Kodai Kaala Kaatre | Panneer Pushpangal | Ilaiyaraaja | Malaysia Vasudevan | Pratap Pothen

  Рет қаралды 438,731

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Пікірлер: 330
@venkateshwaran4184
@venkateshwaran4184 18 күн бұрын
After Meiyazhagan? No. Here before karthi's paruthiveeran.. Raja always ❤️
@PS2-6079
@PS2-6079 Жыл бұрын
1981-ம் ஆண்டு ஹேமசித்ரா ஆர்ட்ஸ் பேனரில் பத்மினி தயாரிப்பில் இரட்டையர்கள் பாரதி-வாசு (சந்தானபாரதி, P வாசு) ஆகியோர்கள் இயக்கத்தில் நடிகர்கள் சுரேஷ், சாந்தி கிருஷ்ணா, பிரதாப், வெண்ணிறாடை மூர்த்தி, மாணவன் மனோகர் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்து சக்கைபோடு போட்ட வெற்றிப் படம் தான் "பன்னீர் புஷ்பங்கள்." "வானில் போகும் மேகம் இங்கே யாரை தேடுதோ வாசம் வீசும் பூவின் ராகம் யாரை பாடுதோ " என்ன ஒரு சுகமான இசையோட்டம் ! மனதின் அமைதியில் உதடுகளை முனுமுனுக்க வைத்த வரிகள்! இளமைக்காலத்து இனக்கவர்ச்சியின்பால் ஏற்படும் ஒருவித மோகவும், தாபமும் எல்லாம் நிலைகொள்ள மறுக்கும் தேரோட்டம் தானே? அப்போதெல்லாம் எங்கிருந்து வந்தது அந்த தைரியம் என்று, இன்று யோசித்தால் கூட ஏதோ ஒருவித வெட்கம் நிலைகுலைய வைப்பதின் அழகை சொல்லாமலேயே புரிகிறதல்லவா? கனவுத் தோரணங்கள் போர்த்திய பயமறியாத, கள்ளம் கபடமற்றது தானே இளமைக்கால நாட்கள்? அப்ப எதுவும் சொல்லிவிட்டு போகல... இப்ப நினைத்தாலும் அனைத்தும் சொல்லிமாளாது... நிற்க. சோமசுந்தரேஷ்வரின் வித்தியாசமான கற்பனை கதைக்கு ஒரு சபாஷ்! (கதை சுருக்கம்" பூந்தளிர் ஆட" பாடலின் பின்னூட்டத்தில் பகிர்ந்துள்ளேன்) விடலைத்தனமான காதல்கதை என்றாலும் கூட, எங்கேயும் வரம்புமீறின காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனமோ இடம்பெறவில்லை என்பதுதான் நிஜம்! விடலை பருவத்தில் இனக்கவர்ச்சி மூலம் எழும் காதல் வயப்பட்டு அறியாமையால் ஊரைவிட்டு ஓடிப்போகும் காதல் ஜோடிகளுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் நேரிடையாக பாடம் புகட்டுவது போன்று அமையாமல் மிகவும் யதார்த்தமாக படமாக்கிய விதமும் இப்படம் வெற்றி பெற ஒரு காரணம் என்பது தானே நிதர்சனம்! நான் இந்த படத்தை அம்மாவிடம் அனுமதி பெற்று, அப்பாவிற்கு தெரியாமல் நண்பர்களுடன் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் இரவு காட்சியாக சென்னை ஈகா தியேட்டரில் கண்டு களித்த பசுமையான நினைவுகள் இப்பாடலை கேட்கும்போதெல்லாம் உயிர்த்தெழுந்து வருவதை தடுக்க முடியுமா? பாடல்களை பொறுத்தமட்டில் பன்முக திறமை கொண்ட கங்கை அமரனின் கற்பனையில் உதயமான வார்த்தை ஜாலங்களை இளையராஜா தன்னுடைய இசையெனும் தேனில் தோய்த்தெடுத்து மலேசியா வாசுதேவன் குரலில் ஒலிக்கச் செய்ததை ரசிகர்கள் மனதார ஏற்றுக்கொண்டார்கள் என்பது தான் நிதர்சனம்! யார் இந்த மலேசியா வாசுதேவன்? அன்றைய ஒருங்கிணைந்த மதராஸ் சமஸ்தானம், கேரளாவிலிருந்து மலேசியாவில் குடியேறிய சாத்து நாயர் - அம்மாளு தம்பதியரின் எட்டாவது மகனான ஆறுமுகம் என்கின்ற வாசுதேவன். வாலிப பருவத்தில் அங்குள்ள நாடகக்குழுவில் நடிகனாகவும், தமிழர் இசைக்குழுவில் மேடைப்பாடகனாகவும் அறிமுகமானார். 