No video

கொலை நடுங்க வைத்த சாலை 😯 காட்டில் கேட்ட மர்ம சத்தம் 😳 Mysterious noise in the thick forest

  Рет қаралды 194,541

Hyper Tracker

Hyper Tracker

Күн бұрын

What we see in this video is the road to Mamaram in Kotagiri region. You may have traveled this road often but when I traveled it was a terrible road with no human traffic. This road is located in the middle of the rain forest that makes me feel scared. This one such journey has become an unforgettable journey in my life and my only request is that no one should go alone in such a dangerous journey Watch Full Video
Terrifying Forest Sound
Haunted Forest Road
Lonely Jungle Path
Scary Forest Noises
Eerie Sounds in Forest
Frightening Jungle Experience
Haunted Wilderness
Mysterious Forest Sounds
Spooky Jungle Road
Alone in the Forest
Chilling Forest Journey
Unexplained Jungle Noise
Fearful Forest Path
Haunting Sounds in Wilderness
Forest Road Horror
Alone in a Scary Forest
Terrifying Solo Forest Journey
Fearful Solo Wilderness Trek
Eerie Forest Adventure Alone
Solo Journey in Haunted Woods
Scary Solo Trip in the Jungle
Spooky Solo Forest Walk
Horror in the Lonely Forest
Solo Adventure in Creepy Woods
Alone in the Haunted Forest
Solo Expedition in Dark Forest
Chilling Solo Forest Trip
Unnerving Forest Journey Alone
Solo Trek in Mysterious Woods
Fearsome Solo Forest Experience
#TerrifyingForest
#StrangeSound
#LonelyJourney
#HauntedForest
#WesternGhatsAdventure
#ForestHorror
#MysteryInTheWoods
#UnexplainedSounds
#CreepyWoods
#ForestNightmare
#WesternGhatsMystery
#WesternGhatsAdventure
#HauntedWesternGhats
#EerieWesternGhats
#WesternGhatsSounds
#SpookyWesternGhats
#TerrifyingWesternGhats
#UnusualGhatsSounds
#WesternGhatsJourney
#GloomyWesternGhats

Пікірлер: 678
@AbimanyaAbi-rj2fl
@AbimanyaAbi-rj2fl Ай бұрын
"இந்த பாதையில்" இறங்கி நடந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தோடே பார்த்துகொண்டிருந்தநான். அண்ணா நீங்களும் அப்படியே சொல்வீர்கள் என்று நான் எதிர்பார்க்க இல்ல.பாடும் பறவைகள், ஓடும் அருவி உட்பட...... இந்த இயற்கையை நேசித்து, இரசித்து, இந்த இயற்க்கையில் நேரத்தை செலவிடுவது எவ்வளவு அழகு.!!! இந்த அழகிய தருணங்களை பதிவிட்ட உங்கள் தனிமையான, தனித்துவமான பயணங்கள் தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா. Sl irundhu anbu thangai.
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
மனமார்ந்த நன்றிகள் என்ன தங்கைக்கு
@missuakkamegala2385
@missuakkamegala2385 Ай бұрын
காட்டை நேசிக்கும் மனிதன் தான் தன் நாட்டை நேசிப்பான் என்றென்றும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
@@missuakkamegala2385 மனமார்ந்த நன்றிகள் தம்பி ❤️
@SenthilS-ub5qc
@SenthilS-ub5qc 16 күн бұрын
அந்த ஓசை ஆழ்ந்து கேட்டால் சந்தேகமே.தோன்றுகிறது. பாதுகாப்பு மிக முக்கியம்.
