இந்த கேஸ்ல அரசியல் சதுரங்கம் நன்றாக ஆட படுகிறது.... இங்கு தேவை நீதி தான் அரசியல் இல்லை
@arockiyamary458Ай бұрын
தண்டனை கிடைக்குமா
@manoharithangarasu1022Ай бұрын
நீதிபதி அவர்களே இந்த வழக்கில் நிங்கள் கொடுக்கும் தண்டனை பல பெண்களை நிம்மதியாக நடமாடவும் இந்த மாதிரி தப்பு செய்தால் தினம் தினம் வாழ்த்து கொண்டே சாகும் வரை தண்டனை கொடுக்கவும்
@Butterfly-h2bАй бұрын
Indha case ah ivlo strong ah eduthu engluku puriya vaikurathuku nandri love your videos 😊❤
@kalaiselvid2206Ай бұрын
ஒருவன் இந்த அளவு கொடூரமாக கொல்ல வாய்பில்லை பலர் சேர்ந்து செய்து இருக்க வாய்பிருக்கிறது
அதுதான் இப்போது 6 பேர்களை கைது செய்து விசாரனை நடைபெறுவதை யூடியூப் செய்திகள் கூறுகிறது
@jayalab2451Ай бұрын
No one is escape from God's judgement 👍
@Vijayaig_Ай бұрын
Yes you are correct god punishment is good
@User3103-ydlАй бұрын
@@rootuser-i8w may be we don't realize anything in this birth. But every incident happens based on his calculation..... That's all... We will understand God only after we die
@brokengamingthamil9045Ай бұрын
No god apdi god irunthuruntha antha ponnuku ipdi oru problem ey nadanthurukathu😢
@WISEJACOBАй бұрын
தாமதம் தான்... கர்நாடக போலீஸ் மாதிரி என்கவுண்டர் தான் correct
@raziaatabasum9525Ай бұрын
yes but actual black sheeps are hiding
@Malathi-be7qeАй бұрын
Yes that's ryt..
@lakshmimalini3215Ай бұрын
Respected 🙏 sir justice to get girl and their parents sir clear speech thanks sir
@georgejose4334Ай бұрын
மம்தாவே, இந்த செயல்களினால் காரி துப்புகிறேன் !!! பதவியை விட்டு விலகி போ !!!!
@sivag2032Ай бұрын
Stalin best friend Mamtha
@haarish8970Ай бұрын
யாரோ செய்த தவறுக்கு மம்தா என்ன செய்வார்கள் அதற்காகத்தானே தண்டனை நீதி விசாரணை நீதி விசாரணையில் மம்தா பானர்ஜி தலை இடுகிற றா
@akbarakbar879Ай бұрын
@@sivag2032yes
@kathiresan3063Ай бұрын
மமதாவை இந்தியாவை விட்டே துரத்த வேண்டும்.மத்திய அரசில் உள்ள மமதாவின் நண்பர்கள் சஞ்சய் ராயை பலி கிடா ஆக்கி போதிய சாட்சியங்கள் இல்லாமல் விடுதலை செய்யப்படுவார்.உலகில் இந்தியா பெண்கள் பாதுகாப்பில் 7வது இடத்தில் உள்ளது என்பதை கேட்க்கும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கேவலமாக தெரியவில்லையா.நேர்மையான அரசியல்வாதியாக செயல்படுங்கள் என்று அண்ணாமலைக்கு ஓட்டு போட்டவன் என்ற முறையில் தெரிவித்து கொள்கிறேன்.JUSTICE FOR ABHAYA.
@z.bz.b-xb3fnАй бұрын
@@sivag2032 கடைசியில் அந்த பெண் மருத்துவரை மரந்துவிட்டோம் பாத்தீங்களா இதுதான் உலகம் பல குற்றம் செய்த மிருகங்கள் மாட்ட இந்த பெண்ணின் கொடுமையான மரனம்தான் கூலியா ????????
