын
❤❤❤
@raghuls15153 жыл бұрын
Evergreen Harris ✨sound quality chumma💥no one can't replace him.....
@kalaigaming1771 Жыл бұрын
Yeah
@blessedgiftson Жыл бұрын
Yeap...
@Informer_boy7 жыл бұрын
Slow beat Semma song.. headset la semma Music is fully fantastic... same beat is amazing...tk Harris
@kumaranjanani27816 жыл бұрын
Super
@fathimachelsiya8096 жыл бұрын
crusader king misssaing
@maddiralasaiharshith4 жыл бұрын
Really hat's off to tamil music 🙏mind blowing music and such a great song iam from telugu but daily I listen Tamil songs 😂such a magical
@snraoperabathula79143 жыл бұрын
Harris jayraj songs aithe ne vinagalam prati song super sound beat English raps only Harris jayraj sir istaru
@thirshathv90534 жыл бұрын
What a thumping bass melody song.. Only by Harris possible..... Love you sir...
@PrabaKaran-tu9gp3 жыл бұрын
S😚
@kalaigaming1771 Жыл бұрын
Yeah
@kutty_vky_madhi76194 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ என் தமிழை தாய்மொழியாக பெறுவதற்கு....?
@sivasuthansivasuthan95583 жыл бұрын
s
@abhilashjithin9523 жыл бұрын
@@sivasuthansivasuthan9558 antha s kooda tamil la panna theriyala ethula tamil thavam cheiyitharam 🤣🤣
@mohamedhisham78163 жыл бұрын
@@abhilashjithin952 😂😂
@ducklinstudioz20183 жыл бұрын
Pa .vijay
@leelee60473 жыл бұрын
Vera level தலைவா 🤗🤗
@liveitout2 жыл бұрын
நடுராத்திரயில் இந்த பாட்டு கேக்ணும்னு தோணுச்சு...
@cliffschultz6512 Жыл бұрын
❤️🦋
@singharamnathan6345 Жыл бұрын
YES BRO. SONG PAATHUKKITTEY IRUKKALAAM NU THONDRUDHU. HARISHJAYRAAJ ,S AWESOME SONG
@niasentalks81682 жыл бұрын
2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🙋♀️❤😍
@imbatman0062 жыл бұрын
naanu 😂😂
@anishentertainment2672 жыл бұрын
5 years a salikaama keetuturukean
@mohammednajeem19652 жыл бұрын
Today
@asharafsafaina75032 жыл бұрын
Nanum
@sriraja75632 жыл бұрын
Me
@bennydharank15933 жыл бұрын
5.1 la viladrathula en thalaiva #Harris_jayaraj aala mattum tha mudiyum..🔥🔥👏
@stevenaustin44542 жыл бұрын
Harris - Bombay jayshree Universe ❤️🎶🎵 What a masterpiece 😭💥❤️
@99887762513 жыл бұрын
I like this song i am from kingdam of Saudi Arabia 🇸🇦 😇
@mohamedjassen8333 жыл бұрын
Wooow me tooo working In riyadh bro nice to meet you In comment section 🤣🤣🤣
@dinesh-qd4ur3 жыл бұрын
This song indian cinima language tamil
@99887762513 жыл бұрын
@@dinesh-qd4ur I know that i was work with some of thim these people This why , and they are learning me their language and i save the song 🎵 And whan i am songing timel song 🎵 They were amazed😅❤️
@js-eb4pq3 жыл бұрын
Dinesh only tamilzhan cinema tamil song
@-SangeethaB-BT3 жыл бұрын
Always mad of this song 🥰🥰🥰😘😘 Harris always best for melodies ♥️ feel this song with using headphones + silent place + close your eyes ,it will give nice feeling,🎶🎵🎵🎵 who try this 😉😁
