என்ன துணிச்சல் அப்ப, அப்பா..கொள்ளை அழகை அற்புதமகபடம்பிடிதாது காட்டியுள்ளிர்கள்.கேவை அன்பர்களுக்கு மனமார்ந்த வாழ்துக்கள்.❤️❤️❤️❤️❤️❤️
@GKDKCVG19805 ай бұрын
சிந்துவெளியில் சிந்து பாடி வந்த கோவை கோமகனே ......... வாழ்த்துகள்🌹🌹
@manimozhi23355 ай бұрын
இந்தியாவில் என்ன இல்லை ஒரு அழகான உலகம் இந்தியாவிலும் இருக்கு இந்த இடங்களை பார்க்க பார்க்க நாமும் அங்கு சுற்றி வர தோன்றுகிறது. மணி சேலம்
@b.safeekmuhammed956310 күн бұрын
மிகவும் அருமையான பதிவு.நன்றி
@benazirsalha745024 күн бұрын
மிகவும் சிறப்பு
@gangaacircuits82405 ай бұрын
உங்களை வீட்டுக்குள் அழைத்து உபசரித்த பத்மா டில்லோஸ்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாரம்பரிய உபயோக பொருட்களை பழசு என்று சொல்வதை விட பொக்கிஷங்கள் என்று சொல்லவேண்டும். பழங்கால வாழ்க்கைமுறை நோய்நொடி இல்லாத மனநிம்மதியான கூட்டுக்குடும்ப பாணியில் இருந்தது. என்றைக்கு பணம் வந்ததோ அன்றைக்கே மனிதனின் மனமும் மாறத்துவங்கிவிட்டது. காசுக்காக கடவுளையே காட்டிக்கொடுக்க விற்க வைத்தது. லடாக் ஞானிகளின் பூமி அதனால் அங்கு வாழும் மக்களின் மனமும் தெளிந்த சிந்தனையுடன் இருக்கிறது. LADAK YOU TOUCH MY HEART THANK YOU SO MUCH FOR YOUR HOSPITALITY.
@gnanasekaransumathi53239 күн бұрын
Hiu
@balasubramanianp42555 ай бұрын
ப்ரோ.... 😄என்ன மாமியார் ஊர்ல சுத்தற மாதிரி சுத்திகிட்டு இருக்கீங்க.. அசாத்திய தைரியம்பா.. இன்னொன்னு காஸ்மீர் னாலே பயம் எல்லோருக்கும்.. ஆனா உங்க வீடியோ பாத்தால் அங்க போகணும்னு தோணுது. இயற்கையை காட்டியதற்கு நன்றி ப்ரோ.. 🙏🏼🙏🏼🙏🏼
@newwaysirkali3 ай бұрын
nEENGA SOLDRATHU OLD KASHMEER ITHU MODI KASHMEER
@jagadeesang36515 ай бұрын
முன்பின் தெரியாதவர்களை நாம் வீட்டுக்குள் ஏற்றுவோமா அந்த நல்ல உள்ளத்தை இறைவன் வாழவைப்பான்❤🎉😂
@gnanasekaransumathi53239 күн бұрын
Hi
@99424181834 ай бұрын
Different place and Different people and great உபசரிப்பு. இதுவும் ஒரு இந்தியா. இந்த வீடியோ பதிவிற்கு உங்களுக்கு மிக்க நன்றி
@vhillsrider61514 ай бұрын
சார் வணக்கம் அந்த பாட்டி கிட்ட பேர் கேட்டீங்களே அந்த பாட்டி ஒரு சிரிப்பு சிரிச்சாங்க பாருங்க சூப்பர
@maheshvalli9765 ай бұрын
காஷ்மீரின் இயற்கை அழகை காட்டியதற்கு படம் பிடித்து காட்டியதற்கு நன்றி
@SaravananSaravanan-pt5qs5 ай бұрын
காஷ்மருக்கு நானே போன மாதிரி ஒரு வீடியோ அமைந்திருக்கும் அருமையான ஒலிப்பதிவு வாழ்த்துக்கள் பாண்டிச்சேரியில் இருந்து தரணி
@Sanjieevisaran19965 ай бұрын
Video மிக அருமை.....உடன் பயணிப்பது போலவே உள்ளது..❤
@maryrani.a89925 ай бұрын
Vithiyasamana grammam,tharcharbu valkai, anbana vubasaripu Excellent. Thank you for sharing Kovai out doors.
@baskarang31618 күн бұрын
மிகவும் சிரமப்பட்டு சென்று காணொளிக் காட்சியாக தந்தமைக்கு நன்றி சகோ! மகத்தான உங்களது பணிக்கு ராயல் சல்யூட்
@hill898Ай бұрын
Super super 👍 Very nice people.❤
@chokalingam59605 ай бұрын
விடாமுயற்சி,பாராட்டுகள்.
@ranjaniranjaniranjani60123 ай бұрын
சூப்பர் அண்ணா 🎉இமயமலை மிகவும் பிடித்தமான இடம் ❤காண்பித்ததற்கு மிக்க நன்றி 🎉பயமா இருக்கு பாதுகாப்பு அவசியம் 😮
@thamizhan37525 ай бұрын
நண்பா மிக அருமை... உங்களோடு பயணித்தது போல இருந்தது...
@SRIRAM-gd1kh5 ай бұрын
Very very beautiful place and video very very super brother
@balasubramanianp42555 ай бұрын
அந்த கடைசி கிராமத்தில் இப்படி ஒரு வீடா.....
@karuppiahr90482 ай бұрын
காஷ்மீரி ... ❤❤❤ வாழ்த்துகள்
@prakashlic75785 ай бұрын
செயற்கைத்தனமில்லாமல் இயல்பான வர்ணனை.. பதிவு அருமை ❤
@MurganMurgan-r5e5 ай бұрын
சூப்பர் சூப்பர் சார் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்
@sarojiniprabhakar38814 ай бұрын
நன்றி. நாங்கள் போக முடியாத இடங்களை காணமுடியாத வாழ்கை முறைகளை நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது.
@kalyanaramanselvaraj18994 ай бұрын
நாங்கள் பார்க்கவே முடியாத இடங்களை காட்டியதற்க்கு நன்றி தம்பி
@Hemavathi20365 ай бұрын
அருமையான வீடியோ
@mythiliananthanarayanan923 ай бұрын
Beautiful and we'll explained. Felt that we are also travelling with you seeing all the places 👌
@danshikasri8425 ай бұрын
Excellent video sir, congratulations, thanks a lot ❤
❤❤ Beautiful video sir 🙏🙏🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@anathkumark69523 ай бұрын
❤good
@GunavathiSubermunian5 ай бұрын
Bro super video excellent job .village also nice bro.u one man army.god bless u bro take care.❤❤❤.
@elavarasiiarts15274 ай бұрын
Super iuroku 🙏 thanks sir betful latku roimpa exlant ❤🙏🏠
@mramasamy86255 ай бұрын
Bro வீடியோ வருவதற்கு ஒரு வாரத்திற்கு மேலாகிறுது இரண்டு நாளைக்கு ஒரு வீடியோ போடுங்கள்
@vijayadass52764 ай бұрын
Nice video Thambi.
@Veerappan_TN405 ай бұрын
Video super eruku anna
@sundarsundar-uf3lm4 ай бұрын
Super good
@bhuvanasupreeth7355 ай бұрын
No words wonderful video super 👏 god bless you brother watching from coimbatore subscriber
@Ramesh-vs3sb5 ай бұрын
அவன் அவன் காஷ்மீர்னா பயந்து சாகுறாங்க நீங்க என்னடான்னா இங்கயே பொறந்த வளர்ந்த மாதிரி பயமில்லாமல் சுத்திட்டு இருக்கறிங்க உங்க வீடியோ எல்லாம்.சூப்பர் நண்பா
@chillbreeze54225 ай бұрын
Super video sir 🎉🎉🎉, keep going, take care n Be safe 🎉🎉🎉❤
@sumathir73413 ай бұрын
அருமை அருமை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இவர்களின் வாழ்க்கை வரமா? சாபமா?
@MithunD985 ай бұрын
Super Video Anna 🎉🎉🎉
@dhanamm50493 ай бұрын
Super thambi very very bold god bless you
@jesudaniel86935 ай бұрын
GOD bless
@soundarichinna13164 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@tamilcomedyvideos40514 ай бұрын
அற்புத ஆச்சரியம்
@tsamidurai3965 ай бұрын
சின்ன பையனை காட்டுங்க bro மிகவும் அருமை
@TamilTravelerTN435 ай бұрын
Hi bro naan new Subscriber from Ooty video ellame super bro
@subbaiyashanmugam47305 ай бұрын
செல்பேசியில் கோகுள் பிளே சோர்டில் அவர்கள் பேசும் மொழி மாற்றம் செய்யும் வசதியை ஏற்படுத்தி கொள்ளவும்
இந்த இடம் பூரா போன மே மாசம் நான் சுத்துனேன் தம்பி பைக்ல கன்னியாகுமரியில் இருந்து . நான் பனிக்கட்டி உள்ளேயே போயிட்டு வந்தேன் தம்பி பைக்ல.
@NavaratnamNavaratnam-f7z4 ай бұрын
#£##£#£####q#£#£
@NavaratnamNavaratnam-f7z4 ай бұрын
A@@
@shantaTeacher4 ай бұрын
Thanks for your effot
@rpmtsangam88005 ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@snrajan19604 ай бұрын
மொழி தெரியாம... நல்லாவே சமாளித்து இருக்கீங்க...
@shakila75183 ай бұрын
🤣🤣🤣பாஷை தெரியாத ஊருல பாதி தமிழ் பேசிட்டு🤣very funny watching first time...வாய்விட்டு சிரித்து கொண்டே பார்த்தேன்😂😂🤣🤣என்ன தைரியம் ...பாருங்க பாருங்க ன்னு சொலற அளவிற்க்கு இல்லை என்றாலும் பார்த்தோம் கொங்கு தமிழுக்காக 🎉
@balanlatha43304 ай бұрын
Super😊
@SIVAKUMAR-uj2si4 ай бұрын
very super
@narenagsurya6464 ай бұрын
❤
@vivekanan90495 ай бұрын
❤❤❤❤❤🙏🇲🇾
@musicwinder_yt4 ай бұрын
Nice video 😊
@MohamedmeeraS3 ай бұрын
Rayal salute to all
@jayabaskar56464 ай бұрын
பாராட்டுகள் உங்களுக்கு பல
@k.r.shanthi.shanthamma84114 ай бұрын
Thank you sir
@jayakumarkannan7137Ай бұрын
Beautiful lndus valley in Himalayan mountain view roadsides are very dangerous curves more hairpin bends crossed. Excellent view of this place worth seeing place in the hill station of lndia's Himalayan mountain . Narrator has explained in Tamil video dear friend. Thanks for your kind words .❤❤🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🕊🕊🦅🦅🦅
@sathiskumar48444 ай бұрын
Vanakam Nan ungal sathis 🎉🎉🎉🎉❤❤❤❤
@dhandapaniv78554 ай бұрын
❤💜🎉😊🙏
@VijayaLakshmi-dz8cu5 ай бұрын
Sabji na chappathi ku side dishpa, pogira vazhiyil kayiril chinna thunu kodiga eruntha Edam eranthavargalai puthaitha Edam pa. Saladuku uthavum keeraigal kaigal.
@murugansamaraj51912 ай бұрын
Good 👍 good good good good good good ❤
@murugans76884 ай бұрын
God bless you friends I want to
@nabeeskhan0074 ай бұрын
இங்கே எல்லாம் மத்திய அரசாங்க ED ரைய்டு எப்படி வருவார்கள்? மிகவும் வித்தியாசமான அனுபவம், துணிச்சலான முயற்சி.
@muthulakshmi82389 күн бұрын
நம்ம அரசியல்வாதிகள் போல கொள்ளையா அடிச்சு வச்சிருக்காங்க. Ed ரைடு போக.