kodiyankulam incident - maruthu makkal iyakkam muthupandi about karnan movie

  Рет қаралды 166,087

Red Pix 24x7

Red Pix 24x7

3 жыл бұрын

kodiyankulam incident - maruthu makkal iyakkam muthupandi about karnan movie
Karnan is a 2021 Indian Tamil-language action drama film directed by Mari Selvaraj, and produced by Kalaipuli S. Thanu. The film stars Dhanush, Lal, Yogi Babu, Azhagam Perumal, Natarajan Subramaniam, Rajisha Vijayan, Gouri G. Kishan. The storyline is loosely influenced from the 1995 Kodiyankulam caste violence. In an interview to redpix maruthu makkal iyakkam muthupandi spoke about karnan movie.
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 1 000
@kannanmurali1603
@kannanmurali1603 3 жыл бұрын
ஒரு சாதியற்ற தமிழனின் கோபம் வாழ்த்துக்கள்
@vanchinathanvanchinathan1541
@vanchinathanvanchinathan1541 3 жыл бұрын
சுப்பரன விமர்சனம்
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 3 жыл бұрын
ஆச்சர்யமாக இருக்கு அந்த சம்பவத்தில் தொடர்புடைய எதிர் சாதிய நபர், படத்தை பாராட்டுவதை. தேர்ந்த முதிர்ச்சி. நன்றி அண்ணா..
@prabu1724
@prabu1724 3 жыл бұрын
அதற்கு காரணம் சீமான் அவர்களின் கருத்தியல் தான்
@santhalinsingaravelu9705
@santhalinsingaravelu9705 3 жыл бұрын
@@prabu1724 adada....enna oru arivu...... pesukinravarukku pakkuvappata arivu niraya irukku enru artham....
@BlackDevil-wh9cn
@BlackDevil-wh9cn 3 жыл бұрын
@@santhalinsingaravelu9705 unmai bro odane aamai nu aramijuduranga
@skiraja
@skiraja 3 жыл бұрын
@@BlackDevil-wh9cn 🤣🤣🤣
@joyelj5402
@joyelj5402 3 жыл бұрын
@@prabu1724 ஆமா டா நாய் குட்டி போட்டாலும் அதுக்கும் ஆமைக்கறி சொம்பு வாயன் தான் காரணம்
@KarthiKeyan-qv5et
@KarthiKeyan-qv5et 3 жыл бұрын
அறிவார்ந்த பேச்சு😘😘😘........இந்த மாதிரி புரிதல் இருந்தா ஜாதி ஒழிஞ்சிடும்
@sugumarsugumar5005
@sugumarsugumar5005 3 жыл бұрын
உண்மை
@KarthiKeyan-qv5et
@KarthiKeyan-qv5et 3 жыл бұрын
முதல் பாயிண்டே நெத்தியடி😘.....கர்ணன் மாதிரி ஒரு லட்சம் படம் வரனும்😘😘😘😘
@loganathannatarajan8480
@loganathannatarajan8480 3 жыл бұрын
என்னால் நம்பவே முடியல. இது எவ்வளவுபெரிய மாற்றம் நம் சமுதாயத்தில். மிக்க மகிச்சி
@samdon79
@samdon79 3 жыл бұрын
ஐயா திரு முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் சிந்தனையை கொண்ட ஒரு நல்ல மனிதன்.. நீங்க தான் அண்ணா... வாழ்க வளமுடன் 💯
@tamilabraham1966
@tamilabraham1966 3 жыл бұрын
மிகச் சிறப்பான கருத்து. தம்பி முத்துப்பாண்டி உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட். உங்களைப்போன்ற லட்சம் முத்துப்பாண்டிகள் தலைவர்களாக தமிழ்நாட்டில் உருவாகவேண்டும்.
@sarangayu1220
@sarangayu1220 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா உங்களைப் போன்ற சமூகப் போராளிகள் மென்மேலும் வளர வேண்டும்
@shiva3823
@shiva3823 3 жыл бұрын
அருமை முத்துப்பாண்டி அண்ணா பதில்கள் வேரலெவல்
@santhanamarisanthanamari2591
@santhanamarisanthanamari2591 3 жыл бұрын
Anna supper
@periyarmaanavan1267
@periyarmaanavan1267 3 жыл бұрын
தென்மாவட்டங்களில் இப்படி ஒரு பேச்சாளரா...அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திலிருந்து அனைத்து சமூதாய மக்களுக்கான நடுநிலையை பேசியிருக்கிறார் 👏...உங்கள் பணி மேன்மையடைய வாழ்த்துக்கள் அண்ணா 👍...
@veralevel5712
@veralevel5712 3 жыл бұрын
அண்ணன் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பவர் அதனால்தான் இந்த தெளிவான பேச்சு 👌
@chermanmahesh6847
@chermanmahesh6847 3 жыл бұрын
அண்ணனின் பேச்சி என்றும் சமத்துவம் நிறைந்த பேச்சி🙏🙏🙏
@sivaramanr6014
@sivaramanr6014 3 жыл бұрын
முக்குலோத்தோர்க்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் அண்ணா.... தெய்வதிருமகனார் இருந்திருந்தாள் இதைத்தான் பேசி இருப்பார்😍
@samdon79
@samdon79 3 жыл бұрын
💯💯💯💯💯👍🙏♥️
@jeeva2435
@jeeva2435 3 жыл бұрын
Valththukkal anna
@vijaymadhu1643
@vijaymadhu1643 3 жыл бұрын
💯💯🔥🔥
@kishandy7315
@kishandy7315 3 жыл бұрын
யாருன்னு தெரியல! ஆனா செம்மயா பேசுராப்ல...... இந்த மனுசன். நன்றி சகோ!!!