@HyperTracker-
@HyperTracker- 16 күн бұрын
ஆம் ஒருவிதமான ஊசலாட்டம் உல்லத்தில்
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e Ай бұрын
அருமையான பயணம் தான் இப்படியான பயணங்கள் போகும் போது தனியாக போக கூடாது சுத்தி காடு பார்க்கவே பயமா இருக்கு
@NewBalajistickerspy
@NewBalajistickerspy 28 күн бұрын
அது காட்டுல வாழற விலங்கோடு சத்தம் நான் நிறைய முறை கேட்டு இருக்கேன் சபரிமலை போற போ
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e 28 күн бұрын
@@NewBalajistickerspy அப்படியா நன்றி 🙏🙏
@hajiraa6069
@hajiraa6069 29 күн бұрын
இப்ப தான் வீடியோ பாத்தேன் உங்க பின்னாடியே உக்காந்து பாத்துட்டு வந்தமாதி ஒரு feela இருந்துச்சு ma tq ennikithan இந்த மாதிரி ஒரு இடத்தையே பாக்குறேன் i so happy ma jazakkallahu hairah agai tq so much👌👌❤️❤️🥰🥰💞💞
@HyperTracker-
@HyperTracker- 29 күн бұрын
Alhamdulillah 🤲 Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@balamurugangurusamy9958
@balamurugangurusamy9958 Ай бұрын
உங்களின் தனிமை பயணம் எப்போதும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@bagumyasmin4637
@bagumyasmin4637 Ай бұрын
தனிமையில் பயணம் செய்வது நல்ல இருக்கும் ஆனால் நம்ம பாதுகாப்பு ரொம்ப முக்கியம் வீடியோ அருமையாக உள்ளது😊
@mafazmafaz3246
@mafazmafaz3246 Ай бұрын
Unami than
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
கண்டிப்பாக மனமார்ந்த நன்றிகள் ❤️
@danielmoses7927
@danielmoses7927 Ай бұрын
பாக்குறதுக்கு நல்லா இருந்தது அதே நேரத்தில் திகிலா இருந்தது ரொம்ப பயமாய் இருந்தது நானே உங்க கூட உட்கார்ந்து வந்த மாதிரி ஒரு ஃபீல் தேங்க்யூ நண்பா 🎉
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
மனமார்ந்த நன்றி நண்பா ❤️
@Arsathvepin
@Arsathvepin Ай бұрын
ஆமாங்க நம்மளும் அங்க போன மாதிரியே இருந்தது
@kalaicash
@kalaicash Ай бұрын
One of the best video ever seen in you tube ,really I watched video with head set ,natural sound with quality- thanks
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Thankyou so much ❤️
@kalaikalai8768
@kalaikalai8768 Ай бұрын
super bro உன்னோட இந்த தில்லு இருக்கு பாரு அதுக்கு 👍👍👍 but na pakkum போது ரொம்ப பயமா இருந்துச்சி ப்ரோ உண்மையா payathulaium ஒரு நல்ல feel bro😊😊😊
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Ай бұрын
எனக்கு.அது.பறவையின்.சத்தம்போல்தோன்றுகிறது.காணொளிமுழுதும்.மர்மதேசக்காடுபோல்இருக்கிறது.அருமை.வாழ்த்துக்கள்
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@user-wg3kw4mv5m
@user-wg3kw4mv5m Ай бұрын
இனிய பயணம் மறக்க முடியதே நினைவுகள் வாழ்த்துகள் நண்பரே👌👍❤️🙏
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
நன்றி நண்பா 😍
@KSKGOAT
@KSKGOAT Ай бұрын
இதுபோன்ற கண்ட இடங்களில் நேரம் காலம் தெரியாமல் தனிமையில் நிற்பது ரொம்ப ஆபத்து. காட்டெருமை யானையிடம் இருந்து கூட தப்பித்துவிடலாம். சிறுத்தை எதுவும் மறைந்திருந்து தாக்க வாய்ப்புள்ளது. விபரம் தெரியாமல் ரிஸ்க் எடுக்க கூடாது.
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
கண்டிப்பாக நன்றி நண்பா ❤️
@bennypremkumar8217
@bennypremkumar8217 Ай бұрын
This is a whistling bird , in Valparai near Sholayar dam we heard this bird whistle. Same like a human whistle. ❤
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Yes Super Thankyou so much ❤️
@rajbharathr
@rajbharathr 22 күн бұрын
குயில் சத்தத்துக்கும் மனிதனின் விசில் சத்தத்துக்கும் வித்தியாசம் தெரியாத ட்ரெக்கர்!! அருமை...
@HyperTracker-
@HyperTracker- 22 күн бұрын
உண்மை தான் 😔
@shifu5816
@shifu5816 Ай бұрын
Idhe madhri car la varum bodhu pune to goa hill and suthilum kaadu roadla mazhaila car tier puncher ottitu vandhom High waysla tier poiduchu. Kai kolandhaiyoda ponom so romba bayam kaatu roadla pogum bodhu sema bayam yarume illa again tier poidumonu irundhuchu road la mazhai penju mosamana nilamai,7o clk evening irukum endha vandiyume ila andha roadla,one way road la varadhuku 8mani aiduchu mist adhigam agiduchu car glass la edhume munnadi therila,side windowsla iruta therinjudu but thanni naranju iruka madhri front light padum bodhu therinjudhu na kolandhaya kaila vachutu bayandhutu pinnadi ukkandhu irundhen lifela apdi oru situation na pathadhilla uyir kaila pudichutu adhan enga fmlyku last naalnu thonuchu mindla enanamo odudhu konjam thappa vandiya sidea move pannita Hilla evlo dhooram viluvomnu theriyadhu,yarachum vandhu vandiya marichu edhachum panuna yarume ila help ku Yara kupdardhu therila pray pannite iruken one side front light on agala,kashtapatu kuthu madhipa husband drive pananga,vandi niruthavum bayam.tower ila shabbbbaaaaa uyir poi vandha naal adhan😢maraka mudiyadha oru payanam.epdiyo main road reach anom...
