திரு. கல்யாண ராமன் அவர்கள் எப்போதும் விபரமாக பேசக் கூடியவர். பாராட்டுக்கள்.
@jfskydkdkydoydr7p06r2 жыл бұрын
அருமை 👌
@ramachandranshricanthan18282 жыл бұрын
I am at the Age of 75.From the very Beginning I know his Bad Activities. He Came as CM only By the Great MGR. He is not loved by all People like MGR. MGR got the Bharatha Rethinavelu. But Karunanithi's Character, Behaviour and Corruption Activities and also his Speeches and thoughts did not make him suitable for Bharatha Rethna..
@@ramachandranshricanthan1828 அதாவது அடுத்தவன் பெண்டாட்டியை ஆட்டய போட்ட ( இயக்குனர் கிருஷ்ணன் என்பவரின் மனைவி ஜானகி) துரோகி உங்களுக்கு தி கிரேட் எம்ஜிஆர்???? அந்த A1 குற்றவாளி சோபன் பாபுவை திருமணம் செய்த கொள்ள தடையாக இருந்த அந்த மலையாளி உங்களுக்கு தி கிரேட்?வயதான காலத்திலே உங்கள் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் நல்ல கருத்தை கூறுங்கள். போற காலத்திலே புண்ணியம் கிடைக்கும் 🤗
@sathyaganesh39352 жыл бұрын
கல்யாண ராமன் அவர்களிடம் பேசி யாரும் வெல்ல முடியாது.அத்தனை உண்மை வீச்சு அவரிடம்.வணக்கங்கள் ஐயா.
@venkatesanmunisamy46242 жыл бұрын
உண்மையை உரக்க சொன்ன கல்யாணராமன் அவர்களுக்கு பெரிய சல்யூட் 🙏
@sreevidyavenugopal53522 жыл бұрын
Make sure this video is forwarded to all in your locality
@kesavanduraiswamy14922 жыл бұрын
இவ்வளவு தெளிவாக, நாடி, நரம்புகளில் உரைக்குமாறு, நான் என் வாழ்நாளில் கேட்டதில்லை. வணங்குகிறேன்.
ஐயன் கல்யானராமன் அவர்களை பாரதிய ஜனதா கட்சி நல்ல பதவி கொடுக்க வேண்டும் என பலரின் எண்ணம் அதை விரைவில் ஐயா அண்ணாமலை அவர்கள் செய்வார்கள் என நம்புவோம்
@jeyabharathik.66002 жыл бұрын
அவசியம் செய்ய வேண்டும்
@gnanasekar32142 жыл бұрын
@@jeyabharathik.6600 நானும் அதை வழி மொழிகிரென். ஜெய் ஹிந்த் பாரதமாதா கி ஜெய்
@dsundareshan50542 жыл бұрын
உண்மை, உண்மை, உண்மை. நாட்டிற்கான கடமையை செய்ய தவறியவர்கள். இவர்களை பற்றி எழுத்தால் எழுத முடியாது. உண்மையான அரசியல் நடிகர்கள். மக்களை சிந்திக்க விடாமல் செய்வது இவர்களது சாதனை.
@senthilkumarsenthil5742 жыл бұрын
திரு கல்யான் ராமன் ஜி 🙏🙏🙏 பேச்சு மிக அருமை 👌👌👌 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹🌹
@mspillai34762 жыл бұрын
Handpulled rickshaws were abolished by ex CM Annadurai not Karunanidhi
@vijaysankarekambaram15272 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் கல்யாண் அவர்கள். Dr ஹண்டேவை விட கருணா எந்த விஷயத்திலும் சிறந்தவன் அல்ல
@ramabaiapparao88012 жыл бұрын
உண்மை ஹண்டே ஜெயித்ததை மாற்றி தக்ஷிணாமூர்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று .....
@தேசபக்தன்-ட9ய2 жыл бұрын
தமிழகம் கல்வியில் முதல் மாநிலமாக விளங்கினால் , மாநிலங்கள் எல்லாம் நீட் தேர்வை எதிர்கொள்ளும் போது தமிழகம் மட்டும் ஏன் அஞ்சுகிறது.!
@muthusaravanan22592 жыл бұрын
Sir, தெளிவான அருமையான பதிவு. மனமார்ந்த நன்றிகள் Sir.
