Rip chithra madam. உங்கள் நண்பி காலமானைதை அறிந்து மிக்க கவலையடைந்தேன் அம்மா. ஆழ்ந்த அனுதாபங்கள் . தாயை இழந்து நிற்கும் அந்த பெண் பிள்ளைக்கு உறுதுணையாக இருங்கள் அம்மா.
@srinivasanraghunathan86563 жыл бұрын
சித்ரா ஒரு அருமையான நடிகை, மிகச்சிறந்த மனுஷி.
@TheSangeethas3 жыл бұрын
What a genuine and practical lady. Thanks for this interview KP Ma’am. You bring out the best in people.
@ushaemmjayassociates58493 жыл бұрын
Didnt know Chitra Mam was such a good human being....God bless her❤️🌹
@kannanpappa40903 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள், மிகவும் வேதனையாக உள்ளது.
@chithrag99294 жыл бұрын
Chithra, speech is very practicall.... Very true
@srinivasanvasudevan74133 жыл бұрын
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரவணன், ரஞ்சிதா நடித்த "பொண்டாட்டி ராஜ்ஜியம்" படத்தில் சித்ரா மேடம் பிரமாதப்படுத்தியிருப்பார் ..!
She has done wonderful memorable Malayalam movies ...Kerala audience can never forget her
@harineenarasimhanm3284 жыл бұрын
Carrying for old people is a big challenge nowadays and to get a good carer is like finding a needle in a haystack. It is very admirable Madam that you left your career for taking care of your father.It is very hard and am telling based on personal experience.You are tested to your limits and there are kids who think that just sending money solves the issues. But you have taken the hard and right path. This karma will definitely help you in your old age.All the best to you Chitra Madam🙏
@venkatkumar8124 жыл бұрын
Wonderful interview ma'am. No words to express my happiness in seeing two legends in one screen. Hats off to Chitra maa for surviving and ruling Malayalam industry.
@KPTV_Official4 жыл бұрын
Thank u
@oooo51874 жыл бұрын
Chitra mam ,u r cho chweet,humble n polite..very soft nature...I like ur movie Thirupu munai acted with Karthik...1989..all ur costumes looks very good n ur acting will be so stylish in tht movie..
@beenaramnarayan52163 жыл бұрын
So true what actress chithra said. Even I have become an addict of your kptv. Like the way you narrate without hurting anyone👏👏👏
@rajas34633 жыл бұрын
Chitra is so humble. But padmini telling her story for each point and talking more than Chitra 😞😞
@rekhasatish77433 жыл бұрын
More than anchoring she tells her stories every time
@nishajaihindajain91923 жыл бұрын
Such wonderful ladies . Both fabulous artists. Happy to see them cherishing their memories of past and living fulfilled life in the present .
@meenakshiiyer71533 жыл бұрын
நல்ல இனிமையான உரையாடல்!
@lakshmikrishnan72864 жыл бұрын
மோட்டிவேஷனல் உரையாடல். 👍👍👍👍
@ragamalika124 жыл бұрын
பப்பி,நீங்க குண்டாயிருக்கிறேன்னு சொல்லி கவலைப்படாதீங்க.அதுவேஉங்களின் அழகு.ஆரோக்கியமாக இருக்க waking பண்ணுங்க. நல்ல மனம் வாழ்க, நீங்க இன்னும் நிறைய, உங்களுக்குத் தெரிந்த பக்தி கதைகள், உடன் நடித்தவர்கள் பற்றி சொல்ல வேண்டும்.நீண்ட ஆயுளுடன் நலமாக இருப்பீங்க.குமாரிபத்மினி,பத்மப்ரியா பற்றியும் சொல்லுங்க.நன்றி.
@GaneshGanesh-lm7jz4 жыл бұрын
Correct
@selvaraniumadurai53533 жыл бұрын
அப்பாவை. நல்ல முறையில் கவனித்துக்கொண்ட உங்க ளுக்கு ஒரே மகளை கவனித்து கொள்ள முடியாமல் போய்விட்டதே இதை நினைத்தால் மனம் மிகவும் . கஷ்டமாக இருக்கிறது
@nirmalagracymahadevan753 жыл бұрын
I was shocking about the bad news. I like Chitra Madam. So pretty.RIP Madam.