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Ayyo 😯
@ammaji-fq8tb
@ammaji-fq8tb Ай бұрын
தனியாக போவது கூடாது. பேச்சு துணைக்கு கூட ஆட்கள் இருக்கவேண்டும்.
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
யாரும் இல்லை 😔
@yaashicathambidurai
@yaashicathambidurai Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉வாழ்க வளமுடன் சிவாய நம வாழ்த்துக்கள் வாழ்க சூப்பர் அய்யா
@கோடியில்_ஒருவன்
@கோடியில்_ஒருவன் Ай бұрын
ப்ரோ எங்களுக்கு என்ன உட்க்காந்து உன் வீடியோ பாத்து பல்லு காமிச்சுட்டு போயிருவோம் நீ பாத்து எங்கனாலும் போய்ட்டு va ப்ரோ நீ safe ஹா இருந்த அதுவே போதும் ப்ரோ....❤🎉🙌 அதுக்குன்னு ரொம்ப ரிஸ்க் எடுக்காத ப்ரோ ❤ நான் நியூ subcribar யா..... 🦋
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Welcome to My family 😍
@கோடியில்_ஒருவன்
@கோடியில்_ஒருவன் Ай бұрын
@@HyperTracker- ❤️
@devikarani2024
@devikarani2024 Ай бұрын
நீங்களும் பயந்து எங்களையும் பயமுறுத்தி தம்பி நீங்க திரிலிங்க ஒரு படம் பார்த்த மாதிரி இருந்தது ❤
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
ஆமாம் 😳
@AbiAbi-jb4gl
@AbiAbi-jb4gl 24 күн бұрын
நான் உங்க வீடியோ இப்ப தான் முதல் தரம் பார்த்தன் ரொம்ப நல்லா இருக்கு உங்க கூட நானும் வந்த மாதிரி ஒரு feel semmaa ❤❤🥰🥰
@HyperTracker-
@HyperTracker- 24 күн бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️
@muthuc9714
@muthuc9714 29 күн бұрын
Andha paravayoda name, Mayoori... Avvlo Easy aah andha sound yaaralum keakka mudiyaadhu , neenga romba athishta saali, Ramayanathula Ashoka vanathula seetha Devi keatta same sound, unga life inimeal romba nalla irukkum, indha video pakkura eallaroda life nalla irukkum, Neenga theadi pogathinga, veetukku ponga... Vana deavathai ungalukku wish pannirukka...
@HyperTracker-
@HyperTracker- 29 күн бұрын
🤣
@gv11
@gv11 20 күн бұрын
ராஜபாளையம் முகவூர்) வெற்றிச்செல்வன் GV எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள் சகோ
@HyperTracker-
@HyperTracker- 19 күн бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@deepikaah556
@deepikaah556 Ай бұрын
Beautiful and peaceful journey.. but that sound was something different.. take care and thanks for that lovely journey..
