ஐயா வாலி அவர்களின் வைர வரிகள் கடைசி தமிழன் இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் ஐயா
@anbalaganrengasawamy6656 Жыл бұрын
உண்மை
@Tamilezhuthu Жыл бұрын
தவறு அண்ணா. இப்பொழுது இருக்கும் இளைய தலைமுறைகள் யாரென்று கேட்பார்கள்
@artistsakthi3 жыл бұрын
படைத்தவன் மேல் பழியும் இல்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை கிடைத்தவர்கள் பிரித்துகொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார். True lines👌👌
@muralidharansomasundaram15093 жыл бұрын
Applies to DMK family
@wazeemahamed75593 жыл бұрын
💯
@anbuidea3 жыл бұрын
👍
@sathishkumar77993 жыл бұрын
Unmai
@vijayakumar.mvijay00633 жыл бұрын
💯
@arogyamemahabhagyam11604 жыл бұрын
படைத்தவன் மேல் பழியும் இல்லை பசித்தவன் பாவம் இல்லை சூப்பர் சூப்பர் வாலியின் வைர வ(லி)ரிகள்
@kgvdoss4 жыл бұрын
From GURU RAJA VENKATRAMANA DOSS இந்த பாடலில் இருள் என்றால் நரகம் மற்றும் நரக வேதனை என்று பொருள். கோடிக்கணக்கில் பணம், பொருள் வைத்திருப்பவர்கள் நரகம் மற்றும் நரக வேதனை யை அனுபவிப்பார்கள் என்ற அர்த்தத்தில் கவிஞர் பாடலை அமைத்துள்ளார். From GURU RAJA VENKATRAMANA DOSS
@KevinDVDs3 жыл бұрын
ஜென்மம் முடியும் வரை கேட்பேன் அர்த்தங்கள் கொட்டிக்கிடக்கும் அற்புதமான பாடல்
@sathiess52192 жыл бұрын
மறைந்தாலும் வாழும் கவிஞர் வாலி
@karthikkarthik30062 жыл бұрын
Unmaithan iyaaa
@sekharshanmugam73844 жыл бұрын
இல்லை என்போர் இருக்கையிலேயே இருப்பவர்கள் இல்லை என்பார் ....அற்புதமான வரிகள்
@jiloshmarvin9653 жыл бұрын
Arumai vari
@carworld10892 жыл бұрын
Unmai 💯
@FixitBro-RK2 жыл бұрын
இருக்கையிலே என்பது முதல்வரின் இருக்கையை குறிக்கிறது...🔥🔥👍இரண்டு அர்த்தங்களையும் ஒரே வார்த்தையில் வைத்துள்ளார்..வாலி ஐய்யா ❤️🩹❤️🩹
@vijayr51683 жыл бұрын
Im 23 yrs old boy.. But day to day im enjoying this song. Wat a great lyrics 💯😌 .. MGR sir thoughts and helping others i understand via this song 🙏♥
@ponnandhu76053 жыл бұрын
Am also 23 bro we r lucky to understand mgr sir songs
@sigaassigaas48662 жыл бұрын
Weldon brother
@koteeswaranjambu97252 жыл бұрын
Kodeeswaran
@tamiltamil57642 жыл бұрын
Same bro 🙌
@blik2752 жыл бұрын
I am 69yers still I am enjoying this song
@amirthaganesan53794 жыл бұрын
மடி நிறைய பொருளிருக்கும் மனம் நிரையா இருள்ளிருக்கும். அருமையான வரிகள்
@amirthavallimurugesan6256 Жыл бұрын
Thalaivarin padam varihal pola intaiya nadiharlidam madi' niraiya panam irukku anal manam nitaiya irulthan irukku
@aravindharvi47603 жыл бұрын
இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார் மடி நிறைய பொருள் இருக்கும் மணம் நிறைய இருள் இருக்கும் என்ன சிறந்த வரிகள்
@jayachandranrajunadar61785 жыл бұрын
கவிஞர். வாலி அவர்களின் வைரவரிகள்..வியக்கத்தக்க வரிகள்.. அருமை..இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் பெருமை.
