கொத்துக்கறி கொழுக்கட்டை அம்மா செஞ்சு குடுத்தாங்க! சூப்பரா இருந்துச்சு😍 | Minced Mutton Kolukattai

  Рет қаралды 105,024

Ungal SamayalKaaran

Ungal SamayalKaaran

Күн бұрын

பாறை மீன் பிரியாணி
👉 • பாறை மீன் பிரியாணி கமக...
கட்டு கட்டா கீரை அறுவடை
👉 • கட்டு கட்டா கீரை அறுவ...
ஆட்டுக்கால் பாயாவும், முட்டை தோசையும்
👉 • ஆட்டுக்கால் பாயாவும், ...
வேட்டிய விரிச்சு மீன் பிடிக்க போறோம்
👉 • அப்பாவோட வேட்டிய விரிச...
மட்டன் ரசமும் மட்டை அரிசி சோறும்
👉 • ஆட்டுக்கறி ரசமும், சுக...
தூக்குசட்டி வெல்லக்கட்டி
👉 • தூக்கு சட்டி வெல்லக்கட...
முழு பூசணிக்கா அல்வா
👉 • முழு பூசணிக்கா அல்வா!!...
ஆட்டுக்கறி சால்னா
👉 • ஆட்டுக்கறி சால்னா வச்ச...
குச்சி கருவாட்டு குழம்பும், கேப்பை களியும்
👉 • கேப்பை களி கிண்டி குச்...
பச்ச ஏலக்கா பால் கேசரி
👉 • பச்ச ஏலக்கா பால் கேசரி...
நாட்டு முட்டை பிரியாணி
👉 • நாட்டு முட்டை பிரியாணி...
வெடக்கோழி குழம்பு
👉 / 5பிஸ்யாய்யள்ம்
வெலாக்கறி குழம்பு
👉 • வெலாக்கறி குழம்பு அம்ம...
உரமண்ணு தயாரிக்கும் முறை
👉 • உரமண்ணு செஞ்சு போடப்போ...
நெலக்கடல வடை அம்மா சுட்டு குடுத்தாங்க
👉 • நெலக்கடல வடை அம்மா சுட...
குட்டி முட்டை வறுவல்
👉 • குட்டி முட்டைய எடுத்து...
தேங்காய் பூ பாயசம்
👉 • தேங்கா பூ பாயசம் அம்மா...
கட்டி வெண்ண கறி சுக்கா
👉 • கட்டி வெண்ண கறி சுக்கா...
நிலத்த உழுது நிலக்கடலை விதைக்காப்போறோம்
👉 • நிலத்த உழுது நிலக்கடலை...
அம்மா செஞ்ச அடிமாங்க ஊறுகா
👉 • அம்மா செஞ்ச அடி மாங்கா...

Пікірлер: 162
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 23 күн бұрын
அம்மா அப்பா ரவி நல்ல இருக்கிங்ளா அனைவருக்கும் வணக்கம் உங்களா பார்த்ததில் சந்தோசம் வாழ்த்துக்கள் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
மிக்க நன்றி அக்கா 💐💐
@armygirls_world9198
@armygirls_world9198 23 күн бұрын
Bro solra mari maida la momos dhan idhu
@arulduraisudha5085
@arulduraisudha5085 19 күн бұрын
Amma appAve romba pidikum Amma velnthiya irukanga
@tsamidurai396
@tsamidurai396 23 күн бұрын
கின்னிகோழி வளருங்க ரவி அப்பா சின்ன சின்ன சேட்டைகள் மிகவும் அருமை 🌹💯அப்படியே shorts ஒன்னும் போடுங்க 80*90 songs
@user-zu3um8xj3v
@user-zu3um8xj3v 22 күн бұрын
தம்பி ரவி அம்மா வின் கொழுக்கட்டை அருமை...ஆண்டவர் உங்களை தேற்றி தரும் மொத்த சமாதானமும், சந்தோசமும் என்றும் தொடரட்டும்.GOD BLESS YOU ரவி மா.....🎉
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 23 күн бұрын
13 minits la 1k 240 super ponga❤ amma appa romba famous aitaga ellarukum pudikum
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
Thank you❤️💐💐
@adityabala7786
@adityabala7786 23 күн бұрын
அல்லி மலர் அழகு அம்மாவின் புன்னகை பேரழகு❤
@premaloganathan2003
@premaloganathan2003 23 күн бұрын
கொத்துக் கரி கொழுக்கட்டை.சூப்பர்
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
மிக்க நன்றி 💐💐
@ahamedali975
@ahamedali975 23 күн бұрын
Anku oru santheaygam pathil solunga entha veedu sontha veeda Ella vadagai veeda rompa rompa arumaiyaga eruku koduthuvaitha ningal santhosam super super eyarkai kaattru mashai vivasayam Anaku solla vartha varalai koshi vaathu vaankoshi koshihal Pura valarnga arumai Sema Sema Ponga.
