Kolkata Senior Doctor ( HOD ) தந்த புதிய பகீர் தகவல் | Sha boo three | Rj Sha

  Рет қаралды 1,175,476

Sha Boo Three

Sha Boo Three

Күн бұрын

Пікірлер: 1 100
@Revathi-vdt
@Revathi-vdt 2 ай бұрын
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். கடவுளே இந்த மாதிரி நாட்டில் எனக்கு ஏன் பெண் குழந்தைகள் கொடுத்த. பயமா இருக்கு ஒரு ஒரு நிமிஷமும் நெறுப்புல நிக்கிற மாதிரி இருக்கு அந்த டாக்டர் மேடம் எப்படிலாம் துடிச்சு இருப்பாங்க,அவங்க அப்பா அம்மா எவ்ளோ வேதனை படுவாங்க.31 வருஷம் ஒரு பொண்ண பெத்து வளர்த்து அவ வாழறத பாத்து சந்தோச பட விடாம 45 நிமிஷத்துல ஒண்ணுமே இல்லாம பண்ணிடிங்களாடா பாவிங்களா என் வயிறு எரியுது எனக்கே இப்டி இருந்த அவங்க பெத்தவங்களுக்கு எப்படி இருக்கும். உங்களை எல்லாம் கொன்ன தாண்ட என் ஆத்திரம் தீரும்
@Sureshprema2223
@Sureshprema2223 2 ай бұрын
Enakum pen kuzhanthai irukku ipo tha 1 year aaguthu intha manithan mirukangal irukkura ulagathula epdi valakkurathunu payama irukku
@Logesh-wt7kk
@Logesh-wt7kk 2 ай бұрын
எனக்கும் இரண்டு பெண் குழந்தை இருக்கு இதெல்லாம் பார்க்கும் பொழுது எப்படித்தான் வாழ போற பயமா இருக்கு 😢😢😢. தயவுசெஞ்சு தண்டனையை கடுமையா குடுங்கடா ஏன்டா இப்படி பண்றீங்க
@DV-005
@DV-005 2 ай бұрын
Enakku oru pen kulanthai oru aan kulanthai Rendu perayum intha society la epdi nalla valathu aal aakurathu nu ipo kooda bayama irukku Ennoda main bayame en paiyana ponna mathika kathu kuduthu valakanum. Drinks, drugs nu intha society ivlo contaminate agi irukke intha society la aan pen rendu kulanthai yum olunga valaka nenaikarathu avlo bayama iruku epdi pana poren nu 😢😢😢
@godisgreat-zh2uj
@godisgreat-zh2uj 2 ай бұрын
Paravala unga ponna nalatha solli valanga aprm neriya tharkapu kalai ellam solli kudunga kandipa unga ponnuga ellam nalla varuvanga
@iyyammalsree5420
@iyyammalsree5420 2 ай бұрын
S ma eangum than😢
@santhoshkumars885
@santhoshkumars885 2 ай бұрын
இதை பார்த்த மனசு வலியாக இருக்கிறது. பெண்களை பெற்ற பெற்றோர்களுக்கு இந்த சம்பவம் பயமாக இருக்கிறது. அந்த பெண்ணுக்கு நிதி வேண்டும் மற்றும் இனிமேல் எந்த பெண்ணும் இதுபோல நடக்க கூடாதா சட்டம் ஒழுங்கு வேண்டும் 🙏.
@nisathchity8575
@nisathchity8575 2 ай бұрын
Nidhi mattum alla needhiyum vendum
@gunasekarsolomont3435
@gunasekarsolomont3435 2 ай бұрын
ஐயோ கடவுளே
@divya_rajendran
@divya_rajendran 2 ай бұрын
Enaku 2 boys... Oru ponnoda ammava ungaluku irukra adhey bayam , paiyanoda ammava enaku adhigama iruku .. avanga ozhukkama valakanum... Ponnungala paakra vidham, ponnungala nadathura vidham nu Ellamey ozhukama solli tharanum... Epdi mariyaadhaiyoda ponnungala nadathanumnu sollitharanum. Avan nalla padikraano illayo but indha society la Avan epdipattavana behave panraangradhu mattumtha enaku mukyama iruku
@ManjuPriya-x9q
@ManjuPriya-x9q 2 ай бұрын
Me too mam
@sandhiyabhavishsandhiya484
@sandhiyabhavishsandhiya484 2 ай бұрын
Crct ah sonninga madam enaku oru ponnu [8] paiyan [2/2] vayasu olukkam namma vetla erundhu dhan kathu kudukkanum .nu ellam solli kiudukkuren avunga vayasuku yetha madhiri
@harishmasushmass5250
@harishmasushmass5250 2 ай бұрын
V good amma unga manam pol unga piyan nala varanum
@DPS_Positivity
@DPS_Positivity 2 ай бұрын
Obsolutely correct..enakkum ithe bayam than.manasu rompa valikuthu
@deepikar951
@deepikar951 2 ай бұрын
Enakum oru ponnu oru payyan ovvinnum kekka kekka bayam than jasti akutu. Ella amma kalum pasagalku sollikodutu valanga. Daughter ku karate Mari tarkapu katukoduga. Sons ku jasti freedom kodukatiga enna panraga nu oru parvai avanga Mela irkanum. Antha ponnoda parents ku adarava nippom pray panvom.
@murugesans5123
@murugesans5123 2 ай бұрын
குற்றவாளிகளுக்கு பொது இடத்தில் வைத்து இரண்டு கண்களையும் மர்ம உறுப்பையும் வெட்டி எறிய வேண்டும் அப்போது தான் குற்றங்கள் குறையும் குற்றங்கள் நடக்காது
@vijayalakshmiganesan9220
@vijayalakshmiganesan9220 2 ай бұрын
Encounter pannanum
@rms6564
@rms6564 2 ай бұрын
மனித உரிமை ஆணையம் குற்றவாளி களுக்கு மட்டும் ஆதரவு க்கு வரும் bro. 😢
@meenrajramaiah22
@meenrajramaiah22 2 ай бұрын
Our 😊country also Follow the Arab Countries punishment for criminal activities.
