The first song sung is Petta Rap from Kadhalan Movie
@sabarishmurugan86519 ай бұрын
TOP HIT 1995
@GunabOosanam8 ай бұрын
2004gunaa 👍
@parthasarathym46279 ай бұрын
Super star Rajni sir🌟💥💥
@rky94388 ай бұрын
90's kids mudhal mudhala oru brammaandamaana padam theater la paarthadhu🎉
@SenthilKumar-qv5ip8 ай бұрын
நாளுக்கு மூன்று முறை கட்டிலில் சேர்ந்து விடு 🔥🔥🔥
@NnandhakumarR7 ай бұрын
Pen nalla pen ink theerntha pen 😂
@HalloDubaiahh2 ай бұрын
Romba kashtam
@SenthilKumar-qv5ip2 ай бұрын
@@HalloDubaiahh possible bro
@LionKingTamil3 ай бұрын
A.R.Rahman can compose ultimate fantasy songs 😅❤
@aravindhangovindharajulu-dg9lg7 ай бұрын
2024 யார் இந்த பாடலை விரும்பி கேட்டாலும் சலிக்காது என்று விரும்புவோர் like panunga
@sithishdharunya80913 ай бұрын
yes
@krishnaraoragavendran75928 ай бұрын
4:09 பொண்டாட்டி சேராமே ஒரு வாழ்க்கையும் எதற்கு.
@GunabOosanam8 ай бұрын
No 👎
@S.M.KTVHD5.1CHDTS9 ай бұрын
Rajinikanth ❤❤
@lakshmiganesan4039 ай бұрын
டிசம்பர் 12 2024
@GunabOosanam8 ай бұрын
2004gunaa
@kalai43828 күн бұрын
ஆகாயத்தை பொத்தி வைக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் துள்ளுதே பாரு (எப்படி ஆகாயத்தை பொத்திவைக்க முடியாதோ , அதேபோன்று ஒரு பெண்ணுக்குள் காதல் வந்து விட்டால் , பெண்ணின் கண்களில் காதல் துள்ளுவது தெரியுமாம் ) அருமையான உவமை.
@kamakshiSrikrishnan20239 ай бұрын
Super Song ❤️😍🤩
@lakshmiganesan4039 ай бұрын
Me too
@GunabOosanam8 ай бұрын
2004gunaa
@mahazone20079 ай бұрын
Thanks a million sir. Please upload BABA film song
@vishnuganeshanvishnu96468 ай бұрын
🔥Thalaivar🌟 Rahman sir 🔥
@OldAndSad989 ай бұрын
Oh wow ❤
@SvsSvs-o6j9 ай бұрын
❤❤❤❤supper sun music❤❤❤
@kr16182Ай бұрын
2:54 to 3:29 with A.R.Rahman humming is music to the soul😍💕
@rose_man2 ай бұрын
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், தேனீ குஞ்சரம்மாள், பெபி மணி, கங்கா சித்தரசு மற்றும் ஏ. ஆர். ரஹமான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் ஆண் : {கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம்} (2) ஆண் : {மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம்} (2) ஆண் : பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது ஆண் : ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு குழு : கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம் குழு : மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம் குழு : பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது குழு : ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு குழு : கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம் பெண் : பந்தாடும் வயசுப்பையா குழு : பையா பெண் : பாட்டி சொல் கேட்டுக்கைய்யா குழு : கைய்யா பெண் : தாம்பத்ய வாழ்க்கையிலே குழு : லே லே லே… பெண் : சட்டங்கள் இருக்குதைய்யா குழு : ஐய்யா பெண் : பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும் குழு : ஐ லவ் யூ ஐ லவ் யூ நீ டுவல் டைம்ஸ் சொல்லு பெண் : நித்தம் நீ ஆறு முற குழு : முற பெண் : முத்தங்கள் போட்டுவிடு குழு : விடு பெண் : நாளுக்கு மூணு முற குழு : முற..அஹ..ஹா பெண் : கட்டிலில் சேர்ந்துவிடு குழு : விடு பெண் : நான் சொன்ன கணக்கு நாள்தோறும் நடந்தா குழு : பெண்டாட்டி எப்போதும் உன் காலக் கட்டிக் கெடப்பா. பெண் : கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு குழு : வெரதம் முடிச்சிருச்சாம் பெண் : மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு குழு : கொத்தித்தான் புடிச்சிருச்சாம் குழு : ……………………………………. ஆண் : வயசான சுந்தரியே குழு : யே ஆண் : மன்மதன் மந்திரியே குழு : யே ஆண் : தாம்பத்யப் பாடத்திலே குழு : லே லே லே ஆண் : பீ எச் டீ முடிச்சவளே ஆண் : அந்நாளில் நாட்டில் மாதம் மும்மாரி குழு : உண்டாச்சு ஒண்ணாச்சு சுகம் ஒன்றுதான் பேச்சு ஆண் : இந்நாளில் மனிதனுக்கு குழு : க்கு ஆண் : சோத்துக்கு வழியில்லையே குழு : ஏ யே ஆண் : ஒக்கார்ந்து காதலிக்க குழு : யே யே யே ஆண் : யாருக்கும் பொழுதில்லையே பெண் : ஊர்க்கதை பேச நேரங்கள் இருக்கு குழு : பெண்டாட்டி சேராம ஒரு வாழ்க்கையும் எதுக்கு ஆண் : கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு குழு : வெரதம் முடிச்சிருச்சாம் ஆண் : மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு குழு : கொத்தித்தான் புடிச்சிருச்சாம் ஆண் மற்றும் குழு : பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது ஆண் மற்றும் குழு : ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு குழு : ………………………………………………….
@hameedsulthansf9 ай бұрын
Audio quality superb
@gc49656 ай бұрын
One And Only ARR ❤
@sj0079 ай бұрын
Thank you for uploading in 4k and good Audio quality. Please continue uploading your AR collections if possible in 5.1 audio
@vanmathyjayapal2850Ай бұрын
Happy Birthday Thalaiva... Love you always ❣️
@Isaiye9 ай бұрын
A R R ❤
@yashwanthnanda35018 ай бұрын
Super song. Please Upload Nagarjuna Ratchagan songs with same quality
@masehmaseh88918 ай бұрын
Semma
@suresh.k2038 ай бұрын
Kabali sir dance performance vera level 😂❤
@davidbilla83499 ай бұрын
❤❤
@arunkumarravichandran52775 ай бұрын
இந்த பாடல். முழுவதும் slowly motion ல எடுத்து இருப்பது சிறப்பு
@iqinternet28879 ай бұрын
2:54 to 3:28 ARR Sambavam
@indianmakkal24119 ай бұрын
A ❤️R ❤️❤️❤️❤️❤️
@kathirrakavi853912 күн бұрын
AR rocks and SPB 🎉🎉🎉🎉
@Ganapathi-q9o17 күн бұрын
யாரும் ரஜினி சேர் இடம் பிரச்சினை வெசிகதினா நல்லதுகு தான்
@bobmarley-wo9dx2 күн бұрын
Music by Rahman bang bang ❤
@SanthoshKumar-jw6fl8 ай бұрын
Favorite movie 🎉
@ganeshbabu5103 ай бұрын
I think this is the only song full of slow motion shots 🎉
@mjmrajan81979 ай бұрын
Thanks a million sir. Please upload Rajnikanth's BABA Tamil movie songs. Remastered quality.. please sir
@mayuranr80909 ай бұрын
Re release this movie
@ManiMara-i1y9 ай бұрын
Na Vijay anna fans tha Muthu movie 🍿🎥 re realise panna nalla irukoum❤❤
@zafnizahar92289 ай бұрын
Thanks for Hq video & audio quality song 🎵 👌 ❤❤❤
@MANEESHASACHINI3 ай бұрын
My first movie when i saw rajini sir ❤️😘
@godsgift975203 ай бұрын
Its not like a 90s song Fresh one
@sivaprakash13358 ай бұрын
Naan Vanavillaiye Parthen 4k video song upload pannuga
@subinsanjai8616 ай бұрын
Malayalam Thenmavin kombathu re make ❤
@sreechandran18909 ай бұрын
The juicy patti is the main attraction of the song..anyone disagreed!??
@AkashS0078 ай бұрын
Repeat value of this movie>>>>
@abdulazeezkhalith85993 ай бұрын
ரஹ்மான் சம்பவம்
@ramkumaraaruran37514 ай бұрын
My Son first movie in theater Muthu Rerelise 12-12-23❤
@josephraja90933 ай бұрын
My kudrathur childwood memories present iam in Andra
@AppasBowsiya7 ай бұрын
🎉🎉🎉🎉
@suresh.k2038 ай бұрын
KalayAn master yaramla note panimga
@PavinPavin-u3k19 күн бұрын
Thalayum thalaiwarum virundhu
@jeyabalbelsi99243 ай бұрын
வைறமுத்து.வரிகள்
@sasi55502 ай бұрын
Suntv la Muthu movie add pathutu vanthu video pathavangah la our like potungah
@Vijay-ug2ty9 ай бұрын
Pls upload nagarjuna ratchagan movie songs
@krishnaraoragavendran75928 ай бұрын
3:37 Ph.d in Mathematical Physics 😊
@arunma-tj3efАй бұрын
😂😂😂😂😂
@rajeevananth627527 күн бұрын
2025❤
@pappumeenushorts19537 ай бұрын
கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம் கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம் மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம் மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம் பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம் மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம் பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம் பந்தாடும் வயசுப்பையா பையா பாட்டி சொல் கேட்டுக்கைய்யா கைய்யா தாம்பத்ய வாழ்க்கையிலே லே லே.. சட்டங்கள் இருக்குதைய்யா ஐய்யா பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும் ஐ லவ் யூ ஐ லவ் யூ நீ டுவல் டைம்ஸ் சொல்லு நித்தம் நீ ஆறு முற முற முத்தங்கள் போட்டு விடு விடு நாளுக்கு மூணு முற முற அஹ ஹா.. கட்டிலில் சேர்ந்துவிடு விடு நான் சொன்ன கணக்கு நாள்தோறும் நடந்தா பொண்டாட்டி எப்போதும் உன் காலக் கட்டிக் கெடப்பா கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம் மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம் வயசான சுந்தரியே யே மன்மதன் மந்திரியே யே தாம்பத்யப் பாடத்திலே லே லே லே பீ எச் டீ முடிச்சவளே அந்நாளில் நாட்டில் மாதம் மும்மாரி உண்டாச்சு ஒண்ணாச்சு சுகம் ஒன்றுதான் பேச்சு இந்நாளில் மனிதனுக்கு க்கு சோத்துக்கு வழியில்லையே ஏ யே ஒக்கார்ந்து காதலிக்க யே யே யே... யாருக்கும் பொழுதில்லையே ஊர்க்கதை பேச நேரங்கள் இருக்கு பெண்டாட்டி சேராம ஒரு வாழ்க்கையும் எதுக்கு கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம் மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம் பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு
@AshokRajuArumuganeri9 ай бұрын
👍👍👍👍👍👍
@backupchannel45729 ай бұрын
What is this unique choreography? Im surprised no one has recreated this. It's like slow-motion dance throughout the song. Very creative.
@ManiKandan-pc5sn9 ай бұрын
Padaiyappa suthi suthi video song send
@captbarbaros18135 ай бұрын
Intha album vatha appo many didn't like at all..late cult status ...
@sreejithsudhakaran57624 ай бұрын
Which fundas are didnt like
@nirojselvarasa7778Ай бұрын
End 2024❤🫡
@kprabhu44373 ай бұрын
Description la lyrics writer name mention pls
@technoaea71219 ай бұрын
A R Rahman - Rajinikanth ❤
@GunabOosanam8 ай бұрын
2004gunaa Good
@iceboy555Ай бұрын
👌🌏🔱🇮🇳👌🔱🌏🇮🇳🦁⭐🤘
@dwarakanathkanath90539 ай бұрын
Listening in 2024❤
@sevagaperumal22419 ай бұрын
Shahjahan movie songs hd please
@YuvarajD-s3c14 күн бұрын
Commerce group
@noylineanusha1139 ай бұрын
First u see whether u are correct
@naren_official9 ай бұрын
Gaajii 18+
@aravinddanny99934 күн бұрын
Rajini eppavum gethu dhan
@kalai43828 күн бұрын
ஆகாயத்தை பொத்தி வைக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் துள்ளுதே பாரு (எப்படி ஆகாயத்தை பொத்திவைக்க முடியாதோ , அதேபோன்று ஒரு பெண்ணுக்குள் காதல் வந்து விட்டால் , பெண்ணின் கண்களில் காதல் துள்ளுவது தெரியுமாம் ) அருமையான உவமை.