கவர்ச்சியில்லாமல் பாவாடை தாவணியில் ஆடிய நாயகிக்கு நன்றி பார்பதற்கு நன்றாக உள்ளது சசிக்குமாருக்கு மட்டும் எப்படி இப்படி கதாநாயகி கிடைக்குது அழகான அம்சமானா நாயகி
நமது பாரம்பரிய. உடை. தாவணி பாவாடை... எந்த ஹீரோயினி. கி. போட்டாலும். அழகு அல்லும்.இந்த படம் சூப்பர் 👌👌அணைத்து பாடலும் நல்லா இருக்கும்
@nadarajahramesh68673 жыл бұрын
மனசு கிறங்கிது.கிராமத்து தமிழ் அடிநெஞ்சை உடைத்து ஊடுருவி செல்கிறது.மிக மிக அழகான என் அன்பு தமிழ்.இப்படியான பாடல்களை எதிர்பார்க்கிறோம்.இசையும் தன் கடமையை சிறப்புற செய்திருக்கிறது.🌸🌷⛄💚❤
@vasanthakumar27902 жыл бұрын
886
@varathanrajan2146 Жыл бұрын
😢😢😢🎉😂😂😮😅
@சங்கேமுழங்கு-ல3ட3 жыл бұрын
ஒரு குறையுமே சொல்ல முடியாத சூப்பர் பாடல், சூப்பர் நடனம்.... 👌👌👌
@thilagavathis19453 жыл бұрын
மகிமா முக பாவனையும் புன்னகையும் மிகவும் அழகு .பாடல் வரிகளும் அற்புதம்👌👌👌👍👍👍🙏🙏🙏
@thalarasigan19024 жыл бұрын
இந்த பாடலோடு தொடர்புடைய அத்தனை பேருமே பாராட்டுக்கு உரியவர்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
@@thalarasigan1902 illa thillai Mani my appa name manisha Yan name ok va thillai Mani manisha thillai manisha ok va
@naveenanaveena30113 жыл бұрын
@@manichlm7727 kyyyre
@manichlm77273 жыл бұрын
@@naveenanaveena3011 purilla
@kalaivanivaradharaj69333 жыл бұрын
இந்த பாடலை கேட்டுகும் போது என்னை அறியாமல் மகிழ்ச்சி அடைகிறேன் 🥰🥰😁😁😁😁😁😁
@harikuttyeditzz51563 жыл бұрын
Mm correct
@sparrow66633 жыл бұрын
Poda poolu
@sharmilavellore14333 жыл бұрын
Yes
@manjunatham28613 жыл бұрын
Thiruttu olu poturukuva adanala
@சிபி3 жыл бұрын
My fav song
@kmaharaja23243 жыл бұрын
இந்த பாடல் தொடர்புடைய எல்லா கலைஞர் இழுக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் டீம் தொடர்ந்தால் தமிழ் கலாச்சாரம் பண்பாடு. வாழும்.வாழ்க வளமுடன்.
@thiyagalingamabiram54414 жыл бұрын
இந்த பாடலை நான் தினமும் ஒரு தடவையாவது கேட்பேன்
@jeminijemini27533 жыл бұрын
4
@alangaikettavan51393 жыл бұрын
@@jeminijemini2753 yes
@hassanakutty63753 жыл бұрын
en pullai kakkum
@mallikasivakumar93693 жыл бұрын
நானும் இந்த பாடல் பிடிக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் தினமும் ஒரு முறையாவது கேட்பேன்
@t.t.santhosh58423 жыл бұрын
🥰
@mallikaparasuraman95352 жыл бұрын
அழகிய கிராமத்து தமிழ் பாடல் சூப்பரான பாடல் அருமையான குரல் வளம் சூப்பர் பெர்பாமன்ஸ் அழகிய நடனம் வாழ்த்துக்கள்
@kmaharaja23242 жыл бұрын
நம் தமிழ் கலாச்சார தமிழ்மாடல் பாட்டு. வாழ்த்துக்கள்.
