பிஜேபியிடம் கட்சியை அடமானம் வைத்த சரத்குமார் I sarathkumar bjp join troll

  Рет қаралды 179,734

KP TROLL

KP TROLL

Күн бұрын

பிஜேபியிடம் கட்சியை அடமானம் வைத்த சரத்குமார் I sarathkumar bjp join troll #sarathkumar #kptroll #annamalaitroll #sivajikrishnamurthy #sarathkumar #bjp #sarathkumar #sarathkumarspeech #sarathkumarbjp
Hello thozha link • நாம் ஏன் அரசியல் பேச வ...
#ANNAMALAIBJP #sivajikrishnamurthy #neerthirai #redpix #hraja #AATUKUTTIANNAMALAI #KPTROLL #udhayanidhistalin #nirmalasitharaman #kptroll #bjp #sangistroll #udhayanidhistalin #nirmalasitharaman #sangistroll #udhayanidhistalin #nirmalasitharaman #kptroll #bjptrolls #amarprasadreddy #annamalaitroll #kptroll2.0
FOLLOW ON INSTAGRAM: kootrapanyaththa2.0
link -www.instagram....
FOLLOW ON TWITTER: @kptroll1
FOLLOW ON FB : www.facebook.c...
************************
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
************************
CONTENT DISCLAIMER :-
Following video audio content making entertainment purpose only. Not offence anyone
***********************

Пікірлер: 384
@amjamj6228
@amjamj6228 7 ай бұрын
கட்சி மட்டுந்தான் அடகு வைக்க முடியும் கட்சி அவருடையது...ஓட்டு என்னுடையது இனி யாருக்கு போடணும் என்று எனக்கு தெரியும்..
@ragavank3532
@ragavank3532 7 ай бұрын
இது வரைக்கும் ஓட்டு போட்டிங்களா.
@parakbaraak.1607
@parakbaraak.1607 7 ай бұрын
இந்த பய கட்சி வெச்சிருக்கானா? அட அதுல நீ இருந்தியா...என்னடா இது கொடுமை!!!😂
@murugavelv9961
@murugavelv9961 7 ай бұрын
எனக்கும் அதே சந்தேகம் தான்
@gunaa6155
@gunaa6155 7 ай бұрын
கூறுகெட்டவனை எல்லாம் பிரதமர் பதவியில் உட்கார வைச்சா எங்க நாடு உருப்படும்.
@hollywoodtubetamil9687
@hollywoodtubetamil9687 7 ай бұрын
Haha
@rms6564
@rms6564 7 ай бұрын
சரியா சொன்ன அண்ணா..
@tdpal702
@tdpal702 7 ай бұрын
அரசியலில் ஆதாயம் கிடைத்து விட்டது இதற்கெல்லாம் தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்
@BaskalPatrick-jw1hs
@BaskalPatrick-jw1hs 7 ай бұрын
எப்படி பட்ட அரசியல் தலைவர் களை நாம் பெற்றுள்ளோம் பாவம் தமிழ்க்குடிகள்
@BloxTadcOfficial
@BloxTadcOfficial 7 ай бұрын
இனி உலக அரசியலிலேயே பெரிய மாற்றங்களை எதிர் பார்க்கலாம். எடிட்டிங் சூப்பரோ சூப்பர். நன்றி.
@chandarr7552
@chandarr7552 7 ай бұрын
பணத்திற்க்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
@jega5695
@jega5695 7 ай бұрын
1 தொகுதிக்காக தன்னை அடமானம் வைத்தவரை பார்த்திருக்கிறேன் அதே பதவிக்காக கட்சியை விற்ற வரை தற்போது தான் பார்க்கிறேன்
@muraliramaraj8441
@muraliramaraj8441 7 ай бұрын
கட்சியா ...?! அது எங்க இருக்கு ...?! 😁
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 7 ай бұрын
கமலுடன் கூட்டணி வாய்த்த சகவாச தோஷம் .
@NavinKumar-yp2rf
@NavinKumar-yp2rf 7 ай бұрын
Enna pathavi kuduthanga
@Sukan1234
@Sukan1234 7 ай бұрын
தொகுதியே கிடைக்காமல் அடைவு வைத்த மான்ஸ்தன் ஆண்டவர்?????