@Dr-Gayatri-_Gopal_RajАй бұрын
If I wanted update on what's going on with this case, I search only for your videos.. you are doing your ground work in detail and never lost interest in this case as it was dragging more. .where many other youtubers who started talking about the case when it was a breaking news and now lost interest in updating . Thank you so much brother 🙏
@fathimanisha554Ай бұрын
கடைசியில shrimathi மாதிரி moumitha வுக்கும் நியாயம் கிடைக்கப் போவதில்லை
@sahabudeensahab8687Ай бұрын
அப்படி தான் இதுவும் நடக்கும்
@KarthikKarthik-if3seАй бұрын
😔
@dhanaindiadsАй бұрын
எந்த பெண்ணுக்கும் நீதி கிடைக்காது இந்த நாட்டில் ....... பணபலம் மட்டுமே வெல்லும் ...
@rajakumarkingston9662Ай бұрын
நம்பிக்கை இழக்க வேண்டாம். அந்தக் குழந்தைக்காக நம் நாடே இறைவனிடம் வேண்டுகிறது. ஒவ்வொருவரும் அவரவர் வழிபடும் தெய்வத்திடம் அவளுக்காகவும் அவள் அனாதையாக😢 விட்டுச் சென்ற பெற்றோருக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்😢😢
@rajakumarkingston9662Ай бұрын
நிச்சயம் தர்மம் காக்கப்படும்💪👍
@georgejose4334Ай бұрын
முதலமைச்சர் என்ற முறையில் இந்த விஷயத்தில் மம்தாவின் நடவடிக்கை கொஞ்சம் கூட சரியில்லை !!! மம்தா பதவியை விட்டு விலகி வெளியேற வேண்டும் !!!
@amuthaMurugasen-xe3plАй бұрын
Pathavi veri no way pathavi vilaga
@kjganesАй бұрын
எளிய மக்களுக்கு என்றுமே இங்கு நீதி கிடைக்காது
@moveitstimeАй бұрын
கிடைக்கும், இயேசுவால் முடியும்
@sahabudeensahab8687Ай бұрын
ஒன்னும் நடக்காது ஏன்னா இது இந்தியா 😂😂😂😂😂
@AngrybirdIce55Ай бұрын
ஏன்
@rainydrops522Ай бұрын
Itu bengal govt
@AngrybirdIce55Ай бұрын
ம்ம்ம் பா.... But எவளோ பேரு போராட்டம் பண்றங்க... அவுக எப்படி சும்மா விடுவாங்க
@miyajewelry6054Ай бұрын
@@rainydrops522 so UP Haryana govt nna ennatha pudungum
@beauty-sweetyАй бұрын
Bro southla than india, northla Bharath bro.
@annaimounega6367Ай бұрын
❤❤❤❤❤ CBI... விலை போய்விட்டது அதிகார வர்கத்திடம் பண முதலைகளிடம்....
@nilofurnisha192Ай бұрын
இப்படியே கள்ளக்குறிச்சி ஸ்ரீமதிக்கும் நீதி கிடைக்க போராடுவோம்
@Amree_nАй бұрын
இந்த கொலை எதற்காக நடத்தப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறி விட்டது கொலைகாரர்களுக்கு வெற்றி கிடைத்து விட்டது அவ்வளவுதான்.
@SaunthalaOmАй бұрын
இன்னும் 2நாளில் ஒரு மாதம் என்ன நடக்குமோ கடவுளே எங்களுக்கு நீதி வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭
@Ramaprabha-w6jАй бұрын
மம்தா மாதிரி கேவளமான ஓரு பெண்னை நாங்கள் இதுவரை பார்தது இல்லை ஆட்சிக்கா என்னவேனும் என்றாலும் செய்வோம் என்ற என்னம் ஓட்டு மூலம் மம்தாவை ஓட ஓட விரட்டுங்கள்
@z.bz.b-xb3fnАй бұрын
கடைசியில் குற்றவாளி அதே மருத்துவமனையில் தான் இருப்பான்
@kathiresan3063Ай бұрын
9 ஆம் தேதி இரவு பணியில் இருந்த பெரும்பாலான மருத்துவ பணியாளர்களுக்கு டாக்டர் அபயாவை பாலியல் பலாத்கார படுகொலை செய்த குற்றவாளிகள் நன்றாக தெரியும்.JUSTICE FOR ABHAYA.