@gowthamsena13543 жыл бұрын
பாடலும் நடனமும் மிகவும் அருமை.கண்ணுக்கு நல்ல விருந்து.வாழ்க வளமுடன்.
@thangamanipugalenthi4122 жыл бұрын
இந்த பாடலின் இசையும் பாடல் வரிகளும் கூட மஞ்சள்பை படத்தின் பாத்துப்பாத்து உன்னைப்பாத்து வானம் குட்டையாச்சு பாடல் சாயலில் உள்ளன.
@Justice_for_srimathi Жыл бұрын
Rendu paatukum orey music director n.r.ragunanthan 😂❤...🎉
@tmanikandan1381 Жыл бұрын
அழகான பாடல் 🎉 பாவாடை தாவணி அணிந்தாலே தனி அழகு தான்... சூப்பர்
@sirajudeenbabu84824 жыл бұрын
*இந்த படத்தையும் ...பாடலையும் என் உயிர்யுள்ளவரை மறக்க முடியாது.....💙 # Rj #*
@saraswathybcomcs17343 жыл бұрын
Same to you 😍
@ky45793 жыл бұрын
Zn
@karthikasri.v7933 жыл бұрын
Mee too
@JahirHussain-sd5zq2 жыл бұрын
ZZ
@revathis7329 Жыл бұрын
Mmm
@mallikaparasuraman95352 жыл бұрын
சசிகுமார் மகிமை இருவரின் நடனமும் அருமை அருமை பாடல் வரிகள் சூப்பர் வாழ்த்துக்கள்
@mallikaparasuraman95352 жыл бұрын
மிக அழகான பாடல் பெற்ற வரிகள் சூப்பர் நடனம் மிக அழகான இனிய ராகம் அழகான கருத்துள்ள இசை மற்றும் கலைஞர்கள் வாழ்த்துக்கள்
@ShakthiDd-tp8kd11 ай бұрын
Aabhasam eelladha dressing sense you looking so good 👍😊
@oysulkarunai322011 ай бұрын
English instrument காலத்தில் உயில் பாடல் மிக அற்புதமான ரசிக்கும்படியான ரம்மியமான பாடல்
@sivakarthi61617 жыл бұрын
My fav song.. 100 times mela ketruken.. First day ve show patachu.. Sasi kumar anna and my darling mahima sema performance... Music sema.. Director muththaiyaa anna congrats...
@sathyasathyac44177 жыл бұрын
suppar song
@priyamasi71436 жыл бұрын
nice sons
@Sownd0076 жыл бұрын
Semma
@shhivakumar72226 жыл бұрын
@@sathyasathyac4417 .
@vickyricky99105 жыл бұрын
Yuoyio
@mallikaparasuraman95352 жыл бұрын
அருமையான சசிகுமார் அவர்கள் டான்ஸிங் பிரமாதம்
@HariHaran-q6d Жыл бұрын
செம்ம டான்ஸ் சூப்பர் இரண்டு பேரும் டான்ஸ் சூப்பர் இந்த நடிகையும் சூப்பர் சூப்பர் சூப்பர் டான்ஸ் சூப்பர்
@ramakrishnaramu41276 жыл бұрын
I became huge fan of Mahima.... I watched this video at least for 100 times because of you
@mallikaparasuraman95352 жыл бұрын
என்றைக்கு பாவாடை தாவணி தான் அழகு அற்புதமான பாடல் அருமையான ராகம் சூப்பரான பர்பாமென்ஸ் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@AFasiaAsia3 жыл бұрын
மிக அருமையான பாடல் நல்ல பதிவு சார் 🌹🌹🙏🌹🌹🌴🌴
@kmaharaja23243 жыл бұрын
நம் தமிழ் மக்களே இதுதான் நம் தமிழ் கலாச்சாரம் .இனிமை எளிமை . வாழ்க வளமுடன்.காந்தி காமராஜர் கலாம் நினை.
