மஞ்சள்,பொட்டு கீழிருந்து மேலாக பூச வேண்டும்,என எங்கள் திருமணத்தில் ஐயர் கூறினார்.
@tamil_vaibogam4 жыл бұрын
O அப்படியா,நன்றி
@nm39404 жыл бұрын
Yes sis...my mil too told this...so that we are upgrading in our life step by step...
@tamil_vaibogam4 жыл бұрын
Swamy padam ,naam ஏதுவாக இருந்தாலும் முதலில் முகதேர்க்கு வைத்துவிட்டு பின் தான் கீழே பூசவும், எனக்கு வடபலனி முருகன் கோயில் அய்யர் சொன்னது முதலில் பிறகுதான் கீழ வைக்கணும் nu சொன்னார்,அதனால் அப்பிடி சைதோம்
@sharmila1856ammuАй бұрын
Pandhal kandipa podanuma
@meghumirchi4784 жыл бұрын
Yenga anna mrg kaga naan idha pakuren very useful thank you
@tamil_vaibogam4 жыл бұрын
அப்படியா,நன்றி, அவரது மணவாழ்க்கை, மகிழ்ச்சியுடன் இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்
@meghumirchi4784 жыл бұрын
@@tamil_vaibogam romba thanks mam but naan romba neram thedium indha 3 days nalungu vaikuradhu pathi yedhumey kidaikala yenna pandradhu?
@tamil_vaibogam4 жыл бұрын
இப்ப நீங்க எதுவும் செய்ய முடியாது உங்கள் வீட்டில் இருப்பவர்களை கேட்டு செய்துகொள்ளுங்கள் நலங்கு வைப்பது பற்றி நாம் பிறகுதான் நலங்கு எப்படி வைப்பது என்னென்ன பொருள் தேவை என பிறகு சொல்லுவேன் அதை ஒரு வீடியோவாக போடுவேன் ஆனால் கொஞ்சம் ஒரு மாதம் போகட்டும் செய்வேன்
@Anrakunji3 жыл бұрын
1.விநாயகர் பூஜை 2.மூங்கில் மஞ்சள் குங்குமம் 3.மூங்கில் வஸ்திரம், மாவிலை 4.மூன்று, அல்லது 5 பெண்கள் பந்தக்கால் நடவேண்டும். 5.பந்தக்கால் பூஜை 6.பந்தக்கால் தண்ணிர் விட்டு விட்டு 7.நவதானியம் விதைக்க வேண்டும் 8.வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கிட வேண்டும்
@tamil_vaibogam3 жыл бұрын
Yes, correct, உங்களின் பகிர்வு எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி,மிக சரி, நன்றி நன்றி
@Anrakunji3 жыл бұрын
@@tamil_vaibogam நன்றிகள் ஆயிரம் நமது பண்பாட்டை வீடியோவாக பதிவுசெய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் இருப்பது கண்டு மகிழ்ந்தேன்
@varudhinivlogs5 жыл бұрын
Very nice 👌👌 I watched ful video it's very useful to all youngsters 👍👍
@tamil_vaibogam5 жыл бұрын
Thank you so much dear, your support for all my video's 😁
@varudhinivlogs5 жыл бұрын
@@tamil_vaibogam 😘😘
@maladamodaran41723 жыл бұрын
Very useful and even give other marriage important rituals
@tamil_vaibogam3 жыл бұрын
ரொம்ப நன்றி,என் சேனல் மற்ற சடங்கு செய்முறை விளக்கம் எல்லாம் இருக்கு, அதுவும் பாருங்கள், பந்தக்கால் இன்னொரு video erukku கிழே உள்ள link click saithu paarunghal kzbin.info/www/bejne/j2e2qJ6coMqUoJI
@naynamkrlshnan85792 жыл бұрын
மிக்க நன்றி இந்த தகவலுகு.
@tamil_vaibogam2 жыл бұрын
நன்றி சகோ
@maaliniswaminathan77205 жыл бұрын
👌👌👌 nice and informative video.
