இந்த செயலலுக்கு அனைவரும் வாழ்த்தலாமே வாழ்த்துக்கள்
@AlagesanAlagesan-bh2wv12 күн бұрын
அனைவரின் பசியைப் போக்கும் இந்த அய்யாவின் வம்சம் பல்லாண்டு காலம் வாழ இயற்கை அவருக்கு துணை நிற்கும்.
@karuppusamyc-wg6ktАй бұрын
நான் இந்த உணவகத்தில் 1 வருடத்துக்கு முன்ம்பே சாப்பிட்டு இருக்கிறேன் மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்
@visahansrirangam441116 күн бұрын
மக்களின் மனமார்ந்த வாழ்த்துக்களே ஒரு நிறுவனம் மென்மேலும் வளர இடப்படும் உரமாகும் இந்நிறுவனம் வாழ்க மென்மேலும் வளர்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏
@abianutwins390822 күн бұрын
பசிபிணியை போக்கிய கடவுள்தான்..இவர் நீண்ட ஆயிலும் , ஆரோக்கியத்தோடு வாழ வேண்டுகிறேன்..❤❤
@Pazha13Ай бұрын
கோவை மாவட்டம் சூலூர் வட்டம் அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் திரு வேலுமணி. தைரோகேர் நிறுவனர். தனக்கென சொந்த வீடு கூட வேண்டாம் என்று உள்ளவர். அவர் தான் இந்த அறக்கொடையின் நாயகர்
@manimegalaiganesh256628 күн бұрын
வாழ்க வளமுடன் அய்யா ❤
@SumathiUdayakumar-z3p23 күн бұрын
வாழ்க வளமுடன்
@parthibanpriya4022 күн бұрын
❤
@angurajarumugam394320 күн бұрын
வாழ்க ஐயா.
@rameshk629615 күн бұрын
அனைத்து ஊர்களிலும் இது போன்ற டிரஸ்ட்கள் அமைய வேண்டும்! இது போன்ற நல்ல காரியங்களை செய்ய வேண்டும்! வசதி படைத்தவர்கள் மனது வைத்தால் இது நடக்கும்| அவர்களின் தலைமுறைக்கும் புண்ணியம் கிடைக்கும்! மனது வைப்பார்களா?🎉🎉🎉😢🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@sheiksk6483Ай бұрын
தங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்.நீங்கள் வாழ்க பல்லாண்டு காலம்.
@jothibassu177424 күн бұрын
ஏழையின் பசி எண்ணும் பிணி நீக்கும் மருத்துவம் பார்க்கும் சுமதி அறக்கட்டளை யை சிறந்த முறையில் நடத்தும் மாமனிதர், ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@m.selvarajm.selvaraj151117 күн бұрын
பீளமேடு, ESSO Bunk Stop என்று சொல்லுங்கள், நானும். அதன் அருகாமையில் தான் வசித்து வருகின்றேன் | சாப்பாடு மிகவும் நன்றாக, திருப்திகரமாகவும் இருக்கும்.
@ryamahax77712 күн бұрын
பேருந்து வழித்தடத்துடன் முகவரியைப் பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்
@IlayarajaR-d2mАй бұрын
இந்தமாதிரி நல்ல உள்ளம் கொண்டவர்கள் வாழவேண்டும்
@shanmugamsuseela584518 күн бұрын
தானத்தில் சிறந்த அண்ணதான்ம். நன்றி.
@karpagamsolai336418 күн бұрын
சத்யுகத்தில் திரேதாயுகத்தில் உயிரோட்டமாக ஒற்றுமையாக உண்மையாக வாழ்ந்த தேவி தேவர்களுக்கு தா எல்லா கோயிலிலும் பூஜை நடக்கிறது 🙏🏻
@SureshkumarSuresh-wh9zv7 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@shankarm72534 күн бұрын
சுமதி நினைவு அறக்கட்டளை நிலைத்தோங்குக... ♥️♥️♥️ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Velumani ji earned billions of money...but now he became philanthropist...the foundation is named after this greatmans wife ... unfortunately that great soul is no more...tears rolling down...I fell under his feet for doing this noble cause...undi koduthor uyir koduthore
@annapoorania546511 күн бұрын
வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் சந்ததியினரும் நீடுழி வாழ்க வேண்டும் இறைவணிடம் வேண்டுகிறோம்.