@prabhuprasanna14666 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@mallikaparasuraman95352 жыл бұрын
எவ்வளவு அழகான தமிழ் வரிகள் அருமை யான இசை மற்றும் இனிமையான குரல்வளம் அருமை யான இசை மற்றும் பாடல் வாழ்த்துக்கள்
@karthik73373 жыл бұрын
பாடகி : சௌந்தர்யா பாடகர்கள் : வி.வி. பிரசன்னா, பாலா நந்தகுமார் இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன் பெண் : களவாணி உன்ன எண்ணி அனல் ஆச்சே பச்ச தண்ணி வித தானே மரமாச்சு ஐயோ அய்யய்யோ ஆண் : மருதாணி வச்ச கன்னி மனசோட என்ன பின்னி முடிபோட சுகம் ஆச்சே ஐயோ அய்யய்யோ பெண் : மந்தையில ஆடாக முன்ன இருந்தேன் நான் மந்திரிச்ச ஆடாக இப்ப கவுந்தேன் ஆண் : இது மந்திரமா தந்திரமா சுந்தரியே சொல்லு சொல்லு பெண் : களவாணி உன்ன எண்ணி அனல் ஆச்சே பச்ச தண்ணி வித தானே மரமாச்சு ஐயோ அய்யய்யோ ஆண் : மருதாணி வச்ச கன்னி மனசோட என்ன பின்னி முடிபோட சுகம் ஆச்சே ஐயோ அய்யய்யோ ஆண் : புள்ளி வச்ச கோலம் வரும் என்று இருந்தேனே கோலம் நீயும் புள்ளி வச்சு தள்ளி போறாயே பெண் : ஆடி வந்தா காத்து வரும் என்று அறிவேனே காத்தா நீயும் ஆடி போக கண்ணு வச்சாயே ஆண் : முன்னால நீ வந்தாலே குத்து விளக்கு கீழ் வந்துடுதே தன்னாலே மீசை முறுக்கு பெண் : உன்ன கண்டதுமே சக்கரமா சுத்திடுதே நெஞ்சு நெஞ்சு ஆண் : களவாணி உன்ன எண்ணி அனல் ஆச்சே பச்ச தண்ணி வித தானே மரமாச்சு ஐயோ அய்யய்யோ ஆண் : கூறு கத்தி ஊது பத்தி போல உருமாறி போனதென்ன நீயும் என்ன கண்டா பின்னாலே பெண் : பூமி பந்து கூட பந்து போல திசை மாரி போவதென்ன இப்ப நீயும் சொன்ன சொல்லாலே ஆண் : பக்கத்துல நீயும் வந்தா பத்தும் நெருப்பு ஏ பத்த மட பாய் வாங்க சொல்லி அனுப்பு பெண் : காண கச்சிதமா கொல்லுறியே வெல்லுறியே என்ன என்ன பெண் : களவாணி உன்ன எண்ணி அனல் ஆச்சே பச்ச தண்ணி வித தானே மரமாச்சு ஐயோ அய்யய்யோ ஆண் : மருதாணி வச்ச கன்னி மனசோட என்ன பின்னி முடிபோட சுகம் ஆச்சே ஐயோ அய்யய்யோ பெண் : மந்தையில ஆடாக முன்ன இருந்தேன் நான் மந்திரிச்ச ஆடாக இப்ப கவுந்தேன் ஆண் : இது மந்திரமா தந்திரமா சுந்தரியே சொல்லு சொல்லு
@kmaharaja23243 жыл бұрын
என்ன ஒரு அழகு இனிமை கலாச்சாரம் பண்பாடு . வாழ்க வளமுடன்.