@prabhakarkuhursubramanian75692 жыл бұрын
பேட்டி கொடுத்தவர் உண்மையான அறிஞர். பேட்டி எடுத்தவர் கண்மூடித்தனமான சிற்றின்ப திராவிட குருடராக வெளிப்படுகிறார். அன்புடன் பிரபாகர்
@chandrasekaran18542 жыл бұрын
கல்யாணராமன் ஜி மறைக்கப்பட்ட திரித்து திணிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்தமைக்கு தங்களுக்கு தலைவணங்குகிறேன்.
@porchelviramr44042 жыл бұрын
இந்த நெறியாளர் அடிப்படை ஞானமற்ற கேள்விகளை, தெளிந்த ஞானம் கொண்ட கல்யாணராமன் ஐயாவுடன் உரையாடுவது வருத்தத்தை அளிக்கிறது.
@snl17542 жыл бұрын
இரண்டு ஞானிகளுக்கிடையே பேச்சு வார்த்தையே இருக்காது. ஒரு ஞானி பேசவேண்டும் என்றால் ஒரு "அஞ்ஞானி" கண்டிப்பாக தேவை.
Very very bold courageous statement by kalyanaramanji! He should be given protection by giving him top post/reward by bjp
@madanrohini112 жыл бұрын
மறைக்கப்பட்ட உண்மைகளை பகிர்ந்ததுக்கு நன்றி
@vijayendiranselvaraj88152 жыл бұрын
ஆதாரம் இல்லாமல் கல்யாண ராமன் ஜி அவர்கள் எதையும் பேச மாட்டார்கள் ஜி சொன்ன அத்தனை விஷயங்களும் 100% உண்மை வாழ்த்துக்கள் ஜி நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@SA-xe1ez Жыл бұрын
ஒலி அளவு போதாது
@d.b.renundranrn21912 жыл бұрын
அருமையான பதிவு அனைத்து கருத்துக்களையும் தெளிவாக கூரிய திரு.கல்யாண்ஜி அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@தேசியம்_தெய்வீகம்2 жыл бұрын
சுதந்திர நாள் என்ன தேதி என்று தெரியாதவர்கள் கொடி ஏற்றினால் என்ன ஏற்றாவிட்டால் என்ன.
@prabakaramoorthy5022 жыл бұрын
R S S அலுவலகத்தில் இதுவரை தேசிய கொடி ஏற்றிய தில்லை
@mansukku2 жыл бұрын
@@prabakaramoorthy502 RSS enna katchiya?? Ayyo oopis tholla thaangala . Sudala dhaan muttal'na Avan pinnadi poravan adha vida adi muttala irukaane..
@porchelviramr44042 жыл бұрын
@@prabakaramoorthy502 🤣🤣🤣🤣🤣
@SA-xe1ez Жыл бұрын
ஒரு காலத்தில் சுதந்திர தினத்தையும் குடியரசுதினத்தையும் கேவலப்படுத்தியவர்கள் திகதிமுக வினர்.
@ArivazhaganKGP2 жыл бұрын
உலகில் நாங்கள் தான் ( தமிழர் ) முதல் குரங்கு என்று சொல்கிறாரே, கடலில் அந்த முதல் குரங்கு இதுதான் என்று ஒரு சிலை வைக்க வேண்டியது தானே?!😂😂
@Hm-cm-242 жыл бұрын
😂
@mansukku2 жыл бұрын
Kadavulai vanangubavan muttal'nu oru adi muttal ezhudinaane adhe madhiri ezhudhanum..
@lakshmananiyer98312 жыл бұрын
Indirectly he is telling tamilians are monkeys because he.is telunger
@subramanianr39962 жыл бұрын
இந்த வருடத்தின் மிகச்சிறந்த உளறல். சிறந்த உளறல்களுக்கு பரிசு உண்டென்றால் தாராளமாக வழங்கலாம்.