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Thankyou so much ❤️ But this sound hummingbird
@olichithiram837
@olichithiram837 Ай бұрын
Oru particular bird different voices la kathumnu keli patu iruken may be antha bird than whistle atichirukum yarum illatha edathula china sound kuda payamathan irukkum unkaluku thillu adikam than 😊😊😊
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Yes athuoru Bird 🐦
@user-iv8oo1te7r
@user-iv8oo1te7r Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு இந்த சத்தம் நல்லா கேட்டுச்சு கண்டிப்பா அது ஒரு ஆளுடைய சத்தம் தான் பார்த்து பாதுகாப்பா போங்க
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
@@user-iv8oo1te7r வஅலைக்கும் சலாம் நண்பா அது பறவையின் சத்தம் தான் என்பது இரண்டு நாட்கள் கழித்து தான் தெரிய வந்தது
@user-nz6rc8ye4f
@user-nz6rc8ye4f Ай бұрын
எப்படி​@@HyperTracker-
@shanthijustin1992
@shanthijustin1992 Ай бұрын
அதுபறவை தான்
@savithasavitha4122
@savithasavitha4122 Ай бұрын
S birds thn bcoz nanum ketturukn vagaman area pogum pothu
@AishwaryaAishwarya-h3w
@AishwaryaAishwarya-h3w Ай бұрын
Enakkum kettathu ... Alla peyara kedukathingada ... Naan saivam ... Irunthaalum naan ella religion mathipavan ... Loosu puu mathiri pannathingada ... Ehnda epo taan thiruntha porungal
@TamilTravelerTN43
@TamilTravelerTN43 Ай бұрын
பின் சீட்ல நாங்க உட்காரல bro நீங்கதான் உட்கார்ந்து இருக்கீங்க😁😂😍நல்லா பாருங்க நாங்க முன் சீட்ல தான் இருக்கோம்
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
ஓஓஓ 🤣 அப்படி
@nela4193
@nela4193 28 күн бұрын
😂😂😂
@FathimaJ-xc9pe
@FathimaJ-xc9pe Ай бұрын
☝️அல்லாஹ்🤲 அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வாபரக்கத்தஹூ அண்ணா ☝️மாஷா அல்லாஹ்🤲 இயற்கையோடு வாழ்வது சிறப்பு தான் அண்ணா
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
வாலைக்கும் சலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ நன்றி ❤️
@Mufee-abdul
@Mufee-abdul Ай бұрын
Assalamualaikum.. first time paarkurean ...semma thriller video....... எங்க travel பண்ணினாலும் கவனமாக இருங்க அல்லாஹு காவல்❤
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Thankyou so much ❤️ இன்ஷா அல்லாஹ்
@mohamednowshad1367
@mohamednowshad1367 Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சவுண்டு இரைச்சலாக இருக்கு சரியில்லை சரிபன்னுங்க மத்தபடி உங்கள் வீடியோ அனைத்தும் அருமை பாய் 👍
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
@@mohamednowshad1367 வாலைக்கும் சலாம் கண்டிப்பாக அடுத்தடுத்த வீடியோக்களில் சரி செய்து விடுகிறேன்
@Fxsurya_trader_tamil
@Fxsurya_trader_tamil Ай бұрын
​@@HyperTracker-location 📍 soluenga Anna details ❤
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
@@Fxsurya_trader_tamil kotagiri mamaram road
@hungrybird697
@hungrybird697 15 күн бұрын
Bro 6.0 la irunthu 6.53 konjam parunga.something is there😮
@HyperTracker-
@HyperTracker- 15 күн бұрын
@@hungrybird697 no bro athu oru paravaithan
@nara5571
@nara5571 Ай бұрын
Malabar whistling thrush is the bird making whistling sound. You can find plenty of them in Valparai.
@muralidaran1683
@muralidaran1683 Ай бұрын
Correct
@IdlyVada-dt6us
@IdlyVada-dt6us 12 күн бұрын
Thambi indha route ah advise pannathenga, main road lya aana tholla jasthi..indha vazhi la semmanarai munnadi ella matna thirupa kuda mudiyathu...namma oor ah namma tha bathrama vechukanu..andha karamada kararu ingeye suthararu..
@kanishkar4204
@kanishkar4204 27 күн бұрын
Super super super super super super super super 👌👌👌👏👏👏👏👏👏
@HyperTracker-
@HyperTracker- 27 күн бұрын
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@user-jc5bf2ls4s
@user-jc5bf2ls4s Ай бұрын
Unga byk la na unga kuda ukkathu pathute. Vara mari feel aguthu anna antha alavkku vedio. Cleara erku Maas yenga ciraj anna yappavm 👏👏
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Thankyou so much sister
@shifu5816
@shifu5816 Ай бұрын
Indha madhri roadla thaniya pogadhinga safea irukadhu kasukaga irakkam ilama edhu venalum pandradhukunu sila aalunga irukanga,Take care
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Thankyou so much ❤️
@GSVMEntertainment
@GSVMEntertainment Ай бұрын
கேமராவில் ஷுட் பன்னீங்களா ப்ரோ, ரியலா இருக்கு"" சூப்பர்🎉🎉🎉🎉🎉
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
ஆமாம் நண்பரே கேமராவில் எடுத்த வீடியோ தான் அது
@alexsangee4437
@alexsangee4437 18 сағат бұрын
அது ஒரு பறவையின் சத்தம் தான். அந்தப் பறவையின் பெயர் மலபார் டஸ்கர். தமிழ்நாட்டில் வால்பாறை பகுதியில் அதிகமாக காணப்படும்.
