☠️பண்ணை காட்டுக்குள் பேய் கூத்து! kozhi koothugal / Ghost 👻

  Рет қаралды 171,059

Kozhi Koothugal

Kozhi Koothugal

Жыл бұрын

#kozhi_koothugal
#ghost
#ghost_chicken
#ghost_video
#ghost_farm
#ghost_house
#thirrler_movie
#பேய்

Пікірлер: 233
@gypsy_footprints
@gypsy_footprints Жыл бұрын
பார்ப்பதற்கு வெறும் பொழுதுபோக்கு வீடியோ போல இருந்தாலும்.... இதற்குப் பின்பு எவ்வளவு முயற்சிகள் மற்றும் உழைப்பு தேவை என்பது எங்களுக்கு புரிகிறது... உங்களுடைய டீம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...., 👌 👌 👌
@kozhikoothugal9997
@kozhikoothugal9997 Жыл бұрын
Nandringa....🙏
@Gamingvallaresuyt844
@Gamingvallaresuyt844 3 ай бұрын
​@@kozhikoothugal9997super
@user-zv5og5dm9x
@user-zv5og5dm9x 2 ай бұрын
நல்ல பேய் படமே தயாரிச்சிட்டியேப்பா
@ennenjilkudiyirukum-tamil3238
@ennenjilkudiyirukum-tamil3238 Жыл бұрын
இது வரைக்கும் கோழிய வச்சி யாரும் படம் எடுத்தது இல்லை cartoon la கூட பன்றது இல்லை ஆனால் நீங்கள் இவ்வளவு கதை எழுதி நல்ல வீடியோவை யும் குடுத்து ரசிக்க வச்சிருக்கிங்க superb 😘🥰😻🐔innum intha mathiri video podunga ellarum wait pantrom🙃🙂
@thirumalai9070
@thirumalai9070 2 ай бұрын
Super😂😂😂😂😂😂😂😀👍🏻👍🏻👍🏻😅🤩😂😂🤣
@user-wf9ln2wg5c
@user-wf9ln2wg5c Ай бұрын
ஒரு படமே பார்த்த மாதிரி இருந்தது இந்த மாதிரி இன்னும் நிறைய videos போடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா அக்கா movie super 🎥🎥🎥🍿🎉🎉🎉 வாழ்த்துக்கள் ✨🎥🥳👏🐔🐓🐤🐥🐣 video நன்றாக இருந்தது 🎉🎥✨✨
@baskaranm2949
@baskaranm2949 Жыл бұрын
ரொம்ப கஷ்டப்பட்டு எடிட்டிங் பண்ணுங்க ஆனா ஒக்காந்து சினிமா படம் தியேட்டர் பார்த்த மாதிரி இருக்கு மேலும் சேனலுக்கு வளர எங்கள் அன்பான வாழ்த்துக்கள்
@ramchandar82
@ramchandar82 Жыл бұрын
எனதருமை தம்பி ராஜா உன் திறமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.உண்மையில் ஒரு பேய் படத்த பார்த்த அனுபவத்தை தருகிறது. வாழ்த்துக்கள்.