@z.bz.b-xb3fnАй бұрын
@@kathiresan3063 குற்றத்தை தடுக்கும் காவல் காப்பவனே வேலியை மேய்ததுதான் கொடுமை அந்த பெண் என்ன ஆசைபட்டாள் அடுத்தவருக்கு சேவை செய்ய புனிதமான மருத்துவம் இதர்கு கிடைத்தபரிசா இது ஆத்திரமா வருது
@marsukmarsuk-k8iАй бұрын
இப்ப இந்த கொல்கத்தா டாக்டர் விடையம் தொடர்பாக மாறி மாறி பல்வேறு கான்பரன்ஸ் தியரிகள் முன்வைக்கப்படுகின்றன (பல பிம்பங்களையும் பல வியூகங்களை யும் இந்த ஸ்பைடர்-மேன் இரண்டு கோணங்களில் இதை பார்க்கிறார் கான்பரன்ஸ் தியரியா) 1 *1ஹாஸ்பிடல் டாக்டர்ஸ் தொடர்பாக சீனியர் ஜூனியர் பயிற்சி முதல் நாள் வரவேற்பு டிரேக்கிங் பகடி வதை தொடர்பாகவும் மற்றும் டாக்டர்ஸ் வேலை நேரம் அவர்களின் பாதுகாப்பு வசதிகள் தொடர்பாக பின்னணியிலேயே 1*2 வைத்தியசாலையில் இடம்பெறும் மாபியா புள்ளிகள் தொடர்பாக இரகசியங்கள் புதிதாக பயிற்சிக்கு வந்த மாணவிகளின் வெளியாகலாம் என்ற அச்சத்தில் அவர்களை இவர்களின் வலைக்குள் தள்ளுவதற்காக இவ்வாறான சம்பவம் செய்தது பின்னர் மரண விவகாரம் ஆகியதும் அவற்றை மாற்றியமைக்க பல்வேறு கிரிமினல் உத்திகள் பயன்படுத்தப்பட்டு அதிலேயே தீர்ந்த வைத்தியர்கள் என்பதனால் அவர்கள் அந்த தடயங்களை அளிப்பதற்கான சகல வேலைகளையும் செய்திருப்பார்கள் முன்னரே, குறிப்பாக கண்ணை கண்ணாடியை உடைத்து கண்ணை சிதைத்து கண் தடயத்தை அளித்தமை, உடல்களை பல இடங்களில் இரத்த காயில் ஏற்பட்டமை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த மையை வெளிப்படுத்தும் வகையாக ஒரு திட்டமிட்டு இருக்கலாம் மற்றும் பலாத்காரத்தின் போது அதீத அழுத்தத்தினால் இரத்தக் குழாய்கள் வெடித்து பல இடங்களில் இரத்தம் கசிந்து இருக்கலாம், அதிக விந்துக்கள் சீனியர் கேங் ரேப் ஆக இருக்கலாம் அதனை மாற்றி அமைக்கவும் மாற்று மருந்துகள் பாவிக்கப்பட்டு இருக்கலாம், பின்னர் சஞ்சய் என்பவரை திட்டமிட்டு போதைக்கு உள்ளாக்கி அவரது போனில் ஆபாச படங்களை புகுத்தி அவரை குற்றவாளியாக தினித்து இருக்கலாம் அவரும் போதையில் குற்றம் இழைத்து இருக்கலாம் 2*1 அரசியல் பின்புலத்தில் காண்ட்ராக்ட் சார்ந்து இந்த விடயம் தொடர்பாக நடைமுறைப்படுத்துவதற்காக அவற்றை பணிய ஆரம்பிப்பதற்காக பின்னணியில் இவ்வாறான ஒரு கேங் ரேப் ஏற்படுத்தி பின்னர் அவற்றை அவற்றை மையப் பின்னணியாகக் கொண்டு அடுத்த நாளே கட்டிடங்கள் இடிக்கப்பட்டு தடயங்கள் அளிக்கப்படுவதாஹவும் பார்க்கப்படுகின்றன 2*2 இந்த