கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பரபரப்பு - சிசிடிவியை வெளியிட்ட சிபிஐ

  Рет қаралды 1,049,136

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#kolkata #kolkatadoctormurdercase #cctv #cbi #thanthitv
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பரபரப்பு
'நான் நிரபராதி' என வாதாடும் சஞ்சய் ராய்
சிசிடிவியை வெளியிட்ட சிபிஐ
Uploaded On 24.08.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 500
@MegaKumar55
@MegaKumar55 19 күн бұрын
செய்தி வாசிக்கும் நீங்கள் மிக நாகரீகமான வார்த்தை பிரயோகிக்கின்றவர். மிக நல்ல தமிழ்.
@0_Gravity0
@0_Gravity0 18 күн бұрын
Xx😢,xx4
@user-rn9iy4kx5m
@user-rn9iy4kx5m 18 күн бұрын
இந்த செய்திக்கு நாகரிகம் பாத்து என்னங்க பன்றது..... நாகரிகம் பாத்து என்ன ஆகுது.,... நாரிட்டுதானா இருக்கோம் இன்னுமே
@user-rn9iy4kx5m
@user-rn9iy4kx5m 18 күн бұрын
புண் படித்திருந்தா மணிச்சுங்குங்க
@MrKrishh87
@MrKrishh87 18 күн бұрын
S
@mageshkumar164
@mageshkumar164 19 күн бұрын
தண்டனைகள் தாமதமாகும் போது அவன் மாற்றி பேசி தப்பிப்பதற்கு வாய்ப்பை தே டுறான்😢
@priypalani954
@priypalani954 19 күн бұрын
எவனயு சும்மா விட கூடாது இதுதா எங்க ஆதங்கம். விடவே கூடாது தூக்குல ஏத்தனு இல்ல மக்களிடம் விடுங்க நாங்க பாத்துகிறோ
@user-tw6qe3zn8v
@user-tw6qe3zn8v 19 күн бұрын
மக்களிடம் விடுங்க.மக்கள் பார்த்துகிடுவாங்க
@marrykumar613
@marrykumar613 19 күн бұрын
Ama namma kida vidah avanaium avan koodalingalaium ooiroda kolithidalam.
@boopathiraja6811
@boopathiraja6811 19 күн бұрын
Avan police broo
@boopathiraja6811
@boopathiraja6811 19 күн бұрын
😂
@ritagabriel5056
@ritagabriel5056 19 күн бұрын
🎉😂😂​
@user-vm4ph1fc3g
@user-vm4ph1fc3g 19 күн бұрын
இதே ஒரு அப்பாவி மாட்டி இருந்தா மறுநாளே கோண்றுஇருப்பாங்க
@muruganaemuruganae7091
@muruganaemuruganae7091 19 күн бұрын
True
@invisibledon4060
@invisibledon4060 18 күн бұрын
Avar sona starting la antha visayam siripa tha vanthuchu ena srimathi case la apdi nadakala pollaci case la apdi nadakala.. So panam arasiyal balam irukuravan thapuchukiran .. Mukiyamana kutravalikal epodumey thapuchukiranga.. Modha mathri mavukattu la IPO kammi ayiruchu
@SaranyaRam15
@SaranyaRam15 18 күн бұрын
True Ram Kumar swathi case maarhiri
@invisibledon4060
@invisibledon4060 18 күн бұрын
🤔
@SaranyaRam15
@SaranyaRam15 18 күн бұрын
@@invisibledon4060 Ram kumar murder pannala
@velvizhiarumugam4352
@velvizhiarumugam4352 18 күн бұрын
இது பாலியல் பலாத்காரம் மாதிரி தெரியவில்லை. திட்டமிட்டு அந்த பெண்ணை பழி வாங்கியுள்ளார்கள். அந்த பெண்ணிற்கு ஏதோ இரகசியம் தெரிந்து உள்ளது.