@murugesankavitha539619 күн бұрын
சேவைக்கு நன்றி வாழ்க
@joyluther51836 күн бұрын
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்❤
@thanarajl51073 күн бұрын
வாழ்த்துக்கள் ❤❤
@dilshathn6753Ай бұрын
Nalla manitharglal malai varukirathu valga valamudan 💐
@ChellappaM-ms7bs12 күн бұрын
வாழ்த்தி மகிழ்கிறேன்
@RandysTime2 күн бұрын
Amazing nga.hatsoff❤👌👏
@VijayaDevi-of5lb15 күн бұрын
Valga valamudan
@shanbagavenkitaswamy8 күн бұрын
Sumathi Trust Great Seva for people 💗💗👏👏🙏🙏
@AnusuyaAnusuya-d4sАй бұрын
எங்க வடிவேலாம்பாளையத்தில் எங்க சின்ன அப்பத்தா ஒரு ரூபாய் க்கு இட்லி தருதுங்க.இவ்வளவு நாளாக 50 பைசா க்கு தந்துட்டு இருந்துச்சு போன வருஷம் தான் 50 பைசா ஏற்றி ஒரு ரூபாய் க்கு தருது ங்க எங்க பாட்டி.மகிந்திரா ஓனர் ஒரு வீடு கூட கட்டி குடுத்தாங்க இது ல என்ன அதிசயம் ன்னு கேப்பீங்க எங்க ஆத்தாக்கு 84 வயசுக்கு மேல தா இருக்கும் வாங்க வடிவேலாம்பாளையத்துக்கு....
@massmedia12343 күн бұрын
Nanum sapitu iruken nanum athe area than
@AnusuyaAnusuya-d4s3 күн бұрын
@massmedia1234 நல்லது ங்க
@Radha_Samayal28 күн бұрын
அருமை.வாழ்க வளமுடன்
@EaswaraMoorthi-b5j16 күн бұрын
vaazhha valamudan endrum
@balasubramanianv1507Күн бұрын
Super Super
@jainalaudeen5082Ай бұрын
Good and best social service.proceeding your services continuously.god will give you good wealth and health .god bless you.happy and good news
@Ravikumar-s7u8zАй бұрын
Beyond the corporate idea. To extend to your life time God blessing and praying to continue.
@radhatadh9175Ай бұрын
Great job valthukkal sir salute
@allwynchristopher791220 сағат бұрын
Hats Off! for the people who are doing this.
@AtheeswaramAtheeswaram21 күн бұрын
Long live All participants.and God gives Long life and health.jaihind
@dilshathn6753Ай бұрын
Nalla manithargalal malai varuthu valga
@m.devaselvam629Ай бұрын
GOD'S grace 🙏 Blessings 🙏❤
@RaviKani-b8lАй бұрын
வாழ்த்துக்கள் நீண்ட கால வாழ வாழ்த்துகிறேன் 🌹
@zerozero86812 күн бұрын
Sir shop address plz mention
@Myilsamysv19 күн бұрын
அட இவர் நம்ம ஊர் காரர் வாழ்த்துக்கள்
@kumaraveluthangavelu237327 күн бұрын
சாப்பாடு மிக அருமை... வாழ்க...
@paramasivam4695Ай бұрын
Thankyou mam.supev valhavalamutan
@LakshmananRamaprabhu18 күн бұрын
சுமதி நினைவு அறக்கட்டளைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@baluk-b5xАй бұрын
Really great
@rameshjambucbe26 күн бұрын
Which place
@parvathavardhinicn265619 күн бұрын
வாழ்த்துக்கள்
@Davidratnam20113 күн бұрын
Jesus yesu yesappa yeshua bless all dear ones
@ArumugaSami-zz1lgАй бұрын
சுமதி நினைவு அறக்கட்டளை நன்றி
@graghunath210613 күн бұрын
How to donate to this?
@arunmathaiyachettiar10447 күн бұрын
God bless❤
@pnddnj590310 күн бұрын
அனைவரும் தாராளமாக சென்று சாப்பிடலாம்.ஆனால் ஓரளவு நல்ல நிலையில் உள்ளவர்கள் சென்று சாப்பிடும்போது தங்களால் இயன்ற அளவு பணம் கொடுத்தால் அந்த புண்ணிய காரியத்தில் நமக்கும் பலன் உண்டாகும்.இன்னும் பல பேருக்கு உணவு தயார் செய்யலாம்.சிந்திப்பீர்.நன்றி.
@Siva-bq9ro22 күн бұрын
இந்த சாப்பாடு கொடுப்பவர்களுக்கு நீண்ட நாள் நோய் நொடி இல்லாமல் வாழ கடவுள் அருள்புரிவார்
@rajakumarievijayakumar527727 күн бұрын
Sapatukku vali illathavargal payan pattal paravala inga saptura pathi peru nalla erukkanga...
@SakthiSakthi-x2tАй бұрын
God is now here 🙏
@DurgaSri-x2g15 күн бұрын
Thank you ❤❤❤❤❤❤
@kalamurali192820 күн бұрын
God bless them🙏🏻🙏🏻🙏🏻
@paramasivam4695Ай бұрын
Nanri.thay valhavalamutan
@prakashsrinivasan7840Ай бұрын
அவர்கள் கடவுளுக்கு சமம்😢😢😢
@rajusun682613 күн бұрын
Super super iaia
@MohanapriyaMohanapriya-m4l29 күн бұрын
இவரு ரொம்ப நல்லாருக்க வேண்டும் ஆண்டவா
@ganesanjayaraman7850Ай бұрын
I see these well to do people are eating here. That is ok, to prepare this it will cost minimum 10 Rs. They should donate more for this cause
தயவு செய்து ஏழை மக்களுக்கு மட்டுமே சேவை இருக்கட்டும்
@tillainayagam9724Ай бұрын
Media7 web?:: you are wrongly reporting that someone is selling unlimited meals for Rs5. Very very wrong projection of a very noble act. Probably on some valid reasons foof is not supplied totally free. Otherwise when crores are being spent to sustain this philanthropic service, Rs5 means nothing for them. Please select Proper Title for your news and do not belittle this loving organizer to that of a cheap food seller. My Humble Salutation Sir...Dharma prabhu...May God Shower His Choicest Blessings on you and your family
@selvarajselvam5749Ай бұрын
❤😊
@hakkimkim731121 күн бұрын
🎉🎉🎉🎉
@Meeranfans-bg8dr28 күн бұрын
🎉
@krishnavenisrinivasan176322 күн бұрын
🙏🙏
@kumarchellamuthu389518 күн бұрын
4:56 4:57
@AnilKumar-c3z2y28 күн бұрын
V👏👌🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sheelashangumathai3461Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saravanan866928 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvakumar-qb8ge18 күн бұрын
Modiji compulsory year income 5 crores ullavarkal 2 percent social worki seyya vendum nalla ennathail csr fund mulamaka village area development aki kondu ullathu.
@vellaiammal.m745816 күн бұрын
❤❤🎉🎉🎉🎉❤❤❤
@SenthilKumar-zm7ehАй бұрын
🙏
@SivakumarSivakumar-uk7wkАй бұрын
🙏🙏🙏🙏🙏👩👩👧👧😊
@ryamahax77712 күн бұрын
5₹ முழு சாப்பாடு🙏
@samjoshua172620 күн бұрын
❤
@selvakumar-qb8ge18 күн бұрын
I am namakkal district.panakararkal social worki compulsory seyya vendum.modiji poor people life developer. Modiji life long prime minister.
@karpagamsolai336418 күн бұрын
கடவுள் என்பவர் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வராத புத்திவானுக்கெல்லாம் புத்திவான் ஆகிய ஒரு பரிசுத்தமான சைத்தன்யமான உயிர்