@jeyabharathik.66002 жыл бұрын
அருமை
@d.rajasekar62572 жыл бұрын
உடனே திமுக ஆட்சி கலைக்கவேண்டும் அப்பே நல்லது நடக்கும்
அண்ணாமலை...செய்யணும்..பிரதமரை..வரவைக்கும்..கொடுங்கோலாட்சி..உச்சத்திற்கே..போச்சே..பள்ளியிலே..பல.இலடாசங்களை..வாரிக்கொடுத்து..ப்படிக்க.வைத்த..பெற்றோருக்கு..ப்பெற்ற.குழந்தை..பிணமானதைக்கூட...அறிவிக்காத..பள்ளி.நிர்வாகத்திற்கு..ஆளும்..திமுக....மாமூல்...போதை..வாங்கிக்கொண்டு....பறி.கொடுத்த.தாயை..க்கொலை.மிரட்டல்..விடுக்க..காவல்.துறையையே...ஏவி..விட்டுக்கொடுங்கோல்.ஆட்சி.பண்ணுதே.....இந்த.ஆட்சியை..க்கலைக்கவேண்டும்..அவசர.நிலைப்பிரகடனத்தை.உடனே..போடணும்.....(...... E M E R G E N C Y .))).கொண்டு.வந்தாங்க...(1974......பெண்..பிரதமரே..அன்று.இன்றுபோல...அறிவியலோ..தகவல்.தோடர்பு..த்துறை..நுட்பங்களோ..ஏதுமே..கிடையாது...ஒரு..வயதான....பெண்.....அறிவாளியாகி..மூளையோடு....செயல்பட்டார்..வந்தார்......தமிழகத்திற்கு....கருணாநிதியை...ஆதாரங்களோடு...நேரிலேயே.....
அருமையான விளக்கம்.உ.வே.சாமிநாத ஐயர் பற்றிய வரலாற்று பதிவை பதிவு செய்யவேண்டும். 🙏
@kannadasanbharathi24972 жыл бұрын
தமிழகம் கடனில் இருக்கு! பேனா கடலில் இருக்கு! இதற்கெல்லாம் முடிவு இருக்கு!🇮🇳 அண்ணாமலை இங்கு பிறந்ததற்கு அர்த்தம் இருக்கு! ஜெய்ஹிந்த்!
@sampathkumar93412 жыл бұрын
கவியரசு மஹாகவி , இவர்களின் பெயரைத் தாங்கியுள்ள நண்பரே வழக்கம் போல கலக்குறீங்க,
@nalinivijayakumar18082 жыл бұрын
Azhagiya siru kavidhai.
@arunamadhavan85762 жыл бұрын
எங்கள் பள்ளியில் கடவுள் வாழ்த்தாக இருந்தது....உலகம் யாவையும் தாமுளவாக்கலும் ...என்ற பாடல். தாயின் மணிக் கொடி பாரீர் ..என்ற கொடி வணக்கப் பாடலுடன் முடியும்.
@maanesh.bh1982.g2 жыл бұрын
திரு கல்யாணராமன்ஜி யை பாஜக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
@mohanrajanseenivasan2812 жыл бұрын
அருமையாக விளக்கினீர்கள் திரு கல்யாணராமன் அவர்களே…அயோக்கியத்தனத்தின் உச்சம் இந்தக்கேவலமான கருணாநிதி…அண்ணா… ஈவேரா… இவர்கள் அனைவருமே… மிகக்கேவலமான பின்புலத்தைக்கொண்டவர்கள…
@selvamathi70762 жыл бұрын
இது போன்ற நல்ல உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்திமுக உடன்பிறப்புகளுக்கு முக்கியமாக சொல்ல வேண்டும்
@radjaaroumougame7664 Жыл бұрын
உண்மையை நேர்மை உரக்க சொன்னதற்கு திரு கல்யாண ராமன் அவர்களை வணங்கிறேன்
@NagappanKLsabashsariyanaadi2 жыл бұрын
வணக்கம் தலைவா ஜெய்ஹிந்த் அரக்கர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட்டு ஆன்மீக அரசியல் உருவாக்க வேண்டும் அப்பதான் முழுமையாக நாடு வளர்ச்சி அடையும் ஜெய்ஹிந்த் நன்றி தலைவா தங்களுடைய பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் நன்றி தலைவா ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்தால் நாடு உருப்படும்
@vijayalaksmiraghuraman80742 жыл бұрын
Appaavi thamizhaga makkalai jadhi madha ina mozhi arya dravida Brahmana hindhu thuvesham pesi pesi brain wash seidhu samathuvam samadharmam samooga needhi pesi thondargal endra peril thangal adimaigalaagavey vaithukondu poster ottavum kodi kattavumey kadaisi varai vaithu kondu kudumba vaarisu arasiyal nadathum indha keduketta jenmangalai nam young educated generations oda oda viratti adikkanum ! Support bjp and annamalai ips.jai modiji ! Annamalaikku arohara.jai hind ! Be Indian ! Agni path zindhabadh ! Jai jawan ! Jai kisan !