@Sukan1234
@Sukan1234 7 ай бұрын
அதே திமுகவுக்கு அடிமையான டார்ச் லைட் நாயகன்
@Sheik-b4e
@Sheik-b4e 7 ай бұрын
அங்கு நிறைய பணமும் பதவியும் கிடைக்குதாம் ... உட்ரா சன்முகம் வண்டிய.... அப்ப காமராஜரோட கொள்கை..? அதெல்லாம் மக்களுக்குதான்டா நமக்கு இல்ல.
@T.Ponnuthurai
@T.Ponnuthurai 7 ай бұрын
தனித்து போட்டியிட்டால் ஒரு லோக்கல் கவுன்சிலர் கூட ஜெயிக்கமாட்டார்கள். அப்படிபட்ட கட்சியை வைத்து எத்தனை நாளுக்கு தான் கட்டி அழ
@manimehalaiseenivasan9194
@manimehalaiseenivasan9194 7 ай бұрын
உயிர்பிழைத்த சரத்குமார் செத்திருக்கலாம். இது அவரது இரண்டாம் மரணத்திற்கான பயணம்.வாழ்த்துக்கள்.
@mohamedsademohamedsade8082
@mohamedsademohamedsade8082 7 ай бұрын
குழி ய தோண்டி அதில் படுத்து விட்டார் ரம்மி
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 7 ай бұрын
கமலுடன் கூட்டணி வாய்த்த சகவாச தோஷம் .
@dharmanayyan3021
@dharmanayyan3021 7 ай бұрын
சரக்கு குமர்
@ravichantheraprasath6798
@ravichantheraprasath6798 7 ай бұрын
@@thiyagarajansubramanian3301 சூப்பர் 😃😃😃😃
@satsanman
@satsanman 7 ай бұрын
ரம்மியிலும் ஜெயிக்கல அரசியல் லையும் ஜெயிக்கல பாவம் அவரு... 😂😂
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 7 ай бұрын
கமலுடன் கூட்டணி வாய்த்த சகவாச தோஷம் .
@n.nageshwaran7944
@n.nageshwaran7944 7 ай бұрын
சரத்குமார் ஜீ இப்படி பணம் சம்பாதிக்க நீங்கள் என்ன வேண்டுமாாலும் செய்ய முடியும் பாவம் உங்களை நம்பி ஒரு கூட்டம் உள்ளது..
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 7 ай бұрын
Last year ED raid Nadanthutuch pa he caught up with lots of American dollors... As well assets with.
@RaviKumar-yx4fe
@RaviKumar-yx4fe 7 ай бұрын
அது வெறும் வெத்து வேட்டு கூட்டம்
@VivekRaj-xc4mu
@VivekRaj-xc4mu 7 ай бұрын
மயிர இருக்காங்க இவன நம்பி
@tharikanwar404
@tharikanwar404 7 ай бұрын
😂😂😂😂😂😂
@parakbaraak.1607
@parakbaraak.1607 7 ай бұрын
இப்போ, BJP தான் இவர் கனவை நிறைவேற்ற சரியான கட்சி. எப்படியும் ஒரு ஐந்து வருசம் பொறுத்து ஒரு வேளை BJPயே மத்தியில் ஆட்சியிருந்தா ஒரு கவர்னர் POST கொடுப்பாங்க. அது அவுங்க மாமியாரு கேட்ட முதலமைச்சர் போஸ்ட்க்கு மேலே ஹானஸ்ட் பர்சனா தானே இருக்கும் ப்ளான் ஒர்க் அவுட் ஆவனும்.
@spsampathkumar4294
@spsampathkumar4294 7 ай бұрын
சனிக்கிழமை போனா துணையாக ஒன்னும் போவது போல மனைவியையும் கூட்டிப் போனது செம
@VijaySelfie-Hari
@VijaySelfie-Hari 7 ай бұрын
நாட்டாமைக்கு வந்த சோதனை 😂 ஆடு கூட பலி தாண்டி 🤣 ராதிகா சரத்குமார்
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km 7 ай бұрын
அடமானம் வைக்கவில்லை மொத்தமா ஒரு ரேட் போட்டு வித்துட்டாரு
@k.n.tamilarasi
@k.n.tamilarasi 7 ай бұрын
பணம் பெட்டி நல்ல விளையாடுது போல ஆள் சேர்ப்பதற்கு இதுக்கு தான் கேஸ் விலை பெட்ரோல் விலை உயர்வு காரணம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 நீங்க என்ன தான் ஆள் சேர்த்தாலும் தமிழ் நாட்டில் தாமரை மலராது
@rms6564
@rms6564 7 ай бұрын
சரியா சொன்ன சகோதரி.😅
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 7 ай бұрын
கமலுடன் கூட்டணி வாய்த்த சகவாச தோஷம் .