@user-mh1ey2vh9q
@user-mh1ey2vh9q 2 ай бұрын
இந்த கதையும் சூப்பர் வீடியோ சூப்பர் எல்லாமே 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@DJ-356
@DJ-356 Жыл бұрын
கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் முக்கியமாக உங்க அனைவரின் எதார்த்தமான நடிப்பு எல்லாமே வேற லெவல்👏👏👏👏💐💐
@thirumalai9070
@thirumalai9070 2 ай бұрын
🎉😂😂😂😂😂😂🎉😂🎉😢😮❤😊
@nironiro8627
@nironiro8627 Жыл бұрын
ஒரு போய் படம் பார்த்த பீலிங்கா இருக்கு அருமையாக வீடியோ பகுதி (2) தொடர்ந்து போடுங்க ஓனர் 🐤🐤🐤🐤🐓🐓🐔🐔🐓
@VPGanesh21
@VPGanesh21 Жыл бұрын
மிகவும் அருமை தம்பி👍 கோழிகளுக்குள் ஒரு கதை நினைத்துப் பார்க்கவில்லை மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் தொடருங்கள்👍
@karthickb8797
@karthickb8797 Жыл бұрын
மிகவும் அருமை. படம் பார்த்த effort. நல்ல கதை, நல்ல twist. வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@user-vu6xb7hw7r
@user-vu6xb7hw7r Ай бұрын
Super paneer ke gana அண்ணா சூப்பரா பண்ணி இருக்கீங்க
@jahabarali5884
@jahabarali5884 Жыл бұрын
Mika arumayana thiraikadhai ithupola innum neraya videokal pathividavum anniyar nadippu arumai
@MuruGan-bu7lh
@MuruGan-bu7lh Жыл бұрын
தம்பி ராஜா கதை, திரைக்கதை,வசனம்,கேமரா மேன், வீடியோ அருமை சூப்பர் வாழ்த்துக்கள்
@gypsy_footprints
@gypsy_footprints Жыл бұрын
next part ku waiting anna, 👌 👌 👌
@gypsy_footprints
@gypsy_footprints Жыл бұрын
அருமை அருமை...
@kayathiris323
@kayathiris323 Жыл бұрын
Super Anna 👌👌
@srinivasang2232
@srinivasang2232 3 ай бұрын
உங்கள் காணொளியில் வரும் கோழிகளின் குரல் எனது மகனுக்கு மிகவும் பிடிக்கும். வாழ்த்துக்கள் 👌👌👌
@lakshmiv4632
@lakshmiv4632 2 ай бұрын
மிகவும் அருமை வேலை செய்து கொண்டு அலுப்பு தெரியாம ஒரு பேய் படம் செம வாழ்த்துக்கள் 💐💐💐💐
@snmk7423
@snmk7423 Жыл бұрын
Aranmanai Kanchana pol 2 Vera vammo
@pazhanimurugan3532
@pazhanimurugan3532 Жыл бұрын
Script super... Dialogue delivery, Timing Audio song ealam..semma... Real movie.. Feeling... Good editing..
@dhanushdhanush5074
@dhanushdhanush5074 Жыл бұрын
Super nice👏👏
@muhammedsahabudeen8808
@muhammedsahabudeen8808 Жыл бұрын
Arumai sago..
@chithrachithu3213
@chithrachithu3213 Жыл бұрын
Suppar thampi
@vinothachu4643
@vinothachu4643 Жыл бұрын
Vera level 👌😘🥰❤️ithana naal enga irunthinga 🤩
@sureshgomathi4117
@sureshgomathi4117 Жыл бұрын
அருமை ராஜா வாழ்த்துக்கள்... உண்மையில் பயமாகவே இருந்தது.... 🥺
@user-fw7nt2nu6m
@user-fw7nt2nu6m Ай бұрын
Very nice.the effort seen in the film
@kozhikoothugal9997
@kozhikoothugal9997 Ай бұрын
Thanks a lot
@user-mt1qn3wv4y
@user-mt1qn3wv4y Ай бұрын
பகுதி 2போடுங்க ஓனரே
@dharmapurivivasayitn29
@dharmapurivivasayitn29 Жыл бұрын
I enjoyed this video
@dharmapurivivasayitn29
@dharmapurivivasayitn29 Жыл бұрын
Kathai nalla erukku bro
@sivagamasundari5918
@sivagamasundari5918 Ай бұрын