@Godblessingchannel1423 жыл бұрын
Good interview with Chitra madam.jai shree krishna 🙏
@gangapushanam59133 жыл бұрын
கடவுளின் வரம் ஆண் குழந்தை கடவுளே நம்மிடம் வாழ்வதே பெண் குழந்தை.
@saravanankumar88373 жыл бұрын
Nice wards
@Madhutips3 жыл бұрын
Nice
@t.m.prabhakar7734 жыл бұрын
What a practical approach to major problems, she's really living in the moment. KP Mam thanks a Million for bringing out the better from her.
@bhuvaneswarin38622 жыл бұрын
Actress Chitra impressed me a lot, by her simplicity and her openness. Long live Chitra Madam.
@remingtonmarcis4 жыл бұрын
very good interview. Behind screen struggles are common everywhere, Tamil, Telugu, Kannada, Malayalam etc. etc. CHRIST bless
@thirumalairaghavan3 жыл бұрын
Akka. Due to too much work stress i couldn't see ths interview. Now only saw. Ths s not an interview. Pakkathu pakkathu veetule irukkure rendu per lunch mudichuttu relaxed aa pesina feel. Chithu mam u r really good soul. Thx
@kalyani15-h8e4 жыл бұрын
Casual interview padmini and chithra madam 💐🤴🤴
@gomathinatarajan75453 жыл бұрын
நல்ல நடிகை. இவர் தனது வாழ்நாள் முழுவதும் பிறருக்காகவே வாழ்ந்து, தன்னை கவனிக்க தவறிவிட்டாரோ என்று நினைக்க தன் தோன்றுகிறது😭
@marimuthunatarajan73233 жыл бұрын
Miss you chithra amma❤️😭
@raajeswarid.h.5553 жыл бұрын
Chitra Ma'am, Nice human being. Papi Ma has a big circle of good people
@venkatkumar8124 жыл бұрын
I'm sorry, but what Chitra ma told is 100% right about Kerala. We stayed in Kochi for 12 years of our life due to my dad's job. The way they humiliated us was awful. Even in schools, most of my friends were very cruel. They teased me a lot telling "tamil guy" so on and so forth. Esp during mullaiperiyar dam issue, omg, we were really abused to the core, in fact my sister got mentally affected and my dad compelled his director and got transferred to Chennai. It's one of my worst experiences. We stayed in Andhra and Bengaluru as well but we didn't endure as much bitter experience as we did in Kerala. To best of my knowledge, it's better if we avoid to live there. I don't celebrate bitterness or enmity towards anyone but many were really hostile to me over there. I don't want to remember anything about that place.
@chaitanyasunil29894 жыл бұрын
There are exceptional cases bro...y in tamil nadu don't they tease malayalees. .it's all the same everywhere...so please do not degrade a state...it's very bad
@venkatkumar8124 жыл бұрын
@@chaitanyasunil2989 I didn't denigrate that state, I shared my experience. I also used the word "I'm sorry" at the beginning. TN the chances are very low because most actress are mallus here. It's not the case there. Omg, sufferings, after sufferings I endured. I will never forget it even after I die.!
@venkidusamykrishnaveni87694 жыл бұрын
I too have the same feeling about malayalees
@thiruneermalai38454 жыл бұрын
@@chaitanyasunil2989 Tamils don't tease malayalees with contempt. But they do. I have seen the hatred and indifference in their eyes. I lived in Kochi for almost 2 years. Nothing to wow about,🙄
@venkatkumar8124 жыл бұрын
@@Komsview very true! I agree with you!
@JK-ot9sh3 жыл бұрын
Rip சித்ரா madam. 💔💔💔💔💔
@mrs.krishnanair33633 жыл бұрын
Hats off Chithra
@srinivasanvasudevan74133 жыл бұрын
தன்னம்பிக்கையின் அடையாளம் "சுதா சந்திரன்" மேடம்..! போட்ட படங்களையே திரும்ப திரும்ப போட்டுக் கொண்டிருக்கும் தனியார் தொலைக்காட்சிகள் சாதனை படமான "மயூரி" படத்தை திரையிடலாமே..!