@helantherasa1925
@helantherasa1925 19 күн бұрын
ஸ்ரீ மதி.....( கள்ளக்குறிச்சி)கதை மாதிரி....தான் முடியும்.😮😮
@balamurugann6572
@balamurugann6572 19 күн бұрын
அங்கி
@rosapark651
@rosapark651 19 күн бұрын
Athu suicide... selvi aunty drama athu
@sivalakshmip3494
@sivalakshmip3494 18 күн бұрын
S 200%
@kumarvisa2789
@kumarvisa2789 3 күн бұрын
God knows who will do it.மனிதன் இடம் .தப்பித்தாலும் ஆண்டவர் சும்மா விட மாட்டார் .
@thenmozhi7145
@thenmozhi7145 19 күн бұрын
பெண்சக்தி மகத்தானது என்பதை காட்டுவோம்....
@SavithriKalyanam.k
@SavithriKalyanam.k 19 күн бұрын
Nirbiya ku kaatuningala aasifa ku manisha valmiki ku banu ku yaarukum kaatala ellam 10 naal pechu mattum dhaan ivandy edho blaiaadu nijama pannathu yaaru ney therla
@kgunknown7909
@kgunknown7909 19 күн бұрын
Fuuuuuuuck you biiiitche
@bow-bow7083
@bow-bow7083 19 күн бұрын
​@@ase2390Ungomma kitta poitu ipdi siri da lavada
@tarzan6611
@tarzan6611 18 күн бұрын
Animals living plannet no justice
@user-so4sw6dv9w
@user-so4sw6dv9w 19 күн бұрын
மோதி ஐயா ஏன் மௌனம் பெண் இனம் என்ன பாவ பட்ட ஜென்மமா😊
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 19 күн бұрын
மணிப்பூர் நிகழ்வில் இருந்து அவர் வாய் திறப்பதில்ல. என்று கடவுளிடம் வேண்டியிருக்கார்.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 19 күн бұрын
​@@innsaiyammalmercyinnsaiyam5580ஏன்❓ மம்தா பானர்ஜி என்ன கழட்றா
@sugunadevi3773
@sugunadevi3773 19 күн бұрын
கல்யாணம் பண்ணி குழந்தை பிறந்து, அத வளர்த்து படிக்க வைத்து இருந்தா, இந்த மோடி கு வலி தெரியும், என்ன பண்ணுது மம்தா 😢😢
@nithyanandananand7733
@nithyanandananand7733 19 күн бұрын
​@@sugunadevi3773Nee panni kilichitta paru. Dsily 5,10 ku nakittu irukka 😅
@sugunadevi3773
@sugunadevi3773 18 күн бұрын
@@nithyanandananand7733 😂😂, நான் நக்கிட்டு இருக்குறது உனக்கு தெரிச்சிடுச்சா 🤣
@chinnasamyp5771
@chinnasamyp5771 19 күн бұрын
ஒருவனால் அப்படி பட்ட கொலையை செய்து இருக்க முடியாது.
@monaroja8317
@monaroja8317 19 күн бұрын
True.After he rape he not able to run.Tis case maybe link with higher people.
@sindhuja8684
@sindhuja8684 19 күн бұрын
Rape panravan kandipa seivan...rape panna dna test la therium...avan dna kuda than match aguthu ...kama veri pidich mirugm enna venunalum seiyum
@Princymom6605
@Princymom6605 18 күн бұрын
@@chinnasamyp5771 15 per oda uyir aanu antha ponnukkulla irunthuchi nu sonnanga apram epadi oruthar?