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 7 ай бұрын
மயிரிலும் மலராது
@narenraj2004
@narenraj2004 7 ай бұрын
Electrolal bond money
@rkrishnaswamy8507
@rkrishnaswamy8507 7 ай бұрын
“அத்திகா கோல்ட்” Ad Tv ல வருதுல.. அதுல ராதிகா டயலாக் “ நகைய (கட்சிய) அடகு வச்சு ஏமாந்திட்டியே குமாரு ( சரத்)” தான் நினைவுக்கு வருது..!!!
@elangor1058
@elangor1058 7 ай бұрын
அடமானம் இல்லை விற்றுவிட்டான்!!!
@loganathanp-zv6pk
@loganathanp-zv6pk 7 ай бұрын
சரியான வார்த்தை
@k.n.tamilarasi
@k.n.tamilarasi 7 ай бұрын
இனிமேல் தான் தரமான சம்பவம் பல நடக்கும் விடியோ ரீலீஸ் பன்னுவேன்னு பணம் விளையாட்டும் மானம் மரியாதை சூடு சொரணை ‌ எல்லாம் ரீலீஸ் ஜல்சா கட்சியில் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@balamoorthynarayanan5023
@balamoorthynarayanan5023 7 ай бұрын
அடமானம் வைக்கவில்லை மானத்தையே வித்து கிரையமே குடுத்துட்டார்
@k.n.tamilarasi
@k.n.tamilarasi 7 ай бұрын
நீயும் நானும் ஓடிறாலமா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂. அந்த வடிவேலு கெட்டப் குருவம்மா மருமகன் தானே KP 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@spsampathkumar4294
@spsampathkumar4294 7 ай бұрын
ஒரு கட்சியில் இருந்தால் ஞாபகம் இருக்கும் விடிஞ்சா ஒரு கட்சியென மாறி மாறி ப்போனா இப்படித்தான் என்னாத்தப்பேசுறது யாருக்காக பேசுறது
@ப.மனோகரன்தமிழன்
@ப.மனோகரன்தமிழன் 7 ай бұрын
ஒரு வேளை பிஜேபியில் ரம்மி குமார் ஜெயித்தால்!! அவருக்கு ரம்மி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்குவார்களோ 😂😂
@rms6564
@rms6564 7 ай бұрын
கூட்டி கொடுக்கும் மாமா வேலை.. விபச்சாரம் துறை உருவாக்கி, இவன் தான் மாமா மந்திரி.
@babudhakshina8311
@babudhakshina8311 7 ай бұрын
வாய்ப்பில்ல ராஜா,வாய்ப்பில்ல 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ThiruMSwamy
@ThiruMSwamy 7 ай бұрын
இவர் எதை எதையோ அடமானம் வைத்துள்ளார் கேவலம் இது இவரின் கட்சி தானே! சரி இவர் கட்சியில் எத்தனை பேர்? உள்ளனர்
@jega5695
@jega5695 7 ай бұрын
சரத்குமார்,ராதிகா ,1தொண்டன் அந்த தொண்டனும் வெளியேறிவிட்டார் 3-1=2
@rajendranravikumar7650
@rajendranravikumar7650 7 ай бұрын
ராதிகா தொண்டி​@@jega5695
@KaliyaperumalT-qj1zx
@KaliyaperumalT-qj1zx 7 ай бұрын
நீ தொலைந்திட்டா நாடும் நம்ம நாடார் சமுதாயமும் நல்லா இருக்கும்
@krishnasamy552
@krishnasamy552 7 ай бұрын
I am udayar you are correct
@subrukumarparameswaran
@subrukumarparameswaran 7 ай бұрын
ரம்மி -சர்கிள். & போதை காளான் கூட்டணி .