@userpuligal
@userpuligal 3 жыл бұрын
மருது மக்கள் இயக்கம் தலைவர் முத்து பாண்டி 🥰 சீமான் அண்ணன் தம்பிகளில் ஒருவர்
@rajeshmsonu2549
@rajeshmsonu2549 3 жыл бұрын
அண்ணன்
@kumaran7984
@kumaran7984 3 жыл бұрын
🙏🙏🙏
@beastmode7226
@beastmode7226 3 жыл бұрын
Ama sema speech
@kishandy7315
@kishandy7315 3 жыл бұрын
தஞ்சை வீர தமிழன் டா நன்றி சகோ!
@sandeepkavin2499
@sandeepkavin2499 3 жыл бұрын
மருது மக்கள் இயக்கத் தலைவர் அண்ணன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவை பேரன்பு கொண்டு நேசிக்கிறோம்
@sathyaprakash9327
@sathyaprakash9327 3 жыл бұрын
Z
@user-kn7rv9es1u
@user-kn7rv9es1u 3 жыл бұрын
மருது மக்கள் இயக்கம் மருது பாண்டி அவர்களுக்கு நன்றி
@jiimboombhaa4079
@jiimboombhaa4079 3 жыл бұрын
Muthu pandi
@veralevel5712
@veralevel5712 3 жыл бұрын
அண்ணன் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பவர் அதனால்தான் இந்த தெளிவான பேச்சு 👌
@vpachaiappan4203
@vpachaiappan4203 3 жыл бұрын
சாதியால் பிரிந்து இருந்ததே கருணாநிதி எம்ஜியார் ஜெயலலிதா ஆட்சிக்கு வரமுடிந்தது, உண்மை தோழருக்கு வாழ்த்துக்கள்
@spiderman-br4zv
@spiderman-br4zv 3 жыл бұрын
சரியான புரிதல் , கருணாஸ் உங்களின் கால் தூசுக்கு சமம்
@Mr-gm1xl
@Mr-gm1xl 3 жыл бұрын
அண்ணே .....உங்களின் வீர மிக்க பேச்சுக்கு தலை வணங்குகிறேன் ....
@docomokarthi
@docomokarthi 3 жыл бұрын
THALAIVA NANUM DEVAR THAAAN .....YARUKUM THALAVANAKA KOODATHUNUTHAN ANTHA PADAME.....NIMIRNTHU NIL .........MANITHARAI PIRANTHOM THAMILANAI SAAVOM (JATHIYAAI VENDAM) NANBAAAA............
@foreignjop222
@foreignjop222 3 жыл бұрын
Super bro 👍👍👍
@nambirajans3923
@nambirajans3923 3 жыл бұрын
@@foreignjop222 as
@elavarasanelavarasan5701
@elavarasanelavarasan5701 3 жыл бұрын
அண்ணாரது பேச்சில் நம் தேசியத்தலைவர்" ஐயா"முத்துராமலிங்கத்தேவரைப்பார்க்கிறேன்...சமத்துவச்சிந்தனைவாதி அண்ணன் "முத்துப்பாண்டி"அவர்களுக்கு வணக்கங்களும்...வாழ்த்துக்களும்...தொடர்ந்து போதியுங்கள்.
@tr_events
@tr_events 3 жыл бұрын
Bro unmaya soldren naan dhevendra kula vellalar samugathai serthavan...unmaya soldren muththu Ramalinga thevaroda sinthanai Makkal viduthalai mattumae...avarai Pol ivar sinthanaium ullathu...
@tr_events
@tr_events 3 жыл бұрын
Ippalaam makkal thelivaagitaanga naa Immanuvel ah yaaru kondaanganu Therinjutaanga...inime namakulla oru thelivu irukum 😊
@mahendravarma255
@mahendravarma255 3 жыл бұрын
Nee dhanyaa hunmayan thevan Kanda payaluva summa anda parambara nu Ela youth aiyu usupi vechurkanugaa
@kanineethipandian
@kanineethipandian 3 жыл бұрын
Patqaivar
@kanineethipandian
@kanineethipandian 3 жыл бұрын
Paraivsthidtorv
@user-ws7pt5qi9t
@user-ws7pt5qi9t 3 жыл бұрын
அறச்சீற்றம்கொண்ட கோபக்கார அண்ணன் முத்துபாண்டி அவர்களின் கருத்துக்களை தமிழர்கள் உள்வாங்கி மாற்று சிந்தனையோடு தமிழர்களாக ஒன்றுபட்டு வளர வேண்டும்.