@EstherDharmaraj
@EstherDharmaraj 23 күн бұрын
ரவியின் சந்தோசம் மிகவும் பெருகுவதாக..
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
மிக்க நன்றி ☺️💐
@EstherDharmaraj
@EstherDharmaraj 23 күн бұрын
@@rabiyathulyasira1486 கொஞ்ச நாள் போகட்டும்
@user-po8uu1dg9m
@user-po8uu1dg9m 23 күн бұрын
Hi ravi bro and aunty ❤im addicted to your video's im from Bengaluru and im kannadiga i like tamil
@EstherDharmaraj
@EstherDharmaraj 23 күн бұрын
டைரக்டர் ரவி க்கு வாழ்த்துக்கள்
@NLASuper-dx3fc
@NLASuper-dx3fc 23 күн бұрын
Super samayal mother daddy super
@armygirls_world9198
@armygirls_world9198 23 күн бұрын
Village life super ah enjoy pandringa ippadiye yeppavum irunga amma new idea la cooking pandranga super
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
Thank you sister💐💐
@maheswarim6867
@maheswarim6867 23 күн бұрын
Anna amma appa eppati erukanga , kolukkattai superrr❤
@Ungalasma
@Ungalasma 23 күн бұрын
கொழுக்கட்டை super anna 🥰❤️🤗😍
@latheefabegum8262
@latheefabegum8262 23 күн бұрын
❤ஒவ்வொருநாளும் கலகலனு😊மூனுபேரும்கலக்கிறீங்கபா💚🤲
@ayishasithika1639
@ayishasithika1639 23 күн бұрын
Semma bro nanum try panri yenga family ku
@sudhas-kz7fn
@sudhas-kz7fn 23 күн бұрын
Nenga irukka place rambha superaa irukku😊😍🥰
@delhisanthikitchen
@delhisanthikitchen 23 күн бұрын
அருமையான ரெசிபி அம்மா இதே மாதிரி எப்போதும் சந்தோஷமாக இருங்கள்
@krishnanv7307
@krishnanv7307 23 күн бұрын
Seeing your video gives some peace
@gouthamb896
@gouthamb896 23 күн бұрын
Appa acting vera level 😅🎉
@mathulamahesh
@mathulamahesh 23 күн бұрын
Amma appa brother love u all.appavoda action super.amma semaya samaikiranga neenga romba koduthu vachavunga.❤
@HemalathaHemalatha-vj3nc
@HemalathaHemalatha-vj3nc 23 күн бұрын
Flower Ali 👌👌👌👌👌👌❤️Amma appa ❤️❤️👌irukanga
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
Thank you 💐💐
@vasanthacp1761
@vasanthacp1761 23 күн бұрын
God blas you all tha best 🎉🎉🎉
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
Thank you💐💐
@saisimna2377
@saisimna2377 23 күн бұрын
Arumai... Sombu pottu thalithu, malli thalai thoovi next time pannunga innum nalla irukum
@Prithisdiary
@Prithisdiary 21 күн бұрын
அண்ணா கொத்துக் கரி கொழுக்கட்டை சூப்பர் 😊 அண்ணா ஒரு தடவை கரி வாங்கினால் மோமோஸ் Try பண்ணி பாருங்க அண்ணா ரெம்ப சுவையா இருக்கும்.