@mallikaparasuraman95352 жыл бұрын
மிக மிக அழகான சூப்பரான பாடல் அருமையான மெலடி அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
@mallikaparasuraman95352 жыл бұрын
பியூட்டிஃபுல் பெர்ஃபாமென்ஸ் மற்றும் அழகான வடிவமைப்பு மற்றும் அழகான பாடல் பெற்ற வரிகள் சூப்பர் குரல் வளம் வாழ்த்துக்கள்
@nachannachle27065 жыл бұрын
I LOVED this song before watching the video. I love it even more AFTER watching the video. Mahima is just dazzling and effortless, and Sasikumar is just so sleek and glowing! N Raghunathan is my favourite Tamil folk music director not just because of his talent, but also because of his humility and low profile attitude. Semma feel. :)
@LjgdNfd Жыл бұрын
Gggjhfgghhj❤❤❤❤❤❤
@subashmani10633 жыл бұрын
Song super 😍😍😍 vera level. 👌👌👌
@sailappansail98493 жыл бұрын
மிகவும் சிறந்த படம் பாடல்😍😍👍👍👍👍👌👌👌👌👏👏
@mallikaparasuraman95352 жыл бұрын
மிக மிக அழகான இனிய இசை மற்றும் பாடல் அழகிய ராகம் அழகான கருத்துள்ள பாடல் பெற்ற வரிகள் சூப்பர் குரல் வளம் வாழ்த்துக்கள்
@aadhitamizhankirubha44097 жыл бұрын
intha song lenthu mahima ku na fan da, enna reaction da apaaaa sema ❤❤
சாங் சூப்பர் சூப்பர் சூப்பர் அந்த நடிகையும் சூப்பர் செம்ம டான்ஸ் சூப்பர் ஆபாசம் இல்லாத டான்ஸ் சூப்பர்
@sudhavenkatesh6524 жыл бұрын
Background settings and props colour full , group dancers performance 👍♥️💝 song 😍💕 super
@rajendranjaganathan815115 күн бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவே இல்லை சூப்பர்
@deenadhayalan16004 жыл бұрын
களவாணி படத்தில் வரும் பாடல் வரிகள் மிகவும் புகழ் பெற்ற நடிகர்.நடிகைஅனைவரூம்நடித்தபடம்
@dharshansabitha19393 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@user-cv9bq4dj5n3 жыл бұрын
Kalavani film ah
@Vinisha.4672 жыл бұрын
Athu Jodi veeran
@jeonjksr21613 жыл бұрын
சசி அண்ணா இந்த படத்துல உங்க டான்ஸ் improve ஆகிருச்சு. வாழ்த்துக்கள் அண்ணா
@muraliramaraj8441 Жыл бұрын
Beauty Queen mahima nambiar ❤
@mallikaparasuraman95352 жыл бұрын
பென்டாஸ்டிக் பெர்பாம்நேசன் பியூட்டி யான பாடல் எனக்கு மிகவும் பிடித்த சூப்பர் பாடல் வாழ்த்துக்கள்
@asneha39222 жыл бұрын
என்னம்மோ இந்த Song ல இருக்கு❤️❤️❤️❤️
@preethiprabhu11022 жыл бұрын
Super song,
@sajeevansaji97305 жыл бұрын
മഹിമ നമ്പ്യാർ സോ ക്യുട്ടീ എത്ര കണ്ടാലും മതിയാവില്ല
@muhammadansar52293 жыл бұрын
Enth bangiyaanaan mahimaye kaanaan 😍
@rajasriramu59013 жыл бұрын
@@muhammadansar5229 👍👍
@nithin36693 жыл бұрын
മലയാളി കുട്ടി അല്ലെ 😊
@meenarani75223 жыл бұрын
Q£~
@aktreders93217 жыл бұрын
80's song keta athey sugam . sema voice
@thalarasigan19024 жыл бұрын
Exactly.
@sudhavenkatesh6524 жыл бұрын
Yes
@mallikaparasuraman95352 жыл бұрын
சூப்பர் பெர்பாமன்ஸ் அழகான பாடல் பெற்ற வரிகள் அருமை யான இசை மற்றும் சூப்பரான குரல் வளம் வாழ்த்துக்கள்
@arumugamarumugam50932 жыл бұрын
I proud to be 💙💙💙 MUTHAIAH fan 🔥🔰👑
@santoshmurugan18382 жыл бұрын
me too 🤗🤗🤗
@tmanikandan1381 Жыл бұрын
இயற்கையான இடங்களில் பாடலை படமாக்கும் போது அது இன்னும் அழகாக தெரிகிறது!!...
