அணில் அம்பானி வாழ்க🙏💙இந்த உண்மையை சொன்ன உங்களுக்கு🙏💕. அருமையான பதிவு.
@sumaiya62333 жыл бұрын
உங்கள் பதிவுகள் இதுவரை நான் பார்த்ததில் என் மனதை ரொம்பவும் தொட்ட பதிவு இது இந்தப் பதிவு சமுதாயத்தில் உள்ள பெண்கள் ஆண்கள் இரண்டுபேருக்கும் ரொம்பவும் முக்கியம்
@loganathanraja57973 жыл бұрын
1
@banumathibanu21923 жыл бұрын
அம்மா எனக்கு அம்மா இல்லை ஆனால் நீங்கள் பேசுவதை கேட்கும் போது எனக்கு அம்மா மீண்டும் கிடைத்தது போல் உள்ளது உங்கள் பேச்சுக்கு மிக்க நன்றி பணி சிறக்க வாழத்த வயதில்லை வணங்குகிறேன்
@boseraj40613 жыл бұрын
வணக்கம் பத்மினி மேம் உங்கள் நடிப்பு எப்பவுமே எனக்கு பிடிக்கும் நான் மறுபடி மறுபடி பார்த்து கிட்டே இருப்பேன் உங்கள் பேச்சு திறமை தைரியம் எல்லா பெண்களுக்கும் இருக்க வேண்டும் மேம் நன்றி
@omhomegoods56463 жыл бұрын
Eppadi puppimma, ,,100 percent correcta pesuringa, well done puppimma, keep rocking Amma 👍
@kirthikakirthika7742 ай бұрын
Omg Padmini mam my altime fvt actress 🤩 thanks for giving this vedio 💖
@fazlicious3 жыл бұрын
Wow.. beautiful story. Very interesting. This shows the true love and respect of a man towards his woman ! She is indeed a lucky woman. Conclusion of the story is 'if something is mean to happen it will happen even if the whole world is opposes it' and she has taken right decisions at the right time.
@KPTV_Official3 жыл бұрын
Exactly Fazzraah
@lokeshkaruna72993 жыл бұрын
Mam can't beleive that you are 60+, you looks like 40+.. 👍🔥 keep rocking 👍
@KPTV_Official3 жыл бұрын
Thank u Lokesh u made my day if I loose one 10 kg I will look better
@lokeshkaruna72993 жыл бұрын
@@KPTV_Official keep going ma 👍❤️
@junaithabegum67393 жыл бұрын
உண்மையிலே ஒரு நல்ல பதிவு பப்பிக்கா எல்லோருமே தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் நீங்கள் சொன்னது ஆச்சரியமாக இருக்கிறது அவங்களை பத்தி நீங்கள் பேசியது ரொம்ப நன்றி இதை கேக்குற வொவ்வருத்தரும் அவ்வவ்களுக்கு ஏத்தமாதிரி எடுத்துகிறனும் நீங்கள் சொன்ன எல்லாமே 1000% உண்மை 🤝👍
@KPTV_Official3 жыл бұрын
Thank u Junaitha
@prabayuvan18103 жыл бұрын
பப்பிம்மா நீங்க பேசுவதை கேக்கும் போது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏🙏🙏
@anuradharaghunathan16953 жыл бұрын
Pappi ma Are you wearing banarus saree colour contrast is very super it suits you
@kamalambikaiparamjothy31422 жыл бұрын
மிக மிக சிறப்பான உண்மை கதை. மிகவும் சுவைபட அருமையாக கூரியமைக்கு நன்றிகள்.