@vasanbommishetty87044 жыл бұрын
உண்மை தான் exact
@MathanKumar-yl3df4 жыл бұрын
It's really true sir
@vadivelpragash26354 жыл бұрын
Unmai than naam intha kalaththi valththu naam seytha punniyam
@kanagaraj96855 жыл бұрын
பலர் வாட வாட,, சிலர் வாழ வாழ,, ஒரு போதும் இறைவன் தந்ததில்லை... அருமை...
@kgvdoss4 жыл бұрын
From GURU RAJA VENKATRAMANA DOSS இந்த பாடலில் இருள் என்றால் நரகம் மற்றும் நரக வேதனை என்று பொருள். கோடிக்கணக்கில் பணம், பொருள் வைத்திருப்பவர்கள் நரகம் மற்றும் நரக வேதனை யை அனுபவிப்பார்கள் என்ற அர்த்தத்தில் கவிஞர் பாடலை அமைத்துள்ளார். From GURU RAJA VENKATRAMANA DOSS
@chozhann3793 жыл бұрын
“பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் பொறுத்ததில்லை “எல்லா காலங்களிலும் இது பொருந்தும் .
@paramguru16122 жыл бұрын
பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய எளிய வரிகள்..🔥🔥🔥
@subasht99262 жыл бұрын
மனசுக்கு கஷ்டத்துல இருக்கும்போதுலாம் இந்த பாட்டு மனசுக்கு ஒரு தைரியத்தை கொடுக்குது.. நன்றி
@poopalanmagesh76752 жыл бұрын
எங்கள் மீனவ சமுதாயத்தின் உள்ள வாழ்க்கையை ஒவ்வொரு வரியாக அருமையாக பாடினார் என் தலைவன் MGR ஒரு சகப்தம் என்றும் மறையாது
@raghulramu6708 Жыл бұрын
வாலி ஐயா வரிகள் வெறியன்🥰 அப்பொழுதே எழுதி உள்ளார் எல்லோரும் சமம் என்று 🙏🙏🙏 4 generation
@vishwajith23454 жыл бұрын
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்!!!!👏👏👏
@srimurugan80773 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@me.farhanlanka8488 Жыл бұрын
"கிடைத்தவர்கள் பிரித்து கொண்டார்; உழைத்தவர்கள் தெருவில் நின்றார்..." "இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்... " எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் தூர நோக்கோடு எழுதப்பட்ட வரிகள்... பலரது வலிகள்... 🤷🏽♂️
@thangapushpam35614 жыл бұрын
தலைவருடைய பாடல்களில் உள்ள கருத்துக்கள் அனைத்துமே அற்புதம் வாழ்க தலைவரின் புகழ்
தலைவர் நொட்டுனாறு, பாடல் வரிகள் எழுதிய கவிஞர் வாழ்க...
@jothijothijothi44222 жыл бұрын
@@anandmari9214 thalivar mgr pugal valga
@prabhup12063 жыл бұрын
இதுபோல் பழைய பாட்டுகள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது என்று நினைக்கிற எல்லாரும் ஒரு லைக் போடுங்க ❤️
@padmavathybalakrishnan53193 жыл бұрын
Good songs
@nirojininirojini87393 жыл бұрын
👍
@suriyanarayananr96522 жыл бұрын
Olden songs is dominated by lyrics carried by music. Modern songs is dominated by music and filled with lyrics
@harishankar908 Жыл бұрын
Intha likes a vachu enna seiya pora thambi
@GopalPk-ii3sy21 күн бұрын
@@harishankar908😂😢😮
@helenpoornima51264 жыл бұрын
அழகானப்பாடல்!! ஹம்மிங் ஆஹா!!ஆரம்பம் முதல் முடிவு வரை அருமை! எம்ஜிஆர் மீனவனாக படகோட்டியாக எத்தனை அழகாக இருக்கிறார்?!?! அவர் ஏழைகளை அரவணைப்பது நெகிழ்ச்சியைத் தருகிறது!! பாடலின் வரிகள் மியூசிக் டிஎம்எஸ் எல்லாமே அற்புதம்! இருவல்லவர்கள் இசை!! அந்த இடங்களும் அருமையாக இருக்கு! விவரம் புரியாத குழந்தையிலேயே என்னை ஈர்த்தப் பாடல்! எம்ஜிஆர் ரொம்பவும் அழகாய் இருக்கார் இதில்!! நன்றீ!
