Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ kzbin.info/www/bejne/Y4bRm2eIq9yEa8ksi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
@vaseer4534 ай бұрын
இந்தப் பாடலின் நடன மாஸ்டரை நிச்சயமாக பாராட்டியே தீர வேண்டும். அற்புதமான ஸ்டெப்ஸ். A. Rm
@RajaRaja-mb9cx9 ай бұрын
பழைய பாடல் பழைய காதலி நினைவு அருமை
@guruvammalarumugam36376 ай бұрын
சூப்பர் சூப்பர் 😢😢😢😢🎉🎉🎉❤❤
@manimuthu11168 ай бұрын
Ilayan thala prabu dance+kanka gettup+malasiyan thala voice+ilayan compose and music oyyala Vera level
@mohamedkasim4788 ай бұрын
இளைய திலகம் பிரபு பாடல் காட்சி பக்கவா இருக்கு
@vinodbilla902420 күн бұрын
Evergreen song at 90 S
@janabdeen49027 ай бұрын
அருமையான பாடல் சூப்பர் ❤️💓💕💞💛💞💛💞💛
@KbKavin-2959 ай бұрын
Vasudaven sir voice vera level
@thirumurugankrk29182 ай бұрын
சிட்டு போல இருக்கும் எங்கள் சித்ரா அம்மாவின் குரல்
@rose_man8 ай бұрын
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி பெண் : கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி ஆண் : வாச கொத்தமல்லி ஹோய் வாம்மா கொஞ்சம் தள்ளி பெண் : வாச கொத்தமல்லி ஹோய் வந்தேன் கொஞ்சம் தள்ளி ஆண் : ஹே ஹே கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி குழு : கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி ஆண் : மாங்கா மரத்துல மாங்காவ பாரு மாங்கா மறச்சு வச்ச தேரு தேங்கா ஒடைக்கல சேர்த்து அரைக்கல திங்காம திங்க வந்ததாரு பெண் : வாங்க என் மாப்பிள்ள வாடாத பூவு நோகாம தொட்டெடுத்து நீவு ஏங்கும் ஒடம்புல ஏக்கம் அடங்கல எப்போதும் விட்டு விட்டு தாவு ஆண் : அடி ஏல மல காட்டுக்குள்ள சோலை இருக்கு அந்த சோலையில வாடி புள்ள வேலை இருக்கு பெண் : அரே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ குழு : கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி பெண் : வாச கொத்தமல்லி ஹோய் வந்தேன் கொஞ்சம் தள்ளி ஆண் : வாச கொத்தமல்லி ஹோய் வாம்மா கொஞ்சம் தள்ளி பெண் : கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி ஆண் : கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி குழு : ஆயாலோ ஆயாலோ ஆயலங்கடி ஆயாலோ குழு : அட டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலங்கடி டிய்யாலோ குழு : ஆயலங்கடி ஆயலங்கடி ஆயலங்கடி ஆயாலோ டிய்யாலங்கடி டிய்யாலங்கடி டிய்யாலங்கடி டிய்யாலோ பெண் : நாளான நாளுல ஆளானேன் நானு நான்தானே நல்ல கொம்பு தேனு ஏலானு சொல்லுங்க எங்கேயும் அள்ளுங்க எப்போதும் நானும் உங்க மானு ஆண் : மொட்டான மொட்டுல பித்தானேன் கேளு கொத்தாட இப்போ நல்ல நாளு சிட்டு சிரிப்புல ரெட்ட மடிப்புல சிவ்வின்னு தூக்குதம்மா மேலு பெண் : அட வாரத்துல ஓரத்துல சேந்துக்கிறவா ஒரு நேரத்துல வாரத்துல சேத்து தரவா ஆண் : அரே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி ஆண் : கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி பெண் : வாச கொத்தமல்லி ஹோய் வந்தேன் கொஞ்சம் தள்ளி ஹா ஆண் : வாச கொத்தமல்லி ஹோய் வாம்மா கொஞ்சம் தள்ளி குழு : கூடலூரு குண்டு மல்லி பெண் : ஹே குழு : வாட புடிக்க வந்த வள்ளி ஆண் : அஹா குழு : கூடலூரு குண்டு மல்லி பெண் : ஓஹோ குழு : வாட புடிக்க வந்த வள்ளி ஆண் : ஹேஹே