@arunven1111
@arunven1111 7 ай бұрын
DMK bodhai kaalan tan 😂
@kesavarajrajagopal9980
@kesavarajrajagopal9980 7 ай бұрын
அடமானம் வைக்கவில்லை விற்று விட்டார் . இவன் எல்லாம் தமிழ் இனத்தில் பிறந்ததே அவமானம்.
@lawrencelawrence6532
@lawrencelawrence6532 7 ай бұрын
இவனொல்லாம் ஒரு மனுஷன் மதிப்பதே தப்பு
@rms6564
@rms6564 7 ай бұрын
மாமா பய...
@samsu7778
@samsu7778 7 ай бұрын
எத்தனை கோடி குடுத்தாங்க சரத்குமார்..?
@parakbaraak.1607
@parakbaraak.1607 7 ай бұрын
இலவச இணைப்பு. !! நீங்க வேற தம்பி, அந்த வயித்தெரிச்சலை ஏன் கிளப்புறீங்க.? மனசெல்லாம் புண்ணாகிடக்கு வெளியில செருப்பு கிடந்தா எடுத்து போடுங்க தம்பி. உள்ளே உட்காந்து அடிச்சிட்டு ஒரு கண்ணுக்கு அழணும் போலிருக்கு.நான் எதிர்பார்த்தது முதலமைச்சர் போஸ்டிங் இவனுங்க கொடுக்கறேன்னு சொல்றது கவர்னர் போஸ்டிங் அதுவும் திரிபுரா தானம். அங்கே குப்பை தொட்டறத்துக்கு போய் திரும்பறதுகுள்ள என் குடும்பம் குப்பையா போய்டுமோன்னு பயமாயிருக்கு தம்பி. யாராச்சம் கொஞ்சம் சொல்லி ஒரு தூத்துகுடி நாகர் கோயில் பக்கமா ஒரு வட்டமோ ஒரு மாவட்ட மோ போட்டு வாங்கி தாங்க தம்பி போதும். மாமியாராவது மயிராவது,😂
@ourspace1429
@ourspace1429 7 ай бұрын
😂
@Music-Addict123
@Music-Addict123 7 ай бұрын
5000😂😂😂
@rajarhythms5168
@rajarhythms5168 7 ай бұрын
அட நாட்டாம😳 இனி உன் மாமியா நாகாம்மாக்கு என்ன பதில் சொல்லுவே🤭 உன்ன CM ah பாக்கணும்னு பாவம் ரொம்ப ஆசைப்பட்டாங்களே. இப்போ இப்படி பன்னீட்டீங்களே நாட்டாமை 😂😂
@SvGMathi
@SvGMathi 7 ай бұрын
ரம்மி நாயகன்... எந்த மாமியாரு 1...2...ஆ 😂
@thangammayil2659
@thangammayil2659 7 ай бұрын
How many mamiyars
@dhanapalr5554
@dhanapalr5554 7 ай бұрын
ராதிகா தள்ளி நிற்பது நல்லது
@Bubblybunny-gf3eo
@Bubblybunny-gf3eo 7 ай бұрын
😂Ganapathi iyer - kd ji 😅veerababu- sarath kumar 🤣 Elumicha niram akka - Radhika
@purposeyoutube3123
@purposeyoutube3123 7 ай бұрын
Modi song semma thala
@gughangugi2581
@gughangugi2581 7 ай бұрын
தரமான troll 😂😂😂😂 semma 😅
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 7 ай бұрын
சூப்பர் காமெடி.. தீயசக்தி ஒழியும் காலம் விரைவில் வரும்
@lourdumarym8559
@lourdumarym8559 7 ай бұрын
அவனுக்கு அவனே ஓட்டு போட மாட்டான் இது தான் அவனுடைய கட்சி.
@parakbaraak.1607
@parakbaraak.1607 7 ай бұрын
அவனுக்கு அவனே | மறந்து போட்டாலும் அவன் பொண்டாட்டி புள்ளிங்கோ ஒட்டு போடுமாங்கிறது தான் இப்போ என் சந்தேகம்🤔
@honywell4046
@honywell4046 7 ай бұрын
😂😂😅
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 7 ай бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
@madakannup8583
@madakannup8583 7 ай бұрын
இப்படி ஆயிட்டியே குமாரு....