@neelambujan5404
@neelambujan5404 19 күн бұрын
அவனை பாக்க சைக்கோ மாதிரி இருக்கான்
@ParameswariMunusamy
@ParameswariMunusamy 19 күн бұрын
Yes
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 18 күн бұрын
அவன் பார்வையே ஒரு தினுஷா தான் இருக்கு
@SAVELveerai
@SAVELveerai 19 күн бұрын
சட்ட திட்டங்கள் நம் நாட்டில் சரி இல்லை சார்
@dharmarajmylsamy4756
@dharmarajmylsamy4756 18 күн бұрын
இந்த மாதிரி குற்றம் சாதாரண ஏழை மக்கள் செய்திருந்தால் உடனே தண்டனை கிடைக்கும் இது பணபலம் அரசியல் பலம் உள்ளவர்கள் அதனால் மறைக்கபட வாய்ப்புகள் அதிகம் காலப்போக்கில் மறந்து விடும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@AbrahamFaustina
@AbrahamFaustina 18 күн бұрын
பெண் doctor க்கு teach பண்ணுகிற duty allot பண்ணி கொடுத்த doctor's first பிடித்து விசாரணை நடத்த வேண்டும்
@venmalselvamani8035
@venmalselvamani8035 19 күн бұрын
பேசியதையே பேசறதுல என்ன பிரயோஜனம் தெய்வம் தான் முடிவெடுக்கனும்
@thedarkalone6126
@thedarkalone6126 19 күн бұрын
எந்த தெய்வமும் காப்பாற்றவில்லை
@VP_ROCKERS
@VP_ROCKERS 19 күн бұрын
மயிரில் முடிவெடுக்கும் நாதாரி பரதேசி உன்னை செருப்பால அடிச்சா எல்லாம் மாறிடும்
@vigneswaranarumugam
@vigneswaranarumugam 19 күн бұрын
அந்த பெண் கடவுளை கும்பிடாமலா இருந்திருப்பார். ஆனால் அந்த தெய்வம் காப்பாற்ற வில்லையே.​@@thedarkalone6126
@chitraellapan8412
@chitraellapan8412 18 күн бұрын
Theivame illanga neenga ver
@mehauthaya5165
@mehauthaya5165 18 күн бұрын
Andha ponna endha kadavul kapathalaiye 😢
@vigneswaranarumugam
@vigneswaranarumugam 19 күн бұрын
இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் இது தான் முதல் முறையா? எத்தனை முறை நடந்துள்ளது ஆனால் யாருக்காவது தண்டனை வழங்கப்பட்டது ண்டா? எல்லோருக்கும் இலஞ்சம் வழங்கப்படும். சந்தேக நபர்கள் என்று சில பேர் சில காலம் விசாரணை.பின்பு விடுதலை . Case close. நாளைக்கு ஒரு புதிய படம் ரிலீஸ் ஆகும். ஜனங்கள் இந்த விஷயத்தை மறந்தே விடுவார்கள். இருந்து பாருங்கள்.
@priypalani954
@priypalani954 19 күн бұрын
@@vigneswaranarumugam நம்ம சும்மா இருக்கிறது தா தப்பு
@rajeswariravi6299
@rajeswariravi6299 19 күн бұрын
Thudikma thudikka kollunga
@rajeswariravi6299
@rajeswariravi6299 19 күн бұрын
Thudikka thudikka kollunga
@user-yv9vf3px4r
@user-yv9vf3px4r 19 күн бұрын
ஆரம்பம் நல்லாதான் இருக்கும் ஆனால் முடிவு புஸ் தான் அட போங்க பா
@nocomentsnaenna2575
@nocomentsnaenna2575 19 күн бұрын
தம்பிக்கி ஒரு எலி பேஸ்ட் பார்சல்😂
@user-ng9yl4hy7e
@user-ng9yl4hy7e 19 күн бұрын
Eli paste illa irumbu raad ah vachi aruthu edukanum🔪🔪🔪
@Suresh-kh3nd
@Suresh-kh3nd 19 күн бұрын
ஐ இது நல்லா இருக்கே😊
@mylctamiltoons4891
@mylctamiltoons4891 19 күн бұрын
Uyiroda irukkanum but. Saagaravaraikum torture kudukanum
@invisibledon4060
@invisibledon4060 18 күн бұрын
Avana konuta apram mathavanga thapuchurvanga bro konja yosinga
@sharu9010
@sharu9010 18 күн бұрын
​@@invisibledon4060aama fact thaan bro ivanuku pinnadi yaaru irukanga nu theriyama kolla kudhathu iva uyiroda iruntha thaan ivanuku pinnadi iruka network ka pudika mudiyum
@varshitha6730
@varshitha6730 19 күн бұрын
இதில் அந்த 7 பேர் யாரு யார் என்று வெளியே காட்டப்படாத நிலையில் விசாரணையே உண்மையை வெளிக் கொண்டு வர்றதுக்காக செய்வதைவிட மறைக்கப்படுவதற்கானதாக சந்தேகம் விழுந்தால் தான் போராட்டம் குறைவதில்லை....