@sudha-lm1gx
@sudha-lm1gx 2 ай бұрын
Manitha urimaiyavathu mannangattiyavathu , antha anaiyathula irukiravangalukum fmly children iruku ila. Athu manasula vaichi nadakanum
@sudha-lm1gx
@sudha-lm1gx 2 ай бұрын
Vettanum
@ZUBAITHA-uw9cu
@ZUBAITHA-uw9cu 2 ай бұрын
நான்கு மனைவி வரை திருமணம் செய்து இப்படி மன நலம் உள்ள ஒருத்தனை பணியில் வைத்தது தவறு.. அவனின் மனைவிகள் கொடுத்த புகாரை உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுத்து இருந்தால் இப்பொழுது அந்த பெண் உயிருடன் இருந்து இருக்க வாய்ப்புள்ளது..😢
@bharathimurali7825
@bharathimurali7825 2 ай бұрын
He has support
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 ай бұрын
Mr. Aiyyaa !!..andha Allu oru scapegoat !! rape and murder la involve aanavanga innum arrest pannala...4 people are involved including 3 PGT (Post Graduate Trainee).. adhula oruthan TMC MLA paiyan... Arrest pannapattavaan oru pagadai kai....Vishayam theriyamaa pesaradhu Namma makkal lu ku kai vandha kalaai....
@Mr.Satheer
@Mr.Satheer 2 ай бұрын
Unga namber kedaikkuma ​@@bharathimurali7825
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
​@@bharathimurali7825மம்தா பானர்ஜி ஆட்சிடா 😮😮😮
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
​@@indradevabhakt6244 மம்தா பானர்ஜி ரௌடி கட்சி தானே. 6 மாதங்கள் முன்பு அந்த கட்சி பாய் நிர்வாகி ஒருத்தன் பல பெண்களை மிரட்டி கற்பழித்து வேறு வழக்கில் NIA வால் கைது செய்த பிறகு ஏராளமான மலைவாழ் பெண்கள் தங்களை கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்தார்கள் தைரியமாக😢😢😢. மௌவா மவூத்ரா என்று ஒரு கழிசடை பாராளுமன்றத்தில் பணம் வாங்கிக்கொண்டு கூவுவாளே அதானிக்கு எதிராக 😮😮 எங்கே போனாள் பெண்ணுரிமை போராளி😢😢😢 . தமிழக பெண்ணுரிமை போராளிகள் வாயே திறக்கவில்லை 😢😢😢
@musicpgk9689
@musicpgk9689 2 ай бұрын
கொடூரத்தின் உச்சம், காது கொடுத்து கேட்க முடியவில்லை, மனம் மிகவும் பதை பதைக்கிறது 😢😢😢😢😢
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 2 ай бұрын
உண்மை.
@balagurukb4606
@balagurukb4606 2 ай бұрын
பெண்களுக்கு சுதந்திரம் இல்லாத நிலையில் எதற்கு இந்த சுதந்திர தினம் கொண்டாடுவதில் அர்த்தமில்லை தேவையுமில்லை.
@NoorVlogs1
@NoorVlogs1 2 ай бұрын
Yes
@Solaipandyan_1212
@Solaipandyan_1212 2 ай бұрын
பிரதமர் அவர்களே இந்த கதறல் உங்கள் காதுகளில் விழ வில்லையா.....மணிதநேயம் மணிதாபிமானமே இல்லையா.....
@sekarsuganthi1273
@sekarsuganthi1273 2 ай бұрын
True
@DevaKumar-bo1of
@DevaKumar-bo1of 2 ай бұрын
Yes
@geethapanchaksharam7995
@geethapanchaksharam7995 2 ай бұрын
​@@Solaipandyan_1212 அவருக்கு காது கேட்காதுப்பா
@sashmithun
@sashmithun 2 ай бұрын
Post, No freedom for women, now no freedom for girls, babies too.. Itha kandukaama, oru pakkam kodi yethurathu, happy freedom day nu status podurathu🤦🏻‍♂️
@easymathsmurali1981
@easymathsmurali1981 2 ай бұрын
Ban the porn websites.central govt should take the action immediately.
@devi9202
@devi9202 2 ай бұрын
What is the use in celebrating independence, when a doctor can't work safely?
@vssumathisureshkumar9406
@vssumathisureshkumar9406 2 ай бұрын
Not only Doctors ma most of the ladies n girl child
@devilff5378
@devilff5378 2 ай бұрын
Only doctors? Every single girl is facing this problem. ashamed of this country
@sasik4653
@sasik4653 2 ай бұрын
No place is safe for girls and kids 😢
@jemimaj.4475
@jemimaj.4475 2 ай бұрын
No protection for girl children, for women in India... so don't celebrate independence
@vaanmathiviswanathan7183
@vaanmathiviswanathan7183 2 ай бұрын
Yes absolutely correct question as a mother of girl child I also have the same question
@Rafirafik-w1e
@Rafirafik-w1e 2 ай бұрын
அண்ணா நீங்கள் சொல்வது மனசுக்கு வலிக்குது நாடு சுதந்திரம் இன்னும் அடையவில்லை அந்த பெணக்கு துவா செய்வோம் அனைவரும் 😢😢😢😢😢😢😢
@loganathanseethapathy7235
@loganathanseethapathy7235 2 ай бұрын
அப்படியே பங்களாதேஷில் கொல்லப்பட்டிருக்கும் இந்துக்களுக்கும் கொஞ்சம் துவா செய்யுங்கள் சகோதரி
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
போன வருஷம் இதே மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி கட்சி நிர்வாகி பாய் ஒருத்தன் பல பெண்களை கற்பழித்து ஜெயிலுக்கு போனானே அவனுக்கும் துவா செய்யுங்கள் பாய் 😢😢😢
@nusrathsulthana1653
@nusrathsulthana1653 2 ай бұрын
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
@vijayashanthi-h9v
@vijayashanthi-h9v 2 ай бұрын
True, freedom for girls is not yet reached
@hai1693
@hai1693 2 ай бұрын
அவனுக்காக வழக்கு எடுத்து அவனை காப்பாற்றி பொழப்பு நடத்தும் வக்கீல்கள் இருக்கும் வரை இது தொடரும். வாழ்க வளமுடன் criminals & advocates.