@priyavinoth1388
@priyavinoth1388 23 күн бұрын
Hi ravi anna appava eannaku romba pudikkum avarota smile ku na adimai😊😊
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
Thank you thangachi 💐
@RajaRaja-dy6sm
@RajaRaja-dy6sm 23 күн бұрын
தம்பி சூப்பர் அழகான குடும்பம் பார்க்கவே அழகாக இருக்கு மனதுக்கு நிறைவாருக்கு 🙏🙏👍❤️❤️❤️
@Velan66
@Velan66 23 күн бұрын
சூப்பர் அம்மா அல்லி மலர் அழகா இருக்கு.. இரவின்னு பெயர் இருந்தாலே சேட்டைதான்.. அம்மா மிகவும் அதிர்ஷ்டசாலி உன்னைப்போன்ற அன்பான மகனையும் அன்பான கணவரையும் கடவுள் அவங்களுக்கு கொடுத்திருக்கிறார்.. வாழ்க வளத்துடன் அம்மா அப்பா வாழ்த்துக்கள் 🎉🎉🎉✨✨🌷🌷💚💚💚💚
@ElgaRodrigo
@ElgaRodrigo 23 күн бұрын
Happy family ❤ lucky life gbu
@SivaKumar-ht4mj
@SivaKumar-ht4mj 23 күн бұрын
தம்பி உங்களை போல வாழனும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤
@visvakarmamrbala8746
@visvakarmamrbala8746 23 күн бұрын
அம்மா அப்பா ரவி நல்ல இருக்கிங்ளா அனைவருக்கும் வணக்கம் உங்களா பார்த்ததில் சந்தோசம் வாழ்த்துக்கள்
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
வணக்கம் அக்கா
@Kavithanithin-wc4bc
@Kavithanithin-wc4bc 23 күн бұрын
Ravi Anna video super Amma appa பேசுறது கேக்க நல்லா இருக்கு uinggala எல்லாம் பாக்கணுனு ரெம்ப ஆசை❤❤❤❤❤❤❤
@mohammedelaissaoui-jp7nx
@mohammedelaissaoui-jp7nx 22 күн бұрын
video pakka super pa vera level vayalum vaalvum
@lakshmitools2600
@lakshmitools2600 23 күн бұрын
Ravi neenga pesradhu nalla erukdhu tat garden super always video super ur dad is hero of ur video❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
Thank you sis💐💐
@ayishabanu2266
@ayishabanu2266 23 күн бұрын
Super family thambi masha Allah ❤❤❤❤❤
@taravenkateswari5841
@taravenkateswari5841 23 күн бұрын
Eppa daaaa unga video varumnu .... Waited....
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
Thank you☺️☺️
@sangavisangavi6970
@sangavisangavi6970 23 күн бұрын
Super dish❤❤❤Ravi❤❤❤Amma❤❤❤Appa
@stefisobana9006
@stefisobana9006 22 күн бұрын
அம்மா இந்த வாழ்க்கைதான் மிகவும் அழகான வாழ்க்கை ❤
@pushpasarathy1055
@pushpasarathy1055 23 күн бұрын
ரவிஅப்பா செய்யூம்குறுமபூsupur
@Shravaniartstudio
@Shravaniartstudio 23 күн бұрын
Today video super Thampi. Niraiva iruku pa Lilly po itunthu Kothu kari snacks Appa pannura setai nu romba arumai Thampi Lilly bloom video really super thampi .
@dmiserv2093
@dmiserv2093 23 күн бұрын
Finally No snake in this video 🥳mutton dumplings yum😋 USK-channel reminds me of 90’s family movies So beautiful delightful and fun Uncle Auntie and Ravi bro amazing! Uncle so funny I like it😁Ravi bro hope you find a way to get rid of the snakes cuz it’s dangerous!! May God bless you all💚
@gowsalyavinayak712
@gowsalyavinayak712 23 күн бұрын
Video daily podunga bro and video one hour podunga bro ❤❤
@ambisun9828
@ambisun9828 23 күн бұрын
Hi Ravi your vedio is awesome I love watching your blog. All the way from South Africa 🇿🇦 Indian grandma 🇿🇦 ❤❤❤
@Rekhacuterekhacute
@Rekhacuterekhacute 23 күн бұрын
God gift for ur family anna so cute❤your family anna❤amma appa super anna na neraiya videos pappen but yarukkum comment panna matta but unga video pakkum pothu mattum oru thani feel anna❤super
@iyyappaiyyappa8004
@iyyappaiyyappa8004 23 күн бұрын
Hi Anna super iruku vlog. Anna unga health pothugoga malinjutu Poriga. Take care anna
@Sasmita881
@Sasmita881 23 күн бұрын
ஹாய் அண்ணா வீடியோ இன்னைக்கு சூப்பர்😊😊🎉🎉
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
மிக்க நன்றி தங்கச்சி 💐💐
@SreeGowri-e4q
@SreeGowri-e4q 3 күн бұрын
Rompa arumai
@DeepaDeepa-pv6jp
@DeepaDeepa-pv6jp 21 күн бұрын
நாங்க உங்க ஊருக்கு வரட்டுமா அண்ணா.