@prabhugovindharaj8291
@prabhugovindharaj8291 19 күн бұрын
தமிழ் நாடு மயிலாடுதுறை எல்லை உட்பட்ட சீர்காழி காவல் துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு (வாட்ஸ்அப்) மூலம் குற்றவாளி கைது செய்தனர். இங்கு பணியாற்றும் மதிப்பிற்குரிய உயர் திரு காவல் ஆய்வாளர் டீம் விசாரணை நடத்தினால் நன்றாக இருக்கும். நன்றி.
@bhuvidhana4550
@bhuvidhana4550 19 күн бұрын
Ena visayam ena prachana purila
@subaparthi3732
@subaparthi3732 19 күн бұрын
Sollunga ennachu
@s.nagarajans.nagarajan5815
@s.nagarajans.nagarajan5815 19 күн бұрын
எங்க ஊரிலும் ஒரு அதிகாரி இருக்கிறார்.. ஆபிரகாம் சார்....பாப்பாக்குடி
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 18 күн бұрын
காவல் ஆய்வாளர் திரு சாந்த மூர்த்தி நல்ல மனிதர்.
@bhuvidhana4550
@bhuvidhana4550 18 күн бұрын
@@prabhugovindharaj8291 ena prachana sollunga pls
@user-di5yi2rl4r
@user-di5yi2rl4r 19 күн бұрын
இவனுக்கு என்ன மரியாதை வேண்டிக்கெடக்கு அவர், இவர் என்று
@thenmozhir1228
@thenmozhir1228 18 күн бұрын
கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
@kannanr4617
@kannanr4617 19 күн бұрын
பெண்கள் தைரியம் தைரியமா இருங்கள் 😡😡😡💪🏻
@rammoorthyk9554
@rammoorthyk9554 19 күн бұрын
மம்தா அவர்களுக்குத்தான் வெளிச்சம்
@aneesathasleema2279
@aneesathasleema2279 19 күн бұрын
நீதி கிடைக்காது.. ஸ்டீமதி வழக்குல நீதி கிடைச்சுச்சுச்சா என்ன???????
@rajeswariravi1584
@rajeswariravi1584 19 күн бұрын
குற்றம் செய்தவர்கள் வெளியில் தையிரியமாக நடமாடுகிறார்கள் என்ன கொடுமை
@Princymom6605
@Princymom6605 19 күн бұрын
Antha ponnoda aathma ve summa vidathu 🤬
@vijayalakshmithangarasu2910
@vijayalakshmithangarasu2910 15 күн бұрын
குற்றவாளிகளை வெட்ட வெளியில் வைத்து தண்டனை வழங்க வேண்டும் அதனை நேரடி ஒளிபரப்பு செய்து அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
@chelvaneet2880
@chelvaneet2880 19 күн бұрын
லஞ்சம் விளையாடும் எல்லாம் பணம் பார்த்துடுவானுங்க.