1970-களில் நற்பதிற்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களில் நடித்தார். தொடர்ந்து "பாவலர் பிரதர்ஸ்" இசைக்குழுவின் மேடை கச்சேரிகளில் பாடி வந்தார். அவரது முதல் திரை படப்பாடல் GK வெங்கடேஷின் இசையமைப்பில் உருவாகியிருந்தாலும் இளையராஜா இசையில், "பதினாறு வயதினிலே" படத்தில் வரும் "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு " எனும் பாடல் தான் அவரை உலகறியச்செய்தது என்று சொன்னால் மிகையல்ல! பாரதிராஜா இயக்கத்தில் உருவான "ஒரு கைதியின் டைரி" திரைபடத்தில் வில்லன் வேடம் மூலமாக பிசியான நடிகராகவும் மாறிவிட்டார்! சுமார் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்களை பாடியுள்ள மலேசியா வாசுதேவன் எண்பத்தைந்து படங்களுக்கு மேல் பலவித வேடங்களில் நடித்தும், நான்கைந்து திரைப்படங்களுக்கு இசை அமைத்தும், திரைப்படம் ஒன்றிற்கு கதை வசனம் படைத்தும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்படத்தக்கது. கடந்த 2011-ம் ஆண்டு உடல்நலம் குன்றி தன்னுடைய 67-வது வயதில் அவர் மறைந்துவிட்ட போதிலும் அவரது படைப்புகள் உலகம் உள்ளவரை நினைவுகூறும் என்பதில் சந்தேகமில்லை! நட்பிற்காக சம்பளம் பெறாத இளையராஜா, வழக்கமான கிராமத்து பாணியிலிருந்து சற்று விலகிப் போனதை இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தெள்ளத்தெளிவாக தெரிகிறதல்லவா? நாற்பத்தி ரெண்டு வருடம் கடந்துவிட்டபோதிலும், இன்றும் கூட காதில் தேனூறும் விதமாக அமைந்த இந்த அருமையான பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 14-07-2023
@sanjayrivendhar3480
@sanjayrivendhar3480 Жыл бұрын
அற்புதமான விமர்சனம், அறிய தகவல்கள் வாழ்த்துகள் சிவா... 👏👏👏👌🏼👌🏼👌🏼💐💐💐
@PS2-6079
@PS2-6079 Жыл бұрын
@@sanjayrivendhar3480 நன்றி
@SURESH.M.Tech.
@SURESH.M.Tech. 9 ай бұрын
❤❤
@PS2-6079
@PS2-6079 9 ай бұрын
@@SURESH.M.Tech. நன்றி
@sureshkumar-kd1yt
@sureshkumar-kd1yt 8 ай бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது தங்களின் விமர்சனம். வாழ்த்துக்கள்.👏👏👏👏💐💐💐💐💐
@Vivek_Anthony
@Vivek_Anthony Ай бұрын
thank you meiyazhagan (Tamil Movie 2024 ) ♥♥♥
@nagarajanv5101
@nagarajanv5101 Ай бұрын
After meyyazhagan yaru vanthinga ❤
@sandhiya261
@sandhiya261 Ай бұрын
Naanum😅
@ganeshniroja1491
@ganeshniroja1491 Ай бұрын
Me
@baranidharan917
@baranidharan917 Ай бұрын
100 💯 true ❤
@vinodselavadurai9333
@vinodselavadurai9333 Ай бұрын
👋🏻👋🏻👋🏻👋🏻
@dineshbabumohanraj7085
@dineshbabumohanraj7085 Ай бұрын
Un amma vandha😂😂😂
@ajithananth635
@ajithananth635 7 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் மனதை மயக்கும் இசைஞானி இளையராஜா 💯👌😻😘🥰😌😌
@monishelango
@monishelango 2 ай бұрын
Enda❤
@vijaysrmnss7674
@vijaysrmnss7674 2 жыл бұрын
பாடலைக் கேட்கும் போது மனம் படிப்படியாக மலை ஏற்றத்தில் செல்வது போல் இருக்கிறது. மலேசியா வாசுதேவன் குரலில் இசைஞானியின் இசையில் குளிர்கால காற்றாய் இனிக்கிறது. இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள் 🙏
@shiva-ml1cl
@shiva-ml1cl Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை இந்தப் பாடலைக் கேட்கும்போது நம்மை அறியாமல் அது அழைத்துச் செல்கிறது எங்கோ
@narayanasamy6734
@narayanasamy6734 Жыл бұрын
ஊட்டி குளிர் ❤
@jmdxavier1590
@jmdxavier1590 Жыл бұрын
என்ன வசீகரமான குரல்.வேறு ஒரு பாடகர் பாடினாலும் இந்த சுகம் கிடைக்காது
@kavithaantonyraj9818
@kavithaantonyraj9818 Жыл бұрын
உண்மை இவருக்கு நிகர் இவரே...வாசு ❤❤
@mohan1771
@mohan1771 Жыл бұрын
உண்மை 🥰
@shiva-ml1cl
@shiva-ml1cl Жыл бұрын
இந்த பாடலை நாம் ரசிப்பதற்கு காரணம் அந்த இசைக்கோர்வை அவ்வளவு அற்புதமான இசை கோர்வை அதான்
@s.prakasamsubramaniyantech3573
@s.prakasamsubramaniyantech3573 Ай бұрын
என்னை இவ்வுலகில் கவர்ந்த் மூன்று பாடல்கள் மட்டுமே : 1)கோடைகால காற்றே 2)இளயநிலா பொழிகிறதே 3)பூங்கதவே தாழ்திடவா.