கேங்ரேப்பிங் பின்னணியில் அரசியல் புள்ளிகள் சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் அதனால் இவற்றை தடையை மாற்றங்களுக்கு முயற்சித் தி ர்க்கிறார்கள் எனவும் பார்க்கிற 3*****பாதுகாப்பு தரப்பினர் உடனடியாக எஃப்ஐஆர் பண்ணாமல் இருந்தது ஏற்கனவே திட்டமிட்டு சிதைக்கப்பட்டு தடையங்கள் அளிக்கப்பட்ட மையால் தெளிவான ஆதாரங்களை பெறுவதில் சிக்கல் இருந்தன தாமதமாக இருக்கலாம் என சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் ஏதோ அவர்களின் பின்புலத்தில் யாரேனும் இருக்கலாமோ சஞ்சய் என்பவரும் அவர்களுடைய உதவியாளர் என்பதனால் தாமதமாய் இருக்கலாமோ என பல்வேறு கோணங்களிலும் இது தொடர்பாக சந்தேகங்கள் வலுப்பெறுகின்றன கிடைக்கும் தடயங்களை வைத்து இருக்கும் ஆதாரங்களையும் சட்டங்களையும் பயன்படுத்தி உரிய குற்றவாளிகள் மாத்திரம் தண்டிக்கப்படுவதை கண்டிப்பாக விரும்புகிறே அதே நேரம் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் தண்டிக்கப்படக்கூடாது குற்றவாளிகள் கூட உரிய விசாரணைக்காக முழுமையாக அவர்கள் பாதுகாப்பாக இருந்தால் மாத்திரமே அவர்களிடமிருந்து உண்மையை கண்டறியும் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பெற முடியும் இல்லையேல் எஞ்சி இருக்கும் ஆதாரங்கள் கூட அழிக்கப்பட்டு விட லாம் எனவே அவசரப்பட்டு குற்றவாளிகளை அடித்து கொல்வதால் இதற்கு பின்னால் உள்ள உண்மைகளை அப்படியே ஆதாரமற்ரு போகலாம் (ஸ்பைடர்-மேன் தனிப்பட்ட கருத்துக்கள்)
@divisandivi6034Ай бұрын
Mr கார்த்திக் . அந்த கட்டிடம் உடைக்க வந்தவர்கள் அணைவரையும் காவல் விசாரணௌ நடத்தினார்களா? தனித்தனியா . அதன் விவரம் கூறவும்
@RishanthanSanthuruАй бұрын
கட்சி பேதம் பாராமல் தண்டிக்கவேண்டும்
@loganathanr327Ай бұрын
மமதாவின் ஆலோசனையை நடைமுறைபடுத்தியது தான் இத்தனை பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம்
@KamatchiGetzhiАй бұрын
ஒருவராக இத்தனை காயங்கள் ஏற்படுத்த முடியுமா வாய்பே இல்லை பதவி பாதிக்கும் என்று தெரிந்துஉன்மை மறைக்கப்படுகிறது.
@kathiresan3063Ай бұрын
நீங்கள் கூறுவது போல் 30 நிமிடத்தில் ஒருவனால் இவ்வளவு காயங்களை ஏற்படுத்த முடியாது.இறுதியில் சிபிஜ சஞ்சய் ராய் தான் குற்றவாளி என்று கூறி வழக்கை முடித்து விடுவார்கள்.மிக கேவலமான இந்தியா.JUSTICE FOR ABHAYA.
@helanjoseph2852Ай бұрын
Justice for moumitha
@f.sjoyce646Ай бұрын
Hats off 👏 informative.
@kandasamyravi1003Ай бұрын
God bless 🙏
@sasikaran2684Ай бұрын
தரமான பதிவு
@nathiyam9214Ай бұрын
Our final hope is supreme court and justice DY CHANDRASHD sir and their Three banches
@moveitstimeАй бұрын
மம்தா பதவியை பறித்து கைது செய்யணும்
@SheelaNilacheeАй бұрын
Justice for moumita 🙏
@hajirahajira8866Ай бұрын
Sikiram neethi kidaikum nambalam bro😢
@joshuaselvan5071Ай бұрын
Climax aa no இப்படி தான் ஆம்ஸ்டர்டங் வழக்கிலும் கூறினார்கள்
@anitajay5995Ай бұрын
ஒருவர் அல்ல என்று தான் நான் நினைக்கிறேன்.... பொருத்திருந்து பார்ப்போம்....
@sumathi5147Ай бұрын
Pls check the other hospital where sandeep transfer given it will be also related 🙏
@rabiakou883Ай бұрын
Super brother 🙏
@ganeshankadiravelu2425Ай бұрын
Katchi bedham paarkkaamal mumtha benarji ya arrest panni inquiry pannanum, WB government ah dismiss panni president rule konduvaranum. NTK Saudi Arabia 🐅🌾💪
@kannathathsan2746Ай бұрын
திரு.அமித் கருத்து கேள்விகள் சிந்திக்க தக்கதாக தெரிகிறது.
@saraathithan1866Ай бұрын
Great 👍
@henrycharles6586Ай бұрын
Nothing going to happen positive in India. Parents must be alert in bringing up the children for future. Political is very bad in India. As indian i feel shame as the harassment cases increasing in India. By law you can punish the people but can't stop this. Only parents can stop this they only eager in earning money not in self respect & responsible . The old generation family maintained their family verywell but this generation is very bad in bringing up thier babies. We must feel shame on this.
@mariyappanudhai7042Ай бұрын
மம்தா பானர்ஜியை எப்போது தூக்கில் பிணமாக பார்ப்போம் இறைவா
@sobanasundar2293Ай бұрын
Appo ella state chief minister ayum thookula podanum.. ella state layum rape case iruku..
@devikasubbaian1359Ай бұрын
@@mariyappanudhai7042 kadavulai mandi pottu kenziketukkolkiren antha pappa patta vali pole pala madangu chitravathai sai
@al-haseenafashion6374Ай бұрын
ஒரு ஒரு கொலை பின்னாடி ஒரு கற்பழிப்பு பின்னாடியும் அந்த அந்த ஸ்டேட் goverment சப்போர்ட் கண்டிப்பா இருக்கு அதனால தான் இப்படி நடக்குது .எல்லாத்தைஉம் முடிவு பண்றது காசு தான் .....சட்டம் தண்டனை பாமர மக்கள் ஆகிய நமக்குத்தான் அரசுக்கும் அரசியல் வாதிக்கு இல்ல
@RishanthanSanthuruАй бұрын
பெணகல் துஸ்பிரயோகத்திற்கு பாரிய தண்டனைவழங்க வேண்டும்
@susilamani1456Ай бұрын
அந்த லேப் சரியானதா? அதையும் சரி பார்க்கணும், பணம் பாதாளம் வரை பாயும். பதவியும் மக்களை ஆட்டிப்படைக்கும்.. நம் நாட்டில் நீதி அனைவர்க்கும் சமம் ! இன்னும் B. W D- எதுக்கு இன்னும் கிளறி பார்க்கவில்லை, ஏன்னா இந்தியா முழுவதும் கடந்த 20,வருஷமாக இதில் தான்,தனியார் தனியார் நெட் ஒர்க் நடக்குது இதை சுத்திதான் அடுத்தடுத்த நெட் வளையம் போட்டு game ஆடும் அந்த ஒரே ஒரு கருப்பு ஆடு மாட்டுமா?