@c.palanikumar43552 жыл бұрын
அருமையான விளக்கங்கள் அண்ணாச்சி நல்லது பொய் நினைக்காத ரொம்ப நாளைக்கு தோற்றுப் போகும்
உண்மையை உரக்கச் சொல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
@keyankarthik90672 жыл бұрын
மனைவி, துணைவீ, குணய்வீ, மூணும் கொண்டவன் கருணா.
@kasiviwanathanm17785 ай бұрын
கேசவவிநாயகம் மோடி மாதிரி உத்தமர் உண்டா.
@chandransampoornam91642 жыл бұрын
தமிழ்த்தாய் வாழ்த்து என்பதே ஒரிஜினலிருந்து எடிட் செய்யப் பட்டது. அது போகட்டும், அமைச்சர்கள், முதல்வர் உட்பட தமிழ்த்தாய் வாழ்த்து பார்க்காமல் சொல்லட்டும் பார்க்கலாம்.
@sundarivenkatrao98032 жыл бұрын
கல்யாணராமன் ஜி பிராமணரின் சுகந்திர போராட்டம் பங்கின் உண்மை நிகழ்வுகளை போட்டு உடைப்பவர்.
@rajanpandian92152 жыл бұрын
உண்மையை விளக்கி சொன்னதற்கு வாழ்த்துகள். நன்றி.
@ATRRajan.3172 жыл бұрын
அருமை உண்மை வாழ்த்துக்கள் அய்யா.... திருடர்கள் முன்னேற்ற கருமம்....
@reyarithuani24752 жыл бұрын
சரியான பதிலடி சார் நீங்கள் சொல்வதை முழுவதும் உண்மை
@மக்கள்தலைவன்2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@wealthcreationacademy20242 жыл бұрын
சிறந்த பதிவு 👍
@chinnasamy98362 жыл бұрын
Well Said Kalyangi
@natarajans83082 жыл бұрын
எந்த ஒரு பத்திரிகை ஊடகமோ தொலைக்காட்சி ஊடகமோ சமூக அவலங்களை மற்றும் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவதில்லை.
@dillimanohar45522 жыл бұрын
ஐயா உங்களுக்கு கோடி நன்றி இந்த திருட்டு பயல்களை பற்றி மிக தெளிவாக எடுத்துறைத் தீர்கள் 🙏🙏🙏🙏🙏
@ps1965erode2 жыл бұрын
காமராஜர் சிங்கம்.... கருணாநிதி அசிங்கம்.... காமராஜர் நறுமணம்... கருணாநிதி துர்நாற்றம்... காமராஜர் தெய்வத்திற்கு சூடப்பட்ட மலர் மாலை... கருணாநிதி பிணத்திற்கு அணிவிக்கபட்ட மாலை... காமராஜர், பக்தவத்சலம், ராஜாஜி முத்து... பவளம்... வயிரம்.... கருணாநிதி கரிக்கட்டை....
@bhoopathymuruga2432 жыл бұрын
Karunanidhi 's great achievement is lifting the liquor prohibition in TN.
@santhanamsanthanamsanthi47532 жыл бұрын
Mr. Boopathi Wellsaid
@santhanamsanthanamsanthi47532 жыл бұрын
கல்யாண ராமன் ஜீ சூப்பர் 🙏🙏🙏🙏
@sathu1082 жыл бұрын
Yes, Karunanidhi bastd made everyone drunkard & Womenizers... & also This fucker Karuna who is a telangan destroyed tamil people language, arts & culture...
@jeyabharathik.66002 жыл бұрын
மக்களை குடி நோயாளிகளாக மாற்றி இலவசங்களைக் கொடுத்து அவர்களை பிச்சைக்காரர்கள் ஆக்கி............ கொடுமை....
@santhanamsanthanamsanthi47532 жыл бұрын
@@jeyabharathik.6600 நாம் தான் தவறு செய்கிறோம் ரேஷன் கடையில் 1000/_ ரூபாய் இலவசம் என்றால் கூட்டம் அலைமோதும் நாம் மானம் கெட்டு கையேந்தி நிற்கும் வரையில் இது தான் நடக்கும்
@arunamadhavan85762 жыл бұрын
தமிழ்த்தாய் வாழ்த்தில் கடவுளைப் பற்றிய வரிகளையே நீக்கி விட்டு அதுததான் முழுப் பாடல் என மக்களை நம்ப வைத்தவர்கள்.
@venkataramankuppuswamy11322 жыл бұрын
Excellent explanation of the kings Dharma.