@HyperTracker-
@HyperTracker- 17 сағат бұрын
நன்றி ❤️
@vasanths9999
@vasanths9999 24 күн бұрын
Enga ooru kothagiri than bro Inga na poiruken
@HyperTracker-
@HyperTracker- 24 күн бұрын
Super 😊
@thingstoknow9969
@thingstoknow9969 Ай бұрын
The Malabar Whistling Thrush sings beautifully at dawn in forest. Its almost like a human singing. This bird is found in Western Ghats and few parts of Eastern Ghats.
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Yes Thankyou so much your information
@geethabalaji9298
@geethabalaji9298 Ай бұрын
Kuruvi undu apdi kaththum bro.. Please be safe abt ur journey bcz don't travel lonely not safe.. Happy journey
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Yes 👍 Thankyou so much ❤️
@imranimmu3733
@imranimmu3733 27 күн бұрын
அது குருவியோட சத்தம் தான் நான் ஊட்டியில் தான் வசிக்கிறேன்.. அதுபோன்ற குருவிகள் எங்க வீட்டு பக்கம் இருக்கு சரியா..👍👍👍
@HyperTracker-
@HyperTracker- 27 күн бұрын
Thankyou so much ❤️
@ramrahmat707
@ramrahmat707 Ай бұрын
Enjoyed your video very much, Thank you for sharing your thrilling experience, 😃 I believe, (then again I may be wrong), the mysterious sound that caught you off guard was probably from a resident bird species, called the Malabar whistling thrush.
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
You are correct
@kalakumar6066
@kalakumar6066 10 күн бұрын
ஊட்டி ஏரியாவில் இதுபோன்று சத்தம்போடும் பறவை உண்டு. தம்பி நீங்க ரொம்ப கத விடுறீங்க. ஆனா இயற்கை அழகு....
@HyperTracker-
@HyperTracker- 10 күн бұрын
நான் கதை விடவில்லை முதல் முதலாக அந்த சித்தத்தை நான் கேட்டதும் எனக்கு அந்த எண்ணம் தான் தோன்றியது
@nsanthosh866
@nsanthosh866 Ай бұрын
நம்முர்லயா இருந்தா இந்நேரம் மரத்தை வெட்டி வீட்டுக்கு தூக்கினு போயிருப்பானுங்க 😂 அருவி சத்தம் குருவி சத்தம் சூப்பரு ❤❤❤❤❤❤️
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
நன்றி 💓
@jayachitra4344
@jayachitra4344 Ай бұрын
நாங்க பிறந்து வளர்ந்தது எல்லாமே கோத்தகிரிதான்,இப்போ கோயம்புத்தூர்ல இருக்கோம்
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
சூப்பர் இயற்கையான அழகை விட்டு விட்டு நகர வாழ்க்கைக்கு ஏன் வந்தீர்கள்
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e Ай бұрын
எனக்கு நெஞ்சு பக் பக் என்று இருக்கு 😮
@user-ng4tz8ls5z
@user-ng4tz8ls5z Ай бұрын
அது ஒரு பறவை தான் பேர் தெரியல. வீடியோ அருமை 👌🏼❤️❤️
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
ஆம் இது பறவை என்று இரண்டு நாள் கழித்து தான் எனக்கு தெரிய வந்தது 🤣
@user-ng4tz8ls5z
@user-ng4tz8ls5z Ай бұрын
@@HyperTracker- 👍🏼👍🏼
@manickavelvenkatachalam9297
@manickavelvenkatachalam9297 Ай бұрын
உங்கசீட்ல பின்னாலிருந்து பயணம் செய்வது போன்ற பீலிங் நீங்கள் வாடையில் நடுங்கும் சத்தம் நாகேஷ் டி.எஸ்.பாலையாவுக்கு பேய்க்கதையில் வரும் ஹம்மிங் கொடுப்பது போன்றிருந்தது
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
🤣🤣🤣
@graceregina3891
@graceregina3891 Ай бұрын
A very lon drive but enjoyed it bro. That too sitting at home. 🎉🙏🙏🙏🙏
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Thankyou so much ❤️
@antonyraj9397
@antonyraj9397 Ай бұрын
Don't stop engine and run the vehicles it's dangerous
@MSVTalkiesofficial
@MSVTalkiesofficial Ай бұрын
This is not a thrill path, Come Achankovil to Koni Forest is unexpected most dangerous route.