@hemalathasampathkumar99243 жыл бұрын
Lovely 😊 approach KP handling soooo good without wounding anyone hats off Chitra is very soft and open and true take care of ur health chitra ur daughter is there
@sivasubramanianv19633 жыл бұрын
Beautiful interviewer KP. Happy to watch all your videos. Care taker for all viewers. 👍
@santhithilaga24813 жыл бұрын
RIP mam God bless ur girl 🙏🙏🙏🌹
@prabut19724 жыл бұрын
Superb interview mam both of you awesum🙏🙏🙏🙏🙏🙏
@lattadinesh69504 жыл бұрын
Chitra mam very lovely conversation between you both. You both talking reality that's the highlight of the show. I too felt the same during that promo who's that father??? didn't accept daughter's film career. KPTV keep rocking.
@sujathasivathilagam4023 жыл бұрын
My childhood days, i saw Ivala en manaivi serial. Very nice serial. Nice actress. Rip madam
@maragathamRamesh3 жыл бұрын
நடிகை சித்ரா அவர்களை குட்டி பத்மினி மேடம் பேட்டி எடுத்து மிகவும் சிறப்பாக இருந்தது படத்தில் சித்ரா அவர்களின் நடிப்பு துறுதுறு வென்று இருக்கும் இப்போது பார்க்கும் ரொம்பவே மாறிட்டாங்க
@thayalanthas37833 жыл бұрын
Worthy to watching you both . Amazing and charming you both . RIP amma . ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@bhuvaneswariswaminathan66874 жыл бұрын
Thankyou verymuch romba romba nalla interview
@subathraedwin96423 жыл бұрын
என் தங்கச்சி படிச்சவ... சேரன் பாண்டியன்...பொண்டாட்டி ராஜ்ஜியம்.... மறக்கமுடியாது... சித்ரா மாம் 😭😭😭
@JK-ot9sh3 жыл бұрын
யதார்த்த உள்ளம் பந்தா இல்லாத பேச்சு எளிமை மிகவும் அழகான தமிழ் பேச்சு சித்ரா யதார்த்த உள்ளம் rip மேடம் 💔💔💔💔💔💔
@yasopalani753 жыл бұрын
Both Are best person k. P amma we love u all . U r very talent and wonderful woman God bless u amma .I love ❤️ u mam . 🌷❤️👍😌
@usharaniramasamy45313 жыл бұрын
V kind ladies u . Saranyabmam and Mr ponvannnan sir.present world humanitarian is not gone Still God is helping through some human beings
Chitra avarhal ivlo innocentah irupaanganu therila.. avarhalin real carackter super mam...
@RajeshRamDev503 жыл бұрын
Awesome...Genuine ladies
@jayaranirobert54794 жыл бұрын
Chithra madam interview is very nice
@devikashanmugam82033 жыл бұрын
Sitha mam . I like u r face . 90 s drama u r looking quite . Seran Pandian I like ur acting .
@saisubraji65003 жыл бұрын
Super mdm really enjoyed all yr interviews.
@jayanthijayanthi47263 жыл бұрын
Amma Unga vidio enaku romba romba pidichurukku ma. But 1 request interview edukum pothu matthavangala pesa vittu kettu apram pesungaaa. Avanga solli mudikkurathukku munnadiyee nenga pesa start panrenga. Enaku solla thonuchu ma. My request than. Chitthu ma very good act very good speech. 😭😭😭 rip🙏🙏🙏.
@JK-ot9sh3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் மேடம் 💔💔💔💔💔
@kavithamohan82364 жыл бұрын
Girls child are God's gift
@lakshmikrishnan72864 жыл бұрын
எந்த வேலையா இருந்தாலும் கூட வேைல பார்க்கிற இடம் எந்த துறையிலும் மைண்ட் பிளஸண்ட்டா இருந்தால் தான் வேலை செய்ய பிடிக்கும். ஹெல்த்தும் பாதிக்கும் மேம்.