@vnathysubenthiran326821 күн бұрын
Thanks for lyrics 🎉
@senthilkothandaraman91169 күн бұрын
திருத்துறைப்பூண்டி வாசன் தியேட்டரில் பார்த்த படம்
@mnisha78656 ай бұрын
Superb song and voice and 🎶 14.6.2024
@prasanthkishore5849Ай бұрын
I love kanaga
@ayyanarayyanar21312 ай бұрын
எனக்குரோம்பபிடிக்கும்12.10.2024
@PrabhuPrabhBaskar Жыл бұрын
அருமையான பாடல்
@Mosses-rp8ey5 ай бұрын
moiysH ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊
@GokulRaj-zt4om Жыл бұрын
Sir this song already uploaded in ayngaran channel 🎉🎉
@kalai43828 күн бұрын
இளையராஜா ஆண் : கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி பெண் : கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி ஆண் : வாச கொத்தமல்லி ஹோய் வாம்மா கொஞ்சம் தள்ளி பெண் : வாச கொத்தமல்லி ஹோய் வந்தேன் கொஞ்சம் தள்ளி ஆண் : ஹே ஹே கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி குழு : கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி ஆண் : மாங்கா மரத்துல மாங்காவ பாரு மாங்கா மறச்சு வச்ச தேரு தேங்கா ஒடைக்கல சேர்த்து அரைக்கல திங்காம திங்க வந்ததாரு பெண் : வாங்க என் மாப்பிள்ள வாடாத பூவு நோகாம தொட்டெடுத்து நீவு ஏங்கும் ஒடம்புல ஏக்கம் அடங்கல எப்போதும் விட்டு விட்டு தாவு ஆண் : அடி ஏல மல காட்டுக்குள்ள சோலை இருக்கு அந்த சோலையில வாடி புள்ள வேலை இருக்கு பெண் : அரே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ குழு : கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி பெண் : வாச கொத்தமல்லி ஹோய் வந்தேன் கொஞ்சம் தள்ளி ஆண் : வாச கொத்தமல்லி ஹோய் வாம்மா கொஞ்சம் தள்ளி பெண் : கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி ஆண் : கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி குழு : ஆயாலோ ஆயாலோ ஆயலங்கடி ஆயாலோ குழு : அட டிய்யாலோ டிய்யாலோ டிய்யாலங்கடி டிய்யாலோ குழு : ஆயலங்கடி ஆயலங்கடி ஆயலங்கடி ஆயாலோ டிய்யாலங்கடி டிய்யாலங்கடி டிய்யாலங்கடி டிய்யாலோ பெண் : நாளான நாளுல ஆளானேன் நானு நான்தானே நல்ல கொம்பு தேனு ஏலானு சொல்லுங்க எங்கேயும் அள்ளுங்க எப்போதும் நானும் உங்க மானு ஆண் : மொட்டான மொட்டுல பித்தானேன் கேளு கொத்தாட இப்போ நல்ல நாளு சிட்டு சிரிப்புல ரெட்ட மடிப்புல சிவ்வின்னு தூக்குதம்மா மேலு பெண் : அட வாரத்துல ஓரத்துல சேந்துக்கிறவா ஒரு நேரத்துல வாரத்துல சேத்து தரவா ஆண் : அரே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி ஆண் : கூடலூரு குண்டு மல்லி வாட புடிக்க வந்த வள்ளி பெண் : வாச கொத்தமல்லி ஹோய் வந்தேன் கொஞ்சம் தள்ளி ஹா ஆண் : வாச கொத்தமல்லி ஹோய் வாம்மா கொஞ்சம் தள்ளி குழு : கூடலூரு குண்டு மல்லி பெண் : ஹே குழு : வாட புடிக்க வந்த வள்ளி ஆண் : அஹா குழு : கூடலூரு குண்டு மல்லி பெண் : ஓஹோ குழு : வாட புடிக்க வந்த வள்ளி ஆண் : ஹேஹே