@-SangeethaB-BT3 жыл бұрын
Hii
@dharanipathi95203 жыл бұрын
Hii
@babubabubabubabu17423 жыл бұрын
Nice 😍
@soupboy_creations58033 жыл бұрын
Same blood 🩸
@comrade49853 жыл бұрын
Rain+tea+headphones+this song = deadly combo
@jerryb72524 жыл бұрын
Harish Jayaraj..... A revelution in music
@jerryb72523 жыл бұрын
Hi nanba
@jerryb72523 жыл бұрын
What nanba
@jerryb72523 жыл бұрын
Good night bro
@jerryb72523 жыл бұрын
Hi nanba good night
@jerryb72523 жыл бұрын
Good morning nanba
@muhammadsuhailcc5962 жыл бұрын
ഈ movie യും paiya movie yum oru പോലെയാണ്....songs എല്ലാം ഒന്നിനൊന്നു മെച്ചം...🙌💛💜 Legends HJ an U1❤️
@songslyricswriterinyoutube Жыл бұрын
வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தேய்கிறதே என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா என் இருள் நேரங்கள் என் விழி ஈரங்கள் உன்னாலே தேய்கிறதே என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே ஒரு இமை குளிர ஒரு இமை வெளிர உனக்குள்ளே உறங்கினேன்.. ஒரு இதழ் மலர மறு இதழ் உளற உன்னை அதில் உணர்கிறேன்.. ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால் ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால் இணையும் இன்னும் வெண்பனியே . ம்ம் முன்பணியே ம்ம் என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே ம்ம் நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா .. இமைகளில் நனைந்தும் இரு விழு நுழைந்தும் இறங்கினாய் மனதுள்ளே முதல் நொடி மரணம் மறு நொடி ஜனனம் என்னகுள்ளே என்னகுள்ளே எவ்வணம் அதில் இவளொரு செவ்வனம் சோவெதம் அதில் அலைந்திட வா நிதம் கணம் கணமே வெண்பனியே.. ம்ம் முன்பணியே .. ம்ம் என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே .. ம்ம் நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தேய்கிறதே என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே
@SanjuSanju-pd1fk3 жыл бұрын
Harris sir.... സാർ ക്ക് ഇരിക്കട്ടെ ഇച്ചിരി തീയുണ്ട🥰🥰🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Indha song kekkum pothu 5years munnadi pona mathiri oru feeling..
@mtssiva200110 ай бұрын
மனதை உருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று ........ ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மெய் மறந்துவிட்டேன் 😌☺️
@Tassshi2 жыл бұрын
Listening from Sikkim! One of my favorite Tamil song, amazing melody! Never get bore of this song depsite not knowing a single Tamil word apart from kunjum kunjum. Someone did said, Music needs no language.
@dureshwaryjayakrishnan92966 жыл бұрын
HARRIS SIR WE NEED YOU BACK !!😭💕
@Richard_Parker_Offl7 жыл бұрын
"ஒரு இதழ் மலர, மறு இதழ் உளற உன்னை அதில் உணர்கிறேன்..!"
@senthilkumaravel18017 жыл бұрын
"ஒரு இதழ் மலர, மறு இதழ் உலர உன்னை அதில் உணர்கிறேன்..!"
@santhoshs43086 жыл бұрын
Keila C.
@allukrishnaallu96386 жыл бұрын
super song
@rubanggcruban36476 жыл бұрын
Eppadiyum Ondo than...