@aravindhakshannathan2458
@aravindhakshannathan2458 2 ай бұрын
Doctors are considered as Noble person. How dare the CM not ready to take necessary action till now?
@rajeshrao5099
@rajeshrao5099 2 ай бұрын
She is trying to close case😂😂
@jayanthiprabhu7292
@jayanthiprabhu7292 2 ай бұрын
What is the PM doing ?
@rokerobin8987
@rokerobin8987 2 ай бұрын
நீதிமன்றம் செய்கின்ற தவறால் தான் இந்த மாதிரி குற்றம் அதிகரிகிறது.... இவ்வாறு செய்கின்ற குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் .... இல்லை என்றால் இவர்கள் சாகும் வரை ஜெயிலில் இருக்க வேண்டும்.... ஆனால் நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை என்று இவர்களை விடுதலை செய்கிறது..... ஆதாரம் வேற வேண்டாம்.... பாதிக்க பட்டவர் மட்டும் போதும்... காவல்துறையும் சரியாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்....
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 2 ай бұрын
உண்மை
@sujathavic8297
@sujathavic8297 Ай бұрын
Police is supporting the real culprits. Might be a big political person involved in it.
@VanithaSuresh-fh7cp
@VanithaSuresh-fh7cp 2 ай бұрын
En amma etha pathuku night college kupitu payapaduranga . yesterday nan duty pathutu eruken en amma night three times call panni nalla erukiya nu kekuranga .even my two friends mom called us yesterday night during our duties.even our parents are not sleeping peacefully.sad reality of medical students
@durgadevisatish1545
@durgadevisatish1545 2 ай бұрын
Yes true
@broken_creations20
@broken_creations20 2 ай бұрын
Unaku self defense pathi lam theriyadha...? Self defense ku gadgets iruku adhachi theriyuma ?😒 chumma sympathy ku yedhachu pesitu irukadha
@geethajoel7132
@geethajoel7132 2 ай бұрын
A psychiatrist and Counsellor must be appointed in each school and college and mental health must be given as much importance as physical health.
@AngelGokul
@AngelGokul 2 ай бұрын
​@@broken_creations20neenga nyt duty pathurukingala pathu paarunga ellarum thappanavanganu solla varala ana sila per varuvanga pesura vithathulaye therium athellam thaandi than drs nurses innum nyt duty pakkura ella ponnungalum poradi than vaaluranga self defense ella nerathulaium wrk agathu
@broken_creations20
@broken_creations20 2 ай бұрын
@@AngelGokul open minded ah irukanum....ungaluku parents illa ? Friends illa ?..avanga kitta sollanum enna problem irundhalum....maanam podhu mairu podhu nu irundha...enna aagum ney theriyadhu....real incident indha maari nadandhuchu...namba poi harass pannavana veetlaye poi adichom....see Ungaluku yedhachu aachina veliya dhairiyama sollanum..apo dhn yedhachu panna mudiyum
@AlwayssmileTamil
@AlwayssmileTamil 2 ай бұрын
பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து பலர் இரத்தம் சிந்தி உயிர் கொடுத்து பெற்ற சுதந்திரத்தை பெண்கள் கற்பை சூறையாடும் இந்த கயவர்களிடம் கொடுத்தது யார்??? பெண்களாகிய நாங்கள் எங்கே செல்வது நீதி கேட்டு.. வீட்டில் முடங்கவா??? இல்லை ஆயுதம் ஏந்தவா..
@sekarsuganthi1273
@sekarsuganthi1273 2 ай бұрын
2
@meenakumarikumari5153
@meenakumarikumari5153 2 ай бұрын
Ayutham yeduthalu mattumeah nammi nam pathukathukamudiyum😡yarum safety pannamatanga sister...eppa comments panra nama onnu sernthu porada povoma ...yaru varamatanga bcz v r Indians...Avan avanuku vantha tha varuva bcz suyanala boomi akitu😢... freedom fighters fight pannaga appo bcz unity bt eppa ella😢 so comment panrom nxt nu move panrom😢...bt nenjuporukuthillaiyeah nenjuporukkuthillaiyeah😢
@RPSubliminal
@RPSubliminal 2 ай бұрын
Second option madam.
