Thank you for kadamba Saddam Mami. God blee you Mami.Rathnanagasubramanian
@KarthiKeyan-qx6fl5 ай бұрын
மாமி உங்கள் ரெசிபிகள் அனைத்தும் சூப்பர்....அடுத்து மோர் குழம்பு செய்யுங்கள்...
@logu20004 ай бұрын
மதிப்பிற்குறிய தீனா சார் மூலம் அறிமுகமான மாமி அவர்களின் சமயல் செய்முறை அற்புதம்
@lakshminarayanik49873 ай бұрын
மாமி நீங்க அற்புதமான பாரம்பரிய சமையல் கலையயைச் செய்து புத்துயிர் அளிப்பதில் மிகவும் பயனுள்ள பதிவு தருவது போற்றுகிறேன். பக்குவம் ஆன பதமான விளக்கம்.நீடுழி வாழ்க.
@anuradhagopal39755 ай бұрын
நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமையாக உள்ளது 👌 நன்றி 👏❤️
@NPSi2 ай бұрын
Engal Nandri ungalukum Mami❤❤
@rlaksri5 ай бұрын
மாமி நீங்க செய்யும் எல்லா items உம் ரொம்ப நல்லா இருக்கு
@radhaaanant428416 күн бұрын
All your recipes are very good and interesting Maami. I also live in Trichy. God Bless you 🙏
Mami kannadi valayal en pottukkalai athu iruntha nanna irukku
@sheelaroslin55525 ай бұрын
Superb maami. Pls show the koil puliyogere recipe. Thank you. From Bangalore
@yuvarajyuvaraj84435 ай бұрын
Hi paatima super recipe.
@PushpaMohanNair8 күн бұрын
Thanks mami
@santhyraj21065 ай бұрын
Urandi kolambu super ha vanthathu.Neenga sollikodutha type la paanen.
@favouritevideos15175 ай бұрын
TRADITIONAL RECIPE ROMBA ROMBA NANNA IRUKKU MAMI NAMAKARANGAL COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
@AshakumariKrishnaКүн бұрын
Tq🙏
@skloptics5 ай бұрын
Thanks a lot Mami.
@subhiahvs42775 ай бұрын
Super
@akilaselvam96745 ай бұрын
Mami mango urugai❤ recipe podunga
@srividhyanarayanan29695 ай бұрын
Super mami ❤
@JayaprabhaRaja5 ай бұрын
❤
@padmavathya94135 ай бұрын
👌👌👌👌👌💯
@lathakumar12905 ай бұрын
Can add amala also.
@ushakrishnaswamy88605 ай бұрын
Which brand perungayam you are using mami?
@Thangammamisamayal4 ай бұрын
You can use as per your wish.
@sivanathan63805 ай бұрын
👌 ma - suganthi
@lakshmiraman66975 ай бұрын
Podi vagaigal podungo
@momthegreatest5 ай бұрын
இந்த 60 வயசுல கலக்குறீங்க
@lakshmivenkatrangan1295 ай бұрын
மாமி,கை நகங்களை வெட்டி அழுக்கு இல்லாமல் வைத்து க்கொள்ளவும்
@chinnuscafe1115 ай бұрын
அது அழுக்கு அல்ல காலங்காலமாக சலிக்காமல் வேலை செய்யும் பொழுது குறிப்பாக வாழைப்பூ வாழைத்தண்டு வாழைக்காய் பீட்ரூட் காரட் இன்னும் சில காய்கறிகளின் வண்ணம் கையில் படிந்து இருக்கும்.தினமும் அடுப்படி வேலை செய்யும் பொழுது கைகளில் பழுப்பு நிறம் தெரியும்.அது உழைப்பின் பரிசு.அழகு தேவை ஆனால் கடின உழைப்பால் உயர்ந்தவர்கள் அதை பொருட்படுத்த மாட்டார்கள் காலம் பொன் போன்றது.விவசாயிகள் கைகளில் மண்ணிண் நிறம் படிந்திருக்கும். பெரியவர்கள் மனம் நோகச் செய்யும். வேண்டாம்.
@lakshmivenkatrangan1295 ай бұрын
@@chinnuscafe111 கை நகங்களை வெட்டி சுத்தம் செய்ய வேண்டும்...நாங்களும் வேலை செய்பவர்கள்தான்...சொல்வதில் உண்மை உள்ளதா என்று நகங்களை வெட்டி பார்க்கவும்...மனம் நோவதற்கு ஒன்றுமில்லை...எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்.... இந்த பதிவை ஆயிரகணக்கானோர் பார்க்கின்றனர் அந்த மாதிரி கறிகாய்களை நறுக்கும்போது கைகளில் சிறிது எண்ணை தடவி கொள்ள வேண்டும்...வேலை முடிந்ததும் சிறிது எண்ணை தடவி கடலை மாவால் சுத்தம் செய்ய வேண்டும்....இது அழகு மட்டுமல்ல சாப்பிடுபவர்களின் ஆரோக்கியமும் உள்ளது...வாரம் ஒரு முறையாவது கால் கைகள் நகம் வெட்டுவது அவர்களுக்குமே ஆரோக்கியம்