@muthusubramaniank31302 жыл бұрын
இவரை பி ஜே பி நன்கு உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
@anandana82812 жыл бұрын
Good Annanukku oru rs.2000/_ Parcelllllll
@Partha22122 жыл бұрын
Thank you;Sir
@gameoffiretamilan2332 жыл бұрын
கருணாநிதியின் முகத்திரையைக்கிழித்த ஐயாவை கண்டு நான் வியந்துவிட்டேன் நன்றி ஐயா...
@mdvv63122 жыл бұрын
இந்த தற்குறியிடம் கல்யாணராமன் அவர்கள் மிகவும் பொறுமையாக பதிலளிக்கிறார்.🙏🙏🙏
@venkatramanan64302 жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம்.மிக்கநன்றி
@narayanaswamy67662 жыл бұрын
As usual Kalyanaraman is blasting ! He is clear in his thinking and expression. The day is not far off when his message reaches to the gullible Tamil voters.
@jayakodivicky27892 жыл бұрын
கொச்சை வசனம் மட்டுமா வாழக்கையே மிக மோசமான கொச்சைத்தனமே.
@davooddavood11062 жыл бұрын
சோதனையை சாதனை என்று கூறுவது வெட்கம்.டயர் முத்தம்
@jeyabharathik.66002 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு ஐயா.
@venkataramankuppuswamy11322 жыл бұрын
Many engineers from Tamil Nadu engineering colleges are working as delivery boys for Amazon, Zomato, Swiggy.
@jayashreeramnath63172 жыл бұрын
So sad..
@porchelviramr44042 жыл бұрын
Exactly.
@thyagarajanvenkataramasast80452 жыл бұрын
உண்மையான பேச்சு.இளைஞர்கள் திமுகவை அறிந்துகொள்வதற்கு இவர்கள் போன்றவர்கள் தேவை
@kssnssr26202 жыл бұрын
மக்கள் வரிப் பணத்தை வீணாக்கக் கூடாது.
@dinakarandina98912 жыл бұрын
You become popular in public because of your honesty in speech. Keep it up. One day the innocent people will realise. Keep going brother
மிகவும் தெளிவான அருமையான விளக்கம் . கட்டுமரத்தின் பேனா எப்பொழுதும் விஷத்தை தான் கக்கியுள்ளது.
@vijayalaksmiraghuraman80742 жыл бұрын
Thirudanai paarthu thirundaavittal thiruttai ozhikka mudiyaadhu ! Nam thamizh makkal thaangaley thirundaavittal kadavuley vandaal kooda nammai kaappaattra mudiyaadhu ! Jai hind !
@yoganarasimhan24722 жыл бұрын
Every citizen in TN should watch this conversation to understand the truth. Clear thinking and lucid expressions. I do not understand why other leaders in BJP are not so good as Kalyanji. Hats off to you. I always had the feeling that BJP has not properly recognised you. You are standing head and shoukders5standingabove all the other leaders in my view and perception
@saro98082 жыл бұрын
Very good and important information about the history of the the biggest fraud Karunanithi. Thanks sir for your true and valuable knowledge of history for the future generations to realise the importance. Jaihind,jaimodiji,jaianamalaiji.
@arunamadhavan85762 жыл бұрын
எங்கும் எதிலும் கொள்ளையடித்தவர்கள் என்பது அவர்கள் குடும்பம் எப்படி வளர்ந்திருக்கிறது என்பதைப் பார்த்தாலே தெரியுமே.
@PriyaMadhavrajDatar2 жыл бұрын
Crystal clear distinction....... finest thoughts well presented.... 🤗👌
@தர்மாதிகாரி2 жыл бұрын
Most valuable comment for him
@தர்மாதிகாரி2 жыл бұрын
Better call and appreciate
@duraisamy5672 жыл бұрын
விஞ்ஞான ஊழலின் தந்தைக்கு எதற்காக கடலுக்குள் 80கோடியில் விடியாத அரசின் செயல் வெக்ககேடானது என எல்லோரும் புலம்பி தள்ளறாங்களே🤣🤣🤣🤣🤣🤣
@vijayalaksmiraghuraman80742 жыл бұрын
Avargalu against aaga yaaraalumey oru aaniyum pidunga mudiyadhu ! Idhu verum trailor dhan ! Main picture yet to come ! Idhu yeppadi irukku ? Summa adirudhu illey ?