@invisibledon4060
@invisibledon4060 2 ай бұрын
British kitaye irunthu iruntha nama safteya a irunthurkalam.. Uk usa mathri vanthurkum india.. IPO namala mukal vasi peru english tha pesitu irunthurpom.. British police na romba strict so nerya visayam control advanced a vu irunthurkum... Suthathiram vangi oru prejanum illa Ella kolali adikiranga keta seithitha nadakuthu
@sridevisatchidanandam3868
@sridevisatchidanandam3868 2 ай бұрын
ஆயுதம்
@itsmenandhu8164
@itsmenandhu8164 2 ай бұрын
How everyone celebrating independence day I really don't know
@banukrishna3685
@banukrishna3685 2 ай бұрын
I didn't say happy independence day
@vinithkarthick3225
@vinithkarthick3225 2 ай бұрын
Tamil youtube channel la rj sha நீங்க மட்டும் தான் இத தொடர்ச்சியாக நீதி கிடைக்கணும் பேசுறீங்க ...நீங்க உண்மையாகவே ரொம்ப நல்லா இருக்கணும் சாகோ இத மனுசுல இருந்து சொல்றேன் இப்படி சம்பவம் உங்களால் தான் தெரிஞ்சுகிட்டேன் எங்க என்ன நடந்தாலும் அதைபத்தி பேச கூடிய தமிழ்நாடு செய்தி ஊடகங்கள் யாரும் இத பெருசா பேசல தமிழ் youtube channel yum யாரும் இத பேசல மதன் கௌரி போன்றவர்கள் இத வீடியோ போட்டு இருந்தாலும் ரொம்ப மேலோட்டமாக பேசிட்டு கடந்து போயிட்டாங்க ...😢😢😢
@india2045
@india2045 2 ай бұрын
@@indradevabhakt6244s.. u r rite.. he a talking media news
@shanthi.s7155
@shanthi.s7155 2 ай бұрын
அவன் ஒரு dmk செம்பு
@r.domnicmarialawerence6452
@r.domnicmarialawerence6452 2 ай бұрын
போதைப்பொருட்களையும் ஆபாசவீடீயோக்களையும் தடை செய்யனும் அப்பதான் உருப்புடும் சினிமாவும்
@lalithaganeshram1537
@lalithaganeshram1537 2 ай бұрын
மனது வலிக்குது ஷா தம்பி 😭😭😭😭
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 2 ай бұрын
நான் இலங்கை தமிழிச்சி,இந்த வைத்தி இளம்பெண் இறப்புக்கு என் கண்ணீர் அஞசலி😭😭😭😭😭எங்கள்நாட்டிலும் வைத்திய துறையில் மாபியாக்கள்,எமக்கு இப்ப அருச்சுணா எனும் வைத்தியர் இந்த கும்பலை எதிர்த்து போராடுகிறார் இந்த செய்தியை yutub மூலமாக நீங்கள பாரத்திருக்கலாம், இந்த அராஜகத்திற்க்கு முடிவு மக்கள் போராட்டம் முடிவெடுக்க வேண்டும்!!!அன்பான மக்களே துன்பம் அடுத் ஊரில் தானே என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் நாளை நம் வீட்டிலும் வராமல் காப்போம்🙏🙏🙏💪
@pandiyanshankar5653
@pandiyanshankar5653 2 ай бұрын
மிக கடுமையான தண்டனை உடனடியாக அந்த மிருகங்களுக்கு கிடைக்க வேண்டும்.
@vijayashanthi-h9v
@vijayashanthi-h9v 2 ай бұрын
Have seen any single person given punishment till now. How may girls,children,babies. Wat indian government is doing. Having fun is it
@hai1693
@hai1693 2 ай бұрын
அவனை காப்பாற்றி பல வருடங்களுக்கு வழக்கை இழுத்து செல்லும் நீதிமான்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
@DhiYa-b3f
@DhiYa-b3f 2 ай бұрын
Koduthuduthan mathavelai 😢
@vimalapaul8380
@vimalapaul8380 2 ай бұрын
Yes must and should.
@sheebav8520
@sheebav8520 2 ай бұрын
பையன் பெத்தவங்க பிள்ளைக்கு பொண்ணுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொல்லி கொடுக்க வேண்டும்.. அப்படி நல்ல பிள்ளைகள் வளர்க்க முடியலைன்னா அவனை அவன் பெற்றோர் கொள்ளணும் அப்படி பண்ணுனாங்க என்றால் வீட்டுக்கு நாட்டுக்கும் நல்லது...
@maheshwarim55
@maheshwarim55 2 ай бұрын
🙏
@muruganmurugan590
@muruganmurugan590 2 ай бұрын
ஆமாம் சரியாக ஆண் பிள்ளையை வளர்க்க முடியவில்லை என்றால் தானே கொன்றுவிட வேண்டும்
@amsavalli4324
@amsavalli4324 2 ай бұрын
Avn seitha thatuku parant enna seivaka
@jakirjr4639
@jakirjr4639 2 ай бұрын
உண்மை தான் எனக்கும் ஒரு மகன் இருக்கிறான் அவன் வளர்ந்து தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்கவில்லை என்றால் நிச்சயம் விஷம் வைத்து கொன்று விடுவேன்
@priyaramesh6095
@priyaramesh6095 2 ай бұрын
அப்படி தான் என் இரண்டு பையனுக்கும் சொல்லி வளர்தேன்...... 5 ஐந்து subject ல பெயில் ஆனாலும் பரவாயில்லை......பிரின்பால் கிட்ட வந்து பேசுவேன்............ ஒழுக்கம் பற்றி கம்ளைட் வந்தால் சாப்பாட்டுல விஷம் வச்சி டுவேன்னு...............
@AdakkabmookkanRamasamyyogeswar
@AdakkabmookkanRamasamyyogeswar 2 ай бұрын
Camera இருக்க வில்லையா? பேசி பேசி காலத்தை வீணாக்காமல் அதே சித்திரவதை கொடுத்து தூக்குல போடுங்க அல்லது பொதுமக்களிடம் ஒப்படையுங்கள்,மனசு வலிக்கிறது.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 ай бұрын
இது கூட்டு பாலியல் மீதி குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்.இவனை தூக்கில் போட்டால் எப்படி மற்றவர்களை கண்டுபிடிக்க முடியும்.
@cutegk06
@cutegk06 2 ай бұрын
சுதந்திரம் இல்லாத நிலையில் என்ன நமக்கு சுதந்திர தினம்👿💯
@ssangeetha4551
@ssangeetha4551 2 ай бұрын
💯% True words
@LifestylecubeTamil
@LifestylecubeTamil 2 ай бұрын
என் மகளும் டாக்டருக்கு மூன்றாம் வருடம் படிக்கிறார் இந்த நியூஸை கேட்கும் பொழுது என் இதயமே வெடிக்கிறது நண்பர்களே 😭
@chinthiya.j898
@chinthiya.j898 2 ай бұрын
கவலை படாதீங்க தனியா எங்கும் போகாமல் கூட பணியாற்றும் பிள்ளைகளோடு இருக்க சொல்லுங்கள் யாராவது தவறாக நடந்தால் துணிந்து கம்பளைன்ட் பண்ணனும் நீங்களும் அடிக்கடி phone செய்து அவளோடு பேசி கொண்டு இருங்கள் night duty தவிர்க்க செய்யுங்கள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
டாக்டர்கள் உதவியுடன் தானே இந்த மாதிரி கொடுமைகள் மறைக்கப்படுகிறது பெரும்பாலான கற்பழிப்புகளில்😢😢😢 இப்போது பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் என்பதால் டாக்டர்கள் பதறுகிறார்கள்😮😮😮
@LifestylecubeTamil
@LifestylecubeTamil 2 ай бұрын
@@chinthiya.j898 நன்றி தோழி 🙏 நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது
@vasundradeviarivumani1626
@vasundradeviarivumani1626 2 ай бұрын
என் பேத்தி இவ்வருடம் medical college போக நினைக்கிறாங்க ...என் மனம் படும் வேதனை கடவுளுக்குத் தான் தெரியும்..பக்குவமான இந்த டாக்டருக்கே இது நிலமை என்றால் இளம் மாணவிகள் கதி என்ன 😢
@suganthisuga3534
@suganthisuga3534 2 ай бұрын
@@chinthiya.j898 plz take care😊😦
@sindhujaj3971
@sindhujaj3971 2 ай бұрын
As usual Namba ellorum 10 days etha Pathi pesi romba kashta paduvom 11th day another matter. Shame of ourself.
@shymalak9847
@shymalak9847 2 ай бұрын
பெண்களை தொடும் காமகொடுர பேய்களை பொது வெளியில் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்
@Kuttychutties-settai
@Kuttychutties-settai 2 ай бұрын
பெண்ணாக பிறந்ததை நினைத்து பெருமை கொள்ள வேண்டாம்... 😢பயந்து நடுங்க வேண்டும்😮.. இந்த சூழ்நிலையில் பெருமையாக சுதந்திரம் தினம் கொண்டாடி கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் தலை குனிந்து நிற்க வேண்டும் 😢😢..
@karthicjourney
@karthicjourney 2 ай бұрын
1week paesuvoma..aprm aprm aprm poongada nu aluthu poiruchu…..srimadhi case ku etha judgment kedachutha?? Pollachi case ?ethana ponnuga…How many case pending in Tamilnadu overall India ..theriyama ethana case ???chinna payanum apdithan irukan ,periya kelavanum apdithan irukan ….result pathathu..changes venum …Happy Independence Day …
@geethajoel7132
@geethajoel7132 2 ай бұрын
Cinema industry also must be regulated by strict rules and regulations. Films propagate sex, violence and present rowdies as heroes and narcissistic behaviour as normal and such films must be banned.
@DrSakthii
@DrSakthii 2 ай бұрын
Agreed madam ❤
@lathikanagarajan7896
@lathikanagarajan7896 2 ай бұрын
Ladies volgure as dress panrathu ithuku oru mukya Karanam.....Hindi actress ellam padi mosam atha pathu namma alumgslum aarambichittanga
@sekarsuganthi1273
@sekarsuganthi1273 2 ай бұрын
Major role cinema industry
@VijayalakshmiKannan-te1hv
@VijayalakshmiKannan-te1hv 2 ай бұрын
💯
@vstps3047
@vstps3047 2 ай бұрын
Yes 10000% true
@arunasofia3862
@arunasofia3862 2 ай бұрын
என்னோட பொண்ணு doctor ku தான் கண்டிப்பா படிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். இப்போ அந்த ஆசை போயிடுச்சு
@meydinibs5119
@meydinibs5119 2 ай бұрын
No where and in no position there is safety if they are women, madam. Pray for your daughter's protection and health.
@KarthiKarthi-y3t
@KarthiKarthi-y3t 2 ай бұрын
எனக்கு முதல் பிள்ளை பெண் பிள்ளைனு பெருமை பட்டேன் இப்ப எப்படி இந்த நாட்டில் வளர்க போறேன்னு பயமாக இருக்கிறது இப்ப சொல்லும்போது கண் கலங்குது
@kiruthiganarayanan5390
@kiruthiganarayanan5390 2 ай бұрын
எப்போதுமே ஆண்களுக்கான சுதந்திர தின வாழ்த்துக்கள்.😢
@Mohana-w7f
@Mohana-w7f 2 ай бұрын
Yes
@sekarsuganthi1273
@sekarsuganthi1273 2 ай бұрын
One day change all
@SrinivasanS-zu1zg
@SrinivasanS-zu1zg 2 ай бұрын
Not all men's same pls
@divyasreedhanasekaran2994
@divyasreedhanasekaran2994 2 ай бұрын
இன்று எதற்காக சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் இதை நீங்கள் தான் பேச வேண்டும் பொது மக்கள் பேசினாள் வெளியே வராது
@usharajahrajeshwari7932
@usharajahrajeshwari7932 2 ай бұрын
This act of psycho is highly heinous. But several good souls went through lotta tortures equal to the torture of the lady doctor to get freedom from demon British! PLEASE Do NOT UNDERESTIMATE THE FREEFOM STRUGGLE / FREEFOM GOT🙏IF WE WERE SLAVES IMAGINE HOW OUR LIVES WOULD BE ! 🙏
@geethabala3571
@geethabala3571 2 ай бұрын
இது மறைந்து போகும் அடுத்து வேர ஒரு புது பெண்ணுக்கு இது போல நடக்கும் மீண்டும் பேசுவோம் போப்பா சலிச்சு போச்சு இவை வெளிய தெரிஞ்ச செய்தி தெரியாதவை எத்தனையோ
@chitramurugappan5673
@chitramurugappan5673 2 ай бұрын
Very true 👍 👌
@mohamedhamthan1075
@mohamedhamthan1075 2 ай бұрын
அதெல்லாம் நீதி கிடைக்காது பிரதர் 2 நாள் பேசிட்டு எல்லாரும் வேல பாக்க போயிருவோம் அந்த புள்ளைய பெத்த ஆத்தா அப்பன் தான் கடைசிவரை போராடுவாங்க அடுத்து கொஞ்ச நாள் கழிச்சு அப்பா அம்மா அச்சிடேன்ட் ஆகி இறந்துட்டதா சொல்லுவாங்க அவளோ தான்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
மேற்கு வங்காளத்தில் ரௌடிகள் ஆட்சி தானே நடக்குது 😢😢😢
@Asinjas11100
@Asinjas11100 2 ай бұрын
💔Nanum ithan ninachitu irunthen Anna avanga parent's nilamai epdi irukumnu. 😢😢😢
@KogularajK.
@KogularajK. 2 ай бұрын
Boycott Independence Day Gimmick.. 😣
@KogularajK.
@KogularajK. 2 ай бұрын
True, the tricolour flies bearing shame.. 😣
@mssongaddict1719
@mssongaddict1719 2 ай бұрын
That Sanjay roy is for sure a scapegoat and also he is very close to the higher officials of police department. Even the police could have approached him and asked his help to coverup the case as he is close to the police department. As per the postmortem report more than one person has been involved in this horrific crime.. the worst thing is renovation work is going on just 20meter away from the crime scene...there possibilities that the renovation work is happening simply to destroy the evidence..
@aartis1572
@aartis1572 2 ай бұрын
Very very very correct,I watched All the videos in Hindi too.....even other doctors too telling Sanjay Roy is not the real culprit, more are involved, protected by Mamta politics 😢😢
@preyankaprecilla2066
@preyankaprecilla2066 2 ай бұрын
Intha world la survive panurathukee bayama iruku😢.....❌avanga evalvu dream oda irunthurupaga la... Kadavuluku kanee ila 💯☹️
@AmirJoshuva
@AmirJoshuva 2 ай бұрын
Doctors are equal to GOD😢
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 2 ай бұрын
தவறு
@vigneshpalanivel4973
@vigneshpalanivel4973 2 ай бұрын
முதலில் சக மனிதராக பாருங்கள்
@sriramuluchengalvaraya7517
@sriramuluchengalvaraya7517 2 ай бұрын
இந்த ஆஸ்பிட்டலில் cctv footage எங்கேயும் இல்லை என்கிறார்களே !எப்படி !cctv இல்லாமல் ஒரு ஆஸ்பிடலா ?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
வாழ்க 33 வருட கம்யூனிஸ்ட் கபோதிகள் மற்றும் 10 வருட மம்தா பானர்ஜி புனித ஆட்சி 😢😢😢
@sumathis376
@sumathis376 2 ай бұрын
அக்பர் காலத்தில் இருந்தை போல் இந்த குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்க வேண்டும்.
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 2 ай бұрын
பெண்மருத்துவரை சீரழித்த அனைவரையும் விரைவில் பொது இடத்தில்வைத்து சுட்டுக்கொள்ளவேண்டும்
@Kattumaram339
@Kattumaram339 2 ай бұрын
வங்காள அரசியல் பெருந்தலைகள் மாட்டும். சிறுபான்மை கூட சிக்கும்.பரவாயில்லையா
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 2 ай бұрын
@@Kattumaram339 யாராக இருந்தாலும்
@pavithrarajasekaran8032
@pavithrarajasekaran8032 2 ай бұрын
En papa ku 2 years kooda inum aagala... But indha maari news lam ketta ipomay kolanadunguthu safe ah epdi valakradhu nu nanachu... And namma elaam news la periya problems matum than pesurom but news la varaama neraya chinna chinna kolandhaiga abuse ku aalayutu than irukaanga, sad thing athu abuse nu kooda theriyaatha vayasula... Ithula irundhu lam pen kolandhaya epdi kaapaathurathu nu please oru video podunga ... Bcz indha maari abuse trauma, depression kulla kondu poyu vitrum
@db_67
@db_67 2 ай бұрын
இந்த குற்றத்தில் ஈடுபட்டது எத்தனை பேர்? இதில் யாரையோ காப்பாற்ற நினைக்கிறார்கள். நம் நாட்டில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இது போன்று தெரிந்து செய்யும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் 😡
@S.Deivanayagi
@S.Deivanayagi 2 ай бұрын
அந்த டாக்டர் மாதிரி அனைவருமே நேர்மையாக உணமையை வெளிப்படுத்தினால் மட்டுமே அந்த மகளுக்கு நீதி கிடைக்கும்...
@teddybgm4987
@teddybgm4987 2 ай бұрын
பெண்களுக்கு மட்டும் தனி ஒரு உலகம் வேண்டும் சுதந்திரமாக இவ்வுலகில் பட்டாம்பூச்சி போல பறக்க வேண்டும்... மனதில் பயம், சோகம், கடமைகள், எதுவும் இல்லாமல் வாழ வேண்டும் புனிதமாக.
@manikandant.n6902
@manikandant.n6902 2 ай бұрын
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சம்பவ செய்திகள் நெஞ்சை பதர வைக்கிறது.. எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் நடுத்தர குடும்பத்தில் பிறந்த காரணத்தால் கல்வி கற்ற தடை ஏற்பட்டது என் மகள்களை பட்டதாரி ஆக்கி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசை ஆனால் இந்த நாட்டில் பெண் குழந்தைகள் படும் ஆவலங்கல் பயத்தை தருகிறது😢😢😢
@DeepaMouli
@DeepaMouli 2 ай бұрын
ஒரு பெண்ணாய் இந்த சம்பவம் கேட்டு அழுகை வந்தது 😭😭😭
@dimpleja672
@dimpleja672 2 ай бұрын
Na Kolkata la pg pandra dental doctor.. nethi night r g kar medical college fulla kalavaram.. evidence ah maraika... Group of ganga vitu elathaiyume odaichanga latest news parunga
@gloryfaith2599
@gloryfaith2599 2 ай бұрын
R u safe mam ? Stay safe ...!take care mam.
@jeevarathinamarumugam6205
@jeevarathinamarumugam6205 2 ай бұрын
Definite ah antha doctor ku needi kidaikanum Thambi neenga nalla sonnenga yenaku manasu valikirathu definite aha needi kidaikanum God vendikuvom
@sathyaramganesh2785
@sathyaramganesh2785 2 ай бұрын
எனக்கும் 2 பெண் குழந்தைகள் இருக்காங்க இத எல்லாம் பார்க்க பயமா இருக்கு. பெண்களை போதை பொருளா பார்க்குற இதை போல மிருகங்கள் இருக்குற வரை எங்களை போன்ற பெண் குழந்தைகளை பெற்றவங்க வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்க வேண்டியது தான். எதிர்காலம் நினைத்த பயம் அதிகமாக இருக்கு அண்ணா அந்த பெண் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் அந்த மிருகங்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்
@jeshwinjeslyn
@jeshwinjeslyn 2 ай бұрын
இது கண்டிப்பா ஒரு ஆளால செய்து இருக்க முடியாது 😢😢😢😢😢😢😢
@kannathathsan2746
@kannathathsan2746 2 ай бұрын
அருமை பதிவு தம்பி.நீதிகண்டிப்பா வேண்டும்.அவனுக ஆணுறுப்பை துண்டிக்க வேண்டும்.
@thulasirao9139
@thulasirao9139 2 ай бұрын
Yes it is done by long time observation and well planned one. It is very clear.
@thulasi5068
@thulasi5068 2 ай бұрын
No independence day 😢 no freedom for women, girls and baby girl 😭😭😔
@saravanansaro3766
@saravanansaro3766 2 ай бұрын
Bro Andha naalu peru ultimate bro awesome bro thisss true bro
@SanithaSangavi-zu7gh
@SanithaSangavi-zu7gh 2 ай бұрын
இந்த மாதிரி நியூஸ் பாக்கறதுனால ஏன் அம்மா work போகவே விட maattranga oru சில இந்த மாதிரி பொறுக்கி irukkraratha வச்சு எல்லாரும் தப்பானவன் நினைத்து oru அம்மாவா அவங்க நினைக்கறதும் 💯💯கரெக்ட்தா எல்லா vethathulaum பொண்ணுக மட்டுதா கஷ்ட்டத அனுபவைக்கணுமா
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 2 ай бұрын
💯👍
@farijessi176
@farijessi176 2 ай бұрын
ரொம்ப மனசு கஸ்டமாக இருக்கு ஷா கண்களில் கண்ணீர் வந்துருச்சுமா மனசு வலிக்குது ஷா
@sivasekaran2787
@sivasekaran2787 2 ай бұрын
சிறந்த பதிவு நான்கு தூண்கள் சிறப்பாக செயல்பட அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும்
@nasreensyed8802
@nasreensyed8802 2 ай бұрын
Naa rmba aasa pattu girl baby venum nu pray pannite irunthen athe maathi enaku girl baby poranthanga again second pregnancy also enaku girl tha venum rmba aasa paaten because sisters bonding enaku rmba pidikum ipo en pasangala epdi naa safe ah vacchupen epdi irupanga future la nu rmba yosanaiya iruku anna ipo tha en pasanga kutty pasanga rmba bayama iruku 😭😭😭
@cecilijohn4545
@cecilijohn4545 2 ай бұрын
One request don’t call him with respect… he is a monster 👺
@dr.rajaambal1941
@dr.rajaambal1941 2 ай бұрын
இந்த விஷயம் கேட்டத்திலருந்து பெண் குழந்தைகளை டாக்டர் படிக்க வைக்க வேண்டாம் என்று எத்தனை பேர் முடிவு செய்துருபர்கள்... This kind of brutual act is damaging overall women rights to education.
@narendrababu2901
@narendrababu2901 2 ай бұрын
Thanks for talking abt the issue constantly sha bro… thanks for standing with Doctors
@sharathak4144
@sharathak4144 2 ай бұрын
Hands off you speaking about this matter
@PraveenKumar-c3h
@PraveenKumar-c3h 2 ай бұрын
In India..no one knows the power of your vote...only know about money money money...we are all the response of her death...no politics talk about this issue....
@Asinjas11100
@Asinjas11100 2 ай бұрын
Yes 😢
@aartis1572
@aartis1572 2 ай бұрын
Romba seriya soneenga bro.....padichavanga vote pandradhe illai, avanga vote pannathaaane nallavanga varrivaanga 😢
@PraveenKumar-c3h
@PraveenKumar-c3h 2 ай бұрын
@@Asinjas11100 👍..India is only for politics
@PraveenKumar-c3h
@PraveenKumar-c3h 2 ай бұрын
@@aartis1572 ama bro
@PraveenKumar-c3h
@PraveenKumar-c3h 2 ай бұрын
​@@Asinjas11100😞😞
@Madrashomie
@Madrashomie 2 ай бұрын
Ethula partha bayam than varuthu.... Entha mathiri aatkala makkal kaila kodunga adichey kollanum with govt permission.... Appothan bayanthu yarum etha panna matanga.....
@Saravraji
@Saravraji 2 ай бұрын
ரொம்ப வருத்தமா இருக்கு தம்பி,கேட்கும் போது...ஒரு பெண் சுதந்திரமா படிக்கவோ வேலை செய்யவோ முடியாத இந்த நாட்டில் எதற்கு சுதந்திர தினம்...😢
@annalakshmir155
@annalakshmir155 2 ай бұрын
எத்தனை பெண்கள் இதுவரை.. தண்டனை கடுமையாகும் வரை இது தொடர்ந்து நடக்கதான் செய்யும்.. நம்மளும் ஒவ்வொரு முறையும் போராடிகிட்டே இருக்கவேண்டியதுதான்..😢
@katze007
@katze007 2 ай бұрын
I’m glad this doctor pointed out something very important! When I heard this news and the injuries flicked on her is obvious that more than few people involved since these assaults cannot be done by one person! Where are the rest of these cowards??? Why the rest are not arrested as yet? What about cctv footage that showed all the people who went towards the seminar room? 😢😢😢police are the biggest culprits beside the hospital principal!!!!
@ArockiaJenifer-wb9lx
@ArockiaJenifer-wb9lx 2 ай бұрын
Bro naan oru neet aspirant .intha news kettathula irunthu enaku payama iruku 😢😢😢😢😢
@girijamani1877
@girijamani1877 2 ай бұрын
Thank you sha .. for addressing this incident and doctors pain, which is a grey area
@arshustrendz2388
@arshustrendz2388 2 ай бұрын
Unga intha video parthu 4per achum thirunthuna nallathu anna.. Bayama iruku girl baby vechitu..
@sowmiyasenthil5190
@sowmiyasenthil5190 2 ай бұрын
Anna ippadi news dailyum ketu ketu ithu ku enna thaan solution nu payama iruku independence kedachu , ellarum paduchu mirugama maritoma, intha issue ku ellarume thaan responsible , thanks Anna ,antha ponnuku support pannura ellarukume nandri
@sd-ud6iq
@sd-ud6iq 2 ай бұрын
The horrible part of this incident is she was sleepy during the incident.she can't even run no energy.just imagine can v do something when we r suddenly wakened during Deep sleep 😢
@izur7714
@izur7714 2 ай бұрын
Most of the people in comment section in several other videos adviced to use self defence. U resonate my thoughts how could one use self defence in deep sleep after 36hrs of work
@vimalajoseph
@vimalajoseph 2 ай бұрын
thank you so much and really to be commented on this video sha is that no paid promo in this. thank you so much.that shows ur attitude and respect. thank you once again.
@Kira_Uchiha_
@Kira_Uchiha_ 2 ай бұрын
1:09 Aluthitan anna 😭
@அபிராமி.ரா
@அபிராமி.ரா 2 ай бұрын
நன்றி சகோதரருக்கு❤🎉
@munziinshaf8752
@munziinshaf8752 2 ай бұрын
Just think with how many dreams that parents gave her birth and grew her up to this stage... like all the parents in this world...take thus personally and think...what about our kids future?
@mohamedyusup2429
@mohamedyusup2429 2 ай бұрын
What independence? Are girl children safe? God save girl children !!!😢
@basiljenson9704
@basiljenson9704 2 ай бұрын
மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்ன பண்றது 💔💔💔
@MaryamAbdulla-wm2ce
@MaryamAbdulla-wm2ce 2 ай бұрын
Ellaru safe ah irunga... Safety gadjets epavum vechukonga... Whistle , oosi, mudinja alavuku self defense kathukonga, mind alavula dhairiyam ah irunga, nalla sapdunga, evana paathu baya padathinga... Oru paiyan ungala summa paathalum sari, thappa pathalum seri face ah epavum terror ah vechukonga... Innu neraya safety gadjets iruku amazon la iruku.. Konjo costly ah dha irukum.. Epdiyachu vangi vechukonga... Nammadha nammala safe ah paathukanum.😢epovena ennavena nadakalam nu alert ah irunga..
@samedroja4467
@samedroja4467 2 ай бұрын
ஆசிபாவுக்கு நடந்தது என்ன என்று தெரியமா? எங்கே சட்டம் ? பில்கீஸ் பானு நடந்த சோகம் எங்கே இந்த சட்டம்?
@monishabasha9673
@monishabasha9673 2 ай бұрын
Thanks sha for continuosly updating about this... yesterday the doctors who were in protest was abused by many people
@Indian-sh2xz
@Indian-sh2xz 2 ай бұрын
Ashamed to celebrate Independence Day. What’s the point in freedom when women are still under slavery in India?
@selvaranig3951
@selvaranig3951 2 ай бұрын
Well. Said. Brother. But. Niyasayam. Neethi. Chethu. 15. Varunkal. Akkivitathu
@tamilselvan-vz4em
@tamilselvan-vz4em 2 ай бұрын
ரணவேதனை கொடுக்க வேண்டும் ஆறாத கீறல்கொடுக்க வேண்டும்
@dikshithdikshith3579
@dikshithdikshith3579 2 ай бұрын
Royal salute brother 🙏🏼..we want justice for the doctor...no words to Console the parents 🙏🏼
@revathijeeva1979
@revathijeeva1979 2 ай бұрын
பெண்ணை பிறப்பது பாவம்
@lalithalali5959
@lalithalali5959 2 ай бұрын
Brother I am 2nd year medical student plz support doctors these issues are not spoken much in any media especially in south side Today 17 th Aug there is all India protest of doctors to get justice Doctors are not safe even in workplace is crucial Even in our TN in coimbatore medical college a intern was tried to be assaulted after the Kolkata incident only medicos speaking is not enough we need support from all people to have a basic safety and security What else are we asking for. The government of Assam and so are asking female medicos and doctors to be safe and not to do night duty work after 6 pm wear your dress properly all what man does here no one speaks plz speak regarding this hope you will do
@25AshokkumarN
@25AshokkumarN 2 ай бұрын
Doctors treat people but people not treat them in a same way
@lavanyajackiechan7852
@lavanyajackiechan7852 2 ай бұрын
🎉🎉🎉super sir. Definitely we need justice
@monicachellas6371
@monicachellas6371 2 ай бұрын
Arabic countries la punish pandra mathiri punish pananum Ivana la apo tha indha mathiri incident la India la nadakama irukum....
@leelaranjit1406
@leelaranjit1406 2 ай бұрын
Well said Sha.. The last statement is too sensitive and it is true.
@simplymahashome1602
@simplymahashome1602 2 ай бұрын
8:50 neenga sollumbodhu romba perumaiya iruku bro, yena naanum oru teacher.
@spuram6494
@spuram6494 2 ай бұрын
@srinivasanathmanathan6632
@srinivasanathmanathan6632 Ай бұрын
Well said. The selfless and courageous service of youngsters like you is also important. Farmers, Defence Professionals, Teachers & Doctors are the pillars of the nation. Agreed, but police protection is available ONLY for MLAs, Ministers. What a paradox? So, these 4 pillars are allowed to degenerate/disintegrate with no police protection, even at crucial moments. That's the society's & administration's appalling apathy.
@jrajesh11
@jrajesh11 2 ай бұрын
Govt needs to immediately ban porn websites as an urgent first step in eradicating this menace .
@YasminNoorulnasima
@YasminNoorulnasima 2 ай бұрын
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ஏன் இப்படி எல்லாம் பண்ணுறாங்க 💔😭😭😭
@KaveriAnu-wm1so
@KaveriAnu-wm1so 2 ай бұрын
இந்த சம்பவத்தை பார்த்தால் இதை விட ........... நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும்😢😢😢
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 19 МЛН