@poongavanamrave70553 жыл бұрын
இக்கதையில் எனக்கான இரண்டு பதில் கிடைத்தது மன உளச்சலுக்கான தீர்வும் பேச்சளவில் இருந்த கண் தானம் உடல் உறுப்பு தானமும் ,விரைவாக செயல் படுத்த விரும்புகிறேன் மிக்க நன்றிமா
@lalitharanganathan68853 жыл бұрын
I love anil ambani sir's character ❤❤❤❤💕💕
@suryadiary13923 жыл бұрын
யாருக்கும் ஒரு விசயத்தை செய்யலாமா அல்லது வேண்டாமா என்று மனது கணக்குப்போடும் பெரும்பாலும் வேண்டாம் என்ற முடிவை எடுத்து விட்டால் பின் நிம்மதி கேரன்டி ,இப்ப இருக்கும் நிலையில் நம்பிக்கை யானவர்கள் யாருமே கிடையாது இதுதான் உண்மை
@vijayashrie6683 жыл бұрын
பப்பிமா நீங்க கதை சொன்ன விதம் மிகவும் அருமை 👏👏👏 உங்கள் கதாபத்திரத்துடன் நானும் பயணித்தது போன்று இருந்தது. உங்கள் பாசிட்டிவ் கருத்துக்கள் சூப்பர் 🙏🙏🙏
குட்டி பத்மினி மேடம் எனக்கு பேச்சாற்றல் மிகவும் பிடிக்கும் நான் நிறைய அதிகமாக உங்கள பார்ப்பேன் அதிகமான நடிகை, நடிகர்களைப் பற்றி பேசும்போது. ஒரு பொய்யும் சேர்க்காமல் அழகாக போது அவர்களே நின்றுப் பேசியது போல் இருக்கிறது.. எனக்கு உங்களோடு சேர்ந்து பணிசெய்ய வேண்டும் ஆசை. என் மகள் Visuval படித்து இருக்கிறாள் தனி ஆர்வத்தோடு உள்ளார். நிறைய Script எழுதுவாள் சிறிய ஆல்பம் தயாரிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள் உங்கள் சேவையின் தனித் திறமை தொடர என் வாழ்த்துக்கள்
@kanchananandhini79843 жыл бұрын
Lovely painful lastly successful story of beauty sweety queen Tinamunim❤🌹 A true gentleman lover Anil.
@meenaganesh77423 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு!
@thusharaboutiqueonlinestor74983 жыл бұрын
Super ra pesuringa madam neenga unmaiya mattum 👏👏👏👌👍 Even naanum neraiya movies oaathirukken Tina Munim dhu Aakir kyon, etc etc super hit movies
@fakiyaca60263 жыл бұрын
Super story telling mam 😘
@revathikrishnan59533 жыл бұрын
Tina Munim Anil Ambani love story and marriage narrated very well. Rajesh Khanna was a great actor. Human relationships are not a straightforward business deal. Lots of intricacies exist between two people in love. You have presented the facts very maturely. Nobody has the right to pass any judgement. Karma is the ultimate goal keeper
@padmavathichandrasekar20083 жыл бұрын
Puppy ma unka Ella interviews nalla advice ah iruku unka punnagai super speech Ver y excellent ma so I love u 💕💕💕💕💕💕💕
@KPTV_Official3 жыл бұрын
Padma even ur smile is beautiful
@padmavathichandrasekar20083 жыл бұрын
@@KPTV_Official thanks kptv
@r.roshinisheetyr.roshinish90563 жыл бұрын
Nice story😍❤👍👌
@lakshmikrishnan72863 жыл бұрын
👌👌 மா.புடவை அழகு.👍👍
@nathiyai91602 жыл бұрын
I love kutty pathmai ammu😍😍😍😍😍😍😍😍😍😍
@vikranthprabhakaran8333 жыл бұрын
வணக்கம் அக்கா மதிப்பிற்குரிய அம்பானி குடும்பத்தின் காதலையும் பிரம்மாண்ட புடவையும் திருமணத்தையும் வழங்கிய விதம் வெகு அருமை உங்களின் செய்தி தேடுதலுக்கு வாழ்த்துக்கள் ! மேன்மேலும் உங்களின் தேடுதல்கள் தொடரவும் வாழ்த்துக்கள் ! நன்றிகள் !
@TULIPRAGAVI3 жыл бұрын
Maaa 65 urs age I can't believe this, ur looking 45 to 50 chubby is so cute maaa. 💐😘Mua
@joanjohn23673 жыл бұрын
Puppy ma your stories about Tina Munim was absolutely correct.
@amug35362 жыл бұрын
CANT stop listening to you mam!💐you got an awesome gift
@imaiyanpazhanisamy9105 Жыл бұрын
Wow such a Wonderful real love story. Narration part is good as usual
@thusharaboutiqueonlinestor74983 жыл бұрын
Excellent madam neenga indha video moolama oru nalla message and advise kuduthurukkinga super mam
@lalithakumari.m38313 жыл бұрын
Love feeling சூப்பர் ரா சொன்னீர்கள்அம்மா.. நானும் feel பன்னிஇருக்கேன் .. 😍😍😍🤩😍🤩❤❤❤💘💘❤❤💖💕
@geetharajanb64132 жыл бұрын
Rombo nandri Amma 🙏
@geetharajanb64132 жыл бұрын
Amma I lost my love😭 but still I am not able to forget my valuable love ma. He was such a wonderful, humble ,protective ma as u say because of my past Karma I lost my love. First time itself he took me to his house introduced to family. When I think of my love my heart beats fast ma. If our love is true I want to meet him ,see him n cry on his shoulder before I die maa❤️😭
@jayalakshmirajendran28043 жыл бұрын
You are also a living example for confidence. Thank you mam
@sripoojaeditz77003 жыл бұрын
Super chella kutty akka 👌
@KPTV_Official3 жыл бұрын
Thank u Jaya
@KPTV_Official3 жыл бұрын
Thank pooja
@saara239 Жыл бұрын
Mam neenga solradhu 100% true
@hariprasathravi55322 жыл бұрын
Very inspiring story Padmini Amma
@atvidyas47443 жыл бұрын
V.motivating & inspiring
@mayaruba98503 жыл бұрын
வருங்கால சந்ததியினர்க்கு இந்த பதிவு மிகவும் தன்நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கும் வாழ்க வளமுடன்
@ABNighties3 жыл бұрын
Mam I like to listen stories. The way you narrated it was really good and I wanted to listen more. Thank you for narrating the stories.