@amalkavi2322
@amalkavi2322 3 жыл бұрын
👍👍
@RPVEL-jk2hb
@RPVEL-jk2hb 3 жыл бұрын
உன்மை
@Vm-ke9og
@Vm-ke9og 3 жыл бұрын
ஜெயராஜ் பென்னிக் ஸ் நாபகம் வந்தது......கர்ணன் படத்தில் நான்கு பெரியவர்களை அந்த அதிகாரி தாக்கும் போது,....... மனம் பாதிப்பு ஏற்பட்டது........
@kamalamma3132
@kamalamma3132 3 жыл бұрын
நான் பார்த்த உரையாடலில் இது போன்று தமிழனின் ஆதங்கத்தை வெளிப்படையாக சொன்ன முதல் தமிழன் அருமையான பதிவு அண்ணா..
@flimbose7699
@flimbose7699 3 жыл бұрын
முத்துராமலிங்கதேவர் ஆசை பட்ட மனிதர்கள் இவர்களை போன்றோரே💐👌👍
@jeyakumarsubbiah4493
@jeyakumarsubbiah4493 3 жыл бұрын
என்ன ஒரு அருமையான நடுநிலை பேச்சு, முதிர்ச்சியடைந்த பார்வை முத்துப்பாண்டி பார்வை பாராட்டு
@prabu1724
@prabu1724 3 жыл бұрын
அண்ணன் கருணாஸ் இவரிடம் கற்றுக்கொள்ளுங்கள்
@BlackDevil-wh9cn
@BlackDevil-wh9cn 3 жыл бұрын
Aanda parambarai patriya perumaigal padam mattume karunas etrukkolvaar Aanda parambarai seitha thavaru padangal purakkanippaar
@kubendranvolks384
@kubendranvolks384 3 жыл бұрын
Super.
@jamespandi82
@jamespandi82 3 жыл бұрын
@@BlackDevil-wh9cn kil jaathi savaru seythalum kanduka maataar..
@user-wo6wk6lq3b
@user-wo6wk6lq3b 3 жыл бұрын
@@BlackDevil-wh9cn அசுரன் படத்தில் அவரது மகன் நடிப்பதற்கு ஏன் ஒப்பு கொண்டார்...?? திராவிட கொல்டிஸ் இரண்டு பக்கமும் வாய் வய்காதிங்க,
@velpandianmuthurakkuservai393
@velpandianmuthurakkuservai393 3 жыл бұрын
Karnas,telugan
@shanmugamk6941
@shanmugamk6941 3 жыл бұрын
மிக அருமை மிக அருமையான பதிவு ஒட்டுமொத்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சார்பாக வாழ்த்துக்கள்
@g.subramaniyang.subramaniy3695
@g.subramaniyang.subramaniy3695 3 жыл бұрын
Nee pallan sudhiran
@g.subramaniyang.subramaniy3695
@g.subramaniyang.subramaniy3695 3 жыл бұрын
Sudhiran
@sun-zl1ir
@sun-zl1ir 3 жыл бұрын
@@g.subramaniyang.subramaniy3695 பள்ளன் என்பது எங்களின் ஒரு. பிரிவு தான் அதனால் நீ கத்திகிட்டே இரு
@g.subramaniyang.subramaniy3695
@g.subramaniyang.subramaniy3695 3 жыл бұрын
@@sun-zl1ir naan neenga vanthu pallan enpathu ungaal jathi purinthatha sudhiran
@sun-zl1ir
@sun-zl1ir 3 жыл бұрын
@@g.subramaniyang.subramaniy3695 ச உங்கள் ஃபோன் நம்பர் கொடுங்க சும்மா பேசிக்கிட்டு இருக்க கூடாது அடிச்சு பார்க்கனும் இல்லைனா வெட்டி பார்க்கனும்
@onebytwotv3622
@onebytwotv3622 3 жыл бұрын
அருமையான பேட்டியை தேடிப்பிடித்து தந்த குழுவினருக்கு பாராட்டுகள்💐
@selvamiya8661
@selvamiya8661 3 жыл бұрын
அண்ணே நீங்கதான்ன உண்மையான தமிழன்.
@balasubramani9396
@balasubramani9396 3 жыл бұрын
Annan speech very very correctly
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 3 жыл бұрын
நான் தேவர் சாதிதான்...இவர்தான் சரியாக நான் நினைத்த மாதிரி பேசுகிறார். அநேகமாக இவர் சீமானின் ஆதரவாளராக கூட இருக்கலாம்.தமிழ் குடிகள் அரசியல் ரீதியாக ஒற்றுமையாக இருந்தால்தான் நம் இயற்கை மண் உரிமை பாதுக்காக்கபடும்.நாம் தமிழர்
@user-fn7ms1wd3x
@user-fn7ms1wd3x 3 жыл бұрын
True nanba😍😍
@pandichinnanp9743
@pandichinnanp9743 3 жыл бұрын
நானும் தேவர் தான்.... முத்துபாண்டி அண்ணன் சொல்வது நுட்பமான தத்துவம்..... தமிழன் ஒன்று திரண்டால் திராவிடம் வீழும்......
@_COBRA_FF
@_COBRA_FF 3 жыл бұрын
கடலில் கண்டேடுத்த முத்து(முத்து பாண்டி அண்ணன்)எங்கள் சொத்து! சமத்துவம் விரும்பும் மகாத்மா நீங்கள் அண்ணா!!திருநெல்வேலி மகிஷ்குமார்!