@malathydolly04
@malathydolly04 19 күн бұрын
Kodumai..... Judgement kidaika 10 yrs agum pola😢
@suthakavin6482
@suthakavin6482 19 күн бұрын
Ur voice very clarity sir... miracle voice
@renganathanparasuram8619
@renganathanparasuram8619 19 күн бұрын
அதர்மத்திற்கு தீவிரவாத மே சரியான து இறைவனுடைய தீர்ப்பில்
@NaveenPrakash-ex1dg
@NaveenPrakash-ex1dg 16 күн бұрын
💯💯
@malathy4168
@malathy4168 19 күн бұрын
Cctv all footage check pannanum check pannenathan andha circul la enna nadaindhuthunnu clear ah thereyum
@sherinroopavathy6430
@sherinroopavathy6430 19 күн бұрын
Exactly
@senthilps1528
@senthilps1528 19 күн бұрын
இவனோட மெயின் கருவிய கட் செய்தால் போதும்.
@IniyanrajaM
@IniyanrajaM 19 күн бұрын
நீதி வேண்டும்
@jothimani4164
@jothimani4164 15 күн бұрын
Yaaaritamirunthu😢
@user-sk9po7kp8e
@user-sk9po7kp8e 19 күн бұрын
Semen test fingerprint in teeth nail print. ... 10 days aaguthu ennum enna than panringa chi .......
@NoahAI-kw4nn
@NoahAI-kw4nn 19 күн бұрын
Athu unamai illa bro. Athellam poi media summa sollittu irukkanunka.
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 19 күн бұрын
0:15 0:16 தந்தி.....!! பரவால்லையே....!! என்னாச்சி....?!
@navisonnavarason2106
@navisonnavarason2106 19 күн бұрын
Neenga news sollureengala illanna dark comedy pandreengala enaku sirippu sirippa varuthu 😂😂😂😂😂😂😂😂
@prabu2778
@prabu2778 19 күн бұрын
0:01 salim sir opena pesuraru😅
@prashanthc8135
@prashanthc8135 19 күн бұрын
Clearly seems technical and technology failure unless it is not proved
@Divagar1994
@Divagar1994 18 күн бұрын
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
@srigop6373
@srigop6373 19 күн бұрын
What are development regarding krishnagiri case? Why Thanthi is silent? Many school girls death particularly kallakkurichi cases are still not solved. The medias like Thanthi are escaping from public.
@ragul2001
@ragul2001 19 күн бұрын
கொல்கத்தா நடந்த நிகழ்வு வெற இந்த இடத்தில் நடக்க கூடாது சட்டம் பெண் கள் எடுத்தல் நல்ல இருக்கும் தாய்மார்கள் நல்ல சட்டத்தை கையில் எடுக்க வேண்டும் 😢😢😢😢
@fathimashajahan8059
@fathimashajahan8059 19 күн бұрын
CCTV la vera yarum ellaya😮,appo yeppadi mathavanga yenna anaga
@SangeethaP-pg8pv
@SangeethaP-pg8pv 19 күн бұрын
Avanga room ullaye irundhu irukalam maraidhu kuda
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z 19 күн бұрын
மம்தா பானர்ஜியை விசாரித்தால் எல்லாம் தெரிய வரும்
@raghupathyvp7105
@raghupathyvp7105 19 күн бұрын
பேசியதே பேசினால் பலன் இல்லை யாரும் உண்மை சொல்ல மாட்டாங்க. இதை ஊடகத்தில் காட்ட கூடாது. உடனடியாக கடுமையான தண்டனை நிறைவேற்ற வேண்டும்.