@DeepaDeepa-pv6jp
@DeepaDeepa-pv6jp 21 күн бұрын
எங்களுக்கு ஒரு லில்லிச்செடி அனுப்பிவிடுங்க பிரதர்.
@usharangaraj596
@usharangaraj596 23 күн бұрын
Wow Koththu kari Kozhukattai super Ravi Thambi❤😊
@ahamedali975
@ahamedali975 23 күн бұрын
vidiyovil entha kament padithu vittu vidiyovil solunga Naan eathir parkiran ennum Niraya solanum but varthai varalai ungal ouru name solunga arupukottai Pakam eantha ouru solunga.
@janetwesley7484
@janetwesley7484 23 күн бұрын
Akka pudavai colour super,
@vasanthivijayan9359
@vasanthivijayan9359 23 күн бұрын
Super ❤super ❤super ❤
@radhikaviews6865
@radhikaviews6865 23 күн бұрын
Ravi enaku unga family amma appa romba pudikum pa❤💐🌹👌. Video ku ethir parthukite irupen, amma oru, oru naal pudhu pudhu dish senji asathuranga 💐🌹❤. Amma super amma, na trichy pa enga amma kidney f paduthu avanga samayal saptu 2 years achi, enakum sugar kidney amma ku tharalanu irunthen kadasiya enakum kidney problem nu enake theriyala pa ravi.romba kastama iruku, vali vedhanaiya anubavichitu iruken kadavul ethuku ipadi oru adiya kudutharune theriyala namba amma mathiri than enga amma vum romba jolly ah irupanga ellame arumaiya seivanga samayal expert ippa ellame thalaigeela mariduchi. Oru sila video than enaku konjam relax athula unga video pa. Oru oru naalum ootikitu irukom yaruku eppo enna agumne theriyathu. Sorry sollanum nu thonuchi solliten🙏🏻.
@Kanimozhi-ru3bn
@Kanimozhi-ru3bn 23 күн бұрын
Amma 😊 cute ❤ ❤
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 22 күн бұрын
Super tambi Amma Appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kavyakavya2062
@kavyakavya2062 23 күн бұрын
Appa super comedy amma 👍👍❤️❤️😂😂😂😂
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
Thank you sis💐
@karthika5578
@karthika5578 23 күн бұрын
Anna neenga long video lam short pani background voice lam kuduthu shorts la podunga..nala views pogum..❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
Try pandren thangachi 💐💐
@antoinettehelgas-uh1nv
@antoinettehelgas-uh1nv 23 күн бұрын
Vandutooommmm tambi parka😊
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
Thank you akka💐
@thilagavathymurugesan2007
@thilagavathymurugesan2007 3 күн бұрын
Neenga entha vuurunga?
@sunflower-10-12.
@sunflower-10-12. 23 күн бұрын
அண்ணா அழகர்மலை கோவில் video familyoda poduga anna
@gazzadazza8341
@gazzadazza8341 20 күн бұрын
Ravi, your Mother is correct, Momos was copied, same as Kung Fu, it was taught by Bodhidharma from Southern India.
@TamilSelivi-h2v
@TamilSelivi-h2v 23 күн бұрын
Amma appa epadi irukkinga❤
@janetwesley7484
@janetwesley7484 23 күн бұрын
Love birds,வளருங்க
@Surya-uf3gz
@Surya-uf3gz 22 күн бұрын
Happiness matters❤
@ishwaryaselvam5677
@ishwaryaselvam5677 23 күн бұрын
Anna ithu unga house.unga appa,Amma peasurthu rompa pidchirku ,nanu ammava unga video papom.