@sivasammantham4263
@sivasammantham4263 9 күн бұрын
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 жыл бұрын
Melting guitar of sadha master, melting voice of Malaysia vaasudevan, melting tune of isaignaani..an awesome music band, the world's best music band,
@rajaindia6150
@rajaindia6150 2 жыл бұрын
Everything is Isaignai creations...
@reachthestars6752
@reachthestars6752 2 жыл бұрын
Totally our heart ❤️ melting ❤️💖🥰
@dhayalandaya5481
@dhayalandaya5481 Жыл бұрын
One of the best composition in the World.. Maestro is Greatest of All Time 💯💯💯
@mohideenbadsha3703
@mohideenbadsha3703 Жыл бұрын
It takes to me my school days!!! so nostalgic!!! Isaigani is at his best in late 70"s and early 80's!!! absolutely mesmerizing composing!!! One of my all time greats!!!
@RMohankumarpai
@RMohankumarpai Жыл бұрын
what a great song MV Sir super voice
@gnanapracache212see8
@gnanapracache212see8 23 күн бұрын
Watching after meiazhagan movie superb raja sir
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 18 күн бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ராஜாவின் இசை இளமையாகவும் என்றும் நிலைத்து நிற்கும் என்பதற்கு உதாரணம் இசைஞானியின் மாயாஜாலம் கோடை கால காற்றே❤❤❤ மெய்யழகன் பார்த்த பின் தான் பலருக்கு இது தெரிகிறது.. என்னை போல ராஜாவின் பக்தர்களுக்கு இது எல்லாம் தினசரி கேட்கும் ரகம் ராகம்❤❤
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 Ай бұрын
2:07 that humming from மெய்யழகன் movie
@kumar9319
@kumar9319 10 ай бұрын
43 yrs I m hearing this song...still it is so sweet...it's honey...Raja sir God's gift to us...
@ossanilmayasanil1350
@ossanilmayasanil1350 9 ай бұрын
രാജാസാർ നമസ്തേ,❤❤❤ രാജാസാറിൻ്റെ സംഗീതം അമരൻ സാറിൻ്റെ ഗാനരചന വാസുദേവൻ സാറിൻ്റെ ആലാപനം എല്ലാം ഒത്തുചേർന്നപ്പോൾ ഒരിക്കലും മറക്കാൻ കഴിയാത്ത മനോഹര അനുഭവം നന്ദി❤❤❤❤❤
@deepafredy4922
@deepafredy4922 26 күн бұрын
Thank you meyyazhagan...my favourite song ❤
@kumar9319
@kumar9319 10 ай бұрын
Ayiiya ungal songs எல்லாம் next generation க்கு syllabus ஆக இருக்கும்....raja sir the god gift to us... Long live....more sweet melodies to give....
@rajashekar7893
@rajashekar7893 8 ай бұрын
This song has peace in it, you will revisit this song often just escape from chaoitic world....❤
@radhakrishnankathirvel450
@radhakrishnankathirvel450 2 жыл бұрын
இளமை கால நினைவுகள்!! மலை பிரதேசத்தை நினைவு படுத்தி நம்மை நேராக அங்கேயே கொண்டு செல்லும் பாடல்!! இசை ஞானி+மலேசிய வாசு தேவன் + பாரதி வாசு கூட்டணியில் மனதை மயக்கிய பாடல்!!