@venkadvenkadesh54345 жыл бұрын
KO movi all songs comments for you
@shinnodolly77863 жыл бұрын
What a melodical lines, magical scenes, mystical voice😍..Best song..Harris Jeyaraj melody ❤️❤️❤️❤️❤️
@yuvanesh61963 жыл бұрын
ஆண் : வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா ஆண் : உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தேய்கிறதே என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே பெண் : வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா பெண் : என் இருள் நேரங்கள் என் விழி ஈரங்கள் உன்னாலே தேய்கிறதே என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே ஆண் : ஒரு இமை குளிர ஒரு இமை வெளிர உனக்குள்ளே உறங்கினேன்.. ஒரு இதழ் மலர மறு இதழ் உளற உன்னை அதில் உணர்கிறேன்.. பெண் : ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால் ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால் இணையும் இன்னும் ஆண் : வெண்பனியே ….பெண் : ம்ம்… ஆண் : முன்பணியே… பெண் : ம்ம்… ஆண் : என் தோளில் சாய்ந்திட வா ஆண் : இன்றிரவே பெண் : ம்ம்… ஆண் : நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா குழு : …………………….. பெண் : இமைகளில் நனைந்தும் இரு விழு நுழைந்தும் இறங்கினாய் மனதுள்ளே முதல் நொடி மரணம் மறு நொடி ஜனனம் என்னகுள்ளே என்னகுள்ளே ஆண் : எவ்வணம் அதில் இவளொரு செவ்வனம் சோவெதம் அதில் அலைந்திட வா நிதம் கணம் கணமே பெண் : வெண்பனியே..ஆண் : ம்ம்… பெண் : முன்பணியே ..ஆண் : ம்ம்… பெண் : என் தோளில் சாய்ந்திட வா பெண் : இன்றிரவே ..ஆண் : ம்ம்… பெண் : நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா ஆண் : உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தேய்கிறதே பெண் : என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே
@yuvasriyuva29763 жыл бұрын
வெண்பனியே முன்பனியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தேய்கிறதே! என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே! வெண்பனியே முன்பனியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தேய்கிறதே! என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே! ஒரு இமை குளிர, ஒரு இமை வெளிற உனக்குள்ளே உறங்கினேன்.. ஒரு இதழ் மலர, மறு இதழ் உலற உனை அதில் உணர்கிறேன்.. ஆதலால், பாகம் மலர்ந்தது காதலால் ஆய்தலால் இதழ் நனைந்தது தோய்தலால் இணையும் இனம்.. வெண்பனியே முன்பனியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வ இமைகளில் நனைந்தும் இரு விழு நுழைந்தும் இறங்கினாய் மனதுள்ளே முதல் நொடி மரணம், மறு நொடி ஜனனம் என்னகுள்ளே என்னகுள்ளே எவ்வனம் அதில் இவளொரு செவ்வானம் சோபிதம் அதில் அலைந்திட வா நிதம் கணம் கணமே வெண்பனியே முன்பனியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தேய்கிறதே என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே!
@abysonhopz.15yearsand6 жыл бұрын
Harris jayaraj is a legendary musician Soulful beat and class music 🙏👌
@jeyachandranarul2 жыл бұрын
பா. விஜய்யின் வரிகள், ஹாரிஸ் ஜெயராஜ்யின் இசை மணதை லேசாகின்றன....
@karthickn77033 жыл бұрын
Chill Climate + This song in Cars Speakers Heaven ✨ 🥶❤️
@vigneshgounder3643 жыл бұрын
Melody king Harris jayaraj sir gift this song for all Harris fans 😍😍😍😍🤩🤩🤩🤩🥰🥰🥰🥰😎😎😎😎😇😇😇😇
@laksh92003 жыл бұрын
ஆண் : வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா ஆண் : உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தேய்கிறதே என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே பெண் : வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா பெண் : என் இருள் நேரங்கள் என் விழி ஈரங்கள் உன்னாலே தேய்கிறதே என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே ஆண் : ஒரு இமை குளிர ஒரு இமை வெளிர உனக்குள்ளே உறங்கினேன்.. ஒரு இதழ் மலர மறு இதழ் உளற உன்னை அதில் உணர்கிறேன்.. பெண் : ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால் ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால் இணையும் இன்னும் ஆண் : வெண்பனியே ….பெண் : ம்ம்… ஆண் : முன்பணியே… பெண் : ம்ம்… ஆண் : என் தோளில் சாய்ந்திட வா ஆண் : இன்றிரவே பெண் : ம்ம்… ஆண் : நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா குழு : …………………….. பெண் : இமைகளில் நனைந்தும் இரு விழு நுழைந்தும் இறங்கினாய் மனதுள்ளே முதல் நொடி மரணம் மறு நொடி ஜனனம் என்னகுள்ளே என்னகுள்ளே ஆண் : எவ்வணம் அதில் இவளொரு செவ்வனம் சோவெதம் அதில் அலைந்திட வா நிதம் கணம் கணமே பெண் : வெண்பனியே..ஆண் : ம்ம்… பெண் : முன்பணியே ..ஆண் : ம்ம்… பெண் : என் தோளில் சாய்ந்திட வா பெண் : இன்றிரவே ..ஆண் : ம்ம்… பெண் : நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா ஆண் : உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள் தன்னாலே தேய்கிறதே பெண் : என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே
@menagagovindaraj33202 жыл бұрын
🤗👌🏻
@prakashezhumalai18002 жыл бұрын
VERA level bro
@kumarsilva72772 жыл бұрын
Semma
@p.chinnathuraichinnathurai335 жыл бұрын
Any one watching 2019 still mind fresh given by HJ
@praveen45515 жыл бұрын
Yes Mind Fresh feeler Harris 😍
@michaelsuresh5618 Жыл бұрын
Harris is the best soundtrack engineer. Very talented musician. Use best headphones and you will understand the usage of bass and treble
@tiffanytalksxox4 жыл бұрын
An underrated song ! 😍Who agrees ?