சூப்பர் அருமை அருமை❤❤❤
@rajkumarr9482
@rajkumarr9482 Жыл бұрын
உண்மையிலேயே உங்களுக்குக்கு சினிமா திறமை உள்ளது பாராட்டுக்கள்
@sathyam2419
@sathyam2419 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா
@hariprasth5427
@hariprasth5427 Жыл бұрын
அருமை அருமை
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 Жыл бұрын
Sema music simply superb and thrilling
@kanakamg9111
@kanakamg9111 Ай бұрын
அருமையான கோலி கதைகள்
@alawdeen2407
@alawdeen2407 Жыл бұрын
2022-ல் சிறந்த குறும்படம் அவார்டு கிடைக்கும் அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@gypsy_footprints
@gypsy_footprints Жыл бұрын
semma acting anna, 👌 👌 👌
@mindfulnessmusic9227
@mindfulnessmusic9227 Жыл бұрын
🤩AWESOME ACTING🙃✨ 🤣😹🤣😹🤣😹🤣🤣🙃✨✨✨
@dharmapurivivasayitn29
@dharmapurivivasayitn29 Жыл бұрын
Video editing bangaa maa erukuu Bayamaa erukuu bro
@fouziyasiraj6959
@fouziyasiraj6959 Күн бұрын
ரொம்ப சூப்பர்
@cityelectricalschidambaram9256
@cityelectricalschidambaram9256 Жыл бұрын
மிகவும் அருமை
@sabarirajan3146
@sabarirajan3146 Жыл бұрын
அருமை மிக்க நன்றி 45 நிமிடங்கள் சிறந்த பொழுதுபோக்கு
@SuganthiSuganthi-cq9qb
@SuganthiSuganthi-cq9qb Ай бұрын
Rangoli
@SuganthiSuganthi-cq9qb
@SuganthiSuganthi-cq9qb Ай бұрын
😊
@sivasuburamanian655
@sivasuburamanian655 Жыл бұрын
semma acting anna,வாழ்த்துக்கள்👌 👌 👌
@mobileplayer9464
@mobileplayer9464 Жыл бұрын
Part 2 waiting please fast Video super vera level
@RajiniSesumarian
@RajiniSesumarian 22 күн бұрын
Payankara tallent vazga pearuga neengazum ungaz pannayum vazthukal😅
@PremKumar-jk5rx
@PremKumar-jk5rx Жыл бұрын
Iam enjoy
@snmk7423
@snmk7423 Жыл бұрын
பரவாயில்லை திகில்லா இருக்கு
@saravananp519
@saravananp519 Ай бұрын
யோ ஓனறே ஒரு பேய் படம் பாத்த உணர்வு இருந்துச்சியா!!. உங்களுக்கும், உங்கள் குழுவிற்கும் வாழ்த்துக்கள்.
@kozhikoothugal9997
@kozhikoothugal9997 Ай бұрын
😂
@GaneshSekar-kj7
@GaneshSekar-kj7 21 күн бұрын
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தாங்களின் ஆன்லைன் சூப்பர் விடியோ திரைப்படம் நட்சத்திரம் அழகான இருக்கும் பெண் பேய் 👻 நடிகர் 😮😮😮😢😢😢😊😊😢😢😮 காமெடி கோழி கூத்து நடைபெறும் 🎉🎉🎉🎉 வேண்டும் என்று அவர் கூறினார் நான் சோந்த ஊர் மக்கள் அனைவரும் வணக்கம்
@GaneshSekar-kj7
@GaneshSekar-kj7 21 күн бұрын
குறியீடு கடந்த ஆண்டு மட்டும் இருக்கும் மக்கள் அனைவரும் வணக்கம் தம்பி சிவ கணேஷ்
@vgrameshbabu7167
@vgrameshbabu7167 Жыл бұрын
Hi sir ..40 nimisha videova fullaa pakka vechiteenga....👍👍👏👏💐 Cinemakku screenplay ezhutha practice pannunga sir ...i enjoyed... super sir 👍
@agristudent8514
@agristudent8514 Жыл бұрын
அருமையான எடிட்டிங் அண்ணா உண்மையான பேய் 👻 படம் பார்த்து போல இருந்தது அண்ணா சிறந்த படைப்பு🔥🔥🔥
@dharmapurivivasayitn29
@dharmapurivivasayitn29 Жыл бұрын
One day you will reach big platform. Keep it up, keep rocking sago.