@jesudassstalin1173
@jesudassstalin1173 7 ай бұрын
Thank you thank you
@Suresh2Je
@Suresh2Je 7 ай бұрын
Song is fantastic
@johnstanyxavier9647
@johnstanyxavier9647 7 ай бұрын
Yov editor ennaya opening vera level ah irruku😂😂😂
@ktmegalai2847
@ktmegalai2847 7 ай бұрын
Indha katchilam irka...
@ravichantheraprasath6798
@ravichantheraprasath6798 7 ай бұрын
கட்சி மட்டுமா இல்லை ராதா பொண்ணு ராதிகா வையா
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 7 ай бұрын
இரண்டுமே
@sivagurunathan897
@sivagurunathan897 7 ай бұрын
நண்பர்களே சீமானும் நம்ம அண்ணன் தான்
@rajasekarkv
@rajasekarkv 7 ай бұрын
தமிழ் எழத்தில் ஒன்று .....து ....அடுத்து வரும் ...
@rms6564
@rms6564 7 ай бұрын
துஉஉஉஉஉஉஉஉ... 😅
@kalyananaramansantanam6006
@kalyananaramansantanam6006 7 ай бұрын
this troll is fantastic, superb
@unknown-sk9vo
@unknown-sk9vo 7 ай бұрын
Iravu vanakam KP TROLL
@astergarden968
@astergarden968 7 ай бұрын
ஆதார் கார்டு உடன் பான் கார்டு இணைந்த மாதிரி
@srinivasansitaram271
@srinivasansitaram271 7 ай бұрын
Very nice vedio, enjoyed Very much.
@suprajakpop
@suprajakpop 7 ай бұрын
Ultimate vazhga vazhga... semma work 😂😂😂😂😂😂 super 👌 always a fan of your videos
@kptroll9668
@kptroll9668 7 ай бұрын
Thanks
@d.p.d.prasadprasad8966
@d.p.d.prasadprasad8966 7 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉THANK KP TROLL FOR YOUR EXCELLENT TROLL ON THIS FUNNY MAN. IT HAS BECOME A PRACTICE TO MORTGAGE THEIR PARTY FOR OUR SO CALLED POLITICIANS. SUPERB SIR.❤❤❤❤❤❤❤❤❤❤
@vengatesanvengatesan1494
@vengatesanvengatesan1494 7 ай бұрын
ரம்மி Hero 😂😂😂
@தோழர்தளபதி
@தோழர்தளபதி 7 ай бұрын
மாமியாரின் சபதத்தை நிறைவேற்ற சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் 😅
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 7 ай бұрын
எல்லா கட்சிகளும் அப்படியே.... ஒன்னு பிஜேபியிடம் கட்சியை அடமானம் வைக்கும் அல்லது காங்கிரசிடம் கட்சியை அடமானம் வைக்கும். மாநில கட்சிகளின் வேலையே இவர்களிடம் அடமானம் வைத்து பதவி சுகம் அனுபவிப்பதுதான்.. இதில் யாரும் சளைத்தவர்கள் அல்ல......வாழ்க மக்கள் ஆட்சி....
@jeyapandyshanthi8559
@jeyapandyshanthi8559 2 ай бұрын
கட்சி முக்கியமில்லை, நம்ம பாக்கெட் நிரம்பி வழிக்கிறதா அது போதும்.
@ezhilavans2986
@ezhilavans2986 7 ай бұрын
எந்தமாமியான்னுசொல்லல
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 7 ай бұрын
Arjuna arjuana😂😂😂mental sarbath😂😂fuse pona 💡bulb aaita😅. Kasthuri ku idhuku mela muttu kuduka, mudiyathu coz videos released aaiydum koovathur resort matters, sarath after ED raid kept quiet, joined BJP, semma twist,, Mr tamil nadu... CM😅😅😅
@manisekaran2345
@manisekaran2345 7 ай бұрын
😜👺பிஜேபி இந்தறிவு ஆட்டுக்குட்டி : 😜🤣ஓட்டை உடைசல் இயம் பித்தளை எல்லாம் இங்கு பேரிச்சம் பழதுக்கு வாங்கப்படும் 😜🤣.