@IsmailVanisaththar
@IsmailVanisaththar 19 күн бұрын
Iya ivanoda aanuruppa cut Panna sollunga
@iamthangasabari
@iamthangasabari 18 күн бұрын
அருமையான விளக்கம்
@LKrishnaveni-yy6uk
@LKrishnaveni-yy6uk 19 күн бұрын
Sekkarama solluga... Evolo lenth dha porega😢
@Vijayaig_
@Vijayaig_ 19 күн бұрын
Day he is accused donot give respect
@ramyakrishnancbe
@ramyakrishnancbe 19 күн бұрын
அவன் கண்டிப்பா கொலைகாரன் இல்லை. சக மருத்துவர்கள் தான் இதை செய்திருக்கணும்., cctv இருக்கும்
@krishsugusankar1059
@krishsugusankar1059 19 күн бұрын
sanjay raayku marana thandanai kodukka vendum
@thalapathyvijayfansclub4749
@thalapathyvijayfansclub4749 19 күн бұрын
Ivan mukkiya kuttravali kidaiyathu
@shalu3192
@shalu3192 19 күн бұрын
Marana thandanai pothathu Anna kalala adichi konjam konjama veti kolanum
@ganeshvenkatesan8523
@ganeshvenkatesan8523 19 күн бұрын
Antha naiyalam marana thandanaiya Vida Mela ethavuthu kudakanum
@kgunknown7909
@kgunknown7909 19 күн бұрын
​@@ganeshvenkatesan8523😂when you lose your common sense you will be tempted to think like this ... I bet you , you can't be perfect men atleast you saw same girls sexually
@kgunknown7909
@kgunknown7909 19 күн бұрын
​@@ganeshvenkatesan8523😂
@hasinbanu7097
@hasinbanu7097 18 күн бұрын
மக்களிடம் அவனை ஒப்படைத்தால் மட்டுமே இதற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்...
@jancimuthu1607
@jancimuthu1607 19 күн бұрын
எல்லாம் தெரியும் ஆனா தெரியாத மாதிரி நடிப்பாங்க உண்மை வெளிய வராது
@27MINIminiIDEAS
@27MINIminiIDEAS 19 күн бұрын
Avan mirungam adhu ponnu andha ponnala enna pannamudiyu avantha ,kanjapotrupa ,kuduchurpa athan Karanam 😡andha ponnu dhookkam illama tiredla irundhurku,ethikamudiyathu paavam ,avantha Avan mattumtha 😡
@MP_797
@MP_797 19 күн бұрын
Ne pathiya payithiyam.. Avan enna yanaya anda ponna ipdi piece piece aaka..oru kumbale velila suthitu iruku nu kooda padikra doctors eh poradikittu irukanga..ungla mathri aravekkadukale pothum police ku case close panna
@zayanstory2021
@zayanstory2021 19 күн бұрын
Thanthi channel sir super ah kalaichitiga
@RajaKumar-yz5of
@RajaKumar-yz5of 19 күн бұрын
We Support
@queenswardrobe
@queenswardrobe 19 күн бұрын
Ivana ellam appave encounter pannama court ku kootitu poitu irukinga
@sharu9010
@sharu9010 18 күн бұрын
Ivan maatum thaniya panniruka vaipu illa ivanuku pinnadi oru Network kae irukum atha kandu pedikura varaikum uyiroda irukanum ivan
@indhuindhu1185
@indhuindhu1185 19 күн бұрын
Srimathi mathiri intha case layum entha mudivum irukatha
@mahalakshmil3113
@mahalakshmil3113 18 күн бұрын
Good speech
@sherinroopavathy6430
@sherinroopavathy6430 19 күн бұрын
Oh when he said i am not culprit ,west bengal share the photo Wow political power
@v.m9504
@v.m9504 19 күн бұрын
சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லாமல் புதிய தகவல்களைத்தாருங்கள்.
@Nandhinii1660
@Nandhinii1660 17 күн бұрын
இங்க தப்பும் குறைய போறது இல்ல சரியான தண்டனையும் கிடைக்க போரது இல்ல 😠🤬
@user-xv2bh2dz3v
@user-xv2bh2dz3v 19 күн бұрын
இதை தமிழ்நாடு போலிஷ் விசாரனை செய்தால் நல்லது
@user-pc9vs2rp2l
@user-pc9vs2rp2l 19 күн бұрын
😂😂😂
@srinivasanr4661
@srinivasanr4661 19 күн бұрын
Epadi, kalkuruchi srimathi case mariya ?!😮
@Footballcrazyy..