@AGBOSS-23Ай бұрын
Superb Bro ❤
@SenthilKumaranTrainerАй бұрын
If Sanjay would use the seminar room regularly for sleep, his DNA will be in the room. It is clear the incident happened in other room and they shifed later to this room. And demolished the room where the actual incident took place.. it's just my view Who knows but the supreme power will give the result
@newbeginning6482Ай бұрын
Anna 🔥💯
@subramanianchenniappan4059Ай бұрын
அவனுக்கு தூக்கு கிடைக்க வாய்ப்பு குறைவு. Only ஆயுள் 😢😢
@kathiresan3063Ай бұрын
சஞ்சய் ராய் மட்டும் குற்றவாளி அல்ல.இந்த மரணத்திற்கு முக்கிய காரணம் சந்தீப் கோஷ் தான்.இவர்கள் இருவருக்கும் இடையில் டாக்டர் அபயா டூட்டி டாக்டர் அறையில் கொலை செய்த முக்கிய குற்றவாளிகள் உள்ளார்கள் என்பதே உண்மை.மத்திய,மாநில அரசும் ஒன்றாக சேர்ந்து டாக்டர் அபயாவிற்கு நீதி கிடைக்க விடாமல் செய்து விடுவார்கள்.சஞ்சய் ராய் காவல்துறையால் இறுதியில் சேர்க்கப்பட்ட குற்றவாளி ஆவான்.JUSTICE FOR ABHAYA.
@chantherane8546Ай бұрын
A humble request, i would like to know what happens to kallakurichi ms.srimathi case? I try to find but it's too confusing can maayam , please give us a present situation on that case. My sincere request.🇸🇬
@prabaharan-ut5nnАй бұрын
Who organised violence.how it spreads. Who are all signed in repair work. R they not responsible? How PWDcan work without tender and other formalities
@drjayaram3462Ай бұрын
Mamta is not abive law..she should face cbi enquiry..Bjp govt should not help her
@subramanianchenniappan4059Ай бұрын
😂😂😂Sanjay வெறும் கூலிக்காரன் தா . 200:% mastermind is உ₹றுப்பு உ,₹₹ருவும் மாஃபியா & Sandeep gosh . மம்தா aunty is the best actor in the country 😂😂😂
@mangaivenkata7608Ай бұрын
Mamata didi.. Thuu!
@kathiresan3063Ай бұрын
இந்த கொடுமை செய்தவன் சந்தீப் கோஷ் தான்.தன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரியில் ஒரு இளம் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த பிறகு ஒரு நல்ல மனிதராக இருந்தால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை பணியில் இருந்து தன்னிச்சையாக பதவியை ராஜினாமா செய்து விட்டு போக மாட்டான்.இது ஒன்றே இவன் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதரம் ஆகும்.இவன் ராஜினாமா செய்த சில மணி நேரத்தில் இவனை வேறு ஒரு கல்லூரியில் முதல்வராக கேடுகெட்ட மமதா நியமனம் செய்கிறார்.மம்தாவையும் விசாரணை வலையத்திற்குள் சிபிஜ கொண்டு வர வேண்டும்.தடயங்களை அழித்ததில் பெரும் பங்கு மமதாவிற்கு உண்டு.மமதா வெட்கமில்லாமல் TMC கட்சியின் ரௌடி பெண்களை வைத்து டாக்டர் அபயாவிற்கு நீதி கேட்டு சாலையில் ஊர்வலம் போவது மிக கேவலமாக உள்ளது.JUSTICE FOR ABHAYA.
@sujathavic8297Ай бұрын
Why wearing white saree, can wear colourful dress and enjoy life?
@subramanianchenniappan4059Ай бұрын
Sanjay வெறும் கூலிக்காரன் தா . 200:% mastermind is உ₹றுப்பு உ,₹₹ருவும் மாஃபியா & Sandeep gosh . மம்தா aunty is the best actor in the country 😂😂😂
@Pavithra06871Ай бұрын
Intha naatula poranthathuku vetka paduran😏😔
@geetharani9108Ай бұрын
Mamata get lost from India.