@abubackersiddique8586
@abubackersiddique8586 7 ай бұрын
Ending semma bro
@mohanrajj1884
@mohanrajj1884 7 ай бұрын
' Rummy Nadar ' - aha very imaginative
@winstar2039
@winstar2039 7 ай бұрын
ஆரம்பமே அமர்க்களம் 😂
@muraliramaraj8441
@muraliramaraj8441 7 ай бұрын
BJP + SBI + AI Song + AI GB Muthu Voice = 👌 👍 👏 👏 👏
@தமிழ்புகழ்வெற்றி
@தமிழ்புகழ்வெற்றி 7 ай бұрын
Vera level😂😂😂😂😂😂😂😅😅😅😅
@rathinravindra
@rathinravindra 7 ай бұрын
😂😂 sema Guna song ji ye paduna madiri iruku 😂😂😂❤️
@Davidratnam2011
@Davidratnam2011 7 ай бұрын
Now PMK MDMK also useless hone for money money
@nagarajanm9501
@nagarajanm9501 7 ай бұрын
Inaiku dhen nalla muduvu eduthutuksru sarthkumar ..
@bharathrajn9328
@bharathrajn9328 7 ай бұрын
Anna finishing 😂😂😂😂😂
@prabhu402
@prabhu402 7 ай бұрын
Rummy Kumar has become Dummy Kumar
@petersanj8258
@petersanj8258 7 ай бұрын
எடப்ஆடி 😂😂😂😂😂😂😂😂
@ParthiparpDMKp
@ParthiparpDMKp 5 ай бұрын
🎉p
@ArunR88
@ArunR88 7 ай бұрын
பிஜேபி: தொகுதி குடுப்போம் ஆனா ஜெயிக்க முடியாது, பரவாலயா? குமாரு: பரவாலிங்க எவனும் என்னைய சேத்துக்க மாட்ரான், நீங்க சேத்துக்கிட்டு தொகுதி வேற தரீங்க.. பிஜேபி: உங்களுக்கு ஒரு மலராத தாமரை தரோம்.. குமாரு: வெற்றி வெற்றி.. 😂😂😂😂😂😂😂😂😂
@rajendranr5191
@rajendranr5191 7 ай бұрын
I know I know Sarthkumar next which flag next congress
@roselinroselin4688
@roselinroselin4688 7 ай бұрын
இந்த வீடியோவில் கடைசியாக சிவாஜியை பார்த்தது தான் எனக்கு மகிழ்ச்சி அற்புதமான மனிதர் பிஜேபிக்கு எடப்பாடிக்கு ஏத்த ஆள் அவரைத் தவிர வேற யாரும் இல்லை
@johnpennycuick9034
@johnpennycuick9034 7 ай бұрын
💯 right at the same time dravidiya kitta kothadimaiya irukingalada
@paeesShahul
@paeesShahul 7 ай бұрын
❤❤❤சிவாஜி கிருஷ்னமூர்த்தி❤❤❤❤❤❤
@rizam781
@rizam781 7 ай бұрын
2:28 annamalai reaction
@mvnathan4260
@mvnathan4260 7 ай бұрын
It's a touch of the best crew's forever congrats 💐👍.....finishing is the best forever 👌👌👌💐👍
@marimuthuk3663
@marimuthuk3663 7 ай бұрын
பாவம்மாமியார்
@iyaduraipandian8403
@iyaduraipandian8403 7 ай бұрын
பணத்துக்காக கட்சி என்ன பொண்டாட்டிய வ்விதுறுவான்
@TN-60msk
@TN-60msk 7 ай бұрын
ரம்மி விளையாடுங்க ..கட்சி நிலைமை இப்படி நக்கிட்டு போகும் டா ரம்மி குமாரு.😂😂😂
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 7 ай бұрын
👌👍🙏💯🇮🇳🖐️
@nisar-v8u
@nisar-v8u 7 ай бұрын
இங்கு சாப்பாடு போடப்படும்... இங்கு சா ப்பாடு டப்படும் ... இந்த காமெடிதான் நியாபகம் வருது😂
@karthikks82
@karthikks82 7 ай бұрын
Both nattamai in bjp now Sarathkumar and vijayakumar.