@durgadd14095 жыл бұрын
Kalavane unna enni ..... semma song... ultimate voice....😍😍😍
@Suresh-cc7jy2 жыл бұрын
தாவனி பாவாடை உடை எவ்வளவு அழகோ அழகு பாடல் அதவிட சூப்பர்
@mohanaravichandran70712 жыл бұрын
En manathai thottta padal😘😘😘😍😍😍😍😍😍
@cinemapaiyan20667 жыл бұрын
Podra vediya. Thalaivan dance😍
@vikeymuthaliyar99095 жыл бұрын
😂😂
@thalarasigan19024 жыл бұрын
Yes machi. Nice dance da.
@muneespandi49974 жыл бұрын
😅😅😅
@knr121917 ай бұрын
இசை அமைப்பாளர் திரு ரகுநந்தனுக்கு நன்றி
@Vijaykveettil4 жыл бұрын
My favorite song. Heard many times Sasikumar n mahima awesome performance Mahima cute and from my place 😘🎉
@KavithaKumaresh8 ай бұрын
I like this song ❤
@sangeethasupersongs99366 жыл бұрын
(Pulli vecha Kollam varum) (pakaithula nee vantha nerupu)super lines so like it this song
@thalarasigan19024 жыл бұрын
Yes Sangy.
@nambibabu84183 жыл бұрын
KZbin ஐ ஒவ்வொரு முறை Open செய்யும்போது இப்பாடலை கேட்டுவிடுகிறேன்....
@PRATHAP266 жыл бұрын
Mahima nambiar looks so cute love you darling 😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚
@govindammalgovind75975 жыл бұрын
Naveen Smart 😚
@tailornivi55465 жыл бұрын
My name mahi
@pannurujayalakshmi55313 жыл бұрын
😄😃
@karthikeyang35575 жыл бұрын
சசிஅண்ணா சசிஅண்ணா தான் மஞ்சபையா இருந்தால் என்ன சிகப்புபையாஇருந்தால்என்ன வேட்டிக்கேத்த பாடல்
@g.afrinag.afrina653 жыл бұрын
AFRINA
@deenadhayalan16004 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் வரிகள் களவாணி உன்னை என்னிஎனதொடங்குஎனக்குபிடிக்கும்
@mallikaparasuraman95352 жыл бұрын
பெனடாஸ்டிக்பெர்பாம சூப்பர் பாடல் சூப்பர் குரல் வளம் வாழ்த்துக்கள்
@valarmathibalasubramanian15914 жыл бұрын
Sasi kumar sir really your movies are giving the messages to society. And all are my favorite movies especially vetrivel all the best anna to succeed in your life
@kmaharaja23243 жыл бұрын
பாடல் கேட்கும் நேரம் நடுஇரவு மணி 1.11.வாழ்க வளமுடன்.
@archanaraj94307 жыл бұрын
sasikumar dance Vera level
@rrajeswari44082 жыл бұрын
I like this song & I love Prasanna's voice!
@abiabi42124 жыл бұрын
Song sema😘😘😘dance vera level 😍😍😍100 times ketturuppen👌👌👌👌
@kannank22544 жыл бұрын
அட செம சூப்பர் மனுஸ்க்கு இதமா இருக்கு
@cithracithra2912 Жыл бұрын
Inda patta Anaku Romboo pudikum❤❤❤🎉🎉🎉😊😊😊😊
@muthumuthu-d2m3 ай бұрын
Hienkumptkumsong❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊 2:29
@sureshr43743 жыл бұрын
Magima nampiyar super song super
@sarangapaniganesan19225 жыл бұрын
One of My most favourite song. Colourful filmed song.👏👏👏soundarya voice superb
@Hariharasuthan80Rithin Жыл бұрын
My favourite song... എനിക്ക് ഒത്തിരി ഇഷ്ടപ്പെട്ട പാട്ടാണ് അടിപൊളി മഹിമ നമ്പ്യാർ സൂപ്പർ മഹിമ നമ്പ്യാർ നിർത്തം സൂപ്പർ ആണ് எனக்கு மிகவும் பிடித்த பாடல் அழகு பாடல் வரிகள் அழகு நடனம் நாகரீக உடை...