@tamil_vaibogam5 жыл бұрын
Thank you,your support every video 😁
@kanakadurga55134 жыл бұрын
Ennoda son marriage kkaga pakare sister very use full tq sister
@tamil_vaibogam4 жыл бұрын
அப்படியா உங்கள் மகனுக்கு என்னுடைய மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க
@ArunKumar-me3cp2 жыл бұрын
Very nice video and mixed with spiritual BGM
@tamil_vaibogam2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, நன்றி
@pavithravino40723 жыл бұрын
Very helpful 🙏🙏🙏🙏🙏🙏
@saradhadevi21049 ай бұрын
Very nice sister
@tamil_vaibogam9 ай бұрын
மிக்க நன்றி மணமக்களுக்கு என் மனமார்ந்த ஆசீர்வாதங்கள்
Ok, நன்றி, அடுத்து நலங்கு தான், தற்சமயம் ஆல் தி ஃபங்ஷன் என வைக்கிறார்கள் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்து விட்டார்கள் உங்கள் பிள்ளைகளுக்கு பிடித்தது போல செய்யுங்கள் நமக்கு பிடித்ததை விட்டுவிடுவோம் கொஞ்சம் பாரம்பரியமும் கொஞ்சம் அவர்களுக்கு பிடித்தது போலவும் அவர்கள் என்ன விரும்புகிறார்கள் எனக் கேட்டு செய்யுங்கள் அவர்கள் திருமணம் அது அவர்கள் சந்தோஷமாக திருப்தியாக இருக்க வேண்டும், அதனால் இதுதான் சந்திரோதயம் இப்படித்தான் செஞ்சே ஆகணும் என அவர்கள் போட்டு படுத்த வேண்டாம் சிலர் சில மாற்றங்கள் செய்தால் தவறு இல்லை இது எல்லாம் நாம் ஏற்படுத்தியதுதான், எப்படியும் ஒரு சில பெருசுகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் அவர்களை கன்வின்ஸ் செய்து குழந்தைகளின் சந்தோஷத்துக்கு நாம் முன்னோடியாக இருப்போம்
Hi. Thanks for this information. It should be done by both bride and groom side at their respective houses?
@tamil_vaibogam2 жыл бұрын
Mainly groom side ,they did, some people do bride side
@IlNY7772 жыл бұрын
@@tamil_vaibogam appreciate your prompt reply madam
@09876hari10 ай бұрын
பெண்வீட்டார் செய்யனுமா ??? இதை
@Yamini56614 жыл бұрын
Panthakal poda undan shamiyana pada venduma? Simple we are inviting 20people for wedding due to covid. So shamiyana poda neighbors ellam keppanga.. So panthakal mattum nadalama? Muthanal naduvanga ana ennaku kalyana nallungu 5naal munnadi na ena pannurathu
@tamil_vaibogam4 жыл бұрын
சாமியானா போடலாம் ஒரு பாதுகாப்புக்காக தான் இந்த பந்தக்கால் நடுவது, இடி மின்னலில் இருந்து நம் வீட்டை பாதுகாக்கும், இப்ப மழை நாட்கள் வேறு,இந்த சடங்குகள் எல்லாம் நாம் உருவாக்கியவை,பயப்பட வேண்டாம் இது செய்ய முடியவில்லையே என இப்போ இருக்கும் சூழ்நிலையில் உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்
Which date we should do this? One day before marriage or two days or how many days before marriage should do this?
@tamil_vaibogam2 жыл бұрын
Friday marriage you do third day , Wednesday, two days or fifth day,fifth day meaning marriage before four days
@IlNY7772 жыл бұрын
@@tamil_vaibogam got it. Thanks for your reply
@arunasivaraman11145 жыл бұрын
Thanku so much.
@tamil_vaibogam5 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி
@stellachristopher14852 жыл бұрын
how many days before marriage this function to be done.
@tamil_vaibogam2 жыл бұрын
3 or fifth day ,periyathaagha ithukku rombha nalla naal endru thevaillai, early morning 6 kul saithaal ondrum problem illa,
@arunarumugam17964 жыл бұрын
Very useful mam.🙏
@tamil_vaibogam4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@subbalakshmi29963 жыл бұрын
மணை பொங்கல் விளக்கம் தாருங்கள்
@tamil_vaibogam3 жыл бұрын
புரியல திருமணத்தின் போது காலையில் குலதெய்வ பொங்கல் வைத்து படைப்பார்கள் அதுவா, அதுவென்றால் இப்பவெல்லாம் இன்டக்ஷன் ஸ்டவ் வில் மாப்பிள்ளை ரூமில் அதுபோல் அதிலேயே வைத்துக்கொள்கிறார்கள் பொங்கல், இப்படியும் செய்யலாம் வேற ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்
@thivyabalamurugan5 жыл бұрын
Super amma 👏
@tamil_vaibogam5 жыл бұрын
Thank you
@saisathya6744 Жыл бұрын
Yentha thisaiyil nada vendum
@tamil_vaibogam Жыл бұрын
வட கிழக்கு
@saisathya6744 Жыл бұрын
@@tamil_vaibogam yengal veedu therku Partha vaasal Amma,appo vada kizhaku backside of the house ma,appo yepdi vaasal pakkam vaika mudiyum
@Indhuarts Жыл бұрын
Vasalil valathupuram vaikkavum
@saisathya6744 Жыл бұрын
@@Indhuarts ok Amma thank you...🙏
@deepakdeepu36784 жыл бұрын
Iedhu yendha corner la nadanum
@tamil_vaibogam4 жыл бұрын
இது கிழக்கு அல்லது வடகிழக்கு அல்லது உங்கள் வீட்டிற்கு நுழையும் வலதுபுற ஓரம், இது எங்கள் பழக்கம்,ஆனால் ஊருக்கு ஊர் ஒருசிலர் மாறுபட்டு சொல்வார்கள்
@deepakdeepu36784 жыл бұрын
Nanga Coimbatore madam...
@tamil_vaibogam4 жыл бұрын
O அப்படியா,அந்த ஊர் பழக்கம் எனக்கு தெரியாது நாங்கள் விழுப்புரம் பக்கம்
@Ganesharjun263 жыл бұрын
வட கிழக்கு ஈசான மூலையில்
@pavithravenkataramanan61302 жыл бұрын
My neighbor uncle passed away yesterday morning, we have marriage in our home after 8days....is it anything bad sign.....and veetla padhakal nadalama....
@tamil_vaibogam2 жыл бұрын
மூன்றாம் நாள் நடந்தல் விமரிசையாக செய்ய வேண்டாம் சிம்பிளாக குறைந்த ஆட்களுடன் செய்யுங்கள் அமைதியுடன் ரொம்ப பேச்சு சவுண்டு இல்லாமல் செய்யுங்கள்,
@tamil_vaibogam2 жыл бұрын
திருமணத்திற்கு முன்பு மூன்றாம் நாள் நடுங்கல்,
@tamil_vaibogam2 жыл бұрын
எந்த bad sign இல்ல பக்கத்து வீடு தானே, நீங்க பயப்பட வேண்டாம், உங்களுக்கு ஒரு திருஷ்டி பூசணிக்காய் சுற்றி போட்டு திருமண வேலையை கவனியுங்கள்
@pavithravenkataramanan61302 жыл бұрын
Thank you alot for your reply 😊
@keerthanarajendran12022 жыл бұрын
Mam enaku inaiku pandhakal function nallaneram mrg 5 to 6 fix paninaga 5:30 ku start panitaga but 6:45 ku tha panthakal nattaga but andha neram yemagandam soltaga ipo ena panrathu mam start paninathu nalla nerathula paninaga
@tamil_vaibogam2 жыл бұрын
பரவாயில்லை ஆரம்பிக்கும் போது செய்தார்கள் அல்லவா அது போதும் இதற்கு பெரியதாக நல்ல நேரம் ரொம்ப பார்க்க வேண்டிய அவசியம் இல்லை இது இப்படித்தான் அமையும் முன்ன பின்ன, தாலி கட்டும் போது நல்ல நேரம் இருக்கா அது போதும் நமக்கு , இது எல்லாம் இப்படித்தான் அமையும், உங்களுக்கு எனது மனம் கவர்ந்த வாழ்த்துக்கள் ஆசைகள் உங்களது இல்வாழ்க்கை இனிமையாக அமையும்
@keerthanarajendran12022 жыл бұрын
@@tamil_vaibogam romba thanks mam
@chandrurajchandruraj42292 жыл бұрын
Pen veetil panthakal nadalama?
@tamil_vaibogam2 жыл бұрын
ஒரு சிலர் நடுகிறார்கள் ஒரு சிலர் நடுவது இல்லை ஆனால் பெண் வீட்டில் தேவை இல்லை தான், உங்களுக்கு பழக்கம் இருந்தால் மட்டும் செய்யுங்கள்
How many days before marriage , we have to do this?
@tamil_vaibogam3 жыл бұрын
Miximum three days naal nallayillinaa 5th day saiyalaam.athaavathu 20th marriage entral neenghal 18th saiya vendum, bromma moorths netrathil saithaal nalla naal saiyanum parka thevailli, All the best
பார்த்த மைக்கு மிக்க மிக்க நன்றி, திருமணம் முடிந்த மூன்றாம் நாள் வந்த காலை எடுத்து விடலாம், குளியல் போட்ட பொருட்களை எதுவும் செய்ய வேண்டாம் அப்படியே விட்டுவிடலாம் மூடி குழியை மூடிவிட வேண்டும் 😁😁😁
@mangaipillai14855 жыл бұрын
@@tamil_vaibogam arumai, nandri🙏🏽😊
@ananyaaniruth3444 жыл бұрын
Song link poduka mam
@tamil_vaibogam4 жыл бұрын
Rajsri soul nu KZbin channel,பந்தக்கால் video link erku kilik saithu parunghal
@devikak25213 ай бұрын
மஞ்சள் தடவும் பொழுது கீழே யி௫ந்து தடவி மேல் நோக்கி தடவ வேண்டும்
@tamil_vaibogam3 ай бұрын
ஆமாம், அது மிஸ்டேக் தான் ஆச்சி, நன்றி
@ananyaaniruth3444 жыл бұрын
Thank you msm
@tamil_vaibogam4 жыл бұрын
மிக்க மிக்க நன்றி
@tamil_vaibogam4 жыл бұрын
இது ketpatherghava, KZbin ghaghavaa ,
@Tulasi5863 жыл бұрын
Kathu kuthal sadangu servarisai pathi sollunga
@tamil_vaibogam3 жыл бұрын
Already en channil potueruken பாருங்க
@tamil_vaibogam3 жыл бұрын
Kaathu குத்து சடங்கு ஓவரு ஊரிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் வேற வேற மாதிரி செய்கிறார்கள்,குலதெய்வம், கோவில் மொட்டை போன்றவை
@vaidehigovindaraj92292 жыл бұрын
Thank you🙏
@tamil_vaibogam2 жыл бұрын
Welcome
@udhayatamilvlogs3696 жыл бұрын
Nice
@kalaiselvi.c79323 жыл бұрын
நன்றி கள்பல
@tamil_vaibogam3 жыл бұрын
நன்றி, என் சேனலில் மற்றுமொரு பந்தக்கால் வீடியோ போட்டு இருக்கேன் அதுவும் பாருங்கள்
அப்படியெல்லாம் எதுவும் நடக்காது கெட்டது நடந்தால் அதன் பிறகு ரொம்ப ரொம்ப நல்லது நடக்கும்,உங்களுக்கு இருந்த கண்திருஷ்டி அனைத்தும் அதில் போய்விட்டது மீண்டும் பந்தல் போடுங்கள் நன்றாக இருப்பார்கள் மணமக்கள், வாழ்த்துக்கள் மணமக்களுக்கு நீடூழி வாழ்க
@nazzyhaa3 жыл бұрын
@@tamil_vaibogam thank u mam
@kanakadurga55134 жыл бұрын
Tq sister
@akiladevarajan8469 Жыл бұрын
Back ground music worst
@tamil_vaibogam Жыл бұрын
O அப்படியா ஆனால் நிறைய பேருக்கு இந்த பாடல் தான் பிடிச்சிருக்கு,
@shankarcg786 Жыл бұрын
🕉🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamil_vaibogam Жыл бұрын
THQ
@karthiks2505 жыл бұрын
Yaar veetil muhurthakkal NADA vendum
@tamil_vaibogam5 жыл бұрын
அதிக அளவு மாப்பிள்ளை வீட்டில் தான் நடவேண்டும், பெண் வீட்டில் நலங்கு இருக்கும் ஒரு சில குடும்பப் பழக்கம் இருக்கலாம், இது எங்கள் முதலியார் வீட்டு பழக்கம்
@karthiks2505 жыл бұрын
Thank you mam
@tamil_vaibogam5 жыл бұрын
பந்தக்கால் அதிகம் மாப்பிள்ளை வீட்டில் தான் செய்யவேண்டும் பையன் தான் வாரிசு பெற்று மூங்கில் குருத்து போல் வாரிசு பற்று வளர வேண்டும், இதுவும் ஒரு ஐதீகம்
@kadalthamizhlakshmi163 жыл бұрын
Ponnu Vittal mukurtha kal naduvangala ila
@tamil_vaibogam3 жыл бұрын
சிலர் நடுவார்கல்,ஆனால் நாங்க பெண் வீட்டில் நட மாட்டோம், நலங்கு மட்டும்
@yuvarani82923 жыл бұрын
ź
@devarajdevaraj-rp6os4 жыл бұрын
யம்மா video போடுறது நல்லா இருக்கு ஆனால் பேக் ரவுண்டு சவுண்ட் கீகவா இல்லை ne பேசுறத கிக்கவா
@tamil_vaibogam4 жыл бұрын
O அப்படியா,மன்னிக்கவும்,யூடியூப் starting video , அப்பதான் கற்றுக்கொண்டு வீடியோ போட ஆரம்பித்தோம், அதை இனிமேல் சரி செய்து விடுகிறேன்
@RevSumaKannavalli5 ай бұрын
Why they are doing this what's use.
@tamil_vaibogam5 ай бұрын
Nam veetil function erukkunu yellorukkum therivikka
@santhikaliyamurthy60202 ай бұрын
வாழையடி வாழையாக வாழ்வாயாக என்று வாழ்த்துவது போல கணுவுக்கு கணு துளிர்த்து அடிகிழங்கின் அருகில் குருத்துவிட்டு வாழ்வது மூங்கில்..ஆக வம்சம் தழைக்கவேண்டியும் பச்சை மூங்கில் மரத்தில் நவகிரகங்களையும் அமைதி படுத்த வேண்டியும் கூடவே குலதெய்வத்தைவேண்டியும் முகூர்த்தகால் நடப்படுகிறது
@JensraniThangavel5 жыл бұрын
நன்றி
@tamil_vaibogam5 жыл бұрын
Thank you
@jeyakumari3762 Жыл бұрын
4 my i see tis vedio
@tamil_vaibogam Жыл бұрын
Ok, good thank u mam
@jeyakumari3762 Жыл бұрын
@@tamil_vaibogam 4 my son sis very nice to see
@karthimalarkarthimalar90304 жыл бұрын
Padilla Nel vachi yathukku kalal thatta solranga
@tamil_vaibogam4 жыл бұрын
வீட்டிற்கு வரும் லட்சுமி, நம் செல்வத்தை ஆளப் படுவதற்காக செய்ய வேண்டியவை இது