@mohammedriyaz8969
@mohammedriyaz8969 23 күн бұрын
Obviously. One of my favourite route. Sema thrill route
@BabuBabu-jx9ts
@BabuBabu-jx9ts Ай бұрын
👌🏍️👌சூப்பர் நண்பரே அருமை நானும் பலமுறை தனி பயணம் போயிருக்கேன் 👌🏍️👌
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
மனமார்ந்த நன்றி தொடர்ந்து நமது வீடியோக்களை பார்க்கவும்
@JasplayingETS
@JasplayingETS Ай бұрын
இது மாதிரி ஒரு பயணம் வேண்டும் 😢 செம்ம அண்ணா
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
நன்றி 💓
@MohammedAli-gb6zc
@MohammedAli-gb6zc Ай бұрын
My favourite... Onga all videos
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Super 😍 Thankyou so much ❤️
@reginamaichel3091
@reginamaichel3091 Ай бұрын
Unga payanam nala vetha ma eruke valthukal tambi❤❤❤❤
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Thankyou so much ❤️
@vijayagauri8195
@vijayagauri8195 Ай бұрын
Wow super ngge,the sound..the tree..take care ngge..I watch in TV..nice
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Yes 👍 Thankyou so much ❤️
@ChellappaChellappa-tq8xn
@ChellappaChellappa-tq8xn Ай бұрын
i love Nature 🌱🌳
@ArunVLOGSAV-n2h
@ArunVLOGSAV-n2h Ай бұрын
Bro slope la neutral la pogaadheenga please ❤
@becca-creationartworks
@becca-creationartworks Ай бұрын
Beautiful view and peaceful place. Thanks 🙏
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Thankyou so much
@becca-creationartworks
@becca-creationartworks Ай бұрын
@@HyperTracker- Do you travel everyday?
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
@@becca-creationartworks weekly 1 or 2
@becca-creationartworks
@becca-creationartworks Ай бұрын
@@HyperTracker- 👍👌
@rajaraj-xt5il
@rajaraj-xt5il 13 күн бұрын
@AmmuBala441
@AmmuBala441 10 күн бұрын
Anna ending la 2time antha sound keka bike stop panningala apo thirumpa kelampumpothu unga left mirrorla paarunha unga pinnadi white ah erunthuchu oru al okkanthurukamari😮
@HyperTracker-
@HyperTracker- 10 күн бұрын
🤣🤣🤣🤣 Time solluga pakkurea
@shalinis1832
@shalinis1832 Ай бұрын
This bird is called Malbar whistling thrush. You can check on the net. It sounds like exactly like human whistle.
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Yes
@karathikchiranth2589
@karathikchiranth2589 Ай бұрын
Wow super riding falls and amazing bro make more videos ❤❤❤❤❤❤❤ and road awsome in rains deep forest
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Thankyou so much ❤️
@karathikchiranth2589
@karathikchiranth2589 Ай бұрын
I dont know your inst id bro
@chillbreeze5422
@chillbreeze5422 Ай бұрын
Great job🎉🎉🎉 keep going, take care n Be safe 🎉🎉🎉❤
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Thankyou so much ❤️
@chillbreeze5422
@chillbreeze5422 Ай бұрын
@@HyperTracker- ❤️
@radhikakannan2147
@radhikakannan2147 Ай бұрын
Edho bird sound dhan adhu. Maratha vettama vittadhuku 👏👌🏻👏👌🏻.Edhuku 6pm mela that too thaniya poringa
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
@@radhikakannan2147 yes this is bird's sound Thankyou so much ❤️
@FathimaFathima-n8t
@FathimaFathima-n8t 14 күн бұрын
☝️அல்லாஹ்🤲 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@user-iv8oo1te7r
@user-iv8oo1te7r Ай бұрын
secant8:14 இந்த டயத்தில் கரெக்டா அந்த விசில் சவுண்ட் கேட்குது
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
@@user-iv8oo1te7r yes 😳
@thiyakarasuthiyakarasu6781
@thiyakarasuthiyakarasu6781 Ай бұрын
wow super super. tack care brother enakkum India vaarathukku viruppam super brother ❤️❤️👍👍👍 Sri Lanka lali
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Yes 👍 Thankyou so much ❤️
@technotamil8001
@technotamil8001 Ай бұрын
வாழ்ந்தா சிராஜ் பாய் மாறி வாழனும்... 😳 🏔️ 🌧️
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
🤣 இல்லேன்னா?