@pragashram4400Ай бұрын
Evidence might have erased by Dr group and police so remaining or based on changed evidence only CBI could revel the incident. Court should allow to do proper investigation including anyone who hold high position
@rk8626Ай бұрын
Good morning bro
@gracypanch8519Ай бұрын
இந்த பொம்பளை அலச்சியத்தில் தான் பென்னுக்கு கொடுமை நடந்துஇருக்கு
antha akka eranthu 1 month agha pothu enum 2days la but still yaru unamiyana killer nu enum kandupidikamudila becuz periya periya alunghalam periya periya aluku support panna case ku ipdi justice kedaikum Anna yaru mela lam santhegam eduko avangha sample eduthu victims oda match aghutha pathu enum clearcut ah ethum veliyada mudila 1 month agha pothu enna jannayagham therila technology vechi kandupidikamudilaiya makkal ta kodutha kuda easy ah kadupidipangha pola .....laws ah strict akuravara engha thappu pandravan valanthutae than erupangha ....and kandipa ethula nariya Peru samatham erukum not only sanjay more culprits are there 😢 hospital road side cctv DNA test ethulam ozhugha kankanichaley pidikalam
@RamuLakshmi-d9uАй бұрын
Anna what happened. Een monday court news ethuvum update pannala
@poovarasansrinivasan3081Ай бұрын
😢
@ShanmugamR-b3dАй бұрын
God theerpukkum manitha judge theerpukkum niraya vithysam kandippaga erukkum.
@Inatha1983Ай бұрын
ஒரு உயிர் போயிடுச்சி தப்பு செய்தவங்களுக்கு தண்டனை கொடுக்க போறது இல்லை.தப்பு செய்தவன் கண்டிப்பா தப்பிசிடுவான்.
@sumathiambunathan5427Ай бұрын
என் நாட்டில் எனக்கு பாதுகாப்பு இல்லையா?
@s.nandheswaran.easwaran.762Ай бұрын
யாரும் இல்லை... அந்த சைக்கோ.. சஞ்சய் மட்டும் தான்.. ஆனால், சந்தோஷ் ஒரு பண வெறியன்.. Thats all... இதில் யாருக்கும் தொடர்பில்லை.. சிம்பிள் case... 👍 பாவம் அந்த அப்பாவி pen..😢
@bskhshwihiАй бұрын
@@s.nandheswaran.easwaran.762 correct
@vijividhyalaya3765Ай бұрын
Intha case vachi rendu periya katchi play pannikittu irruku viraivil neethi kidaikattum irraiva😮
@ArumugamGanapathy-jk2dlАй бұрын
வல்லம்பர் வரலாறு வீடியோ போடுங்க
@jayarakkinijaya-qq4qgАй бұрын
நல்ல தகவல குடுங்க தண்டனை பெரிசா எதிர் பாக்க நம்
@kayalvizhi8422Ай бұрын
Letter la yen to rendu thadava iruku? Is authentic letter?
@Jeyapriyaimanuvel1985JАй бұрын
Unmaiya
@RamuLakshmi-d9uАй бұрын
Na search pannite iruken unga latest update varala
@sowmyasenthilnathan5655Ай бұрын
Aadharam ozhunga kidakkama idhai patri pesuvadhu proyojam illai.
@AswiniK-t9kАй бұрын
Enimel CM PM kuda AI irrundha nalla irrukum
@sblackloverarmy..........420Ай бұрын
Inum evoloo naal bro 😢 elupanga namba country la girls ku safety aahh ila bro suppose yedhathu analum correct justice ila Justice kettu vandha adhayum politics ahh mathuranga ena bro law vote poda matum people vennum aprm public ku ena ana evungaluku ena broo😓 It's not all men bro but it's always man 💯
@lathavenkatalakshmi7168Ай бұрын
One side idhu arasiyal maatra pattalum atleast they are providing evidence which sandeep ghosh has signed for renovation, if not who will be able to show all that proof boldly
@ThamaraiKannan-el1deАй бұрын
நண்பா பேஸ்புக் வலைத்தள த்தில்.. பழைய நாணயத்திற்கு.5000.முதல் 10000.வரை தருகிறார்கள்..?????