@manikamfalls4742 Жыл бұрын
2023 யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டுக் கொண்டே இருக்கும் ❤👍👍👍
@ABCabc-pm7kl Жыл бұрын
இந்தப் பாடல் வரிகளில் வருவது போல். எழை மக்களுக்கு. உதவுங்கள். கடவுள் உங்களை நிறைய ஆசீர்வதிப்பார்.
@j.jayanivethan59344 жыл бұрын
உங்கள் பாடலை கேட்காதவர்கள் மனிதனாகவே இருக்க முடியாது மனிதனாக வாழவும் முடியாது
@rajadurai52783 жыл бұрын
உண்மை
@abdulkuthus87963 жыл бұрын
Okok
@aravindharvi47603 жыл бұрын
1.8k பொறாமை பணத்தாசை பிடித்த பேய்கள் dislike போட்டு இருக்காங்க
@alagusundaram11213 жыл бұрын
பாடலைகேட்கிறேன் மனிதனாகவாழ்கிறேன்
@mgrpugazhstyle86832 жыл бұрын
Correct akka
@nithiyan772 жыл бұрын
பலர் வாடவாட சிலர் வாழவாழ ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை.... அருமையான வரிகள்
@lathasuresh46063 жыл бұрын
படகோட்டி கடை கோடி மக்களும் உழைப்பவர் போற்றும் மகத்தான பாடல்
@akashs67652 жыл бұрын
True 😊
@lathasuresh46062 жыл бұрын
@@akashs6765 நன்றி
@Parthiedits3 жыл бұрын
மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும் அருமையான வரிகள் எமது எம்ஜிஆர் அவர்கள் பாடிய அற்புதப் பாடல் வரிகள் ❤️
@susilaveda6025 Жыл бұрын
அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பணக்காரன் இவர்களுக்கு மட்டுமே கடவுள் கொடுத்தார்
எனது தந்தைக்கு பிடித்த பாடல் என்று எனது தாயார் சொன்னது. தற்போது எனது தந்தை உயிருடன் இல்லை. நான் உயிருடன் இருக்கும் வரை இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருப்பேன்.
@arulpk17914 жыл бұрын
வைர வரிகள்... வாலி சார் ❤❤❤❤❤❤❤
@rajeswariswamynathan95172 жыл бұрын
Super
@aravindharvi47603 жыл бұрын
எனக்கு 28 வயசு ஆகுது ஆனாலும் இது தா எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்ன தெறிக்கவிடும் வரிகள் கொள்ளை அடிக்கும் பணக்கார அரசியல் வியாதிகளை பெய்களை செருப்பால அடித்த வரிகள்... மற்றும் mgr அய்யா அவர்கள் அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் கொடை வள்ளல் ❤️
@arumugamnainar11073 жыл бұрын
Sariya vilakkam
@mahendiranr19893 жыл бұрын
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்தது இல்லை...