@lalitharamakrishnan15313 жыл бұрын
Not " living in" amma, it's "live in".. But this is an informative video.. Thanks for your efforts. 🙏
@KPTV_Official3 жыл бұрын
Lalitha my english is very very average because no schooling
@lalitharamakrishnan15313 жыл бұрын
@@KPTV_Official But hats off to your expression and information KP amma
@jeyaraman32533 жыл бұрын
Pasi shoba pathi sollungha mam please 🙏
@babymythili45573 жыл бұрын
Thank you madam your advice is very helpful
@balasaravananr57223 жыл бұрын
ippadi 2 3 love irunthavanga life than romba nalla irukkum pola
@gajalakshmi80333 жыл бұрын
நீங்கள் சொன்னது சரிதான் தன்னம்பிக்கை தைரியம் இருந்தால் நம்மால் வாழமுடியும்
@junaithabegum67393 жыл бұрын
💯 உண்மை
@asaithambigopal39323 жыл бұрын
She is.doing many charitable works also I read this in a magazine.
@umamaheswari75383 жыл бұрын
Awesome program you have always positive thoughts ,so great human being 👍 chennai umamasheswari
@nancysumithra293 жыл бұрын
Thanks.u wordsworth fully.
@jayalalitha25053 жыл бұрын
ரொம்ப அருமையா இருந்தது
@_Dhanalakshmi_3 жыл бұрын
About Rekha ji mam please
@darshieatts14243 жыл бұрын
Today episode is awesome...
@banumathi72933 жыл бұрын
Thank you amma..good souls..God bless 🙌
@kanchananandhini79843 жыл бұрын
Devanand😍 I was crazy Pappika. All his songs are eternal.hus black and white movies👌
@manoramaselvaraj26483 жыл бұрын
At 6:49 dear Madam u used the word IMPROVEMENT, which isn't apt as not only teenagers but even Sr. Citizens are turning a good leaf listening to your very polite advise. We all very much appreciate all your videos as they are eye openers in many aspects.
@barathibarathi61393 жыл бұрын
அருமை அருமை அக்கா 💕
@khumbafernando25573 жыл бұрын
Good Message, at the end Mam♥️
@vanasudhaz2 жыл бұрын
Next to Chai with Chitra, I constantly watch and listen your videos.. for the beautiful narration to the core points of the subject ; sincerely doing home work on the subject before making the video. Best wishes
@VijayRagMalimNawar3 жыл бұрын
My mother was opposing my first love in 80's in my school days. Feeling deeply sad of this, very often I listened to Puthiya Paravai movie song: Enge Nimmathi. Sometimes I felt very angry towards my mum for separating my first love from getting married to her. In reflecting to my past, and my life journey, I learnt that, as when you first meet someone you like, it's natural to feel overwhelmed with emotions feeling about that person. But very often those feelings may gradually fades away with time .
@KPTV_Official3 жыл бұрын
Very true Vijaya
@visalaakshirethnam9624 Жыл бұрын
Exactly
@imaiyanpazhanisamy9105 Жыл бұрын
Yes correct. Karma plays
@preethamkrishnan85983 жыл бұрын
Could you please talk about Puneeth Rajkumar? Your experience and your amazing stories about the power star.
@KPTV_Official3 жыл бұрын
Preetham it’s there pl check I spoke
@sherlyveeraragavan77003 жыл бұрын
You said exactly about what Love is and all the ups and downs when you are in love and all the feelings people go through. Nobody said better than anyone.
@KPTV_Official3 жыл бұрын
🤗
@sairamaamuralidharan38622 жыл бұрын
Romba superb
@saralagunasekaran10283 жыл бұрын
காதலை பற்றி நீங்கள் கூறியது மிகவும் சரி
@shanthisurendran573 жыл бұрын
Nice story to motivate everyone to a better path. Thanks
@shawkathsha8753 жыл бұрын
கிரஷ்ணதாசி full episodes um podunka akka... தமிழ் ல ரிப்லை பண்ணுங்கள் அக்கா...