@sagayamariaselvi94953 жыл бұрын
My favourite director k s Ravikumar sir.stay blessed Chitra ma.Take care
@lkasthuribai50604 жыл бұрын
Chitra mam super ...Hard work will never stay cool it will pay us mam...
@kanchanamala17763 жыл бұрын
வணக்கம். சித்ராவின் பேட்டி கண்டு மிகவும் நெகிழ்ந்து போனோம். காரணம் ஐசிஎப் காலனியில் குடியிருந்து ஐசிஎப் பள்ளிகளில் பயின்றவர்கள்.அதுவும் சித்ரா என் தங்கையுடன் (லதா) படித்தவர்.அவர் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது மதுய உணவு ஒன்றாகதான் சாப்பிடுவோம் .அப்பவே "அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா" என சூப்பரா பாடுவாங்க. எங்கம்மா" ரொம்ப சமர்த்து.பெரிய ஆறு வருவா' என்பார்கள்.நவராத்திரி போது காலனியில் ஒவ்வொருவீடும் அமர்களமா இருக்கும். எளிமையான குடும்பம்.மாமா,மாமி இருவரும் இல்லை என அறிந்து வருத்தம்.அவரது பள்ளி தோழிகள் சாவித்ரி, ஸ்ரீலதா என பலர் இன்றும் சித்ராவை அன்புடன் நினைவில் வைத்துள்ளனர்.பள்ளி ஆண்டு விழாவில் நடனமாடிய புகைபடங்களை ரசிப்பதுண்டு.பப்பிமா மூலம் அவர்களை பற்றி மகள் ஸ்ருதி பற்றி அறிந்து மிக்க மகிழ்ச்சி . கேபி சேனலுக்கு நன்றி. சித்ராவிற்கு எங்களது வாழ்த்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்
@parameshwarivinothkumar70743 жыл бұрын
Chithira mam 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️🙏
@poonguzhalidamo87763 жыл бұрын
Pappyma and Chithra your talking is👍 I like very interesting.
@tulips213 жыл бұрын
Rip chithra mma 🙏🙏🙏
@aquasridhar60804 жыл бұрын
Nice interview
@thenkumariashok52234 жыл бұрын
Thanks for sharing your experience to both of u mam
@srividyaalavoorgopalan49684 жыл бұрын
Really waited for your episode. Thanks both chitra amma n kutty padmini amma
@kuttypadmini4 жыл бұрын
Thank u Vidya
@maaniaru81394 жыл бұрын
Very interesting Was waiting for part 2 Keep rocking 😎
@vijibalan59063 жыл бұрын
Superb conversation dear madams 😊😘👌👍
@jeyashree19733 жыл бұрын
Superb madam god bless your child I don't know what do say because your no more wherever you are god helps you
@rajaa46313 жыл бұрын
Chitra mam I miss u lot of mam
@vigneshkumar16064 жыл бұрын
Chitra mam kutty padmini mam hats of to you. Evvala vu struggle life la and also my mom and all the ladies. Enakum ennoda life la struggle vandha eppadi face pannanum nu theriyuthu. Lots of things learning mam. Thank you for sharing your life.