@ramachandran33803 жыл бұрын
Ethanayo underrated songs iruku aana andha ella underrated songs dhan ellarkume puducha paatu true musicc ipo dhan idhu mari nalla nalla singers ku vaipu tarama nalla nalla patungale varadhilla
@crafty27043 жыл бұрын
Yaaru sonna 4G varathuku munnadi vandha paatu
@karikalan88303 жыл бұрын
@@crafty2704 underrated means under appreciated
@vijaymanipal84593 жыл бұрын
Tiff❤️
@ajitharavind353110 ай бұрын
@@karikalan8830underrated nu words sonala ne kandipa Kutty kunjans dhn irupa😂😂deii idhulam adhiri puthir hits andha time la tv music channel fm lam ❤❤90s & early 2kkids keta ketu paru theriyum ❤adha vitutu nethu porathu ipa scl clg pora Kutty kunjans keta ketan avan underrated dhn soluvanga 😂😂
@vocaloftamil91844 жыл бұрын
Harish sir vera level 😍🥰😘✨
@manisarah42728 ай бұрын
இமைகளில் அழைந்து இருவிழி நுழைந்து இறங்கினாய் மனதுள்ளே... செம்ம வரி...
@brucebond00763 жыл бұрын
വർഷങ്ങളായി കേൾക്കുന്ന പാട്ട്. ഇതും പിന്നെ Engeyum Kathal song Nenjil Nenjil ❤❤❤ Harris sir 💖
@peaceout19894 жыл бұрын
Harris = quality
@Lillbittu Жыл бұрын
0:18 🎶 music❤️
@SivaNath-fl8db9 ай бұрын
Melody king "Harris Jayaraj"👌😊
@sivasindhujan25793 жыл бұрын
ஹரிஷ் ஜெயராஜ் ❤❤❤❤
@bathidzeko57205 жыл бұрын
HJ has the record for having most number of albums which contains only hit songs 🔥
@manishmukul54646 жыл бұрын
Karthika's act and jayashri ji's voice are assets to this song
@sarankumar53115 жыл бұрын
crystal clear music n voice from Harris composition , only he can do
@ajitharavind35312 жыл бұрын
Ani,thaman,adhi- harris mams keta vandhu kathuko pa sound mixing quality epadi irukanum nu(yappaaaaa enna mixing da) u purely understand the difference between erachal sound & crystal sound 🔥🔥🔥🔥 particularly andha transition left to right sound effects of this song🥵❤️
@dineshashok70863 жыл бұрын
Harris bro gives a ultimate music that takes u to another dimension of our life
@crazy_star_902 Жыл бұрын
2011 is one of the golden year for both cinema and Indian cricket as well as golden memories for me throughout the year
@boopalan78466 жыл бұрын
Very close to my heart thanks Harris jayaraj this is awesome
@dhayanithi62575 жыл бұрын
Semma lines💙💙💙💙💙
@aloneman-ct100 Жыл бұрын
ലൈൻ ഒന്നുമില്ല എന്നാലും ഈ പാട്ടു കേൾക്കുമ്പോൾ ഒരു നല്ല ഫീലിംഗ് ❤️❤️
@TechFeathersOfficial Жыл бұрын
After pudhuvellai mazhai song from Roja this song brings the same chillness when we listen to it. SoundMaestro Harris 💐
@srusandharsan8133 жыл бұрын
10 years kadanthachu But harris melody magic nalla ottikuchu manasula ✨🖤🥰 Such a Great bliss Magic melodies 💫🍃✨
@call_me_karthiiiee2 жыл бұрын
50 times ku mela ketachu not yet bored 😍 always harish fan😙