@Footballcrazyy.. 19 күн бұрын
Pudungi thalliruvanga tn police.. congress alliance dhana inga😂
@kavirathna86rathna52
@kavirathna86rathna52 19 күн бұрын
Avana poi avaru ivaru respect theva illai
@jayadavid3723
@jayadavid3723 18 күн бұрын
Please don't delay... For the investigation... We are waiting for the justice.
@leo00046
@leo00046 19 күн бұрын
10 years Aagum
@bharathibharathi7834
@bharathibharathi7834 18 күн бұрын
அந்த ஊர்ல இருக்கவங்க அம்புட்டு பேரும் காஜு புடிச்சவங்களா இருப்பானுங்க ன்னு நினைக்கிறேன் அதுதான் இவ்வளவு தாமதம் ஆகுது
@murugesan5087
@murugesan5087 15 күн бұрын
அந்த அரசுக்கு நீதியை காப்பாற்ற தெரியவில்லை.
@Rasikauser-rz3to5ml2s
@Rasikauser-rz3to5ml2s 19 күн бұрын
Orae oru solution marana thandanaii...
@user-ri8io6jv8i
@user-ri8io6jv8i 18 күн бұрын
Pathathu
@DevarajDeva-yc6om
@DevarajDeva-yc6om 15 күн бұрын
தண்டனை கடுமை இல்லை என்பதே இதற்க்கு காரணம்
@riddhikasandhiya1508
@riddhikasandhiya1508 19 күн бұрын
ninga pesara speech ketkarathuku nalla irukku sir❤❤❤
@KrishnaKumar-vu2sx
@KrishnaKumar-vu2sx 19 күн бұрын
DNA test edukalaya
@JeevithaSelvaraj-qe9ef
@JeevithaSelvaraj-qe9ef 19 күн бұрын
Nega News reader ah illa josiyar ah ipdi pesitu irukenga 🙄
@sugarcanebaby6305
@sugarcanebaby6305 19 күн бұрын
Nothing going to happen....they will close the case soon, ppl also forget this matter soon.... Its 🇮🇳......
@user-et3ud2sk1o
@user-et3ud2sk1o 17 күн бұрын
தயவு செஞ்சி இந்த டாக்டர்கு‌ நல்ல நீதி வாங்கி தாங்க பிளீஸ் இது ஒரு பெண்ணாக எண்னோட‌ ஆதங்கம்
@SelangorHyper17
@SelangorHyper17 19 күн бұрын
Same old News 😞😞😞
@krishsugusankar1059
@krishsugusankar1059 19 күн бұрын
Sanjay raai yeilaam uilagathill irukka thakuthi atravan
@senthilkumar2635
@senthilkumar2635 18 күн бұрын
Why doctors all over India withdrawn their strike ? It is too early to withdraw strike ; must continue protest till justice delivered....
@p.kkamaludeen9493
@p.kkamaludeen9493 18 күн бұрын
You have not mentioned why the inner structure of the Seminar hall is dismantled?
@user-rn9iy4kx5m
@user-rn9iy4kx5m 18 күн бұрын
பரபரப்பு ... மட்டும் தானா...தீர்ப்பு இல்லையா???? இன்னும் எவ்லோ நாளைக்கு பரபரப்பு....... 😢😢 டாக்டர் ரே. போய்டாங்க ஏன் திரும்ப திரும்ப பேசி பரபரபாக்குறிங்க விடுங்க நீதி கிடைக்கும்னா பேசுங்க
@user-bf9ez6jt5w
@user-bf9ez6jt5w 15 күн бұрын
எல்லாரும் அப்படி இப்படி என்று பேசுங்க. தீர்வு காண முயற்சிக்கல. அறுக்க வேண்டுமென சொல்லுங்க.