@jesussoul32862 жыл бұрын
சித்ரா அவர்கள் நேர்மையான குணம் இழகிய மனம் இவரை இறைவன் அழைத்து கொண்டது வேதனை அளிக்கிறது சரண்யா பொன்வன்னன் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் சித்ரா அவர்கள் குழந்தை தன் குழந்தை போல வளர்த்து நல்ல படிக்க வைக்க இன்னொரு தாயாக சரண்யா அம்மா இருப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது ❤ சித்ரா அவர்கள் பசுதோல் போர்த்திய ஓநாயே எதிரில் இருக்கும் சில நேரங்களில் அதை இவர் தவிர்த்து இருக்க வேண்டும் கடைசி காலத்தில் கண்திருஷ்டி பீடை நுழைந்த இடம் விளங்குமா உத்தமர் போல வேடம் போட்டு வளர்த்த ஆட்களுடன் சேர்ந்து நானும் பெரிய பருப்பு என்று நல்ல இருப்பவர்ளை கெடுத்து ஏமாற்றி பணம் பறிக்கும் கூனி கேடு கெட்ட புத்தி நல்லவர் போல வேடம் போடும் மனித ஓநாய்களை இவர்களை கடைசி காலத்தில் இனம் கண்டு ஒதுக்கி இருக்க வேண்டும்
@rajurajan6953 жыл бұрын
RIP mam...🙏🙏🙏🙏🙏
@sumathiarunkumar77914 жыл бұрын
Hi puppy mam, very nice interview with chitu ma 👌 I loved it 🥰 After acting lot of films she doesn't have any bandha at all like you. "VANDHARAI VAZHA VAIKKUM NAADU" nu namma Oorai mattum tan Solla mudiyum. It is Not only for actors but also for everybody who came here for work from different parts of our country 👍. Take care Chitu ma 👍. Puppy mam if you go to any weight reducing operations, you will get nice scoldings for us also 😉. By exercising with a simple diet is always good for health 😊👍. Awaiting the next.... soon puppy mam 😊
@lkasthuribai50604 жыл бұрын
Thank u so much mam to both of ur kind selves mam....
@pubg-tr5xq3 жыл бұрын
SUPER MADAM OLD IS GOLD💐🙄😎🎇
@ayubmuhammed70313 жыл бұрын
CHITRA MAM🌹🌹🌹🌹🌹
@metildadavid21134 жыл бұрын
Nice interview padmini sister I waiting your episode
@kuttypadmini4 жыл бұрын
Thank u Metilda
@vasanthvasu18342 жыл бұрын
Thank you
@saravanankumar88373 жыл бұрын
Good actors and Sincerely good habits ladies
@maniraja28093 жыл бұрын
என் தங்கச்சி படிச்சவ.♥
@priyahnj74024 жыл бұрын
So cute . chitra
@Nagarajan-sp1ut3 жыл бұрын
Nice interview mam both Are
@ramkishorer60113 жыл бұрын
Love u chithra i like ur talk
@thangamsabari41833 жыл бұрын
Good families U have mam 👍❤️
@deepashreebhaskaran80823 жыл бұрын
Wonderful ladies and keep it up mam's
@rajannambiar80583 жыл бұрын
CHITRA MADAM ABOUT ME TOO YOUARE 100% CORRECT
@lkasthuribai50604 жыл бұрын
Mam nice talk mam..sharing true facts mam...
@சினிமாஉலகம்-ர4ப3 жыл бұрын
OMG she passed away today 😢💔
@veralevelchannels52113 жыл бұрын
Super speech amma
@SusiSara23 жыл бұрын
Such a beautiful soul gone too soon. she acted in many movies with popular stars . But fr her death only ponvannan and few actors were there. Not even condolence message from the actors whom she acted with. Very bad
@gayathiridevichandrasekar13944 жыл бұрын
👌👌👌👌👌 chithra madam
@shanthit16944 жыл бұрын
அம்மா பழைய நடிகைகளை ஒரு லிஸ்ட் எடுங்க! அவர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் ஒவ்வொரு வீடியோ போடுங்க! உங்களுக்கு மட்டும் தான் எல்லோரையும் தெரியும்_நீங்க ஒருத்தர் தான் எல்லோரையும் நீங்க குழந்தையாய் இருந்ததில் இருந்து பார்த்து பழகிஇருக்கிறீர்கள்!
@GaneshGanesh-lm7jz4 жыл бұрын
Correct
@kuttypadmini4 жыл бұрын
Sure Shanthi
@jayanthieraghunathan85623 жыл бұрын
RIP chitra.good actress.
@ranganayaki28444 жыл бұрын
eannaku peditha oru nadigai tq kutti mam
@MrSrikanthraja3 жыл бұрын
Very sad Nallenai Chitra akka passed away today. Paavam