@vathsalasampath64343 жыл бұрын
Cent percent correct madam I am also 1956 same age but you appear like 40 age of a lady It is all God gift
@vathsalasampath64343 жыл бұрын
I was in Bombay for 15 years working in lower parel, ESIC retired from Sterling Road office in 2016
@GreenSilentvalley3 жыл бұрын
Tina was so lucky , she suffered lot in beginning but atlast she got beautiful life.
@nathiyai91602 жыл бұрын
I love u amma 🧡🧡🧡🧡🧡🧡
@tttddd50083 жыл бұрын
True...love is nothing....but that nothing is successful for some people.....those people love life is inspired others, and sopil them life totally.
@banumathisingaram89963 жыл бұрын
உங்கள் பார்வை அருமை மேடம் .நன்றி மேடம் ..
@snirmala48203 жыл бұрын
Super mom🙏👌👍🙏💯💐
@mallikaramesh58333 жыл бұрын
உண்மைதான் நீங்கள் சொல்வது மேடம்.சோகமாக இருக்கும் போது சோகப் பாடல்கள் கேட்டால் இதயத்தை பிழிவதுப் போல் ஒரு வலி ஏற்படுகிறது.சோகம் இன்னும் அதிகமாகிறது.
@sammys10103 жыл бұрын
Amazing story puppy ma... your narrative style is awesome 👌👏
@nagalakshmic52893 жыл бұрын
lovely story,god has shown her the right way,hope same help will be provided to all facing love failure problems.
@IntrestingFactsAround3603 жыл бұрын
அருமையான பதிவு
@nishanthinir77373 жыл бұрын
Mam you are sooo cute 😍😘
@shanthishanthi46403 жыл бұрын
Very nice mam story 👌💐🌹🙏🙏
@poornimakt17713 жыл бұрын
Very nice gesture extended by mr. Anil Ambani.
@latharaj55453 жыл бұрын
ஓரு முறை மட்டும் வருவதல்ல ஓவ்வொரு முறையும் வருவது தான் காதல்.. கண்ணதாசன்..
@slogavanivani383 жыл бұрын
Yes
@KPTV_Official3 жыл бұрын
Yes darling love has no cast age religion
@meenakshimurugeshan33203 жыл бұрын
100%correct
@vasanthakumar1993 жыл бұрын
Puppy ma tell about Aishwarya Rai
@jessiemartin96003 жыл бұрын
Actually I was thinking to ask you, how to overcome from past relationships but this video is really good. Also our tamil community only judging a women on her past. They don't consider her hardwork or intelligence. Also please talk about humiliation & degradation give by society to the victims after failed relationship and how to overcome. You are the true inspiration for us. We want to be strong as you. Thanks Aunty. Love from Canada.
@shifasanofar11303 жыл бұрын
Dear if u have faith in God surrender urself to him. Start enjoying your life each minute.certainly society degrade u for ur past mistake but believe in Lord Almighty .Because he make u to face all these difficulties in ur life only because he loves u and wants to test you.At the end of tunnel he is waiting for u with u his blessings for u .kastamdhan but konjam poruthukonha everything will be allright.May Almighty bless u.
@jessiemartin96003 жыл бұрын
@@shifasanofar1130 Thanks a lot for your kind words. Let Karma deal with them😊
@shifasanofar11303 жыл бұрын
@@jessiemartin9600 dear instead of thinking about Karma's dealing with those people think and dream only abt ur beautiful future set a goal and dream it ,plan it ,work for it . Think only for u and those who care for u believe me everything will be allright
@KPTV_Official3 жыл бұрын
Thank u Jessie first we think if we separate what the society and relations will think and we adjust with all the unhappiness but no one is going to help us we ourselves have to get up get the courage and say enough
@malarvizhi87813 жыл бұрын
Nice interview.
@noorjahan-oe2os3 жыл бұрын
பப்பிம்மா எப்படி இருக்கிங்க., உங்க ளோட பதிவு எல்லாமே சூப்பர். உங்க பேச்ச கேட்டுட்டு நானே நிறைய விஷயத்தில் என்னைய தேத்திக்கிட்டேன்
@sudharajendran89223 жыл бұрын
Good message ma
@kalyani15-h8e3 жыл бұрын
Superb advice for all! Tina munim life story is inspiration to all how to overcome from a problem! Pappima hope you returned home!
@KPTV_Official3 жыл бұрын
Yes Kalyani
@padmas37303 жыл бұрын
கிருஷ்ணதாசி full episodesபோடுங்களேன் பப்பி அக்கா
@kashydam3 жыл бұрын
If no tapes..atleast telugu... atleast tell the story puppy maa