@rajalakshmikrishnan49652 жыл бұрын
We gave 15 marks in valuation for a student but the chief changed into 35,in this way only many students passed in English
@porchelviramr44042 жыл бұрын
😭😭😭😭😭
@sunder38112 жыл бұрын
I got 9th Rank in Madras Presidency (Tamil Nadu, Kerala,Andhra and Karnataka) and college first rank in B.Com and 11th Rank in the Presidency in B.L. but only Third Class in both degrees with average of 48 and 47 marks in the years 1955 and 1957.. There were no first class and only one person scored second class . ( This person later retired as Supreme Court Judge). All the rest were third class. Compare this with present day education standard.
@jackbravo742 жыл бұрын
அருமை அருமை 👌🏻👍🏼
@sreevidyavenugopal53522 жыл бұрын
கல்யாண ராமன் அவர்கள் கூறிய கருத்து மிக தெளிவாக தமிழ் மக்கள் குரலாக உள்ளது: இதனை thamizhagathin ஒவ்வொரு தெருவில் தெருவிலும் தினமும் ஒலி பரப்ப வேண்டும், BJP please do THIS
@jothilingamvaiyapuri27292 жыл бұрын
இந்த கொடி யேற்றும் உரிமை பெற்று தந்தது என்பது வேதனை எனில் பெருந்தலைவர், பேரறிஞர் போன்ற நல்ல எண்ணம் கொண்ட தலைவர்கள் இதை செய்யலை இது ஒரு வக்கிரபுத்தியுள்ள கருணாநிதி செய்தது புகழ் அல்ல ஒரு வக்கிரபுத்தியின் விளைவுதான் வேறல்ல
@govindanappaswamy342 жыл бұрын
சூப்பர் பதிவு வாழ்த்துகள் கல்யாணராமன் ஜி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பாரதமாதா கி ஜெய்
@ganeshkrishnamurthy65082 жыл бұрын
சரியான பேச்சு. காம வசனம் எழுதிய கருணாநிதி பேனாவிற்கு சிலையா? எங்கே ஜோதிகா, சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி போன்ற நாதாரிகள்? இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை?
திருவாரூர் தங்கராசு அவர்கள் கதை, வசனம் எழுதி இயக்கிய நாடகம் தான் பராசக்தி. அதை அங்கங்கே சிறிய அளவில் திருத்தம் செய்து படமாக தயாரிக்கப்பட்டது. பெயருக்கு கூட திருவாரூர் தங்கராசுவின் பெயரை பெருமைப்படுத்தவில்லை இதை அவர் பலமுறை வருத்தமாக பதிவு செய்துள்ளார்.பராசக்தியின் வெற்றியில் புகழ்பெற்றவர் கருணாநிதி என்ற கரையான்.அடுத்து மனோகரா அதுவும்கூட பலமுறை மேடையில் நடத்தப்பட்ட நாடகம் தான். அன்றே அடுத்தவர்களின் உழைப்பை திருடி ஸ்டிக்கர் ஓட்டியவர் தான் இந்த திருட்டு எலி கருணாநிதி
கல்யாண ராமன்...ஆள்பவன் என்பவன் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும்...அதைச் செய்தவர் காமராஜர்... கருணாநிதி அல்ல...
@arunamadhavan85762 жыл бұрын
குடிசைகளில் வாழ்பவர்களுக்கு இலவசமாக நல்ல கல்வி கொடுத்தும், நல்ல வேலை வாய்ப்பையும் உருவாக்கித் தந்தால் அவர்களே குடிசை வீட்டிலிருந்து கல் வீட்டிற்கு மாற முடியும்
@revathip49382 жыл бұрын
தமிழ் நாட்டை குட்டிச்சுவராக்கியவர்
@arunamadhavan85762 жыл бұрын
பள்ளிகளில் நீதி போதனை, தொழிற்கல்வி வகுப்புக்கள் இருந்தன. இப்போது? நான் படித்த அரசுப் பள்ளியில் எங்களுக்குத் தறி நெய்யக் கற்றுக் கொடுக்கப் பட்டது.
@lakshmananr62422 жыл бұрын
We have only distorted history for the progeny in our country and more so in TN.
@mohanr20532 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🔥🙏 நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் 🎉
@bhuvaneswariravichandran57202 жыл бұрын
Very well said sir, Thank you so much 🙏
@srinivasangopalan79622 жыл бұрын
Dear Kalyana Raman Sir, you are giving excellent information information about Karunanidhi. Kindly accept my heartiest congratulations for your bravery and open speech. With Greetings, Jai Hind 🙏.