@nithie55487 жыл бұрын
great improvement in Sasi sir dance ,while comparing the previous films.
@kmaharaja23243 жыл бұрын
ஆனந்தமான தமிழ் பாடல்.வாழ்க வளமுடன்.
@funedit-o-graphy14796 жыл бұрын
Sprb song🎶🎶, Mahima Looking so cute...😍😍
@kmaharaja23243 жыл бұрын
இயற்கை யான உண்மை யான நம் தமிழ் பாடல்.வாழ்க வளமுடன்.காந்தி காமராஜர் கலாம் நினை.
@kmaharaja23243 жыл бұрын
இன்று இந்த பாடலை 5 முறை கேட்டு விட்டு மகிந்ததேன்.எளிமை இனிமை.தமிழ் கலாச்சாரம். நாட்டில் இருக்கும் கொடியவர்களே ஞானம் பெற்று திருந்தபாருங் கள். காந்தி காமராஜர் கலாம் நினை.
@evergreenviews9741 Жыл бұрын
What a music director ❤🎉❤
@Hariharasuthan80Rithin Жыл бұрын
M R Ragunathan.. Music director
@amuthavel2980 Жыл бұрын
Whatamusicdirector❤❤🎉
@jahabarsadiq37452 жыл бұрын
Sasikumar sir film villagai supera eduppar
@dileepaldubai73744 жыл бұрын
SUPER SONG... PERFECT PICTURIZATION! LOVE IT. DILEEP AL DUBAI
@anandhuvfc6437 Жыл бұрын
ഈ പാട്ടിന് ഒരു പ്രതേക ഫീൽ ഉണ്ട് ❤️💯
@Botorwhat1433 жыл бұрын
Love song without glamorous..🥰.. this is true love song
@deepan123-43 жыл бұрын
yaaru iva,parththu parththu,intha padal ellaam ore maadhiriye irukku music director sir ....
@vijuvijaya91035 жыл бұрын
അടിപൊളി സൂപ്പർ 😍😘💞💝
@sailappansail98493 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம் பாடல் 😍😍😘👌👌👌👌👌👌👌👍👍👍👏👏👏👏👏
@ramakrishnanrk227 жыл бұрын
மிகவும் சிறப்பு
@kmaharaja23243 жыл бұрын
லஞ்சம் ஊழல் செய்யும் ......க்ளே இப் பாடலைக் கேட்டு ஞானம் பெற்று திருந்தபாருங் கள்.
@albinedger4983 жыл бұрын
Vera level.masss 😍
@Itzdinesh-ef2uh2 жыл бұрын
Antha 😁aiyooo aiyayoooo😘 line is awesome 😍nu solravanga one like 😍
@radiologydoubts91733 жыл бұрын
இந்த பாடல் மிகவும் அழகாக இருக்கிறது 😘😍😙
@kingbalacookingcomingsoon8907 Жыл бұрын
Nr raghunandan great sir
@nireshmj38565 жыл бұрын
Mahima nambiar alagu😍❣️😍
@jenijeni66803 жыл бұрын
Intha patta na night duty la sunmusic la potanga in Covid ....apa accident ly ya keten .......intha voice again kekanum thouchi..rombha nall a irruku.....antha nal again vara asai ..patren
@shalinishalu72974 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்😍😍😍
@thalaofficial91114 жыл бұрын
🥳
@anandm72643 жыл бұрын
இரவில் தணிமையில் வண்டி ஓட்டும்பொழுது கேட்க சூப்பர்