பல்லவி : கொட்டும் பனியில் குளிர்நிலா மண்ணில் வந்த பாலகனே உனை தொட்டு தழுவி அணைக்க எந்தன் உள்ளம் ஏங்கிடுதே -2 அன்னை மடி மீது நீயும் தவழ கண்டு காண மேய்ப்பர்கள் வந்தனர் மாட்டுத் தொழுவமாய் எந்தன் உள்ளம் மாறிட மீட்பர் பிறந்துள்ளார் எந்தன் நண்பனாய் அன்பனாய் நீயும் மாறிட எந்தன் உயிருள்ள நாளெல்லாம் உம்மை போற்றுவேன் - 2 சரணம் : வானின் நீளம் ஓடும் நீரும் உம் அன்பை அறிந்ததே பாவியான எந்தன் உள்ளம் உம்மை மறந்ததே சாதி மதம் தேடல் இங்கே அன்பை அழித்ததே உண்மையான அன்பிற்காக எங்கியே நின்றதே ஒரு தாயை தேடும் பிள்ளை போல அன்பை தேடி நின்றேன் இந்த தேடல் எல்லை செல்லும் முன்னே உம்மை கண்டுக்கொண்டேன் இருள் யாவும் மறைந்திடும் ஒளி எங்கும் பரவிடும் இதை யாவரும் காணவே உம் வருகை உணர்த்திடும் என்னை வீழ்த்திட தாழ்த்திட யார் யார் நினைப்பினும் உந்தன் பார்வையில் பாதையில் என் தேடல் வேண்டுமே - 2
@josephinesam47632 жыл бұрын
Super song
@kumaresansherly8728 Жыл бұрын
❤
@SamuelASA323 Жыл бұрын
🎉
@jeffrinraja6065 Жыл бұрын
tq
@PreethiM-u6y Жыл бұрын
❤
@arunreni17434 жыл бұрын
பல்லவி : கொட்டும் பனியில் குளிர்நிலா மண்ணில் வந்த பாலகனே உனை தொட்டு தழுவி அணைக்க எந்தன் உள்ளம் ஏங்கிடுதே -2 அன்னை மடி மீது நீயும் தவழ கண்டு காண மேய்ப்பர்கள் வந்தனர் மாட்டுத் தொழுவமாய் எந்தன் உள்ளம் மாறிட மீட்பர் பிறந்துள்ளார் எந்தன் நண்பனாய் அன்பனாய் நீயும் மாறிட எந்தன் உயிருள்ள நாளெல்லாம் உம்மை போற்றுவேன் - 2 சரணம் : வானின் நீளம் ஓடும் நீரும் உம் அன்பை அறிந்ததே பாவியான எந்தன் உள்ளம் உம்மை மறந்ததே சாதி மதம் தேடல் இங்கே அன்பை அழித்ததே உண்மையான அன்பிற்காக எங்கியே நின்றதே ஒரு தாயை தேடும் பிள்ளை போல அன்பை தேடி நின்றேன் இந்த தேடல் எல்லை செல்லும் முன்னே உம்மை கண்டுக்கொண்டேன் இருள் யாவும் மறைந்திடும் ஒளி எங்கும் பரவிடும் இதை யாவரும் காணவே உம் வருகை உணர்த்திடும் என்னை வீழ்த்திட தாழ்த்திட யார் யார் நினைப்பினும் உந்தன் பார்வையில் பாதையில் என் தேடல் வேண்டுமே - 2
@paulsflute49384 жыл бұрын
Tq for this lyrics
@anjaliwilson53504 жыл бұрын
Thanks alot🙏🙏🙏
@debigloriadebigloria31074 жыл бұрын
tnq
@jesuslikeholylife4 жыл бұрын
Thank u for ur lyrics
@charging18113 жыл бұрын
Good job
@anthonianthoni36772 жыл бұрын
இந்த பாட்ட நாங்க எங்க schoolல பாட போறறோம். Karoake வந்ததுக்கு நன்றி
@GamaJebakumar2 жыл бұрын
Like kottum paniyil supers
@paulsflute49384 жыл бұрын
Tq for this karaoke 🎤
@ajilakingsly.d58954 жыл бұрын
Addited for this song 😍😍Mind Blowing
@premkumar-in7mh2 жыл бұрын
Me too
@Rijobin14 күн бұрын
Ooho. TQ jim 🤝😅
@suchitraissac33724 жыл бұрын
Mind blowing 😀🥰🥰
@ferjina63264 жыл бұрын
Superb song
@HansiHansika-s7e13 күн бұрын
Super song❤
@DuraiKumari21 күн бұрын
இந்த பாட்ட நாங்க எங்க பள்ளியில் பாட போறோம்.நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@suchitraissac33724 жыл бұрын
Thankyou for this karaoke
@Dazzling_dafni4 жыл бұрын
Very nice song ........super singing
@s.sahayaponmalarsahayaponm7554 жыл бұрын
Ss ur correct
@Dazzling_dafni4 жыл бұрын
@@s.sahayaponmalarsahayaponm755 mm😁😁
@praveenjoshwa27824 жыл бұрын
Thanks for this karoke
@yesusuthas26923 жыл бұрын
My favorite song
@esthrrjohnson57132 жыл бұрын
Thank u for karoke
@suchitraissac33724 жыл бұрын
Super
@jenifersanjana56064 жыл бұрын
Keep it up super
@madhutamil93033 жыл бұрын
Me and my sis singing on our church 🤗 Tq for this karaoke 😊