@aravindharvi47603 жыл бұрын
ஆனா வாய்ப்பையும் அதிகாரத்தையும் கெட்டவங்க கிட்டயும் ஏற்கனவே கொள்ளை அடிச்சி பணக்கார ஆனவன் கிட்டயும் தா கொடுக்குது கடவுள் அதா எழை எழையவே இருக்கா
@senthilnathanganesan7160 Жыл бұрын
இப்போது இருக்கும், இசை அமைப்பாளர்களுக்கு, ...... திறமை என்ற, மானம், சொரனை இருந்தால் , இது போல ஒரு பாடல் காப்பியடிக்காமல்..உருவாக்குங்கள் பார்க்கலாம்..
@sakthivelpsakthivel26044 жыл бұрын
டி எம் சௌந்தரராஜன் சுசிலாம்மா இவர்கள் கூட்டணி என்றுமே மறக்க முடியாத நினைவுகள்.
@rajaganesh2693 жыл бұрын
100 %உண்மை.
@kannanskvkannanskv56113 жыл бұрын
தான் சினிமாவில் சம்பாதித்ததையெல்லாம் ஏழைஎளியோர்களுக்காகவே வழங்கினார் என்அண்ணன். இவரைப்போல் இன்றும் என்றும் எப்போதும் யாரும் வரப்போவதில்லை.ஏழைகளின் இன்பம் என்அண்ணன்
@voiceofjesusreigns10535 жыл бұрын
MGR Always MGR nobody like MGR real hero and good leader good actor good man God chosen chef minister in tamil nadhu mercy Herat we loves MGR Always .
@shankermuthukrishnan90372 жыл бұрын
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை!! என்ன ஒரு வைர வரிகள். கவிஞர் வாலியும் மக்கள் திலகம் திரு எம் ஜி ஆர் அவர்களும் இணைந்தால் என்றுமே மகிழ்ச்சி தான்.
@Manikandan-re6bc3 жыл бұрын
எம். ஜி. ஆர் ஐயா பாடல்கள் காலத்தால் அழியாத படைப்புகள்
@peteramutha89214 жыл бұрын
இதுபோன்ற. பாடல்களுக்கு. ஒருபோதும்.அழிவில்லை. 👌
@SivaKumar-vo6eg4 жыл бұрын
Best comment👍
@liyannepo47393 жыл бұрын
Verygood
@harishadhithya92973 жыл бұрын
@@SivaKumar-vo6eg ⁰
@gurusamy95743 жыл бұрын
எங்கள் தங்கம் எங்கள் தங்கம் எங்கள் தங்கம்
@kani3693 жыл бұрын
Hi
@mathavanbalaraman33354 жыл бұрын
"மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா" தமிழகத்தின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த புரட்சி மன்னர்
தெய்வத்தின் வாழ்வில் அனைத்தும் அருமை ஆனால் ஆயுளை குறைத்த ஆண்டவன் என்ன பாவம் செய்தானோ தமிழக மக்கள் இன்று வரை எதிர்பார்த்து கொண்டிருக்கும் உன்னத தலைவன் Mgr.😍😍😍💪😍
@rajashanmugam42303 жыл бұрын
பாடிய மாதிரி தன் சொத்து பத்தெல்லாம் ஏழை.எளியவர்களுக்கு எழுதி வைத்தார். இப்ப உள்ளவங்கள்ள யாராவது ஒருத்தரை காட்ட முடியுமா.m.g.r புகழ்🙏🙏🙏
@narayanans1597 Жыл бұрын
உனக்காக ஒன்று எனக்காக என்று ஒரு நாளும் தெய்வம் கொடுப்பதில்லை......அருமையான கவிதை வரிகள்.
@Mani__official Жыл бұрын
2023 ல் இந்த பாடலைக் கேட்டு ரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்க.👇👇💫✨
உன்மை முகம் 💯....... புரட்சி தலைவர்...... ஏழை மக்கள் மனதில் இன்றும் அழியாத சொத்து......🙏🙏🙏
@jaicut71493 жыл бұрын
நினைவு நாள் இன்று தலைவரை பாக்க வந்தவர்கள் எத்தனை பேர்..