@EdwinJesuraj
@EdwinJesuraj 7 ай бұрын
இராமதாஸ் மக்கள் நலம் .......😂😂😂😂😂
@arunevalin3972
@arunevalin3972 7 ай бұрын
பிஜேபி க்கு 2 வோட்டு கூடிச்சா
@RameshKumar-gm5ws
@RameshKumar-gm5ws 7 ай бұрын
தப்பு. ஒரு ஓட்டு தான். ராதிகா யாருக்கு போடுவாங்க என்று அவனுக்கே தெரியாது
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 7 ай бұрын
Super vedio. Saath kumar how much amount get from the BJP for the sale of his party
@user-xj4ux1vj7z
@user-xj4ux1vj7z 7 ай бұрын
Super Super❤👌👍
@HelpingHands-li7bf
@HelpingHands-li7bf 6 ай бұрын
We want tamilnadu seperate country
@srikumar4751
@srikumar4751 7 ай бұрын
அய்யோபாவமுன்னு சொல்ல முடியாது 😂😂
@josephp7447
@josephp7447 6 ай бұрын
Super.super
@krishnaveni736
@krishnaveni736 7 ай бұрын
இப்பமட்டும் நாடு ரொம்ப நல்லாருக்கா அட போங்கய்யா
@vigneshwaran4712
@vigneshwaran4712 7 ай бұрын
Super Anna and your team 👌👌👌👌👌👌😂😂😂😂😂😂🤣😂🤣🤣🤣😂🙏🙏🙏🙏🫡🫡🫡🫡🫡
@bozzboy1164
@bozzboy1164 7 ай бұрын
உண்மை 🎉🎉🎉🎉
@c.mathewpaul944
@c.mathewpaul944 6 ай бұрын
இன்றுடன் நீங்கள் டம்மி சரத்குமார் என்று எல்லோராலும் அழைக்கப்படுவிர்
@Syed-ux1oi
@Syed-ux1oi 7 ай бұрын
இந்தியாவில் எல்லா மாநில மக்கள்களையும் easy யாக முட்டாள் ஆக்க முடியும் ஆனால் தமிழ் நாடு??????? 😎😎👍👍
@Srinivasan-fj9zl
@Srinivasan-fj9zl 7 ай бұрын
சந்தையில கல்லெறிஞ்சா, அது சனியன் பிடிச்சவன் தலையிலதான் விழும்!
@parakbaraak.1607
@parakbaraak.1607 7 ай бұрын
மருத்துவர் மைன்ட், :7.02, பெட்டி விஷியத்துல ரெண்டு கட்சியும், .... நான் சொல்றது திமுகவை அல்ல, அதிமுகவும் BJP யும் தான் ரொம்ப கறாரா இருக்கிறது இப்போ பிரச்சனை பெரிய பொட்டி கொடுக்கற பிஜேபி பதினைத்து சீட் தர்றேன்னு சொல்லுது. அதுவும் எங்க தொகுதி எல்லாத்தையும் அது கேக்குது : அதிமுக பொட்டி சின்னதா தர்றேனு சொல்லுது ஜெயிக்கற சீட்டை அதுவே, தீர்மானிக்குதாம். ஆக ரெண்டு பக்கமும் கழட்டி வுட்டு திமுகவோட பேசலாம்னா அங்கே திருமா ஆணி புடுங்கிட்டு அதே ஆணிய அதே இடத்துல அடிச்சிட்டு இருக்கான். சரி நாம் தமிழர் சீமான் நம்ம தமிழன்னு பாத்தா அந்தாளு கொள்கை கோயம்பேடுனு குதிக்கறான். இப்ப எங்க குறி பொட்டி + கூட்டணி + பொட்டி +வெற்றி னு, குரங்கா தாவிட்டு நிக்குது எங்கே தனியா ஆப்பு அடிக்க விட்றுவானுங்களோ-னு அது வேற பயமா இருக்கு.😭
@veerasenan9700
@veerasenan9700 7 ай бұрын
அடமானம் வைக்கவில்லை விற்றுவிட்டு போய்விட்டான்
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,2 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Part 5. Roblox trend☠️
00:13
Kan Andrey
Рет қаралды 2,7 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,2 МЛН