@Kavithanithin-wc4bc
@Kavithanithin-wc4bc 23 күн бұрын
Amma appa super
@kalasenthil5934
@kalasenthil5934 22 күн бұрын
Excellent vedio thambi
@Malar-z3e
@Malar-z3e 23 күн бұрын
Vunga vidio supara iruku
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
Thank you💐💐
@Mohanlal-ul3rv
@Mohanlal-ul3rv 23 күн бұрын
இந்த அல்லியை போட்டு எவ்வளவு நாளாச்சு
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
1 1/2 month☺️☺️
@NeshamalarMalar
@NeshamalarMalar 23 күн бұрын
Amma super ❤❤❤❤❤
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 23 күн бұрын
Akka vanakkam Ungal kulanthai manam ❤❤ sooo sweet Akka YENGA VEETTUKkU VAANGA MAmoos seithu tharen RAVI SON veg recepeeyum poodunga Akka❤❤❤❤❤❤
@vijiseenu4866
@vijiseenu4866 23 күн бұрын
செம்ம happy broo
@subramanisriram5219
@subramanisriram5219 22 күн бұрын
Super bro🎉💐💐💐
@aruljeya431
@aruljeya431 23 күн бұрын
தம்பி உங்க அம்மா கேட்டதெல்லாம் செஞ்சு கொடுக்குறாங்க இல்ல அவங்களுக்கு தங்க வளையல் வாங்கி கொடுங்க ப்ளீஸ் தம்பி 🎉🎉❤❤
@benj8688
@benj8688 3 күн бұрын
❤❤
@palanipalani2563
@palanipalani2563 23 күн бұрын
Ali flower video super 😮😮😮😮😮😮👍👍👍👍👍
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
Thank you☺️
@Yashith-n7c
@Yashith-n7c 23 күн бұрын
Love you amma❤❤
@Kavithanithin-wc4bc
@Kavithanithin-wc4bc 23 күн бұрын
நாங்க திருச்சுழி தான் அண்ணா
@DeepaDeepa-pv6jp
@DeepaDeepa-pv6jp 21 күн бұрын
மாமா,மோமோஸ்.சூப்பர்
@AsdAsd-dd9nn
@AsdAsd-dd9nn 23 күн бұрын
Super❤❤❤super
@rrajashree2210
@rrajashree2210 23 күн бұрын
Nice Anna
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
Thank you thangachi 💐
@l.jyothi1683
@l.jyothi1683 23 күн бұрын
Hi bro iam big fan of you
@ramaprabasubramaniyan9766
@ramaprabasubramaniyan9766 23 күн бұрын
😊
@Malak-dx2cp
@Malak-dx2cp 23 күн бұрын
சூப்பர் ரவி தம்பி👌
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
மிக்க நன்றி அக்கா 💐
@kalavathia79
@kalavathia79 23 күн бұрын
Sooooper pa ❤❤❤❤
@jeyalakshmi9293
@jeyalakshmi9293 23 күн бұрын
Yaru anna video edupanga ungaluku
@jayapriya0
@jayapriya0 23 күн бұрын
Lovely family hi Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
Hi thangachi 💐💐
@kamalesh8897
@kamalesh8897 23 күн бұрын
Hi anna iam big fan of you
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
Hi brother 💐
@a.poonguzhali3391
@a.poonguzhali3391 22 күн бұрын
Momos🥟
@user-gm3tv6vq7c
@user-gm3tv6vq7c 23 күн бұрын
Nice video
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
Thank you💐💐
@haliquszamanm406
@haliquszamanm406 23 күн бұрын
Assalaamu alaikum
@devagiramanathan6487
@devagiramanathan6487 23 күн бұрын
Super thambi❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
Thank you akka💐
@chandrudotcom153
@chandrudotcom153 23 күн бұрын
நின்னுக்கோரி வரனும்.......... 😂 இடியை பாக்க முடியாது
@moninoel8181
@moninoel8181 23 күн бұрын
Hi bro . congratulations
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 23 күн бұрын
Hi sister
@moninoel8181
@moninoel8181 23 күн бұрын
Thanks for your comment .im happy for your comment
@jayalakshmimps5002
@jayalakshmimps5002 23 күн бұрын
கரட்டான்டின்ன ‍ என்னங்க
@aarthisaibaba7630
@aarthisaibaba7630 23 күн бұрын
aaa ooo momos 😂😂😂😂😂
@kannansaisai8995
@kannansaisai8995 22 күн бұрын
👍💕
@happylifej.p
@happylifej.p 23 күн бұрын
😂😂super
@KRJanani
@KRJanani 23 күн бұрын
Hi ravi and family
@muthulakshmitjiwas9606
@muthulakshmitjiwas9606 23 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉👍👍👌👌🦮👌💐💐💐🙏🙏🙏🙏
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 37 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 37 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 3,9 МЛН
Alandra B'day Vlog 2024
12:45
Steffi Ulagam
Рет қаралды 465 М.
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 37 МЛН