கடைக்காரர் தமிழில் அருமையாக உச்சரிக்கிறார் பதில் அருமையாக சொல்கிறார் பக்குவமாக இது போல் கடை சென்னையில் ஒரு ஆரம்பிக்கலாம் நாங்களும் வாங்குவோம் விளக்கங்கள் அருமையாக உள்ளது
@jaysuthaj5509 Жыл бұрын
Channai el niraiya. Kadaigal ulladhu. Ithaiveda vilai kammi
@TaylorPerumal-xi2dh5 ай бұрын
TV😊
@rasagulla92482 жыл бұрын
தம்பி உங்கள் பதில் சூப்பர்ப்பா.நிறைய தெரிஞ்சுக்கிட்டேன்.
விற்பனை செய்யக்கூடிய வியாபாரி கூறும் அனைத்தும் முற்றிலும் 100% உன்மையான வரிகள் அருமை வாழ்த்துக்கள்
@nalvinai2 жыл бұрын
வடிகட்டிய பொய்
@psankar9575 Жыл бұрын
@@nalvinai அப்டியா... அப்ப என்ன உண்மை?
@g.jenithasahayamary1762 жыл бұрын
அனைத்து கேள்விகளுக்கும் தரமாக சூப்பரான பதில்கள் தம்பி
@kmurugash92632 жыл бұрын
குழம்பு வகை செய்ய இத்தனை வகை பொருட்கள் இருப்பது இந்த வீடியோவில் தான் பார்க்கிறேன் ரொம்பவே ஆச்சரியமாக உள்ளது எழைகளுக்கு தெரிந்த வகை தொவர . பாசி. தட்டை . கொள்லு . அவர இந்த பருப்பு வகைதான் அதிகம் தெரிந்தது வருடம் முழுவதிலும் இந்த நான்கு வகை பருப்பை தான் குழம்புக்கு யூஸ் பன்றாங்க மற்றது எல்லாம் பணக்கார வகையாருக்கு சேர்ந்தது போல ---- Super good Video 👏👏👏
கொல்லிமலையில் மிளகு, பலா, அன்னாசி மட்டும் தான் விளையும், மற்ற பொருட்கள் அனைத்தும் சேலம் சேவைப்பேட்டை ல இருந்து கொண்டுவந்து விற்பனை செய்கிறார்கள்.
@abijothilingam33542 жыл бұрын
தெளிவான விளக்கம் சூப்பர் பிரதர்
@murugaveltpm3510 Жыл бұрын
அருமையான தகவல்கள் நண்பா. போறுமையாகவும். மிகவும். சிறப்பாகவும். விளக்கம். தந்தமைக்கு. நன்றி வாழ்த்துக்கள்
@PebblesTamil Жыл бұрын
Thanks for comments
@ramamoorthyforestdevelopme8732 жыл бұрын
குறிஞ்சி---மலையும்,மலைசார்ந்த, இடமும், குறிஞ்சி, நிலத்தில், விளையக்கூடிய வைகள இயற்கை ரோடு வழங்கும் தங்களின் சேவைகள் மக்களின் நலனுக்காக நலமளிக்கட்டும்.. நன்றி... மகிழ்ச்சி.... வாழ்க... வளமுடன்...
Kollimalayill Milagu and krambu mattum than vilayum...matravai ellam velliyill irunthuthan vanguvarkal. Ipadiku kollimalai vaasi
@PebblesTamil Жыл бұрын
Thanks for your comments
@deviparthiban81492 жыл бұрын
Anna ,your speech very nice And explanation 👍
@vijivini79182 жыл бұрын
Very sweet anchoring
@dr.palaniibhaskaran88522 жыл бұрын
Hi brother every kitchen needs more than 30 ingredients pl add all 30items consists one pack with cash on delivery n also upload all 30 items image n size, quantity... Price comparing to local market lower price affordable to buy all citizens status every items each 50 grams x 30items.. Is one pack... Gid bless you my brother you will get good market if you ready to supply by cod. Please try...
Agree that he speaks well but totally for his business and selling what he has, he itself buys many items from others..other local peoples too good and direct sellers with the best price by comparing him. so encourage those local peoples over there. It's based on my experience.
Most of the spices come from western ghats Kerala side
@TevediyaMuindaRachetha2 жыл бұрын
Kattumaram karunanidhi family business🤑🤑🤑 black⚫ money🤑🤑 to white⚪ money🤑🤑🤑 movie makingவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
கொல்லிமலையில் மிளகை தவிர வேறு எந்த நறுமண மற்றும் மசாலா பொருட்கள் விளைவது கிடையாது அனைத்துமே குமுளி மற்றும் தேக்கடியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்யப்படுகிறது. தயவு செய்து யாரும் ஏமாறாதீர்கள்
கொல்லி மலையில் மிளகு காபிக்கொட்டை ஏலக்காய் அன்னாசி பழம் மலைவாழை கடுகு மூங்கில் அரிசி மற்றும் பலாப்பழம் இவைகள் விளைகிறது
@TevediyaMuindaRachetha2 жыл бұрын
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯..
@Ungal_Thozhi_Channel7 Жыл бұрын
Tq nanba
@anandan_happiness24952 жыл бұрын
எல்லா பொருட்களையும் தரமாக உள்ளது.இப்போதெல்லாம் இவரிடம் பொருட்கள் வாங்குவது சிரமமாக உள்ளது. போனும் எடுப்பதில்லை வாட்ஸ்ஆப்பில் ஆர்டர் செய்தாலும் பார்ப்பதில்லை
@lathavenkatesh77182 жыл бұрын
Sooper information Pl try to take video properly. Eyes are paining because u shake the camera too much
Kattumaram karunanidhi family business🤑🤑🤑 black⚫ money🤑🤑 to white⚪ money🤑🤑🤑 movie makingKattumaram karunanidhi family business🤑🤑🤑 black⚫ money🤑🤑 to white⚪ money🤑🤑🤑 movie makingKattumaram karunanidhi family business🤑🤑🤑 black⚫ money🤑🤑 to white⚪ money🤑🤑🤑 movie makingவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@napandiyan Жыл бұрын
தெளிவான விளக்கம் நண்பா...நேரில் ஒருமுறை சென்று வரவேண்டும். Holesale ஆக வாங்கி வர வேண்டும்...நன்றிங்க...
yes, they are cheating, apart from pepper the rest are brought from Namakkal and Salem They deceive the visitors giving an impression that all the spices are grown in the hill.
@sasikala15152 жыл бұрын
அண்ணா கொல்லிமலையில் எந்த இடத்தில் உங்கள் கடை எங்கு உள்ளது
@PebblesTamil2 жыл бұрын
Arabaliswarar Kovil campus. See in the video at the end for the location
@abarnas51382 жыл бұрын
@@PebblesTamil u
@maheswariprasad3136 Жыл бұрын
Bro V r from Hyderabad.Order koduthal anupa mudiyuma?pls
@PebblesTamil Жыл бұрын
Call that Number in the video
@maheswariprasad3136 Жыл бұрын
Can u send your maligai saman list pls.
@rabiathulbasariya3070 Жыл бұрын
உங்களது போன் நெட்வொர்க் கவரேஜ் எடுக்கவில்லை . தொடர்பு கொள்ள வேறு நம்பர் இருக்கா . முடவாட்டுகால் விலை மற்றும் முடவாட்டுக்கால் பொடி விலை எவ்வளவு .