@kozhikoothugal9997
@kozhikoothugal9997 Жыл бұрын
Nandringa...
@apacheviji8804
@apacheviji8804 Жыл бұрын
Very very interesting story Anna. Next part ku waiting Anna
@KARATHU_KAIYALAVU
@KARATHU_KAIYALAVU 2 ай бұрын
Last music super ❤❤❤❤
@user-ch9nm4be4m
@user-ch9nm4be4m Ай бұрын
நல்ல இருக்கு part 2 coming
@DUBBINGTHALIVA2.0000
@DUBBINGTHALIVA2.0000 Жыл бұрын
Nalla yosanai
@Suthideepanvlogs
@Suthideepanvlogs 10 күн бұрын
பேய் கிடார் னு நெனச்சு லேப்டாப் சுவிட்ச் அ அமிக்கிட்டு இருக்கு 😂😂😂
@Travelfoodtube
@Travelfoodtube Жыл бұрын
Camedit 👌👌
@velansiruvidaifarm8387
@velansiruvidaifarm8387 Жыл бұрын
உண்மையில் சூப்பர் அண்ணா
@SaravananSaravanan-gb7qd
@SaravananSaravanan-gb7qd Жыл бұрын
Super super Raja anna
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 Жыл бұрын
Part 2 podunga
@pavithra1595
@pavithra1595 2 ай бұрын
Nice bro.. ethula songs super bro vara Laval pogkka ❤❤🎉🎉🎉 vailthukal bro God bless you bro and sis
@user-bm3bh5bj5h
@user-bm3bh5bj5h Жыл бұрын
Super my dear friend Dhanushya
@Hasan_deen
@Hasan_deen Жыл бұрын
Anna part 2 poduga
@fouziyasiraj6959
@fouziyasiraj6959 Күн бұрын
ஒரு படம் பார்ப்பது போல் இருந்தது
@Travelfoodtube
@Travelfoodtube Жыл бұрын
Part 2 video podunga
@Hasan_deen
@Hasan_deen Жыл бұрын
Sema super anna
@jsjohn
@jsjohn Жыл бұрын
கட்டம் போட்ட பச்ச சட்ட ஓனர் பொண்டாட்டி தம்பி தானே!!! 🙂👌
@kozhikoothugal9997
@kozhikoothugal9997 Жыл бұрын
😆
@sudhas6142
@sudhas6142 Жыл бұрын
Super raja
@thennarasu1223
@thennarasu1223 Жыл бұрын
Super ❤️🖤
@kamalk1152
@kamalk1152 2 ай бұрын
Akka super 👌 part 2 sekkrom podunga☺☺☺
@JesurajArokiyam
@JesurajArokiyam 4 ай бұрын
Best of yours video 3:16 3:17
@vaangadavarisaya2225
@vaangadavarisaya2225 Жыл бұрын
Eathana thada va paathalum alukka mattuthu pathukittey irukkanum pola irukku 😘😘😘😘
@dharmapurivivasayitn29
@dharmapurivivasayitn29 Жыл бұрын
Adaa pongaa daa paiyaa ellanu kadaisilaa twist pannitigaa
@dharmapurivivasayitn29
@dharmapurivivasayitn29 Жыл бұрын
Nice editing sago
@Nithya-eh7gz
@Nithya-eh7gz 2 ай бұрын
Very nice and wonderful
@elamaranelamaran7389
@elamaranelamaran7389 3 ай бұрын
Super
@jsjohn
@jsjohn Жыл бұрын
அப்புறம் அந்த கீபோர்ட் concept 👌👌😆😆
@balajigracy8570
@balajigracy8570 Жыл бұрын
செமயா பண்ணிருக்க நண்பா....👍👍👍🤝 எதிர் பார்க்காத திருப்பம் ...💐💐👏👏 கண்மாயில் நீர் பிடிக்கும் போது ஒருத்தன் வந்தான் பாரு சூப்பர்...😆😂😂 2வது பாகத்தின் சிந்தனை துளிகள் அருமை👌 முக்கியமா ஒளிப்பதிவாளர் பாராட்டுக்குரியவர்
@vallalsingaravel2430
@vallalsingaravel2430 8 ай бұрын
Akkasuper❤
@natkunamchinnathambi4866
@natkunamchinnathambi4866 Жыл бұрын
இயற்கை உங்களுக்கு, சிறந்த வழி காட்டி! தம்பி! உங்கள் படைப்பு, பிரமிக்க வைக்கிறது! இந்த குறும் படம், நிச்சயம் பல வெற்றிகளை பெற்றுத்தரும்! வாழ்த்துக்கள்! அனைவருக்கும்!
@kozhikoothugal9997
@kozhikoothugal9997 Жыл бұрын
நன்றி சார்...
@user-my9wh2mr4j
@user-my9wh2mr4j 2 ай бұрын
ஒரு திரில்லிங் படம் பார்த்த மாதிரி இருந்துச்சு சூப்பர் ஒவ்வொரு சீனு திக் திக்குன்னு இருந்துச்சு செம செம சூப்பர் சூப்பர்
@user-lo3qi3lj8w
@user-lo3qi3lj8w Жыл бұрын
👌Super pro 👌
@chithrachithu3213
@chithrachithu3213 Жыл бұрын
Suppar thampi
@jfjebinfamily9635
@jfjebinfamily9635 Жыл бұрын
நன்றாக இருந்தது பார்ட் 2 வருமா
@S.Keerthika30
@S.Keerthika30 2 ай бұрын
Semmaiyaana concept super
@dineshdinu2234
@dineshdinu2234 Жыл бұрын
Really wonderful 🙏🙏🙏🙏😁
@dharmapurivivasayitn29
@dharmapurivivasayitn29 Жыл бұрын
Bro video Description laa change pannugaa #Ghost_vedio to #Ghost_video nuu change pannugaa bro
@PalaniYammal-zc2dy
@PalaniYammal-zc2dy 28 күн бұрын
Supar
@Aanmeega
@Aanmeega 2 ай бұрын
Part 2 please 😢😢
@user-vl5tp5cf3k
@user-vl5tp5cf3k Ай бұрын
Anna neenga kumpakonama
@tn29bot72
@tn29bot72 Жыл бұрын
அருமையாக இருக்கிறது itha 2 part aa pottirukkalam
@nakeshwarannakesh6082
@nakeshwarannakesh6082 Жыл бұрын
அருமையாக இருந்தது ஓகே திரில்லிங் மூவி வெகு விரைவில் பார்ட் 2வை காண வெயிட் பண்ணுகிறோம்
@user-ff8pn8fi9x
@user-ff8pn8fi9x 10 ай бұрын
Supeeranna
@user-zv5og5dm9x
@user-zv5og5dm9x 2 ай бұрын
சூப்பர்
@dharmapurivivasayitn29
@dharmapurivivasayitn29 Жыл бұрын
Part - 2 podungaa bro
@gnanakumartheerthamalai8755
@gnanakumartheerthamalai8755 Жыл бұрын
சத்தியமா பயந்துட்ட அண்ண வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் ஐயா💐🌹💐
@SathishKumar-qk7kt
@SathishKumar-qk7kt Ай бұрын
காஞ்சனா படத்தின் மியூசிக் தானே இது
@SathishKumar-qk7kt
@SathishKumar-qk7kt Ай бұрын
பேய் காடு னு தலைப்பு வரும்போது
@HappyFishWaffle-kn4es
@HappyFishWaffle-kn4es 4 күн бұрын
anna.next.epsod.please
@sam-kc3fv
@sam-kc3fv Жыл бұрын
😱
@saraswathi1383
@saraswathi1383 Жыл бұрын
👌👌👌
கண்ணாடி! ( Looking glass ) - kozhi koothugal - short film
13:55
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 57 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 19 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 49 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 57 МЛН