@vedhagirinagappan18852 жыл бұрын
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ஏழை மக்களுக்கு எளிய வார்த்தைகள் மூலம் போய் சேர வேண்டும்.என்ற எண்ணத்தில் ஓவ்வொரு பாடல்களும் கேட்டு படத்தில் இடம்பெற செய்வார்.
@arvindk11073 жыл бұрын
பல புத்தகங்கள் படித்து பெற வேண்டிய தத்துவங்களை நான்கு நிமிட பாடலில் கொடுத்தது வாலியின் சிறப்பு கிடைத்தவர்கள் பிரித்து கொண்டார்.. உழைத்தவர்கள் தெருவில் நின்றார்.. - கம்யூனிசம்
@PRASAD_POLITICS2 жыл бұрын
YES, COMMUNIST WORDS ARE STRONG
@RajRaj-oo4dy Жыл бұрын
I'm 24 years old boy but,my favourite hero, old songs l like, M G R Songs ❤️❤️❤️❤️
@vijju7331 Жыл бұрын
MGR Sir is still alive in our heart❤
@ushananthiniraveendrarasa3142 жыл бұрын
இதுபோன்ற பாடல்கள் இனி ஒருபோதும் வரப்போவதில்லை.........
@deepakthiyagarajan82025 жыл бұрын
மடி நிறைய பொருள் இருக்கும் மணம் நிறைய இருள் இருக்கும்😏
@Elilan_memories5 жыл бұрын
மனம் நிறைய இருள் இருக்கும்
@puratchik16624 жыл бұрын
Ullagam
@madhumithamanimaran35064 жыл бұрын
CRT Anna
@kumaresankumarakumaresanku44054 жыл бұрын
#
@vitharshanv47134 жыл бұрын
மணம் இல்லை மனம் 😂😂
@krishnamurthym19003 жыл бұрын
தலைவா உங்கள் பாடல் வரிகள் தான் எங்கள் குடும்பத்திற்கு பசியை. போக்கும். அருமையான மருந்து
@jayaseelan37663 жыл бұрын
படகோட்டி படத்தில் இடம் பெற்ற பாடல் கொடுத்ததெல்லாம் கொடுத்தான். வாலி அவர்களின் வரிகள் அருமை. T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல். உலகில் பற்றாக்குறையால் ஏழை, பணக்காரன் என்கிற ஏற்றத்தாழ்வு நிலவவில்லை. உலகில் பகிராக்குறையால் தான் ஏழை, பணக்காரன் என்கிற ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என்கிற சிந்தனையை தந்திருக்கிறார் வாலி.
@keludainambi-AS2 жыл бұрын
TMS ஐயா வாழ்கிறார்
@harinath19955 жыл бұрын
MGR | Vaali | MSV | MISSING THESE LEGENDS. No replacement can be made.
@gunasekarkrishnan49474 жыл бұрын
Spb too
@bhuvaneswariharibabu56563 жыл бұрын
Sbp is wrong TMS is great singer Perfect match with MGR voice.
@thelegendkiller65625 жыл бұрын
Who still hearing this song in 2021
@ramalingamvilliva31375 жыл бұрын
சூல்நிலை அறிந்து அதற்குஏற்றர் போல் பாடும் ஐய்யா டி.எம்.எஸ் அவர்களை என்றும் மரக்க முடியாது இந்த பாடலின் கருத்க்கள் மரக்க முடியாது
@ravi.b56355 жыл бұрын
my dad bro
@ragavendarchandrasekar83275 жыл бұрын
Myself... தத்துவ பாடல்கள் teach Life Skills ♥️
@adv.joe.prince5 жыл бұрын
gopi gg ada paviii bro... Am 25years old. I love this lines...! Rasikka therinthavanuku anaithey adhisiyam thannn!!
Heart touching lines excellent vaali sir .....good expression by Dr.mgr sir poor people's Karna ....now no Karna in tn politics only dutchadana n dhuriyodhana are more tamilnadu God should save from corrupted politicians