@vengatpvengatp5315
@vengatpvengatp5315 3 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்ன முத்து பாண்டி அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏 கருணாஸ் திருமாறன் போன்றவர்கள் இவரைப்போல் எப்பொழுது பொது நலத்துடன் பேசுவார்கள் என்று சிறு ஆதங்கம் இருக்கின்றது
@paramasivam5350
@paramasivam5350 3 жыл бұрын
இதுபோன்றதமிழக அரசியைல துள்ளியூகமாக சிந்திக்ககூடிய இந்த மனிதர்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மிகவும் நன்றி சகோதர
@mariadoss9886
@mariadoss9886 3 жыл бұрын
அண்ணன் முத்துப்பாண்டி போன்ற நல்லவர்களை பார்க்கும் போதுதான் சற்று ஆறுதலாகவும், புதிய விடியலுக்கான நம்பிக்கையும் வருகிறது.👏👏👏👏🙏🙏🙏🙏
@kumaresan1828
@kumaresan1828 3 жыл бұрын
நான் இவர் பேட்டிக்காக சொல்லவில்லை .. நான் பழகியதில் முக்குலத்தோர் சமூகத்தில் "அகமுடையார் சமூகம்" நேர்மையும் நடுநிலையான சிந்தனையும் சற்று அதிகமாக உள்ள சமூகம்...
@user-bs7xd4gm2p
@user-bs7xd4gm2p 3 жыл бұрын
முக்குலம் தேவர் என்பது உருட்டுகள் அகமுடையார் தனிச்சமூகம் தான்
@muthupandi8395
@muthupandi8395 3 жыл бұрын
உண்மையான பதிவு அண்ணா அகமுடையார்கள் மனிதம் காப்பவர்கள்
@selva8191
@selva8191 3 жыл бұрын
பெட்ரோல் குண்டு போட்டதுக்கு காரணம் கர்ணன் படத்துக்கு இல்ல.. குடி போதையில திரையரங்கு உள்ள விடல சரியா அதுதான் காரணம்
@BalaMurugan-qy9fi
@BalaMurugan-qy9fi 3 жыл бұрын
Super na
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 3 жыл бұрын
உண்மை நண்பா.அந்த நிகழ்வு நடக்கும் போது அதே திரை அரங்கில் நாங்கள் படம் பார்த்து கொண்டிருந்தோம்.
@RaviKumar-wq4vj
@RaviKumar-wq4vj 3 жыл бұрын
அருமையாக பேசிய அண்ணன் முத்துப்பாண்டி அவர்களுக்கு நன்றி 👍👍👍 வாழ்த்துக்கள்
@ARAVINDHARA
@ARAVINDHARA 3 жыл бұрын
ஒரு தெளிவான பேச்சு.......!!!!! முத்துப்பாண்டி அண்ணனின் பேச்சு தமிழினத்தை இணைக்கின்ற பேச்சு.......!!!!!
@manigopal3974
@manigopal3974 3 жыл бұрын
தங்களுடைய பேச்சாற்றல் அறிவின் முதிர்ச்சியை, நற்குண மாண்பை வெளிப்படுத்துகிறது. நன்றி அய்யா.
@user-SDeepan
@user-SDeepan 3 жыл бұрын
அண்ணா நாடக காதல் பற்றிய கேள்விக்கு ஆகச்சிறந்த பதில் அண்ணா...அனைவருக்குமான திரைப்படம் என்பது 100% உண்மை,,,
@ejpackiaraj
@ejpackiaraj 3 жыл бұрын
என் வலி தெரிந்தவனுக்குத்தான் என் வாழ்க்கை புரியும். என் வலியும் வாழ்க்கையும் புரிந்த இனமான உறவான பாலை தமிழனுக்கு இந்த மருதத்தமிழனின் வாழ்த்துக்கள்... தமிழர் நாடு அடைந்தே தீருவோம்.❤️ மணியாச்சி காவல் நிலையத்தில் வரும் ஊர் பெயரில் 13வது எனது ஊர்.
@MPrabaMPraba-rz1kv
@MPrabaMPraba-rz1kv 3 жыл бұрын
Kurinchi Dhinaiyil Pirandhavargalai Thazhndhavergal Endru Kuruvadhu Nayama Pro (Neengal Dhinai. KurithuPadhivu Pottadhal Ketkiren
@ashoksamurai1511
@ashoksamurai1511 3 жыл бұрын
இது தான் சரியான பார்வை சகோதரா 👌👌👌
@mimicrycooking9637
@mimicrycooking9637 3 жыл бұрын
அருமையான பேச்சு நன்றி அண்ணா🎉🎉🤝🤝👍👍👍👍👍
@NSlides
@NSlides 3 жыл бұрын
எப்பா, யார்னே நீ... 🔥👌
@suryaer7905
@suryaer7905 3 жыл бұрын
சாதியை தாண்டிய உங்களது பார்வை அருமை அண்ணா...
@er.govindaraj977
@er.govindaraj977 3 жыл бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது, அருமை தெளிவான சிந்தனை தொலைநோக்கு பார்வை, மாற்றம் வரும் காத்திருப்போம்
@_COBRA_FF
@_COBRA_FF 3 жыл бұрын
முந்திரி காடு திரைகாவியம் காண மனது துடிக்கிறது அண்ணா! நன்றி பலகோடி!!