@shiva-ml1cl
@shiva-ml1cl Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை
@HealingHarmonica
@HealingHarmonica Ай бұрын
நானும் after மெய்யழகன் impact🎉
@ullatildileepnair7744
@ullatildileepnair7744 Ай бұрын
Heavenly Malaysia Vasudevan voice 🙏 Great Gangai Amaran lines 🙏🙏 Greatest ilayaraja composition 🙏🙏🙏 thank you SanthanaBarathi & P.Vasu directors ✌
@CheBa4548
@CheBa4548 5 ай бұрын
எத்தனை வயது கடந்தாலும் கடந்த வயதின் நினைவுகளை என்றும் மீட்டுத்தரும் வல்லமை “இளசு”வின் இசைக்கே உண்டு❤❤❤.
@sriramkashyap3309
@sriramkashyap3309 5 ай бұрын
இது போன்ற இசையின் மூலம் காலச்சக்கரத்தை பின் நோக்கி இழுத்துச் செல்ல வல்லமை படைத்த ஒருவன் உண்டு என்றால் அது இளையராஜா என்ற இசை மேதை மட்டுமே🎉.❤❤🎉
@samshajokarthi
@samshajokarthi 27 күн бұрын
பாடலின் ஆரம்பம் தெரியாமல் சரணத்தில் இருந்து ஆரம்பித்துப்பின் கோடை காலை காற்றே எனப்பாடும் போது என்னை அறியாமல் நானும் பாடினேன் ❤... நன்றி #மெய்யழகன் குழுவினருக்கு
@aravind1803
@aravind1803 Жыл бұрын
ஆண் : கோடைக்கால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு அதை கேட்கும் நெஞ்சமே குழு : லா…லா….ள….லல லா….. ஆண் : சுகம் கோடி காணட்டும் குழு : லா…லா….ள….லல லா….. ஆண் : இவைகள் இளமாலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : புதுச்சோலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே……. குழு : லா லால லா….லா…. லல ல…. லாலால லாலா…. லலல லா…..லா ….லா….. லாலா…..லல லா….லாலா…..லல லா….. ஆண் : வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ தன் உணர்வுகளை மெல்லிசையாக நம் உறவுகளை வந்து கூடாதோ ஆண் : திருநாளும் கூடட்டும் சுகம் தேடி ஆடட்டும் இவைகள் இளமாலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : புதுச்சோலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா புதுச்சோலை பூக்களே ஆண் : கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே……. குழு : லா….லலல….லல….லல…..லல…..லல லா….லா….லா….லா….லா….லா…. லலலல லா…..லா….லா…. லல்லா….லா….லா….லா…. லலலல…..லா….லா….லா….லல லா….. ஆண் : ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே ஆண் : வெண்மலை அருவி பன்னீர் தூவி பொன்மலை அழகின் சுகம் ஏற்காதோ ஆண் : இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள் இவைகள் இளமாலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : புதுச்சோலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : கோடைக்கால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு அதை கேட்கும் நெஞ்சமே குழு : லா…லா….ள….லல லா….. ஆண் : சுகம் கோடி காணட்டும் குழு : லா…லா….ள….லல லா….. ஆண் : இவைகள் இளமாலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : புதுச்சோலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…….
@04ananthrajj45
@04ananthrajj45 Жыл бұрын
நன்றி
@vijayganesan5507
@vijayganesan5507 8 ай бұрын
நண்றி.
@sriramkashyap3309
@sriramkashyap3309 5 ай бұрын
நன்றி❤
@ullatildileepnair7744
@ullatildileepnair7744 Ай бұрын
@@sriramkashyap3309 thanks for the lyrics
@marygpragasam9182
@marygpragasam9182 2 жыл бұрын
மனதுக்கு இதமான இசையுடன் கலந்த அழகான பாடல்❤
@shiva-ml1cl
@shiva-ml1cl Жыл бұрын
ஆம் ஆம் நண்பரே
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 Жыл бұрын
இசைஞானி இளையராஜா வின் மந்திர இசை ராஜதந்திர இசை மனதை மயக்கும் மாயாஜால இசை காலம் கடந்து நிற்கும் இசை❤
@ravans73
@ravans73 6 күн бұрын
Raja songs take us back to those lovely and carefree days … I relive and think of my friends ❤❤
@ritoshirsasarkar8301
@ritoshirsasarkar8301 6 ай бұрын
This song came up on the car radio while I was travelling from Yercaud to Vellore during a road trip. It was instant love. I don't understand the language but it doesn't matter at all
@jkumarRams
@jkumarRams Ай бұрын
❤.. If you get to know the meaning of the lyrics, you will even more surprised
@vijayakumar.r2462
@vijayakumar.r2462 2 жыл бұрын
I was addicted to this song for the past one year... still this was a bliss for every morning.. some people hear suprabatham. But I hear to this..