@jaiprasadilangovan6697
@jaiprasadilangovan6697 19 күн бұрын
Ena panalum unmai varathu...
@user-dm9vv4nt7l
@user-dm9vv4nt7l 19 күн бұрын
Ivana Ellam innum vechu parthu tu irukkanga thuuuu
@sakthinathi-x9q
@sakthinathi-x9q 18 күн бұрын
நம் தமிழ்நாட்டில் மெரீனா கடற்கறை மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் ஜல்லிகட்டுகாக போராடினோம்.அது போல் இந்த கொடுரனை தூக்கு தண்டணை வழங்க போரட வேண்டும்.இப்படி செய்தால் தான் பெண்கள் உலகத்தில் தைரியமாக செல்ல முடியும்.
@Tamilviji-zb6wp
@Tamilviji-zb6wp 19 күн бұрын
😂nail sample eduthom athula avan oda sample than erukunu sonethelam poi ah ????? KZbin content ah ???? Thappa ah content create panina youtube arrest panalam apdithana ??? Yentha youtube apdi nail sample bluetooth killer kooda same aaguthunu sonathu , ???? Ena than nadakuthu
@NoahAI-kw4nn
@NoahAI-kw4nn 19 күн бұрын
Ithukkuthan media vayum avalavu easy aah namaba koodathu.😂
@thenmozhik1749
@thenmozhik1749 19 күн бұрын
Finally what u come to say..... No updates.... Just reeeeeeeeel
@swarooparani3453
@swarooparani3453 19 күн бұрын
Yethana ippadi nadandalum inda arasangam thakka dandanai tharadu 😢😢😢 konja naal piragu avanum bail le veliyil vanduruvan 😮😮
@rakkik6890
@rakkik6890 16 күн бұрын
WB Government College Women Doctor hospital 🏥 Night Duty all stap checked by WB police 🚓🚨 and CBI√✓
@SV_1594
@SV_1594 19 күн бұрын
🔥🔥🔥 mass intro
@sarithayuvaraj2280
@sarithayuvaraj2280 18 күн бұрын
100% true
@Nandhini-v6j
@Nandhini-v6j 17 күн бұрын
உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து அவனை உடம்புல ஒரு சொட்டு ரத்தம் கூட இருக்க கூடாது அப்படி வெட்டனும் அப்பதான் எல்லோருக்கும் பயம் வரும்
@user-xr1gb7zm6q
@user-xr1gb7zm6q 18 күн бұрын
மொத்தத்தில் இது ஒருவர் சம்மந்தப்பட்ட மாதிரி தெரியவில்லை விசரனையை தீவிர படுத்த வேண்டும் குற்றவாளிகளை தாமதம் இல்லாமல் தூக்கில் போடவேண்டும்
@sweethome6513
@sweethome6513 18 күн бұрын
பாத்ரூம் ல வழுக்கி விழுந்து, மாவு கட்டு 👌
@ASHOKKUMAR-di8hr
@ASHOKKUMAR-di8hr 19 күн бұрын
We want Justice Justice Justice
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 19 күн бұрын
Let the test be done to mamta, police commissioner
@arunvp7738
@arunvp7738 18 күн бұрын
Semon check panna theyriya poguthu y late akuthu
@lakshmiarumugam8464
@lakshmiarumugam8464 18 күн бұрын
இந்திய நாட்டில் பிறந்ததுக்காக வெட்க படவேன்டியிருக்கு
@user-td3ob8ek5f
@user-td3ob8ek5f 18 күн бұрын
இது வரை சென்னதுதான் சொல்றீங்க
@blesspunitha3078
@blesspunitha3078 18 күн бұрын
Avanunga yellaraium.. encounter pannunga da😡😡
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 17 МЛН