@vetrivelmayil
@vetrivelmayil Ай бұрын
Enakum antha sound kettuchu visil sound mathirythan irunthuchu bro na nenacha valipariya kooda signal sollirukalamnu Neinga sollitinka solla mudiyathu kattukulla nadakalam so careful ah ponka safe ah eppavu vandi cover LA vechukuinga safety ayuthathai
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Yes Thankyou so much ❤️
@lakshmimadras
@lakshmimadras Ай бұрын
nijamave nalla whistle sattham thodarnthu kettuthu, be careful bro
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Kandippa Bro Thankyou so much 💕
@moseskepha381
@moseskepha381 Ай бұрын
😮😮😮
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Thankyou so much ❤️
@balamurugangurusamy9958
@balamurugangurusamy9958 Ай бұрын
ப்ரோ... இதில் பயம் என்ன... அது பாடும் பறவை 🐦... Deep forest ல மட்டுமே இருக்கும்... Singing bird.... சமயத்தில நாம விசில் அடித்தால் திரும்ப அந்த பறவை பாடும்..🤩.😊
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
🤣🤣🤣 அப்படியா ஆனால் நான் அதை பறவையாக முதலில் உணரவில்லை பயம் தான் எனக்கு ஏற்பட்டது பிறகுதான் தெரிந்தது அது ஒரு பறவை என்று
@balamurugangurusamy9958
@balamurugangurusamy9958 Ай бұрын
​@@HyperTracker-நான் முதன் முதலில் இந்த பறவை சத்தத்தை 18 வருடங்களுக்கு முன்பு கேரளா அகத்தியர் மலை காட்டில் கேட்டேன்... அப்போது பயம் வரவில்லை.... மதிமயங்கி நின்றுவிட்டேன்... திரும்ப கேட்கும் ஏக்கம் வந்தது... இப்போது வருடம் தோறும் அங்கு போவதால் பழக்கம் ஆகிவிட்டது...😊😅... 👍🏻🤩
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
@@balamurugangurusamy9958 😍
@mariyam.sep8870
@mariyam.sep8870 24 күн бұрын
இது குருவிகள் சத்தம் தான் நாங்களும் மலைவாசி மக்கள் தான்
@HyperTracker-
@HyperTracker- 24 күн бұрын
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@sivagtvm
@sivagtvm 22 күн бұрын
Superb borther
@HyperTracker-
@HyperTracker- 22 күн бұрын
Thankyou so much ❤️
@MithunD98
@MithunD98 Ай бұрын
Super Anna 🎉🎉🎉 Be safe Anna ❤❤❤
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Thankyou so much ❤️
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 29 күн бұрын
அருமையான பயணம். நன்றி
@HyperTracker-
@HyperTracker- 29 күн бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 29 күн бұрын
இன்னும் பணி தொடர வாழ்த்துக்கள்.
@Sardar-oc7bu
@Sardar-oc7bu Ай бұрын
Assalamu alaikum hyper trekker tammbi avargaluku naan varusam pooravum wongal veedio pathutudan irukken romba romba nalla iruku trichi sardar.
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Walaikum salam bai Thankyou so much ❤️
@user-jc5bf2ls4s
@user-jc5bf2ls4s Ай бұрын
Sema thairiyam anna unglku. 🎉🎉vedio. Clearensa erku Anna 👍👌
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Thankyou so much
@sanjaisan736
@sanjaisan736 Ай бұрын
Bro video really very interesting 😮 idhe neraiya video podunga ❤
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Thankyou so much ❤️ Pootruvoom
@sureshsubbaiyan7376
@sureshsubbaiyan7376 Ай бұрын
Anna super ah enjoy pandreenga
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Thankyou so much 💕
@roshanakitchensv5527
@roshanakitchensv5527 19 күн бұрын
Huming bird sound thaa dont worry
@HyperTracker-
@HyperTracker- 19 күн бұрын
Yes
@KSKGOAT
@KSKGOAT Ай бұрын
நானறிந்த வரையில் நீலகிரியில் யாரும் வழிப்பறி செய்பவர்கள் இருக்கமாட்டார்கள். மிருகங்கள் பயம் தான் இருக்கும்.
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Yes 👍 Thankyou so much ❤️
@padmavathir6029
@padmavathir6029 25 күн бұрын
I have also in kotagiri for 2 years when I was eorking over there and enjoyed but it didnt suit to my health.