@RMohankumarpai
@RMohankumarpai Жыл бұрын
Meetoo
@mohan1771
@mohan1771 Жыл бұрын
😊😊
@KoLaaruThamiLan
@KoLaaruThamiLan 27 күн бұрын
Meiyazahagan movie paarthutu nera inga vanthuten.. Semmeh song ❤️❤️
@SenthilKumar-nk4sc
@SenthilKumar-nk4sc 2 жыл бұрын
1:52 அந்த வயலின் 2:57 அந்த புல்லாங்குழல் ராஜ ராகம் இளையராஜா
@rajendransamiappan9960
@rajendransamiappan9960 Ай бұрын
அருமையான பாடல், பழைய நினைவுகள், புதிய படமான மெய்யழகனில் இந்த பாடலை அரவிந்தசாமியும் சில வரிகள் பாடுவார்கள்
@satheeshkumar1668
@satheeshkumar1668 22 күн бұрын
அப்போது தான் இப்போ இருக்கும் சில இளைஞர்களுக்கு இந்த பாடலின் அருமை தெரிகின்றது. 😮
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Жыл бұрын
Antha Kai ku Thanga kaapu podanum.. Raja.. Pinnita ya 🥳😍😍🥰
@KK-Music1Ly
@KK-Music1Ly 2 жыл бұрын
இசையை ரசிக்க தெரிந்தவர்களுக்கு ராஜா சார் ❤️
@thirumoorthi8451
@thirumoorthi8451 Жыл бұрын
அதில் நானும் ஒருவன்.... ❤️❤️❤️
@kamalkathiravan2502
@kamalkathiravan2502 Жыл бұрын
Naanum ketpen isai rasigan thaan... But don't make them god... We already have so many... Everybody have their flaws...
@arivazhaganrathinavelu4659
@arivazhaganrathinavelu4659 Жыл бұрын
இசைன்னா என்னான்னு தெரியாத ஆட்களையும் தன் இசையால் ஆட்கொண்டவர் ராசா.
@jaikumarjaikumar6120
@jaikumarjaikumar6120 9 ай бұрын
Super sir
@thavaettershank1347
@thavaettershank1347 6 ай бұрын
Omg, this is just too beautiful ❤
@arungopal5863
@arungopal5863 2 жыл бұрын
யாரோ : கோடி ரூபாய் வேண்டுமா அய்யா இளையராஜா பாட்டு வேண்டுமா??? நான் : இசைஞானி பாட்டு தான்..🤩🤩🤩
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 2 жыл бұрын
✔️👌😀👍
@midisplay8172
@midisplay8172 2 жыл бұрын
உருட்டு
@sakthin2580
@sakthin2580 Жыл бұрын
Enaku kodi rupa tha venum
@Chaamila
@Chaamila Жыл бұрын
Uruttu plus taxes
@jnowfalrizwan
@jnowfalrizwan Жыл бұрын
அல்டிமேட் உருட்டு
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 Жыл бұрын
What a beautiful prelude music ......with flute sound on keyboard and outstanding guitaring opening .and Malaysia vaasudevan voice softly saying kodaikaanal kaatre.....what a soothing beautiful song with amazing chorus portions❤❤❤❤❤❤❤❤❤❤
@SreedharanVaradan
@SreedharanVaradan Жыл бұрын
Malaysia was the most underrated signer
@SPLITFUNO
@SPLITFUNO Жыл бұрын
Feeling blessed to have lived and experienced the valleys and wind of nilgiris the beauty of ketty valley of which is deeply itched in this beautiful song ..
@anumigayathri
@anumigayathri 2 күн бұрын
Why i cry listening this song.. i couldn't understand ❤😊😮😢
@kaushikroger956
@kaushikroger956 Күн бұрын
@kolivivasayee
@kolivivasayee 13 күн бұрын
நன்றி... மெய்யழகன்🎬🎬...
@geethakennedy3985
@geethakennedy3985 5 ай бұрын
மலேசியா வாசுதேவன் நன்றாகப் பாடி உள்ளார். நன்றி.
@KMK-rk9qw
@KMK-rk9qw 21 күн бұрын
இது போல பாடல்களை கேட்டாலே கண்ணீர் தானே வருதே... ஏன்?😢
@harikutty5593
@harikutty5593 2 күн бұрын
மனம் சுத்தமாக இருக்கின்றது..இசையில்
@NativeCooking
@NativeCooking Жыл бұрын
Can die for a time.... what a soul travelling... love you da ilayaraja....
@mohan1771
@mohan1771 Жыл бұрын
🙏🏻🙏🏻
@pgowthamm1
@pgowthamm1 15 күн бұрын
thanks for reminding meiazhagan!
@ashwanthnarayanan
@ashwanthnarayanan 2 жыл бұрын
I heard jus 2 days ago..got addicted..i searched fr clear audio..u uploaded sir.....❤️❤️❤️
@rkstudiomettur3416
@rkstudiomettur3416 Жыл бұрын
i daughter is 9 years old only, she likes Illayaraja"s so much because of me (REPEATED PLAYED ONLY ILLARAJAS SONGS)
@bunkers666
@bunkers666 8 ай бұрын
I too did the same..
@DDmusiqs
@DDmusiqs Ай бұрын
Anyone after meyalagan❤🙌🏻
@souls2music567
@souls2music567 Жыл бұрын
Heavenly music from Music Magician Great Illayaraja 🎶 😍😍😍😍🌷🌹🌷🌹. He is master in mixing accidental notes very beautifully.. actually it is so hard to do so..
@PraveenKumar-kw5zi
@PraveenKumar-kw5zi 28 күн бұрын
Always listning but after meiyyazhagan feels listen again & again
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 2 жыл бұрын
கலைமகள் அருள் பெற்ற கலை ஞானி இசை ஞானி இசை நாயகன் இளையராஜா அவர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல கோடி நூறாண்டு என்றும் அன்புடன் ர
@shiva-ml1cl
@shiva-ml1cl Жыл бұрын
பல்லாண்டு வாழ்க
@seeniappan9643
@seeniappan9643 9 ай бұрын
நான் நித்தமும் யோசிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், ராஜா அய்யா உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு பாடல்கள் சாத்தியம்மாயிற்று., ❤
@செ.பாலகுரு
@செ.பாலகுரு Ай бұрын
After meiyazhagan movie......I'm here❤
@sagicharles
@sagicharles Ай бұрын
Greatest song past, present and future heart warming singing, lyrics and music.
@music_maestro92
@music_maestro92 10 ай бұрын
Such a fabulous song. I actually came to this song after Vaaranam Aayiram movie title card. The song is really ecstatic. ❤❤❤❤
@mohan1771
@mohan1771 Жыл бұрын
Oh god ! This song came 42 years back ! Still it is fresh !
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 2 жыл бұрын
என்றும் சூப்பர் ஸ்டார் எங்கள் ராஜா சார் நேர்மையானவர்🙏 அழகானவர் அசத்தலானவர்🌟
@tvsshriraman1603
@tvsshriraman1603 Жыл бұрын
I thanks for the great international lyrics writter mr gangai amaran sir i really enjoyed this song
@sahayarajkarwarmarsh7361
@sahayarajkarwarmarsh7361 Жыл бұрын
ஆஹா.. ம வா அருமையான குரலில்... அசத்தல்...
@manimn8086
@manimn8086 29 күн бұрын
மெய்யழகன் 😊😊😊
@camsree
@camsree 5 ай бұрын
One of my all time favorite hits from the one and only Maestro! Too good to describe the feeling one gets listening to it.
@Saravanakumaran_sp
@Saravanakumaran_sp Ай бұрын
Anyone after watching Meiyazhagan Movie 🙌
@rineeshflameboy
@rineeshflameboy 28 күн бұрын
What a beautiful movie ❤❤ ethna nalachu nalla oru feel good movie pathath manasellam happy ayitte❤❤❤
@KoLaaruThamiLan
@KoLaaruThamiLan 27 күн бұрын
Just now❤️
@manimalasubramaniam3480
@manimalasubramaniam3480 26 күн бұрын
Certainly
@AjithAjith-b5c
@AjithAjith-b5c 10 күн бұрын
இசை தேவன்❤❤
@mttra2716
@mttra2716 Жыл бұрын
Amazing base guitar! Wow! Raja sir! Take a bow!
@Karthikeyan.R-fb9mj
@Karthikeyan.R-fb9mj 2 ай бұрын
Over thinking pannitu sogama irunthen intha paattu keatten ippo relax ah irukku...
@sairaguram202
@sairaguram202 2 жыл бұрын
Iayaraja deserves a sure Oscar award for this song
@souls2music567
@souls2music567 Жыл бұрын
Very well said dear...
@shiva-ml1cl
@shiva-ml1cl Жыл бұрын
Yes I accept you
@kavithaantonyraj9818
@kavithaantonyraj9818 Жыл бұрын
No Oscar can cover his greatness... its spread across the universe...he is a level ahead mankind....oh my God...i just cant believe that how lucky i am to see him living amidst me....🙏🙏🙏🙏🙏🙏
@mohan1771
@mohan1771 Жыл бұрын
​@@kavithaantonyraj9818Well said 💐
@kathiresanr3063
@kathiresanr3063 8 ай бұрын
If Raja sir permits., Oscars can beg to be in his feet..!! We need to discover any new award for our Raja Sir. Only award for Raja sir in this world. It can't be given to anyone... He deserves...!!
@yahyaazee6114
@yahyaazee6114 12 күн бұрын
After vaaranam ayiram title track. ❤
@subashbose7344
@subashbose7344 27 күн бұрын
Varanam 1000 apaiyae vandachu 🎉
@preethishijoy195
@preethishijoy195 6 ай бұрын
Daily morning hearing dis song with a cup of tea....joyful moments.....
@lovedurai2484
@lovedurai2484 2 жыл бұрын
What a divine composition arrangements Raja sir awesome 👍
@manoharanm7779
@manoharanm7779 2 жыл бұрын
Super duper song. Raja's marvelous composition
@gunasekarankesavan4744
@gunasekarankesavan4744 4 күн бұрын
ராஜ போதை ❤
@prabub7392
@prabub7392 5 ай бұрын
This is the debut film for directors Santhana Bharathi & P. Vasu. Ilayaraja composed the music for free. After release only he asked for a bare minimum salary.
@RajuRaju-zl9ub
@RajuRaju-zl9ub 2 жыл бұрын
Ilayaraja ilayarajathan superb melady
@vijayaragula9596
@vijayaragula9596 2 жыл бұрын
Semma song all time favorite.... Malaysia vasudevan's... Voice 🎧💕👌
@pavithravasudevan533
@pavithravasudevan533 Жыл бұрын
🙏🙏🙏
@sheelastalin8797
@sheelastalin8797 28 күн бұрын
😂❤iwatched yesterday
@mohankarthik7137
@mohankarthik7137 27 күн бұрын
Thankyou director premkumar sir forthis song
@DavamaniDavamani-q9g
@DavamaniDavamani-q9g 10 ай бұрын
அருமையான மனதிற்கு இதமான ஒரு மருந்து ராஜா சாரின் இசை .🎉🎉🎉 4.1.24
@sivasivajini9796
@sivasivajini9796 19 күн бұрын
After meizalagan ❤🎉
@Ashu-t4
@Ashu-t4 28 күн бұрын
Hii am here I heard this song toda😊y how nice 🎉🎉
@ajmeerali7914
@ajmeerali7914 19 күн бұрын
After watching meiyalagan 🎉🎉🎉🎉🎉
@thomasbenadictrozario966
@thomasbenadictrozario966 Ай бұрын
Meiyazaghan ✨
@SOMASEKHARARAMESHIVATURI
@SOMASEKHARARAMESHIVATURI 2 жыл бұрын
Sir, Can you also please post Telugu versions of Raaja sir's gems.
@sanjeeverde8066
@sanjeeverde8066 10 ай бұрын
Available in Spotify playlist,illayarajas and spbs
@thalavinoth9265
@thalavinoth9265 19 күн бұрын
After meyyazhagan ❤
@dilipguru
@dilipguru 12 күн бұрын
It’s the song in varanam aayiram
@ganeshswaminathan2528
@ganeshswaminathan2528 Жыл бұрын
En idaya deivam illayaraia. No one born in this world to beat his music.ganesh. Trichy
@imdblanguagetamil458
@imdblanguagetamil458 Ай бұрын
Who is here after Mei alagan 😅😅😅
@kaviyarasansugumaran3985
@kaviyarasansugumaran3985 Ай бұрын
Therinjikitu enna panna pore??
@rajacvm9763
@rajacvm9763 29 күн бұрын
Naanum avane bro
@dineeshvlogfun8010
@dineeshvlogfun8010 23 күн бұрын
Umbe poren 😅​@@kaviyarasansugumaran3985
@mohanakrishnan3434
@mohanakrishnan3434 14 күн бұрын
Me
@thameemansari6795
@thameemansari6795 Жыл бұрын
இளையராஜா எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் பிஜேபியில் சேர்ந்ததால் எனக்கு ஏதோ பிடிக்காமல் போய்விட்டது
@karthigeyancmt168
@karthigeyancmt168 Жыл бұрын
அவரை இசையால் நேசிப்போம்🙏
@manickammanivannan1657
@manickammanivannan1657 Жыл бұрын
Only for music
@anumigayathri
@anumigayathri Жыл бұрын
He don't support any political party..
@Ggfkfdjhduu
@Ggfkfdjhduu Ай бұрын
Avaru enga sertharu....avanugalae serthukittanuga😂😂😂
@mrbuleskyyt8859
@mrbuleskyyt8859 8 ай бұрын
ஒரு நாள் இல்லை ஒரு நாள் insta Trend agum apoo keppanga neriya per
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 19 күн бұрын
@Kadacaloa
@Kadacaloa 23 күн бұрын
Kids came after Meiyalagan Legends realised Varanamaiyram title song
@jeyaraja7411
@jeyaraja7411 Жыл бұрын
கேட்க கேட்க இனிமை ராஜா சார் superb
@user-ch9du2nh1l
@user-ch9du2nh1l 9 ай бұрын
ISAIGNANI MUSIC HAS NO EXPIRATION DATE❤
@hemanthsidvir4470
@hemanthsidvir4470 10 ай бұрын
Koadai Kaala Kaatrae.. Kulir Thendral Paadum Paattae.. Manam Thaedum Suvaiyodu Thinamthorum Isai Paadu.. Athai Kaetkum Nenjamae.. Sugam Kodi Kaanattum.. Ivaigal Ilamaalai Pookkalae Puthu Cholai Pookkalae.. Koadai Kaala Kaatrae.. Kulir Thendral Paadum Paattae.. Vaanil Pogum Maegum Ingae Yaarai Thaedutho Vaasam Veesum Poovin Raagam Yaarai Paadutho Than Unarvugalai Mellisaiyaaga.. Nam Uravugalai Vanthu Koodatho.. Ithu Naalum Koodattum.. Sugam Thaedi Aadattum.. Ivaigal Ilamaalai Pookkalae Puthu Cholai Pookkalae.. Koadai Kaala Kaatrae.. Kulir Thendral Paadum Paattae.. Aetho Onrai Thaedum Nenjam Ingae Kandathae Aengum Kannil Thoandrum Inbam Ingae Endrathae Pen Malaiyaruvi Panneerth Thoovi Pon Malaizhagin Šugam Aerkatho Ivai Yavum Paadangal.. Inithaana Vaethangal.. Ivaigal Ilamaalai Pookkalae Puthu Cholai Pookkalae.. Koadai Kaala Kaatrae.. Kulir Thendral Paadum Paattae.. Manam Thaedum Šuvaiyodu Thinamthorum Isai Paadu.. Athai Kaetkum Nenjamae.. Šugam Kodi Kaanattum.. Ivaigal Ilamaalai Pookkalae Puthu Cholai Pookkalae.. Koadai Kaala Kaatrae.. Kulir Thendral Paadum Paattae..
@baskarb6785
@baskarb6785 8 ай бұрын
❤❤
@balakrishnand9166
@balakrishnand9166 10 ай бұрын
பாரதிவாசு இனிய இயக்கம் வெற்றி படம் 🎉🎉
@vivekanand8049
@vivekanand8049 5 ай бұрын
Bass line just out of d world. Im sorry Raja sir. We tamil people dont know ur worth still making fun on him for copyright nd other issues.
@manuuthaman
@manuuthaman 25 күн бұрын
Vannu vannu ilayaraja anennu thonnunnu under rated music director😂😂😂😂
@panduranganl5258
@panduranganl5258 10 ай бұрын
Good HD rec. Good job.❤
@bsd9387
@bsd9387 Ай бұрын
After meiyazhagan anyone???❤
@irkirk
@irkirk 2 жыл бұрын
அருமை நன்றி
@Jaideep1987i
@Jaideep1987i 10 ай бұрын
Ivaigal ila maalai poolale❤❤❤❤
@sivachanthiranandy6626
@sivachanthiranandy6626 Ай бұрын
Masterpiece
@sairaguram202
@sairaguram202 2 жыл бұрын
PLease nonate this song for Oscar award. Iayaraja deserves more than a Oscar
@mohan1771
@mohan1771 Жыл бұрын
🙏🏻🙏🏻
@tvsshriraman1603
@tvsshriraman1603 Жыл бұрын
Its a really good amazing and fentastic fentablus song because isaiyani ilayaraja sir is a mesmarizing beautiful compouse music malesiya vasudevan sir is a great geious singer I really enjoyed it movie name is panner pushpangal 1981july15th director datha mirasi P vasu
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 21 МЛН
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 1,9 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 170 МЛН
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 21 МЛН