@mohanshankar9161
@mohanshankar9161 3 жыл бұрын
அருமை அண்ணா
@mohan.ymohan.y7988
@mohan.ymohan.y7988 3 жыл бұрын
சாதி மறந்து நாம் தமிழராய் ஒன்று இனையவேண்டும்
@marish7274
@marish7274 3 жыл бұрын
அங்குதான் உன் சாதி என்னனு கேக்குறாங்க?
@user-wo6wk6lq3b
@user-wo6wk6lq3b 3 жыл бұрын
@@marish7274 சாதி என்பது தமிழ் இல்லை, தமிழர்களுக்கு சாதி இல்லை தமிழ் குடிகள் மட்டுமே...
@marish7274
@marish7274 3 жыл бұрын
@@user-wo6wk6lq3b எல்லாம் ஒன்று தான்...பெயர் மட்டும் வேற வேற...எந்த ரூபத்தில் இருந்தாலும் அது தவறே...சாதி,குலம் ,குடி ,கோத்திரம் எல்லாம் ஒரே மண்ணில் ஊறின மட்டைதான்...
@user-wo6wk6lq3b
@user-wo6wk6lq3b 3 жыл бұрын
@@marish7274 நான் ஆதி தமிழ் குடி குறவர்கள் வழி வந்த பண்டாரத்தான், நான் மட்டுமல்ல அனைத்து தமிழ் குடிகளும் மூத்த குடி குறவர், பரையர் போன்ற குடிகளிடம் கிழைத்து தொழில் வழி சமூகங்களாக உலகில் மூத்த நாகரீகம் கொண்ட வளர்ந்த தமிழ் குடி சமூகமாக வந்தவை என்பதே வரலாற்று உண்மை, இங்கு பள்ளர்கள் என்றால் மருத நிலத்தில் வாழ்ந்த வேளாண் குடி மக்கள் பள்ளத்தில் நீரை தேக்கி உழவு செய்தவர்கள் பள்ளர்கள் பள்ளர் என்பது சாதி பெயரல்ல அது தொழில் வழி குடியின் பெயர், இது போன்று தான் அனைத்து தமிழ் குடிகளும் காரணம் பெயர்களாக அடையாளப்படுத்தப் படுகிறது இங்கு தமிழர்களுக்குள் எங்கும் ஏற்ற தாழ்வு இல்லை, தமிழர்களுக்குல் திட்டமிட்டு ஏற்ற தாழ்வை கற்ப்பித்தது சாதியை இன்று நாங்கள் தான் ஓழித்தோம், ஓழிக்கிறோம் என்று பேசும் திராவிடர்கள் ஆட்சியில் தான் என்பது தமிழர்கள் நாங்கள் அறிந்ததே...
@user-wo6wk6lq3b
@user-wo6wk6lq3b 3 жыл бұрын
@@marish7274 சாதி என்ற வர்ணாசிரம பிறப்பின் அடிப்படையில் ஏற்ற தாழ்வு கற்ப்பிக்கும் ஆரிய கோட்பாடு தமிழர்களிடம் உங்கள் திராவிட முன்னோர்களால் வழிந்தது திணிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை தமிழர்கள் நாங்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்து விட்டோம், எங்களை சாதியாக பிளந்து பிரித்து சொந்த இனங்களுக்கிடையே பகையை மூட்டி இரத்தம் குடிக்கும் ஓநாய்களை நாங்கள் இனம் கண்டு விட்டோம்... இனியும் உங்கள் சாதி ஒழிப்பு நாடகம் தமிழர்களிடம் எடுபடாது அனைத்து தமிழ் குடிகளும் நாம் தமிழர் என்று ஒன்றினையும் போது உங்கள் நிலமையை யோசித்து பாருங்கள் திராவிடர்களே...
@muruganiyyakalai7878
@muruganiyyakalai7878 3 жыл бұрын
ஆகச் சிறந்த நல்ல தெளிவான சிந்தனை நல்ல கருத்துக்கள் நிறைந்த பேச்சு நன்றி சகோதரரே
@chandrasekarang3624
@chandrasekarang3624 3 жыл бұрын
நன்கு புரிந்து சிந்தித்து பகுத்தறிந்து பேசும் சகோதரரே என் இதயம் கனிந்த நன்றி ஒரு மனிதனின் உணர்வுகளை புரிந்து கொண்டு பேசினால் போதும் சகோதரதுவம் வளர்ந்து நிற்கும் யாரும் நமக்கு எதிரி இல்லை என்ற உணர்வும் ஓங்கி நிற்கும் மீண்டும் ஒரு நன்றி சகோதரரே . இன்றைய பகுத்தறிவு பெரியார் நீங்கள்.
@chandrasekarang3624
@chandrasekarang3624 3 жыл бұрын
உங்கள் இயக்கம் மேலும் வளர என் வாழ்த்துக்கள்
@chandrasekarang3624
@chandrasekarang3624 3 жыл бұрын
ஒட்டுமொத்த தமிழகத்தின் கர்ணன் நீங்கள் நன்றி
@pandipandi9900
@pandipandi9900 3 жыл бұрын
உங்கள மாதிரி எல்லா தமிழ் சமூகமும் இருந்தால் கூடிய விரைவில் தமிழ் தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் மலரும் வாழ்த்துக்கள்
@kannankannan-kd4cq
@kannankannan-kd4cq 3 жыл бұрын
Arumai yana karuthu 🇧🇫🇧🇫
@ramart9758
@ramart9758 3 жыл бұрын
படத்தின் உண்மையான நோக்கம் உணர்த்துகிறார் அண்ணன்
@ramkumarsolaimallar2596
@ramkumarsolaimallar2596 3 жыл бұрын
அருமை அன்னே 🇧🇫🗡️🇧🇫🌾🌾
@prabakaran-iq5tt
@prabakaran-iq5tt 3 жыл бұрын
அண்ணா ...நன்றி உங்களுக்கு உள்ள புரிதல் ஆதிக்க வர்க்கத்திற்கு வந்தால் ஒரு பிரச்சனையும் வராது.. உங்களுஜூ என் வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்...
@balajiinsettai4379
@balajiinsettai4379 3 жыл бұрын
இந்த முத்துபாண்டி உண்மையான முத்தான பாண்டி 👏👏👏வாழ்த்துகள்
@user-kj9dl6nv5q
@user-kj9dl6nv5q 3 жыл бұрын
அருமையான பதில்கள். அனைவரும் சந்தித்த பிரச்சனை தான் இந்த படம்.
@selvaraj-mb6ky
@selvaraj-mb6ky 3 жыл бұрын
அடை மழை.... வாழ்த்துக்கள் சார்....
@vellaiyanganesan4447
@vellaiyanganesan4447 3 жыл бұрын
அருமையான பதிவுஒரு சில சாதி வெரி பிடித்து அலையுர நாய்களுக்கு சவுகடி
@keezladitamizlantamizlan1700
@keezladitamizlantamizlan1700 3 жыл бұрын
அறச்சீற்றத்தின் ஒப்பற்ற நீதிக்கான கோபம் அண்ணன் முத்து பாண்டி!!
@medical7248
@medical7248 3 жыл бұрын
Neenghua soldrudhu puriyLua
@latchulsubramani1017
@latchulsubramani1017 3 жыл бұрын
வரலாறு படித்த மாரி செல்வராஜ் மிகப்பெரிய நன்றி
@rajeeshkanna
@rajeeshkanna 3 жыл бұрын
worth spending 29 minutes, sensible way of speaking
@nethajibose1306
@nethajibose1306 3 жыл бұрын
அருமை அருமை சகோதரா 1995 இல் உண்மை சம்பவம் நடக்கும்போது இவ்வளவு பெரிய அளவுக்கு யாருக்கும் தெரியவில்லை அந்த வகுப்பினருக்கு இன்றுவரை விடிவுகாலம் இல்லை எங்கு சென்றாலும் அந்த வகுப்பினரை சேர்ந்தவர் என்று தெரிந்த உடன் முகம் சுளிக்க தான் செய்கிறார்கள. வேதனை இன்னும் சில கிராமங்களில் அந்த திரைப்படத்தில் உள்ள சம்பவங்கள் அனைத்தும் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது பஸ் வசதிகளும் இல்லாமல் தான் இருக்கின்றது வேதனை
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
அனைத்து மக்களின் மனித உரிமை காக்க வேண்டும் ✊🏿✊🏿✊🏿✊🏿. யாரும் இனி தலைகுனிய மாட்டோம். என்று படம் பேசுகிறது. நல்ல கருத்துக்கள் மக்களை சென்றடைய கர்ணன் படம் வெற்றி வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️.
@threeidiots4264
@threeidiots4264 3 жыл бұрын
அண்ணா உங்களைப் இது வரை பார்த்தது இல்லை இங்க இருந்திங்க அண்ணா 😍😍😍😍
@subramanians1440
@subramanians1440 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝 சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அண்ணா.ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி மற்றும் கொள்கை....... ஒரு தமிழனின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.... அண்ணா🥰🥰🥰
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 3 жыл бұрын
தேர்ந்த முதிர்ந்த பேச்சு..இத்தனைக்கும் இவர் தேவர் சாதி என நினைக்கிறேன்.
@babykuppuchamy3308
@babykuppuchamy3308 3 жыл бұрын
ஆமாம்
@sudhakaran9119
@sudhakaran9119 3 жыл бұрын
எப்போய்!!! என்ன பேச்சு. முத்து அண்ணன் நேர்த்தியாய் பேசறாரு வன்முறை இல்லாத அழுத்தமான பதில்கள் . அண்ணன் பேச்சு மெய்சிலிர்க்க வைக்குது சூப்பர் அண்ணா
@suthagarangnanamuththu5798
@suthagarangnanamuththu5798 3 жыл бұрын
தமிழ் இனத்தின் தங்கம் முத்து பாண்டி ஈழத்தமிழன்
@RajKumar-zt2ji
@RajKumar-zt2ji 3 жыл бұрын
இது தான் தமிழ்குடி..... சூப்பர் அண்ணா.... அனைவருக்கும் நன்றி....
@thagaseermaideen955
@thagaseermaideen955 3 жыл бұрын
பொருளாதரம் உயரும் போது அடுத்து நிலையில் உள்ள சாதி சகிக்காது. சந்தர்பம் ஏற்படும் போது எதிராளியை அதிகாரம் அடித்து அழிக்கும் போது அவன் அழக்கூடாது என்பது தான் நாகரீகம் கற்றுக் கொடுக்கிறதா என்பது தான் கேள்வி.
@deepaksivam9945
@deepaksivam9945 3 жыл бұрын
ஒரு தமிழனின் உண்மையான கோபம் இவரைப் போன்று இன்னும் லட்சம் முத்துப்பாண்டி களம் உருவாக வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yesuantony9953
@yesuantony9953 3 жыл бұрын
அருமை அண்ணா நாம் தமிழர் 🙏🙏🙏🙏🙏🙏
@rampandiyan3699
@rampandiyan3699 3 жыл бұрын
சுத்த தங்கம் யா நீங்க. நன்றி அண்ணா....
@girigiribsp6754
@girigiribsp6754 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் அண்ணா.. உங்கள் கருத்துக்களை. வழிமொழிகிறேன்.. அண்ணா ஜெய்பீம்
@mageshbabusubbiahpandi4395
@mageshbabusubbiahpandi4395 3 жыл бұрын
ஆழமான, அழுத்தமான, ஏதார்த்தமான உண்மைகள் பொதிந்த கருத்துக்கள். நன்றி சகோ... 👍👍👍
@pandiselvam5229
@pandiselvam5229 3 жыл бұрын
வணக்கம் மருது மக்கள் இயக்கத்தின் அண்ணன் தமிழ் தேசிய போராளி முத்து பாண்டியன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் நானும் ஒரு முக்குலத்து சமுதாயத்தைச் சேர்ந்தவன் தான் இருந்தாலும் கூட எப்பொழுதும் ஜாதியை சிந்தனையை அலைந்து திரிந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்ற சீரிய சிந்தனையில் இருக்கக்கூடிய அண்ணன் முத்துப்பாண்டி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஜாதியற்ற தமிழ் தேசியத்தை உருவாக்கி தமிழன் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்று தெரிந்தும் நீங்கள் உறுதியோடு இருக்க வேண்டும் உங்கள் பின்னால் எங்களை போன்ற லட்சோபலட்சம் முக்குலத்து சமுதாயத்தைச் சார்ந்த நாங்கள் எல்லாம் கண்டிப்பாக பயணிப்போம் இந்த முக்குலத்தோர் என்று கூட ஒரு சாதி அமைப்பை தான் தோன்றுகிறது ஆனால் இருந்தாலும் கூட இது சுய அடையாளத்துடன் நான் யார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் ஆனால் நாங்கள் அனைவரும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வாழ தமிழர்கள் வாழ ஆசைப்படுகிறோம் எங்களுடைய ஆசையை நீங்கள் இந்த வெற்றிடம் என்று நாங்கள் கண்டிப்பாக நம்புவது நன்றி அருமை அண்ணா அருமை வாழ்த்துக்கள்
@chinnachinnakathaikal759
@chinnachinnakathaikal759 3 жыл бұрын
மிகமிக அருமையான பதிவு. தமிழ்ச் சமூகம் இதுபோன்ற உரையாடல்களை உள்வாங்கிகொள்ள வேண்டிய தேவை இருக்கு.
@ramesh7999
@ramesh7999 3 жыл бұрын
சமூக பொறுப்பை உணர்ந்து பேசியுள்ளார் மிகவும் அருமையான பதிவு தோழர்🎉🎊
@antonyedwardsingh6183
@antonyedwardsingh6183 3 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் உண்மையானவை. நீங்கள் இறுதிவரை இந்த உறுதியுடன் இருந்து வரும் தலை முறையை வழி நடத்த வேண்டும் என்று இறைவனை பிராதிக்கிரேன்.
@peerkasimm2564
@peerkasimm2564 3 жыл бұрын
முத்துபாண்டி அண்ணே: தெளிவானா பேச்சு, கருத்துகளை எடுத்துவைக்கும் முறை மற்றும் பேச்சு கம்பீரம் இதற்கு நிகர் நீங்கள் மட்டுமே! அனைவருக்குமான பிரச்சனையாக பாருங்க! காதல்னா அது காதல் மட்டும்தான்! நாம் சாதியால் பிழவுபட்டால் தான் அவர்கள் ஆட்சி செய்ய முடியும் என்ற கருத்தலாம் யாராலும் மறுக்க முடியாது! அபாரம் அண்ணனுக்கு புகழ் வணக்கம் உங்களின் வெளியீடு முந்திரிகாடு திரைபடம் வெளியீடுகாக காத்திருக்கிறோம்! நோக்கம் வெற்றியடைய வாழ்த்திக்கள்
@SSSM007
@SSSM007 3 жыл бұрын
முத்துப்பாண்டி அண்ணே உங்க பேச்சு எப்பவுமே வெடிப்பேச்சு தான். இந்த பேச்சு செம ...... பயங்கரமான பேச்சு சாதியை பற்றி பேசுற எல்லாத்துக்கும் செருப்படி. சூப்பர் அண்ணே
@sudhakardhashanamoorthy5432
@sudhakardhashanamoorthy5432 3 жыл бұрын
அருமை அண்ணா உங்க பதிவு சில காலம் போராளி மனிதன் கருத்து.வாழ்த்துக்கள் அண்ணா
@sarvanansuriya652
@sarvanansuriya652 3 жыл бұрын
தமிழ் மொழி சிறப்பு உலகத்திலே முதன்மையானது ஆனால் எனக்கு தெரிந்து மறவர்கள் கூட்டம் அடித்து நொறுக்கியதில் 1979 சென்ற எங்கள் குடும்பங்கள் வண்டி பெரியாரில் வசித்து வருகிறோம் ஆனால் எங்கள் தலைமுறை பிள்ளைகள் வீரம் செரித்த பள்ளர்களாக இருக்கிறோம்
@arulmanimadan6505
@arulmanimadan6505 3 жыл бұрын
Sirappu sir ungal karuthukkal
@akprem2380
@akprem2380 3 жыл бұрын
என்றும் 💪 தமிழன்🔥 இனம்🗡💪💪🔥🔥🙏🔥🔥 அண்ணன் அருமையான பேச்சு👍✨தல🔥அஜித் குமாரின் 🙏பக்தன்🔥🗡
@kpandinic778
@kpandinic778 3 жыл бұрын
உண்மையை மனம் திறந்து பேசுவது முத்துப்பாண்டி அவர்களே நன்றிகள்
@karismamurthy2302
@karismamurthy2302 3 жыл бұрын
மக்களின் சிந்தனையாளர் தோழர் பாண்டி அவர்கள். வெகு சிலரே இப்படி உள்ளனர். தேர்ந்த பதிவு
@user-ph8ep2eu5g
@user-ph8ep2eu5g 3 жыл бұрын
அண்னணின் பதில் சிறப்பு
@sathishtamvar
@sathishtamvar 3 жыл бұрын
Hats off bro.... We need a leader like you who is so matured and controlled thoughts....... Very insightful and knowledgeable interview on society , movie and castism.....👍👍👍
@arputhamraja8908
@arputhamraja8908 3 жыл бұрын
இளம் வயதில் உயர் சிந்தனை. சரியான புரிதல். தெளிந்த சிந்தனை. வாழ்வியல். சூழ்நிலை. இயல்பு. வாழ்த்துகள் சகோதரனே...
@jeyapandianb2678
@jeyapandianb2678 3 жыл бұрын
அருமையான பதிவு... 👏👏👏🇧🇫🇧🇫🇧🇫
@vijayakumarvijayakumar1108
@vijayakumarvijayakumar1108 3 жыл бұрын
அண்ணனின் அற சீற்றம். என் மனதில் உள்ள பின் தங்குதலை உடைக்கிறது.
@ravirajesh4540
@ravirajesh4540 3 жыл бұрын
Super Anna ❤️❤️❤️❤️🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
@thilagarajjj
@thilagarajjj 3 жыл бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு நெஞ்சில் உரமும், நேர்மைத்திறனும், நேர் கொண்ட பார்வையும், தோற்றப்பொலிவும் கொண்ட ஆற்றல் மிக்க இளைஞர் ஒருவரின் நேர்காணலைக் காண்கின்றேன். இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி. பரந்த மனப்பான்மையும், தெளிவான சிந்தனையும் உடைய திரு.முத்துப்பாண்டி அவர்களைப் போன்ற பத்து இளைஞர்கள் இருந்தால் போதும், தமிழ்நாட்டில் சாதிய வேற்றுமைகளும், சாதிய ஆதிக்கமும் முற்றிலும் தொலைந்து போய் நாமெல்லோரும் தமிழர்கள்தான் என்ற ஒரே உணர்வு மட்டும் மேலோங்கி நிற்கும். அந்தக் காலமும் வந்துதான் தீரும் என்ற நம்பிக்கை சுடர் விடுகின்றது. என்னுடைய வாழ்த்துகள். தொடர்ந்து செயலாற்றுங்கள்.
@poornachandrapandiyan8252
@poornachandrapandiyan8252 3 жыл бұрын
நம்ம ஐயா இத தான் பேசிருப்பாரு செஞ்சிருப்பாரு.... நன்றி அண்ணே
@johnregi6101
@johnregi6101 3 жыл бұрын
உங்கள் கருத்து ரொம்ப தெளிவு அண்ணன். வாழ்த்துக்கள்
@ganesant6866
@ganesant6866 3 жыл бұрын
மிகவும் அறிவுப் பூர்வமாக பேசியதற்கு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@arunkishore1532
@arunkishore1532 3 жыл бұрын
இவரது பல வீடியோக்கள் பார்த்துள்ளேன்... மிக சிறந்த சிந்தனை,மனித நேயம்,சாதியை பற்றி சரியான பேச்சு இவரிடம் உண்டு. வாழ்த்துக்கள். இவரை போன்றோர் அரசியலில் முன் வர வேண்டுகிறேன்.
@SureshKumar-iz6cq
@SureshKumar-iz6cq 3 жыл бұрын
நன்றி அண்ணா ❤💚
@ddcapturesdeiva7333
@ddcapturesdeiva7333 3 жыл бұрын
Arumai anna
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 36 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 115 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 36 МЛН