@tmslove6430Ай бұрын
Epdi aatharam kedaikum atha avanunga idichitanungaley seminar hall 😢😢
@GaneshGanesh-mf7rzАй бұрын
🙏
@farida6223Ай бұрын
முதலில் உங்களுக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அப்புறம் நன்றிகள் பல இந்த கேசை மக்கள் மறந்திடாமல் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க அப்பப்போ தகவல் சொல்ற உங்கள் கடமை உணர்ச்சிக்கு இதே மாதிரி மக்களுக்கு அந்த கேஸை பத்தின தகவல் சொல்லிக்கிட்டே இருங்க மறந்துடாதீங்க ப்ளீஸ் தேங்க்யூ
@lathavenkatalakshmi7168Ай бұрын
How can one person do brutal torture in few minutes its highly impossible
@ferozasulthana7253Ай бұрын
Apo polygraph test la Sanjay seiyala nu sonaanae🤔🤔
@kaladurai9496Ай бұрын
When Amith malvya will talk about UP, Manipur and many other BJP rulling state?
@ribaskaran2174Ай бұрын
கெளரவ நீதிபதி சந்திரசுட் அவர்களே உங்களிள் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் ஒரு குற்றவாளிகளையும் தப்பிக்க விட்டிட வேண்டாம்
@thanushchandruchandru406Ай бұрын
படத்துல கட்டுற மாதிரி. செல் போன் நொம்பர்..ஹாஸ்பிட்டல் ல இருந்த எல்லோரும் நொம்பர் லாம் எடுத்து லாம் ஒன்னும் பண்ண முடியாத...
@jeyanthivadivel3347Ай бұрын
ஏன் சார் எல்லாரும் சேர்ந்து ஒரு பொண்ணோட பாவத்தை கொட்டிக்கிறீங்க
@sivaathukorala2314Ай бұрын
When a crime has occurred that site should be sealed immediately by the police a d no one can enter the site until further investigations are concluded. Starting the renovations at the same site means ,the culprits are openly available. They are the ones answerable to this misfortunes. Need not to go into that deap. Remember JUSTICE DELAYED MEANS JUSTICE DENIED. Don't stop as you guys ard tired . Fight for your rights . Protect your safety at workplace.
@gokila4092Ай бұрын
Epdiyum gnayam kiddaikkapovathilai nalla deriyudhu.....marimari kurai solluvanganunga epdiyum 30 varusamavadhu agumpola....pachaiya deriyudhu porukki. Naiyagala, but namma onnum seiya. Mudiyadhu
@hemap9567Ай бұрын
Jamin la varuvanuga next month rendu perum idhan nadakum perusa onnum irukkadhu...
@PragasSuba-jj4svАй бұрын
இந்த யூஸ் போடறப்ப மட்டும் உங்க விளம்பரத்தை அவாய்ட் பண்ணுங்க
@kamalar2062Ай бұрын
Mamdha worest lady
@ketheeswaranbalakrishnan6702Ай бұрын
We all want Justice, but BJP MP speaking about justice is the biggest joke of the day
@chinthiya.j898Ай бұрын
DNA விடுங்க யார் சொல்லி செய்தான்னு தான் தெரியணும் அப்போதான் ஏற்கனவே. இறந்த 2students பத்தி வெளியில் வரும்
@wwide0Ай бұрын
I think Jaybim Madhiri irikkum
@DrelamparithiАй бұрын
The culprit is boxer … probably be is the murders ..
@raziaatabasum9525Ай бұрын
Gang rape illana Gang murdera irukum criminal romba ushara kaai nagarthirukan
@AshokAnbu-z5sАй бұрын
Frist like broo❤❤❤
@suryaboss007Ай бұрын
Bro mic sari illa pola 1num puriyala
@piratesofdpiАй бұрын
Conform pannitu enkitta mattum vidunga na avanuku saaavu nu ithanu na katra na adhtha oruthan ponna thoda yosipa apdi Panni katra na....pavam na avanga ponnu na bomma Mari nenaikira apovae kannu kalanguthu na 🥺