@HyperTracker-
@HyperTracker- 25 күн бұрын
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
@user-jc5bf2ls4s
@user-jc5bf2ls4s Ай бұрын
Arambamé summa super anna yena oru clymade anna nenga koduthu vecha alu anna god bless you
@VijayKumar-rs6ou
@VijayKumar-rs6ou 24 күн бұрын
That's Malabar whistling thrush bird bro.❤
@HyperTracker-
@HyperTracker- 24 күн бұрын
Yes 👍 மனமார்ந்த நன்றிகள் ❤️ Thankyou so much ❤️
@kalavani2738
@kalavani2738 Ай бұрын
Brother nothing to be fear Its confirmed a bird In forest got a 1000 over birds with different sound I am saying becoz the sound follow you Sure birds
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
It was only after two days that I came to know that it was a bird
@srinivasanr318
@srinivasanr318 Ай бұрын
சரியான விடியோபேய்யாக
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
நன்றி ❤️
@devibalascreation3326
@devibalascreation3326 Ай бұрын
Athu oru paravai thaan sago..Athu name "Malabar whistling thrush". naanum first time kekurapa rombave bayanthuten. Nejamave oru paravai thaan ipadi whistle adikutha nu namba konjam bayama thaan irukum. Ithu pola oru adarndha kaatula amaithiyana edathula andha sound kekurathula oru thani sugam thaan 😊
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Yes Naa first time intha sound keattea naan bayanthuttea
@gvbalajee
@gvbalajee Ай бұрын
Wonderful
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Thankyou so much ❤️
@aaishasyed9486
@aaishasyed9486 Ай бұрын
It's a Bird sound brother....its 1 type of bird with shark whistle sound....You can search in google
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Yes 👍 Thankyou so much ❤️
@stksilentboys2493
@stksilentboys2493 Ай бұрын
Semmanarai
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Yes
@kanthamurugan6688
@kanthamurugan6688 17 күн бұрын
விசில் ஒலி கேட்டேன்!
@HyperTracker-
@HyperTracker- 17 күн бұрын
ஆமாம் அது தான்
@R.Arulraja
@R.Arulraja Ай бұрын
உள்ளூர் காரனுக்கு பேய் பயம். வெளியூர்காரனுக்கு தண்ணிக்கு பயம் அப்படி என்று ஒரு பழமொழி உள்ளது..... இதெல்லாம் பெரிய அதிசயம் இல்லை
@inoonmisriya4670
@inoonmisriya4670 Ай бұрын
அருமையான வீடியோ ஆனாலும் காட்டின் நிசப்தம் பயத்தை உண்டு பன்னுகின்றது
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா
@K.SivaKumar-jr1qz
@K.SivaKumar-jr1qz Ай бұрын
மைனா குரல் தான் பல குரல் பறவை 🙏🏻
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
நன்றி ❤️
@metalpayyan
@metalpayyan Ай бұрын
Bro அது இரத்தம் குடிக்கும் காட்டு முனி sound அதுகிட்ட இருந்து யாரும் தப்பிசது இல்ல but nii ka very லக்கி.. Nika antha bridges la நிக்கும் போது உங்க வண்டி merror லா penadi தான் நின்னுது
@mrv3gamer606
@mrv3gamer606 Ай бұрын
Lusu koodhi 😂😂😂
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
🤣🤣🤣 அது ஒரு குருவியின் சத்தம்
@mangushba
@mangushba Ай бұрын
😂ஏண்டா பாதி தமிழனுக்கும் பாதிவெள்ளக்காரனுக்கும்பொறந்தியா நல்லா தமிழ்ல சொன்னே அப்புறம் ஏன்இங்லீசுபீசுஇது ஒம்மேலதப்புஇல்ல பாதிவெள்ளக்காரஜீன்அப்படித்தான்இருக்கும்!
@user-fm5pd2mv1d
@user-fm5pd2mv1d Ай бұрын
Moongil maram urasura sound
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
No This is hummingbird sound
@venkatesanr6313
@venkatesanr6313 Ай бұрын
No problem bro ts a humming bird you search net
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Yes 💯 thankyou so much ❤️
@jakirjr4639
@jakirjr4639 Ай бұрын
இதே போல் பாதையில் நான் காரில் சென்று இருக்கிறேன் கேரளாவில்
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
Super 😊
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 118 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
WORLD'S Dangerous Train பயணம் 😱 | Mauritania - Ep-02
23:23
Tamil Trekker
Рет қаралды 1,1 МЛН
World Famous African Safari | Tamil Trekker
17:06
Tamil Trekker
Рет қаралды 1,1 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН