கொல்ல வேண்டிய 6 குற்றங்களும், கொள்ள வேண்டிய 6 குணங்களும்| Dhayavu Prabhavathi Amma

  Рет қаралды 289,967

Dhayavu Prabhavathi Amma

Dhayavu Prabhavathi Amma

Күн бұрын

Пікірлер: 217
@DhayavuPrabhavathiAmma
@DhayavuPrabhavathiAmma Жыл бұрын
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@saravananm7942
@saravananm7942 Жыл бұрын
Ok ok ok l ll ok m me ok mam thanks k ok ok to o ok ok me m kk s mo k ok kmkk okk jl oo
@praveenkumarr4532
@praveenkumarr4532 2 ай бұрын
O,,,o,oo
@kalimuthup1984
@kalimuthup1984 Жыл бұрын
அம்மா இனிய காலை வணக்கம், தங்களுடைய இந்த சொற்பொழிவினை கேட்டு,ஊசலாடிக்கொண்டிருந்த என் மனம் ஒரு நிலை பெறுகிறது நன்றி
@gopal8645
@gopal8645 Жыл бұрын
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும் பள்ளி என்னும் நிலங்களிலே கல்வி தன்னை வளர்க்கணும் இல்லாதார் வாழ்க்கையிலே இன்பப் பயிர் வளர்க்கணும். இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால் பதுக்குற வேலையும் இருக்காது கெடுக்கிற வேலையும் இருக்காது கொடுக்குற நோக்கம் உறுதி ஆயிட்டா எடுக்கிற வேலை இருக்காது மனம் கீழும் மேலும் தளராது. பொறுமை மிக மிகப் பெரியது மேலானது இன்னும் பல பல பல பல விளக்கங்கள் கொடுத்த குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா 😂😂
@gopal8645
@gopal8645 Жыл бұрын
அருமையான மிக மிக மிக மிக மிக மிக அருமையான பல பல பல பல பல பல பல பல விளக்கங்கள் எங்களுக்கு கிடைத்த குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
@poornimaveluman4787
@poornimaveluman4787 2 жыл бұрын
உங்கள் கருத்து என் தவறை உணர வைக்கிறது நன்றி🙏💕 அம்மா🙏 வாழ்க நலமுடன் வளமுடன் பல்லாண்டு🌹
@ramachandranelangovan5402
@ramachandranelangovan5402 3 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா. இவ்வளவு நாள் தங்கள் உரைகளை கேட்காமல் இரு‌ந்து விட்டேன். மிக மிக அவசியமான அருமையான உரை. மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 4 жыл бұрын
இனிய வணக்கம் அம்மா வாழ்கவளமுடன் மா உங்களுடைய சிந்தனை ஆற்றலை என்ன என்று சொல்வேன் அம்மா அருமை நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும், உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு, ஒங்கி வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் மா
@maheshwarisomasundar9159
@maheshwarisomasundar9159 2 жыл бұрын
நீங்கள் சொல்வதின் மூலம் என் தவறுகளை திருத்திக் கொண்டேன் நன்றி அம்மா
@y7primehuawei314
@y7primehuawei314 3 жыл бұрын
அருமை அருமையான முறையில் எடுத்து சொன்னீர்கள் மிக்க நன்றி அன்பு சகோதரிக்கு வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம் தாயே👍👌👌🙏🙏🙌🙌🙌🙌💐
@jayaveerapandian1088
@jayaveerapandian1088 2 ай бұрын
தந்தை தாய் என்னோடு பேசுவதாக உணர்கிறேன்,இறைவனுக்கு நன்றி❤அம்மா இறையருளுடன் வாழ்க வேண்டுகிறேன்
@deepa2668
@deepa2668 2 жыл бұрын
அம்மா உங்கள் பேச்சை கேட்டு என் மனம் நிம்ம தி அடைந்தது எனக்கு தண்ணீர் தான் வருகிறது
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
உங்கள் உரையைக் கேட்டேன்.மனம் அமைதியடைகிறது.🙏🏾🙏🏾🙏🏾
@karpagamsriraman6508
@karpagamsriraman6508 3 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு.எல்லா சொற்பொழிவு பேச்சாளர்களை விட ,மிகவும் சிறந்த சொற்பொழிவு உங்களுடையது தான்
@jesurajpappu6508
@jesurajpappu6508 3 жыл бұрын
.
@SriParamjothiSevalaya
@SriParamjothiSevalaya 3 ай бұрын
அம்மாவை போலவே அடியேனுக்கும் இப்படி நிறைய நிறைய சினிமா பாடல்கள் நிறைய உணர்த்தி இருக்கின்றது. இன்னமும் உணர்த்துகிறது. அம்மாவைப் போலவே தான் அடியேன் பேச வேண்டும் என்று உங்களை பார்க்கும் வரை கனவு கொண்டேன். அடியேன் உங்களைப் போலவே ஆகணும் இந்த சமுதாயத்திற்கு நிறைய செய்யனும் அம்மா. உண்மையாக சொல்கிறேன். எனக்கு உங்கள் அரவணைப்பில் வாய்ப்பு கொடுங்கள் அம்மா.
@kannan575
@kannan575 4 жыл бұрын
அருமை அம்மா , I changed lot of my mind after your speaking listen Thanks அம்மா
@ragupathibagavandoss6871
@ragupathibagavandoss6871 3 жыл бұрын
Amma nenga oru vedevalle. Olevelagu.vaizga vaiyagampotra.
@nvsmanian8403
@nvsmanian8403 3 жыл бұрын
அருட்தந்தையின் அறபுதமான கொளகைகளை உங்களைப் போல அறபதமாக எடுத்துக் காட்டும் பேச்சை இதுகாறும் கேட்டதுல்லை. இன்றைய தலைமுறைக்கு அவசியமான அறிவுரைகள். அறபுதமாக எடுத்துச் சொல்லுகிறீரகள். உங்கள் சாந்தமான முகம் ஈரக்கும் குரல், அறிவுரைகளை சமத்காரமாகச் சொல்லும் ஆற்றல் இவை எல்லாம் நம் நாட்டுக்கு நிறைய வேண்டும். வாழக வளமுடன். வாழக வையகம்
@ராஜேன்திறன்ராஜேன்திறன்
@ராஜேன்திறன்ராஜேன்திறன் 2 жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா தங்களின் பேச்சைக்கேட்டு அடியேன் மயங்கி விட்டேன்👌🙇📿🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 3 жыл бұрын
சூப்பர் மா எத்தனை தடவைகள் கேட்டாலும்.. அருமையிலும் அருமை மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி இன்பமாக வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pasumponkavi
@pasumponkavi 4 жыл бұрын
மனம் தெளிந்து விட்டது அம்மா. உங்கள் பேச்சில் நான் மெய் மறந்தேன், நீண்ட நாள் கவலை தீர்ந்து விட்டது அம்மா, மிக்க நன்றி 🙏🙏🙏
@devarajsellam4942
@devarajsellam4942 3 жыл бұрын
Thank you God bless you
@ayyappantr7336
@ayyappantr7336 2 жыл бұрын
நஞ்சை தொடும் உரையாற்றல்களும் இந்த உரையை கேட்டாலே தன் கலங்குகிறது யாருடைய கஷ்டங்களையோ அவர்கள் துன்பப்படுவதை பார்த்தாலும் கேட்டாலும் இந்த மனம் கண்ணீரால் வருகிறது இறைவனை கேட்டாலும் இறைவனை பார்த்தாலும் கண்ணீர் வருகிறது ஆனால் இது வருகிறது ஆனால் நம்முடைய கர்வம் ஆணவம் எல்லாம் போகிறது வாழ்க வளமுடன் அம்மா
@ayyappantr7336
@ayyappantr7336 2 жыл бұрын
ஐயப்பன்
@pandiyana3083
@pandiyana3083 2 жыл бұрын
அம்மா இந்த உலகம் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அரசியல் பெரும் முயற்சி செய்கிறேன் இந்த உலகத்தில் உள்ள எல்லா மக்களும் எல்லா உயிர்களும் எல்லா மதங்களும் மேன்மடைய வேண்டும் ஆனால் மிகவும் நேர்மையான வழி முயற்சி செய்கிறேன் ஆனால் தொடர்ந்து தோல்விதான் என் வாழ்க்கையே தியாகம் செய்து வெற்றி பெற முடியவில்லை. எனது குருநாதர் சுவாமி விவேகானந்தர் அவருடைய வீர உரையில் படித்து தான் நான் இந்த முயற்சி இறங்கினேன் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் ஜெகன் மாத புவனேஸ்வரி தேவி போற்றி போற்றி ஐயா மகரிஷி போற்றி போற்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் எல்லா உயிர்களும் இன்புற்று முக்தியடைய வேண்டும்
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை தயவு பிரபாவதிஅம்மையார்க்குகோடானகோடிநன்றிகள் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🙏🙏🙏🙏🙏
@rajamanickamsomasundaram4762
@rajamanickamsomasundaram4762 3 жыл бұрын
அம்மா அருமையான கருத்துள்ள தகவல்கள். வாழ்க வளமுடன்.
@om8387
@om8387 2 жыл бұрын
ஓம் நமசிவாய நமக வணக்கம் தாயே அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள்
@meenakshjsundaram3234
@meenakshjsundaram3234 2 жыл бұрын
அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க திருச்சிற்றம்பலம்
@rapirapina6504
@rapirapina6504 2 жыл бұрын
அம்மா இந்தப் பதிவு என்னை மிகவும் மாற்றியது
@suseela835
@suseela835 3 жыл бұрын
Ellimai dhayavu amma,miga miga ellimaiyaga puriyvaitha Vungalukku nanri,nanri nanri Vaazhga vaiyagam vaazhga Valamudan.guru vaazhga guruve thunai.
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
என் மனம் அமைதி அடையாமல் அலைபாயுதே.அப்பா!என் மனம் அமைதி அடைந்து நிம்மதி பெருக வழிகாட்ட வேண்டும்.
@balasubramanianc3604
@balasubramanianc3604 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இனிமை இனி்மை இனிமை
@kannappankannappan2508
@kannappankannappan2508 4 жыл бұрын
நல்ல கருத்து உள்ள பேச்சு.👌
@ranmyson
@ranmyson 2 жыл бұрын
மிக அருமை. நவக்கிரகங்கள் படிக்கட்டு என்று இங்கிருந்து சொல்லக்கூடாது. மகரிஷி கருத்துக்கு மாற்று. தலைப்பு தவறு. அறுகுண சீரமைப்பு கொல்வது ஆகாது மிக அருமையான கருத்துக்களை எடுத்துச் சொல்லும் பாங்கு மிக சிறப்பு.
@rapirapina6504
@rapirapina6504 2 жыл бұрын
எனக்கு அம்மா அப்பா யாருமேயில்லை அம்மா ஆனா உங்கவீடீயோ பார்த்ததுலயிருந்து எல்லாமே நீங்கதான் எனக்கு நினைக்கத்தோனுது அம்மா 😭😭😭😭 எனக்கு யாரோட ஆறுதலாவது கிடைக்குமானு ஏங்குகிறேன் அம்மா
@sathasivamshanmugalingam1008
@sathasivamshanmugalingam1008 3 жыл бұрын
மிக மிக அருமை.தன்னலமற்ற ஒழுக்கம் நிறைந்த தனிமனித வாழ்க்கையே குடும்பம் சமுதாயம் என அனைத்துலகமும் அமைதியாக வாழ வழிவகுக்கும் என்பதனை மிக நுட்பமாக எடுத்துரைத்தீர்கள் அம்மா .நன்றி. வாழ்க வளமுடன்.
@elaiyaraja5852
@elaiyaraja5852 2 жыл бұрын
குரு அம்மா வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🏻🙏🏻
@shanmugarajramachandran778
@shanmugarajramachandran778 2 жыл бұрын
அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@lakshmirajendhran2198
@lakshmirajendhran2198 2 жыл бұрын
Now only isaw your speech Oh God thank you .nantrigal Amma
@vijiyalakshmi382
@vijiyalakshmi382 3 жыл бұрын
தாங்கள் சொல்வதுதான் அம்மா மனிதனுக்கு திமிர் அவன்சொல்வதுஎல்லோரும் ஏற்றுக்கொள்ளும் எனமனபாங்குபிறரைமோசக்கருத்துசெய்வதுஇவைகள்கொல்லப்படவேண்டும்
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 3 жыл бұрын
ரொம்ப அழகா விளக்கம் தரிங்க மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி மாநன்றி
@artandsoul860
@artandsoul860 3 жыл бұрын
Watever u r saying each and every words related to our Quranic verses.. Really enjoying all your words.. Moomin in that arabic word is the character of the person.. The one who guaranter of peace......
@lalithadoraiswamy6255
@lalithadoraiswamy6255 3 жыл бұрын
Great Speech madam Speaker-you got amazing wealth of knowledge,Wisdom,memory,great presentation 👏🏼👍.May God Bless you,and your Family.Happy New year 🌹🌷.
@yogeswarykaruppiah6599
@yogeswarykaruppiah6599 2 жыл бұрын
Amma, I just came across yr speech, it's really awesome and very true... love frm Malaysia.
@mukhtarahmed2529
@mukhtarahmed2529 2 жыл бұрын
A women full of knowledge of all religions . A rare talent
@annamayyatv4707
@annamayyatv4707 2 жыл бұрын
சத்தியத்தை அருமையாக எடுத்துரைக்கும் உங்களுக்கு தலைவணங்குகிறேன்.
@vivekananathan7560
@vivekananathan7560 Ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@SriParamjothiSevalaya
@SriParamjothiSevalaya 3 ай бұрын
தக்க நேரத்திற்கு அடியேனுக்கு கிடைத்த தகுந்த கருத்து😭😭😭😭நான் தடுமாறும்போதெல்லாம் சாத்தியமாகவே அம்மா நீங்கள் வந்து சூட்சுமமாக கை கொடுக்கிறீர்கள் தாயே. நீங்கள் இன்றி வேறாரு எனக்கு. என் அன்பு குரு அம்மா. இந்த அன்பு, ஏக்கம், எனக்கு மட்டுமே எனக்கு மட்டுமே என்ற எண்ணம் மட்டுமே உங்கள் மீது எனக்கு நிறைந்து இருக்கிறது.என் மனதை கிழித்து அனுமனை போல் காண்பிக்க வேண்டும் எனது அன்பை என்று அப்படி தோன்றுகிறது அம்மா. சீக்கிரம் உங்களிடம் அடியேனை அழைத்துக் கொள்ளுங்கள் அம்மா. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 ❤️❤️❤️❤️நீங்கள் எனதின் உயிர் கண்ணம்மா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️உங்களால் இந்த அடியேன் வாழ்கிறேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sivakumars6827
@sivakumars6827 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 Sivakumar சிவக்குமார் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@arumugamchellappa1202
@arumugamchellappa1202 4 жыл бұрын
Amma ur Every speeches giving a message to all of us.ur Expression n Explanations by quoting varieas points from Veda,songs,Ramayanam n Mahabharathem n silappathikaram without taking a single portion of water something great Amma.i would say ur Blessed with Mahirishi. IAM very happy about ur simplicity n Especially dress code which is an example for our Indian womens n our culture. Each n every parameters are excellent n marvelous. Vallas valamudan🙏🙏🙏🙏🙏🙏🙏💯
@7d2h3an9d8
@7d2h3an9d8 3 жыл бұрын
Dressed simply, wid a beatific, saintly smile , explaining great truths for each of us to understand clearly , Ammaa exhorts each one of us to rid ourselves of ego or selfishness. She quotes freely from the scriptures ; further, she gives us interesting examples to fortify ourselves against the ills of this world. May Amman bless her in every way for sharing.
@rvimalsrivimaan4194
@rvimalsrivimaan4194 Жыл бұрын
Amma kadavul ennidam pesa vendum endru vendugiren Athu ungal moolamaaga niraiverugirathu. Migavum magishchi
@auditorramesh3547
@auditorramesh3547 4 жыл бұрын
அன்னையே மாலை பணிவான வணக்கங்கள்.தற்போது நான் பார்த்து வரும் தங்கள் கருத்துக்கள் தெலுங்கு இந்தி ஆங்கிலம் மொழிகளில் கிடைக்குமா மிகவும் தூய்மையாக மனமாற்றம் ஏற்படுத்தி உள்ளது. நல்ல சூழல் உலகில் அமைய வேண்டுகிறேன்.
@DhayavuPrabhavathiAmma
@DhayavuPrabhavathiAmma 4 жыл бұрын
முயற்சி செய்கிறோம் ..நன்றி.
@punithakumaresan6689
@punithakumaresan6689 4 жыл бұрын
உங்களின் சொற்பொழிவின் வாயிலாக நான் அசைவ உணவு வகைகளை தவிர்த்து விட்டேன் அம்மா
@gopal8645
@gopal8645 Жыл бұрын
துன்பத்திற்கு எது காரணம் ஆசை😂 வாழ்க வளமுடன் அம்மா 😅
@m.palanikumarm.palanikumar9715
@m.palanikumarm.palanikumar9715 2 жыл бұрын
Super.. Super.. Super.. Amma.. Kodi.. Vankkam
@worldreligiouspeace7374
@worldreligiouspeace7374 3 жыл бұрын
ThanksGod and God bless you and you're familyand friends VERY very good ++++++++.......Love is God. Thanks for you and doing very very good.
@24780792
@24780792 5 жыл бұрын
உங்களுக்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி
@poovarashigowery7275
@poovarashigowery7275 4 жыл бұрын
Great amma, vaalgaa and vaalgaa vaaiyagam Nienggal Artputhu, Prevehi. Erraivaa unggalai valinadthugirar
@santhiguru1638
@santhiguru1638 4 жыл бұрын
÷s33sseese3ss33see333se3sseeêee÷
@muruganandhinip8344
@muruganandhinip8344 3 жыл бұрын
Anmeegam
@rangarajansarangapani7530
@rangarajansarangapani7530 2 жыл бұрын
Premamani.R. Thankyou.speech
@carolineravendran8271
@carolineravendran8271 3 жыл бұрын
நன்றி அம்மா 🙏🌹🙏🌹
@senduraja2595
@senduraja2595 3 жыл бұрын
எனக்காக பேசிய அம்மாக்கு நன்றி நன்றி நன்றி.....
@SubramanianSivan
@SubramanianSivan 2 жыл бұрын
அமைதி ஆழ்ந்த அமைதி சிந்தனை தீர்மானம் செய்ய முடியும் என்னுள் எனபது நான் என்பது மறைய வேண்டும் அன்பு கொண்ட இதயம் அதுவே பயன்கள் தரும் இருந்தது விட்டது காலம் பொற்காலம்
@SenthilSenthil-op5tq
@SenthilSenthil-op5tq 3 жыл бұрын
Arumai arumai arputham Amma
@gopal8645
@gopal8645 Жыл бұрын
பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை. எவ்வளவு வேண்டுமென்றாலும் சம்பாதிக்கலாம் நமக்கு போக மீதி பணத்தை அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். பசித்தவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள் அப்புறம் தெரியும் அதனுடைய மாற்றம். போதும் என்ற மனதே பெரிய மனது.. மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது மனம் தான் உணர மறுக்கிறது மனம் தான் உணர மறுக்கிறது😂😅
@vadivelunatarajan4238
@vadivelunatarajan4238 9 күн бұрын
மேதகு அம்மா அவர்களே, கருணையே வடிவமான தாங்கள், மிகுந்த நயம்பட ஆற்றிய இந்த பேருரையானது - வள்ளலார், அருட்தந்தை, திருவள்ளுவர், பட்டினத்தார், தாயுமானவர், திருமூலர், புத்தர், ஏசுநாதர், நபிகள், ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்ஸர்- சாரதாதேவியார், விவேகானந்தர், அன்னை தெரசா, அரவிந்தர், கலாம் ஐயா, கம்பர், கண்ணதாசன், பட்டுக்கோட்டை போன்ற பற்பலரின் நல்வாழ்வு - நற்போதனைகளின் கூட்டுக் கலவையாலான பழச்சாறு போன்று தேவாமிருதமாக உள்ளதுங்க, அம்மா. தங்களின் ஆசீர்வாதங்கள் வேண்டி தங்களின் இரு பாத கமலங்களையும் பற்றி நிற்கிறேங்க, அம்மா - என்றும் அன்புடன் - V.நடராஜன், தருமநல்லூர்...
@sivakami5chandran
@sivakami5chandran 2 жыл бұрын
Arumai arumai arbhutham amoham amritham 🙏🙏🙏👏💅👂👂👂👂👍👍🙏👏💅
@malathyify
@malathyify 9 ай бұрын
வாலி அவர்கள் எழு‌திய பாடல். Moondreluththil என் moochirukkum
@shanmugarajramachandran778
@shanmugarajramachandran778 4 жыл бұрын
அம்மா உங்களுக்கு நிகர் நீங்கள்தான் உங்கள் பதிவுகள் அனைத்தும் என் பிள்ளைகளுக்கு அனுப்பி விடுவேன் அத்தனையும் முத்துக்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அம்மா நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் உளக உயிர்கள் அனைத்தும் வாழ்க வளமுடன்
@manomano403
@manomano403 4 жыл бұрын
கொல்லப்பட்ட வேண்டிய குற்றம் செய்தவன் வாழ்வதால் இல்லாத அல்லல்கள் நாம் சுமந்தோம்.. .. 03.57 ❣💞💞❣✅✅✅✅✅
@manomano403
@manomano403 4 жыл бұрын
சூரவதம் செய்ய வேலன் பிறந்தா ன், அவனே அனுகூலன்.. அவன், ஆதி சக்தி.. தந்த சிவ பாலன்.. .. காலம் பொருந்திட வேலனெழுந் தொரு வரமொண்று அவன் தருவான்.. .. கவலை தவிர்த்திடு, காலை உதித்தொரு ..சேதி உரைத்திடுமே.. .. வெற்றியெண்று வேல்-அனுக், ரகமது செய்தே க்-ரகநிலை மாற்றும்.. வக்-ரமது போக்கும், .. ..
@jegannathan576
@jegannathan576 2 жыл бұрын
@@manomano403 9i
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 3 жыл бұрын
எங்கள் தமிழ் தாயை உங்கள் போன்ற உள்ளங்கள் தான் உயிருடன் வாழவைக்கிறது
@babur5015
@babur5015 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி 💐
@santhibalu5620
@santhibalu5620 3 жыл бұрын
அருமை அம்மா நன்றி
@deivamc3006
@deivamc3006 2 жыл бұрын
Valga Valamudan nantrigal amma
@ramaiyanramaiyan9761
@ramaiyanramaiyan9761 4 жыл бұрын
அன்புள்ள அம்மாகருத்துமருந்து
@shanmugasundari785
@shanmugasundari785 9 ай бұрын
Arumai Amma 🙏🙏🙏
@muthusamy5777
@muthusamy5777 2 жыл бұрын
6 charctors (bad) destroyed our life get peice.&happy our mind valga valamudan!
@thenmozhivn3590
@thenmozhivn3590 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா
@nizharkhan2671
@nizharkhan2671 4 жыл бұрын
அருமை
@drjagan03
@drjagan03 3 жыл бұрын
Amma it's simple truth of life, feel pure inside just listening and transforming within.
@kavithasree7324
@kavithasree7324 3 жыл бұрын
சூப்பர் speech amma
@aranganathana4329
@aranganathana4329 3 жыл бұрын
@@kavithasree7324 21
@ashokmadurai6045
@ashokmadurai6045 3 жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@m.saravanansaravanakumar5597
@m.saravanansaravanakumar5597 3 жыл бұрын
Thanku amma valatha vayathu ellai amma valka valamudan 🙏🙏🙏🙏🌹🌹🌹🎊
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 3 жыл бұрын
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
@arivarasiezhumalai3967
@arivarasiezhumalai3967 4 жыл бұрын
🙏👌நன்றி அம்மா வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை
@valarmathig8239
@valarmathig8239 4 жыл бұрын
Ammaa,super👌👌👌
@minivijayan3357
@minivijayan3357 2 жыл бұрын
Very very nice congrats
@manoeshwar2497
@manoeshwar2497 3 жыл бұрын
அம்மாவின் எளிய அறிவுரைகள் மிக அருமை!
@jothilakshmi7533
@jothilakshmi7533 3 жыл бұрын
உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால் மன்னிக்க வேண்டும் மத்தேயு.18:21.22
@kumaravelkumaravel7623
@kumaravelkumaravel7623 3 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@samysp9657
@samysp9657 3 жыл бұрын
அருமையான பேச்சு || சமூக வளர்ச்சிககு உகந்தது !_
@shyamalagovind7732
@shyamalagovind7732 4 жыл бұрын
Nallathu Amma
@rapirapina6504
@rapirapina6504 2 жыл бұрын
அம்மா நான் சிறு வயதிலேயிருந்து எல்லாரோட பாசத்தையும் இலந்து பசி பட்டினி அனுபவித்து தாத்தா வீட்டுல வாழ்ந்து தாய் தந்தை பாசம்னா என்னானு தெரியாம வாழ்ந்து கல்யாண வாழ்க்கையிலயும் அனைத்தும் இழந்து இதுதான் நல்லது இது கெட்டது என்று சொல்லிபுரியவைக்க யாரும் இல்லாமல் நாம பட்ட கஸ்ட்டத்த என் கனவரோ என் பிள்ளைகளோ படக்கூடாது என்று நினைத்து எப்டியாவது என் பிள்ளைங்கள கனவர சந்தோசம்மா வச்சுக்கனும்னு நானும் சிறு தவறு செய்து கடன்வாங்கிக்கூட அவங்கள சந்தோசம்மா பாத்துக்கனும்னு நினைத்து பல பிரச்சனையில மாட்டிக்கிட்டேன் அம்மா ஆனா என் மன வருத்தம் என்னான்னா நான் யாருக்காக இதெல்லாம் பண்ணு னேனோ அவங்ளே என்னப் புரிஞ்சுக்காம என்னை தனி மரம்மா ஆக்கிட்டு சந்தோசத்த மட்டும் அவங்க அனுபவிச்சுட்டு கஸ்ட்டத்தயெல்லாம் எனக்கு கொடுத்துட்டு என்னை தவிக்கவிட்டுட்டு இருக்காங்கஅம்மா நான் என்னா பண்ணனும்
@karthikeyannataraj732
@karthikeyannataraj732 3 ай бұрын
Amma vai சந்தியுங்கள் தியானம் செய்யுங்கள் அன்பு செலுத்துங்கள் எல்லாம் மாறும் வாழ்க வளமுடன். உங்கள் மனம் சாந்தி அடையட்டும் வாழ்க வளமுடன்.
@saminathanthangarasu3460
@saminathanthangarasu3460 3 жыл бұрын
Vazhga valamudan Amma
@jothilakshmi7533
@jothilakshmi7533 3 жыл бұрын
பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே லூக்கா.23:34
@abcgnanavel2095
@abcgnanavel2095 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@Chigaram
@Chigaram 3 жыл бұрын
@sahanad2089
@sahanad2089 3 жыл бұрын
True mam it's all soorpanakis mistake ravanan is the real tamizh king
@sharbudeenqassim4653
@sharbudeenqassim4653 2 жыл бұрын
Very good spk
@pradhadevi1506
@pradhadevi1506 2 жыл бұрын
Nandri amma.
@gowrymarichamy6739
@gowrymarichamy6739 2 жыл бұрын
Amma unga smile very beautiful
@gnanamsaravana3955
@gnanamsaravana3955 4 жыл бұрын
அம்மா உங்கள் பேச்சுப் அருமை நான் உங்கள் ளை.பார்க்கனனும்
@chinnapapavinkavithaigal6081
@chinnapapavinkavithaigal6081 2 жыл бұрын
சுவையானபேச்சிஅம்மா
@RakeshRakesh-jw9ch
@RakeshRakesh-jw9ch 2 жыл бұрын
அம்மா ,அம்மா நன்றி
@kothandankothandan2563
@kothandankothandan2563 2 жыл бұрын
Aruparum Jothi thaniparum karunani 🙏💐
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 3 жыл бұрын
எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்
@jeyasimmaraja5000
@jeyasimmaraja5000 2 жыл бұрын
Ellaam yesuve Namakellam yesuve💐💐💐
@jeevanm81
@jeevanm81 2 жыл бұрын
Arumai
@gowrymarichamy6739
@gowrymarichamy6739 2 жыл бұрын
Excellent Amma
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН